முதல் முறையாக இலங்கை பிரதமர் வீடு உள்ளே | Temple Trees 🌲 அலரி மாளிகை | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • Hey everyone! Here's an inside vlog of the Sri Lankan prime minister's house in central Sri Lanka.
    There's a lot to explore inside the Sri Lankan prime minister's house with a crowd of visitors exploring the place.
    Join us to take a tour of an important place in Sri Lanka.
    #rjchandruvlogs #srilanka #srilankanvlogs
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

Комментарии • 704

  • @gajeekathir938
    @gajeekathir938 2 года назад +954

    உலகத்தில் இருக்கிற எல்லா RUclipsrs உம் அவங்கட Hometour தான் போடுவாங்க ஆனால் நம் நாட்டு youtubers தான் ஜனாதிபதி வீட்டை போடறாங்க..... பிரதமர் வீட்டை போடறாங்க..உண்மையில் இதுதான் வேறலெவல்.

    • @leelaleela9921
      @leelaleela9921 2 года назад +33

      Sri lankana summava 🇱🇰🇱🇰🇱🇰

    • @jayachandranabinaya1864
      @jayachandranabinaya1864 2 года назад +11

      true

    • @Kumar-ee4wt
      @Kumar-ee4wt 2 года назад +33

      பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் சகோதரா👍👍👍🌹

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy 2 года назад +12

      கலக்குங்கள் கலக்குங்கள் 🥰🥰🥰🥰🥰🥰

    • @saddhonaindran2179
      @saddhonaindran2179 2 года назад +3

      @@ramyamuniyasamy b

  • @monkupinku4141
    @monkupinku4141 2 года назад +12

    மிகவும் பன்பான மக்கள்.. இன பாகுபாடின்றி மகிழ்ச்சியுடன் வாழ இறைவன் அருள் புரியவேண்டும்.. 🙏🙏

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 года назад +67

    பிரதமரின் அழகான பிரம்மாண்டமான இல்லத்தை எங்களுக்கு காண்பித்ததற்கு நன்றி சந்துரு -&மேனகா

  • @selvams9850
    @selvams9850 2 года назад +175

    மக்கள் சக்தி மிக பெரியது என உலகத்திற்கு காட்டிய இலங்கை மக்கள் சூப்பர்.

  • @பழனிவேல்.த
    @பழனிவேல்.த 2 года назад +110

    சூப்பர் நன்பா நான் இந்தியாவின் பிரதமர் இல்லத்தை பார்கவில்லை உங்களால் இலங்கையின் பிரதமர் இல்லத்தை பார்த்துவிட்டோம் நன்றி.

    • @durgalakshmi2248
      @durgalakshmi2248 2 года назад

      Uthaviyai. Thiruppi
      Seithu vidungal.

    • @SELVA_SHRUTHI
      @SELVA_SHRUTHI 2 года назад +2

      விரைவில்

    • @vasanthdhurairaj2152
      @vasanthdhurairaj2152 2 года назад +2

      வேண்டாம் நங்க இந்தியா பிரதமர் இல்லம் பார்க்க வேண்டாம் எங்க இந்தியா ஆன்மிக பூமி .இலங்கையை நினைத்தால் மனசு வலிக்குது .இலங்கை மக்கள் shapam.2009வருடம்..jai hind bharat mata ki jay 🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @vishnujayanthinivishnuja-zv6jj
      @vishnujayanthinivishnuja-zv6jj 4 месяца назад

      😢😢​@@vasanthdhurairaj2152

  • @Laves49822
    @Laves49822 2 года назад +123

    எங்கட தலைவர் வாழ்ந்த பூமியை சுற்றுலாத்தளமாக மாற்றிய மகிந்த குடும்பத்தின் வீடே இப்போது சுற்றுலா தளமாக மாறி விட்டது😁😁

  • @kumarmaran885
    @kumarmaran885 2 года назад +31

    அருமை! அருமை!!
    தமிழ் - சிங்கள மக்கள் ஒற்றுமையாக இருந்து எதிர்கால நன்மைக்காக பாடுபட வாழ்த்துகிறோம்.

    • @Nisha-ez3lh
      @Nisha-ez3lh 2 года назад +3

      மிக்க நன்றி
      இலங்கை நாடு பழைய நிலைக்கு திரும்பி வருவதற்கு இறைவனை பிரார்தித்துகொள்க...😢🙏

    • @slpubgplayer823
      @slpubgplayer823 2 года назад +1

      🙏

  • @hrk4475
    @hrk4475 2 года назад +396

    பொது சொத்துக்களை சேதபடுத்தாத இலங்கை மக்களை மனதார பாராட்டுவோம்!
    இந்தியாவிலிருந்து..!

    • @meyyappans164
      @meyyappans164 2 года назад +5

      Super
      நன்றாகக் காட்டினீர்கள்.
      இவ்வளவு பெரிய இடம்.
      சூப்பர்.
      நன்றி

    • @vaniskyvani682
      @vaniskyvani682 2 года назад +4

      Thank you dear frd

    • @mrsrajendranrajendran4712
      @mrsrajendranrajendran4712 2 года назад

      போகும் போதே நம்மவர்எண்ணமே ஒருவழிபடுத்திவிட்டுதிரும்பவேண்டும் என்பதாகத்தான்.யார்பேச்சையும் கேட்கும்மன நிலையில் இருப்பார்களா!?!?!? இந்தியாவிலிருந்து.

    • @Dee_..555
      @Dee_..555 2 года назад +3

      Thanks 👍😊 Hats Off U 🔥

    • @kamalapoopathym1903
      @kamalapoopathym1903 2 года назад +8

      ஆமா எங்க நாட்டு மக்கள் புகுந்திருந்தால் வெறிநாய் மாதிரி கொதரிப்பாங்க.இப்பகூட சென்னை யில் கட்சிகட்டிடம் நடந்ததை பார்த்திருப்பீர்கள்

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn 2 года назад +26

    மக்கள் சக்தி மிக பெரியது என உலகுக்கு காட்டிய இலங்கை மக்களுக்கு வாழ்த்துகள்
    Don't underestimate the power of a common man 🔥
    Love from Tamilnadu ❤️

  • @balasuriya6347
    @balasuriya6347 2 года назад +114

    இலங்கையின் புதிய சுற்றுலா தளம்🎉🎊

  • @EnPeyarTharani
    @EnPeyarTharani 2 года назад +22

    இது வரை பார்க்க முடியாது என்ற இடத்தை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. இந்தியாவிலிருந்து.

  • @kumarsamy1658
    @kumarsamy1658 2 года назад +13

    இலங்கை பூமியில் எனது தமிழ் உறவுகள் சிந்திய ரத்தம் ஆன்மா இன்று ஆசிர்வதிக்கட்டும்

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 года назад +58

    மேனகா சந்துரு அவர்களே உங்கள் கானொலி மூலமாக Temple tree பிரதமரின் வசிப்பிடம் பார்த்து ரசித்தேன் , நன்றி 👍🙏💐

    • @danieljames7602
      @danieljames7602 2 года назад +5

      குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்காது என்பது தவறு. "கேட்கும்" என்பதே சரி.

    • @pqakeshprakash2896
      @pqakeshprakash2896 2 года назад

      @@danieljames7602 nowhere hear that sound brother.. Evennin your home too Just tell for example.
      Dint analyse to research this tiny subject. Don't wasrevthe time

  • @om8387
    @om8387 2 года назад +50

    ஏராளமான தமிழ் மக்கள் கதறி கதறி அழுத கண்ணீர் இறைவனுக்கு கேட்டுள்ளது என்ற உண்மையை உணர முடிகிறது. இந்த பதிவிற்கு நன்றி தோழரே

    • @prabavathis8383
      @prabavathis8383 2 года назад

      Unmaiyave

    • @user-hh5xt7qx6i
      @user-hh5xt7qx6i 2 года назад

      Enna romba late ah ketruchu...
      Ana ipo ilangai tamilargalum sernthu than kashta paduranga...😢

  • @shanmugasundaramk7537
    @shanmugasundaramk7537 2 года назад +115

    பொது மக்களுக்கு அனுமதி இல்லாத பிரதமர் வீட்டிற்கு ,
    இனி பிரதமரே மக்கள் அனுமதி இல்லாமல் வர முடியாது போல் தெரிகிறது.

  • @ranisankarapandian6754
    @ranisankarapandian6754 2 года назад +9

    நீங்கள் போட்ட வீடியோல இது தான் றொம்ப பிரமிப்பா இருக்கு..
    Really thank you very much guys..
    Lots of wishes from india..😊😊😊

  • @mathanmathan7491
    @mathanmathan7491 2 года назад +13

    இதை பார்க்கும் போது அவ்வளவு அழகா ஒன்னும் இல்லை ஆனால் ஒரு சந்தோசம் என் இன மக்கள் ராஜபக்சே உடைய தலையில் மிதித்தது போல எனக்கு ஒரு நினைவு மகிழ்ச்சி...

  • @lakshminarayanann393
    @lakshminarayanann393 2 года назад +52

    உங்கள் அனைவரையும் பார்த்தால் இலங்கை மக்களின் மீது மரியாதை வருகிறது. வாழ்க வளமுடன்.

  • @valagamraghunathan
    @valagamraghunathan 2 года назад +197

    இந்த பிரச்சினை இருந்தாலும், மக்கள் எதையும் சேத படுத்தாமல், இப்படி நடந்து இருப்பது, இலங்கை மக்களின் சிறந்த கலாசாரத்தை காட்டுகிறது. அப்பேற்பட்ட மக்கள் கஷ்ட படும்போது, மனசு சுமையாக இருக்கிறது. கடவுள் கூடிய விரைவில் அவர்கள் துயரங்களை போக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்

    • @neranjaneekanagalingam7868
      @neranjaneekanagalingam7868 2 года назад

      Don’t worry,,they all beaware of all camara systems which all noticed all Indians ,,pakistans,,bangaladesh,,Thailand’s,philippine,some srilankans 6groups,,,Tamils,,,whom all criminals and Indians friends,,,so!,!,,if they make any damage or violence we will reclaim soon after that all and catch them all,,,

    • @rajishanmugam8926
      @rajishanmugam8926 2 года назад +2

      ஆமா சார்

    • @Nisha-ez3lh
      @Nisha-ez3lh 2 года назад +2

      உங்களது கருணை உள்ள மனதிற்கு மிகவும் நன்றி .

    • @vinufelix
      @vinufelix 2 года назад +2

      நிச்சயமாக

  • @sakthikaviskitchen9733
    @sakthikaviskitchen9733 2 года назад +15

    உங்கள் வீடியோ தொடர்பாக நாங்கள் பிரதமர் இல்லம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது, நன்றி சகோதரர் மற்றும் சகோதரி!!!

  • @Sara-vr3cc
    @Sara-vr3cc 2 года назад +8

    சந்துரு மேனாகா தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் இலங்கையில் நடப்பவையை தெரியப்படுத்தியதற்கு.

  • @ravikumarb4161
    @ravikumarb4161 2 года назад +8

    வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி சந்துரு மேனகா நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி மிகவும் கசப்பான அனுபவங்கள் ஒரு நாடு ஆலும் மன்னன் மக்களின் குறை நிறை தெரியாமல் ராஜ வாழ்க்கை வாழ்ந்தார்கள் அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் இது பழமொழி இன்று அது நடந்து விட்டது தெய்வம் (மக்கள்) நடத்தி விட்டார்கள் இது ஒரு பாடம் மற்ற நாட்டின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு மக்கள் சக்(🔥)இவர்களை மதிக்க வேண்டும், மேலும் எவ்வளவு பெரிய பாதுகாப்பு கொண்ட இடம் இன்று சாமானிய மக்களின் காலின் கீழ் 👍🤔

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 2 года назад +3

    எளிமையே வடிவான தம்பதிகள் தங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 2 года назад +1

    நன்றி சகோதரா இந்த வீடியோ ஒருமக்களின்ஒற்றுமைசாதனைநேரில்பார்க இயலவில்லை எம்ஈழமண்ணில்நான்பிறந்துவளர்ந்துபடித்ததுபெருமையாக இருக்கு நன்றி மகிழ்ச்சி தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் சகோதரி சகோதரா லஷ்மி ராம் சர்மா இலங்கை யாழ்ப்பாணம்

  • @ArivoliMurugan
    @ArivoliMurugan 2 года назад +28

    After 2009 war, people from colombo came as tourist to Tamil eelam, now its just opposite !! Looks nostalgic !! Please be safe my dear tamil people!! - From Singapore !!

    • @abiathvi9542
      @abiathvi9542 2 года назад +3

      அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் பெரியவங்க சும்மாவா சொன்னாங்க

  • @subapasupathi4538
    @subapasupathi4538 2 года назад +3

    மக்களை
    மனிதனாக
    மாற்றிய.அரசாங்கம்
    மக்கள்மனம்
    அழகியபூந்தோடடம்
    மனிதமனம்
    சந்தோஷத்தில்
    பூரிப்புஅடைகிறது💐
    புத்தரின்மனம்
    தமிழ்வார்த்தையால்
    மகிழ்ச்சிஅடைகிறது💐

  • @manikandanv3911
    @manikandanv3911 2 года назад +4

    🙏🙏🥰🥰🥰👍👍இருவருக்கும் நன்றி முதல் முறையாக ஒரு பிரதமர் இல்லத்தை சுற்றி காண்பித்தமைக்கு வாழ்க வளத்துடன் 👍👍🥰🥰🥰

    • @SIVASIVA-cr7zt
      @SIVASIVA-cr7zt 2 года назад

      👍👍👍👍👍👍👍🤣🤣🤣🤣😂👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 года назад +8

    இலங்கையின் புதிய சுற்றுலா தலம் 🇱🇰🔥🔥

  • @vimalashivaswamy3909
    @vimalashivaswamy3909 2 года назад +76

    I appreciate srilankan citizens not damaging anything. I really hope and pray for them. Your next video should be about coming out of this crisis

  • @Jeffrinsview
    @Jeffrinsview 2 года назад +44

    மிகவும் அருமையாக இருக்கின்றது அண்ணா ❤️

  • @ranisankarapandian6754
    @ranisankarapandian6754 2 года назад +6

    இது தான் சரியான ஹோம் டூர்..
    Hatsoff..

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai879 2 года назад +3

    மிக அருமை மக்கள் சக்தி என்பது என்ன என்று இலங்கை மக்கள் காட்டிவிட்டார்கள்சீக்கிரம்நல்லமுடிவுவரட்டும் சர்வம் சிவார்ப்பணம் 🙏🙏🌹🌺

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 2 года назад +29

    ஆட்சியாளர்கள் இவ்வளவு வசதியாகவும், வளமாகவும், மகிழ்வாகவும் இருக்கும்போது பொதுமக்கள் கஷ்டத்தில் வாழ்வது எப்படி இவர்களால் புரிந்து கொள்ள முடியும்.

    • @rsjm6961
      @rsjm6961 2 года назад

      100உண்மைதான்

  • @shashireka4880
    @shashireka4880 2 года назад +4

    சூப்பர் நம்ம நாட்டு ஜனாதிபதி வீட்டை நமக்கு காட்டின உங்களுக்கு மிக்க நன்றி சகோதரா

  • @selvarajs4615
    @selvarajs4615 2 года назад +3

    இலங்கை மக்களின் அன்பையும் ஒற்றுமையும் பார்க்க மிக அழகாக இருந்தது.... வாழ்த்துக்கள் 👍

    • @Nisha-ez3lh
      @Nisha-ez3lh 2 года назад

      மிக்க நன்றி

  • @nalinikamal5041
    @nalinikamal5041 2 года назад +1

    நன்றி.
    சந்துரு & மேனகா.
    அழகாக முடிந்தளவு வீடியோ மூலம் அலரி மாளிகையை க் காண்பித்தீர்கள்.
    தொடர்ந்து பல மாறுபட்ட யதார்த்தமான காணொளிகளைப் போடுங்கள். வாழ்த்துக்கள்.

  • @ramiahsubramanian4104
    @ramiahsubramanian4104 2 года назад +6

    கூடிய விரைவில் இலங்கை நல்ல நிலைக்குத் திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

  • @aaastudio6587
    @aaastudio6587 2 года назад +14

    அண்ணே நீங்கள் பிறந்த பிறவி பலனை அடைந்து விட்டீர்கள், வாழ்கிறீங்கள் .

  • @sampathraj9193
    @sampathraj9193 2 года назад +2

    பிரதமர் இல்லத்தை பார்த்துவிட்டோம். ரசித்தேன் நன்றி.இலங்கை மக்கள் சூப்பர். மக்களின் குறை நிறை தெரியாமல் ராஜ வாழ்க்கை வாழ்ந்தார்கள் அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் .

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 2 года назад +83

    இலங்கை மக்களின் கலாச்சாரத்திற்கு வணக்கம், இலங்கை செந்தமிழ் இனிகிறது

    • @jummystick
      @jummystick 2 года назад

      செந்தமிழ் என்றிடும்ஓதினிலே இன்பத்
      தேன்வந்து பாயுது காதினிலே !.
      ஆம் யாழ்ப்பாணத்தமிழிற்கு உலகத் தமிழர்களே அடிமைதான். அது கூடியவரை இலக்கணத்தமிழாகவே இருப்பதனால். 👌👌👌
      யாழ் தமிழன் கனடாவிலிருந்து. 🇨🇦

    • @slpubgplayer823
      @slpubgplayer823 2 года назад

      தமிழ்நாட்டு தமிழ் புளிக்குதா

    • @jummystick
      @jummystick 2 года назад

      @@slpubgplayer823 அது தமிழாக இருந்தால் கூறலாம், புளிக்கின்றதா இல்லை இனிக்கின்ளதாவென்று. எனது எழுத்தைப் பார்த்தாலே அது புரியும் உன் தெலுங்கு மரமண்டைக்கு.

  • @subedhathawfik357
    @subedhathawfik357 2 года назад +2

    இலங்கையில் இருந்தே பார்க்க கிடைக்க இல்லை வீடியோவுக்கு நன்றி 👍👍

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 2 года назад +45

    பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டப்பட்டது என்கிறார்கள். அழகாக இருக்கிறது. ஆட்சியாளர் தான்
    நேர்மையற்றவர்களாக இருக்கிறார்கள்.

  • @arasuthevar6948
    @arasuthevar6948 2 года назад +7

    உங்கள் இருவரின் தமிழ் அழகு வாழ்த்துகள்

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 2 года назад +3

    பெரிய சாதனை படைத்த இலங்கையருக்கு ஒரு சபாஷ் என்றாலும் மக்களுக்கு வெற்றி கிட்டுமா இராணுவ புரட்சி வருமா என்ற பயம் எதற்கும் நீங்களும் முகமூடி அணிந்து சென்றிருக்கலாமே சந்தாதரரின் அன்பு தொல்லை அதிகம் போலிருக்கிறது தம்பி தங்கை 💕

  • @ssanbu8
    @ssanbu8 2 года назад +5

    நண்பரே எப்போதும் நம் இலங்கை தமிழ் மக்களை நினைத்து எனக்கு கவலையாக உள்ளது நீங்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கையை திரும்ப பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன்

  • @dmiserv2093
    @dmiserv2093 2 года назад +6

    Normally we used to 👀 RUclipsrs HOME tour but for the 1st time in RUclips history The world is 👀 the Home tour of President, all credit goes tO Gotta and SRILANKAN protesters ☺️folks Behaving without damaging the public property shows the virtue of SL people 👏2022 made a turning point history in politic !!ThQ for the Remarkable visual!We pray to God for a healthy,peaceful&equal rights future politics for the people of Sri Lanka!!

  • @apmanickamjanaki8485
    @apmanickamjanaki8485 2 года назад +5

    Hai,💐🙏
    Great Mr.Mrs.CHANDRAN,
    👌👌👌👌👌👌👌👌👌👌
    We are proud to see the Srilankan citizens did not damage anything,great👌👍
    Mr.chandran we love your
    TAMIL👍👍👍🦾🦾🙏🙏🙏

  • @revathiprasad9645
    @revathiprasad9645 2 года назад +4

    இலங்கை மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் கஷ்டங்கள் அனைத்தும் கடந்து போகும்

  • @pasee203
    @pasee203 2 года назад +34

    மற்ற நாடுகளில் எல்லாம் home tour , room tour , kitchen tour ,and bathroom tour என்று போடுவார்கள் உலகில் முதல் முறையாக இலங்கையில் தான் president home tour போடுகிறார்கள்

  • @ChellaDurai-eq6bv
    @ChellaDurai-eq6bv 4 месяца назад

    Congrats Sri Lanka...u r now on the world map n we r proud of Sri Lanka....may God bless Sri Lanka....n let SL progress to Victory

  • @swamytechnicalinstitutetri2926
    @swamytechnicalinstitutetri2926 4 месяца назад +1

    Thank you nanba indiavel kooda prim minister nangal parkala super

  • @பாண்டியன்மியூசிக்

    காணக் கிடைக்காத காட்சி மிக தெளிவான முறையில் காண்பித்துள்ளீர்கள் நன்றி பாண்டியன் மதுரை செல்லூர் தமிழ் நாடு

  • @ramanithyagarajan2304
    @ramanithyagarajan2304 2 года назад +8

    Lovely PM's official residence...Is it Temple Trees.....
    Good coverage and naration...inspite of major chaos and unrest citizens have not destroyed national property.....well behaved citizens even in time of severe crisis..
    God bless the nation.
    👌👌👍🙏

    • @boo9523
      @boo9523 2 года назад +1

      Yes. It is temple trees

  • @crowndspselvam
    @crowndspselvam 2 года назад +2

    அருமை. தொடரட்டும் உங்கள் பணி!

  • @jawfarhafil7400
    @jawfarhafil7400 2 года назад +7

    Power of PEOPLES 🤙🤙
    Always SRILANKAN 🙌
    சிலரின் செயல்களால்... எங்கள் நாட்டை குறை கூறுவதை தயவு செய்து நிறுத்துங்கள்🙏

  • @hameedhameed2710
    @hameedhameed2710 2 года назад +4

    Beautiful!!! நன்றி Bro & sister மிக்க மகிழ்ச்சி

  • @kamalapoopathym1903
    @kamalapoopathym1903 2 года назад +2

    ஆங்கிலேயர் கால கட்டிடம்.போலுள்ளது இடங்கள் பேராதனிய பார்க் மாதிரி யுள்ளது.மக்கள்மகிழ்ச்சியாவுள்ளனர்.தனிமனிதனுக்கு இவ்வளவு பெரிய வீடு.மக்களுக்கேபொது உடைமையாக்கினால் மகிழ்ச்சி

    • @alapparaikal3291
      @alapparaikal3291 2 года назад

      ruclips.net/video/l8pEVZnPh_w/видео.html

  • @adimoolamchandrakasan2291
    @adimoolamchandrakasan2291 2 года назад +9

    எங்களுக்கு கொழும்பு அரச சபைகட்டிடத்தை சுற்றிபார்த்த மனநிரைவு மும்பையிலிருந்து.

  • @jayanthirajan6837
    @jayanthirajan6837 2 года назад +2

    Super,tquKindly show us the buddist temple, too.

  • @sathyakvs
    @sathyakvs 2 года назад +3

    Stay save chandru and Menaka. Love from India

  • @patmarubanpatmaraja5526
    @patmarubanpatmaraja5526 2 года назад +5

    After 100 years this will be a historic vedio.🇩🇪🙏

  • @kamalaperumal6649
    @kamalaperumal6649 2 года назад +4

    Sri lankans have demonstrated the really democracy. Sri Lanka is the only country has done this. Amazing. Wonder why police is very quiet. A big shame to the governance. Bravo to the people. Keep fighting for the nxt generations and the Tamilians. God bless

  • @srinivasanp315
    @srinivasanp315 2 года назад +4

    Anna prime minister house 🏠 excellent video💐💐 thank you

  • @rajenderanrajmalar4422
    @rajenderanrajmalar4422 2 года назад

    ஹாய்
    சகோதரர் சகோதரி
    இரவருக்கும் வணக்கம்
    அருமை சகோதரர்
    அலறி மாளிகையை காடியதுக்கு மிக்க நன்றி சகோதரர் சூப்பர் நான் சவூதி அரேபியா இருந்து.
    நாவலப்பிட்டி

  • @rajeswariarunprasad8133
    @rajeswariarunprasad8133 2 года назад +3

    All brothers and sisters in srilanka
    Be safe
    Take care of ur health
    All ur dreams come true
    All the best
    Rajeswar arunprasad

  • @saupakiyampakiya481
    @saupakiyampakiya481 2 года назад +3

    Thanks for sharing very good video sir from srilanka, be safe and continue sir

  • @sudhakarankarunakaran6932
    @sudhakarankarunakaran6932 2 года назад

    உன்னதாமான காணொளி. 👌

  • @glennsmith4168
    @glennsmith4168 2 года назад +6

    A very nice film that gave me the insight of this place I knew only from outside. Never imagined that this was so huge. A really grand home with an enchanting garden. Thanks so much RjChandru Vlogs. Sad I do not understand Tamil.

  • @pasee203
    @pasee203 2 года назад +5

    Srilankan people is great 🙋🙏👋

  • @srinivasandevarajan3479
    @srinivasandevarajan3479 2 года назад +3

    Good work , keep smiling,we Indians are with U

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 2 года назад +10

    மக்கள் புரட்சியாள் தான் இங்கே மக்கள் பார்வைக்கு பிரதமர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதா

  • @seethasella7935
    @seethasella7935 2 года назад

    நன்றி மேனகா சந்துரு நீங்கள் எங்களுக்கு பார்கவைத்ததுக்கு மிக நன்றாக இருக்கும் நீங்கள் வீட்டுக்கு போங்கோ சிங்கள மக்கள் மத்தியில் நிற்பதும் நல்லதல்ல

  • @narayanasamyramamoorthi8311
    @narayanasamyramamoorthi8311 2 года назад

    அருமை திரு. சந்துரு மற்றும் அன்பு சகோதரி மேனகா🙏🙏

  • @ravichandran7234
    @ravichandran7234 2 года назад +9

    அலறி மரம் இருந்த வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடிவிட்டார் கள்
    வாழ்த்துக்கள்

  • @basithking7729
    @basithking7729 2 года назад +6

    இந்த கோத்தா அரசாங்கத்தில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது இனிமேலும் எவன் இந்த நாட்டு மக்களுக்கு ஏமாற்ற முடியாது த இது மக்களின் வேதனைக் கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் வாழுங்கள்

  • @sujaishree5538
    @sujaishree5538 2 года назад +12

    Thanks menaka and chandru for touring us through the presidential house 🏠 Even on tour we will not be able to get close to the house but now the whole world gets to see it. Thanks once again

  • @umapathybsc9859
    @umapathybsc9859 2 года назад +2

    Thanks for your Video Submission. Due to I was enjoyed with out visit of location from Delhi, India. 🙏

  • @fathimafathi545
    @fathimafathi545 2 года назад +1

    Menaka romba respect lady😍😍😍👌👌🙏🙏🙏

  • @Vishnu_3011
    @Vishnu_3011 2 года назад +14

    Prime Minister home tour ,,,, 1st ever video in RUclips 💥

  • @krishnamoorthy8050
    @krishnamoorthy8050 2 года назад

    சந்துரு மேனகா இலங்கையில் நாங்கள் வந்து போகாத இடம் மற்றும் பார்க்க முடியாத இடத்தில் எல்லாம் நீங்கள் போட்டு காமிங்க சூப்பர்ங்க

    • @alapparaikal3291
      @alapparaikal3291 2 года назад

      ruclips.net/video/l8pEVZnPh_w/видео.html

  • @RedQueen-r4z
    @RedQueen-r4z 4 месяца назад

    இலங்கையின் புதிய சுற்றுலா தலம் 😊😊❤❤

  • @hi5lakshmikala
    @hi5lakshmikala 2 года назад +10

    Omg this is too good.. love from Chennai

  • @nvkkaruppanannvkkaruppanan7516
    @nvkkaruppanannvkkaruppanan7516 2 года назад

    உங்களின் எளிமை அருமை

  • @KumarKumar-md5sr
    @KumarKumar-md5sr 2 года назад

    பிரதமர் வீட்டுக்குள் மக்கள். இலங்கைக்கு விடிவுகாலம் பிறக்கும். வணக்கம்.R J சந்துரு அண்ணா. தமிழ்நாடு இந்தியா. குமார்

  • @Vigneshselvam291
    @Vigneshselvam291 2 года назад

    Kothapaya Pinadiyae ponga,,, avaruku all potu video eduinga bro oru history sambavam nadakum atha live katta try pannuga bro

  • @geethanarasimhan
    @geethanarasimhan 2 года назад +7

    Nice to see the home of big officials. Hope and prayers for SriLanka and peoples of SriLanka.

    • @IreshDarshana
      @IreshDarshana 4 месяца назад

      Entha vaipai thantha janathikku nanry

  • @bendan9442
    @bendan9442 2 года назад +14

    அலரி மாளிகையிலிருந்து அலரி அடித்து ஓட்டம் பிடித்த ராஜ பக்க்ஷேக்கள் இப்போது எங்கே?

  • @oshanioshani9614
    @oshanioshani9614 2 года назад +3

    Anna naa ninachan ipadi oru video neenga potovinga solli....naa ninacha mariyee video vandthutoo....I am very happy.... nice Anna....

  • @saravananmohan3458
    @saravananmohan3458 2 года назад +10

    Super, tourist placesஆக மாற்றவேண்டியதுதான்,பிரதமரே இல்லையாம்,அவருக்கு எதற்கு மாளிகை?

  • @saravananrajaiah7853
    @saravananrajaiah7853 2 года назад +13

    Stay safe,
    thank you to all the good souls who didn't damage the public property.

  • @nadarajahpriyanka1408
    @nadarajahpriyanka1408 2 года назад +2

    Thank you so much for both of you. You guys are awesome 😎.

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 2 года назад +9

    Only seen 'Temple trees' passing by it used to be more open then, beautiful place to live and work!!!

  • @shifanbaanu6204
    @shifanbaanu6204 2 года назад +3

    எவ்வளவு பெரிய விஷயம் இது 👍👍👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +3

    இனிமேலாவது தமிழர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுங்கள்

  • @abdulkadar5505
    @abdulkadar5505 2 года назад

    மிக அழகா காட்டீணீர்கள்...வாழ்த்துகள்

  • @bakkinathan6801
    @bakkinathan6801 2 года назад +3

    All the best for the New Srilanka future 👍

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 года назад +5

    Make this building as a memorial, remembering those people died in the Srilanka crisis, between tamilians and singalese army.

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam7785 2 года назад

    Thanku chandru &menaka 💕💕💕💕💕

  • @mountenterprisejeevinagarp2874
    @mountenterprisejeevinagarp2874 2 года назад +1

    இலங்கை மக்களை காப்பாற்ற மீண்டும் "ராவணன்" (கடவுள்)தான் பிறந்து வரவேண்டும்!!!

  • @maryamsfanshhh721
    @maryamsfanshhh721 2 года назад +6

    Proud to be srilankans 😇😅