கேரளா யானை காடுகளில் நள்ளிரவு திக் திக் பயணம்|மாமலக்கண்டம் டூ மூணார்|Midnight Drive|Elephant Chasing
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- Thrilling Midnight Drive Through Kerala Elephant Forest..
Dangerous Gavi Forest and Tribes👇🔗
• கேரளாவின் மிக ஆபத்தான ...
யாரும் எளிதில் செல்ல முடியாத அடர்ந்த காட்டில் அழிவின் விளிம்பில் ஒரு மலை கிராமம்👇🔗
• யாரும் எளிதில் செல்ல ம...
கற்பனைக்கும் எட்டாத மலை உச்சியில் 50 வீடுகள் மட்டுமே உள்ள மலை கிராமம்👇🔗
• கற்பனைக்கும் எட்டாத மல...
இந்த பதிவில் கேரளாவில் உள்ள அடர்ந்த யானை காடுகளில் வழியே நள்ளிரவு திகில் பயணம் மேற்கொண்ட பதிவாகும்....மாமலக்கண்டம் டூ மூணார் செல்லும் அடர்ந்த காட்டு வழி பயணம்...
#dangerous #westernghats #elephantzone #elephantchase #munnartouristplaces #anakulam #midnightride #keralatourism #nightlife #wildanimals #thrilling
This post is about a midnight horror trip through the dense elephant forests in Kerala....Dense forest journey from Mamalakandam to Munnar...
Night ride,Kerala Forest,Mamalakandam Tourist Places in Tamil,Munnar Tourist Places in Tamil, Kerala Tourist Places In Tamil,Anakulam Munnar,Thrilling Night Drive,Night Drive,Dangerous Forest,Munnar Forest Route,Elephant Zone, Elephant Chasing, Elephant Attack,Munnar Wildanimals...
****DISCLAIMER****
All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
Our channel does not promote or encourage any illegal activities.
We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏
🙏 THANK YOU 🙏
உங்க குரல் பாக்யராஜ் ஐயா குரலையும் தென்காசி ஸ்வாமிநாதன் ஐயா குரலையும் கலந்த மாதிரியான ஒரு அருமையான குரல் நல்ல முயற்சி கவனம் தேவை சகோதரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏
அப்படியே சுந்தர் சி குரலும் சேர்ந்துஇருக்கு புரோ
ப்ரோ உங்கள் குரல் நடிகர் சிபி ராஜ் மாதிரி இருக்கு ப்ரோ 👍👍👍
🤔
சமீப காலமாக உங்க வீடியோக்களை தொடர்ந்து பார்க்கிறேன் அருமையாக உள்ளது நாங்கள் காண முடியாத இடங்களை எல்லாம் நாங்கள் காணும்படி செய்கிறீர்கள். ரொம்ப நன்றி சகோதரா.
நன்றிங்க
Romba interesting, and thrilling. Continue pannunga, and be careful.
👍
Semma dillu bro
🙏
First like
Thank you 😊
😮
🙏
காடுகளில் இரவு நேரத்தில் வாகனத்தில் பயணிப்பதற்கு மிகவும் தைரியம் வேண்டும் அது உங்களிடம் உள்ளது வாழ்த்துக்கள் மிகவும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் செல்லவும்.
நன்றிங்க ஐயா.... கடந்த பத்து ஆண்டுகளாக நள்ளிரவு பயணம் மேற்கொண்டு வருகிறேன்........ எனக்கு எப்போதும் நம் அம்பாசிடர் துணை இருப்பான்...
தற்போது கூடுதலாக நம் kovai outdoor அவர்கள் துணையோடு.....
மேலும் தொடரும் நள்ளிரவு திகில் பயணங்கள்
🙏
🙏
Melum
Melum
Ungal
Cnanal
Valaravalthugal❤❤❤❤
🙏
அருமை
👍
அம்பாசிட்டர் காரு இரவு பயணங்களான வீடியோ உங்கள் குரல் எல்லாம் அருமைனா நான் விரும்பி பார்ப்பது உங்க வீடுயோ தான் ♥️🙏
நீங்கள் அம்பாசிடர் மீது கொண்டுள்ள அன்புக்கு நன்றிங்க....
தொடர்ந்து காணுங்கள் ஐயா.... அடுத்தடுத்து இரவுப் பயணங்கள் தொடரும்
Apadina
Nitelam
Thariyama
Poringa
Ungal
Vidiya
Semma
😊 thanks
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vandiperiya to mamalakandam route nan sollam idukki mavattam road enakku teriyum vandiperiyar pambanar ange erunthu left eduthu elappara kattapanana cheruthoni chelachuvadu neendapara neriyamangalam anger erunthu pazhampallychal ange eunthu left side road pakkalam mamalakandam bord vechirikkthu
Ok sir,thank you
❤
❤️❤️
Super excellentunga
இரவு நேரத்தில் பயணம் அருமை தோழர்.❤
நன்றிங்க தோழர்
Soon to be 50k
😍 ungal support thaan bro
Nice ❤
👍
Night trip travel log romba arumai interesting irruku kalakunga nanbare
❤️👍
Very nic vedio
Thanks
Super really love the thrill
👍
🎉🎉🎉
👍
Nice video annan 💕💕music ilama nature sounds oda nane travel panna feel🙏🍒🍒🍎🍓🍓🥝🥝🍍🍍🍓🍎thank u annan🐘
❤️👍
Forest lover's and animals lover's like here 🎉
❤️
Ana
Yanai
Kuti
Alaga
Erukuna❤❤❤
👍
Night ride forest videos podunga itha nalaruku thriling ah nala view pogum❤
Ok bro...
👌🙏🙈
ஹாய் அண்ணா உங்க வீடியோ நான் சமீபத்தில் தான் பார்க்கிறேன் மிகவும் அழகாகவும் அருமையாகவும் இருக்கிறது இதை நாங்களே நேரில் சென்று பார்த்தது போல் மனசுக்குள் ஒரு சந்தோஷம் இருக்கிறது மேலும் மேலும் நீங்க வீடியோ போடணும் இதே மாதிரி ரோடுதான் பரம்பிக்குளம் டேம் போற வழியெல்லாம் எல்லாம் மிருகங்களையும் பார்க்கலாம் மிகவும் அருமையாக சூப்பரான இடமாக இருக்கும் சீக்கிரமா அங்க போய் வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ்❤❤❤
Top slip varuven...december...peruvarai island
Bro I'm watching in TV super 👌👍❤️❤️
Thanks brother
தல மஞ்சூர் கெத்தை வீடியோ எப்போ தல
Next week brother
வெகு விரைவில்.... நம்ம kovai outdoor அவர்கள் ரொம்ப பிசி
Enum
Neraya
Vidiyo
Podungana🎉🎉🎉🎉🎉
Ok bro
@@kovaioutdoors ana
Na
Ungal
Sistar
கண்டிப்பாக.... அடுத்தடுத்து இன்னும் சிறப்பான காணொளிகள் வரிசையில்
Bro Madurai to chola vanthan road il thuvari man la irunthu 1 km la pulluththu nu oru idam ingirunthu ulley siruthu thuram senraal oru yaanai yin thumpikai shape vaayil irunthu uththu thanneer varum kaadu pol than irukkum kaadalla oru kaalathil ithil kulikka aththanai makkal varuvaarkal aanal ippothu kaadaakave maari vittadhu kulikka yaarum povathillai penkaluku maravu pathukaappu illai nu en appa inru than sonnaru ithan pin malai iruku thandi ponal angum makkal vazhkirarkal num sonnaru lion tiger illai aanal monkey kalin attakaasam over aum ithey pol azhagar koil paguthiyilum
Noted brother
@@kovaioutdoors thanks
❤❤🎉 very nice..
👍
Nice video 👍
Thanks 👍
Take care brother❤
👍🙏
Goodjop.boys.
🙏❤️
❤❤❤❤❤❤❤👌💖
❤️
👍👌
❤️🙏👍
thambi innamu 3 or 4 idam tha baki irukku nu nenaikara antha belt la...
Anna...ok na
இடுக்கி மாவட்டத்தில் தோண்ட தோண்ட புதிய இடங்கள் வந்துட்டே இருக்குங்க.....
ஆய் தம்பி வாழ்க்கை காட்டு வழியாக தான் போகுது போல.
நான் விரும்பி பார்ப்பேன் ஏன்னா காட்டு வழியாக பயணம் திகில் அனுபவம்.
இவைகளை பார்க்கும் போது நாம் வாழும் பூமியின் எவ்வளவு அதிசயங்கள் என்பதை பார்க்கிறேன்.
இரவில் காட்டு வழியாக பயணம் செய்வது மிக மிக கவனமாக போக வேண்டும்.
கடவுளை நினைத்து பயனத்தை தொடங்க வேண்டும்.
ஒற்றை யானை கொஞ்சம் பயம்.
எதிலும் நிதானம் தேவை
🙏
ஐயா வணக்கம்.... தங்கள் அன்புக்கு நன்றிங்க..... Kovai outdoor அவர்களின் இரவுப் பயண driver ஆன நான் கடவுள் இல்லை என்னும் கொள்கை உடையவன்..... மன வலிமையும், துணிவும், தரமான மகிழுந்தும் போதுமானது..... கடவுள் எனும் கற்பனைக்கு அங்கு வேலை இல்லீங்க...
நான் 10 ஆண்டுகளாக தொடர்ந்து நள்ளிரவுகளில் எண்ணற்ற வனப் பயணங்கள் சென்றுள்ளேன்...... பல முறை யானைகள் என் வண்டியை தாக்கியும் உள்ளதுங்க ..... அனைத்தும் நம் கைகளில் தானுங்க இருக்கு....
Hi anna
Hi
😱🚫⚠️
👀
Bro enkum ungaloda suthanum Pola iruku
Welcome bro
தொடர்பில் இருங்கள்.... தொடர்ந்து பயணிப்போம்