குறைந்த இரத்த அழுத்தம் - LOW BP - தீர்வு என்ன? | Dr. Arunkumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • குறைந்த இரத்த அழுத்தம் உண்மையில் ஒரு நோயா?
    எதனால் வருகிறது?
    எப்படி தவிர்ப்பது?
    வாழ்க்கை முறை மாற்றங்கள் என்னென்ன செய்ய வேண்டும்?
    - அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
    டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
    குழந்தை நல மருத்துவர்,
    ஈரோடு.
    Low blood pressure - is it really a disease?
    Why does hypotension occur?
    How to avoid postural hypotension?
    What are the lifestyle changes recommended?
    Dr. Arunkumar, M.D.(Pediatrics),
    Consultant Pediatrician,
    Erode.
    #drarunkumar #lowbp #postural #exercise #diet
    Causes - 02:35
    Postural hypotension - 03:05
    Prevention tips - 04:35
    வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
    www.youtube.co...
    Contact / Follow us at
    / iamdoctorarun
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Website:
    www.doctorarun...
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkuma...
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.g...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.g...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov....

Комментарии • 396

  • @natpudaagaming8336
    @natpudaagaming8336 11 месяцев назад +10

    Great doctor.
    எனக்கு low Bp சொன்னாங்க. But நான் tablet எடுத்து கொள்ள வில்லை. உங்கள் விளக்கம் மிக அருமை.
    Your are very great.
    Thank you so much

  • @Krishna-he1xe
    @Krishna-he1xe 3 года назад +52

    தேன் போன்ற தமிழ் பேச்சுவழக்கும் உதாரணங்கள் மூலமாக விளங்கப்படுத்தும் திறமையும் இருக்கிறதே..அடடா ...அருமை..அருமை. சாதாரண மனிதருக்கும் புரியும்படி எளிமையாக விளக்கம் கொடுக்கும் மருத்துவரை முதல் தடவையாகப் பார்க்கிறேன். மிகப்பெரிய உன்னதமான சேவையை இந்த சானல் வழியாக செய்து கொண்டு இருக்கிறீர்கள். பாராட்டுக்கள் வைத்தியரே...subscriber from Norway 🇳🇴.

  • @arthimuthuarthimuthu1688
    @arthimuthuarthimuthu1688 2 года назад +29

    அருமை ஐயா எல்லா டாக்டர்களும் Low bp ன்னாலே ரொம்ப டேஞ்சர் அப்படின்னு பயமுறுத்துகிறார்கள் நீங்க மட்டூம் தான் அது ஒரு நோயேயில்லன்னு சொல்லி தைரியம் கொடுத்தீங்க அதுக்கான விளக்கமும் அருமையாக இருந்தது ரொம்ப நன்றி ஐயா.

  • @kannanramamurthy7620
    @kannanramamurthy7620 3 года назад +39

    குறைந்த இரத்த அழுத்தம் உள்ள நபர்கள் மிகவும் குறைவுதான் என்று நினைக்கிறேன்.
    நீங்கள் சொல்வது போல, திடீரென எழுந்து நிற்பவர்களுக்கு தலை சுற்றல் ஏற்படுவது கேள்விப்பட்டிருக்கிறேன்..
    உங்கள் விளக்கம் அருமை. எளிதாக கடைப்பிடிக்கக் கூடிய குறிப்புகளைத் தந்துள்ளீர்கள்..
    வாழ்த்துக்கள். நன்றி.

  • @agri.c.p2568
    @agri.c.p2568 3 года назад +36

    உண்மையான சேவை உணர்வோடு பேசுவதற்கு மனம் வேண்டும் பாராட்டுக்கள் நன்றிகள் வணக்கங்கள்

  • @pushpajothirani3720
    @pushpajothirani3720 4 месяца назад +3

    நீங்கள் உண்மையை தெளிவாக விளக்கும் டாக்டர். இன்றைய பிரச்சனைகளை அறிந்து உணர்த்துகிறீர்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @kavithas8427
    @kavithas8427 3 года назад +162

    Super sir. எனக்கு ஒரு வருடத்திற்கு மேல் குதிகால் வலி உள்ளது. காலையில் எழுந்தவுடன் சில நிமிடங்கள் காலை தரையில் ஊன்றுவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. இதற்கு ஒரு தீர்வு கூறினீர்கள் என்றால், என்னைப் போன்ற பல பெண்களுக்கு இது் பயனுள்ளதாக இருக்கும்

    • @shakinaaranganathan4709
      @shakinaaranganathan4709 3 года назад +14

      எருக்கு. இலை ஒத்தடம் கொடுத்தால் சரியாகும், இது அனுபவ உண்மை,

    • @mathi0909
      @mathi0909 3 года назад +9

      Hai sister. Enakum ithe problem iruku... Simple idea follow pannunga. .no medicine.... always Wear slipper inside home... For example MCR chappal.... Nan 2 years ah veetukula soft chappal pottutu iruken konjamkuda vali illa. Try panni parunga👍🙏

    • @dhausiniyadevniyadev3523
      @dhausiniyadevniyadev3523 3 года назад +2

      @@shakinaaranganathan4709 arachi pannanum ah sia

    • @shakinaaranganathan4709
      @shakinaaranganathan4709 3 года назад +11

      @@dhausiniyadevniyadev3523 ஒரு முழு செங்கல் கேஸ் அடுப்பு ஸ்டான்ட் மேல வச்சு சிம்ல 5 நிமிடம் சூடேறுனதும், தரையில் மேட் இரண்டாக மடித்து போட்டு , சூடான பகுதி மேல் பக்கம் இருக்கும் படி வைத்துவிட்டு எருக்கு இலைகள் 3 லேயராக கல் மேல் அடுக்கி நாம் சேர்ல உட்கார்ந்து இரு பாதங்களும் இலைகள் மேல் வைத்து பொறுக்கும் சூட்டில் கால்களை வைத்து ஒத்தடம் போல தரவேண்டும், ஆரம்பத்தில் சூடு அதிகமாக இருக்கும் கவனம் தேவை, தொடர்ந்து 4 5 நாட்களில் நன்றாக வலி குணமாகும், வீட்டிற்கு உள் எப்போதும் mcr சிலிப்பர் உபயோகித்தால் இன்னும் பெட்டர்,

    • @vivekd1579
      @vivekd1579 3 года назад +1

      Calcium tablet podunga cure aayidum

  • @wmaka3614
    @wmaka3614 3 года назад +28

    வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஓரு பதிவு. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @balasubramaniansubbaiah6105
    @balasubramaniansubbaiah6105 3 года назад +32

    மருத்துவ விளக்கங்கள் உங்களை போல யாரும் தெளிவாக கூறமாட்டார்கள். உங்களுக்கு கோடி புண்ணியம் டாக்டர்.🙏🙏🙏

  • @kalaivani2064
    @kalaivani2064 3 года назад +10

    Hi sir..yesterday nit dhan sir ennoda son kootitu ungala paka vandhean keela vilundhu thalaila adipatruchunu...neenga pesuna vidhame engaluku bayam poiduchu sir...ungala straight ah paathadhula romba happy sir..thank u sir..

  • @prasathr7065
    @prasathr7065 3 года назад +4

    சார் ,மிகவும் பயனுள்ள தகவல் குழந்தைகளுக்கான ஆவின் பால் மற்றும் உணவு சம்பந்தமான தொடர் விரைவில் எதிர் பார்கிறோம் .
    ஆவின் நேயர்

  • @mrrajamanimrrajamani8777
    @mrrajamanimrrajamani8777 3 года назад +19

    எனக்கும் இருந்தது 80 க்கு குறைவாக இருந்தது மெடிசின் அவ்வளவாக பயனளிக்கவில்லை.மாதுளை சரியான தீர்வு காலையில் சாப்பிட வேண்டும்.சத்தியமான உண்மை எனக்கு சரியானது மற்றவருக்கும் பயனளிக்கும்

    • @p.muralikumar1404
      @p.muralikumar1404 3 года назад +3

      மாதுளை பழம் வெறும் வயிற்றில் சாப்பிட்டலாம

  • @perciraj7499
    @perciraj7499 2 года назад +1

    உங்க சேனல் வித்தியாசமாக உள்ளது நிங்க எதை சொன்னாலும் ஆறுதல்லாக உள்ளது மற்ற சேனல் பார்த்தா ஆயுசு குறைஞ்சுரும் பில் வந்துருது nice sri

    • @Aara11
      @Aara11 6 месяцев назад

      S. Absolutely correct sir

  • @Mangai-j8m
    @Mangai-j8m 15 дней назад

    Positive ah pesringa sir.romba nanri.

  • @AaruramaMurugesh
    @AaruramaMurugesh 4 месяца назад +1

    மிகவும் முக்கியமான தகவல் தாய் தமிழால் விளக்கமாக பதிந்தமைக்கு நன்றி ஐயா

  • @nagsksr2149
    @nagsksr2149 3 года назад +6

    Vertigo வும் அதற்கான தீர்வும் பற்றி போடவும் டாக்டர் .

  • @jahnujahnu2363
    @jahnujahnu2363 3 года назад +27

    crystal clear explanation!! My BP is always 110 70 and I thought I have low BP...it's good to know that this is not a low BP... super explanation about orthostatic hypotension and isometric exercises 👍

  • @lokeshsr2266
    @lokeshsr2266 2 года назад

    வணக்கம் சார்.
    உங்கள் பதிவு மிக அருமை....
    கிரியாட்டினைன் அளவு குறைய ஆலோசனை வழங்கவும்.
    நன்றி சார்...

  • @preethupreethi5809
    @preethupreethi5809 2 года назад +8

    Sir enaku படுக்கும் போது உக்கரு போது நல்லா இருக்கும்... ஆனால் நடக்கும் போது நிக்கும் போது thallura மாறி வருகிறது கேட்டா low BP solranga sir 7 month இதுநாள ரொம்ப கஷ்டமாக இருக்கிறது pls ethaachu சொல்லுங்க

  • @TamilSelvi-vx4ps
    @TamilSelvi-vx4ps 8 месяцев назад +2

    சார், 80 வயது என அம்மாவுக்கு மயக்கம் ஆகி பேச வரவில்லை சாப்பிடக்கூட வாய் திறக்கவில்லை நீராகாரம் மட்டுமே.கை கால் அசைவுகள் இருக்கு.ஆனால்தூக்கி உட்கார வச்சு தலை சாய்ந்து கோமா நிலைக்கு போயிட்டாங்க. தயவு செய்து இதற்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்க ஐயா.

  • @Wayoflife-d2o
    @Wayoflife-d2o 3 года назад +2

    Hi doctor I have floating sensation while walking and lying down and getting dizzy when taking non veg which doctor should I go??

  • @MGAANAND
    @MGAANAND 2 года назад +2

    எளிமைய்யாக புரிந்தது அருமையான விளக்கம்

  • @manosaravanan1799
    @manosaravanan1799 3 года назад

    ரொம்ப நல்ல பதிவு டாக்டர் கிட்னியை எப்படி பாதுகாப்பது என்று கொஞ்சம் சொல்லுங்க doctor ennoda appa dialysis la last year இறந்துடர் எங்களுக்கும் பயம் இருக்கு கொஞ்சம் கிட்னியை நன்கு பாதுகாப்பது மட்டும் எந்த உணவு கிட்னியை பாதுகாக்கும் என்று sollunga sir நன்றி 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @photographyclicks7313
    @photographyclicks7313 3 года назад +7

    ஆமாம் migraine பற்றி சொல்லுங்கள்

  • @sumitharamesh7524
    @sumitharamesh7524 Год назад +2

    Sir, my age is 30 I always have 90/60 and I'm tired all the time couldn't do any work with energy.

  • @kavinbharathi4100
    @kavinbharathi4100 5 месяцев назад +3

    உண்மையா எனக்கு low Bb 85‌‌ பார் 55தான் உள்ளது நான் இதய நோயாளி மாத்திரை போட்டும் சரியில்லை எனக்கு தீர்வு சொல்லுங்க ப்ளிஸ்

  • @Saidhaneesh
    @Saidhaneesh Год назад

    My bp level is 70/60 sir, enala 2 hours once food eduthukalana shivering nd breathing prblm sweating iruku ithu ena solution sir apopo intha mari ahu bothu drips poduvanga konjo seri akum, ithuku permanent solution soounga sir please

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 Год назад

    நன்றி சார் ! வலிப்பு நோயாலிக்கு இரத்த அழுத்தம் விவரம் பற்றியும் ! உணவு விபரம் பற்றியும் கூறவேண்டுகிறேன் (male , ANC) நன்றி சார் !

  • @yegammaid716
    @yegammaid716 8 месяцев назад +1

    Super. Really lot's thanks sir

  • @rithanabiman4377
    @rithanabiman4377 3 года назад +9

    Sir, l am 33 my bp 80/60. This is critical or not plzzzz tell me sir

  • @dhanyaanddhanvika490___
    @dhanyaanddhanvika490___ 4 месяца назад +1

    ஐயா எனக்கு வயது தற்போது 37 நீங்கள் இந்த பதிவில் கூறிய அனைத்து தொந்தரவுகளும் எனக்கு இருக்கிறது. என் கால் நரம்புகள் பிடித்து இழுக்கிறது என்ன செய்வது ஐயா

  • @kumaresanraman5452
    @kumaresanraman5452 2 года назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா

  • @chiranjeevidhanusha2616
    @chiranjeevidhanusha2616 9 месяцев назад +2

    Sir indha maadhiri podadhinga
    Serious problem irukkavanga video paathuttu carelessa vittutanga
    I lost my beloved dad
    So please stop playing with one' s life😢

  • @jesrajezeel1047
    @jesrajezeel1047 2 года назад +2

    I'm an endometriosis patient. My fingers get numb and my body gets half paralyzed. I suddenly get dizziness. My BP always gets low. Is it because of hypotension

  • @nashrinhameed7212
    @nashrinhameed7212 4 месяца назад +1

    Blurred vision , back la mild head pain, dizziness iruku ithuku enna sir panrathu

  • @kulanthainesan1710
    @kulanthainesan1710 2 месяца назад

    Thank you very much. Your information is very useful for me.

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss2722 3 года назад +2

    So good doctor...Does BP have any relation with migrane?

  • @nadhiya4993
    @nadhiya4993 Год назад +12

    Sir enakkum 90/60 tha irukku. Doctor low BP nu sonnanga. Intha video patha pinnadi useful ha irukku. Thank you sir 🤝🤝🤝🤝🤝🤝

  • @mylifestyle1680
    @mylifestyle1680 3 года назад +6

    Sir my wife bp 80/60 this is critical or narmal please tell me sir

  • @Manithan424
    @Manithan424 3 года назад +3

    Blood கொடுத்தப் பிறகு தலை சுற்றல் வர என்ன காரணம்

  • @akiianakshayasreesubashini7570
    @akiianakshayasreesubashini7570 3 года назад +5

    Sir. எனக்கு தலை சுற்றல் வாந்தி இருக்கு சார்
    Low pressure sollra ga sir

  • @kaliamoorthyt9028
    @kaliamoorthyt9028 3 года назад +3

    Sir you are providing very good health tips thanks very many sir .

  • @devipriya5680
    @devipriya5680 3 года назад +3

    பேலியோ டையட் பற்றி சுருக்கமான பதிவு போடுங்க சார்(நியண்டர் செல்வன், சங்கர் ஜி போன்றோர் பதிவு செய்து உள்ளனர்.).

  • @geethasiva5748
    @geethasiva5748 Год назад

    Tq sir Romba bayanulla seithikalai sonnirhal

  • @Gokultag
    @Gokultag Год назад +1

    Preganant ah irukavangaluku low pressure vantha enna panrathu dr

  • @Rajaguru-ul1lu
    @Rajaguru-ul1lu 3 года назад +1

    Doctor my Blood pressure
    110/72.
    Problem kidines
    If take sugar I feel normal
    Should. I take tablets.
    If so guide me prescription.
    Rajaguru 68 age

  • @hema66367
    @hema66367 3 года назад +4

    Low BP இருப்பவங்களுக்கு hospital la trips ஏதுவாங்களா

  • @manoj.v8700
    @manoj.v8700 2 месяца назад

    Very use full information ❤

  • @k.s.saaikrish.k.s.saaikris8696
    @k.s.saaikrish.k.s.saaikris8696 3 года назад +4

    Good information Dr. Sir Thanksgiving for video

  • @RajaP-et3vn
    @RajaP-et3vn 3 месяца назад

    நல்ல பதிவுங்க நன்றிங்க மருத்துவர்ஜயா

  • @muthukumar-eu5zr
    @muthukumar-eu5zr 2 года назад

    ரொம்ப நன்றி சார் அருமையாக விளக்கம் கொடுத்ததற்கு.🙏🙏🙏

  • @megalamegala8198
    @megalamegala8198 5 месяцев назад +1

    Sir வணக்கம் Spirilina சாப்பட்டா ரொம்ப சத்துனு சொல்லுராங்களே அது உண்மையா, அது இருந்த எவ்ளோ tablets எடுத்துக்களாம், இதை பத்தின ViewVdo போடுங்க Sir🙏🏽

  • @p.thangathuraipalavesamuth4804
    @p.thangathuraipalavesamuth4804 3 года назад +1

    எளிமையான விளக்கம்.நன்றி

  • @rameshb6495
    @rameshb6495 3 года назад +2

    Pls dr speak about gas problem and gastroentitis. Problem

  • @jayaprakashjaganathan1703
    @jayaprakashjaganathan1703 3 года назад +13

    Migraine பற்றி கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்கள்.

  • @Shobana355
    @Shobana355 Год назад

    Thank you so much sir very use ful tips ana yanaku romba mayakama eruku vanthi varuthu docter lo bp nu solranga

  • @அஷ்ரப்அலி-ர8ப
    @அஷ்ரப்அலி-ர8ப 3 года назад +4

    தகவல்களுக்கு நன்றி டாக்டர்

  • @violaomana3659
    @violaomana3659 Год назад +1

    Doctor super thanks for the clear explanation

  • @rajaycw4040
    @rajaycw4040 2 месяца назад

    Thanks for your information sir

  • @pandieagambaram2435
    @pandieagambaram2435 11 месяцев назад

    Dear sir, morning food take at 8 to 9. If the time was take at 9.30 to 10 a mayakkam and swetting in the body.Then I fell down need heavy air flow on me. Noon 12 to 12.30 there is Pasi Raised and some input need. That time is also Swetting more. I feel more convinience to get bed as my left to in bed. Dear sir please instruct what reason? How cure it. Now 78 is pased . If I get 2 nos of dosai at night 8 o clock
    After 2 hour later I get sweting and fienting.
    No body help I take some mealswith water then ok and get sleep quitly.
    Sir expecting your valueable reply.

  • @nambiraj1751
    @nambiraj1751 3 года назад +2

    Sir nerambu strong aaga remidies sollunga sir.. Kai kaal nadukam irukkuthu sir..

  • @visionaryprem
    @visionaryprem 2 года назад +1

    Good information, nice sense of humor also

  • @KaniM-p2p
    @KaniM-p2p 2 месяца назад

    Varicose veins problem patri podunka sir.please

  • @Mr_wagon_46
    @Mr_wagon_46 3 года назад +5

    Thyroid kku oru diat video podunga doctor

  • @suriyagopalakrishnan5550
    @suriyagopalakrishnan5550 8 месяцев назад

    Super explanation Thank you sir

  • @rajupm2588
    @rajupm2588 3 года назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @vinothbeemboy242
    @vinothbeemboy242 3 года назад +5

    Sir Uric Acid பத்தி சொல்லுங்க

  • @padmapriyasivakumar4580
    @padmapriyasivakumar4580 3 года назад +7

    Sir...you are too good...what an explanation...I am your big fan..hats off to you sir

  • @slavanya5738
    @slavanya5738 3 года назад +5

    sir, please talk about thyroid...

  • @rajeshkumarjaganathan8695
    @rajeshkumarjaganathan8695 2 года назад +4

    Sir அல்சர் iruntha low bp வருமா

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 3 года назад +2

    வெரிகோஸ் வெயின் பிரச்னை இருந்தால் Low BP வருமா?

  • @malar3545
    @malar3545 2 года назад

    அட ஆரம்பமே அமர்க்களமா இருக்கே 😍😍😍😍

  • @aisharasheed6627
    @aisharasheed6627 2 года назад +1

    Doctr yenaku oru 6 years sa normal la low bp eruku ! Romba mayakam vandhu check panna 80/60 eruku

  • @Beggarboy25
    @Beggarboy25 Год назад +1

    திடீரென ஏற்பட்ட low bp Ena panradu

  • @sankarganesh2675
    @sankarganesh2675 2 года назад +2

    Sir eye flashes pathi konjam sollunga sir

  • @Sundarcam
    @Sundarcam 3 года назад +5

    அருமை 👍

  • @vinothkumars6429
    @vinothkumars6429 3 года назад +3

    Ulcer yean varuthu sollunga anna?

  • @thennarasu5132
    @thennarasu5132 2 года назад

    Thank u very much dr sir useful tips and more tips to tell the viewers

  • @AbbasAbbas-cc8kk
    @AbbasAbbas-cc8kk Год назад

    Dr hypokalmia hyper calcima பற்றி பேசுங்கள் Thank you

  • @SamsungS-fn9tv
    @SamsungS-fn9tv 3 года назад +5

    super sir hats off neega romba periya confusiona clear pannitiga sir thank you sira

  • @annangarakuppampanruti3746
    @annangarakuppampanruti3746 2 года назад +1

    120/70
    மயக்கம்
    தலைவலி வரும்
    சாப்பிட்ட பிறகும் மயக்கம் குறையாமல் உள்ளது

  • @deshaakash8329
    @deshaakash8329 Год назад +1

    Sir enakku padapappu irukku. Athigama pasi edukku. But sapida pedikkala. Any bp complicated to me.

  • @premakumari9309
    @premakumari9309 3 года назад +2

    Sir, super, விளக்கம் அருமை.

  • @chandrasekharbalaganapsthy2300
    @chandrasekharbalaganapsthy2300 3 года назад +2

    Very good explanation. Thank U.

  • @sivapriya672
    @sivapriya672 3 года назад +1

    Thanks a lot sir..low bp irundhal heart la yedhachum prblm irukuma ?

  • @ashokraju6229
    @ashokraju6229 3 года назад +3

    Very useful information

  • @saravanan.myd1
    @saravanan.myd1 3 года назад +3

    Thank you doctor. My bp is 110/70

  • @laxmiprahbam7925
    @laxmiprahbam7925 3 года назад +3

    Sir the same symptoms come for virtigo problem! How to differentiate this with virtigo?

  • @ushad1981
    @ushad1981 5 месяцев назад

    But if we give high voice energy is getting loss. Few minutes of workout energy is being getting lost. Is this not low BP sir

  • @prakashsubramani8761
    @prakashsubramani8761 3 года назад +5

    Sir women's calcium problem pathi oru video please

  • @SS-wl8bu
    @SS-wl8bu 3 года назад +2

    Does high BP cause dizzy .....especially in the evening whenever I eat potatoes for lunch......it cause dizzy and Gas pain in the evening as soon as I eat a biscuit I'm okay....what is the reason for that....

  • @muthukuppusamy9830
    @muthukuppusamy9830 3 года назад

    Dr.Arunkumar iya! low BP oru noyaa illaiyaa nu sollalinga , old aged personukku kai solder, manikatt pondra idathil vali varugirathu check panni paarthapothu bp 101 , 108 ippadi thaarumaaraaga varugirathu. atharku enna seivathu ga dr?

  • @yuvaranir5180
    @yuvaranir5180 2 года назад +3

    Periods heavy flow iruthuchi b.p low adichi

  • @nivisfashion4897
    @nivisfashion4897 5 месяцев назад +1

    Entha age la irunthu bp check pannanum enaku age 19 but bp 65 tha iruku ithu normal la sir .enaku married aagi 1 baby(2years) iruku .

  • @umavanitha7321
    @umavanitha7321 2 года назад

    Thank you for your advice & information sir

  • @sathiyavenkatesh5841
    @sathiyavenkatesh5841 2 года назад +1

    sir niyaba sakthi athikarikka yethachum solution sollunka

  • @ragua1973
    @ragua1973 2 года назад

    இரவு நேரங்களில் மட்டும் மயங்கி விழ என்ன காரணம் டாக்டர்...

  • @gomathirameshbabu6675
    @gomathirameshbabu6675 3 года назад +1

    Sir put video on pulmonary issue in children.

  • @priyanavaraj3667
    @priyanavaraj3667 8 месяцев назад

    Thanks Dr food for 6 month baby

  • @judrinenadar6738
    @judrinenadar6738 2 года назад

    Dr. How to cure loss of cervical iordosis , i m having cold alergy 2500 IU/ml and 24hrs gastric problem