JABBAR BHAI BUYING YACHT IN DUBAI

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 авг 2023
  • Tamil Nadu Jewellers
    23, Hind Plaza 5, Gold Souk Extension, Deira, Dubai
    Phone: +971508263916 | 04 2385222
    ----------------------------------------------------------------------------------------

Комментарии • 1,5 тыс.

  • @vravii007
    @vravii007 10 месяцев назад +58

    சூப்பர் பாய் ,வாழ்த்துக்கள்🙏🙏 நேற்று சொகுசு கார் , இன்று சொகுசு கப்பல் ,நாளை சொகுசு விமானம், உண்மையான உழைப்புக்கு என்றும் வெற்றி தான். 🎉🎉🎉

  • @smartphonemaster3705
    @smartphonemaster3705 10 месяцев назад +128

    நல்ல மனிதர்களின் முன்னேற்றத்தை பாக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துகள் சகோ.

  • @MbaheejaMbasim
    @MbaheejaMbasim 10 месяцев назад +38

    அல்லாஹ் உங்களுக்கும் நம் அனைவருக்கும் மென்மேலும் பரக்கத்தை தந்து அருள் புரிவானாக ஆமீன் வாழ்த்துக்கள் ஜப்பார் பாய் ...❤

    • @Habibulla.M
      @Habibulla.M 10 месяцев назад

      ஆமீன் 🎉🎉🎉

  • @rmahen
    @rmahen 10 месяцев назад +31

    so happy jabbar bhai....i have been following from Covid time, I am truly happy for your growth and success !! for your good heart, hardworking mindset, and helping others will bring you greater heights!! God bless you, bhai

  • @vimalavimala9871
    @vimalavimala9871 10 месяцев назад +632

    உழைப்பால் உயர்ந்த கப்பல் ஓட்டிய தமிழன் ஜப்பார் பாய்.மிக மிக சந்தோஷம் 👌👏

    • @rag2939
      @rag2939 10 месяцев назад +9

      Athu ennada baai paai eandu kondu

    • @muthukumarm8650
      @muthukumarm8650 10 месяцев назад +1

      சகோதரி கப்பல் ஓட்டிய தமிழன் யாரு என்னனு தெரியுமா யார யார்கூட ஒப்பிட்டு பேசுறீங்க 😢

    • @KarthiKeyan-wj9xc
      @KarthiKeyan-wj9xc 10 месяцев назад +12

      Dei kappal otiya thamizhan ke mariatha poche da unnala

    • @imax199
      @imax199 10 месяцев назад +3

      பாய் ஊம்புனன் 😂

    • @muthukumarm8650
      @muthukumarm8650 10 месяцев назад +1

      @@Perfect_commenter 😊🖕 take this da thayolii🤣🤣🤣🤣🤣 ena pathu Rss sonna paaru deiii🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @26murali
    @26murali 10 месяцев назад +58

    உழைப்பால் உயர்ந்த கப்பல் ஓட்டிய தமிழன் ஜப்பார் பாய்.மிக மிக சந்தோஷம் ... All the best JABBAR BHAI .... Let ALL YOUR DREAMS COME TRUE ...

  • @MrSAK1521
    @MrSAK1521 9 месяцев назад

    உங்கள் வளர்ச்சியை பார்க்கும் போது உண்மையில் மிகவும் சந்தோசமாக உள்ளது. நீங்கள் செயல்படுத்திகொண்டிருப்பது உங்களின் கனவாக இருந்தாலும் எனது கனவாகவே பார்க்கிறேன். நான் கண்ட கனவு உங்கள் மூலமாக நிறைவேறுவதை போன்ற உணர்வு எனக்கு தோன்றுகிறது. உண்மையாகவும் நேர்மையாகவும் உழைத்து முன்னேற விரும்புபவர்களுக்கு சிறந்த முன் உதாரணம் நீங்கள். உங்களை நல்லுள்ளம் கொண்ட சிறந்த மனிதரான உங்களை நான் நேசிக்கிறேன். வாழ்த்துக்கள் இறைவனின் அருள் எப்போதும் உங்களுக்கு அதிகமாக கிடைக்க பிராத்திக்கிறேன்.

  • @vilasvlog6057
    @vilasvlog6057 10 месяцев назад +264

    This is not a yacht video. I personally consider this as an motivational video😊

  • @ydchannel7930
    @ydchannel7930 10 месяцев назад +129

    உண்மையான உழைப்பிற்கு கிடைத்த பரிசு 🎉 வாழ்த்துகள் அண்ணா 🎉🎉🎉

  • @srieeparamespoovantee6143
    @srieeparamespoovantee6143 10 месяцев назад +34

    Congratulations jabbar bhai I’m feeling so happy for you god has rewarded you for your kindness towards helping ppl

  • @vasudevanc7490
    @vasudevanc7490 10 месяцев назад +29

    You Are A real Inspiration for everyone ..
    Wonderful motivator ....
    Heartiest Thank You Bhai
    Insha Alla 💛🌎💛

  • @fyjilameen2023
    @fyjilameen2023 10 месяцев назад +26

    வாழ்த்துகள் ஜபார் பாய் , உங்கள் உழைப்பு இறைவன் கொடுத்த அருள் கொடை,,,,🎉🎉🎉🎉

  • @SenthilKumar-tk2nf
    @SenthilKumar-tk2nf 10 месяцев назад +5

    இதைத் தான் கனவு காணுங்கள் என்று அய்யா அப்துல்கலாம் கூறியிருந்தார்.
    எண்ணம் போல் வாழ்க்கை
    உழைப்பால் உயர்ந்த ஜப்பார் பாய் மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்

  • @AbdulMalik-py7wy
    @AbdulMalik-py7wy 10 месяцев назад +34

    No one in the world will say the cost of purchase and the target of the business..
    Jabbhar bhai, you are awsome

    • @anistusjose5169
      @anistusjose5169 10 месяцев назад +1

      That's the JABBAR BHAI🎉

    • @rajasekaransankar9688
      @rajasekaransankar9688 8 месяцев назад

      This is just a promotional advertisement video. Hence the reason he is telling the price.
      Apart from working as Chef in a Dubhai restaurant, Jabbar bhai has also started acting in advertisements.

    • @anistusjose5169
      @anistusjose5169 8 месяцев назад

      What,,,,, so we all are fool now whoever believe him and also waiting for the yatch delivery video,,,fuck,,,

  • @kirankumard8624
    @kirankumard8624 10 месяцев назад +8

    ❤❤🎉 Very very happy for you bhai.. may Allah and almighty bless you to reach many more heights.. You are really and truly an inspiration to many. “Unga Nalla manasu ku nalla irupeenga” ❤❤❤

  • @RegisGnanarajS
    @RegisGnanarajS 10 месяцев назад +31

    Hearty Congratulations Bhai, May God shower all his blessing upon you. These all achieved not only by subscribers but also your efforts, humanity and helping hands towards needy people etc.

  • @ramelango7854
    @ramelango7854 10 месяцев назад +18

    இதற்க்கு பெயர் தான் வளர்ச்சி வாழ்த்துகள் பாய்🎉😊❤

  • @krishnachettiar
    @krishnachettiar 7 месяцев назад

    மீண்டும் ஒரு கப்பல் ஓட்டிய தமிழன் வாழ்க. மிக பெருமையாகவும் சந்தோசமாகவும் இருக்கு பாய். மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்க வழ்துக்கள்.

  • @nalinim8244
    @nalinim8244 9 месяцев назад +1

    Such an amazing transformation of a good hearted man! Way to go jabbar bhai. My best wishes. I really need to take this video as a motivation. Just awesome 😎

  • @goodlove4121
    @goodlove4121 10 месяцев назад +13

    வாழ்த்துக்கள் சகோதரா இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்து இன்னும் ஆசீர்வதிப்பாராக ஆமென் (இயேசப்பா)

  • @puvendranganesan1474
    @puvendranganesan1474 10 месяцев назад +108

    All the best, Bhai... You are the biggest inspiration for many people. Wish you good luck in all your future projects. I wish you open a restaurant in Malaysia soon. 🎉🎉🎉

  • @sharankumar31
    @sharankumar31 10 месяцев назад +21

    Happy to see the transformation 👏👏 good motivation for all of us definitely… we should also do this kind of hard work…

  • @wepshyam
    @wepshyam 10 месяцев назад +1

    Mansara soli kodutha manushanuku kidaitha vetri .... This is for your pure heart, Am following his channel when he first started... This is pure motivational to see your growth.

  • @farhana7271
    @farhana7271 10 месяцев назад +34

    Such a genuine person open heartedly tell us everything , 30 years of hard work ,,

  • @private_use_r
    @private_use_r 10 месяцев назад +7

    Happy for you Bhai....
    Viewer க்கு நன்றி சொல்லுற மாதிரி...
    படைத்தவனுக்கும் நன்றி செலுத்து பாய்...

    • @islamictamil136
      @islamictamil136 8 месяцев назад

      Jabbar Bhai. intha valgaiin ungal yurukku padaitha rabul alameen Allahu mattuma Karanam entha nilaiilum irivanai marraka vendam. God plass you Jabbar Bhai. ameen.

  • @pavithram6556
    @pavithram6556 10 месяцев назад +42

    Bhai you are a real life motivator. Kudos to your each and every acheivement.

  • @ravisubramani5154
    @ravisubramani5154 10 месяцев назад +18

    Hard work will give everything, Nothing will stop. You deserve Bhai.
    I saw all your videos sir, your growth starts scratch to this level.
    There is no limit to stop your growth and you are the best example to youngsters for growing with hard and smart work.
    You Did all hard work and same time how to grow in this world that is smart work.
    All the best sir and congratulations for Yacht.

  • @mohamed200able
    @mohamed200able 10 месяцев назад +1

    Mashaa Allah Mabrook !
    Dua for protection from Evil Eyes
    بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
    Bismillahil-lazi la yadhurru ma’asmihi syai’un fil ardhi wa la fis-sama’i wa huwas-sami’ul aleem
    In the Name of Allah with Whose Name there is protection against every kind of harm in the earth or in heaven, and He is All-Hearing and All-Knowing

  • @metrothamil
    @metrothamil 10 месяцев назад +8

    உங்களை விட எங்களுக்கு மிக்க சந்தோஷம் அண்ணே. மேலும் மேலும் அபிவிருத்தி அடைந்து மென்மேலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள். மாஷா அல்லா... விநாயகர் துணை...

  • @commonman3099
    @commonman3099 10 месяцев назад +10

    Very happy for you Bhai , keep growing and keep spreading your love and positivity,may God bless you with good health and prosperity.

  • @asjadahmad6811
    @asjadahmad6811 10 месяцев назад +5

    Goosebumps ❤❤❤❤❤❤
    Masha allah ❤

  • @mohamedhamza2620
    @mohamedhamza2620 10 месяцев назад

    அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக, எல்லா விஷயங்களுக்கும் இன்ஷாஅல்லாஹ் என்ற வார்த்தை பாவிக்கவும், என் அன்பு சகோதரன், jzk, from sri lanka👍

  • @jsjames5332
    @jsjames5332 10 месяцев назад +10

    Congratulations Jabbar Bhai. May God Almighty bless you, your family, especially in all your efforts . My good wishes to you. From Coimbatore.

  • @jkarthickv
    @jkarthickv 10 месяцев назад +11

    Superb Jabbar bhai...God Bless you...the fact that you're thinking about everyone including your subscribers itself makes you great...open your restaurant in Melbourne (Australia) soon...

  • @jiyali
    @jiyali 10 месяцев назад

    ❤❤❤❤❤ Oh my kadavuleyy 😂😂😂😂
    Yaaruyaa nee..... Oruvan oruvan mudalali...... Kalakungaaa.... paakavey sema... Sema

  • @harrynicholaschristopher8347
    @harrynicholaschristopher8347 10 месяцев назад +2

    Dear Jabbar Bhai,
    U r just excellent. A person of simplicity in all walks of life.
    Ur simple way of cooking & it is excellent. Bhai I tried ur style in Harare- Zimbabwe. I got the best biriyani I hv ever tasted. U will be the best in all.
    I'm a Chennai born person.
    Harry Nicholas

  • @barathulk4642
    @barathulk4642 10 месяцев назад +3

    ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா ஏதோ நானே வாங்கின மாதிரி எனக்கு ஒரு ஃபீ இன்னும் மத்தவங்களை பார்த்து பொறாமை பட தோணும் ஆனா அவங்களை பார்த்து எங்களுக்கு வந்து பெருமையாவும் சந்தோஷமாவும் இருக்கு வாழ்க வளமுடன்...

  • @tamilsafari
    @tamilsafari 10 месяцев назад +9

    So happy to see this video..
    May almighty Allah bless you 🎉🎉🎉❤❤❤

  • @sivabalan4820
    @sivabalan4820 10 месяцев назад +11

    Heyy Jabbar bhai
    Congratulations for your yacht purchase. Take all your employees on that yacht. It will make them feel very happy and motivate them to work even harder.❤

    • @Saji_Mohamed
      @Saji_Mohamed 9 месяцев назад

      he did that with his new car, and hope he will do with the yacht too

  • @aski47
    @aski47 10 месяцев назад +1

    Language and situation is not the barrier ...talent and confidence makes personality and takes you to the world

  • @nadheer1985
    @nadheer1985 10 месяцев назад +5

    வாழ்த்துக்கள் பாய். மேலும் நீங்கள் உயர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @vidhus9045
    @vidhus9045 10 месяцев назад +21

    Onnum solrathuku illa, nengallam innum nalla varuvinga ponga❤ middle class people ku pannanum ra mindset than vera level🎉

  • @harimadhan
    @harimadhan 10 месяцев назад +1

    Heartfelt wishes to you jabbar bai. Almighty should be always with you for your hardworking. 👍👏💐

  • @pradheepisaac478
    @pradheepisaac478 9 месяцев назад

    Masha Allah! You're a real inspiration to many! May God continue to bless you, bhai!

  • @Rk-xv6zv
    @Rk-xv6zv 10 месяцев назад +5

    Super congratulations hard work never fails...❤❤❤🎉🎉

  • @justdoit2250
    @justdoit2250 10 месяцев назад +4

    Kalakura chandru padam scene padathula tha pathiruken ana ippo tha real ah pakurean ❤ Happy🎉🎉
    Congratulations 🎉🎉 Food area Tamil Team

  • @maheshwaranumapathy9953
    @maheshwaranumapathy9953 10 месяцев назад +5

    Congratulations Jabbar Bhai!! Very informative and looking forward for a "how you started this business" video :)

  • @hilmysathar6973
    @hilmysathar6973 10 месяцев назад +1

    Congratulations your really awesome. Great achievement

  • @rd_blackboy_8228
    @rd_blackboy_8228 10 месяцев назад +7

    அண்ணா கொஞ்சம் பொறாமையை இருந்தாலும் அதிகமா சந்தோஷமும் இருக்கு 👍🙏🥰.

  • @vizi143
    @vizi143 10 месяцев назад +21

    Hard work never fails- jabber bai true inspiration

    • @220_rider6
      @220_rider6 10 месяцев назад +2

      Mairu hard work panni evanu Mela vara mudiyathu its Smart work😊🎉

  • @nabisalbeevee5282
    @nabisalbeevee5282 10 месяцев назад +4

    MashaAllah!
    Very happy for you brother! May Allah bless. Congratulations 🎉 🎉🎉

  • @greenhomekali4763
    @greenhomekali4763 8 месяцев назад

    Super bai....ungala naan roll model vachithan veedu katitu iruken... No loan ... Only my own... Hands of to u bai

  • @indiancitizen556
    @indiancitizen556 10 месяцев назад +7

    Alhamdulillah may Allah bless you and your family may Allah give you more success congratulations 🎉

  • @shankris888
    @shankris888 10 месяцев назад +24

    Congratulations 🎉 the yacht looks great, usually new yacht rentals are higher than the seasoned ones.

  • @SaltNPepper25
    @SaltNPepper25 8 месяцев назад +1

    Ithu varailum nan yarukum subscribe pannala but bhai ku subscribe pandrean because hard work take care of employees i salute bhai
    Oru cheab and best kodukanu nanaikiranha bhai athu than god inum neenga mela varunum
    1000 cr sampathikara mathiyala neenga sema mass bhai

  • @nawabshahana2163
    @nawabshahana2163 9 месяцев назад

    Last pathadhu best nu dhonudhu ........🎉🎉 congratulations bahi 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah 10 месяцев назад +4

    அருமை
    வாழ்த்துக்கள். அவர் சொன்ன வாடகை கேட்டு இல்லையில்லை நான் இதை விட கம்மியாக கொடுப்பேன் என்று கூறியது நல்ல மனம்

  • @rrfoodexpo
    @rrfoodexpo 9 месяцев назад +3

    Jabbar bhai happy to see your growth…. It’s really inspiring 🎉😊 Hope this yatch is ready….definitely I would like to meet when I visit Dubai 👍🏼

  • @amjathtalks
    @amjathtalks 10 месяцев назад

    RUclipsr Na ippadi irukkanum… Neenga than en gurunadhar❤️ Long live Jabbar Bhai❤️

  • @silentkiller-gh9gw
    @silentkiller-gh9gw 10 месяцев назад

    Enamma Ippadi Pendrengama!!!
    Verra Level Ma
    All the Best, God Bless You!!!

  • @chummavibepannu
    @chummavibepannu 10 месяцев назад +21

    எதிர்பாராததை எதிர்பாருங்கள் - ஜப்பார் பாய்🎉🎉

  • @sathiyasathiya8612
    @sathiyasathiya8612 10 месяцев назад +8

    தமிழ் நாட்டின் பெருமை நீங்கள்❤❤🎉🎉

  • @rajeshp6666
    @rajeshp6666 10 месяцев назад +1

    I am really happy to see this great achievement and inspiring...

  • @mohamedsidik5368
    @mohamedsidik5368 10 месяцев назад

    May Allah shower his blessings in your thought of sharing wealth with others with minimum fare is great, everyone can enjoy the yacht. Sidik from Singapore

  • @Nivas-ou8ny
    @Nivas-ou8ny 10 месяцев назад +23

    1st😊

  • @vairammuthu7485
    @vairammuthu7485 8 месяцев назад

    ❤ துபாயில் கப்பலோட்டும் தமிழனை பார்க்க ஆசைப்படும் தமிழன் வாழ்க வளர்க வளமுடன்

  • @fannyissac7398
    @fannyissac7398 10 месяцев назад

    Yay....Yay....Yay....🎉💃💐🥳💖Jabbar Bhai! I am soo happy for you! May God bless you and keep you healthy and happy always..so nice to see you on the Yatch... Congratulations 💐💐💐💐

  • @krishnarajasagar9453
    @krishnarajasagar9453 10 месяцев назад +3

    Vera level Bhai , vazhthukkal 🎉

  • @geniusfromnativetamil4279
    @geniusfromnativetamil4279 10 месяцев назад +3

    நம்ம உழைப்ப நம்ம அனுபவிக்கனும் -Jabbar bhai❤

  • @star4858
    @star4858 10 месяцев назад +1

    Your hardwork and good heart give you this achievement. I am very happy to see your growth. Keep it up.

  • @vasanths7813
    @vasanths7813 10 месяцев назад

    Super Bhai great your dreams comes true uzhappal uyarntha tamizhan,salute Bhai.❤

  • @mohammedashraf.m.k3034
    @mohammedashraf.m.k3034 10 месяцев назад +3

    Alhamdulillah Masha Allah kudha aapke hur wishes poori kare ameen 🎉🎉🎉

  • @skviews2427
    @skviews2427 10 месяцев назад +3

    You are inspiration to youngsters🎉🎉

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 9 месяцев назад +1

    நீங்க நல்லா இருக்கணும் பாய், மகிழச்சியோடு, எல்லா வளங்களோடு, குடும்பத்தோடு, உறவுகளோடு, நட்புகளோடு 🙏

  • @fiyairsha8009
    @fiyairsha8009 6 месяцев назад

    Ma shaa allah... barakallah anna....allah ungaluku menmelum vetriyai tharuvanaha

  • @sheikaneefa4043
    @sheikaneefa4043 10 месяцев назад +16

    Hardwork never fails ❤❤❤❤❤

  • @user-je8kk1oe6q
    @user-je8kk1oe6q 10 месяцев назад +5

    Sir, This is Arun, I would greatly request you to consider the Sunseeker or Princess yacht as well, those two are some of the renowned yacht makers of the world, for us - like Benz and Audi :) I'm happy to see a Tamilian, achieve with a good heart! Hope to see you one day :)

  • @sasinth
    @sasinth 10 месяцев назад +1

    Anna very congratulations🥳🎉🥳 from bottom of my heart.....
    Let God be with u in all walks of life

  • @rajaperumalrevathi7435
    @rajaperumalrevathi7435 10 месяцев назад

    உண்மை, உழைப்பு
    , நம்பிக்கை
    உங்களை மென்மேலும் உயர்த்த வாழ்த்துக்கள் 👍👍👍

  • @arulmaniism
    @arulmaniism 10 месяцев назад +3

    அல்லாஹ் வின் அருளால் மேன்மேலும் சிறந்து ஏழைகளுக்கும் அருள வாழ்த்துகிறேன்

  • @maragathavelc4992
    @maragathavelc4992 10 месяцев назад +3

    வாழ்த்துக்கள் ஜபார்பாய் 💐💐 உங்கள் திட்டங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤

  • @prasivenki7568
    @prasivenki7568 10 месяцев назад

    Congratulations Bhai 🎊🎊. Such an inspirational video. Best of luck😊

  • @manickam1971
    @manickam1971 9 месяцев назад

    வாழ்த்துக்கள் ஜபார் பாய்...மிக சிறப்பு பெருத்த மகிழ்ச்சி...வளர்க மென்மேலும் 🎉🎉🎉❤

  • @rmuji1973
    @rmuji1973 10 месяцев назад +5

    Assalaamu Alaikkum Wa'Rahmathullahi Wa'Barakkathuhu. Hi Brother, good to hear. Alhamdhulillaah... Congratulations.. 🌹🌹🌹Allaah will give more and more Barakkath and Rahmath on you and your Family...

  • @gopumunusamy6788
    @gopumunusamy6788 10 месяцев назад +3

    🎉 congratulations Sir
    Your the inspiration to all as how to grow 🎉

  • @zakteam77
    @zakteam77 10 месяцев назад

    Masha Allah bhai, may Allah provide you more and more blessings, because your intentions are very good. I like your dialogue, when I want I will go in my own ship. Barakallah Bhai

  • @mohamedsaffir9652
    @mohamedsaffir9652 10 месяцев назад

    Alhamdhulillah... you and your work all are inspiring... congrats bhai

  • @mohamedmufailmufail290
    @mohamedmufailmufail290 10 месяцев назад +11

    MashaAllah ❤❤❤🎉🎉🎉🎉

  • @-hafeez-miniature_
    @-hafeez-miniature_ 10 месяцев назад +4

    Allah ungalku innum athikama kudupan kandipa . unga manasu mathiri nenga nalla irupinga ❤️

  • @ramadosssundarakrishnan2952
    @ramadosssundarakrishnan2952 7 месяцев назад

    Very nice. Your idea is amazing. Really you are inspiring many.

  • @rajasegar009
    @rajasegar009 10 месяцев назад

    You are such an inspiration!

  • @velmurugansundaramoorthy4623
    @velmurugansundaramoorthy4623 10 месяцев назад +4

    Hard work never fails. All the very best for more and more heights you reach in your life Jabbar bhai.

  • @arunkumar-hj9vz
    @arunkumar-hj9vz 10 месяцев назад +6

    வாழ்த்துக்கள் ஜாபார் பாய் ❤

  • @Naive76
    @Naive76 10 месяцев назад

    All the Best!! So proud of hard work being paid off

  • @roslinapmariasoosai9377
    @roslinapmariasoosai9377 9 месяцев назад

    M so happy for you bro vaalga valamudan gbu

  • @sffedits5007
    @sffedits5007 10 месяцев назад +7

    Bro turned from a biriyani owner to a billionaire, MashaAllah (All praise goes to Allah)

  • @user-zm5je7rr4k
    @user-zm5je7rr4k 10 месяцев назад +3

    My brother Adnan called me today and he sounds so happy telling me that Jabbar Bhai bought new YACHT see the video you become a Family member to all your Subscribers,, Many more Happiness for you Bhai...One day Inshallah you give us good news that you bought a Chattered Flight......

  • @havocpramoodh8644
    @havocpramoodh8644 10 месяцев назад

    Vera level bhai congrats ❤

  • @shihabmohammed6112
    @shihabmohammed6112 10 месяцев назад

    Masha Allah ❤❤
    Loving from Sri Lanka 🇱🇰🇱🇰

  • @mohamedmuazzam7041
    @mohamedmuazzam7041 10 месяцев назад +2

    MASHA ALLAH...❤❤❤❤