பல் எடுக்கும் பொழுது வேர் உடைந்து விட்டால் என்ன செய்வது? Fractured tooth during extraction

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • In this video, Dr. Karthikeyan from Denta Kings Dental Implant Centre, Madipakkam, Chennai will discuss what happens when a tooth fractures during extraction and how dentist will remove the left-overs of broken root . We'll also cover the different types of techniques available to extract the broken root and the potential risks of leaving it inside the socket. Our expert dentist will share tips and techniques for minimizing the risk of tooth fractures during extraction and provide guidance on how to manage the situation if it does occur. Whether you're a dental professional or a patient, this video is a must-watch for anyone looking to ensure a successful and safe tooth extraction procedure.
    #rootextraction #surgicalextraction #fracturedtoothduringextraction #fracturedroot #teethrootremoval #oralhealth #dentalhealth #dentalcare #dentaltips #dentistinchennai #indiandentist #digitaldentalclinic #digitaldentistry #digitaldentist #teethcare #teethcaretips #drkarthikeyan #dental #dentalcare #dentalcaretips #dentakings
    Visit: www.dentakings.com
    Contact: dentakings@gmail.com
    Call: +91-9994009656
    Facebook: DentaKings
    Instagram: dentakings
    Twitter: / dentakings

Комментарии • 112

  • @DentaKings
    @DentaKings  10 месяцев назад

    For Appointments Call: 9994009656
    Address:
    441b, Srinivasa Nagar Main Road,
    Ram Nagar North, Near Ramar Kovil,
    Madipakkam, Chennai - 600091.
    Drop your thoughts about this video in the comments.👇🏼👇🏼👇🏼

  • @manickammk1023
    @manickammk1023 Год назад +29

    Tentist கிட்ட இதை நாம் கேட்டால்,நீ டாக்டரா அல்லது நான் டாக்டரா என்று சண்டை போட்டு நம்மள வெளியே அனுப்பி விடுவார்கள்.

  • @MakesheswariThiyagarajan
    @MakesheswariThiyagarajan 2 месяца назад

    Wisdom Teeth edutha apram Stitch pota nalladha doctor illa podamayum vidalama pls sollunga

  • @vprakash9703
    @vprakash9703 Год назад +3

    Excellent, every one know this before going to dentist for teeth removal.

  • @aranga7302
    @aranga7302 10 месяцев назад +1

    நேத்து தான் சார் எனக்கு wisdom tooth extract பண்ணேன் . 3/4th of tooth is taken out but 1/4 th of the root is cant able to remove, i got tired so dr said either it will come out after 1 yr or it gets dissolved so my doubt is எகுறு மேவிக்குமா , இல்ல 1/4 த் root problem தருமா ?
    Plz reply sir

    • @sasikumar5822
      @sasikumar5822 22 дня назад

      I am alse having same problem when extraction wisdom tooth

  • @swethamca92
    @swethamca92 Год назад

    Enaku vertical ah fracture agituchi ... So eduka solitanga.. edukrapa root 2ah odanjiruchi.. so they used 2nd technic in this vdo. Tq

  • @basheeraismail2650
    @basheeraismail2650 10 месяцев назад

    மூன்று வாரங்கள் முன்பு தான் பல் எடுதேன் பல் மட்டுமே வந்தது வேர் வரவில்லை சரி ஆகிவிடும் என இருந்தேன் ஆனால் அந்த பல் எடுத்த இடத்தில் சிறிய உணவு பட்டால் கூட மிகவும் வலி ஏற்படும் ஒரு பக்கம் தலை நரம்பு எல்லா வலிக்கிறது என்ன செய்வது என்று தெரியவில்லை மிகவும் கஷ்டமாக இருக்கு😢😢

  • @BharathKumar-lh4pi
    @BharathKumar-lh4pi Год назад +1

    Please talk about oil pulling

  • @AathikaThas
    @AathikaThas 7 месяцев назад +1

    Wisdom tooth la root tip impact sir ...athu eruthalum unnu pannathu ...nu dr solitaga

  • @musthakahamad5720
    @musthakahamad5720 Год назад +40

    என்னெல்லாம் கதற கதற பல்லைப் பிடுங்கி இருக்கங்க😢

  • @muthulakshmis2118
    @muthulakshmis2118 Год назад +1

    I love your way of expression sir..

  • @jameela858
    @jameela858 Год назад +1

    En makanuku pal edukum podu ekapatta blood vandadu. Dr thambi ethanaale sir pal edutha Dr tention aayitaru

    • @DentaKings
      @DentaKings  Год назад

      ஒரு சில நேரங்களில் அது போல் வரும்

  • @varshamedia7531
    @varshamedia7531 Год назад

    Sir enaku route canel panni cap potachi but comfortable la illa neenga sari pannuvingala

  • @johnbrito8687
    @johnbrito8687 Год назад

    Rote forceps pottu edupanga illa na sugecal removel

  • @xozeintk8093
    @xozeintk8093 Год назад +1

    Thanks for the info

  • @saranyapandiya
    @saranyapandiya Год назад +1

    Hai sir 28 age agudhu ippo kada pal valaridhu epdi sir handled panradhu please video podunga sir

    • @DentaKings
      @DentaKings  Год назад

      ruclips.net/video/Q615dM7KSQQ/видео.html

  • @sathyaraj8989
    @sathyaraj8989 Год назад +2

    ஆமா சார் எனக்கும் ஞானப்பல்லை பிடுங்கும்போது வேர் வரல பல்லை துண்டு துண்டா உடைச்சு எடுத்தாங்க. அப்பறம் தையல் போட்டாங்க. ஊசியும் வளைந்துவிட்டது. எப்பிடியோ தையல் போட்டுட்டாங்க.😂

  • @thebrand8134
    @thebrand8134 Год назад

    பல்ல பிடுங்கும்போது வலி இருக்குமா

    • @DentaKings
      @DentaKings  Год назад

      ஊசி போடுவது தெரியும் அப்புறம் மரத்து போகும் வலி இருக்காது

  • @pboopathi4993
    @pboopathi4993 Год назад

    Sir please yenaku replay pannunga.. எனக்கு மேல் அதுக்குல சிங்கப்பல் இருக்கு எடுக்கலாமா சொல்லுங்க.

    • @DentaKings
      @DentaKings  Год назад +1

      Already video published kindly check

  • @kavithasrij9481
    @kavithasrij9481 10 месяцев назад

    Sir 7 varusam munndai wisdom teeth pain oda vsnthathu remove pannanum sonnanga.but teeth broken ahiruchu.but ipo pain vanthuchu cut panni edukanum sonanga.open pannium teeth asaiya matikunu solitanga stich potrukanga.again pain varum nu solranga enna pannalam sir

  • @nagalakshmim741
    @nagalakshmim741 Год назад

    Enaku udanjuduchu so chinna surgery nu sollitu open panni eduthutu stitch potrukaanga okay va two stitch please answer me sir

  • @ushamurugesan9626
    @ushamurugesan9626 8 месяцев назад

    எனக்கு பல் அடைக்கலாம்னு கிளீன் பண்ணுணோம் ஆனாலும் மறுநாளுல இருந்து பல்லுல நல்ல வலி வந்துட்டே இருந்து...பேசாம பல்ல எடுக்கலாம்னு ஹாஸ்பிட்டல் போய்ட்டு பல்ல புடுங்கிட்டேன்...மறுக்குறதுக்கு ஊசி போட்டதால அப்போ எனக்கு எந்த வலியும் தெரியல... உணர்வு வர ஆரம்பிச்சதும் தான் தெரிஞ்சது உள் கன்னத்துல எதோ குத்திட்டே இருந்தது...என்னனு பாத்தேன் பல்லு உடைஞ்சி அது தான் குத்திட்டே இருக்குனு நினைச்சு அடுத்த நாள் காலைல உடனே ஹாஸ்பிட்டல்ல போய் கேட்டேன்......ஏனா அவங்க பல்ல புடுங்கி காட்டுனாங்க அது முழுசா உடையாம தான் வந்துச்சு... இருந்தாலும் பயத்துல போனேன்...அவங்க சொன்ன பதில்...அது எலும்பு தான்மா அப்படி இருக்கு புண்ணு ஆறும் போது அதும் சரியாகிடும்னு சொன்னாங்க...இது உண்மையா..? அதுவா சரியாகிடுமா...?? பல் ஈறுல குத்திட்டு இருக்கு அதான் பயமா இருக்கு ஆனா அவங்க சரியாகிடும்னு சொல்றாங்களே... கொஞ்சம் க்ளீயரா சொல்லுங்களேன் சார் 🙏...

    • @DentaKings
      @DentaKings  8 месяцев назад

      ruclips.net/video/5UKIt6omx3I/видео.htmlsi=nF30xFDZ4QCq8zbJ

  • @PRIYADHARSHINI-zk4nj
    @PRIYADHARSHINI-zk4nj 8 месяцев назад +1

    Ennakku tight ah pudichi izhuthu struggle panni eduthaanga adhukaprm thaiyal potrukaanga🥲

  • @globalmatters7401
    @globalmatters7401 Год назад

    Why do you charge more for any dental treatment?

    • @DentaKings
      @DentaKings  Год назад

      Will upload separate video on this topic

  • @KpselvamSelvam-ex2rw
    @KpselvamSelvam-ex2rw Год назад

    Doctor where is u r hospital?

  • @kannang1252
    @kannang1252 Год назад +8

    என்ன கதற விட்டு துண்டு துண்டாக உடைத்து விட்டுட்டாங்க சார்

  • @kavikali1161
    @kavikali1161 Год назад

    எனக்கு பல் எடுக்கும் போது வேர் உடைந்தது வலி குறைத்தால் மட்டுமே எடுக்கமுடியும் என கூறினார் கள் இப்போது நரக வேதணை தீர்வுகூறுங்கள்

    • @DentaKings
      @DentaKings  Год назад +1

      அந்த உடைந்த பல்லை எடுத்தால் தான் சரியாகும்

  • @sarathypartha700
    @sarathypartha700 Год назад

    Wisdom teeth romba vali edukka poiten edukum bothu one side kannam fulla vali

  • @AnushiyaAnushiya-iq3le
    @AnushiyaAnushiya-iq3le Год назад

    Wisdom teeth remove pannium pain irukke sir

    • @DentaKings
      @DentaKings  Год назад

      நேரில் பார்த்து தான் சொல்ல முடியும்

  • @prasath-ray
    @prasath-ray Год назад

    Super..sir....

  • @MahesParvin
    @MahesParvin Год назад

    Sir pal edutha pirahu side la white colour la pal mathiri iruku ana doctor bone nu solluranga enaku bayama iruku enna panna nu theriyala pls reply

    • @DentaKings
      @DentaKings  Год назад

      ruclips.net/user/shorts5UKIt6omx3I?si=Y4yOq6AmMgIB7hsz

  • @firasahamed3574
    @firasahamed3574 Год назад

    எனக்கு பல் ஓடை ஆனால் அந்த பல் உடைந்து விடது ஆனால் உள்ள புறமாகி பல் இருக்கு மெழுகு சதை வளர்ந்து இருக்கு இதனால் ஏதும் பேரச்செனய டாக்டர் சில சமயம் அந்த பல் வலிக்கும்

    • @DentaKings
      @DentaKings  Год назад

      பல் மருத்துவரை பாருங்கள்

  • @chitrat9197
    @chitrat9197 Год назад +6

    அவங்க ஒண்ணுமே பண்ணல,தன்னாலே உடஞ்சு வந்தது😢

  • @0103.Monkmindset
    @0103.Monkmindset Год назад +1

    Enakku ithu maari nadanthu irukku😢 pallu odanju root mattum varala aprm dental oru uli&suthi ah vechu one side la irunthu adichu antha root ah eduthaanga aprm Enakku mayakam Varra maari irunthuchu oru oorama paduka pootutaang 😢

  • @ShameermdShameermd
    @ShameermdShameermd Год назад +2

    Wisdom tooth edukanum nu sollitanga nanum ok nu sollitan vachanga paru Aapu sethutan first tooth eduthanga bt tooth sariya vara la Abram cut panni eduthanga

  • @kanadasangunasegran7263
    @kanadasangunasegran7263 Год назад

    They did surgery n remove d root

  • @raihanaazeezullah4927
    @raihanaazeezullah4927 Год назад

    Enaku apdi than aachi 15 years back..ippa dr atha remove pannanum nu solluraga enna pannala but enaku athanala entha disturbance varal...Dr future la infection varum nu solluraga...reply me sir

    • @musicforlife-me
      @musicforlife-me Год назад +1

      Problem kudutha it can b removed..illana v can leave it ... either it will resorp by its own illana it will come out ..apo eduthukalam...no issues..thank u...Dr Aruna Bds

    • @Mathanraj_S
      @Mathanraj_S Год назад +1

      ​@@musicforlife-mei want to remove my damage d teeth, where i can check?

  • @srinivassrinivasan4246
    @srinivassrinivasan4246 Год назад +1

    Adhu enaku nadandhu iruku but adhukapram food taste therila

  • @jack-yt357
    @jack-yt357 Год назад

    Yennaku kotavi vedura apo chin turn aguthu 10 sec la normal aguthu please soluga what was that

    • @DentaKings
      @DentaKings  Год назад

      ruclips.net/user/shortssF3XjOTq8XA?feature=share4

  • @kumuasma
    @kumuasma Год назад

    Sir yannkau palla athuvavae viluthutu but root irruku enna pananalam irrukatuma ill hospital ponuma 2 - 3 yrs aitu

    • @DentaKings
      @DentaKings  Год назад

      ruclips.net/user/shortsilbxPl19QoU?feature=share4

  • @lemonsweetsoda4077
    @lemonsweetsoda4077 Год назад +6

    உயிர் போய் உயிர் வந்தது

  • @balasubramaniamjanardhanan9673

    The broken root part was left as it was!

  • @madhavan1017
    @madhavan1017 Год назад

    ennnoda teeth ah side la irukura sadhaiya virichi virichi scrow driver pola vaichi efuthutanga paa 😮

  • @evangelinpunitha7895
    @evangelinpunitha7895 Год назад

    Dr ippo than try panne parpanga

  • @Rightness_2023
    @Rightness_2023 Год назад

    yela solita seiranga..

  • @KEERTHANAKUMAR-qy4yj
    @KEERTHANAKUMAR-qy4yj Год назад

    Enaku teeth automatic aa half aa broken agidichi but root inum Ula iruku but mela teeth illa apo en panrathu

    • @DentaKings
      @DentaKings  Год назад +1

      Remove pannittu new teeth replace pannikalaam

    • @KEERTHANAKUMAR-qy4yj
      @KEERTHANAKUMAR-qy4yj Год назад

      @@DentaKings Sir athu visdom teeth so kandipa vera teeth replace pananum aa

  • @leonashley4390
    @leonashley4390 Год назад +1

    Sir... I am 23 years old my dental doctor told me to remove 2 tooth for do the clip in all teeths because they told my teeth jaws are irregular...
    Is any problem will come for remove the teeth?

  • @thenmozhichannel4346
    @thenmozhichannel4346 Год назад

    Neega neraya vera odachirupinga polaye🤔

  • @SelvamSelvam-kd4bw
    @SelvamSelvam-kd4bw Год назад

    Ennaku pallu damage panni etothanga rvs dental clg

  • @daisyangela9461
    @daisyangela9461 Год назад

    இல்லை.

  • @amulamul941
    @amulamul941 Год назад

    Please help me

  • @greedy794
    @greedy794 Год назад

    வாய்ல ஆப்ரேஷன் பண்ணங்க

  • @mohamedalthafhussain9632
    @mohamedalthafhussain9632 Год назад

    Yenna romba saatharnamaaa odaiumaa 😮😮

  • @pillaiyar5372
    @pillaiyar5372 Год назад

    பல் ஈரு அரிதிருந்தால் பல் கட்ட முடியுமா

    • @DentaKings
      @DentaKings  Год назад +1

      முடியும் எலும்பு இருக்கிறதா என்று எக்ஸ்ரே மூலம் பார்த்துவிட்டு முடிவு செய்யலாம்

  • @sundarrajand528
    @sundarrajand528 Год назад

    வாயிலா ஆப்ரேஷன் பண்ணுங்க போன வாரம் 😢

  • @packyalakshmi4662
    @packyalakshmi4662 Год назад

    எனக்கு வேர் அப்படியே இருக்கு சார் எடுக்கவே இல்ல அவங்க

  • @ganeshpriya505
    @ganeshpriya505 Год назад

    Enaku nadanthu iruku

  • @jeyajeyakodi4750
    @jeyajeyakodi4750 Год назад

    Appatye vitutanka

    • @DentaKings
      @DentaKings  Год назад

      வேரின் அளவைப் பொறுத்து வலி கொடுக்கலாம்

  • @crazykid8395
    @crazykid8395 Год назад

    File pannan

  • @Abu220f
    @Abu220f Год назад

    Ennaku

  • @doraib3
    @doraib3 Год назад

    Yes sir apadihe Vita tanga

  • @amulamul941
    @amulamul941 Год назад

    Yannakku pudaga mudiyath

    • @DentaKings
      @DentaKings  Год назад

      புரியவில்லை !!!

  • @musicforlife-me
    @musicforlife-me Год назад

    My self a dentist.... experienced root fragment after extraction ...for myself 🤣when my 3rd molar was extracted

    • @DentaKings
      @DentaKings  Год назад

      😊😊😊

    • @rajbhakya0777
      @rajbhakya0777 Год назад

      Ungaluku enna age sister nenga evlo teeth extraction panninga

  • @jaxxkeo
    @jaxxkeo Год назад

    Enakum root odanchu pathila ninituchu. Apudiye poixray eduthutu apuram marupadium kudanchu eduthanga. 😂

  • @Devaindra_Prabu
    @Devaindra_Prabu Год назад

    Manasu thaan odangidichi yaa🥺

  • @Loveflamesinfinite
    @Loveflamesinfinite Год назад +1

    😂😂😂 manusan yellaathaium sollittaaru pa

  • @Abu220f
    @Abu220f Год назад

    ஒன்னும் பண்ணவேணாம் அதுவே கரைஞ்சிடும் சொன்னாங்க

  • @votevote1488
    @votevote1488 Год назад

    My Doctor Pluck All The Teeth Only Half And Remaining Half Teeth It's A Style 🤣💘😂🌺All Are Same (Not Real)

  • @vijay.5620
    @vijay.5620 Год назад

    ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆாஆஆஆஆஆாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

  • @mohamedzacky338
    @mohamedzacky338 Год назад

    Ennaya summa vechi senjitaapla!!!🥴

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Год назад

    பாத்தாலே வயத்த கலக்குது.

  • @Selvi-vi3je
    @Selvi-vi3je 11 месяцев назад

    Appadiye😂stichpannittanga

  • @SadhamHussan-ci3xo
    @SadhamHussan-ci3xo Год назад

    நல்லா விரிச்சி விரிச்சி எடுத்தாங்க

  • @ashark5226
    @ashark5226 Год назад

    நாங்ககோர்ட்ல கேஷப்போட்டு
    டாக்டர்க்கிட்ட கேஷ்சபுடுங்கிட்டோம்