Jabbar Bhai Buying a Luxury Car | All types of Cars @ Dubai Auto Market...

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • Mabuhay Motors Contact Number :
    +971 50 223 9656
    maps.app.goo.g...
    +971 4 385 4123

Комментарии • 771

  • @ssr6947
    @ssr6947 2 года назад +414

    வளர்ந்து, சம்பாரிச்சு ferrari வாங்கு என்று தங்களின் மகனுக்கு நீங்கள் வழங்கிய அறிவுரை - ஒவ்வொரு தகப்பனும் follow செய்யப்படவேண்டியது! 🤝 💐

  • @m.kannanmani8470
    @m.kannanmani8470 2 года назад +214

    எங்களில் ஒருவராகி விட்ட நீங்கள் வாழ்வில் மேன்மேலும் உயர்வு காண்பதில் பெருமகிழ்ச்சி சகோதரரே

  • @balasubramanianp4255
    @balasubramanianp4255 2 года назад +155

    நானே கார் வாங்கியது போல் சந்தோசமா இருக்கு பாய். நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். 👍👍

  • @premkumar-po2wk
    @premkumar-po2wk 2 года назад +58

    கடின உழைப்பு, நேர்மை, நியாயம் மற்றும் அன்பால் உயர்ந்த மனிதர்களின் கதையை கேட்ட இருக்குறேன், ஆனால் என் வாழ்வில் கண் முன் பார்த்து வாழ்கையில் வெற்றி அடைந்த ஒரு உயர்ந்த மனிதர் நீங்கள் தான்... அனைவரும் வாழ்வில் வெற்றி பெற, நீங்கள் எளிய மக்களுக்கு ஒரு நல்ல உதாரணம்...
    வாழ்த்துக்கள் jabbar bhai...
    நீங்கள் இன்னும் முன்னேறி செல்ல வேண்டும் உலகம் முழுவதும்...

  • @sabarishsrs8622
    @sabarishsrs8622 2 года назад +31

    உண்மையான உழைப்பு உயர்வை தரும் என்பதற்கு நீங்கள் மிகவும் ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு ஜெபர் பாய் வாழ்த்துக்கள்

  • @karthikpoomalai9415
    @karthikpoomalai9415 2 года назад +121

    சம்பாரிச்சி Ferrari வாங்கு என்று சொன்னதும்... இன்ஷாஅல்லாஹ் என்று சொன்ன மகன் 😍😍😍😍

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 года назад +17

    My prediction never fails, As I mentioned my comments third or fourth episode, Jabber Bahi will be a famous RUclips vloger, it's happening, Happy to see such wonderful progress. Congratulation.

  • @sakthikumar4721
    @sakthikumar4721 2 года назад +25

    many congratulations Jabbar Bhai. All your hardwork paid off. Especially you have helped so many people starting their own business, those blessing will always help you in life. Wish you a good health and for your new venture.

  • @ceejaay20oct
    @ceejaay20oct 2 года назад +262

    One man with No haters . name jaffar baai 👍🏻

    • @Aravindselvaraj
      @Aravindselvaraj 2 года назад +8

      Who is Jaffar? Idhu Jabbar Bhai Channel

    • @ceejaay20oct
      @ceejaay20oct 2 года назад +9

      @@Aravindselvaraj பூ-வை புஸ்பம்'னும் சொல்லலாம் புய்பம்'னும் சொல்லாம்😅 .. தல !! ( tongue slip aeittu bro nxt change pannikura )

    • @Aravindselvaraj
      @Aravindselvaraj 2 года назад +1

      Hahaha ok bro! 😂👍

    • @m.daniel1732
      @m.daniel1732 2 года назад +3

      Harsha sai irukaaru bro

    • @ceejaay20oct
      @ceejaay20oct 2 года назад +2

      @@m.daniel1732 avaru telugu karar bro but good soul and. jabbar baai .. in tamil 😊 good soul

  • @rebaccamrinalini480
    @rebaccamrinalini480 2 года назад +21

    Jabbar has reaped for his hardwork and humility congratulations !!

  • @sathishmadhavan6376
    @sathishmadhavan6376 2 года назад +8

    Jabbar Bhai, Hard never fails, you are the best example for that, Happy to see you buying an expensive world class branded car, Congratulations.

  • @raagavendaran
    @raagavendaran 2 года назад +10

    Mabrook Jabbar Bhai... Almighty God will bless you more and more. Your down to earth nature will help you to grow more. All the very best Bhai..

  • @v.prakashkumar2361
    @v.prakashkumar2361 2 года назад +32

    வாழ்த்துக்கள் பாய் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேன்டுகிறோம்👍👍👍

  • @prathaban5796
    @prathaban5796 2 года назад +21

    Congratulations bhai. Feeling like I bought this car. Keeping growing☝💪

  • @naleemzain2216
    @naleemzain2216 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய், உங்களது ஒவ்வொரு வீடியோவும் பிரமாதமாக உள்ளது. மென்மேலும் வளர்ச்சி பெற எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக .
    Naleem from Sri Lanka

  • @TamilfunSamayal
    @TamilfunSamayal 2 года назад +6

    எல்லாப் புகழும் இறைவனுக்கே ,பெருமகிழ்ச்சி சகோதரரே mabuhay motors mr Iqbal bai is my brother in law

  • @thaaitamilsonthangal2908
    @thaaitamilsonthangal2908 Год назад +10

    பாய் பேசுவதே தனி அழகு தான் ❤🎉😊

  • @varadharajanchandru9644
    @varadharajanchandru9644 2 года назад +10

    வாழ்த்துக்கள் ஜப்பார் சார். நாங்களே வாங்கியது போல் மகிழ்ச்சி அடைகிறோம். 👌👌👌👌👌👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹

  • @ashwinrambert
    @ashwinrambert 2 года назад +34

    That showroom owner was very humble ❤❤

    • @rajasailorful
      @rajasailorful 9 месяцев назад

      He is my cousin he is very polite and humble person

  • @rajtamil4034
    @rajtamil4034 2 года назад

    உங்களுடைய பணிவான இந்த பேச்சு மென்மேலும் வளரச் செய்யும் உங்கள் குடும்பத்தோடு மகிழ்வாக எல்லாம் வல்ல இறைவனின் அருட்பெற்று வாழ வாழ்த்துகிறேன்

  • @javedahamed3211
    @javedahamed3211 Год назад +3

    அருமை சகோதரே.. இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.. Aameen....

  • @rajarajacholan.k1877
    @rajarajacholan.k1877 2 года назад +7

    பாய் வாழ்க வளமுடன்.
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
    நீங்க புதிய கார்களை விரைவில் வாங்கிட வாழ்த்துக்கள்.....

  • @remoscafe9838
    @remoscafe9838 2 года назад +3

    வாழ்த்துக்கள் Sir, Im from Malaysia.. நான் சமயல் கற்றுக்கொள்ள உங்களின் பங்கும் இருக்கிறது

  • @waredetester86
    @waredetester86 2 года назад +15

    Congrats for a new car in Dubai. Your genuine expression is always gem. mabuuu hay 😂 enna peru da ithu

  • @selvamt9379
    @selvamt9379 2 года назад

    தங்களது வாழ்வில் பல்வேறு உச்சங்கள் அடைய நெஞ்சம் நிறைந்து வாழ்த்தி மகிழ்வது உங்களது அன்பு சகோதரர்....
    தி.செல்வம்.

  • @fundelicacieswithluxfdwl
    @fundelicacieswithluxfdwl 2 года назад +8

    Jabbar Ji..wish you good luck.. Bhai yesterday I made Chicken biryani following your style..it has come out in an ultimate way. Never ever I tasted such a flavored biryani.. it came out really tasty.. my mom make good yummy biryani but your biryani is box out of 10 is 100.. am from New Zealand and I follow your videos daily..thanks heaps .😊..love from New Zealand 💝..Good luck and stay safe

  • @mohansharajaram8854
    @mohansharajaram8854 2 года назад +5

    Congratulations Bhai...we continuously support you...
    We order ur briyani last month ..seera jamba mutton biryani taste pakka..
    All my family members like it more..

    • @tanban4003
      @tanban4003 2 года назад

      Whats the name of his restaurant in duabi?

    • @mohansharajaram8854
      @mohansharajaram8854 2 года назад

      @@tanban4003 i don't know..We r in chennai

  • @shsdeen9358
    @shsdeen9358 2 года назад +4

    அஸ்ஸலாமு அலைக்கும் நீங்க சொன்ன உடனே உங்க பையன் இன்ஷா அல்லாஹ் சொன்னதுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு கேட்கும்போது

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  2 года назад

      Walaikum assalaam wrwb thank you 😊

  • @ruzaikrashid3726
    @ruzaikrashid3726 2 года назад +5

    Masha Allah .... keep it up. from Sri lanka 🇱🇰

  • @kamalbasha3635
    @kamalbasha3635 2 года назад

    சுபஹான அல்ஹம்ந்துலில்லாஹ் மாஷா அல்லாஹ் அருமை அற்புதம் சிறப்பு ங்க வாழ்த்துக்கள் ....எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் தாலா வின் அருளால் மென் மேலும் எல்லா வளர வாழ்த்துக்கள்...

  • @aravindhabalaji8104
    @aravindhabalaji8104 Год назад

    Lambhorgini is great car that is premium model...i feel happy u show all cars to us...lexus is premium sedan...

  • @devadeva5355
    @devadeva5355 2 года назад +5

    ஜபார் பாய் அவர்க்கு ;அவர் ஆசைப்பட்ட காரை கொடுத்த இயேசு இறைவனுக்கு மகிமை உண்டாகட்டும் ஆமென்

    • @farhansyed9240
      @farhansyed9240 2 года назад

      ஆம். சகோ இயேசுவின் இறைவனுக்கு ஏன்றென்றும் மகிமை உண்டாகட்டும்.

  • @dineshjay8979
    @dineshjay8979 2 года назад +1

    Jabbar Bhai naan thirumbavum vandhutaen.... Ur best fan from your starting ❤️❤️❤️

  • @sakthim1127
    @sakthim1127 2 года назад +1

    In Dubai jabar bai great to showed brandard 🚗 🚘cars this is very useful for our subscribers 🤝 bai got new car 👏 congratulations 😍😊

  • @asksadiq3340
    @asksadiq3340 2 года назад +4

    Masha Allah.
    மாஷா அல்லாஹ்.
    வாழ்த்துக்கள் சகோ...

  • @drjuliacomputersciencelect2431
    @drjuliacomputersciencelect2431 Год назад +1

    God has blessed him step by step....for his good heart. Congratulations

  • @murshidibrahim6277
    @murshidibrahim6277 2 года назад +11

    Jabbar bhai, Congratulations!! I feel very happy for you May Almighty Allah always bless you and family. Wishing u all the very best in all your endeavours

  • @afzalbegum6154
    @afzalbegum6154 2 года назад +3

    Masha allah masha allah.... Mubarak mubarak ho bhai...

  • @mujiprahumanasanmuhamed3040
    @mujiprahumanasanmuhamed3040 Год назад

    Mashallah...romba santhosamaga ullathu.....ungal santhosathai allah menmelum valarachivanagaa........anaal evvalavu uyarum valanthalum simple and casual la irunga..bai..ikbal bai mathiri.... Inshallah future ku romba nallathu ..

  • @divakarlankan
    @divakarlankan 2 года назад +5

    this is inspiration to everyone. Keep going bhai👍

  • @Hanu658
    @Hanu658 2 года назад +35

    Bhai our support always there for you..
    you always share all your recipes with us without hiding . That’s the best part of you ..
    congratulations 🎉

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 2 года назад +4

    இப்ராகிம் வருங்காலத்தில் கார் வாங்கி வளர்ச்சி பெற வாழ்த்துகள்

  • @habibrahman8113
    @habibrahman8113 2 года назад +4

    Congratulations 👏 Uyarthiru Jabbar Annaaa Avargallukku, Mealum Mealum vaalkaiyyil mikkavvum uyarntha nillayyil sellannum ,I pray to Allah for ur each step and every success with the lot of victory For u and for ur family and For our Whole indian family too

  • @tamilmaran4000
    @tamilmaran4000 2 года назад +7

    Inspirational and humbling. Vazhthukkal Bhai :)

  • @kiranv4586
    @kiranv4586 2 года назад +5

    7:12 bhai semma words to son thalaivarey 🙏🔥♥️♥️😊☺️

  • @hellomiketesting1232
    @hellomiketesting1232 2 года назад +16

    எல்லாப் புகழும் இறைவனுக்கே சூப்பர் பாய்

  • @scienceexperiments2.o965
    @scienceexperiments2.o965 2 года назад +1

    Jabbar Bhai neenga
    Instead of Lexus car you can buy Benz Maybach, Lexus is like a normal car,
    This is only my comment,
    I thought 🤔 for you,
    Won't wory about it.
    Our support always with you bhai
    Thank you 😊

  • @umarali-wk4js
    @umarali-wk4js 2 года назад

    தம்பி என்னுடைய இதயம் கனிந்த அன்பான வாழ்த்துக்களுடன் அல்லாஹுத்தஆலா வியாபாரத்தில் பரக்கத் செய்வானாக ஆமீன் அன்புடன் உமர் அலி

  • @syedwahabsyedwahab5832
    @syedwahabsyedwahab5832 2 года назад +1

    Mubarak bhai allha Aap ku aur bhi ziyada tarakkhi ata karein ameen.

  • @deepaanandhan1101
    @deepaanandhan1101 2 года назад +1

    Awesome Bhai.. nejamave vera yaru vangunalum poramai patrupan.. but neenga vangunanu solrapa happy ah iruku. Congratulations 🎉

  • @ArunR88
    @ArunR88 2 года назад +1

    Bhai.. Neenga car vangunadhu Naan vanguna madhiri sandhosama iruku.. Vazhthukkal..

  • @akumar2win
    @akumar2win 2 года назад +4

    All the best Bhai , u are always Pure soul , When u reach hights , we feel happy and good .All the best for your future plans and ventures.Keep us always with tastey thoughts.

  • @naseersa1691
    @naseersa1691 2 года назад +1

    ஒரு காலத்துல கஷ்டம் பட்டீங்க அப்பறம் பொருமையா முயற்ச்சி செஞ்சிங்க நல்லா உழைச்சிங்க அல்ஹம்துலில்லா இப்ப.. நல்லா இருக்கீங்க... இது ஜப்பார் பாய்க்கு மட்டும் இல்ல எல்லாருக்குமே பொருந்தும் .... நல்லவங்குளும் நேர்மையானவங்களும் கஷ்டம் பட்டா ... இன்ஷா அல்லாஹ் எல்லாரும் நல்லா இருப்பாங்க இன்ஷா அல்லாஹ் 🤲

  • @arunv1395
    @arunv1395 2 года назад +2

    velinatuku ponalum thamizan than neenga super sir congrats Jabbar Bhai

  • @thansilabanu-ez9sy
    @thansilabanu-ez9sy Год назад

    அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் பாய் உங்கள் உழைப்பும் உங்கள் உண்மையும் உங்கள் புன்னகையும் அடுத்தவர் கஷ்டம் தன் கஷ்டம் போல் நினைக்கும் நல்ல உள்ளம் படைத்த மனதிருக்கு நான் ஒவ் ஒரு தொழுகையிலும் து ஆ செய்கிறேன் மாஷா அல்லாஹ் உங்கள் ஆசை எல்லாம் அல்லாஹ் நிறை பேற்று பவனாக ஆமீன்

  • @kabirmalick
    @kabirmalick 2 года назад +1

    Masha Allah... Mabrook Jabbar bhai... May Allah bless you more...

  • @malaysia3380
    @malaysia3380 Год назад +2

    Hard work and your duas to Allah is your success MASHA ALLAH

  • @shihamaboobucker9865
    @shihamaboobucker9865 2 года назад +4

    Salamz bhai. I’m a follower of your channel from Sri Lanka... really like your stuff and you give a good explanation on methods. It’s very nice to see how hard work pays off.. Masha Allah very happy for you! All the best !

  • @anujocreatives1048
    @anujocreatives1048 2 года назад

    நான் சமீபத்தில் யூ டியுபில் பார்த்து அதிகம் நேசிக்கும் ஒரே இஸ்லாமிய சகோதரர் ஜாபர் பாய்தான்.

  • @kalebus4780
    @kalebus4780 2 года назад +4

    Congratulations to you brother. Nice to see Ibrahim say hello to him

  • @vishnupriya8431
    @vishnupriya8431 Год назад +1

    சூப்பர், bai, I pray Allah to give you health and wealth

  • @hariharan-cq3ye
    @hariharan-cq3ye Год назад +2

    பாய் உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி... வாழ்த்துக்கள் பாய் 🌾

  • @MrNdeenM
    @MrNdeenM 2 года назад +1

    Bhai you are the best!Hope you are enjoying the car. Lexus is for life!

  • @vishnupriya8431
    @vishnupriya8431 Год назад +1

    சூப்பர் Bhairava God bless you

  • @vinothmount3079
    @vinothmount3079 2 года назад

    நீங்கள் மேலும் மேலும் இன்னும் உங்கள் மனம் போல எப்போதும் உயர்ந்து இருக்க வேண்டும் வாழ்த்த வயதில்லை ஆனாலும் வாழ்த்துகிறேன்

  • @rajasekaranv1545
    @rajasekaranv1545 2 года назад

    வாழ்த்துகள் நண்பரே
    தமிழ் நாட்டில் பிரியாணி கடை துவங்கி சாதனை படைபீர்கள் என்று நினைத்தோம்/
    அரபு நாட்டில் பிரியாணி கடை ஆரம்பித்து உலகம் முழுதும் சிறப்புற வாழ்த்துகள்

  • @krishnaraoghorpade622
    @krishnaraoghorpade622 2 года назад +4

    Congratulations Sir 🎉🎉 GOD BLESS YOU

  • @azaashazaash6586
    @azaashazaash6586 2 года назад

    Mashaallah 🥰.. inum inum Allah onguluku barakath seiwan

  • @geethasivakumar2586
    @geethasivakumar2586 2 года назад +20

    Well done Bro..

  • @sathikbatcha5708
    @sathikbatcha5708 2 года назад +2

    உங்கள் உடல் உழைப்புக்கு கிடைத்த வெற்றி மாஷா அல்லா

  • @sirajannon3845
    @sirajannon3845 2 года назад +1

    Congratulations bai with your new car and thank you for those advice about driving fast and slow my kind of driving to.....salaaam

  • @SKBOAZ
    @SKBOAZ 2 года назад +2

    Congratulations Bro,I am so happy to see this ,,God bless you.

  • @beenathomas8262
    @beenathomas8262 Год назад +1

    Basi plz do come up with a video on how did you start a food business in dubai and what are the things to keep in mind while starting a business in Dubai as a indian...

  • @vnatarajan3588
    @vnatarajan3588 Год назад

    JABBAR no doubt your hard work ,confidence will fetch Roles Roy car to you.

  • @wilsonpaul844
    @wilsonpaul844 Год назад +1

    Congratulations your new car and hotel God bless more and more.

  • @mohamedimran4225
    @mohamedimran4225 2 года назад +2

    Maasha Allah Tabarak Allah. Next chartered flight?Better my opinion Toyota Lexus best.🇮🇳🇸🇦

  • @ristech1203
    @ristech1203 Год назад

    Yesterday night i visited his restaurant so much humble person he speak like we knowing eqch very well nice restuarant in al quasis dubai hope and we expecting you will open more branches in Karama , horl anz mudeena ,deira area

  • @Sparten300
    @Sparten300 2 года назад +1

    Bhai u said your son to earn and get farari super👌👌👌good father❤️❤️❤️

  • @zaeemahmed5385
    @zaeemahmed5385 2 года назад +3

    Masha Allah Thabarakallah , Mabroook Jabbar Bhai , Awesome Choice, insha Allah next try for SUV 7 seater, Gulf means BIG SUV 😀

  • @karimullahsherif5160
    @karimullahsherif5160 2 года назад +3

    Congratulations, May Allah bless you everything..

  • @Therealweirdo
    @Therealweirdo 2 года назад +2

    Bhai has many family fans and general audience. Agree! 🎉

  • @TamilSelvi-fx4sm
    @TamilSelvi-fx4sm Год назад +2

    Congrats bro u deserve it as u got a very good heart to help people who really needs u r help ningga melum melum valara enn manammartha valthukkal may god bless u always with good health and happiness PJ Malaysia one day I must meet this good heart bro valthukkal

  • @VIVEKPJvkpj_38
    @VIVEKPJvkpj_38 Год назад

    Always love u bhai. Edho en annan vangura madhiri happy bro.. En pondatti munnala briyani senji kaati jeika vecha dheivam bhai neenga😅

  • @maduraimannusingapennu
    @maduraimannusingapennu Год назад

    Congratulations bhai🎉.neenga melum melum vazhrchi adayanum.udal aarokiyathodu vazhanum.yella valla iraivanai vendukiren😊

  • @kknaksh3896
    @kknaksh3896 2 года назад +1

    Good human.. Happy to see your growth

  • @manasaantony4786
    @manasaantony4786 2 года назад +1

    All the best..... Bro..... Keep go without worry with God's blessing........ 💐💐💐💐

  • @prakikumar
    @prakikumar 2 года назад

    Bro in the mathiri nariya car video podunga plss.. yenna nariya automobile based utuber pota kuda okay va dhan feel agum but neega pota semma iruku

  • @mr.mohamedfawzan3688
    @mr.mohamedfawzan3688 Год назад

    Semmma....long time naan bcy ...vdo missing so best baay.....

  • @ragawannair602
    @ragawannair602 Год назад +1

    Congratulations 👏👏 God bless you Sir Take Care you self 🙏 Open New restaurant ☺️ in Dubai meet you Sir coming soon in New restaurant

  • @meenashi
    @meenashi Год назад

    I am really happy for jaffar. Bhai.

  • @sureshkumar3300
    @sureshkumar3300 Год назад +1

    Sir I like it when you talk, God bless you Bangalore

  • @malathibalu5283
    @malathibalu5283 Год назад +1

    Super sir. Ungala mathiri hard work pannanumnu asai.

  • @HariharanSofficial
    @HariharanSofficial 2 года назад +1

    Vazthukal Bhai. Romba sandhosama iruku.

  • @joshnavl5354
    @joshnavl5354 2 года назад +2

    Balley balley bai. My heartly congrats

  • @azmiyasameen7570
    @azmiyasameen7570 2 года назад

    Bai ....நீங்கள் வாங்கப்போகும் வண்டியின் இலங்கை பண மதிப்பு கிட்டத்தட்ட 2 கோடியே 80 லடசம் ரூபாய்...
    வாழ்க...வழமுடன்....

  • @antony93
    @antony93 2 года назад +1

    CONGRATULATIONS BRO WATCH FROM KUWAIT 👍👍👍👍👍👍👍👍💖💖💖💖💖💖💖

  • @satheeshkumar.d3381
    @satheeshkumar.d3381 2 года назад +1

    மகிழ்ச்சி முயற்சி திருவினையாக்கும்..வாழ்த்துக்கள் அண்ணா

  • @PraveenkumarManickam
    @PraveenkumarManickam 2 года назад +5

    ❤️❤️❤️ Really feeling happy Bhai!!!! Congratulations 🥰🥰

  • @antonyjohn7972
    @antonyjohn7972 2 года назад +2

    Congrats bhai for your new vehicle!!

  • @nithiyathinakaran6053
    @nithiyathinakaran6053 2 года назад +1

    Wow super bhai. வாழ்த்துக்கள் அன்ணா 🎊💐