ஒரிஜினல் மத்தி மீன் மற்றும் அதன் வகைகள் | Sardine fish varities

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 128

  • @naturelover123-w6t
    @naturelover123-w6t 23 дня назад +2

    சாளை மீன் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் மசால் தடவி வறுத்து சாப்பிடும் போது அதோட taste சூப்பரா இருக்கும்

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 2 года назад +6

    சூப்பர்
    ஜோதி கோபிசெட்டிபாளையம்

  • @ramnagaraj8972
    @ramnagaraj8972 2 года назад +2

    உங்கள் மீனவன் கிங்ஸ்டன் அண்ணா -- லுங்கி டிசைன் சூப்பர் ... 1 மில்லியன் சப்ஸ்கிரைபர் பெற்றதற்கு வாழ்த்துக்கள் ...

  • @KadalRaasa
    @KadalRaasa 2 года назад +1

    super explain bro🥰🥰🥰#kadalrasa

  • @janakiram4149
    @janakiram4149 22 дня назад +1

    சூப்பர் விளக்கம் 👍

  • @rajendranrajendran4786
    @rajendranrajendran4786 Месяц назад +1

    தம்பி உங்கள் உண்மை தெளிவான விளக்கம் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது வாழ்க வளமுடன்

  • @b.mohamedsathik9936
    @b.mohamedsathik9936 2 года назад +4

    வணக்கம் நான் உங்கள் நண்பன் சாதிக், நீங்க வீடியோ போட ஆரம்பித்தது முதல் இன்று வரை நான் உங்களை தொடர்ந்து follow பன்னிட்டு வரேன், மீன்களுக்கும் உங்களுக்கும் ஆன புரிதல் என்னை வெகுவாக கவர்ந்தது.. அதன் விழைவு என்னையும் உங்களோடு இணைத்து கொண்டேன்!!! ஆம் நானும் உங்கள் மீனவன் ஈரோடு கிளையில் ஒரு பணியாளனாக இணைந்து கொண்டேன்!!! உங்களது மீனவ பயணம் என் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி தந்தது.. உங்கள் கிளையில் பணி புரிவதை நான் பெருமையாக கருதுகிறேன்.. நீங்கள் ஈரோடு வரும் பொழுது உங்களை நேரில் காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் நண்பன் நான்( சாதிக் ) நன்றி.🙏

    • @mehrunishaaleem9021
      @mehrunishaaleem9021 Месяц назад

      Sadhik. Nangalum meen kadai aarambikanum. Unga no anupunga

  • @balasankari2960
    @balasankari2960 Год назад +2

    Super bro 👍😄best explanation

  • @ramkumar-by7dh
    @ramkumar-by7dh Месяц назад +1

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி

  • @mohammadvaseem11c13
    @mohammadvaseem11c13 13 дней назад +1

    Thank you 🙏🏽 anna for information 👍🏽

  • @saraswathivino9091
    @saraswathivino9091 2 года назад +4

    அருமையான விளக்கம் அண்ணா

  • @laveenahealen
    @laveenahealen 23 дня назад +1

    Thank you for your detailed explanation about these fishes

  • @Priyamohankitchenvlogs
    @Priyamohankitchenvlogs 2 года назад +2

    அருமையான பதிவு சகோதரா

  • @rebeccagloria418
    @rebeccagloria418 2 года назад +3

    It's not only fr poor plp bro it's good fr heart and it has health benefits....
    And we was thinking everything is same.... Already u explained abt dis......and now again to recal it's nice.....

  • @jayakumarn4275
    @jayakumarn4275 28 дней назад +1

    அருமை Ayya

  • @arumugamm6040
    @arumugamm6040 Месяц назад +1

    அருமையான விளக்கம் தந்த தம்பிக்கு பாராட்டுக்கள். நாம் தமிழர்.

  • @sampathcmda7614
    @sampathcmda7614 Год назад

    Very good explanation super

  • @sreedharchandrakumar2083
    @sreedharchandrakumar2083 2 года назад +1

    Hi Anna na coimbatore namma vitula yepoumaye saalai meen than na but unga vadavelli shop la Tuesday aiylai fish vangi fry Pani saptom sema sema sema taste na ❤️❤️❤️

  • @kesavanumahdewi4215
    @kesavanumahdewi4215 2 года назад +8

    well bro, Your tutorial very meaning full. You are professor fisherman.

  • @ViswanathanVijaya
    @ViswanathanVijaya Год назад

    Useful demosrtration

  • @jebarani1320
    @jebarani1320 2 года назад +22

    கீரி மீன் சாளை சாளை மீனை விட கொஞ்சம் அதிக வாய்வு உண்டாக்கும், பேசாளை மீன் எண்ணெய் எடுக்கத்தான் ஆகும், சூடை மீன் குழம்புக்கு செட் ஆகாது, சாதாரண சாளை ( மத்தி) மீன் கண் பார்வைக்கு நல்லது

    • @VijayKumar-rg4xq
      @VijayKumar-rg4xq Год назад +2

      Pechala meen than mathi meenu satharana chala meena inga chennai la kavala meenu nu solvanga ithu sapida nalla irukum

    • @jebarani1320
      @jebarani1320 Год назад +3

      @@VijayKumar-rg4xq எங்கள் பகுதியில் சாளை மீன் வேறு பேய்சாளை மீன் வேறு பேய்சாளை மீன் ஒல்லியாக இருக்கும் எண்ணெய் பசை அதிகமாக இருக்கும் சாளை சற்று பெரிதாக இருக்கும் சுவையாக இருக்கும், இதைவிட சற்று பெரிதாக சற்று சப்பையாக உள்ளது சூடை மீன், சாளை மீனை விட நீளமாக சற்று பருமனாக உள்ளது முறல் மீன் எல்லாவற்றையும் விட பெரிதாக உள்ளது கீரிமீன் சாளை, எல்லாம் சாளை வகையானாலும் சுவையிலும் குணத்திலும் வேறானவை

  • @suneeravinothini3398
    @suneeravinothini3398 Месяц назад

    Super explanation.

  • @kumarapillaimahadevan6021
    @kumarapillaimahadevan6021 29 дней назад

    Super great news 👏

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 года назад +2

    அருமை

  • @lohitdisha2371
    @lohitdisha2371 2 года назад +1

    Super video nanba Kingston very nice information nanba Kingston vera level video nanba super ❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mugavaisanthosh5979
    @mugavaisanthosh5979 2 года назад +5

    Vaalinokkam கரைவலை SOOTAIMEENU supera irukkum

  • @varalakshmis8009
    @varalakshmis8009 2 года назад +9

    Kirimoonch chala------>kilicha meen
    Pech chala--------->kavala meen
    Chala--------->mathi meen
    Sooda-------->sooda
    Ithula (thondan,kuttha,kola) fish ila athu chala vagai tan

  • @ezhiiarasan6727
    @ezhiiarasan6727 2 года назад +1

    Kingston Super talent mastar fisuku

  • @rathamaharajan5156
    @rathamaharajan5156 Месяц назад

    Meen kulambu video potunga

  • @kishore.y3445
    @kishore.y3445 2 года назад +1

    Super video bro

  • @moorthimoorthi451
    @moorthimoorthi451 2 года назад +1

    Hai anna super

  • @dhachuma6552
    @dhachuma6552 2 года назад

    My fevert sutai meen vempar sutai 👍

  • @danielsiva6064
    @danielsiva6064 Год назад

    Super மச்சி

  • @muthukannan532
    @muthukannan532 2 года назад +1

    Super🙏🙏🙏

  • @julipappa358
    @julipappa358 2 года назад +1

    Super bro

  • @johnsamson635
    @johnsamson635 2 года назад

    Vera level explain Anna ❤

  • @jeyavanythangalingam5811
    @jeyavanythangalingam5811 2 года назад +6

    கீரி மீன் சுட்டு சாப்பிட்டால் தனி சுவை. சூடை வகைகள் மீன்கள் எண்ணெயில் பொரித்து சாப்பிட்டால் சுவை அதிகம்.

  • @the_honey_thief
    @the_honey_thief 2 года назад

    Bro kavalai pei kavai mathi thata kavai ets iru

  • @1234567rek
    @1234567rek Год назад

    Maththi gu ra thu enna ? Adhayum oru video podunga

  • @vibins5350
    @vibins5350 2 года назад +3

    Suda challai nallave irukathu...

  • @babaarun3508
    @babaarun3508 23 дня назад

    👌🏻👌🏻

  • @yourtimethinker
    @yourtimethinker Месяц назад

    What is kavalai meen

  • @rohitkrishna1171
    @rohitkrishna1171 2 года назад +1

    Nala meen epadi kandupudikanum

  • @SelviSelvi-te9jp
    @SelviSelvi-te9jp 10 месяцев назад

    Anna oru doupt and oru help anna pregnent ah irukkavanga sapadra meen irukkame athu kozhantha brain valarchikku nallathan antha meen pearu enna athu kedaicha solonga antha meen la than mula valarchiki kudukkra taplet thayarikkarangalan kedaicha solunga

  • @pprtqb7492
    @pprtqb7492 Месяц назад

    மத்திமீன்கீரிசாளமாதிரிகொஞ்சம்உருடட்டாஇருந்தான்ருசியாக இருக்கும்

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 года назад +1

    Thank you 🙏

  • @chandrubalachandru5609
    @chandrubalachandru5609 2 года назад +2

    மயிலாடுதுறை மாவட்டம் மீனவன் .1. சாலை மீன். 2 ஆயில் மத்தி.3 மத்தி.4 சூடை & கவலை மீன்

    • @ialak7824
      @ialak7824 2 года назад +2

      Kalavai meen in Chidambaram

    • @pranavlakshansvlogs3363
      @pranavlakshansvlogs3363 2 года назад

      @@ialak7824 yes, mathi kavalai, thatta kavalai in Chidambaram

  • @venkidesh1405
    @venkidesh1405 2 года назад

    Super anna

  • @moseskepha381
    @moseskepha381 2 года назад +1

    Super

  • @balajim1951
    @balajim1951 11 месяцев назад

    Seedai meen endral ena?

  • @jamesvijay.5000
    @jamesvijay.5000 2 года назад

    புரோ சாலைமீனுக்கு தான் மத்தி மீனா? நீங்க சொண்ணபிறகுதான் எனக்கு தெரியும் மத்தி மீனும் சாலைமீனும் ஒன்றுதான். சூப்பர் இனி சாலைதான்வாங்கி சாப்பிடனும்

  • @vishnukumar708
    @vishnukumar708 2 года назад +1

    Salem la shop open plz Anna ❤️

  • @sivasgamingtamil1367
    @sivasgamingtamil1367 2 года назад +1

    அண்ணா சூப்பர் அண்ணா எங்கும் VM 🔥எதிலும் VM 🔥அண்ணா 🤗🤗🤗🤗🔥🔥

  • @shermishermii4405
    @shermishermii4405 Год назад +1

    சாளை மீன் சாப்பிட்டால் 🐠🐋🐟 பால் கொடுக்கிற தாய்க்கு பால் நல்லா சுரக்கும்... 👍🏻

    • @just4yts
      @just4yts 25 дней назад

      காரைப்பொடி, பால்சுறா கொடுப்பாங்க.

  • @RNisha-p7j
    @RNisha-p7j 6 месяцев назад

    Kavala meen adichikkave mudiyathu Sema testa irukum

  • @Sleepizgudd
    @Sleepizgudd Год назад

    Bro newspaper lungi 🧐

  • @raniaboshbi4090
    @raniaboshbi4090 2 года назад

    Thanks bro

  • @drveerappan1571
    @drveerappan1571 Месяц назад

    சாலாய், சூடை, கவலை, பேய் சாலை.sardinella longiceps....Oil sardine....sardinell a sirm ...S.oblongata...Dussimieririsia acuta....மத்தி கவலை கவலை..All are clupeidae family.....engraulidae nethili ...நெத்திலி...எல்லாம் கூட்டம் மிக வாழும் plankton feeders...குழம்புக்கு ஏற்ற மீனகள்....10 க்கும் மேற்பட்ட மீன் வகை இதில் மட்டும் உள்ளது...கருவாடு செய்ய உகந்த சைஸ் மீன்

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 Год назад

    Panangavalai, kavalai, mathi, soodai yenga ooril

  • @VinothKumar-sl9oe
    @VinothKumar-sl9oe Год назад

    Tiruvannamalai Shop open la eruka

  • @ialak7824
    @ialak7824 2 года назад +1

    Moonavatha sonna meen enga oorula ... Kavalai meen nu solluva ga ...

  • @sudalaimanie8380
    @sudalaimanie8380 2 года назад

    Kollu salai ya pathi sollala

  • @ameenbivi445
    @ameenbivi445 Месяц назад

    ஈரோடு மாவட்டத்தில் எந்த இடத்தில் கடை உள்ள து.. போன் நெம்பர்தெரிவிக்கவும்

  • @mugavaisanthosh5979
    @mugavaisanthosh5979 2 года назад +2

    Ramnadla SOOTAIMEENU🐟🐟🐟

  • @karthikthangammal7000
    @karthikthangammal7000 2 года назад

    உண்மையா சொல்றேன் நான் உங்க வீடியோ பாத்ததுக்கு அப்பறம்.. நான் உங்க கூட பயணிக்கணும் கடலுக்கு வரணும் ஆசையா இருக்கு.... இந்த கமெண்ட் பாத்துட்டு.. எனக்கு ஹாய் கார்த்திக் மட்டும் ஒரு வார்த்தை சொல்லுங்க bro please

  • @essaki100
    @essaki100 2 года назад

    சகோ மூலம் பிரச்சனை உள்ளவர்கள் சங்கு கறி சாப்பிட்டலாமா?

  • @uuuqubearavinth8545
    @uuuqubearavinth8545 10 месяцев назад

    அண்ணா சூட மீன் எப்புடி இருக்கும்

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 года назад +2

    👍🏼👍🏼👍🏼

  • @kishorekishore5708
    @kishorekishore5708 2 года назад

    Bro intha meen smell Varuna?

  • @ff_id_sale_447
    @ff_id_sale_447 2 года назад +1

    I love you 🤩🤩🤩🤩🤩🤩😍😍😍😍😍😍

  • @balasubramanian9154
    @balasubramanian9154 Месяц назад

    அண்ணா, எங்க அம்மா பெருந்சிலாம்பு மீன் சொல்றாங்க . அதன் பெயர் என்ன நம்ம ஊரு ஶ்ரீவைகுண்டம்

  • @elanalini9530
    @elanalini9530 2 года назад

    Please open the shop in Pudukkottai

  • @nadimuthu1819
    @nadimuthu1819 2 года назад

    தொன்டான் மீன் எத்தனை வகை இருக்கு கான்பிக்கவும்

  • @prabakaran7524
    @prabakaran7524 12 дней назад

    Sea fish ah vida river fish tha superb taste

  • @ellappanellappan6948
    @ellappanellappan6948 2 года назад +1

    🐟🐟🐟👌👌😎😎

  • @sanaskitchen5261
    @sanaskitchen5261 4 месяца назад

    Yenakum.sckin.alarge.undachu
    ....

  • @vehicle360
    @vehicle360 2 года назад

    Channel : Vehicle 360
    Category : Car Driving
    Support 😍

  • @georgeesabella7523
    @georgeesabella7523 2 года назад +1

    விழுப்புரத்தில் உங்கள் மீன்கடை உண்டா

  • @farvish899
    @farvish899 2 года назад

    அது கவலை மீன் !
    அளவு சிறியதாகவும்
    பற்கள் சிறிதாக இருக்கும்!
    நீலம் நிறத்தில் இருக்கும் செதில்கள் மிக அடர்த்தியாக இருக்கும்!
    இது மத்தி மீன் இல்லை!
    எண்ணெய் பசை அதிகமாக இருக்கும்!
    மத்தி மீனுக்கு பல் இருக்காது! பச்சை நிறம் மற்றும் உடல் நீளமாகவும் செதில்கள் அடர்த்தியாக இருக்காது!
    #சீர்காழி

  • @ppetchimuthu3722
    @ppetchimuthu3722 2 года назад

    சுண்ட வச்ச மீன் குழம்பு...பழைய சோறு 😋😋😛😋🐟 வேற மாறி...வேற மாறி...

  • @RNisha-p7j
    @RNisha-p7j 6 месяцев назад

    Anna athu kavala meen anna

  • @creativespirit60
    @creativespirit60 2 года назад +3

    Hi Anna I'm from Bangalore Karnataka why you can't open any fish shop Karnataka there are many people who follows you in Karnataka pls try to open

  • @டைகர்சிவா1989
    @டைகர்சிவா1989 2 года назад +2

    மதுரை மாட்டுதாவணி மீன் மார்க்கெட் ல மீன் பெயர் சாலை மீன்

  • @raagulp2768
    @raagulp2768 2 года назад

    Bro fish ooda maruthuva gunam ah ungal meenavan shop la oru poster ah display pannuna coustomer ku usefull ah irukum.avangha endha fish ah payappadama vanghi sapudhuvangha.... Sales um increase aaghum..neegha video la soldra fish oda payangala oru poster ah display pannugha..adhu coustomer ku usefull ah irukum ....pls bro etha display pannuna coustomer ku medicinal food ah avagala kettu vanghi payan aadaivangha.....this is my kindly requesr bro...itha mattum pannugha bro...engaluku usefull ah irukum ...pls pls

  • @gnanarajsolomon8877
    @gnanarajsolomon8877 26 дней назад +1

    சென்னை பகுதியில் இந்த மீன் பெயர் கவல மீன் என்பார்கள்.

  • @mubinariyaz3738
    @mubinariyaz3738 2 года назад

    👍 OK

  • @arrveemdu3393
    @arrveemdu3393 8 месяцев назад

    3வது காண்பித்த மீன் பெயர் தொண்டான் மீன்

  • @nalayinithevananthan2724
    @nalayinithevananthan2724 Год назад

    YAALPAANATHIL SOODAI MEEN

  • @skylabdevi7172
    @skylabdevi7172 2 года назад

    Vanakkam

  • @arulmurugan139
    @arulmurugan139 2 года назад +1

    Anna Crab & Prawn sappita yennakku alairgee aakedum... vomiting sensation aakedum 😧 so cannot eat that seafood 😫

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q Год назад

    மத்தி மீன் எது என்பதை செல்லவில்லை

  • @kabildev4548
    @kabildev4548 Месяц назад

    மத்தி எது யா

  • @xavieraseer5835
    @xavieraseer5835 Месяц назад

    கீரி மீன்சாளை மாதிரியே கொஞ்சம் கூட சதைபற்றோடு ஒரு வகை சாளை எங்க மாவட்டத்தில்(கன்னியாகுமரி) கிடைக்கிறது.அதன் பெயர் வல்லாமுரல்.. முரல்மீனுக்கும் இதுக்கும் சம்மந்தம் கிடையாது இது சாளை இனம்.

  • @abrahamjames1071
    @abrahamjames1071 2 года назад +2

    நான் இலங்கையன்.எங்க ஊரில கீரீமின் சாளை என்று சொல்வதில்லை.அதை கீரீமீன் என்றே சொல்வோம்.அதில் இரண்டு வகை உண்டு.நீங்கள் காட்டிய அதே மீனில் சிறிய ரகம் ஊண்டு.முள் நிறைந்த மீன்.முடிந்தால் நீங்கள் சொன்ன கீரீமீன் சாளையின் சிறிய(அதேமாதிரி உள்ளது) ரகத்தையும் சொல்லுங்கள் .

  • @anand111k
    @anand111k 2 года назад +2

    மத்தி மத்தி தான்

  • @raghulcrazyboy3185
    @raghulcrazyboy3185 2 года назад +2

    🔥

  • @msamarasam4196
    @msamarasam4196 2 года назад

    மங்களூரில் பங்குடா மீன் என்று பெயர் சொல்கிறார்கள்.தமிழில் அதற்க்கு பெயர் என்ன படத்துடன் விளக்கவும்?

    • @srk7404
      @srk7404 2 года назад

      காணாக்கெழுதி, அயிலே

    • @msamarasam4196
      @msamarasam4196 2 года назад

      @@srk7404 okay

  • @VVJRajh
    @VVJRajh Месяц назад

    இலங்கையில் கிரீ சின்னமின் சுடை

  • @ragulragul9368
    @ragulragul9368 5 месяцев назад

    Poganna vai ooruthu

  • @karthikthangammal7000
    @karthikthangammal7000 2 года назад

    Pls