துபாயில்🥳 பவனி வரும்🥳 புவனிக்கி🥳 நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 🥳💐🙏🎉🎊🎊இன்னும் நாங்கள் காணாத புது புது இடங்களை காண்பித்து பயணத்தை வெற்றிகரமாக நடத்துங்கள்🥳🎊🎉மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🎉🎊🙏🙏
கடந்த இரண்டு வருடமாக துபாயில் வேலை பார்த்த பின் தாயகம் திரும்பி தற்போது TN காவல்துறையில் பணியில் உள்ளேன். நீங்கள் சென்ற இடம் எல்லாம் நானும் என் நண்பர்களும் அதிகமாக சுற்றி திரிந்த இடம். தற்போது அதை காணும் போது பழைய நியாயம் மனதுக்குள் ஓர் இன்பத்தை ஏற்படுத்துகிறது.. நன்றி அண்ணா
மனக்கவலை இருக்கும்போது உங்களுடைய இனிய பயணத்தை பார்க்கும்போது மனசுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது அண்ணா நானும் இந்தியா தமிழ்நாடு உட்பட பல இடங்களுக்கு போயிருக்கேன் ஆனா இப்படி ஒரு பயணம் போனது இல்ல nice to traveling 👍
Hi sheikh, sema costume,the best thing in my life is that I came across a person called Bhuvanidharan alias Tamil Trekker,other wise I would have missed this amazing opportunity to go around the globe along with you,thank you,take care,God bless.
Where are you Dear for the last Three/ Four Days ???? .May Be In Deira Side.....Arabic Food Is One of the best food..you shld have come in the month of Nov -April.
நம்ம ஊர் உணவகங்களிலும் இப்படித்தாயா,, வேலை செய்பவர்கள் அங்கேயே அமர்ந்து, அங்கு உள்ள உணவைத்தான் சாப்பிடுகிறார்கள்... இதெல்லாம் பெரிதாக பேச வேண்டியதில்லையே
இதேபோல இடம் சவுதி அரேபியாவில் ரியாத் பக்கத்தில் இருக்கின்றது இந்த இடத்தை கடந்தபின் தொங்கு பாலமும் வரும் அந்தப் பாலம் கம்பிகள் இணைக்கப்பட்டு இருக்கும் உயரமான பாலம் உன் கூட......
அரபுநாடுகள் சட்டம் கடூமையாக இருப்பதால்
நாடு ஒழுக்கமாகவும்,அழகாகவும் இருக்கிறது,i love arab countries
அப்றோம் ஏன் கிழக்காசிய நாடுகளில் இருந்து வரும் பணியாளர்களை அடிமையாக நடத்துகின்றனர்
@@FUNPARKPkm edhukku nee anga pora .....
அடிமைத்தனத்துக்கு எதுக்கு முட்டுக் குடுக்குற?
@@mhdniros9183 நான் எதுக்கு அங்க போறேன் போறவன தான் கேக்கனும் ..அடியே அந்த ஊருக்கு முட்டு குடுக்குறவனையும் கேக்கனும்
@@mhdniros9183 நீ ஏன் அந்த ஊருக்கு முட்டு குடுக்குற
துபாயில்🥳 பவனி வரும்🥳 புவனிக்கி🥳 நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 🥳💐🙏🎉🎊🎊இன்னும் நாங்கள் காணாத புது புது இடங்களை காண்பித்து பயணத்தை வெற்றிகரமாக நடத்துங்கள்🥳🎊🎉மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🎉🎊🙏🙏
Amma yeh channela 85 videos potrukke paarunga puduchurundha support pannunga 🙏
Nenjarntha vazlthugal na yepadi... Nejaula irukura yellathayum avanku kotukuratha
எப்போதும் வித்தியாசங்களை கொடுப்பதில் புவனிக்கு நிகர் புவனிதரன் தான் இதுவரை நான் பார்க்காத காணொளி இந்த மாதிரியான இடங்கள் .மணி சேலம்
Salem mani Neengala
Mani bro yeh channela 85 videos potrukke paarunga puduchurundha support pannunga 🙏
@@thelogesh100 salem mani yaaaru broo
@@abdulriyassyed4359 அந்த லூசு மணி நான் இல்ல ப்ரோ எங்கள் you tube channel oorugais
@@thelogesh100 காண்டிப்பா பார்கிறேன் ப்ரோ
கடந்த இரண்டு வருடமாக துபாயில் வேலை பார்த்த பின் தாயகம் திரும்பி தற்போது TN காவல்துறையில் பணியில் உள்ளேன். நீங்கள் சென்ற இடம் எல்லாம் நானும் என் நண்பர்களும் அதிகமாக சுற்றி திரிந்த இடம். தற்போது அதை காணும் போது பழைய நியாயம் மனதுக்குள் ஓர் இன்பத்தை ஏற்படுத்துகிறது.. நன்றி அண்ணா
பல நல்ல கருத்துக்கள் விஷயங்களை காண்பித்ததற்கு நன்றிகள். தினமும் காணொளி பதிவுகள் இல்லை, இரண்டு நாட்களுக்கு என்று போடலாமே !
அரபு நாடுகளில் எவ்வளவு நல்ல பழக்கங்கள் இருக்கு Vera level
மனக்கவலை இருக்கும்போது உங்களுடைய இனிய பயணத்தை பார்க்கும்போது மனசுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது அண்ணா நானும் இந்தியா தமிழ்நாடு உட்பட பல இடங்களுக்கு போயிருக்கேன் ஆனா இப்படி ஒரு பயணம் போனது இல்ல nice to traveling 👍
Bgm vera level....Match for dress...
கண்ணாடி போட்டா கலைஞர் மாதிரியே இருக்கு bro...
எனக்கு நடிகர் எம் எஸ் பாஸ்கர் மாதிரி தெரிகிறார் 😂😂😂
🤣🤣
Chumma mgr maari thaga thaga thaga minnuraaapla
என்னையா 15 நாள் அங்க இருந்துட்டு 15 நிமிஷ வீடியோ போட்ற அதுக்கும் 5 நாளைக்கு மேல காத்திருக்கணும் 😖😖
Kalai yeh channela 85 videos potrukke paarunga puduchurundha support pannunga 🙏
Poitimae nu daily oru video podama slow aa nalla content aa podraru
Yes bro please daily video podunga please
@@thelogesh100 channel name
Bro.நண்பணை. Friends . வாய்யா
போய்யா .சொல்லலாம் .
மற்றவர்களை மரியாதை யாக
பேச வேண்டும் . இதுதான் உலகம் .
Irfans view oda unga video la neraya information kedaikudhu bro 👏🏻👏🏻👍👍. Keep it up
Vekkame illama comment a highlight panni vetchurukan
Avan lam dhorgi bro...briyani videos potu nalla earn pana money ana neeya naana show la briyani ah negative ah pesuran...
@@ItisPradeep no hates brother. Enaku avarayum pidikum but boney tells us better than him .
என்னய்யா starting bgm
எங்க வீட்டுல பாம்பு வந்துற போகுதுன்னு எங்க அம்மா விளக்க மாத்தாள அடிக்கிறாங்க.
😁😁
Sogam enna na paambuku kadhu illa
அருமையான பதிவு மட்டன் பிரியாணி சூப்பு தங்க நகை கடைகள் தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் மிக்க நன்றி வணக்கம் கந்தசாமி
Anna athu Souq
⛵ ride kku verum 20 RS. Aana inga children's playing boat la porathukku 60 Rs. வல்லரசு இந்தியா 👍
Kodi ji valgha
எங்கப்பா போன இவளோ நாளா. 3 நாலைகி ஒரு வீடியோ பொடுபா
He is busy with Dubai women
@@kevinroger7656 ithu tha un parents unaku kaththu thanthakala...
@@dhineshdk6617 super
@@dhineshdk6617 super
@@kevinroger7656 dai paithiyam 🤬
ஊரோடு ஒத்துப்போ என்பது இதுதானோ. அந்த ஊர் மனிதர் போல் உடை அணிந்து இருப்பது அருமை தம்பி. வாழ்த்துக்கள்
Bro India la iruthu Qatar poga yathana injection podanum??? Pls therija solluga yaravathu
Wow 👏nice சொல்ல வார்த்தை இல்லை பாதுகாப்பா பயணிக்கும் தம்பி.
GOLD 1 GRAM HOW MANY AMOUNT BROTHER???? 🤔🤔🤔
நம்முடைய தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளை காட்டுங்கள் நண்பரே 👍👍👍
Tamil trekker fans
எங்கப்ப்பா இருக்கு, உடனே visa எடுத்து துபாய் போய், அங்க எதோ ஒரு ஹோட்டல் ல வேலைக்கு சேரனும், நாங்க நல்லா சாப்பிடுவோம்...
Hi sheikh, sema costume,the best thing in my life is that I came across a person called Bhuvanidharan alias Tamil Trekker,other wise I would have missed this amazing opportunity to go around the globe along with you,thank you,take care,God bless.
அருமையான பதிவு நண்பா congratulation
7:55 appadi pannakodda thuu bro 5000 diraham fine
Bro vera level keep it up eanga support eappayum vungalukku irukku 👏👍👍👍
அந்த விவேகாநந்தர் ரோடு எங்க இருக்கு ன்னு சொல்லுங்கள்
புவனி அண்ணா நீங்கள் இலங்கைக்கு வந்தால் யாழ்ப்பாணம் வாங்கோ .உங்களை வரவேற்க்க நாங்கள் காத்துக்கொண்டிருக்கின்றோம்.
Roadside evlo cleans a irukku namma roads eppo epdi marum
நீங்க சொல்ற சாப்பாடு விஷயத்தை பார்த்தால் கேவலமான அரசியல் இந்தியாவில் மட்டும் தான் நடக்குது போல 🙄
வீடியோ அருமை புவனி தினமும் வீடியோ போடுங்க ப்ளீஸ் திருச்சி சிவா
Ok oru hi sollittu continue pannunga
Hi
Brother yeh channela 85 videos potrukke paarunga puduchurundha support pannunga
@@thelogesh100 yenna channel
@@thelogesh100 yenna channel
மிகவித்தியாசமான பதிவு மென் மேலும் வளர்க
Bro dubai la irukundhu kalambitengala airport issue solve ayducha
Bhuvani anna ungaloda
Periya fan anna✌🙂
Next entha country ku poringa ?
Nice video neengae boat panadhu sea or river
Illa bro ella hotel layum apdi kidaiyathu
Bhuvani bro 2 days ku orukka video podunga bro 👍 unga next video ku waiting 👍unga mukka vaasi videos paathuta bro super ...😘
Buvani don’t use plastic while eating or serving hot food be a role model and make awareness for other people
வீடியோஸ் நிறைய போடுங்க புவனி ப்ரோ வெறிதனமான,waiting
இதுவரை நான் பார்க்காத காணொளி இந்த இடங்கள் ....நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
Tea Cup .....ah dustbin le podurathu nallathu ... aparam penalty katanum municipality paathaaa.... dnt forgot next time
அருமை நண்பரே நீங்கள் வேற லெவல் வாழ்த்துகள்
Super ya buvani💯❤️ Sekram 1M Vara Vaalthukkal
enne bro dubai le coffee cup lam thooki poduringe..fine illaiya???
@Suba Suba 😂😂
China la same than
Anga work pandravanga normal table la ukkanthu sapadalam
துபாய் சந்து, துபாய் ரோடு, விவேகானந்தர் தெரு, துபாய்
இரண்டு பேரும் ஒரே தட்டில் சாப்பிட்டது இதுதான் சகோதரத்துவம்
Informative video as always, keep rocking thambi. We are waiting for next country series.
Bro neega dubai la jumera try pannunga bro super ra semma ya irukkum
அருமையான காணெளி பதிவு, Thanks for sharing.
Anga camping potta karuvadairuvinga
Hello brother bhuvani evlo panam selavu pandringa nee eppadi How is possible brother telling pls
7:56 kuppadiya kuppa thottila poduga bro
Where are you Dear for the last Three/ Four Days ???? .May Be In Deira Side.....Arabic Food Is One of the best food..you shld have come in the month of Nov -April.
Bro next Egypt vlog pannunga bro.
Jerox machine maathirie velya CAR vachurkanga paaru thala
எங்கே போனீங்க புவனி நண்பரே ,4 நாட்களாக உங்கள் வீடியோ ஏதும் வரவில்லை என்ன ஆச்சி ,ஏதாவது பிரச்சனையா நண்பரே..
ஆமாம் சகோ அந்த பொண்ணு பிரச்சனை பண்ணிடுச்சு இப்போது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்காங்க
நல்ல மனிதநேயமுள்ள தேசம்
Congratulations🎉 anna❤
Petrol... Diesel....Rate?
நாங்கள் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் .நண்பா
Thalaiva naanum Dubai poirukan but naa ainga enjoy panna mudhila ana nee enjoy pannurathu naa enjoy pannuramari irukku🥳🥳🥳😘😘😘
I am enjoyed dubai abudhabi baharain saudi qatar oman yemen singapore kenya and all india
புவனி அண்ணா suprrr கலக்குறீங்க tc Ur health broii
உண்மையான உலகம் சுற்றும் வாலிபன்❤️
7:46 coffee ah dust bin la thaana pottinga.. ilana latcha kanakula fine..😵😵😵
நீங்க எந்த எடத்துல இருக்கீங்க
மிகவும் அருமை புவனி சகோ உங்கள் பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள் அசத்துங்க புவனி
Background music 🎶 super
அருமையான பதிவு மட்டன் பிரியாணி சூப்பு தங்க நகை கடைகள் தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்
Bro Ukraine ena achu??
சிறப்பான காணொளி தம்பி வாழ்த்துக்கள் தங்கநகை கடை மற்றும் அனைத்து இடங்களும் super நன்றி
நம்ம ஊர் உணவகங்களிலும் இப்படித்தாயா,, வேலை செய்பவர்கள் அங்கேயே அமர்ந்து, அங்கு உள்ள உணவைத்தான் சாப்பிடுகிறார்கள்... இதெல்லாம் பெரிதாக பேச வேண்டியதில்லையே
Saw your friend throwing the coffee cup next to Xerox machine... That's wrong . Please make sure to use bins.
Antha gold Street yarella ithukku munnadiye mg channel aa watch pannirukinga
I am recently addicted your videos bhuvani sir.........videos r amazing
I'm your new subscriber keep rocking sir 👌👏
Palm island polaya bro.....
Nan dubaila irunthan ippathan paakken intha place
etho pechuku sheik nu sona ivar unmaiyana sheik ave maritar eh pa...❤❤❤😎... payasam sapdum pothum kanadi edukam ah swag bhuvi bro ❤❤
சகோ அனைத்து இடமும் புதுசா அருமையா இருக்கு❤❤❤
Super...புவன்..vedio time கொஞ்சம் extend பன்னிருக்கலாம்..சீக்கிறமா முடிஞ்சுபோனமாறி இருக்கு..💝💝💝👌👌
Which country are you going to next? 🇨🇺
சூடான் நாட்டைச் சேர்ந்தவர் போலிருக்கிறது உங்களுடைய அரேபியன் உடை அருமை அருமை கலக்குங்க
Ukraine poga allow pannangala bro ?? Dubai Airport la enna aachu ??
Iduppu dance போய் காட்டுங்க bro இடுப்பு டான்ஸ் பாக்கணும்னு ஆசையா இருக்கு
😂😂
Anand brother yeh channela 85 videos potrukke paarunga puduchurundha support pannunga
Podachu podachu yerkanave poi last desert video parunga
@@thelogesh100 okay 👍🤣
@@RR-nd9go 🤣😂🤣😂
Dubai naale periya periya Building appuram rolls Royce ferrari tan show pannuvanga..
This is my favourite place in UAE. I love to visit this place in evening
இடையில் வரும் இசை அருமை
பாவாசத்துல கோவா தேங்காய் பால் கலந்திருப்பாங்களோ?
Kandu pudichutingalaa
Kunafa baba bhaskar master dish cwc ❤️
தம்பிஅவர்கை கொடுக்கவில்லை.ஆனால் ஒரேதட்டில்சாப்பிடுவதுஅது மட்டும்எப்படி
பார்த்ததை பார்த்து சலிப்படைய செய்யாமல் 🤔 புதுமைக்கு நிகர் *புவனி* சகோ மட்டும் தான் ❤❤❤
இதேபோல இடம் சவுதி அரேபியாவில் ரியாத் பக்கத்தில் இருக்கின்றது இந்த இடத்தை கடந்தபின் தொங்கு பாலமும் வரும் அந்தப் பாலம் கம்பிகள் இணைக்கப்பட்டு இருக்கும் உயரமான பாலம் உன் கூட......
Dubai vera level congrats buvani
உங்க கை டிரஸ்ல பாக்கெட் தேடுது0:33😁😁😁
Super smash entry bro 👍🙏
Subscribe um increase aakuthu ,views um increase aakuthu congratulations bro innum neraya video potunga
BMG is really superb keep it up.