இதுதான் இதயசெயலிழப்பா ! Heart Failure Symptoms health awareness | dr karthikeyan

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 258

  • @தமிழ்மணம்-ய7ற
    @தமிழ்மணம்-ய7ற 10 месяцев назад +3

    நோய் நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். நீங்கள் ஒரு சிறந்த மருத்துவர். நன்றி உங்கள் உயர்ந்த சேவைக்கு.

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 Год назад +16

    Very good explanation about our heart faiure,it's causes prevention ans treatment for the same. தங்களின் பன்முக மருத்துவத்துறை சார்ந்த விளக்கங்கள் எங்களை பல விதங்களில் ஆச்சரியப் படுத்துகிறது. மிகவும் பயனுள்ள தகவல்களை மிக எளிதாக , விரிவாக எடுத்துரைத்தீர்கள். உண்மையிலேயே நீங்கள் ஒரு அதிசயமான மருத்துவர் என்பதை பல பதிவுகள் மூலம் நீரூபித்து வருகிறீர்கள். பாராட்டுக்கள் 👋 நண்பரே 🙏🏻. எங்களின் நலனில் அக்கறை கொண்ட தாங்கள் பல்லாண்டு காலங்கள் சிறந்த மருத்துவ சேவை புரிய வேண்டி இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறோம். வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏻🙏🏻🙏🏻💐 😢

  • @senthilvadivus3581
    @senthilvadivus3581 Год назад +12

    எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்
    நன்றிங்க ஐயா

  • @subbulakshmi5576
    @subbulakshmi5576 Год назад +23

    நீங்கள் சொல்வது உண்மை டாக்டர் என் கணவர் சர்க்கரை+உப்பு எதையுமே குறைக்கல டிரிங்ஸ்சும் விடல எவ்வளவோ எடுத்து சொல்லியும் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை 47வயதில் உயிரையே விட்டு விட்டார் சமீபத்தில் நானும் என் குழந்தைகளும் தெருவில்

    • @balamuruganganesh1278
      @balamuruganganesh1278 Год назад +2

      Mam most of gents are like ur husband

    • @PeriyanayagamChinna-yt6ki
      @PeriyanayagamChinna-yt6ki 4 месяца назад

      😂There are so many drunkards of India living upto 100 years without any problems of their body 👁️👁️😊 .
      So you missed Healthiest Husband to choose in your life!!

  • @RadioArivipalar
    @RadioArivipalar Год назад +8

    உங்கள் தெளிவான விளக்கம் மனநிறைவை தருகின்றது❤

  • @ruksanaparveen3843
    @ruksanaparveen3843 Год назад +7

    Even my cardiologist has not explained my condition of heart failure this much Thank you verymuch doctor You are our gateway of medication Longlive our doctor

  • @christyswarna4168
    @christyswarna4168 Год назад +10

    டாக்டர் தகவல்களை நேர்த்தியான முறையில் கூறினீர்கள். நன்றி ஆனால் கேட்பதற்கு பயமாக உள்ளது . நன்றி 🙏🙏🙏

  • @malarsarangan7076
    @malarsarangan7076 Год назад +1

    Well explained doctor. Thank you very much. Vazhga valamudan. Vazhga pallandu.

  • @VSTV333
    @VSTV333 Год назад +2

    Sir Arjuna Tonic Patri sollunga pls

  • @anuganesh6016
    @anuganesh6016 Год назад +76

    Sir ungakita consulting ku varanumna endha edathula clinic irukunu sollunga doctor

  • @none2251
    @none2251 Год назад +4

    Very precisely explained. Thank you so much, Doctor.

  • @RrRr-kw9xz
    @RrRr-kw9xz Год назад +6

    Bhramari pranayamam with OMMM chanting produces Nitric Oxide helps in heart health

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Год назад +4

    Very informative Dr.K . 🙏

  • @santhip1049
    @santhip1049 Год назад +4

    Hello 👋 Dr.Sir🙏
    A very nice and useful explanation.Thank you sir👍👍

  • @vijayaranipandian6178
    @vijayaranipandian6178 Год назад +4

    Useful information thankyou doctor

  • @karthiseenu6616
    @karthiseenu6616 Год назад +3

    Sir use full video sir husband homamm Elam panatr ethana problem varunma sir

  • @asifshammu4369
    @asifshammu4369 Год назад +1

    மிக மிக முக்கியமான தகவல் 🥰🥰🥰🥰
    உங்களுக்கு மிகவும் நன்றி ஐய்யா 🙏🙏🙏
    எங்களுக்கு பாதுகாப்பு தகவல் இது 🙏🙏🙏நன்றி 🙏🙏🙏

  • @KALAVATHIvlogs1071
    @KALAVATHIvlogs1071 Год назад +2

    டாக்டர் வணக்கம் நமக்கு என்ன நோய் வந்துள்ளது என்று தெரிந்துக்கொள்ள உங்கள் பதிவுகள் உதவியாக உள்ளது நன்றி டாக்டர்

  • @sonyappayt8237
    @sonyappayt8237 28 дней назад

    நீங்கள் தெய்வம் ஐயா நீங்கள் நலமுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்.

  • @VincilinS
    @VincilinS Год назад +1

    Hi doctor very useful video. Do you treat Heart Patients?

  • @nilatharagai
    @nilatharagai Год назад +2

    Thanks for ur information sir💐💐💐💐💐💐💐last one wek b4 sudn ah heart problem cam,Chezhiyan hospital la treatment eduthom Angio பண்ணங்க,more blocks eruku,but 70% 70% left side right side 75% 70 %50 %eruku so strength wast..panna multiple pannanum so vendam,tablets podunga,agn pain வந்த buy bass opration panalam nu sole erukanga...
    Etho fear ah eruku sir.bcos my husband ku age 50..no bad habits..but diabetes patient 20yrs ah..30 age la diabetes vanthuduchu..God ah மட்டும் நம்புறேன்,then tablets..agn pain varakidathu😢

  • @subatradevikrishnasamy3873
    @subatradevikrishnasamy3873 Год назад +4

    Feel peace of mind seeing your smiling face doctor.malaysia

  • @thangamsridharan3021
    @thangamsridharan3021 Год назад +3

    Thanks a lot doctor.Very useful information.

  • @ammubabu900
    @ammubabu900 Год назад +3

    Thanks doctor, would you kindly explain about HCM, left ventricular hydrotrophy,hydritrophic cardiomyopathy please

  • @syedmohammed2373
    @syedmohammed2373 10 месяцев назад

    நல்ல தகவலுக்கு நன்றி சார்😊😊😊❤❤❤🎉🎉🎉

  • @Amsu-v2e
    @Amsu-v2e 2 месяца назад

    Sir, kanayam veekkam athigama irunthu operation panni manneeral remove pannunavaga food enna saptalam, enna sapta kutathunu detail ah oru video potuga sir please

  • @soosikuttysasidharen8898
    @soosikuttysasidharen8898 Год назад +6

    Well explained regarding the heart attack. Thank you so much Sir.

  • @poongothair3102
    @poongothair3102 Год назад +2

    Sir kindly post a video regarding Right Bunch Block.

  • @sckani3432
    @sckani3432 2 месяца назад

    Nice, thank you, doctor. S Chitrai Kani

  • @christellaarumugam883
    @christellaarumugam883 Год назад +4

    உங்க வீடியோ வ பார்த்து பார்த்து நானும் டாக்டர் ஆகிடுவேன் போலயே..

  • @balakumarbalakumar7574
    @balakumarbalakumar7574 Год назад +1

    மிகுந்த நன்றி டாக்டர் நல்ல பயனுள்ள தகவல் என் சகோதரருக்கு இதய செயலிழப்பு தான் ...EF 36 ..

  • @selvimani4527
    @selvimani4527 Год назад +2

    Excellent doctor

  • @joeanto1430
    @joeanto1430 Год назад +9

    Thank you Doctor ❤

  • @thirumalainayakkar3344
    @thirumalainayakkar3344 Год назад +4

    ஆஸ்த்மா COBD க்கான வேறுபாட்டை கண்டறிவது எப்படி அதனால் என்ன பிரச்சினைகள் வரும் எவ்வாறு மருத்துவம் செய்வது போன்ற தகவல்களுடன் கூடிய ஒரு காணொளி வேண்டும் ஐயா 😊

  • @alagusubramanian8931
    @alagusubramanian8931 Год назад

    Sir your explanation is very simply super thank you

  • @sridevijayachandran3091
    @sridevijayachandran3091 Год назад +5

    Sir, auto immune deseases pathi oru video podungo sir

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 Год назад

    Thank you❤🙏 very much Dr. Karthikeyan Sir. 💖Heart patri vilakamaga sonninga👑⛑👒🎩 hat's of you🙏

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 Год назад +1

    Well explained, very usefull information thanks a lot DR.greetings from Switzerland 🇨🇭 👍

  • @diludiludilu1010
    @diludiludilu1010 Год назад +1

    Can you tellabout pacemaket implating

  • @kannappanks8702
    @kannappanks8702 Год назад +1

    Very nice your program

  • @palanidhandapani8473
    @palanidhandapani8473 10 месяцев назад

    Mild AR Iamtaking enalapril 5mg as doctor advice IS IT GOOD TO CONTINUE SIR

  • @narayananmv7629
    @narayananmv7629 Год назад +1

    Super 👌 explanation doctor 🎉

  • @esakkimurugesh147
    @esakkimurugesh147 Год назад +3

    Thanks doctor 👍

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 Год назад +2

    ஐயா வணக்கம். இதயத்தைப் பற்றி ஓரளவு அதன் அமைப்பு மற்றும் வேலையை எளிய முறையில் புரிய வைத்தீர்கள். இவற்றை வைத்து ஒவ்வொருவரும் எப்படி நாமே இதய நோயை சரி செய்யலாம் என்று சொன்னீர்கள். ரொம்ப நன்றி. சில நேரங்களில் இடது பக்கத்தில் சிறு குத்துவது போல ஏற்படுகிறது. ஏன்? இதயம் weakஆகி விட்டது என்பதை எப்படி கண்டுபிடிப்பது. இதயம் சுறுங்கி விடுமா? அதை நல்ல ஆரோக்கிய நிலையில் கொண்டு வருவது எப்படி? 60 வயதுக்கு மேல் அளவில் சிறிதாகி விட முடியுமா?

  • @natarajankumaran8501
    @natarajankumaran8501 8 месяцев назад

    Sir horshoe kidney .flower wash kidney explain pannunga

  • @anusuyab7286
    @anusuyab7286 Год назад +5

    டாக்டர் என் கணவருக்கு சின்ன வயசில் இருந்தே heart failure இருக்கு mild ha இருக்கும் போதே கண்டுபிடிச்சி டிரீட்மென்ட் பண்ணிட்டு இருக்காங்க இப்போ அவங்களுக்கு 30 ஏஜ் ஆகுது அவங்க எந்த மரியான life style இருக்கணும் சார் கொஞ்சம் சொல்லுங்க sir pls

    • @onlinefashionthamil6816
      @onlinefashionthamil6816 Год назад

      heart ல என்ன பிரச்சனை Sis

    • @anusuyab7286
      @anusuyab7286 Год назад

      @@onlinefashionthamil6816 congestive heart failure nu irruku sis avanga report la

    • @onlinefashionthamil6816
      @onlinefashionthamil6816 Год назад

      @@anusuyab7286 dnt wory தினமும் செம்பரத்தி பூ சாப்பிட சொல்லுங்க பரதபட்டை காசாயம் கொடுங்க you tube ல Search பன்னி பாருங்க ஐடியா கிடைக்கும்

  • @arevarasonmanimaran1389
    @arevarasonmanimaran1389 4 месяца назад

    Pls explain about myocardiol bridge. There's no any tamil video which explaining this. Explain how it pains.

  • @aijluvspups
    @aijluvspups Год назад

    தெளிவான பதிவு நன்றி டாக்டர்🙏🏼👌

  • @മീരഅരുൺ
    @മീരഅരുൺ Год назад +3

    Thank you dr.
    ❤ from Kerala..

  • @Sabaripachapillai
    @Sabaripachapillai 4 месяца назад

    Super explanation Doctor 😊😊😊

  • @kodhinayaginatarajan1470
    @kodhinayaginatarajan1470 Год назад +2

    நன்றி ஸோமச் டாக்டர்

  • @marikumar5416
    @marikumar5416 Год назад

    சார் எனக்கு concor 5 , nitrocotin 2.6 ,deplat 75 envas 5 dilnip 10 mg daily takes
    What problem in my hearts?

  • @Prakash-hn5ny
    @Prakash-hn5ny Год назад +3

    Need consultation from u sir. Clinic address plz sir

  • @seenivasan9987
    @seenivasan9987 Год назад +3

    Sir. Nan unga kitta pesanum mudiyuma doctor.

  • @manjeshmanjash701
    @manjeshmanjash701 Год назад +13

    ஒரு மாதத்திற்கு முன்னாடி இந்த வீடியோ பார்திருந்தேனா எங்க அம்மா வை காப்பாத்தி இருக்கலாம் டாக்டர் 😭😭

  • @sugaskavitha3736
    @sugaskavitha3736 Год назад +4

    Thank you sir

  • @mekalamurali2664
    @mekalamurali2664 Год назад +2

    Sir can you explain about mitral valve regurgitation and mitral valve prolapse. My child is born with this problem. Is it a life threatening disease? If I do surgery for him after surgery will any heart related problems will come?Please explain sir. Your language of medicine is able to understand by ordinary people also. Thank you.

  • @stephen.ratnam3390
    @stephen.ratnam3390 Год назад

    Doctor, Kindly can you tell us more about ICD. My mom is taking medicines for it, Is there food habits to follow. Can you tell us in detail doctor.

  • @blessingbeats4229
    @blessingbeats4229 Год назад +1

    Very good awareness

  • @vasanthakumariraju8307
    @vasanthakumariraju8307 Год назад +3

    Kidney affected. Dialysis is on since 2 Years. She has the same symptoms as u said. Will her heart is also a problem ah.

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco Год назад +2

      Yes Kidney problem will shut all the other organs down and cause the to fail too

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 Год назад

    அருமையான பதிவு சார் நன்றி சார்

  • @krishayyappan2847
    @krishayyappan2847 3 месяца назад

    Sir please kindly request pls tell me earlobe crease symptoms 😭😭

  • @vanmathibala1001
    @vanmathibala1001 11 дней назад

    Sir rhd related haa video podunga sir

  • @ahamedumusaafir9856
    @ahamedumusaafir9856 Год назад +5

    வணக்கம் Doctor, நோய்கள் தொடர்பான தெளிவான விளக்கங்களுக்கு நன்றிகள் பல கோடி. எனது மகனுக்கு (30 வயது ) இருமல் 2, 3 கிழமைகளாக. 3கிழமைக்கு முன்னர் கடுமையான இருமலினால் மூச்சுத் திணறல் கூட ஏற்பட்டது. 2 நாட்கள் hospitalise ஆகினார்.testings இல் ஆஸ்துமா தான் என்றனர். அவரின் முதுகில் இடைப்பக்கத்தில் lungs இருக்கிமிடத்தில் என நினைக்கிறேன் கருமை நிரமாக்கியுள்ளது. விளக்கம் தர முடியுமா doctor, please

  • @skumariravi6811
    @skumariravi6811 Год назад +1

    After dengue recovery hair loss erkuma Dr. Please explain about this.

    • @sowjosh08
      @sowjosh08 Год назад

      High fever vandha next 2 months la hair fall kandippa irukum.. take oil bath and have nutritious foods.. Get help from dermatologist, they ll prescribe some multivitamin tablets. Take it atleast for 2 months, then ur problem ll be solved..

  • @santhalakshmipaulkani8508
    @santhalakshmipaulkani8508 11 месяцев назад +1

    டாக்டர் நீங்கள் கூறிய அனைத்து அறிகுறிகளும் என் கணவருக்கு உள்ளது. ஆஞ்சியோகிராம் டெஸ்ட் செய்ததில் மூன்று வால்வுகளும் எலி கரும்பியவாறு உள்ளன. எனவே எதுவும் செய்ய முடியாது என்று கூறி விட்டனர். இனி நாங்கள் என்ன செய்வது

  • @perumalnadar8321
    @perumalnadar8321 Год назад

    Thanks 👍

  • @Meblackpink628
    @Meblackpink628 Месяц назад

    Sir,isuffering from lvd,but iam not having any bad habits,10 years gone,i often while my pumping get slow.

  • @chandramohan-ym7vo
    @chandramohan-ym7vo Год назад

    Super sir good tips

  • @hariharans5760
    @hariharans5760 Год назад +5

    டாக்டர் எனக்கு முழங்கால் வலி பாதவலி பாத எரிச்சல் இடுப்பு இடதுபக்கத்திலவலி இருந்துகொண்டே இருக்கிறது.......

  • @jayameenal9900
    @jayameenal9900 Год назад +1

    Very very🙏🙏 thankyou sir

  • @daniyalmahimaichelladuraid9506
    @daniyalmahimaichelladuraid9506 Год назад +2

    Good know thank you sir

  • @vijayasenan2051
    @vijayasenan2051 Год назад +3

    Doctor for me also a consultation with you sir. I had bypass with 9 blocks 95% and COVID and again 3 more blocks i had 3 stent now. Further i need a clear understanding about my health i m 59 year old woman, from Bangalore. How can I get your appointment sir???

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco Год назад +1

      Do u suffer from diabetes or hypertension??

    • @princyagastin2310
      @princyagastin2310 Год назад +3

      I will pray for you in the name of Jesus you will be alright soon. Jesus bless you

  • @Saisakthi781
    @Saisakthi781 25 дней назад

    I am hocm patient what treatment to take

  • @gowthamkarthikeyan3359
    @gowthamkarthikeyan3359 Год назад

    Doctor acidity adhigamagudhu if i try to avoid rice based food. Acidity ku yethamadhiri diet solunga doctor. Yendha neram yendha food sapdanumnu therila.
    Thappana nerathula thappana food sapta acidity adhigamagudhu, especially when am in diet.
    Please guide me doctor

  • @ManiKannaR
    @ManiKannaR Год назад +1

    நீங்க கலக்குங்க டக்டர்❤❤

  • @TRAVELING1985
    @TRAVELING1985 Год назад +2

    Sir unga consulting varanum pls advice details.

  • @nazeerahamed894
    @nazeerahamed894 Год назад

    Nazeer Ahamed Dr very nice THANKS

  • @rkavitharamesh8414
    @rkavitharamesh8414 6 месяцев назад

    Nice msg sir

  • @srisubs3504
    @srisubs3504 Год назад +1

    Thank you ❤

  • @parkavim1708
    @parkavim1708 Год назад

    Thanks for t info

  • @prathiparajkumar8907
    @prathiparajkumar8907 10 месяцев назад +2

    Enga mama ku 24 age thaa akuthu but avangaluku heart failure nu sollitanga eppo avar illa avaruku entha palagamum illa enna karnam ipdi achinu soltringala please

  • @vanathip2494
    @vanathip2494 Год назад +1

    நன்றி சார் 🙏🙏

  • @arulkartik7950
    @arulkartik7950 Год назад

    Dr how to find out ecg results

  • @deepadeepa5457
    @deepadeepa5457 Год назад +1

    Sir ungala consel pannanuma epdi sir pakrathu

  • @sbk_07
    @sbk_07 Год назад +3

    10:30 Thank you Dr.

  • @janarthananjanarthanan4110
    @janarthananjanarthanan4110 Год назад +1

    Super doctor

  • @jkagroconsultency9556
    @jkagroconsultency9556 4 месяца назад

    Hi sir small ostium secundum ASD with left to right shunt padhi solunga sir

  • @imvicky2427
    @imvicky2427 Месяц назад

    Rapid breathing & heart fast ahh beat aaga enna reason sir ( rapid breathing nala blood la CO2 & oxigen exchanges இருக்காதா nga sir)

  • @umamaheshwari1465
    @umamaheshwari1465 Год назад +1

    Very Very thank you very much sir 🎉🎉🎉

  • @HemalathaD-f1q
    @HemalathaD-f1q Год назад

    Please tell about breast cancer

  • @pechimuthu9449
    @pechimuthu9449 5 месяцев назад

    God's gift thanks

  • @r.thathaki9042
    @r.thathaki9042 Год назад +2

    டாக்டர் என் வயது. எனக்கு சர்க்கரை நோய் உள்ளது ஆறு வருடங்களாக. மாத்திரை எடுத்து வருகிறேன். மாத்திரை சாப்பிடும்போது ஆவாரம்பூ டீ சாப்பிடலாமா?

  • @Murugesh-v2i
    @Murugesh-v2i Год назад

    Heart helth tips solunga sir please

  • @bhoopalk6214
    @bhoopalk6214 Год назад

    ஐயா எனக்கு வயசு 38 ஆகுது Ef அளவு 26 தான் இருக்கு அதன் காரணமாக வயிற்றில் கெட்ட நீர் சேர்ந்து பானை போல் உள உள்ளது இதற்கு இந்த மாத்திரை உபயோகிக்கலாமா

  • @valarmathimotors5622
    @valarmathimotors5622 Год назад +3

    Thank u dr.

  • @prabavathimurugan7746
    @prabavathimurugan7746 Год назад +1

    Super sir

  • @SaraswathiSaraswathi-nw8dy
    @SaraswathiSaraswathi-nw8dy Год назад +1

    நன்றி டாக்டர் 🙏

  • @sakthivelsudarkodi7903
    @sakthivelsudarkodi7903 Год назад

    Well👍 done

  • @haji7194
    @haji7194 Год назад

    Doctor enaku last year marriage aachu... En husband ku 30 years old அவருக்கு ejection fraction 32 dhan iruku neenga solra mari avanga gene la heart problems iruku enna doctor solution naa pregnant aa iruka... Bayama iruku... Pls doctor edhavadhu oru solution suggest pannunga pls pls