யுத்த காலத்தில் கூட இப்படி இல்லை | Sri Lanka Bicycle Price | RJ Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 513

  • @sureshs-hj3ch
    @sureshs-hj3ch 2 года назад +49

    நீங்கள் இரண்டு பேரும் அழகாக பேசுகின்றீர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉🎉😊

  • @SalmanSalman-eb4fl
    @SalmanSalman-eb4fl 2 года назад +21

    எனக்கு அக்காவின் தமிழ் உச்சரிப்பை கேட்கும் போது எனது வாழ்வின் சில தருணங்கள் எனக்கு ஞாபகம் வரும் சந்திரு உங்களை பார்க்கும் போது எனக்கு பொறாமை வரும் ... உங்க ஜோடிப்பொருத்தம் அவ்வளவு அழகா இருக்கு. அக்காக்கு மட்டும்தான் நான் Fan...

  • @renukafromgermany1808
    @renukafromgermany1808 2 года назад +47

    நானும் இப்ப நாலு மாதமா cycle தான் மிதிக்கிறன் பாருங்கோ. 😄 ஏனென்றால் சூழல் மாசடைவைத் தவிர்ப்பதற்கும், healthyயா
    இருப்பதற்கும். எல்லோரும் இதைக் கடைப்பிடித்தால் பழைய உலகம் மீண்டும் சீக்கிரத்தில் திரும்பக் கிடைத்து விடும் என்பது எனது நப்பாசை. 😊

    • @NadaPuvee
      @NadaPuvee 2 года назад

      E.bike வாங்கி பாவிக்கலாம் தானே ..எதுக்கு கஸ்ரப்பட்டு மிதிச்சு கிட்டு..... 500 euro க்கு கிடைக்கும் !!(fischer E .bike )

    • @renukafromgermany1808
      @renukafromgermany1808 2 года назад

      @@NadaPuvee
      500 Euro E-bike Battery விரைவில் low ஆகி விடும். நல்ல bike 3000 Euro விற்கு மேலே போகிறது.

    • @vinothankaralasingam6431
      @vinothankaralasingam6431 2 года назад +1

      சூழல் மாசடையகூடாது
      அக்கறை
      பெற்றோல் வரும்வரைக்குமா...?

    • @renukafromgermany1808
      @renukafromgermany1808 2 года назад +1

      @@vinothankaralasingam6431
      Germany ல் பெற்றோல் தட்டுப்பாடு இன்னும் வரவில்லை.

  • @Ravichandran-2
    @Ravichandran-2 2 года назад +27

    அழகிய நாடு இப்படி ஒரு நிலைமையா கனவு போல்இருக்கிறது

  • @jegannathan1190
    @jegannathan1190 2 года назад +51

    உண்மைதான் அண்ணா. அக்கா தாங்கள் இருவரும் பேசுவதை கேட்பதே ஒரு தனி சுகம்தான்.......கதையுங்கள் வாழ்த்துக்கள்👍👍👍👍👍🤗🤗🤗🤗🤗

  • @cpselvam1
    @cpselvam1 2 года назад +34

    இவ்வளவு கஷ்டத்திலும் வீடியோ போடும் உங்களை வாழ்த்துகிறேன்.

    • @saisasi5977
      @saisasi5977 2 года назад

      😁vargal podathuviddal nengal parkamudiyaathu incomming ella😁

  • @jayarajchristoper9703
    @jayarajchristoper9703 2 года назад +8

    துன்பம் வரும்போது சிரிக்க வேண்டும் என்பதை இப்படி கூறலாம்...
    இடுக்கண் வருங்கால நகுக... என்று கூறலாம்... Ok...
    Your presentation is very nice...
    Keep it up the good spirit...

  • @kanchanav6689
    @kanchanav6689 2 года назад +21

    Lesson from nature, cycle is the best vehicle for eco system and healthy , srilanka people's life changing to better way only... Soon people recovery from this crisis but this changes is very useful for next generation

  • @vaisul9373
    @vaisul9373 2 года назад +7

    In 3 years Sri Lanka has gone 30 years backwards. We pray to god to overcome all the hurdles . Stay strong Lanka. From India 🇮🇳

  • @krishnansamavedam6208
    @krishnansamavedam6208 2 года назад +47

    இலங்கை வளமான நாடு. அரசியலால் விளைந்த இந்த குழப்பம் விரைவில் மறையும் என நம்புவோம்.

    • @skrtradeon
      @skrtradeon 2 года назад +1

      உண்மை. தமிழகத்தை விட அவர்கள் நன்றாகவே உள்ளர்கள். தற்போது எதோ பிரச்சினை அவர்களுக்கு

  • @susidharvideosparimalamoha8160
    @susidharvideosparimalamoha8160 2 года назад +33

    இதுவும் கடந்து போகும் என்பது போல்
    இந்நிலையும் விரைவில் மாறும் என்று நம்பிக்கையுடன் இருப்போம்...,

  • @JafranTime
    @JafranTime 2 года назад +3

    நீங்க Bike என்று சொல்லயும் தான் நான் என்ட Bike அ போய் பார்த்த இருக்கான்னு.
    ஏன்னா நாம வேற Bike வாங்கினத்த RUclips ல Vlog ஆ போட்டிருக்கம் தானே!
    யாரும் எடுத்துட்டு போய்டுவானுவளோன்னு பயம்.
    Good thank you akka anna

    • @KanzulJafna
      @KanzulJafna 2 года назад +1

      Good JafranTime unga video um pathachu super

  • @premierradio7642
    @premierradio7642 2 года назад +8

    One thing I have observed from your vlog unlike India Sri Lanka is very clean and most people are following traffic rules.
    I wish our India especially our TN should maintain this kinda cleanliness but it seems it will be dream forever.

    • @therenuka3323
      @therenuka3323 2 года назад

      Heheh unga prachana ungluku bro😂😂..but exactly inga athellaam sariya follow panuwanga than..but enna bro seiya sapuda vaala ila inga

  • @sritar985
    @sritar985 2 года назад +6

    தமிழர்களின் பிரட்சனையை தீர்த்தாலே. பழைய நிலைமைக்கு வந்துவிடும். உங்கள் தமிலே தமிழுக்கு அழகு சேர்க்கிறது. ஓம் நமச்சிவாயா,

    • @SenthilKumar-no4tt
      @SenthilKumar-no4tt 2 года назад

      OMFG.

    • @skrtradeon
      @skrtradeon 2 года назад

      முதலில் நம் தமிழ் நாட்டு மக்களின் பிரச்சினைகள் தீரட்டும்
      இங்கு என்ன பிரச்சினை ilamala உள்ளது. சாலை வசதி, வேலை வாய்ப்பு விலை வாசி என பல பிரச்சினை உண்டு இங்கும்

  • @ashokans4999
    @ashokans4999 2 года назад +36

    தமிழரின் சாபம் பலிக்கும்...
    தேசிய தலைவர் இந்த நிலை ஒருநாள் வரும் என்று அன்றே சொன்னது உண்மையாகிவிட்டது.

    • @SenthilKumar-no4tt
      @SenthilKumar-no4tt 2 года назад

      Dude - OMFG. where is the tamil coming from. All sorts of people are having issues.

    • @cosmictruth3600
      @cosmictruth3600 2 года назад +1

      Very true ....spot on ..

    • @SaishakthiAuthor
      @SaishakthiAuthor 2 года назад

      Dont tell like this... Tamil people also suffer there.... Spread love... Spread humanity... I pray for our srilankan brothers...

  • @michaelstanley6469
    @michaelstanley6469 2 года назад +12

    இதுவும் கடந்துபோகும் இதுதான் நமது வாழ்க்கை நண்பர்களே

  • @m.iruthayanmani43
    @m.iruthayanmani43 2 года назад +9

    We are praying from TAMILNADU for SRI Lanka..

  • @vimaladithya2511
    @vimaladithya2511 2 года назад +7

    நேற்று மேனகா கடைக்குள் வரவில்ளை அதனால்தான் உங்களாள் வாங்க முடியவில்ளை . இன்று கடைக்குள் வந்ததின் பலன் பல சலுகைகளுடன் சைக்கள் வாங்கியுள்ளிா்கள் .

  • @Tamilkathir-x3g
    @Tamilkathir-x3g 2 года назад +9

    எமது இனிய தீவு மீண்டும் பூத்துக் குலுங்க வேண்டும் என்று உலக மக்களும் அனைவரும் பிரார்த்திப்போம்.😥😥🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤.

  • @vinothankaralasingam6431
    @vinothankaralasingam6431 2 года назад +9

    11வருச உத்தரவாதமாக
    சைக்கிள் இருக்கும் நாங்கள் இருக்க வேண்டுமே...

  • @perumals2882
    @perumals2882 2 года назад +6

    ஒவ்வொரு கடைக்காக வண்டியை ஓட்டி போய் பெட்ரோல் தீர்ந்து போய் நடந்து வீட்டிற்க்கு போகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட போகிறது.

  • @khainaqueen6867
    @khainaqueen6867 2 года назад +5

    நானும் சைக்கிள் ஓடி பழகி இருக்கலாம் சிறு வயதில்.உண்மையாகவே வருந்துகிறேன்.எங்களின் இந்நாடு பழைய நிலைக்கு திரும்ப எல்லோரும் பிராத்தனை செய்யுங்கள்.💔💔💔

  • @pariscool7729
    @pariscool7729 2 года назад +6

    Denmark 🇩🇰 Netherlands 🇳🇱 Switzerland 🇨🇭 Belgium 🇧🇪 and France 🇫🇷 mostly using cycle 🚲

  • @praja6
    @praja6 2 года назад +14

    wow finally you both got a bicycle. I can't believe the prices gone up to 80k SL rupees. My father bought me a black Phoenix sports 26 inch bicycle in 1990 for 3100 rupees and i used it till leave from there and still in good condition my relatives are using it now. Whats going to happen to bicycle prices when petrol issues is resolved in the future?

  • @sabarivenkatraj6081
    @sabarivenkatraj6081 2 года назад +6

    வரும் காலங்களில் அனைவருக்கும் இதே நிலைதான்.

  • @Tamilkathir-x3g
    @Tamilkathir-x3g 2 года назад +12

    இலங்கையிலே இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு முன்னர் ஒரு வீட்டிலே 4 பிள்ளைகள் என்றால் பெற்றோர்கள் 4 மோட்டார் சயிக்கி ளை வாங்கி கொடுத்து விட்டனர்( கவுரவம்).பிள்ளைகளின் சூப்பிப் போத்தலை பறித்து விட்டு உடனே மோட்டார் சயிக்கிளை கொடுத்து விட்டனர்.பாவம் அந்தப் பிள்ளைகளுக்கு இன்னுமே சயிக்கிளை ஓடக் கற்றுக் கொடுக்கவில்லை.இவர்களால் இனி எவ்வாறு துவிச்சக்கர வண்டியை ஓட முடியும் 😥😢😭😭❤.

    • @தமிழ்கடல்-ய2ப
      @தமிழ்கடல்-ய2ப 2 года назад +2

      24 எனக்கு தனியா ஓட பலகிவிட்டேன் இனி டவுல் ஏத்த பழகனும்😁😁

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 2 года назад +2

      @@தமிழ்கடல்-ய2ப அருமை.🙂👌👍

  • @niftytraders5717
    @niftytraders5717 2 года назад +8

    நீங்கள் சொல்வது உண்மை மேடம் நான் உங்கள் அடிமை ரசிகன்

  • @krishnarajuvenkatachalam6157
    @krishnarajuvenkatachalam6157 2 года назад +5

    மனிதனைக் தவிர மற்ற எல்லா பொருட்களும் விலை ஏறிவிட்டது. இந்த நிலை எதனால் ஏற்பட்டது? உண்மை உணர்வீர்! இதிலிருந்து மீண்டு வர வழி உண்டு; ஆனால் சுய நலமில்லா சிந்தனை தேவை!

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 2 года назад +14

    கழுதை வாங்குவதுதான் மிக சிறந்த வழியாகும்.😄

  • @selva6580
    @selva6580 2 года назад

    உங்கள் பேச்சு அருமை இருவரும் வாழ்க வளமுடன். உங்கள் தொகுப்பு அழகாக உள்ளது. எதார்த்ததை நன்றாக எடுத்து கூறுவது அழகு. 🙏🏻❤

  • @skrtradeon
    @skrtradeon 2 года назад +1

    சாலை அருமையாக உள்ளது. சென்னை சாலைகள் இந்த மாதிரி இல்லை

  • @hellosundaramviews8821
    @hellosundaramviews8821 2 года назад +5

    அற்புதமான அழகான தமிழ் உச்சரிப்பு அருமை

  • @Tamilkathir-x3g
    @Tamilkathir-x3g 2 года назад +15

    இப்பொழுது இலங்கையில் சயிக்கிளும் வாங்க முடியாது உள்ளது😥.துருக்கி, ஆப்கான், எகிப்து கிராமங்களிலே மக்கள் சிலர் கழுதைகளிலே பயணம் செய்கின்றனர்👌👍. இலங்கைக்கும் இதே நிலமை விரைவிலே வரப் போகிறது🦧.இப்பவே மன்னார் சென்று கழுதைகளை பிடித்து பழக்குங்கள் மக்களே. கழுதைக்கு எரிபொருள் வரிசை தேவைப்படாது. நான் உண்மையை சொல்கிறேன்.பின்பு என்னைக் குறை சொல்லக் கூடாது.வெள்ளம் வரு முன்னே நாம் அணை கட்ட வேண்டும். நான் இலங்கையில் உள்ள என் உறவினருக்கு முன்பே சொல்லி விட்டேன்.❤.

    • @renukafromgermany1808
      @renukafromgermany1808 2 года назад +6

      என்ன விலை போகுதாம் ஒரு கழுதை?😆

    • @rajhrajh4249
      @rajhrajh4249 2 года назад +5

      குதிரைவண்டி சேவை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது.ஒரு குதிரையின் விலை எவ்வளவு ரூபாய்?

    • @renukafromgermany1808
      @renukafromgermany1808 2 года назад +2

      தமிழ் கதிர் கழுதை தான் வாங்கச் சொல்லியிருக்கிறாராம்.குதிரை expensive. 😄

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 2 года назад +1

      துருக்கி, எகிப்து பணக்கார நாடுகள் தெரியாமல் பேச வேண்டாம்

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 2 года назад

      @@rajhrajh4249 நல்லமுயற்சி.ஒரு புறம் கவலை.ஆனால் மாற்று வழி நல்லம்தானே.எல்லாம் எம் உறவுகள்😥.

  • @chithambararajanr219
    @chithambararajanr219 2 года назад +14

    Even at this situation srilanka is clean and beautiful. Huge applause

    • @neranjaneekanagalingam7868
      @neranjaneekanagalingam7868 2 года назад

      Yes ,,,you know why all they put any cabbage there ,,,outside ,,before they going other side !!!that all going to their belly immediately !!all for. save our country very prope ways Swiss also get this systems!!!!

    • @neranjaneekanagalingam7868
      @neranjaneekanagalingam7868 2 года назад

      This mens whom making environmental crimes,,they gulp (eat)their cabbage ,,,,,even that uraniums dust or nuclear dust,,they have holes inside their body after they steals other organs for fill this but they get ruined that parts with cancer after this because systems changed any of others organs give them cancer,,or. Zombies malad,,,,,idiots !,,how many times I repeat this hear

  • @govardhan_nagaraj
    @govardhan_nagaraj 2 года назад +5

    தலை வலிக்குதே தலை வலிக்குதே.....
    இலங்கை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப வர இறைவிடம் வேண்டிக் கொள்கிறேன்.
    நன்றி.. வணக்கம்..

    • @skrtradeon
      @skrtradeon 2 года назад

      முதல் நம்ம ஊர் நிலைமை பற்றி பார். தமிழக சாலைகள் இலங்கை போல உள்ளதா என பார் , வலிக்குது உங்களை போன்றவர்களை நினைத்தால்.

  • @varaddharajdev5387
    @varaddharajdev5387 2 года назад +1

    இந்த உலகை பார்த்து எனக்கு "அடிய ஆட்டம் என்ன" என்ற பாடல் தான் ஞாபகம் வருகிறது

  • @உன்நினைவுகள்
    @உன்நினைவுகள் 2 года назад +4

    யுத்த காலம் என்பது கொழும்பு வாழ் மக்கள் நன்றாக வாழ்ந்தவர்கள் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் துயரோடு வாழ்ந்தார்கள் இந்த தலைப்பு மாற்றுங்கள் இன்றைய தலைவிதியை உருவாக்கியதே இன்று போராடுபவர்கள் மகிந்தா கடவுள் கொட் டா இனத்தின் கடவுள் என்கிறார்கள் இன்று அதன் வெகுமதியை பெறுகின்றார்கள்

  • @Ansari007
    @Ansari007 2 года назад +3

    சிஸ்டர் தமிழ்நாட்டில் இந்த மாதிரி சைக்கிள் வாங்கினா ஒரு 7 ஆயிரம் ரூபாயிலிருந்து எட்டாயிரம் ரூபாய் வரைக்கும் தான் இருக்கும் அதுவே அதிகம் என்று நாங்கள் நினைப்போம் ஆனால் நீங்கள் 80 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது எனக்கு வேதனை அளிக்கிறது😱😭

  • @auliajafirjafir3323
    @auliajafirjafir3323 2 года назад +1

    காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +2

    எம் தலைவர் பிரபாகரன் அதிபராக இருந்திருந்தால் இந்நேரம் நாட்டை உயர்த்தி இருப்பார்இலங்கை மக்கள் வாழும் முன்னேறி இருக்கும்

  • @sivakumarkannan5816
    @sivakumarkannan5816 2 года назад +11

    I bought Raleigh cycle with Miller Dynamo for Rs.1500/-in 1982 in India and use it till date.cycling good exercise and save money 👍In Netherlands most of the public use cycles even old age also.

    • @subbanarasuarunachalam3451
      @subbanarasuarunachalam3451 2 года назад +3

      Dear Sivakumar, In 1963 when I joined ARDE(Pune) a Sindhi cycle shop owner in Rastapet, used to give cycle on hire.(Rs10/- per month) . I was in a Lodge in Deccan Gymkhana.about 6 or 8 k,m, from Rastapet.After an year I bought a Raleigh (Green) cycle for R.250/-Do you believe? Then I got a defence quota Bajaj Scooter for Rs.2500. Do you believe? Even tiffin consisting of 2 idlies,1 vada and coffee in Deluxe Cafe was about Rs2/- un imaginable. 30 meals tickets from Poona Coffee House(Mr.Murthy of Karnataka was the owner) cost only aound 45 or 60 Rs? All may seem like fabricated jokes . But true I mean! Some of my contemperories may confirm these truths!!!(I forgot to mention that my double room in Kismet Lodge ,deccan gymkhana ,opposite Sambhaji Park cost only Rs 60 has monthly rent! My room mate was on Sindhi by name Khanchanani. The owner of the Lodge Mr. Shirali had the reputation of being the family member of those who
      had donated rent-free land for Fergusson College fo 99 years!)

    • @masilamanimasilamani132
      @masilamanimasilamani132 2 года назад

      1993நியூ பைசைக்கிள் Rs1450இல் வாங்கினன் நீங்கள் சொல்லும் டைம் Rs700

  • @kk_land4403
    @kk_land4403 2 года назад +9

    in 1984, walked in to the Raleigh show room, at Hunter Company, Khan Clock Tower, Fort and paid 2,100 rupees for a Raleigh bicycle…

  • @poorguy1263
    @poorguy1263 2 года назад

    அருமை உங்கள் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளீர்கள் வாழ்க வளமுடன்

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 2 года назад +5

    என்ன ஒரு சைக்கிள் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயா தாங்கமுடியல இந்தியாவில் என் பைக்க 8 ஆயிரத்துக்கு தான் கேட்கிறான்

  • @solairaj2160
    @solairaj2160 2 года назад +13

    இப்போ தமிழ்நாட்ல நான் ஓட்ற சைக்கிளை இலங்கையில் விற்பனை பன்னிட்டு, இந்தியாவில் ஒரு கார் வாங்களாமுனு இருக்கேன் 🙄😊😀

    • @kk_land4403
      @kk_land4403 2 года назад +6

      வீடே வாங்கலாம்..ரெண்டு மூனு மாசம் பொறுங்க சார்...

    • @renukafromgermany1808
      @renukafromgermany1808 2 года назад +1

      @@kk_land4403 😂😂😂

    • @tamilt4305
      @tamilt4305 2 года назад +1

      🤣🤣🤣😂😂😂

    • @solairaj2160
      @solairaj2160 2 года назад

      @@kk_land4403 இன்னும் 4அல்லது 5 சைக்கிளை இந்தியாவில் வாங்கி , இலங்கையில் வித்தாலே போதும், தமிழ்நாட்டில் வீடு கார் பங்களா வாங்கி செட்டில் ஆகிடலாம் போலயே...🙄😂😂

  • @MrRameshpuru
    @MrRameshpuru 2 года назад +1

    01:24 *இடுக்கண் வருங்கால் நகுக* அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில் - The Great திருவள்ளுவர்

  • @ravichandran.761
    @ravichandran.761 2 года назад +1

    அங்குள்ள மக்கள் கடைகளையெல்லாம் சூரையாடவில்லையா?
    என்ன இன்னமும்
    தாமதிக்குறாங்க.

  • @pappaisgreat1364
    @pappaisgreat1364 2 года назад

    சூப்பர் சார்...உங்கள் சேனல் பார்க்க பார்க்க மகிழ்ச்சி ...

  • @thagavalulagam790
    @thagavalulagam790 2 года назад +1

    அண்ணா இந்த வீடியோ போட்ட அடுத்த நாள் தமிழ்நாட்டு செய்தித்தாளில் இலங்கையில் சைக்கிள் விலை பற்றி செய்தி போட்டார்கள் 👍

  • @s.stephanraj...1514
    @s.stephanraj...1514 2 года назад +2

    Yes sister nenga pesurathu super..👌🏻👌🏻👌🏻

  • @therenuka3323
    @therenuka3323 2 года назад

    Hi ithu enna edam .enna shop name

  • @athanaikkumasaipadu7590
    @athanaikkumasaipadu7590 2 года назад +5

    நடராசா good mode of transport

  • @ManiKandan-pq4wh
    @ManiKandan-pq4wh 2 года назад +1

    Amazon vaga mudiyatha anna

  • @Longtermisbestinstockmarket
    @Longtermisbestinstockmarket 2 года назад +10

    சாதாரண சைக்கிள் இந்திய ரூபாய்க்கு 26000?? ஆத்தி நினைத்து கூட பாக்க முடியல...😔😔😔

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 2 года назад +2

      முன்னெல்லாம் இந்திய காசு 5000 க்கு உள்ள வாங்க முடியும் இப்பதான் இப்படி

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 2 года назад +3

      நாங்கள் சயிக்கிள் வியாபாரம் தொடங்கு வோமா???

  • @sureshsanjeevana2323
    @sureshsanjeevana2323 2 года назад

    ஆமாம் ஆமாம் தங்கை நீங்கள் கதைப்பதை கேட்கவே அற்புதமாக இருக்கிறது

  • @gsexports3447
    @gsexports3447 2 года назад

    kalakkal nanbarae,,,,wonderfull...

  • @christopherchristopher5206
    @christopherchristopher5206 2 года назад

    E Bike அங்கு இன்னும் வரவில்லையா?

  • @MaheshMahesh-zp2de
    @MaheshMahesh-zp2de 2 года назад

    அக்கா நீங்கள் இருவரும் பேசுவது கேட்டு கொண்டே இருக்கலாம் அருமையான தமிழ்

  • @panneerselvan2357
    @panneerselvan2357 2 года назад +2

    உண்மையில் நீங்கள் கதைப்பதை கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 2 года назад

      இலங்கைத் தமிழ்...தேன் தமிழ்.ஆனால் சந்துரு ...மேனகாவின் தமிழ் செந்தேன் தமிழ்.🙂👌👍

    • @malikraja8574
      @malikraja8574 2 года назад

      மேடம் நீங்கள் பேசும் தமிழ் எனக்கு ரொம்பா பிடிக்கும் கேட்டு கொன்டோ இருப்பேன்

  • @healthyfoods9910
    @healthyfoods9910 2 года назад

    மேடும் பள்ளமும் நிறைந்ததே வாழ்க்கை. புதியவை பழைமையாவதும் பழையது புதுமையாவதும் இந்த உலகம் உருண்டையானதால் இதுபோன்று உருண்டோடிக் கொண்டுதானிருக்கும். நடந்தததை எண்ணி வருந்திக்கொண்டிருக்காமல் நடப்பதை நல்லதாக நன்மையாக எதிர்நோக்குவதே சாலச்சிறந்தது. இந்த இக்கட்டிலும் இன்முகத்தோடு நீங்கள் இருவரும் பயணிப்பது (அதாவது சைக்கிளில்) வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை இந்த பூமியில் என்பதை நினைவுபடுத்துகின்றது. எந்த சோதனைக்கும் நிறந்திரமில்லை. இறைவன் யாரையும் அவர்களின் சக்திக்கு மீறி சோதிப்பதில்லை. துன்பத்திற்கு பின்பே இன்பம். வாழ்க வளமுடனும் நலமுடனும் எல்லா சூழ்நிலையிலும் இறைவனருளால்.

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx 2 года назад +1

    இந்த வீடியோவில் தான் : இந்தப் பெண்மணி அவர்கள் நார்மலாக மற்றும் பண்பாக பேசுகிறார்கள். 👍👍👍🙏.

  • @kanimozhi6949
    @kanimozhi6949 2 года назад

    Anna nenga india ku vanthu cycles vangitu pongalam la anna? Possible ilaya anna?

  • @rsenthin
    @rsenthin 2 года назад +3

    I see Volvo coming and parking aggressively next to you. How do they get Gas….is gas distribution done fairly or that is also corrupted.

  • @eyy3465
    @eyy3465 2 года назад +1

    Black market petrol price of our area, 2500-3000LKR per 1 bottle😓 from 🇱🇰

  • @appukathu5124
    @appukathu5124 2 года назад +3

    கார்கள் ஓடுதே !அப்போ இலங்கையில் பெற்றோல் இருக்கு . சைக்கிள் 24 inch 26 Inch 28 Inch இப்படித்தான் ஐயா.

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 2 года назад

      அரசியல் வாதிகள் .

  • @vij327
    @vij327 2 года назад +4

    அனைவரும் சரியான நிலையை அடைய கடவுளிடம் வேண்டுகிறேன்.

  • @Hari_here010
    @Hari_here010 2 года назад +4

    chandru anna menaka akka you both starring 🔥 love from Tamil Nadu ❤❤

  • @tkpboys-sv8tb
    @tkpboys-sv8tb 2 года назад +1

    நண்பரே தமிழ்நாட்டில் சைக்கிள்ரூ 4500 தான் கூடுதல் பொருத்துதல் தேவைஎன்றால் மேலும்1000 ஆகலாம்

  • @vasudevaniyer7611
    @vasudevaniyer7611 2 года назад +3

    Yes, we just watch the video , and love to listen you both conversing. Tamil is wonderful. Wishes

  • @karthigeyanarunasalam2590
    @karthigeyanarunasalam2590 2 года назад +5

    Good gesture more towards nature and healthy life. I hope Sri Lanka reboots from this worsening condition.👍🌈

    • @anfas184
      @anfas184 2 года назад

      😂 it wud be a good gesture if people prefer to ride on bicycles when there is fuel. But bicycles have become a millionaire's thing due to the lack of fuel. It is a bad gesture

  • @priyalathapriyalatha5540
    @priyalathapriyalatha5540 2 года назад

    கண்டீப்பாக நீங்க பேசறது ரொம்ப பிடிக்கும்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 года назад +5

    நகைக்கடையை விட அலங்காரமாக இருக்கிறது துவிச்சக்கர வண்டி விற்பனை செய்யும் கடைகள்

  • @skrtradeon
    @skrtradeon 2 года назад

    தமிழ் சினிமா பாட்டுக்கள் அருமையாக தெரிந்து வைத்து உள்ளீர்கள்

  • @deva8902
    @deva8902 2 года назад

    Chandru anna anga electric bike illaya ???

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 2 года назад

    நீங்கள் படுகிற கஷ்டத்தைப்பார்த்தால் மிகவும் கஷ்டமாகயிருக்கு.ஈழத்தமிழ்மக்களை ஈவு இரக்கமின்றி கொன்ற பாவம் சாபமாக தொடர்கிறது.தமிழீழம் தனிநாடாகயிருந்தால் தமிழகமக்கள் உதவுவாருர்கள்.நம் உறவு.தமிழகத்திலிருந்து

  • @dharmarajdharmaraj5761
    @dharmarajdharmaraj5761 2 года назад +3

    நான் சிவகாசி இங்கு சைக்கிள் 5000 நான் வாங்கி அனுப்பட்ட

  • @sasikalan1489
    @sasikalan1489 2 года назад

    Anna gas illama eppadi pogudu anna ungada life

  • @SundararajanVenkatapathy
    @SundararajanVenkatapathy 2 года назад

    How much cost if we workout for indian Rupee

  • @mysteryworld7939
    @mysteryworld7939 2 года назад +2

    எதிர்காலத்தில் சைக்கிளக்கும் கியூ வரிசை ஏற்படும் அபாயத்தை நீங்கள் ஏற்படுத்தி விடாதீர்கள்......

  • @kuttycakeshowtime4260
    @kuttycakeshowtime4260 2 года назад

    Hi..Menaka I'm Brindha I'm u r big fan of your humour that's y I'm watching diz channel what u r telling in diz video is absolutely true and u are my bimbam because I'm watching my character. 💕Love from Chennai

  • @kandasamy123
    @kandasamy123 2 года назад +6

    we are praying for srilanka people ,the situation may come back to normal, and all people will start the lift as usual,

    • @skrtradeon
      @skrtradeon 2 года назад

      Pray for tamilnadu also. Here also lot of suffers

  • @anandprakash8297
    @anandprakash8297 2 года назад

    Hi brother and Sister
    Good day
    I have been watching all your videos from evening 8pm to morning 3pm
    Really inspiring

  • @SelvamSelvam-ub8st
    @SelvamSelvam-ub8st 2 года назад +1

    உண்மை தான் சிஸ்டர்

  • @userx1782
    @userx1782 2 года назад +1

    Please add subtitles, so that non tamilian can understand the situation of Sri Lanka from ground level.

  • @kalatheepan2294
    @kalatheepan2294 2 года назад

    எனக்கு முந்தி cycle வாங்கும் ஆசை இல்லை. ஆனால் இப்ப இருக்கும் நாடு சூழ்நிலையில் எனக்கு இப்போ cycle ஓட்டும் ஆசை வந்துவிட்டது. விரைவில் நான் cycle ஓட்ட பழகுவேன்.

  • @kanchanav6689
    @kanchanav6689 2 года назад

    Puncher shop available ? 🤔🤔

  • @mokanmokan9471
    @mokanmokan9471 2 года назад

    சுற்று சூழல் மாசு படாது சுகாதரத்துக்கும் நல்லது சுத்தமான காற்றை சுவாசிக்கலாம் சைக்கில் தான் நல்லது

  • @selvaprakash9486
    @selvaprakash9486 2 года назад

    ஹய்யோ இவங்க படுத்துற இம்சை தாங்க முடிலயே.... காமெடி காமெடி...

  • @ananthavalli701
    @ananthavalli701 2 года назад

    எனக்கு இலங்கை என்றால் ரொம்ப பிடிக்கும்
    நாங்கள் எப்பொழுது வர முடியும்

  • @rfnature6995
    @rfnature6995 2 года назад +8

    You both are doing really great and thanks for sharing 😊😊😊

  • @m.sundaravelvel7865
    @m.sundaravelvel7865 2 года назад +8

    உண்மை நிங்கள் பேசும் தமிழ் அருமை....

  • @meeranbasithali1131
    @meeranbasithali1131 2 года назад +1

    Sri Lanka money rs 80000 in Indian money rs 17500 now in India same cycle nearly rs 6500.3 times more.

    • @skrtradeon
      @skrtradeon 2 года назад

      This much good quality we not expect get in India. It's quality very nice
      It's imported cycle so price high. India we manufacturing cycle own.so price less in India for 6500 rs. Once comments before all please think twice

  • @ganeshmic147
    @ganeshmic147 2 года назад

    ச்சே பாவம் இலங்கை மக்களின் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் அன்றாட வாழ்க்கை ஓட்டுவது மிக மிக கடினம் என்பதை உங்களது காணொளி மூலம் அறியமுடிகிறது ப்ரோ இந்நிலை மாற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் தினமும்

  • @k.vinothkumar8462
    @k.vinothkumar8462 2 года назад

    உங்க தமிழை கேக்க தான் நாங்க உங்க வீடியோ பாக்குறோம் 🤩

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 2 года назад

    அங்க என்ன அண்ணாக்களும்சைக்கிள்தான்ஓடுடினம் நன்றி சகோதரா வீடியோ பார்க்கும்போதுஅங்கேஇருப்பதாகத்தான் நினைக்கதோன்றுகிறது

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo 2 года назад +1

    அண்ணா நாட்டில் பொருளாதார வீழ்ச்சி இருந்தாலும் நீங்கள் இருவர் மட்டும் எப்படி செழிப்பாக இருக்கிறீர்கள்🤔🤔🤔

  • @neilvidyalankar
    @neilvidyalankar 2 года назад +1

    The cycle you bought is a very basic model. The price you paid is probably 5 times more given the economic situation. A basic model cycle in India (like the one you bought) would cost about INR 6,000 in India.

  • @vigneshwaranvignesh5660
    @vigneshwaranvignesh5660 2 года назад

    துன்பம் வரும் போது சிரிக்க வேண்டும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்.

  • @LOVEWITHMESPK
    @LOVEWITHMESPK 2 года назад

    நீங்க சென்னையில இருந்து போகும்போது சைக்கிள் வாங்கிகொண்டு போயிருக்கலாம்

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 2 года назад

    சரியாக சொன்நீங்கள் நீங்கள் இருவரும் அது தான் பலகாலம் மெல்ல மெல்ல வந்து கொண்டு இருக்கின்றது போல அதற்கும் தயாராகத்தான் இருக்க வேண்டும் இனிமேல் இது தான் உண்மை எனி வரும் காலம் என்ன நடக்கும் என்று தெரியவில்லை அதனால் எல்லாவற்றுக்கும் தயாராகத்தான் இருக்கவேண்டும் இனிமேல் நன்றி வணக்கம்