சசிகலாவுக்கு சவால் விட்ட RB உதயகுமார்; தென் மாவட்ட வாக்குகளுக்காக முட்டி மோதுகின்றனவா அதிமுக அணிகள்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #ADMK | #Sasikala | #EPS | #OPS | #SouthTamilnadu | #Kelvikalam
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Комментарии • 349

  • @user-on2qu8ir1l
    @user-on2qu8ir1l Месяц назад +44

    மணிகண்டன் அவர்களே எடப்பாடிய அறிமுகப்படுத்தியவரே சின்னம்மா

  • @megalasakthi5309
    @megalasakthi5309 Месяц назад +25

    அதிமுக ஒன்றினய ஒரே வழி தான் இருக்கிறது சின்னமும் கொடியும் தன் தலைமைக்கு கீழ் இருக்கிற வரையில் எடப்பாடி ஒன்றிணைய விரும்ப மாட்டார் இதுதான் 100% உண்மை அதிமுக நலம் கருதி எடப்பாடி இடம் இருக்கும் தலைவர்கள் வெளியே வர வேண்டும் வந்து சின்னத்தை முடக்கினாலே போதும் அதன் பிறகு தான் எடப்பாடி ஒன்றிணைய விரும்புவார் அதுவரையில் என்னதான் கத்தினாலும் கதறினாலும் சசிகலா ஓபிஎஸ் என்று கூறினாலும் ஒன்றுமே நடக்காது இதே மாறிய நூறு விவாதங்கள் நடத்தினாலும் ஒரு பிரயோஜனம் கூட கிடையாது கடைசியில் நான் சொல்வது தான் நடக்கும்

  • @muthulingam1860
    @muthulingam1860 Месяц назад +21

    ஐயா நாஞ்சில் சம்பத்து வாழ்க வாழ்க வாழ்க

    • @user-ty3qw8lk2c
      @user-ty3qw8lk2c Месяц назад

      Nalainamathe,athanal,nalaikollai,atithu,sothu,serkka,thannalainamathe

  • @Murugan-is2bb
    @Murugan-is2bb Месяц назад +47

    பத்து தோல்வி பழணியை நாங்க தலைமை ஏற்க முடியாதுடா

  • @Madasamy.c
    @Madasamy.c Месяц назад +19

    மணிகண்டன் வாடகை வாய் வை அடக்கி வாசிக்க வேண்டும் சேலத்தில் சின்னம்மா கால் வைத்தால் நீ என்ன செய்வாய் நீ யாரு வாடகை மணிகண்டா அடக்கி

    • @RajniRavi-sd5jm
      @RajniRavi-sd5jm Месяц назад +5

      சேலத்தில் சின்னமா கால்வைத்தால் வாடக வாயன் சின்னமா காலை கலிவி கலிவி குடிப்பான் தொண்டரெ

  • @muthulingam1860
    @muthulingam1860 Месяц назад +19

    நாஞ்சில் சம்பத்து சிங்கம்

    • @Ayyanar_paramasivan
      @Ayyanar_paramasivan Месяц назад

      கருணா..... எப்படி நிலக்கடலைச்செடியைப்பிடுங்காமலே கடலையைத்திருடுவார் என்றுசொன்வர்தான் நாஞ்..... சம்பத் 😂😂😂😂

    • @rajendranm6069
      @rajendranm6069 Месяц назад

      Adhukkenna ippa?​@@Ayyanar_paramasivan

    • @Vazhipokkan._.1962
      @Vazhipokkan._.1962 Месяц назад

      நாஞ்சில் சம்பத் ஒரு நாதேரி

  • @sasikumarmariyappan7098
    @sasikumarmariyappan7098 Месяц назад +13

    சம்பத் greet speech

  • @RajniRavi-sd5jm
    @RajniRavi-sd5jm Месяц назад +47

    உதயகுமா சொண்ன பழமொலியெல்லாம் எடப்பாடி . ஜெயக்குமார் . உதயகுமார். இவர்களுக்கு பொருந்தும் என்பதெ தொண்டன் கருத்து

  • @peermd2851
    @peermd2851 Месяц назад +29

    நாஞ்சில்நாடன் பேச்சு நச்சுன இருக்கு.இலக்கிய நயம்பட பேசுவதில் வல்லவர்.

    • @SakthirajaC-go2bv
      @SakthirajaC-go2bv Месяц назад

      ஆம்.அன்பரே தென்னங்கீற்றை உவமையாக சொன்ன விதம் அருமை.

    • @somaravi934
      @somaravi934 Месяц назад

      S , Absolutely -- Navalar Naanchil

  • @muruganadamnavanguli6974
    @muruganadamnavanguli6974 Месяц назад +5

    திரு,உதய நீ என்ன சாதிப்பா ,சின்னம்மா வீட்டில்தான்
    என்ன வேலை
    பார்த்தேன் என்பதை ஒரு
    பேட்டியில் சொன்னிர்கள்
    உங்கள் வசதிக்காக தயவு செய்து சாதியை இழுக்காதிங்க

  • @RameshRnr-jj1sq
    @RameshRnr-jj1sq Месяц назад +6

    ஆர் பி உதயகுமார் Jalra

  • @visuvisu5685
    @visuvisu5685 Месяц назад +9

    Sampath sir super

  • @sakthivideos2034
    @sakthivideos2034 Месяц назад +40

    ஏண்டா மணிகண்டா அப்புறம் ஏன் டெபாஸ்ட் இழந்தீர்கள் சொல்லுடா

    • @sivakumarr1478
      @sivakumarr1478 Месяц назад +4

      அவன் பன்றி வாயேன் அப்படித்தான் பேசுவான்.பன்றி எதை தின்கிறதோ அதைத் தான் இவனும் தின்கிறான்😂😂

    • @somaravi934
      @somaravi934 Месяц назад

      ivan munpu bjp yil irunthavan , Pakkaa RSS & BJP valathusari kolkai Aatharavalan

  • @SMALLBOSS8
    @SMALLBOSS8 Месяц назад +21

    Eps வெத்து வேட்டு, வெத்து சுமை அதிமுக கட்சிக்கு...

  • @anbalaganochu3517
    @anbalaganochu3517 Месяц назад +11

    டேய் உதவா குமார்

  • @sampaths2841
    @sampaths2841 Месяц назад +31

    மணிகன்டன் எடப்பாடியின் கூலி எடுபிடி

    • @MahaRaj-jt7oj
      @MahaRaj-jt7oj Месяц назад

      இந்த நாய் மணிகண்டன் அண்ணா திமுக காரன் இல்ல

  • @murugank644
    @murugank644 Месяц назад +7

    சூப்பர் சம்பத்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Месяц назад +35

    திரு.நாஞ்சில் சம்பத் பேச்சு சிறப்பு. உண்மை. அதிமுக வேண்டும். அதிமுகவை சீரழித்த எடப்பாடி தேவையில்லை. தமிழ்நாட்டு மக்களை உயர்ந்த இடத்தில் உட்கார வைக்க நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் இருக்கிறார். அது போதும். பிஜேபியை பற்றி கவலைப்பட தேவையில்லை. நன்றி.

    • @user-lh9gc7fl6s
      @user-lh9gc7fl6s Месяц назад

      சதிகாரி சகுனி சண்டாலி அம்மா அவர்களை கொன்ற மாஃபியா கும்பல் தலைவி கொலைகாரி நாய்க்கு எதுக்கு இந்த நாஞ்சில் சம்பத் ங்கற நாய் ஏன் குறைக்குது இன்னோவா கார் வாங்கினான் இந்த கொலைகாரி சதிகாரி சகுனி சண்டாலியிடம் அதான் நாய் குரைக்குது மானங்கெட்ட அயோக்கிய நாய் இவன் அன்று கோபாலபுரம் கட்டு மரம் கருநாகம் தீயசக்தியை கழுவி ஊற்றிய வீடியோ இருக்கு வாயை வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தும் நாயே நீ இதுக்கு தூக்கு போட்டு சாகுடா பரதேசி கண்ட நாய்களுக்கு பிறந்தவனே மானங்கெட்ட அயோக்கிய நாயே இதோ பாருடா எச்சகள மீண்டும் எடப்பாடி அண்ணா அவர்கள் முதல்வராக பதவி ஏற்க்க தான் போகிறார் எவனாலும் தடுக்க முடியாது அப்போது இருக்கிறது டா கோபாலபுரம் மலத்தை தின்னும் கொத்தடிமை நாயே

  • @ManogaranG-zw4bt
    @ManogaranG-zw4bt Месяц назад +22

    எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் சசிகலா அவர்கள் மூவருக்கும் தேர்தல் வைத்து அண்ணா திமுக தொண்டர்கள் யாருக்கு வாக்கு அளிக்கிறார்கள் வின் பண்றாங்களோ அவர்களே பொதுச்செயலாளர் என்று முடிவு செய்யலாம்

  • @naguram4945
    @naguram4945 Месяц назад +34

    உண்மை தொண்டணின் உணர்வு இதுதான் சம்பத் சொல்வது உண்மை

  • @RadhaKrishnan-tl5uv
    @RadhaKrishnan-tl5uv Месяц назад +5

    RB நீ இந்த முறை mla அடுத்த முறைநீ 0 00000

  • @devasamy6020
    @devasamy6020 Месяц назад +6

    இப்படி யே போன vote எல்லாம் dmk கு போயிரும்

  • @user-qn3je5eo9z
    @user-qn3je5eo9z Месяц назад +4

    Chinnamma chinnamma chinnmma chinnamma

  • @JV-de1ve
    @JV-de1ve Месяц назад +39

    கம்பர் எழுதிய சேக்கீழார் சொன்னவன் 😅😅😅😅😅😅😅

  • @GNatarajan-b6o
    @GNatarajan-b6o Месяц назад +13

    டேய் உதயகுமார் தத்துவம் பேசிகிட்டு இருந்த செருப்பாட்டி நிச்சயம் விழும்

  • @thirukaviyarasan6740
    @thirukaviyarasan6740 Месяц назад +3

    அம்மையார் சின்னம்மா வரவேண்டும்

  • @m.ramakirushnanm.ramakirus174
    @m.ramakirushnanm.ramakirus174 Месяц назад +5

    மணிகண்டன் இப்படியே பேசி பேசி ரலங்கெல்லாம் ஆகிவிட்டார் எடப்பாடி..mmm

  • @user-on2qu8ir1l
    @user-on2qu8ir1l Месяц назад +27

    எடப்பாடி டெட் பாடி ஆகும் காலம் வெகு விரைவில்

  • @SMALLBOSS8
    @SMALLBOSS8 Месяц назад +13

    நாஞ்சில் சம்பத் best analyst

    • @selvarajc.k.6992
      @selvarajc.k.6992 Месяц назад

      Sabash Sariyana Mudivu Edhai Seydhal Nam Dummy Agividuvome (OPS ii Dummy. Nam Aakkiyadhu Pola) yendru Ninaithu Than Serkkave koodadhu Endru Mulupodaga podukindrar North,South,East,west yena 4. Paguthi kalil thoguthiyai Choose panni CM Gn. sec kku Yethanai per Nirkindrarkalo Avarkalin Pilotpaper thayar Seydhu Election moolamaga Nadavadikkai Seythal Aidmk thondar kal Nirupamam Seyvargal Adhaiye Anaivarum Yetrukk kollavendum yellam Oru Valikku Vandhu Vidum......

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 Месяц назад +3

    OPS VKS KCP TTV 👍👍💯

  • @rajaraja-jz4sk
    @rajaraja-jz4sk Месяц назад +12

    தமிழே பேசத் தெரியல eps க்கு

    • @selvarajc.k.6992
      @selvarajc.k.6992 Месяц назад

      Suthamaga thamilil Urai erukkadhu,Parkal 32iyum Katti pesuvadhum Athutan Parappurai Kalil Endraikku, Endraikku, Endraikku, Endraikku, Endraikku, Endraikku than Anega murai payan paduthuvadhe nandragave illai .......

  • @user-qt4pi7cj3k
    @user-qt4pi7cj3k Месяц назад +2

    எடப்பாடி யார் என்ன எடப்பாடி யார் எடப்பாடி இன்னு ஊரு தான் தெரியும் சசிகலா அவர்கள் சப்போர்ட் பண்ணவில்லை என்றால் எடப்பாடி என்று யாருக்கும் தெரியாது இதுதான் உண்மை

  • @user-qn3je5eo9z
    @user-qn3je5eo9z Месяц назад +4

    Chinnamma Vali nadakattum

  • @smuthukumarsmuthukumar5765
    @smuthukumarsmuthukumar5765 Месяц назад +16

    அண்ணா திமுக ஆட்சியில் அமர வேண்டும் என்றால் சின்னம்மா விட்டால் வேறு யாராலும் முடியாது அந்த ஆண்டவனாலும் அண்ணா திமுக காப்பாற்ற முடியாது அண்ணா திமுக கண்கண்ட ஒரே தெய்வம் சின்னம்மா

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 Месяц назад +3

    Nanjilsampath super 💯👍🙏

  • @murugank644
    @murugank644 Месяц назад +7

    சினம்மா வாழ்க

  • @tnpsc-9515
    @tnpsc-9515 Месяц назад +5

    மக்கள் உங்களை கேவலமா பாக்குறாங்க.. தெரிஞ்சுட்டே பொய்யா பேசுதுபார்

  • @vishalkavitha1
    @vishalkavitha1 Месяц назад +10

    சரஸ்வதி இவரோட நாக்குல ' சாதி' ன்னு எழுதிட்டதோ...

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth Месяц назад +5

    Ammavaasai Palani saamy out

  • @dashinkumar1417
    @dashinkumar1417 Месяц назад +5

    Sambath sir is on excellent 👌 speech 🎉🎉🎉

  • @veerananayyavu930
    @veerananayyavu930 Месяц назад +4

    Edappadi kodanadu kolaikaran throkathin adayalam ops ammavin adayalam nanchil sir arumayana padivu valthukkal 🙏🙏🙏🙏

  • @mkirushnasamy153
    @mkirushnasamy153 Месяц назад +9

    ஊத்தவாய்

  • @user-kw9yb7ie9d
    @user-kw9yb7ie9d Месяц назад +9

    இந்தியா முழுவதும் தெரிந்தது யாரால் மணிகண்டன்

  • @alagualagu3455
    @alagualagu3455 Месяц назад +8

    Ops 👍👍👍

  • @ramachandran8630
    @ramachandran8630 Месяц назад +2

    🎉🎉🎉

  • @PrabhuPrabhup-rs6mn
    @PrabhuPrabhup-rs6mn Месяц назад +5

    அட சேலம் மணி அந்த எடப்பாடி ஆட்சி யார் கொடுத்தது அம்மா கால்ல விழுந்தது

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 Месяц назад +1

    Sampath👍👍

  • @wahid1037
    @wahid1037 Месяц назад +2

    இதுபோன்ற பல நாடகத்தை பிஜேபி நடத்தும் இதேபோன்றுத்தான் பிகாரில்pk கட்சிஆரம❤பிக்கிரான்

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Месяц назад +2

    திருநாவுக்கரசர் மீண்டும் அ.தி.மு.க.விலா.....? அப்பாடா தி.மு.க. MLA வெற்றி பெற அருமையான வாய்ப்பு.

  • @rajaraja-jz4sk
    @rajaraja-jz4sk Месяц назад +4

    கௌண்டபயல

  • @mprramesh3889
    @mprramesh3889 Месяц назад +2

    Sasikala.vanthal.admk.vetry

  • @user-xx3ho2dz9e
    @user-xx3ho2dz9e Месяц назад

    Brother manivannan hundred percent right

  • @venkateshwaran924
    @venkateshwaran924 Месяц назад +1

    Mr,Ravidran 2021 I'll vathirutha Neegalay veedamadiga

  • @user-kg6mv5dm4u
    @user-kg6mv5dm4u Месяц назад

    மணிகண்டன் message correct 🎉❤

  • @918021030
    @918021030 Месяц назад

    Manikandan made valid points, make sense..

  • @RAMESH1979.
    @RAMESH1979. Месяц назад +1

    அது 200 ரூபா கூட்டம் 10 எலிசா ஏன் தோத்துட்டு வரிங்க

  • @RAMESH1979.
    @RAMESH1979. Месяц назад +2

    மணிகண்டன் சார் 2026 இல் எதிர்க்கட்சி கூட ஆக்க முடியாது அது எடப்பாடி போக சொல்லுங்க மக்கள் நாங்க பாத்துட்டு இருக்கோம் யாருக்கும் தெரியாதா😂😂😂 ஆனா உங்களை போல ஆளுநர் தான் கட்சி நாசமா போகுது

  • @pandinatarajan1130
    @pandinatarajan1130 Месяц назад +3

    Kcp தலைமுடி ரொம்ப கருப்பா இருக்கு... அப்படி என்ன பயன்படுத்துறீங்க 😂😂

  • @user-xx3ho2dz9e
    @user-xx3ho2dz9e Месяц назад

    Old on days to now' generation aiadmk leader I love my great mgr

  • @mismail5747
    @mismail5747 Месяц назад

    அதிமுகஅழிவைஎடபாடிமிகசிற்ப்பாகமுறையில்வழிநடத்துகிரார்எட்டாடிஇருக்கும்வரைஅதிமுகஉருபடாது

  • @user-xx3ho2dz9e
    @user-xx3ho2dz9e Месяц назад +1

    Mr Manikandan your leader EPS also BJP admiy

  • @venkateshpounraj9978
    @venkateshpounraj9978 Месяц назад +1

    EPS ADMK 2026 ELECTION 000/234

  • @918021030
    @918021030 Месяц назад +1

    This Ravindran has no clarity in speech not sure why he's interviewed

  • @srkumarful
    @srkumarful Месяц назад +1

    நாஞ்சில் நீ இன்னும் நல்ல பேச்சாளர் தான் 😊

  • @jayapal4554
    @jayapal4554 Месяц назад

    Thatisgood

  • @karnananips555
    @karnananips555 Месяц назад +9

    உதயகுமார் உனக்கு செருப்படி உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்

  • @shekaran8252
    @shekaran8252 Месяц назад

    பார்க்கலாம்
    தேவனா&கவுண்டனா'

  • @ayupkhan8773
    @ayupkhan8773 Месяц назад

    ஒன்றுபட்டால் மட்டுமே.அ.தி.மு.க.பலம்
    பெறும்

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 Месяц назад +1

    RBU Kumar 👎👎

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 Месяц назад

    Ravintan👍👍

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 Месяц назад

    Next Tamil Nadu CM Annamalai

  • @selvarathi3057
    @selvarathi3057 Месяц назад

    மக்கள் பிரச்சனையை பற்றி விவாதம் செய்!

  • @suntharsunthar3823
    @suntharsunthar3823 29 дней назад

    மணிகண்டன் இந்த வேலையை விட்டு விட்டு பிச்சை எடுக்க போலாம்

  • @ramaramanathan5884
    @ramaramanathan5884 Месяц назад +1

    என்னமா கூவுது பாரு... இனோவா சர்பத் 🤪🤪🤪

  • @eagleeye4293
    @eagleeye4293 Месяц назад

    Only OPS ADMK

  • @RAMESH1979.
    @RAMESH1979. Месяц назад

    கட்சி ஒன்றுபடாமல் எடப்பாடி ஒன்னும் பண்ண முடியாது கட்சி ஒன்றுபட்டால் எடப்பாடி முதலமைச்சர்

  • @kasirajm8029
    @kasirajm8029 Месяц назад +2

    Kannada koundar katchi admk

  • @murugesana4482
    @murugesana4482 Месяц назад

    பிஜெபி எண்ணம் சரியாக. வேலை செய்கிறது

  • @cmanikandan8105
    @cmanikandan8105 26 дней назад

    ஆர் டி உதயகுமாரை லாஸ்ட் வரை இப்படித்தான் சொல்லிக்கிட்டே இருப்ப நீ

  • @sebaspadappai7556
    @sebaspadappai7556 Месяц назад

    தனியா பேட்டி கொடுங்கடா

  • @sampaths2841
    @sampaths2841 Месяц назад +2

    நாஞ்சிர் சம்பத் சிறந்தநன்பர்

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth Месяц назад

    Ammavaasai Palani saamy groups out

  • @asubramanian8405
    @asubramanian8405 Месяц назад +11

    BJP யின் தூண்டுதலின் பேரில் Sasikala ஸெயல் படுகிறார்

  • @jafarsadik67
    @jafarsadik67 Месяц назад

    OPS அதிமுக பச்சோந்தி

  • @gs-squared3
    @gs-squared3 Месяц назад +2

    அஇஅதிமுக கூடாரம் அல்ல டெண்டர் கூட்டம்

  • @arulsundharraj8204
    @arulsundharraj8204 Месяц назад

    சேலம் மனிகன்டண் வாடகை வண்டி

  • @baskarsk5596
    @baskarsk5596 Месяц назад

    ADMK mass❤❤🌱❤❤🌱🌱

  • @Arusiva9585
    @Arusiva9585 Месяц назад +2

    Konavayan

  • @RajeshKannan-fm9ep
    @RajeshKannan-fm9ep Месяц назад

    அதிமுக. அழவுக்கு எடப்பாடி காரணம்

  • @ElangoV-cm1zt
    @ElangoV-cm1zt Месяц назад +4

    அதிமுக வெற்றி பெற அண்ணன். செங்கோட்டையனை பொது செயலாளர் ஆக்கலாம்

  • @MuruganMurugan-xg7mu
    @MuruganMurugan-xg7mu Месяц назад

    DMK support debate

  • @karmegammunish2859
    @karmegammunish2859 Месяц назад +1

    Manikandan nantri illatha advocate,eps smpu,sinki

  • @shamush5361
    @shamush5361 Месяц назад

    No use for sasi will come to Admk group also about sasi knows every bodies

  • @gandhiselvam4245
    @gandhiselvam4245 Месяц назад

    Nanjil sottrukku panam illamal sottturukkaka eppati pesuvan

  • @shreenadarajah
    @shreenadarajah Месяц назад

    ADMK is still a great party.
    Bandit queen Sasikala
    should not be allowed in side ADMK.
    OPS has no base in his own native place.
    Expelled Ex ADMK leaders like KCP , pugalanthi and other few to be considered on case by case basis.
    ADMK to consider to bring in new youth talents. ADMK needs highly talented people like DMK’s udayanithi,, PTR, thangham thennarasu.

  • @vengatsiva2080
    @vengatsiva2080 Месяц назад

    ஒரு சமுதாயத்திற்கு மட்டும் அவர் நல்ல செய்தால் அவர் சமுதாயத் தலைவர் நாட்டு மக்களுக்கு அனைவரும் நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர் தான் ஒரு சிறந்த தலைவர் இவர் கூறுவது ஒரு சாதிய தலைவரை மட்டுமே கூறுகிறார்

  • @rajav9527
    @rajav9527 Месяц назад +2

    No 1 dubhookar
    No 2 dubhookar
    No 3 dubhookar
    Waste pieces
    LION. E P S 🦁🦁🦁🦁🦁

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 Месяц назад

    KCP

  • @RAMESH1979.
    @RAMESH1979. Месяц назад

    கட்சி ஒன்று முடியாமல் நீங்க ஒன்னும் பண்ண முடியாது உனக்கு நாங்க தான் ஓட்டு போனோம் பாத்துகிட்டு தான் இருக்கேன்😂😂😂

  • @RAMESH1979.
    @RAMESH1979. Месяц назад

    அது எல்லாம் உங்களைப் போலத்தான் இருக்கும் நீங்க ஒழுக்கமா இருந்தா எல்லாம் ஒழுக்கமா இருக்கும்