இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கவலைப்பட வேண்டாம். இதைக் கேளுங்கள்| Dr G Sivaraman| Heart Problems

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #heartdisease #cardiacdisease #doctor
    Dr sivaraman advices with Diet and healthy habits that are to be followed by people with heart problem.
    இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன மாதிரியான உணவுகளை பின்பற்றினால் இதய நோய்களிலிருந்து விடுபடலாம் என்பது பற்றி பேசுகிறார் டாக்டர் கு.சிவராமன்.
    நம் உடல் நலத்தை பாதுகாப்பது என்பது தற்போதைய காலகட்டத்தில் மிகச் சவாலான ஒன்றாக இருக்கிறது. இச்சூழலில் உடல்நலத்தை பாதுகாப்பது குறித்த அறிவுரைகளையும், வழிமுறைகளையும் வழங்கும் நிகழ்ச்சி
    KaalaiKathiravan | காலைக்கதிரவன் | நலம் நலம் அறிக| Episode 10
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் காணலாம்
    பின் தொடருங்கள் -
    Facebook : kalaignarnewsofficial/
    Twitter : / kalaignarnews
    RUclips : / kalaignartvnews
    Instagram: / kalaignarnews

Комментарии • 358

  • @jagannathanjeeva2569
    @jagannathanjeeva2569 Год назад +21

    1000 ஆண்டுகள் வாழ வேண்டும் திரு சிவராமன் ஐயா அவர்கள்!!

  • @sselvi5495
    @sselvi5495 Год назад +10

    உங்க.பேச்சு.ஆருதல்.தருகிறது.டாக்டர்.நன்றிகள்🙏🙏🙏🙁🙁

  • @mohandoss5027
    @mohandoss5027 2 года назад +9

    அருமையான மருத்துவவிளக்கம்.நன்றிஅய்யா.

  • @abiofficial-oh1ph
    @abiofficial-oh1ph 11 месяцев назад +2

    நன்றி ஐயா என் மகளுக்கு 130heart beat இருக்குனு eco test இப்ப தான் எடுத்தோம் இன்னும் டாக்டர் பாக்கல hospital போற முன் உங்கள் பதிவை பார்க்கணும் போல் இருந்தது நன்றி ஐயா 🙏🙏🙏

  • @kannanpappa4090
    @kannanpappa4090 Год назад +5

    மிகவும் நன்றி டாக்டர் 🙏🏼

  • @senthujaratnasingam2800
    @senthujaratnasingam2800 6 месяцев назад

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @scgjeyaseelan5477
    @scgjeyaseelan5477 Год назад +1

    மிக சிறப்பு ஐயா

  • @renugadevi129
    @renugadevi129 2 года назад +19

    Thankyou.sir.இரண்டு நாட்களாக இதய வலி.தங்களது கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாகவும் மனதுக்கு சந்தோஷமாகவும் இருக்கிறது
    நன்றி.

  • @rammohan.srammohans1094
    @rammohan.srammohans1094 11 месяцев назад +1

    அருமை ஐயா நன்றி

  • @a.vanithavanitha6723
    @a.vanithavanitha6723 Месяц назад +1

    அய்யா வணக்கம். நன்றி.❤❤❤

  • @rahmadullarahmadulla9180
    @rahmadullarahmadulla9180 19 дней назад

    ஐயா நல்ல விளக்கம்

  • @geethajayaraj2626
    @geethajayaraj2626 4 года назад +11

    மிக மிகப் பயனுள்ள எளிய குறிப்புக்கள், மிக்க நன்றி டாக்டர் சிவராமன்

  • @vishnusaras6727
    @vishnusaras6727 Год назад +1

    Nanri iya

  • @Murugan-s8s
    @Murugan-s8s 24 дня назад

    நல்ல கருத்து ஐயா

  • @sivasamik6899
    @sivasamik6899 Год назад +1

    Thank you very much sir

  • @jayaprakash-bd3cx
    @jayaprakash-bd3cx 11 месяцев назад +1

    அருமை ஐயா

  • @hariharansubramanian8754
    @hariharansubramanian8754 Год назад

    வணக்கம். பயனுள்ள பதிவு. நன்றி சார்.

  • @RameshRamesh-mf9mh
    @RameshRamesh-mf9mh 4 года назад +6

    ஐயா மிக அருமையான விளக்கம் அளித்தீர் வாழ்க பல்லாண்டு

  • @karthikrajkumar631
    @karthikrajkumar631 5 лет назад +18

    Thank you very much Sir!

  • @ANIMEWORLD-sk5jc
    @ANIMEWORLD-sk5jc 10 месяцев назад

    Rompa nanri sir

  • @raffiabanu5796
    @raffiabanu5796 3 года назад +6

    Very beneficial video by sir everyone should watch this 👍👍👍😊

  • @BhakiyalakshmiS
    @BhakiyalakshmiS Месяц назад

    Thank you sir very useful to me sir.

  • @soundaryamcollections8267
    @soundaryamcollections8267 Год назад

    பயனுள்ள தகவல்கள் சார் மிக்க நன்றி

  • @chithrathemon896
    @chithrathemon896 7 месяцев назад

    Thanks sir

  • @palanimuthukalimuthu646
    @palanimuthukalimuthu646 4 месяца назад

    Thanks Sir.Super tips.

  • @maniyas4931
    @maniyas4931 Год назад +1

    மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @habeebibashabasha6836
    @habeebibashabasha6836 5 лет назад +91

    ஆஞ்சியோ செய்தவர் எதையெல்லாம் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும் ஒரு வீடியோ போடுங்க ஐயா.

  • @chithrathemon896
    @chithrathemon896 7 месяцев назад

    Valka valamudan

  • @bharathkumaran1170
    @bharathkumaran1170 Год назад

    அருமையான தகவல்

  • @jothimuthu9641
    @jothimuthu9641 Год назад

    Super sir, Thank you

  • @yousufjalal290
    @yousufjalal290 6 месяцев назад

    Thank u sir useful tips

  • @saransundar3036
    @saransundar3036 3 года назад +12

    Thank you sir romba payanthu poi irunthen now feeling better

  • @raffiabanu5796
    @raffiabanu5796 3 года назад +5

    Beautiful sir excellent tips doctor I always watch your videos all very useful

  • @manisambasivam3474
    @manisambasivam3474 Год назад

    Thanks

  • @smartcares1736
    @smartcares1736 5 лет назад +6

    அருமையா விளக்கம் சார் நன்றி

  • @nijam.mohamed20
    @nijam.mohamed20 3 года назад +6

    Thank you sir, what you saying correct.

  • @santhakumarm.v542
    @santhakumarm.v542 8 месяцев назад

    Usefull in life

  • @muruganmagesh7772
    @muruganmagesh7772 4 года назад +4

    அனைத்தும் பயனுள்ள கருத்து

  • @shajahanshajahan6815
    @shajahanshajahan6815 3 года назад +1

    Thanks so much Doctor from Riyadh

  • @rajniknarayana2488
    @rajniknarayana2488 4 года назад +2

    அருமையான தகவல் சிவராமன் சர். நன்றி

  • @nadesant6025
    @nadesant6025 3 месяца назад

    nantri iya

  • @rajakumaran2004
    @rajakumaran2004 3 года назад +6

    அய்யா நன்றி 🙏

  • @abishek8083
    @abishek8083 3 года назад +2

    Positive va sonnathuku nandri sir

  • @munsamy8758
    @munsamy8758 Год назад

    நன்றி அன்னன்

  • @rathish4744
    @rathish4744 4 года назад +8

    ஐயா பேஸ்மைக்கர் வைத்தவர் மீண்டும் இதயம் சரியாக வேலை செய்ய வழி சொல்லுங்கள் ஐயா

  • @bhuvanna9983
    @bhuvanna9983 8 месяцев назад +1

    Idhayam veekkam sariyaha maruthuvam sollunga sir pls reply sir...

    • @senthilk5642
      @senthilk5642 2 месяца назад

      Yenakum athey problem than sir heart pumping low ah iruku veekama iruku

  • @murugesanasari2791
    @murugesanasari2791 5 лет назад +9

    மிக்க நன்றி அய்யா

  • @punamalairl7111
    @punamalairl7111 7 месяцев назад

    Sir v good explain.Thanks.sir my doctor say அடைப்பு there.lam take english medicine.with add marutham pattai,chemparuthi flower taken no problem? Sir please reply immediately.Thanks

  • @selvakumar1473
    @selvakumar1473 3 года назад +3

    சீரகம் மிகவும் முக்கியமான மருந்து.

  • @sekharsekhar1814
    @sekharsekhar1814 2 года назад

    Dr, nandri neenga sonna sooranam Ella onstage callandhu evalavu spoon sappidalam. Ennakku angieo pannirukken man sappidalam sollunga

  • @chandranr2010
    @chandranr2010 2 года назад +2

    டாக்டர் சிவராமன் சொல்லவேண்டியதை சொல்கிறார் மற்றவர்கள் போல அளப்புசுந்தரம் இல்லை

  • @Mythili-j5r
    @Mythili-j5r 9 месяцев назад

    Sir,
    செம்பருத்தி,மருதம்பட்டை பவுடர்,சங்குபூ மூன்றும் கலந்து செய்யலாமா ஐயா?

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 3 года назад

    மிக்க நன்றிகள் வணக்கம் ஜயா!

  • @srisrirama6086
    @srisrirama6086 5 лет назад +9

    Excellent article

  • @divyas427
    @divyas427 Год назад +3

    Sir heart pumping low a irukaradhu pathi video podunga please

  • @mariaselvaraj154
    @mariaselvaraj154 Год назад

    இதய வால்வுகள் பற்றிய வீடியோ போடவும்

  • @shellashella2234
    @shellashella2234 3 года назад

    Thanq iyya. God be with u

  • @venkateswarans3228
    @venkateswarans3228 4 года назад +1

    Super happy hithayanoe.ansar.Nice Venkat pilli 🔆

  • @umam9646
    @umam9646 Год назад +1

    Thank you Dr

  • @vasanthamranga5245
    @vasanthamranga5245 5 лет назад +6

    மந்தன்வாழைக்காய் தோல்நீ்க்காமல் பச்சையாக தின்று வந்தால் இருதய அடைப்பு
    நீங்கும் என்று..கோவை திரு..
    அருண்ப்ரகாஷ் சொல்வதை பற்றி உங்கள் கருத்து என்ன..?

  • @manojpillai9598
    @manojpillai9598 5 лет назад +4

    Nanri sir

  • @trpt7244
    @trpt7244 5 лет назад +2

    Arumayana pathivu..

  • @ManojmoorthiManoj
    @ManojmoorthiManoj 8 месяцев назад

    Sir valve pirachanaku oru solution solunga

  • @pratheepkabaddi7952
    @pratheepkabaddi7952 3 года назад +1

    ஐயா என் அப்பாவிற்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் உள்ளது.இதயம் பலவீனமாக உள்ளது.17 % மட்டுமே இதயம் துடிக்கிறது.இதை சரிசெய்ய ஏதேனும் வழிகள் உள்ளதா....மிகவும் அவசரமான செய்தி தாங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்...

  • @sivakarthi7044
    @sivakarthi7044 2 года назад +1

    நன்றி ஐயா!... நல்ல தகவல் நன்றி...

  • @vasanthaimp9049
    @vasanthaimp9049 Год назад

    Kalciyam deposit eppadi agatruvathu
    Enna sappoda vendum iya

  • @PrabhuPrabhu-vz7fi
    @PrabhuPrabhu-vz7fi Год назад

    Super sir

  • @jenifarm5768
    @jenifarm5768 3 года назад +1

    ஐயா என் அம்மாவிற்கு ஒரு வாரமாக இதயத்தின் நடு பகுதியில் வலி இருக்கிறது மூச்சு விட சிரமம்மாக இருக்காங்க urine one dey ku 15 times poranga enna problem sollunga ஐயா

  • @gurusankars9852
    @gurusankars9852 Год назад

    இதய வீக்கம். நிவாரண ம். மருந்து, உணவு முறை. எத்தனை நாள், Dr. விளக்கம் வேண்டுகிறோம். எதனால் வருகிறது!? நன்றி.

  • @augustinaugustin1867
    @augustinaugustin1867 3 года назад +5

    என் அம்மாவின் வயது 60 heart failure tips சொல்லுங்க சார்

    • @tinntu8870
      @tinntu8870 3 года назад +1

      Solunga sir

    • @augustinaugustin1867
      @augustinaugustin1867 3 года назад +1

      ஆமாம் என் அம்மா வுக்கும் same

    • @tinntu8870
      @tinntu8870 3 года назад +1

      @@augustinaugustin1867 evlo days achi frd. Teriji. Enna mari food edukanum

  • @jainarayanan7512
    @jainarayanan7512 5 лет назад +4

    Great salute sir vazgavalamudan vazgavaiyagam

  • @chidambarams4227
    @chidambarams4227 3 года назад

    Very Good information

  • @balmadurai6598
    @balmadurai6598 4 года назад +6

    Sir please explain about enlarged heart

  • @chidambarams4227
    @chidambarams4227 2 года назад

    Good information

  • @eswarandevi9379
    @eswarandevi9379 5 лет назад +1

    Thanq sir

  • @devimeenakshi2840
    @devimeenakshi2840 2 года назад

    Nandri sir en thambiku heart failure Avan ennena food eduthukollalam pls konjam share pannunga sir Avan age 48 sir

  • @vanajaranganathan2109
    @vanajaranganathan2109 2 года назад

    Thank you. Sir

  • @ervadimalik7421
    @ervadimalik7421 11 месяцев назад

    Milk il vega vaithu poondai sappittu vittu andha milk yei kudithu vida vendum

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 Год назад

    Super jihudu sar

  • @shanulegrand2473
    @shanulegrand2473 5 лет назад +6

    Sir may be hrt valve week r damage n.. If any treatment available to improve r cure

  • @hasusweetie3918
    @hasusweetie3918 4 года назад +1

    Thnk u so much sir

  • @deepakkarma5391
    @deepakkarma5391 Год назад

    Iyya ennakku age 20 ippave iruthaya veekkam irrukku padapadappu chest pain irrukku nan tharkolai seithukkolla irrunthen🙏🙏🙏🙏 unga advaice mulam nan athai kai vettuten thanks iyya

    • @deepakkarma5391
      @deepakkarma5391 Год назад

      Thank you iam fine

    • @deepakraja6153
      @deepakraja6153 Год назад

      @@deepakkarma5391 gym poringala or any kind of aerobic exercise activity

  • @wisesaroja3305
    @wisesaroja3305 3 года назад

    I had made Bypass surgery in July what are advised I could follow.

  • @salwasalwi6650
    @salwasalwi6650 Год назад

    Salaam alaikum doctor thanks what's the meaning of maruthem batti

  • @karthikeyan6559
    @karthikeyan6559 3 года назад +1

    Thanks Sir ... ❣️

  • @rafiudeencrescent3226
    @rafiudeencrescent3226 5 лет назад +3

    Sir Any treatment for bicusbid in aortic valve

  • @anusuyaanusuya7481
    @anusuyaanusuya7481 2 года назад

    AYYA BYPASS SEIDAVARGAL ENNA UNDAVU EDUTHUKKALAM SOLLONGA AYYA PLEASE

  • @rajuS-ml1he
    @rajuS-ml1he Год назад

    Sri..Dr

  • @k.shamsudheenshamsu2451
    @k.shamsudheenshamsu2451 5 лет назад +2

    நீங்கள் சொன்னதெல்லாம் ஆபரேஷன் செய்து கொண்டவர்கள் பயன் பெற முடியுமா?

  • @royalng-ck1cm
    @royalng-ck1cm 3 месяца назад

    🙏🙏🙏

  • @ranganathannr3762
    @ranganathannr3762 5 лет назад +3

    Dear Dr ,
    What is the diet for damaged heart
    EF 25 pc.

  • @g.eswarang7652
    @g.eswarang7652 4 года назад +2

    Sir
    Eating raw onions are difficult for me, Can I use Nattu vellam with it. So that it will be easy for me to eat !

  • @klmkt4339
    @klmkt4339 2 года назад

    நல்ல தமிழ்

  • @ijasahmd1676
    @ijasahmd1676 3 года назад +3

    அய்யா எனக்கு இதய செயல்திறன் குறைவாக உள்ளது.இதற்கு தீர்வு என்ன

    • @arunvignesh7356
      @arunvignesh7356 3 года назад

      Vasambu podi vangi 1/4 teaspoon daily mrng saptunga....within 2 days u may c the result....Heart beat will increase to the normal

    • @samrosebagam4974
      @samrosebagam4974 2 года назад

      @@arunvignesh7356 ithu unmaiya please reply sir en ponni sameproblem 18years

  • @venkeyvenkey7740
    @venkeyvenkey7740 Год назад

    Ninga sonna intha tips English medicine edukuravanga pannLama

  • @dhanasekarans9798
    @dhanasekarans9798 3 года назад +1

    Super🍎🍏

  • @abdulzeeniya308
    @abdulzeeniya308 Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤😊

  • @premasal600
    @premasal600 5 лет назад +1

    Sorry nalla feel aguthu moochu vanguthalum iruku Ethan al ipdi iruku sollunga sirpls

  • @sathyasathya1535
    @sathyasathya1535 5 лет назад +2

    Sir leg la raththa kulaai adaipu iruku nu solranga ithuku reason and solution solunga plz

  • @nagaranip2019
    @nagaranip2019 2 года назад

    Ala konnuduvannu solar yeppadi vuyiroda. Erika