யாருக்கும் தெரியாத பல ரகசியங்களைப் பட்டியலிடும் புத்தகம் - EP-03 மறைக்கப்பட்ட செய்திகளின் கூடாரம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • வாசிப்பது எப்படி எனும் செல்வேந்திரனின் இந்த புத்தகம் சமீபத்தில் வெளியான மிக முக்கியமான புத்தகம் ஆகும்!! ஒவ்வொருவரும் எதற்காக வாசிக்க வேண்டும், செய்தித்தாள் வாசிப்பதால் விழையும் நன்மைகள் என்ன என்பதைப் பட்டியலிட்டு சொல்லியிருக்கிறார் ஆசிரியர்!!
    #வாசிப்பதுஎப்படி #புத்தகம்
    Presented by Muthumanickam
    Shot & Edited by Shyam
    Book Online purchase link : www.panuval.co...
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

Комментарии • 193

  • @mythilivenugopal5643
    @mythilivenugopal5643 3 года назад +50

    தேநீர் இடைவேளை, நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே போகிறது. தொடரட்டும், உங்கள் பணி.

  • @natureisfuture3014
    @natureisfuture3014 3 года назад +71

    உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது

  • @தனிஒருவன்-ங1த
    @தனிஒருவன்-ங1த 3 года назад +41

    அருமை அருமை..... ராணுவத்தில் சேர்ந்த பிறகு தான் புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகமானது.அது ஏனென்று தெரியவில்லை

  • @senthilkumar-cf2el
    @senthilkumar-cf2el 3 года назад +4

    அய்யா மிகச்சிறந்த முயற்சி எடுத்து இருக்கிறீர்கள்... தற்போதைய நவீன உலகில் எல்லோரும் நோயாளிகளாக மாறி உள்ள நிலையில். நோய் என்றால் என்ன? அதை எவ்வாறு தீர்ப்பது ? மருந்துகளே இல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை உடலின் இயற்கை விதிகளை பின்பற்றி எவ்வாறு அதிகரிப்பது எவ்வாறு நோயில் இருந்து எவ்வாறு நம்மை தற்காத்துக் கொள்வது என்று தெரிந்து கொள்ள மரபு மருத்துவர் அ.உமர் பாருக் எழுதிய பல்லாயிரம் பிரதிகள் விற்பனையான உடலின் மொழி என்ற புத்தகம் உதவும். உங்களின் நூல் அறிமுகம் பகுதியில் இந்த புத்தகமும் இடம்பெற விரும்புகிறேன் அய்யா. நன்றி.

  • @murugeshmurugesh2210
    @murugeshmurugesh2210 3 года назад +5

    மனம் எனும் மந்திரசாவி நான் படிக்கும் புத்தகம் ( மனதை அடக்க நினைத்தால் அலையும் அறிய நினைத்தால் அடங்கும்)

  • @saitusaitu4659
    @saitusaitu4659 3 года назад

    மிக சிறப்பு பறவைகள் கடலை கடப்பது பற்றிய புரிதலும் அதை சார்ந்த பதிவு மிக அருமை
    உங்களுக்கு உணர்த்த வேண்டிய சில குறிப்புகள் பெரும்பாலான பறவை இனங்கள் இரவில் அதிக பயண தூரத்தையும் பகலில் குறைவாக தூரத்தையும் கடக்கும்
    பறவை கூட்டத்தை வழி நடத்தும் விமான பைலட் போன்று விமான வடிவில் பறக்கும் முதலில் பறக்கும் பறவைக்கு மட்டுமே காற்றை கிழித்து உந்து சக்தி பெற அதிக உடற்சக்தியை வெளிபடுத்தி காற்றை v வடிவில் பிரிக்கிறது அந்த காற்று பிரியும் வடிவில் மற்ற பறவைகள் ஸ்க்லைடர் வடிவில் பறப்பதும் முதல் பறவை களைப்புற்றிருக்க மற்றொரு பறவை முன்னே தளபதி போல செயல் படும் ஆற்றல் குறைந்த வயதில் குறைந்த பறவைகள் பக்கவாட்டில் மட்டுமே பயனித்து கரை சேரும் கடலை பொருத்த வரை பகலில் கப்பல் பயணிக்கும் அல்லது கடக்கும் தொலைவை விட இரவில் தான் அதிக தொலைவு கடக்கும் இரவில் நிலவு ஒளி பூமியின் பகலுக்கு ஒப்பாக கப்பல் மாலுமிகள் கருதுவார்கள் இந்த பறவை இனங்கள் கடலில் மேல் மட்டத்தில் பறக்கும் போதே தனக்கு இளைப்பாறும் இடத்தை தேர்வு செய்து விடும் பல நூறு நாட்டிக்கல் தூரத்தில் இருக்கும் நகரம் முதல் ஒரு நபர் ஒரிரு நிமிடத்தில் கடந்தது விடும் சிறிய தீவுகள் வரை கண்களுக்கு தெரியும் இவ்வாறாக இளைப்பாறும்

  • @mcxarasan8702
    @mcxarasan8702 3 года назад +11

    எந்தவொரு பறவையும் குச்சியை தூக்கி கொண்டு பறக்காது.....பறவைகள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றால் அந்த பறவை இன்னும் மேலே பறந்து காற்றின் வேகத்தை பொருத்து அசையாமல் ஓய்வு எடுக்கும்

  • @kannadhasan7164
    @kannadhasan7164 3 года назад +2

    புதிய கருத்துக்களை தெரிவிக்கின்ற தேணீர் இடைவேளைக்கு நன்றி

  • @nazhikinaru7450
    @nazhikinaru7450 3 года назад +47

    அனைவரும் 1.5x playback speed vechi கேட்கவும்...
    நன்றிகள் ஐயா ❤️

  • @ahamedbilal8189
    @ahamedbilal8189 3 года назад +29

    அருமையான தகவல் நானும் சட்ட புத்தகம் படிக்கிறேன். சட்டத்தை மிகவும் நேசிக்கிறேன்

    • @hariSankar1996
      @hariSankar1996 3 года назад

      Worst constitution in india.
      You know after you know it.

    • @ahamedbilal8189
      @ahamedbilal8189 3 года назад

      @@hariSankar1996 indian constitution best but some persons Are abusing the law

    • @hariSankar1996
      @hariSankar1996 3 года назад

      @@ahamedbilal8189 😂😂😂😂

    • @தமிழ்செல்வன்-ஞ5ற
      @தமிழ்செல்வன்-ஞ5ற 3 года назад

      @@hariSankar1996 எந்த விதத்தில் இந்திய அரசியலமைப்பு நன்றாக இல்லை ?

    • @hariSankar1996
      @hariSankar1996 3 года назад +4

      Ipc-386- rape case - confirm get jamin
      415 to 419 - you have no issue
      420 case also
      In PCR act most cases filed fake..70% 0f case.
      If your caste is dalith.
      Your have rights for smuggling &thieves.
      Most of thief's is sc.
      Reservation is filled only that category.
      Nearly 20 cases but still he outside.

  • @raniraja9899
    @raniraja9899 3 года назад +14

    This book recently referred by kamal sir in bb4 final...ur information about that book is nice to hear...👏🏻👌🏻👍🏻

  • @safireravi
    @safireravi 3 года назад +1

    சிறிய காணொலி ஆனால் பெரிய விசயங்களை அழகாக கொடுத்துள்ளது.

  • @abianutwins3908
    @abianutwins3908 3 года назад

    துரோகம் பண்ணாத சிறந்த
    நண்பன் புத்தகம்...எந்த துறையிலும் நேர்மையாக இருப்பவங்களுக்கு வலியும் , வேதனையும் , ஏமாற்றமும்தான் மிஞ்சுது...இயறகக்கையை அழிக்காமல் இருந்தாலே எந்த கேடும் வராது....ரொம்ப...ரொம்ப.....ரொம்ப.....பிடித்தது...இந்த பதிவும் , உங்கள் தெளிவான பேச்சும்...தேநீர் இடைவேளைன்னு தலைப்ப பாத்துதான் பாத்தேன்...skip பண்ணலாமானு யோசிச்சேன்...ஆனா உங்க பேச்சு மெய்மறக்க வச்சது....நன்றி..ஶ

  • @tino.a.t2471
    @tino.a.t2471 3 года назад +1

    🙏 வணக்கம்! அருமை❤️ எல்லா பறவைகளும் 🕊இப்படி செய்வது இல்லை, சில தீவுகளில் தங்கியும் 🦜பயணிக்கிறது, சில பெற்றோர்கள் சட்டத்தை மதிக்காமல் பிள்ளைகளை சிறு தொழில் வேலைக்கு அனுப்பகிறார்கள், அட அங்கேயாவது ஒரு வேலை கற்றுக்கொள்வார்கள், வீட்டு வேலைக்கு அனுப்புகிறார்கள், என்ன செய்வது அன்பரே? பறவைக்கு ஒரு குச்சியைபோல் நமக்கு நீண்ட தூரம் பயணம் செய்வதற்க்கு முதலில் படிப்பு , படிப்பு ( அடி ) உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் இது இவர்களுக்கு புரிய வில்லையே , என்ன செய்வது அன்பரே? புதிதாக வந்த அரசியல்வாதிகள் தவிர , நாட்டில் எந்த அரசியல்வாதியும் நல்ல புத்தகத்தை படிப்பதே இல்லயே (ஊழல் புத்தகம்தான் ) சிலர் படித்தார்களா என்றே தெரியவில்லையே, இருந்தாலும் நாம் படிப்போம் படித்துக்கொண்டே இருப்போம் பல நல்ல விஷயங்களை படித்தும், தேநீர் இடைவேளை காணொளியை பார்த்தும் தெரிந்துக்கொள்வோம் மிக்க 👍🤝 நன்றி🙏🇫🇷🌦🌳🌴🌼🌻🐠🐑🐃🐄🕊🦜

  • @ponniyinselvanvj
    @ponniyinselvanvj 3 года назад

    நான் பலருக்கு பரிந்துரைத்த புத்தகம் இது...என் வாசிப்பில் அடுத்தக் கட்டத்தை நோக்கி பயணிக்க வைத்தது...

  • @arulvennishraj4896
    @arulvennishraj4896 3 года назад +1

    நான் இதுவரைக்கும் கேள்விபடாத ஒரு செய்தி
    சூப்பர் வீடியோ

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 года назад

    மிகவும் பயனுள்ள பதிவு,நன்றி வணக்கம்

  • @georgedaniel2514
    @georgedaniel2514 3 года назад

    புத்தகம் - WOw 💞💞💞

  • @lyricisTamil555
    @lyricisTamil555 2 года назад

    நல்ல முயற்சி

  • @RajKumar-ft4tk
    @RajKumar-ft4tk 3 года назад

    எனக்கும் இதே அனுபவம் உண்டு புத்தகத்தை படிக்க தொடங்கினால் அதில் ஒரு வழி கிடைக்கிறது ❤🙏

  • @drxjana5619
    @drxjana5619 3 года назад

    அருமை ஐயா..

  • @asokansoman4931
    @asokansoman4931 3 года назад +1

    சிறப்ப சொன்னீங்க 🎉🎉🎉👍 தல

  • @BharathKumar-sb5xt
    @BharathKumar-sb5xt 3 года назад

    அருமை ❤️👍

  • @muralidharan2727
    @muralidharan2727 3 года назад +2

    அருமையான பதிவு சகோதரரே

  • @moorthimoorthi7325
    @moorthimoorthi7325 3 года назад

    First பரிசுத்த வேதாகமம் இதை படித்தால் போதும் உலகமெலாம் பரக்கலாம் jesus love si you friends

  • @gchandrasekar21
    @gchandrasekar21 3 года назад +2

    அருமையான செய்தி

  • @estherjeba6296
    @estherjeba6296 3 года назад +3

    I'm a Passionate Lover of Books... Reading for Pleasure... 😍

  • @Roots7057
    @Roots7057 3 года назад

    1. Kutra parambarai
    2. Kallikattu idhikasam
    3. Karuvachi kaviyam
    4. Thanthra valiyil thambathya valkai
    5. Aankalin poorvikam sevvai penkalin poorvikam sukkiran
    6. Thiruvasagthen

  • @gangadharan5142
    @gangadharan5142 3 года назад +2

    சூப்பர் நண்பா 👍👍👍

  • @nesanrajamanickam9262
    @nesanrajamanickam9262 3 года назад +2

    தினமும் ஒரு புத்தகம் பரிந்துரைத்தால் இம்மாதம் நடைபெறவிருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்க ஏதுவாக இருக்கும்.

  • @rpranjith6345
    @rpranjith6345 3 года назад +1

    Vera level bro.... Unga speech nalla iruku..... Na first time paakura... Full video um partha skip pannala..... Antha alavuku unga speech Nalla ah iruka🙏👍

  • @vangathala5804
    @vangathala5804 3 года назад

    Anna onga voice romba nalla erukku vera level kathiya semiya solluringa onga la romba nall thedi erunthan

  • @eyeofbala
    @eyeofbala 3 года назад +7

    எனக்கு புத்தகம் ரொம்ப பிடிக்கும்

    • @karthikniki8378
      @karthikniki8378 3 года назад +3

      என்ன புத்தகம் படித்து முடிதீர்கள்

    • @eyeofbala
      @eyeofbala 3 года назад +3

      @@karthikniki8378 kadal pura

    • @rkguganathan9772
      @rkguganathan9772 3 года назад

      இந்த புத்தகம் கிடைக்கும் இடம் ?

  • @sathishm1059
    @sathishm1059 3 года назад

    அருமையான விளக்கம் நண்பரே

  • @nandukutty6149
    @nandukutty6149 3 года назад

    Voice செம்ம

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 3 года назад +1

    சிறப்பு! மிகவும் சிறப்பு! சிறந்த பதிவு! வாழ்த்துகள்!

  • @rkguganathan9772
    @rkguganathan9772 3 года назад +1

    இந்த புத்தகத்தை வாங்க கூடிய தகவல்கள் வேண்டும் சகோ...

    • @beyondwoods
      @beyondwoods 3 года назад

      இந்த புத்தகத்தை நீங்கள் வாங்க விரும்பினால், ஸ்டோரின் வாட்ஸ்அப் எண் 73970 19916 க்கு விவரங்களை அனுப்பவும். நன்றி!

  • @MaheswaranChellamuthu
    @MaheswaranChellamuthu 3 года назад

    அருமை சகோதரரே...

  • @satheesh2933
    @satheesh2933 3 года назад +1

    பைபிள் /சிவஞானபோதம் இவை இரண்டும் படிக்கவேண்டிய பத்தகம்

  • @balajikn2188
    @balajikn2188 3 года назад +1

    அருமை

  • @vsselvam4012
    @vsselvam4012 3 года назад

    மிக அருமையான காணொளி

  • @totalasollatta8148
    @totalasollatta8148 3 года назад

    அருமையான காணொளி

  • @sivagnanamoorthys9611
    @sivagnanamoorthys9611 3 года назад

    Oru visyam bro... Naa ungaloda oru video kuda pathathe ila.. naa etho RUclips la search Panitu iruntha that time unga video just scroll aachu etho thedirnu pakanum pola irunchu but open pani pathathula naa enoda mindset epadi iruko athukaga oru videova enoda doubt clear panura video va irunchu...enaku books na ramba pudikum but enaku padika time ilatha maari books padikurathe ila..but books na like panuva... ipa intha video pakurapa books lifeku ramba important thonuthu.. Thanks bro..

  • @kamaraj2271
    @kamaraj2271 3 года назад

    அருமையன் பதிவு நண்பா... 👍

  • @alisaikmansur5695
    @alisaikmansur5695 3 года назад

    அருமை அருமை. எனக்கு புத்தகம் படிக்க ஆசை ஆனால் நேரம் இல்லை. இப்போது படிக்க போகிறேன்

    • @beyondwoods
      @beyondwoods 3 года назад

      இந்த புத்தகத்தை நீங்கள் வாங்க விரும்பினால், ஸ்டோரின் வாட்ஸ்அப் எண் 73970 19916 க்கு விவரங்களை அனுப்பவும். நன்றி!
      facebook.com/purplebookhouse

  • @estherjeba6296
    @estherjeba6296 3 года назад +2

    What you say is true Anna. Happy to see you...

  • @Prasannakumar-cu4tn
    @Prasannakumar-cu4tn 3 года назад

    Arumaiyana pathivu..

  • @karthikniki8378
    @karthikniki8378 3 года назад +1

    Africa கதை அருமை

  • @thaache
    @thaache 3 года назад +4

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: நஞங

  • @kirubasankar9685
    @kirubasankar9685 3 года назад +5

    Awesome content anna...❤️👏👏 That Last quote made goosebumps.... 😺😺❤️

  • @sasidharansivaprakasam3085
    @sasidharansivaprakasam3085 3 года назад

    Your 5 mins talk think a lot habitate reading books. Your way of inspectional speech so good. Pls keep it up the same. Our younger generation need to know important of books reading. Thanks a lot your valuable time to spending us.

  • @mymind1934
    @mymind1934 3 года назад

    Last one is the best one....👏👏👏👌👌👌

  • @swethamani1
    @swethamani1 3 года назад +1

    Super very nice

  • @positivemind6010
    @positivemind6010 3 года назад +4

    Good info.. Thank you very much...

  • @muthupandi6235
    @muthupandi6235 3 года назад +1

    பறவை, ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தோனேஷியா, மலேஷியா, பர்மா என நிலதின் வழியாக வரக்கூடாதா?

  • @SundarmoorthyJ
    @SundarmoorthyJ 3 года назад +1

    miga nalla pathivu..
    we expect more from you..keep going.👍👍

  • @RameshRamesh-kg5gu
    @RameshRamesh-kg5gu 3 года назад

    My best friend books this video more excited happy

  • @muhamedtanvir2832
    @muhamedtanvir2832 3 года назад

    Subahaan Wow really amazing

  • @mani-bell17
    @mani-bell17 3 года назад

    Super information

  • @mukilmukirs5506
    @mukilmukirs5506 3 года назад

    Superb sir please continue sir and recommend good books👏👏👏

  • @raghuraina2998
    @raghuraina2998 2 года назад

    Nalla nalla book refer pannunga bro innum

  • @oneplus8210
    @oneplus8210 3 года назад

    கேட்பதற்கு இனிமையாக தான் இருக்கிறது உனக்கு புரியாத விஷயத்தை

  • @mrjollywalk44
    @mrjollywalk44 3 года назад

    Yalllam sari Sattam paditchutu , epadi mattikama thirudanumnu ,thappu pannumnu ,than katukuran Sattam kapatrapadavilai,👍

  • @rosuresh5249
    @rosuresh5249 3 года назад +2

    இதை நான் நம்பவே மாட்டேன்... சுய நம்பிக்கை , அனுபவம் இதை தவிர பெரிய நண்பன் யாரேனும் இருக்க முடியுமா? உதாரணமாக நீங்கள் இதுவரை கண்டிராத ஒரு விலங்கு நாய் பூனை குட்டி உன் கட்டளைக்கு நீங்கள் கேட்டவுடன் செய்கிறதா ? பல நாட்கள் பழகிய பிறகே செய்கிறது எப்படி சாத்தியம் உண்மையான ஓர் பரிணாம வளர்ச்சி எல்லாவற்றையும் எல்லா விஷயத்தையும் சாதியப்படுத்தும்

  • @kingofthamizhs5622
    @kingofthamizhs5622 3 года назад

    Good message bro

  • @sampathkarthi4071
    @sampathkarthi4071 3 года назад

    அருமையான தகவல்
    இன்னும் ஒரு புத்தகத்தை (முரட்டு குதிரைக்கு 37 கடிவாளங்கள்) அறிமுக படுத்துங்கள்.

  • @balasoundhar.k2964
    @balasoundhar.k2964 3 года назад +2

    Super bro 👌👌👌

  • @vickyrx1009
    @vickyrx1009 3 года назад

    பழமொழி அருமை

  • @PARIANNAPOORNI
    @PARIANNAPOORNI 3 года назад

    Super

  • @mohamedabdulla4852
    @mohamedabdulla4852 3 года назад +1

    really super bro

  • @kuttytykku1235
    @kuttytykku1235 3 года назад +2

    பறவைக்கு சாப்பாடு எப்படி

  • @thenpandianarumugam2290
    @thenpandianarumugam2290 3 года назад

    Super sir

  • @arhanzozo264
    @arhanzozo264 3 года назад +1

    எல்லா பறைவைகளும் குச்சியோடு பயனிப்பதில்லை

  • @keerthanathangavel2683
    @keerthanathangavel2683 3 года назад

    Interesting brother

  • @viviliyaprabu5519
    @viviliyaprabu5519 3 года назад

    Vera level sir

  • @prasanthv9021
    @prasanthv9021 3 года назад

    Nice

  • @tamilkumaran3764
    @tamilkumaran3764 3 года назад +1

    எனக்கு புத்தகம் படிக்க ஆசையும்,ஆர்வமும் உண்டு அதற்கான நேரமும் அதிகம் உள்ளது ஆனால் நான் குவைத் நாட்டில் ஓட்டுனராக இருக்கிறேன் இங்கு புத்தகங்கள் கிடைக்கவில்லை.....

  • @sasig2819
    @sasig2819 3 года назад

    Nice bro

  • @suppurayankuppusamy9861
    @suppurayankuppusamy9861 3 года назад

    நன்றி சகோ புத்தகத்தை ஒலி வடிவிலான வாசிப்பு செயலி இருந்தாள் தெரிந்தவர்கள் கூறுங்கள் நண்பர்களே

  • @n4reviews484
    @n4reviews484 3 года назад

    Great

  • @mohamedfarsat5957
    @mohamedfarsat5957 3 года назад

    Super anna super anna rock

  • @jkhealthtips..7396
    @jkhealthtips..7396 3 года назад +2

    ஆப்பிரிக்கா காட்டில் சூரியன் எழும் போது ஏன் சிங்கமும் ஓடவேண்டும் அதற்கான விளக்கம் தாருங்கள்....🙏🙏

    • @gayathri9626
      @gayathri9626 3 года назад +3

      சூரியன் எழும்போதா சிங்கம் எழவில்லை இல்லையென்றால் அதனால் மானை வேட்டையாட முடியாது.. அதனால் அதற்கு உணவு கிடைக்காது..இந்நிலை தொடர்ந்தால் இறந்து விடும்....

  • @ezhileudayakumar5849
    @ezhileudayakumar5849 3 года назад +1

    Super bro

  • @travellerquotes9076
    @travellerquotes9076 3 года назад

    Marriage, Birthday ku Gift panra maari books sollunga bro 🤔

  • @Bharani494
    @Bharani494 3 года назад

    Very interesting

  • @abdulrasheed7374
    @abdulrasheed7374 3 года назад +1

    Vera level bro..😄😄

  • @estherjeba6296
    @estherjeba6296 3 года назад +2

    Reading Books gives immense pleasure... But no one cares for it...

  • @aravindharulmozhivarman9119
    @aravindharulmozhivarman9119 3 года назад

    2 true for me 100%
    Tq

  • @nirmalkumar7453
    @nirmalkumar7453 3 года назад

    clear pitch bro

  • @cirancj4182
    @cirancj4182 3 года назад

    கொஞ்சம் background music என்னனு சொல்லுங்க.. நன்றி ❤️

  • @sivamany9554
    @sivamany9554 3 года назад +1

    Bro.. oru santhegam.. yen antha paravaigal angeye inaperukam seiyakudathu.. yen ivalu thuram varavendum..

    • @tamilarasan5012
      @tamilarasan5012 3 года назад

      Apdi na naba flight ✈️ pathu irpoma vro

    • @sivamany9554
      @sivamany9554 3 года назад

      @@tamilarasan5012 thanks for your reply bro.. ivalavu kastapaduthuna athuku karanam yethavathu irukumla

  • @mohanram1453
    @mohanram1453 3 года назад +2

    Paravai edaiyal kuchi neerukulla selladha...

  • @karthikeyana8143
    @karthikeyana8143 3 года назад +2

    Big Boss la kamal kuda recommend panaru

  • @thennarasans9345
    @thennarasans9345 3 года назад

    சீமான் பேசும் இயற்க்கை அரசியலை அனைவரும் கேட்கவும் இயற்கையை நேசிப்பது எப்படி என்று கற்றுக்கொள்ளலாம்

  • @karthickmadhesh368
    @karthickmadhesh368 2 года назад

    Sir please extra books

  • @தமிழ்தாய்வாழ்த்து

    இதை ஏற்கனவே சீமான்(நாதக) அவர்கள் சொல்லியிருக்கிறார்....

  • @prabhakardevaraj1969
    @prabhakardevaraj1969 3 года назад

    Antha paravaiyin video pathuvu irunthaal sollungal

  • @successone5789
    @successone5789 3 года назад

    Eppadi. Sapidum ?

  • @veeramadurai9956
    @veeramadurai9956 3 года назад +1

    Naam thamilar

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 года назад

      வணக்கம் நண்பர்களே, இன்று *சர்வதேச தாய்மொழி தினம்.* தயவுகூர்ந்து நம் தாய்மொழி தமிழில் உங்கள் மேலான கருத்துக்களை தட்டச்சு செய்யவும்.
      தங்கிலீஷில், ஆங்கிலத்தில் எழுதி தமிழ் மொழியை இழிவு படுத்துவதை தவிருங்கள்.
      நம் தாய்மொழி தமிழிற்கு நாமே முக்கியத்துவம், முதன்மை வழங்கவில்லை எனில் வேறு எவர் வழங்குவார்கள். நன்றி.
      *"வாழ்க தமிழ் வளர்க தமிழ்"*

  • @esakkimuthu3339
    @esakkimuthu3339 3 года назад +3

    Yellarum Neenga kadaisiya Enna book padichinga nu sollunga ...

    • @gayathri9626
      @gayathri9626 3 года назад +2

      Yuval Noah Harari's 21lessons for 21st century

    • @aravinthasamy277
      @aravinthasamy277 3 года назад +4

      கள்ளிக்காட்டு இதிகாசம்...
      இப்போது
      வனவாசம்...
      நீங்கள்?

    • @swathisakthi5714
      @swathisakthi5714 3 года назад +3

      The secret book by rhonda byrne ❤

    • @esakkimuthu3339
      @esakkimuthu3339 3 года назад +3

      @@aravinthasamy277 Rich dad and poor dad