நானும் என் கணவரும் ஜனவரி மாதம் 31பிப்ரவரி 1.2.3.ஆகிய நாட்களில் துபாய் டூர் சென்று வந்தோம்.மூன்று வருடங்கள் ஆகிறது. உங்கள் வீடியோ பார்த்ததும் பழைய ஞாபகங்கள் வந்தன. Desert Safari தனி அனுபவம். முருகன் டிராவல்ஸ் மூலம் சென்றோம். மேலும் பல பல இடங்களுக்கும் சென்று வீடியோ போடவும். தங்களின் ஆப்பிரிக்கா வீடியோக்கள் சூப்பர்.
நல்லா இருக்கு நண்பா இன்றைய பதிவு. 💐.. இன்னும் நிறைய பதிவுகள் காண எதிர் பார்த்து கொண்டிருக்கேன் ... 👍 அதுமட்டுமின்றி அங்குள்ள நம் மக்களை பற்றிய ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும்... 🙏
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே , நான் Dubai போனால் Sand safaris என்று சொன்னார்கள் 4 முறை அனுபவித்தேன் ,நீங்கள் கூறிய மாதிரி, ஆனால் UK £35 per person இந்தியன் காசு 3500 rupees pick up from hotel and drop off . உங்களது மலிவாக இருக்கின்றது. நான் ஒரு கிழமை தங்கி தான் எல்லாம் சுற்றி ,கேரள சாப்பாடு கடையில் சாப்பிட்டோம் . September to February is the coolest season thank you 🙏 முதல் முறையாக உங்களது வீடியோ பார்த்தேன் superb May God blessings to you 👍👍👍👍👍🙏🙏🙏💐💐💐💐Usha London
You are in a off season to dubai. Actually July and August are the most hottest month in dubai. Cloud seeding is very common here to reduce the temperature but it won't rain. All the best
நானும் துபாயிலிருந்து இருந்திருக்கேன் ஆனா இந்த இடங்கள் எல்லாம் போனது கிடையாது புர்ஜ் கலிபா பில்டிங் போயிட்டு வீடியோ போடுங்க ஜூமேர் பீச் பக்கம் போயிட்டு வாங்கோ துபாய் மியூசியம் போயிட்டு வாங்க ப்ரோ அப்படியே துபாய் மாலுக்கும் போய்ட்டு வாங்க
அலட்டல் இல்லாத பேச்சு மற்றும் சிரிப்பு தம்பி. வாழ்த்துகள்
துபாயில் வாழும் உழைக்கும் நம் தமிழ்ச் சொந்தங்களுக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரு நன்றியையும் வாழ்த்துக்களையும் சொல்லுவோம்
துபாயில் எண்ணெய் கிணறு வாங்க சென்றிருக்கும் நம் மில்டரியை வாழ்த்துங்கள் நண்பர்களே🙏🙏🙏
புவனியா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Petrol vankitu vanka aptiye
😂😂
தமிழகத்தின் தங்கமே தஞ்சையின் சிங்கமே அருமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா
Spr spr bhuvanikaaga ilaynalum namba thanjavurla colonyla suthna kaalu ippa ulagaththa suthratha paarkumboth romba
யோவ் மில்டரி இந்த விலாசத்தை எப்படியாச்சும் கண்டுபிடித்து சொல்லுங்க
NO6 விவேகானந்தர் தெரு,
துபாய் குறுக்கு சந்து,
துபாய் மெயின் ரோடு,
துபாய்..
Iyo sema comdy pa...sirichitan pothuma
Yes கண்டுபிடிப்ப.
Ha ha ha 😂😂😂 Vadivelu comedy 😂👌
😂
😂😂
பொசுக்குன்னு ஒட்டகப்பால்
வித்தியாசமா இருக்குன்னு
முடுசிட்டியே தல....................
ஒட்டகப்பால்னாலே வடிவேல்
தான் ஞாபகத்துக்கு வர்றார் 💯
வாழ்கை வாழ்வதற்கே… enjoy நண்பா
நேரில் பார்த்த. மாதிரி இருக்கிறது. புவனி வாழ்த்துகள்
Ungala patha oru positive energy feel aguthu
@@jagadeshwink6677 hi bro
அங்கு கட்டிட தொழிலாளர் சந்தித்துக் ஒரு வீடியோ போடுங்க boss
உலகம் சுற்றும் நம் சகோதர்க்கு வாழ்த்துகள்... அருமை
ஒட்டகத்திலிருந்து இறங்கியபோது செம காமெடி பா…
1000ரூபாய்க்கு இவ்வளவா இதே நம்ம நாட்டில இருந்தா 10000 ரூபாய் வாங்குவாங்கே….
Some of rates are Dubai cheaper when compared india. Like 5 star hotel in bur Dubai around 400 dirms for two person for 4 days. Best hotel
is it Indian 1000 Rs or AED?
Ama nama countryla ottakam Rajasthan and Gujarat la than eruku appom apdithan erukum enga athallam sagajam
ஒட்டக பாலில் டீ குடிக்கும் வீடியோ போடுங்க மில்டரி...
enapa ambi anniyan websiteku enna achu??
@@devsai1800 😂😂😂 intha kelvi kekathiga aprm kumbibaagam paniruvaru 😂
ரொம்ப நல்லா இருக்கு சகோதரரே துபாய் 👌👌👌
ஜெயலலிதா அவர்களும் சென்னையில் செயற்கை மழை பல வருடங்களுக்கு முன்பு முயற்சி செய்தார். மழை பெய்தது ஆனால் சென்னையில் இல்லை ஆந்திர பக்கம்
😅
🤣🤣🤣
😂
Yes. But they stopped doing research on it.
அது இயற்கை க்கு எதிரானது
அன்பு புவனி அண்ணாவுக்கு என் உடைய வாழ்ந்துகள் , உங்கள் அடுத்த அடுத்த வீடியோவை எதிர் பார்க்கிறீர்ன் அண்ணா 😊😊😊😊😊😊😊😊😊😊😊
உங்கள் பெயரிலயே புவனி தரனி என்று இருக்கு நீங்கள் எல்லா தேசங்களுக்கும் பாதுக்காப்புடன் சென்று வர வாழ்த்துக்கள்
Arumaiyana padhivugal ungha simplicity+content+low budget details+simple words+ uniqueness a2z super melum melum vetri pera vazhthukal tq with very happy vmnm9
பார்க்கிங் அருகில் நம்ம ஊரு வேப்ப மரம் உள்ளது பார்ப்பதற்கே மிகவும் அருமையாக இருக்கிறது 👍
நம்மூரு வேப்பமரம் குளிர்ச்சி தரும் என்று அறிந்துதான். எல்லோரும் கவனித்திருப்பர். கமன்ட் செய்தது நீங்கள் மட்டும்தான். நன்றி.
.
உலகில் உள்ள அனைத்து நாட்டவரையும் பார்க்க இயலும் சில நகரங்களில் ஒன்று துபாய்
அருமை தம்பி நானும் இங்கு RAS AL KHAIMAHல் தான் இருக்கேன்
உங்களின் மூளம் நாங்களும் பல இடங்களை சுற்றிபார்க்கின்றோம்👌
Irfan mind voice be like:parakarom parandhae agurom🤔🤔
Irfan selavu pannathuku worth ah panninatha vida ivar budget la worth ah pannuvar
weightu comment
நானும் என் கணவரும் ஜனவரி மாதம் 31பிப்ரவரி 1.2.3.ஆகிய நாட்களில் துபாய் டூர் சென்று வந்தோம்.மூன்று வருடங்கள் ஆகிறது. உங்கள் வீடியோ பார்த்ததும் பழைய ஞாபகங்கள் வந்தன. Desert Safari தனி அனுபவம். முருகன் டிராவல்ஸ் மூலம் சென்றோம். மேலும் பல பல இடங்களுக்கும் சென்று வீடியோ போடவும். தங்களின் ஆப்பிரிக்கா வீடியோக்கள் சூப்பர்.
இந்த வீடியோ பதிப்பிற்கு உதவிய அனைத்துத் தமிழ்ச் சொந்தங்களுக்கும் மற்ற தோழர்களுக்கும் நல்ல மனதார வாழ்த்து தெரிவிக்க வேண்டும்
உங்க கூட நாங்களும் travel பன்னிட்டே இருக்கின்ற மாதிரி feeling வருது செம்ம வீடியோ
டுபாய் பற்றிய எதிர் மறை கருத்துக்களை உங்க காணொளியை பார்த்தபின் மாற்றி கொண்டோம் நல்ல தகவல்கள் நன்றி புவனி
Sir, Dubai Tamil makkal vaazha, oru nalla idam. Ullaga tharam, anaa anniyamaga feel panna mattom. 10 peril iruvar Malayalee, oruvar Tamil.
இந்தமாதிரி சவுகரியமான விலையில இருக்குன்னு இப்பதான் தெறியுது அருமையான சுற்றுலா வாழ்த்துக்கள் நண்பா
மாஸ்க் மூக்கின் அருகில் மடக்கி விட்டால் கீழ் நோக்கி நமுவாது.
😂
நல்லா இருக்கு நண்பா இன்றைய பதிவு. 💐.. இன்னும் நிறைய பதிவுகள் காண எதிர் பார்த்து கொண்டிருக்கேன் ... 👍 அதுமட்டுமின்றி அங்குள்ள நம் மக்களை பற்றிய ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும்... 🙏
சகோ ஆவலுடன் காத்துக்கிட்டு இருந்தேன் உங்களுடைய பார்வையில் பார்க்க அவ்வளவு அருமை & வித்தியாசம் மத்தவங்களுக்கும் உங்களுக்கும் தொடரட்டும் பயணம்👍👍👍
எங்க போனாலும் உன்ன அன்போடு அழைக்க காரணம் உன் பணிவு தான் நீ உண்மையா ஹீரோ super daaaaaa தம்பி
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.
Ulagam sutrum vaaliban in Dubai🤩fun overloaded video😎
ஆப்ரிக்காவும் ஆப்ரிக்கா நாட்டு மக்களையும் பார்க்கும் போது இருந்த சுவாரஸ்யம் ஏனோ துபாய் மீது வரவில்லை..
Yes
காரைக்கால் நண்பர்க்கு கோடி நன்றிகள் ❤️ புவனி புரோக்கு உதவி செய்தமைக்கு
Nandri bro 😁 namba bhuvani bro ku pannama veara yaruku panna porom 😁😁😁😁
@@CapMansView4u 👌👌👌🙏🙏
தங்களின் வீடியோ பயணம் என்பது எங்களுக்குஅமுமையான பொழுதுபோக்கு
வீட்டிலிருந்தபடியே உலகத்தை சுற்றி வருகிறோம்
பாராட்டுக்கள் நண்பரே ✍️
வேற லெவல் தம்பி👏👏🎊🎉👌கலக்குறீங்க போங்க👌🎉🎊👏
நானும் துபாய்ல தான் இருக்கேன்.. தமிழ் ஆளுங்க இங்க அதிகம் 👍👍❤️
இன்னும் சிறிது நேரம் வீடியோ ஓடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும், வாழ்த்துகள்
Belly dance 💃 ah 🤪😂
@@__.Sanjay__ 👍
@@__.Sanjay__ ha ha
இப்போது தான்,உங்கள் ..விடியோ,,முதல் ,முதலில் ,,பார்த்தோன்,,super,.இருக்கு,,நானும் ,,முதலில் ,,,15..வருடம் ..,துபையில்,,super,,நாடு....இப்போது ,,,குவைத்தில் ,,,இருக்கிறோன் ,,,நானும் ,,தஞ்சாவூர் தான் ,.,ok,by ,,,
We can See the difference vlogging alone and combined vlogging
Vlogging Alone is really good 🔥
இது தான் உண்மையான budget சுற்றுலா.....அருமை
உலகம் சுற்றும் வாலிபன் பவானி வாழ்த்துக்கள்
Bro Dubai vlog semma chanceless ❤️
வா தலைவா உன் வீடியோக்கு தான் காத்திருக்கிறோம்❤❤❤
ஒரு வழியாக துபாய் சென்றுவிட்டீர்கள். என்ஜாய் பண்ணுறீங்க. நாங்க லாக்டவுன்ல நொந்துபோய் கிடக்கோம் சூப்பர் புரோ
I watched few videos, he's really innocent guy..
அருமையாக உள்ளது
அருமை நண்பா வாழ்க வளமுடன் 👌👌 வாழ்க தமிழ்
உலகத்தில் அனைத்து இடத்திலும்
சப்கிரைபர்இ௫ப்பதுசூப்பர்
புவணிவாழ்த்துக்கள்
பத்தல வீடியோ பத்தல🔥🔥🔥
,, தலைவரே நான் அபுதாபியில் இருக்கிறேன் உங்க வீடியோ எல்லாத்தையும் பார்க்கிறேன் உங்க வீடியோ எல்லாம் சூப்பர்
Thailava nanum pondicherry Karaikal than 😎🔥
உங்களால நாங்கள் நிறைய இடங்கள் பார்த்திட்டம் அண்ணா .உங்களுக்கு மிகவும் நன்றி
தம்பி அடுத்த வாரம் நாம் சந்திப்போம்
Cloud seeding 🌧️🌧️
அருமையான பதிவு 👍👍❤️
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே , நான் Dubai போனால் Sand safaris என்று சொன்னார்கள் 4 முறை அனுபவித்தேன் ,நீங்கள் கூறிய மாதிரி, ஆனால் UK £35 per person இந்தியன் காசு 3500 rupees pick up from hotel and drop off . உங்களது மலிவாக இருக்கின்றது. நான் ஒரு கிழமை தங்கி தான் எல்லாம் சுற்றி ,கேரள சாப்பாடு கடையில் சாப்பிட்டோம் . September to February is the coolest season thank you 🙏 முதல் முறையாக உங்களது வீடியோ பார்த்தேன் superb May God blessings to you 👍👍👍👍👍🙏🙏🙏💐💐💐💐Usha London
You are in a off season to dubai. Actually July and August are the most hottest month in dubai. Cloud seeding is very common here to reduce the temperature but it won't rain. All the best
Oru vidayathai satru aalamaha pathivu saiyungal nanri
நானும் துபாயில் வேலை பார்த்துருக்கேன் சகோ
ஆனா இங்கெல்லாம் நா போனதுல்ல சகோ
மிகச்சிறப்பான விவரங்களுக்கு நன்றி
நானும் துபாயிலிருந்து இருந்திருக்கேன் ஆனா இந்த இடங்கள் எல்லாம் போனது கிடையாது புர்ஜ் கலிபா பில்டிங் போயிட்டு வீடியோ போடுங்க ஜூமேர் பீச் பக்கம் போயிட்டு வாங்கோ துபாய் மியூசியம் போயிட்டு வாங்க ப்ரோ அப்படியே துபாய் மாலுக்கும் போய்ட்டு வாங்க
உங்கள் மூலம் இந்த உலகத்தை காண்கிறோம்
அருமை அருமை சகோ
நான் இந்த இடத்திற்கு சென்றுள்ளேன் நன்றாக இருக்கும்
சூப்பர் ப்ரோ துபாயை நாங்கள் சுற்றி பார்த்த மாதிரி இருக்கு ப்ரோ
அருமையான பதிவு நண்பரே 👌
அண்ணே தஞ்சாவூர் சிட்டிய சுத்தி காமிங்கனே இப்படிக்கு தஞ்சை தமிழன் பிரவீன் 💥🔥👍🏻♥️🤩
Enga ooru.... Karaikal karan ❤️🔥🔥
Vanakam brooo 😁🙏🏻 nandri
@@CapMansView4u welcome bro... Mass kamichirkinga ❤️❤️
நானும் துபாய்தான் இருக்கிறேன் உங்க வீடியோ அதிகமா பார்ப்பேன் வாழ்த்துக்கள்
Tamil trekker squad 🔥🔥🔥
Who all miss Pink nomad here?
No
Pink nomad is Bhuvani's channel.. shree just work panna vanthanga.. now she returned back to India..
Antha cleaner pula ilama thaya palayapadi video nala iruku 😂
SAGODARAR AVARGALUKKU VAZTHUKKAL PATHIVU ARUMAI NANDRI 👏👏👏🌹🌹🌹⚘⚘⚘🙏🙏🙏🙏🙏
அண்ணா உங்க வீடியோ காக எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியது சூப்பரா பண்றீங்க
உங்க முகத்தை மட்டும் அதிகம் காண்பிக்காமல் அங்கு உள்ள பிரபல இடங்களை காண்பிக்க வேண்டும் 🙏மியூசிக் சூப்பர் 👌வீடியோ மிகவும் சூப்பர் ❤
நான் ஸ்கிப் பண்ணாமல் பாக்குற வீடியோ உங்களோடது மட்டும் தான்
வணக்கம் புவனி...... துபாய் அழகாகவும் சுத்தமாகவும் இருக்கிறது சிறப்பு..... நன்றி
Good one திஸ் வீடியோ 🤝🤝👌👌
Super சூப்பர் அருமை ப்ரோ 👍👍,,,👏👏👏🌹🌹🌹🌹💐💐💐💐💐🌺🌺🌺🌺👌👌👌👌
தம்பி ரோம் போங்க. நாங்களும் பார்த்த மாதிரி இருக்கும்.
வாழ்க்கை வாழ்வதற்கு அதை நாம் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் வாழ்த்துக்கள் நண்பா
ஆர்கஸ்டா பாகுறான்யா மனுசன் அதும் முதல் ஆளா உக்காந்து😂😂👍
Idhukku apparam subscribers pichikum ponga..
background theme music super👌
Anna vera level oru hi sollunga❤️
Avaru ipo shaik mode la irupar so sala malekum tha solluvaru 😁😁
Vera level first video brother.... Mubarak Bhai ya vidatheenga innum நிறைய paakalam enjoy enjomy
Karaikal 🤟
Vanakam 😁🙏🏻 nandri
Dubai naanga epo porom nu therila.....neenga enjoy pannug bro.... waiting for daily vedios.......
Thalaiva 👏👍🖐
Military brother super 🐫🐫🐫🐫🐫🐫🐫💐
Nanum Karaikal than
Vanakam brooo 😁🙏🏻 nandri
அருமை
- Sunlight Educational World
Ellai Tamil Trekkar ninga Biriyani Sapdum bothu Vairu eriuthula 🤣🤣🤣
😂😂😂
Thaliva ingaum irukkayala
Hey super.....nanum Karaikal than bro 🤗😍💖
இன்னும் சம்மர் துவங்கவில்லை சகோ .......ஜூலை முதல் செப்டம்பர் வரைதான் நல்ல வெயில்
Semma bro nanum dubai la irunthuruken..
Vera level........ ❤❤❤❤❤❤
Bro அந்த Cobone app Discretion la போடுங்க....இன்னைக்கு காலை Fm ல உங்க Interview கேட்டேன் Super..நானும் துபாய்தான்
anna really vera leval 💞💞💞💞💞💞💞💞💞💞💞
புவனி நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் ♥️💕💞❤💝 வளமுடன்
very very nice 🥰🥰🥰
Semma bro drink lots of water to prevent from dehydration