Keezhvenmani History | Youturn | Iyan Karthikeyan

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • கீழ்வெண்மணியில் நிகழ்ந்த போராட்டம் வெறும் கூலி உயர்விற்கான போராட்டம் மட்டுமல்ல. அங்கே நிகழ்ந்தது என்ன , கீழ்வெண்மணி படுகொலைக்கு எதிராக பெரியார் கருத்து தெரிவிக்கவில்லையா என்பது உள்ளிட்டவைகள் இக்காணொளியில் விவரிக்கப்பட்டுள்ளது.
    Research - Thamilkanal R.R.

Комментарии • 490

  • @niyazrahumann
    @niyazrahumann 4 года назад +212

    பண்ணையார் முறைக்குதான் பாஜக நம்மைக் கொண்டு செல்கிறது.

    • @Krishgopalswamy
      @Krishgopalswamy 4 года назад +7

      Nias 2019 yes so they are destroying government institutions

    • @josephkuruvila8457
      @josephkuruvila8457 4 года назад +2

      kondu varayella thevayillada muttaal. yerkkanave thamizhnaatula pannai adimai murai le dhan iyangikkittirukk neraya graamangal le. BAJAKKA vandha innum kodooram aaidum. I have personally visited several cashew nut factories in South India around tamilnadu karnataka and kerala. andha use panra solution aala anga vela seira pengal kai oada color eh maari romba serious aana skin diseases laam vandh sethe poidraanga. avangalukkella innikkum kooli orunaal 10 - 15 roovai dhan. yosich paaru. all these cashews are exported with government aid in export taxes n all.

    • @bladerunner785
      @bladerunner785 3 года назад +5

      Ntk vandhalum apdi tha agum

    • @nammashoolagiri8292
      @nammashoolagiri8292 4 месяца назад

      உன் ஜாதிக்காக உன் சமூகத்திற்காகவும் போராடும் ஒருவன் பக்கம் நில்
      நம் நாட்டில் அந்தந்த ஜாதிக்காரன் பின்னாலயும் அந்தந்த கட்சிக்காரன் பின்னாலையும் தான் நிற்கிறார்களே தவிர நமது சமூக மக்களுக்காகவே போராடும் ஒருவருடன் நிற்க தயங்குகிறார்கள் காசு பணம் மது எங்கு கொடுக்கிறார்களோ அவர்களின் பக்கம் நிற்கிறார்கள் ஆனால் அதன் விளைவு வரும் காலங்களில் அதிக தாக்கத்தையே ஏற்படுத்தும்

    • @GunaJack-k6j
      @GunaJack-k6j 4 дня назад

      Intha koduram nadathiyathey periyar saathi karan dhaa😡telugar nadathiya verri seyal

  • @apgiridharan
    @apgiridharan 4 года назад +50

    அண்ணா இதில் நீங்கள் ஈவேரா அவர்களின் நிலைப்பாடு எப்படி இருந்தது என்று சொல்லவே இல்லை. நான் அறிந்தவரை அவர் பாரபட்சமாக நடந்து கொண்டார் என்பது உண்மை. இதற்கு தங்களிடம் மறுப்பு இருந்தால் சொல்லவும். நானும் உண்மையை அறிய விரும்புகிறேன்.

    • @arivukodigovindasamy4494
      @arivukodigovindasamy4494 4 года назад +4

      Andha nigalchi nadandha podhu Periyar udalnilai sariyilladhadhal Hospital ah admit agiyirundhar. Kadaisiyil court andha kutravaliya ,kutram niroobika padavillai endru vidudhalai seidhadhu. Anal andha kutravaliya potu thallunadhu dhravida kazhagathai serndhavargal than

    • @jeyakrishanan9069
      @jeyakrishanan9069 3 года назад +10

      நண்பா தம்பி வலையோலிய பாறுங்க அதான் ஊண்மை அயண்கார்திகேயண் நாயிடு நம்பாதே

    • @Elamparithi-vi2yy
      @Elamparithi-vi2yy 3 года назад +1

      @@jeyakrishanan9069 unmai

    • @Elamparithi-vi2yy
      @Elamparithi-vi2yy 3 года назад

      @@jeyakrishanan9069 atharku thaan pothu samoogathil iruppavargal mattumaavathu saathi peyarai inaithu kondal than namba mudiyum.

    • @GunaJack-k6j
      @GunaJack-k6j 4 дня назад

      Intha koduram nadathiyathey periyar saathi karan dhaa😡telugar nadathiya verri seyal

  • @saveworldvenki1762
    @saveworldvenki1762 4 года назад +66

    மக்கள் : நாயடு துப்பாக்கில சுடுகிறார் ஐயா..
    உயர் நீதிமன்ற நீதிபதி : துப்பாக்கில சுடும் போது குறுக்கால நீ ஏன் போன??
    சட்டம் இப்படி தான் இருட்டா இருக்கு..

    • @breeze4886
      @breeze4886 4 года назад +3

      Saveworld Venki அதுதான் நண்பா திருப்பி பொட்டாசில்ல

    • @shakthishakthi660
      @shakthishakthi660 4 года назад +1

      @@breeze4886 அந்தவகையில் மகிழ்ச்சி

  • @paranivel
    @paranivel 4 года назад +22

    என் கேள்வி ஒன்னே ஒன்னுதாங்க, பெரியார் நேரடியா போனாரா?? எதாவது போராட்டம் நடத்துனாரா?? இதுக்கு எதாவது ஆதாரம் இருக்குதாங்க

    • @shakthishakthi660
      @shakthishakthi660 4 года назад +18

      ஒன்னுமே இல்ல..பம்மாத்து அறிக்கை விட்டாரு...அதுவும்..குற்றவாளி கோபாலகிருஷ்ணன் தெலுங்கன பத்தி ஒன்னுமே பேசல

    • @devi25025
      @devi25025 2 года назад +1

      No, he gave a common statement. Not a specific statement.

    • @sireshag8810
      @sireshag8810 2 года назад

      @@shakthishakthi660 இவெரா thelungudhaan

    • @GunaJack-k6j
      @GunaJack-k6j 4 дня назад

      Intha koduram nadathiyathey periyar saathi karan dhaa😡telugar nadathiya verri seyal

  • @InayaNanban
    @InayaNanban 4 года назад +20

    பிரச்சினை வந்தால் மருத்துவமனை சென்று படுத்துக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்தியது பெரியாரே - ஐயா பே. மணியரசன்

    • @shakthishakthi660
      @shakthishakthi660 4 года назад +2

      👌அது தந்திரம்

    • @devi25025
      @devi25025 2 года назад +2

      Yes

    • @thiruselvam7215
      @thiruselvam7215 Год назад +1

      ஒங்க ஐயா மணியரசன் தமிழர்களுக்கு என்ன செய்தார். இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்

    • @parathani8593
      @parathani8593 Год назад +1

      இந்தமணியரசன் தமிழ்மக்களுக்காக என்ன பண்ணினாராம். ஒரு முழுக்கோமாளிதான அந்த ஆள்😂😂

    • @tentostrange2650
      @tentostrange2650 Месяц назад +1

      Periyar mithu parapa padum poi pracharathilum ithuvum ondru

  • @shyamprakashchandrasekaran9232
    @shyamprakashchandrasekaran9232 4 года назад +127

    Wo**haa... Madan Gowri Channel'ku 2.3 Million (23 lakhs + Subscribers) kevalam.. நாட்டுக்கு தேவையான இப்படிப்பட்ட Channel'லாம் இன்னும் ஒரு லட்சம் (1 Lakh) ச்சே... 50,000/- Subscribers கூட வரல... கேவலம் டா இது... த்தூ...

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 4 года назад +9

      RUclips is an entertainment based website. Recommendation matters

    • @shyamprakashchandrasekaran9232
      @shyamprakashchandrasekaran9232 4 года назад +2

      @@priyadharshni1711 yes ma... Maximum we have to Spread and share...

    • @sneka99
      @sneka99 4 года назад +3

      Share to friends it may help

    • @shyamprakashchandrasekaran9232
      @shyamprakashchandrasekaran9232 4 года назад +3

      @@sneka99 Sure Bro... I'm Sharing all Videos... Through WhatsApp, Facebook everything...

    • @pratipraj
      @pratipraj 4 года назад +7

      @@Deathtonewworldorder RUclips is not only for entertainment but an Infotainment too...

  • @indianinsta1088
    @indianinsta1088 4 года назад +65

    Periyar is great being a brahmin myself i love his idealogy but nowdays some fake periyarist targeting brahmins but periyar spoke against brahminism There is a huge difference between brahminism and brahmins😢😢😢😢😢😢😭😭😭😭

    • @vijayvj890
      @vijayvj890 4 года назад

      Correct

    • @commie563
      @commie563 4 года назад +9

      This is like a white problem, people of color often call out white people and mock them, it doesn't mean for all white people, so if anyone speaking against brahman, they are talking against Brahminism. Sorry if that is hurting you. But we need to call them out. Like Mohamed Ali, I am paraphrasing "We cannot stop the fight simply two white people supporting us but million trying to kill us". Hope you will stand against all kind of racism and inequality.

    • @AhamedAnaz
      @AhamedAnaz 4 года назад +4

      I absolutely agree with you..... I love bramins only the braminism is dangerous

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 4 года назад +1

      Who is following bramanishm.

    • @PrakashKumar-qr1hq
      @PrakashKumar-qr1hq 4 года назад +1

      போராளின்னு வந்திருந்தா இந்த cmnt க்கு மரியாதை கிடைச்சிருக்கும்...நீ இன்னும் என்களிலிருந்து பிரிச்சு காமிக்க தான் நினைக்கிற இது braminsium தானோ!... பெரியார. விமர்சிக்க ஒரு bramin அவர பத்தி படிக்க start பண்ணி last la periyarisum பேசிட்டு இருந்த விடயம் தெரியுமா?... அவரு திக ல இருந்து அவர பிரிச்சு காமிக்க இந்த word use பண்ணிருந்த நாடு கடத்திருப்பாங்க... மனிதனை மதி... கண்ட கருமத்திற்காக மிதிக்காதே

  • @myexpressions8345
    @myexpressions8345 4 года назад +6

    அண்ணே! பெரியார் செய்த இந்த ஒரு கண்டணத்தோடு இந்த பிரச்சினைக்கு நீதி கிடைத்து விட்டதா? எல்லா பிரச்சினையிலும் அவர் இப்படி தான் நடந்து கொண்டாரா,? இதில் பாரபட்சம் உள்ள விசயம் கண்கூடாக தெரிகிறதே, உங்களுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை. ஏனெனில் நீங்கள் முட்டுக்கொடுக்க வந்தவர், இது சாதாரண விசயமா? பெரியார் நன்மை செய்தால் பாராட்டுங்கள். தீமை செய்தால் திட்டுங்கள், அது தானே நீதிமான்? நீங்கள் நீதிமான் தானா? பதில் சொல்லுங்கள் .

  • @ArjunC22
    @ArjunC22 4 года назад +15

    தெலுங்கு படம் மாதிரி இல்ல செஞ்சதே தெலுங்கர் தான் செத்தவன் தான் நம்ம ஆளுங்க.

    • @Krishna_rationalist
      @Krishna_rationalist 4 года назад +5

      Arjun C. முழுசா தெரிஞ்சிகிட்டு பேசு... அந்த மஞ்சள் நில உடமையாளர் சங்கதில் உடையார், செட்டியார், தேவர் போன்ற தமிழ் சாதி தலைவர்களும் இருந்தார்கள்...

    • @ArjunC22
      @ArjunC22 4 года назад +1

      @wannabe poet : இதான் உங்க நாகரீகமா

    • @ArjunC22
      @ArjunC22 4 года назад +6

      @@Krishna_rationalist : படுகொலையில் ஈடுபட்டது யார் என்பதை பற்றி முழுசா பேசுங்க. இந்த ஜமீந்தார் systemக்கு பிள்ளையார் சுழி போட்டது யார்னு பேசுங்க, பாளையப்பட்டு முறைய பற்றி பேசுங்க,, சொந்த நிலத்துலயே கொத்தடிமையா எப்படி மாறுனாங்கனும் பேசுங்க.

    • @Krishna_rationalist
      @Krishna_rationalist 4 года назад +3

      @@ArjunC22 , என்ன சொல்ல வாரிங்க....?? தமிழ் சாதியை சேர்ந்த நில உடமையாளர்கள் எல்லாம் ரொம்ப உத்தம சிகாமணிகள் போல... அந்த கோபால் நாயுடு க்கு முழு ஆதரவு தந்த உடையார், செட்டியார், தேவர் போன்றவர்கள் குற்றவாளிகள் இல்லையா...???

    • @ArjunC22
      @ArjunC22 4 года назад +7

      @@Krishna_rationalist : அப்படி நான் சொன்னேனா? இந்த படுகொலையை செஞ்சது நம்ம ஆளுங்கதான் என்பது தவறான statement.
      நம்ம ஆளுங்கதான்னா, பறையர் செஞ்சாரா? பள்ளர் செஞ்சாரா? இல்லையே. அவங்களாம் நம்ம ஆளுங்க இல்லையா? உடையார் தேவர் மட்டும் தான் நம்ம ஆளா? தமிழ் சமூகம் என்பது இவை அனைத்து சமூகத்தையும் உள்ளடக்கியது தான். Us vs them என்ற divide தேவையில்லை. உண்மையில் செத்தவன் தான் நம்ம ஆளுங்க. படுகொலையை செஞ்சது ஒரு தெலுங்கு ஜமீந்தார் என்ற உண்மை வெளிப்படுவதில் உங்களுக்கு ஏதேனும் தயக்கமா? கூட இருந்த குற்றவாளிகளும் தண்டிக்கப்படுபவர்களே.

  • @kitkatboy2925
    @kitkatboy2925 4 года назад +16

    ruclips.net/video/6tlM2zmu76c/видео.html
    பெரியார் கீழ் வெண்மணி பற்றி எங்கும் எதுவும் பேசவில்லை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி

  • @navaneenip5679
    @navaneenip5679 4 года назад +13

    இன்னும் தெளிவாக விளக்கி இருக்கலாம். அது எப்படி தோழர் முக்கிய தருணங்களில் குரல் கொடுக்க வேண்டியவர்கள் மருத்துவமனையில்...? ஏதோ சொல்றீங்க... அண்ணா அப்போது உயிரோடு தானே இருந்தார்...? அவரின் பங்கு என்ன...? அவர் அப்போது CM. கலைஞர் ஊருக்கு பக்கத்தில் தானே நடந்தது. அவரின் பங்கு என்ன...? அவர் அப்போது அமைச்சர். ஓர வஞ்சனை நடந்தது என்று நன்கு தெரியும். இவர்களுக்கு குரல் கொடுத்தால் ஆதிக்க சாதியினர் வாக்கு செலுத்த மாட்டார்கள். காமராஜ் திரும்பி ஆட்சி பிடிக்க நேரிடும். அதனால் இதை மறைத்து தான் dmk அரசியல் செய்தது. நீங்கள் சொல்லும் பண்ணை அடிமைகள் இன்று எத்தனை நாட்டில் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். எல்லோரும் இதை கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள். காலம் மாறும்... பொறுத்து இருந்து பார்ப்போம். இருந்தாலும் இதை பற்றி பேசியதற்கு நன்றி!

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 4 года назад +1

      அன்று CM அன்னாதுரை தானே?

    • @கோகுல்தனிதமிழ்
      @கோகுல்தனிதமிழ் 4 года назад +1

      தி கா வை சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் என்றால் அந்த சம்பவத்தை பற்றி பெரியாருக்கு முன்பே தெரியவில்லையா நீங்கள் குறிப்பிடும் போது இந்த சம்பவம் வெகு நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது என்று பெரியாருக்கு தெரியாதா...?? இது என்ன முரன்

  • @Ramesh-rs2bd
    @Ramesh-rs2bd 4 года назад +30

    So பெரியாரை எப்படி வேணாலும் மனிதப் புனிதராக்களாம் 🤣🤣🤣அதென்ன அயன் கார்த்தி.... ஆமா ஆமா புளு சட்டை போட்டு இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் 🤪🤪🤪

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 4 года назад

      நீல சட்டை

    • @mirror6038
      @mirror6038 4 года назад +7

      Hello bro appo periyaruku 90 vayasu.. . Periyara pidikala na epdi vena verukalam karanam kandu pidichu..
      For your kind information unga DP la irruka namalavar ayya naidu samugathai sernthavar. .. Avarayum veruka aranmbiyungal.. .
      Vaalthukal.. .

    • @michaelraj6584
      @michaelraj6584 4 года назад +10

      @@mirror6038 இந்த சங்கிகளும் , தும்பிகளும் ஒரே குட்டையில் விழுந்த மட்டைகள் இவனுங்களுக்கு எப்போதும் மூளை வேலை செய்யவே செய்யாது.

    • @mrtamilan5645
      @mrtamilan5645 4 года назад +5

      Michael raj. கிழ்வென்மமனி 48 தமிழன் செத்தது கரனம் தெலுங்குதேவிடியா

    • @michaelraj6584
      @michaelraj6584 4 года назад +1

      @@mrtamilan5645 Ovop

  • @raghulponnusamy9034
    @raghulponnusamy9034 4 года назад +33

    Hit like for communism.

  • @hariprabhakar8630
    @hariprabhakar8630 4 года назад +15

    அப்பொழுது இருந்த அரசியல் தலைவர்கள் இதை ஆதரித்தார்களா... இல்லை பயந்தர்களா... ஏன் இதை யாரும் சட்டத்திற்கு முன் கொண்டுவரவில்லை....

    • @premraja7736
      @premraja7736 4 года назад +4

      சமுக நீதி போராளி பெரியாரே கம்யூனிஸ்ட்கள திட்டி தான் அறிக்கை விட்டாரு

    • @premraja7736
      @premraja7736 4 года назад +8

      அன்று இருந்தவர்களின் ஆதிக்க மனநிலை அதிலிருந்து வர பெரியாரை விட இடதுசாரிகளே காரணம் அதற்காக அவர்கள் போராடி கொடுத்த உயிர்கள் அதிகம் ஆனால் இன்று இடதுசாரிகள் என சொல்லிக்கொண்டு திரிபவர்களுக்கு பெரியாரைவிட்டால் யாரையும் தெரியாத அளவுக்கு போய்விட்டர்கள் உண்மையான இடதுசாரிகளும் இருக்கதான்.
      நாம் அனுபவிக்கும் ஒவ்வோரு உரிமைகளுக்கு பின்னும் இடதுசாரிகளின் உதிரமும் ஈகையும் உள்ளது

    • @ambikasomu9875
      @ambikasomu9875 4 года назад

      @@premraja7736 நானும் கேள்வி பட்டுள்ளேன் நீங்க ப்ளீஸ் எங்க இருந்து படிச்சீங்க சொல்லுங்க நானும் படிக்கனும்

    • @shakthishakthi660
      @shakthishakthi660 4 года назад +3

      @@premraja7736ஆனா குற்றவாளி தெலுங்கன பத்தி ஈவேரா ஒன்னுமே பேசல

  • @antodeso1605
    @antodeso1605 4 года назад +6

    சகோ உண்மையை சொல்லும்போது தெலுகு Gopal நாயுடு யாருனு சொல்லணும் பெரியார் friend என்பதை தெரளிவாக சொல்லவும் ....பெரியார் ஜாதியை ஒழித்தார் சொல்லவே கூடாது ...

  • @perledelsten6373
    @perledelsten6373 4 года назад +26

    தமிழின மக்கள் பட்ட துன்பங்களுக்கு ஒரு அளவு கணக்கே இல்லாமல் இருக்கே .. விதியே விதியே என் செய்து வைத்திருக்கிறாய் என் தமிழ் இனத்தை ... இந்த அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபட்டே ஆகவேண்டும் நடந்த கொடுமைகளை கேட்கும்போது கோபம் கொப்பளிக்கிறது ..

    • @swaggerjagg3r
      @swaggerjagg3r Год назад

      திராவிடம் என்னும் மாயையை தமிழர்கள் இன்னும் ஆதரிப்பதன் விளைவுதான் இது

  • @kavipkan
    @kavipkan 4 года назад +13

    Anna.. scheduled community eh dalit nu inimae pathivu pannathingaa.. tamil yarumae dalit ella..

  • @manodhanaraj5853
    @manodhanaraj5853 4 года назад +47

    The book he says is written by "Thirumavelan" he is a journalist !
    Not by
    "Thirumavalavan" he is a politician !

  • @Venbaedit6402
    @Venbaedit6402 4 года назад +9

    இன்னும் அந்த... ஞாபகங்கள் தீரவில்லை நண்பா.... காலம் கடந்தாலும்... கதையாக இன்னும் எனது ஊரில் ஒவ்வொரு மூத்தவர்கள் மூலம் நினைவு கொள்கிறோம்.....

  • @murthymurthy6168
    @murthymurthy6168 4 года назад +12

    வைக்கம் போன அவரால், வெண்மணிக்கு ஏன் போகவில்லை?

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 4 года назад +2

      Murthy Murthy ,how come Naidu,be against Naidu.

    • @shakthishakthi660
      @shakthishakthi660 4 года назад

      ஏன்னா குற்றவாளி தெலுங்கன்

    • @SanjayKumar-ix8mk
      @SanjayKumar-ix8mk 3 года назад

      vaikam porathil kalandhukitar avar. Atha organize panathu yaru?

  • @rajajothi3242
    @rajajothi3242 4 года назад +8

    தமிழர்களின் ஆறாத வடு கீழ்வெண்மணி அந்த வரலாற்றை அழுத்தம் திருத்தமாக சொல்லாமல் மேம்போக்காக பதிவுசெய்து இருக்கிறிர்கள் அயன் கார்த்திகேயன்

    • @devi25025
      @devi25025 2 года назад

      Because he want to support Periyar ,the person who really did not support the people.

  • @ratheesh7111
    @ratheesh7111 3 года назад +3

    Yes periyar was in hospital ... yes acceptable....what about the dravidar party members ...I hope they are not in comma....

    • @devi25025
      @devi25025 2 года назад

      Eventhough he was in the hospital, he gave statement where he did not even spoke a single word about the accused because they belong to same society.

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 3 года назад +1

    He is an fake historian. Don't believe his created stories !!!,...

  • @பாளையம்கருப்பண்ணன்

    50 வருடங்களுக்கு முன்னரே இப்படி என்றால் 100 ; 200 வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்திருக்கும்?

    • @dhayamurugesh3543
      @dhayamurugesh3543 4 года назад +1

      Poomani eluthiya angaadi novel la 200 years Ku munnaadi inga nadantha kodumaigal pathi neraya eruku....

    • @பாளையம்கருப்பண்ணன்
      @பாளையம்கருப்பண்ணன் 4 года назад +1

      @@dhayamurugesh3543 அசுரன் திரைப்படம்?

    • @dhayamurugesh3543
      @dhayamurugesh3543 4 года назад +2

      @@பாளையம்கருப்பண்ணன் asuran thiraipadam vekkai novel... Adhula keelvenmani Massacre base panni second half eruku... Angaadi novel 18 19 aam nootrandil then tamilagathil nadakum kadhai...

    • @பாளையம்கருப்பண்ணன்
      @பாளையம்கருப்பண்ணன் 4 года назад +3

      @@dhayamurugesh3543 ஆமாம் நண்பர். Sorry.
      சாகித்ய அகாடமி விருது வாங்கிய நாவல் அஞ்ஞானி

    • @beingalone4185
      @beingalone4185 4 года назад

      We are the Britisher when all ppl are suffered like that

  • @OShyamRPT
    @OShyamRPT 4 года назад +10

    Happada..idhuku dhan ivlo neram wait pannittu irunnthan

  • @poovarasanarasan6185
    @poovarasanarasan6185 4 года назад +22

    நன்றி சகோதர கீழ் வெண்மணி வரலாறை கூறியதுக்கும் இனிமேலும் இதுபோல் நிகல்வுகள் நடக்காம நம்ம போராட்டணும்னு சொன்னதுக்கும் நன்றி

    • @bhanupriya5211
      @bhanupriya5211 4 года назад

      @@karpagakumark3196 😂😂😂😂lol

    • @rxarvind2337
      @rxarvind2337 3 года назад

      @@karpagakumark3196 sambalatha athiga padutha solli porada... Kalavara kaarargal!!!?... Nalla irkuda unga nyam

  • @rajivkarthikp63
    @rajivkarthikp63 11 месяцев назад +1

    Dhravida sombu achay annan

  • @syedshaabu227
    @syedshaabu227 4 года назад +21

    உண்மையை உரக்க சொன்னமைக்கு நன்றி.

  • @உதிரன்நம்பி
    @உதிரன்நம்பி 4 года назад +11

    ஆமா எங்கே அந்த ஈ.வே.ராமசாமி வெளியிட்ட அந்த ஒருபக்க அறிக்கை. என்ன திராவிட உருட்டு இது சாரே!

    • @shakthishakthi660
      @shakthishakthi660 4 года назад +5

      அறிக்கையை வாசித்தால் புரியும் ஈவேரா தெலுங்கன் என்னா சொல்லிருக்கார்ன்னு...

  • @vidhyav373
    @vidhyav373 4 года назад +7

    Aama appo karnanidhi odukapattorku kural kudukaliya??? Anyways Am not satisfied with periyar's response to this event ....

    • @devi25025
      @devi25025 2 года назад

      Yes, because all are same society.

  • @ambikasomu9875
    @ambikasomu9875 4 года назад +4

    ஏய் என் பொருமைய சோதிக்காத அந்த ஆளு என்ன சொன்னாங்கிற சொல்லு

    • @ambikasomu9875
      @ambikasomu9875 3 года назад

      @@karpagakumark3196 அடச்சீ நீ பாத்தியா

    • @ambikasomu9875
      @ambikasomu9875 3 года назад

      @@karpagakumark3196 இப்டியெல்லாம் ஈ.வெ.ராகு சொம்பு தூக்கி என்னா சாதிக்கிறீங்க

  • @ஆன்மிகதேடல்-ங8ற

    இது நடக்கும் போது dmk தான் ஆட்சி அத சொல்லுப்பா

    • @abdullarabeek5859
      @abdullarabeek5859 2 года назад

      காலகாலமாய் இப்படி நடந்து கொண்டிருந்த காலத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தது என்று கூறவும்

  • @somusundaram3943
    @somusundaram3943 4 года назад +22

    கீழ்‌‌வெண்மணி பற்றி ‌தகவல்கேட்டதும் நெஞ்சு கொதிக்கிறது

    • @ambikasomu9875
      @ambikasomu9875 3 года назад +1

      அப்போ எதுமே படிச்சி தெரிஞ்சிகிறது இல்ல இந்த மாரி சில்லற நாய்கள் வரலாற திரிச்சி பேசினா அத கேட்டுகிட்டு போறது அதானே

    • @vedachalamvedachalam9342
      @vedachalamvedachalam9342 3 года назад

      @@ambikasomu9875 நீங்க என்ன சொல்ல வர்றீங்க அவர் சொல்வது பொய் என்று சொல்கிறீர்களா?

    • @kabeendran.c2751
      @kabeendran.c2751 3 года назад

      @@ambikasomu9875 woke thanama pesadhinga naan avaru soldradha kannala paathuruken.

  • @iyyappanc3514
    @iyyappanc3514 4 года назад +8

    anna appo irundha CM pathi neengu onnumae sollalayae.

  • @Venbaedit6402
    @Venbaedit6402 4 года назад +2

    எதை பத்தி பேசினாலும்.... சில அரவேக்காடுங்க.... சம்பந்தம் இல்லாமல் கமெண்ட் போடுறுறாங்க தலைவா.....

  • @pkm0047
    @pkm0047 4 года назад +6

    The reference for your claim is taken from same book. That's also written by Thirumavalavan who believes Periyar strongly. Kindly show more cross references to claim (two or more news papers) that Periyar reacted against venmani incident.

  • @dhilepanj3038
    @dhilepanj3038 4 года назад +2

    திராவிட தொழிலாளர் சங்கம் ஆரம்பிச்சத சொன்ன நீங்க அவங்க செஞ்ச போராட்டம் பத்தி சொல்லலயே...ஒ திராவிடர் கழகமும் நின்னுச்சுனு சொல்ல ஒரு காரணம் வேணுமோ....அண்ணா துரை அரசு போராட்டம் நடந்தப்ப வேடிக்கை மட்டுமே பாத்துச்ச..இல்ல தொழிலாளர் சார்ப்பா நின்னுச்சா...

  • @mathana727
    @mathana727 3 года назад +8

    எது எதற்கோ போராட்டம் நடத்திய ஈவேரா . தமிழகம் ஸ்தம்பிக்கும் அளவுக்கு ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியிருந்தால் அவரை பாராட்டி இருக்கலாம். இது அவரது சுய சாதி வன்மத்தை தான் வெளிக்காட்டுகிறது👍

  • @rajivkarthikp63
    @rajivkarthikp63 11 месяцев назад

    Thappu senjavangaluku adharava ramasamy nayakkar ( periyar) pesirukar

  • @chandrasekar7051
    @chandrasekar7051 3 года назад +1

    After cure, why E. V. R, NOT PROTESTED AGAINST THE ASSAAINATION. It means he was a Hippocratic. He not liked downtrodden. He just against Brahmins as well as poors

  • @gopal7436
    @gopal7436 4 года назад +4

    Periyar hospitalil irukum bothe pessa mudiyatha .intha pracanai palla naalai nadanthathe endre ningal soningal appao avalavuu naalai periyar yen pessa villai
    Ellam mudinja appurom taan pessuvaroo

  • @A.SIVAKUMAR
    @A.SIVAKUMAR 3 года назад

    சகோ இனி தலீத்னு சொல்லாதீர்கள் வெளிப்படையாக பரையர்கள் என்றே சொல்லுங்கள்... பரையர் என்பது கேவலமான சொல் ஒன்றும் இல்லையே.....! தமிழ் தாய் குடியின் அடையாளம்....

  • @Cakespark-pondicherry
    @Cakespark-pondicherry 4 года назад +7

    Periyar sonnathaaga Neengal solvathu ettru kolla mudiyavillai

  • @mahendravarma6690
    @mahendravarma6690 2 года назад

    தோழர் வெண்மணி தொடர்பன புத்தகங்கள் வேண்டும். பதிபகம் மற்றும் ஆசிரியர்கள் விபரம் தந்து உதவுங்கள். நன்றி

  • @SivaBeingHuman
    @SivaBeingHuman 3 года назад

    Periyar write up during that period is only regarding the Anna and Indian Government and he doesn’t specify any thing about Keelvanmani issue .. why can’t you say the statement made my Periyar in your video.. becoz he didn’t specify it.. and you are touch and run from that write up in your video.. also you are saying he is hospitalised at that time.. simply saying the Periyar statement in his write up is enough to prove your stand.. but you are trying to hide and divert the history.. off course your video will be a record for future generations and my comments too..

  • @SoundarRajanvee
    @SoundarRajanvee 3 года назад

    அறிக்கை ஆதாரம் தேடுபவர்கள் u2brutas சேனலை பார்க்கவும், அப்படியே சி.பா ஆதித்தனார், மாபோசி என்ன செய்தார்கள் என்றும் ஆதாரத்தை உள்ளூர் சங்கிகள் தேடிப்பார்க்கவும்...

    • @jeyakrishanan9069
      @jeyakrishanan9069 3 года назад

      ஆதித்தநார் மாபோசி ஆச்சி அதிகாரம் இல்லை திமுகா ஆச்சி தெலுங்க ஆச்சி போடாடே

    • @SoundarRajanvee
      @SoundarRajanvee 3 года назад

      @@jeyakrishanan9069 அறிக்கை விட எதுக்கு ஆட்சி ... சங்கி... மரியாதையா பேசு

  • @tamilnanbargal9630
    @tamilnanbargal9630 4 года назад +6

    keezha comments pandra towser boys unga question la romba pazhasu ethavathu puthusa kelunga please romba bore adikuthu 🙏

  • @nithyarajg2193
    @nithyarajg2193 4 года назад +12

    பொத்தாம் பொதுவாக கம்யூனிஸ்டுகள் என்று சொல்லுவது அர்த்தம் அற்றது இந்த போராட்டம் மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சின் போராட்டம் தோழரே.... தோழர் ஸ்ரீனிவசராவ் மர்க்சியட் கம்யூனிஸ்ட் கட்சி அனுப்பிய நபர் அவர் cpim மாநில குழு உறுப்பினர்

    • @commonmanalphaman6678
      @commonmanalphaman6678 4 года назад

      ஆம் தோழா.. நம் போராட்டம் தான்

  • @RAJAMOHAMEDD
    @RAJAMOHAMEDD 4 года назад +8

    Parathesi padame than ......
    😢

  • @tamilnanbargal9630
    @tamilnanbargal9630 4 года назад +9

    periyar is a great leader

  • @mrtamilan5645
    @mrtamilan5645 4 года назад +3

    தெலுங்கன் தான் 48 தமிழனை கொன்னன் டா பதில் சொல்லு

    • @shakthishakthi660
      @shakthishakthi660 4 года назад +1

      எப்படி சொல்ல முடியும்?
      ஈவேரா வை கொச்சப்படுத்திருமே!

  • @narasimhankathirvel9210
    @narasimhankathirvel9210 4 года назад +3

    பாரதி கிருஷ்ணா குமார் ஐய்யா வெண்மணி குறித்து ஒரு ஆவணப் படம் எடுத்துள்ளார்.
    "ராமையா வின் குடிசை "
    தயவு கூர்ந்து அதையும் நீங்கள் பாருங்கள்.
    நன்றி

  • @nsampathkumar6564
    @nsampathkumar6564 4 года назад +4

    ராமய்யாவின் குடிசை, ஆவணபடமும் உதவும். .

  • @dhanyasanjai
    @dhanyasanjai 3 года назад

    Panada pannaiyar

  • @unpleasanttruth6160
    @unpleasanttruth6160 4 года назад +5

    8:21
    Devar name vaila varuthu
    Nayakar name varala
    You turn neeingaluma 🤣

  • @அருண்குமார்-ற4ற

    கேட்கவே முடியல அவ்வளவு வேதனையா இருக்கு

  • @ravanakumar9413
    @ravanakumar9413 3 года назад

    கீழ்வெண்மணி படுகொலையை பொறுத்தவரை ஒருவர் எந்த கட்சில் இருந்துகொண்டு இந்த புத்தகத்தை எழுதிகிறார்களோ அந்த கட்சிக்கு ஆதரவாக எழுதுகிறார்கள்.
    புத்தகமும் போய் சொல்லுது என்ன பண்றது?

  • @thiyagukavin9455
    @thiyagukavin9455 2 года назад

    இல்ல நண்பா

  • @sureshkrishnanc5167
    @sureshkrishnanc5167 4 года назад +7

    Soridhass a idha pathi pesa sollunga😠

  • @sylvestersathya
    @sylvestersathya 4 года назад +4

    Very very good effort. Keep doing the necessary work

  • @mariappankaruppiah177
    @mariappankaruppiah177 3 года назад

    அது சரி இன்னும் நாம நாயுடு, நாக்கர்களை ஐயான்னுதான் சொல்றோம். அதை ஏன் இந்த ராமசாமி கேக்கலை.

  • @NITHI58
    @NITHI58 4 года назад +12

    Sethathu Dalit illa bro devendarkula vellar

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 4 года назад +2

      தலீத் என்று கூறுவதே தவறு தான்

    • @TheRajesh147
      @TheRajesh147 4 года назад +5

      அவர்கள் இன்னும் தலித் listல தான் இருந்தாங்க

    • @gobimurugesan2411
      @gobimurugesan2411 4 года назад +3

      Pallars r in dalits list. Because they r facing and faced discriminations.

    • @ashoka_test_series
      @ashoka_test_series 4 года назад +1

      No list available in the name of Dalit. But most of the people using this word to hurt that people intensionally like here. Bloody Suthras.

    • @gobimurugesan2411
      @gobimurugesan2411 4 года назад +3

      @@ashoka_test_series hurting?. Dalit meaning poi google ah parunga

  • @Willreply
    @Willreply 4 года назад +3

    You are been completely biased. My grandfather told about that incident for which he protested he said only after 2 or 3 weeks Periyar responded to the incident and that too against the communists. People like you who has Dravidian ideology rooted always flag bears Periyar as your savior he's not.

  • @fullmoon1031
    @fullmoon1031 4 года назад +2

    ஓ...ஈவெ.ராம்சாமி நாயக்கன் வகையறாவா...
    அப்பச்சரி அப்பச்சரி....
    நீங்க ஆட்டுங்க மாவ..

    • @dineshkara19
      @dineshkara19 4 года назад

      Patriotism ah neenga oombunga poola

  • @premsujith1590
    @premsujith1590 4 года назад +5

    3,4 thalaimurai kalithu vara pogum santhathigaluku unmai teriyava pogutu summa adichu vidu😂🤭apdiae dmk yan start pannunanga innu sollu..anta vadai aium kaepom🤙

  • @suryaer7905
    @suryaer7905 4 года назад +7

    அண்ணா, உங்களின் கருத்துக்கள் அனைத்தும் ஏற்கும்படிதான் உள்ளது... ஆனால் , எனக்கு பெரியாரை பற்றி சில முரண்கள் உள்ளன
    என்னுடைய சில கேள்விகள் ..
    1) பெரியார் பேசப்படும் அளவிற்கு ரெட்டைமலை சீனிவாசனோ , அயோத்தி தாசரோ ஏன் பேசப்படவில்லை ..
    2) சாதிய ஏற்ற தாழ்வு என்பது கண்டிப்பாக ஒழிக்க பட வேண்டும் ... ஆனால் பெரியார் ஒழித்தது தமிழர்களின் குடி பெயர்களை (பெயரளவில்) மட்டும் ஒழித்தார் .... இந்த ஒழிப்பு இப்போது தமிழர்களை விட திராவிடர்களுக்கே (இவ்வாறு நான் கூறுவது எங்களை ஆழ நினைக்கும் தெலுங்கர் மற்றும் கன்னடர்) அதிகம் பயன்படுகிறது தமிழரை ஆழ ..
    3) பெரியார் ஏன் ஒரு இடங்களில் கூட தமிழர்களின் வரலாற்றையும் , பெருமையையும் பதிவு செய்யவில்லை ...
    4) இன்று வரை ஏன் சினிமாவிலும் , அரசியலிலும் , வணிகத்திலும் , வேலைவாய்ப்பிலும் தெலுங்கர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர் ...
    5 ) இப்போது உள்ள திராவிட கட்சிகள் உண்மையிலேயே நல்ல கட்சிகள்தானா ?? அந்த கட்சிகளின் அடிப்படை கொள்கைகள் இன்று ஏன் நீர்த்து போய்விட்டது ...
    6) பெரியார் திமுக வை ஆதரித்தாரா ?? இல்லையா ??
    7) பெரியார் ஏன் சாதிய ஏற்ற தாழ்வை ஒழிக்க , தமிழர்களின் குடிகள் உருவான வரலாற்றை கூறி மக்களிடத்தில் சமத்துவத்தை ஏற்படுத்தவில்லை ?? மாறாக இது ஆரியன் உருவாக்கியது என்றுதான் அதை ஒழித்தார் .. (ஆனாலும் இன்று வரை ஒழியவில்லை)
    8) ஏன் இன்றுவரை நம்மால் நமது வரலாற்றை பள்ளிகளில் படிக்க முடியவில்லை ... உதாரணம் . நாம் சேரர் , சோழர் , பாண்டியர் காட்டிலும் விஜய நகர ஆட்சியை தான் அதிகம் படிக்கிறோம் . வேலு நாச்சியார் , மருது , சுந்தர லிங்கத்தை காட்டிலும் கட்ட பொம்மனை பற்றி அதிகம் படிக்கிறோம் ???
    இவையெல்லாம் ஏன் ஏற்படுகிறது விளக்கம் தாருங்கள் ...

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 4 года назад +1

      2. பெயரளவில் ஒழித்தது சாதி ஒழிப்பு அல்ல, சாதி மறைப்பு, மேலும் கலைஞர் ஆட்சியில் தான் சாதிப் பட்டம் போடக்கூடாது என்று ஒரு Gazzettஐ தாக்கல் செய்தார்.
      3. எனக்கு தெரிந்து திருக்குறள் மாநாடு நடத்தினார்
      6. திமுகவை எதிர்த்து பச்சை தமிழன் என்று காங்கிரஸ்க்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த வரலாறு உண்டு.
      7. பெரியார் செய்த மாபெரும் தவறு *ஆரியன் சாதியை உருவாக்கினான்* என்ற பிரச்சாரம். பொதுவாக பிரித்திளும் சூழ்ச்சிக்கு இரண்டு முதல் ஐந்து பிரிவு தான் ஏற்படுத்த முடியும். ஆனால் இங்கு சில வர்ணங்களின் ஒன்று சேர்த்து தான் அங்கு நடந்தது

    • @rajeshkumar-lp5hc
      @rajeshkumar-lp5hc 4 года назад +1

      avare kadaisi varaikum ramasami nayakkara thane iruntharu..

    • @suryaer7905
      @suryaer7905 4 года назад +3

      @@Deathtonewworldorder உண்மைதான் ஆனால் , இதை பற்றியெல்லாம் எவரும் பேசுவதில்லை ...

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 4 года назад +1

      @@suryaer7905 முழுவதும் இப்போது தான் பதிலளித்தேன்

    • @suryaer7905
      @suryaer7905 4 года назад

      @@Deathtonewworldorder 7 வது புரியவில்லை ...

  • @naphenen8551
    @naphenen8551 4 года назад +5

    Looks like asuran story

    • @royalinfotech2079
      @royalinfotech2079 4 года назад +2

      Watch Aravindhan movie it deals with exactly the same..

    • @abiisenthil
      @abiisenthil 4 года назад

      Asuran Is Real life Story and one more Thing Asuran Is Created Based On This Incident it's True

  • @sureshkrishnanc5167
    @sureshkrishnanc5167 4 года назад +5

    Ipadi oru incident nadanthirukkunu neenga solli dhn anna enakku theriyum adhuvum ippo dhn🤐

  • @nagamani7882
    @nagamani7882 4 года назад +2

    Palaya kadaya pesi ennada pannapora...indraikkum kothadimaikal irukkirarkal...

  • @reubenasir2872
    @reubenasir2872 3 года назад +1

    Pesalaamda.. padam eduthu odiruchulla.. pesalaam.

  • @Sri-wg3ne
    @Sri-wg3ne 4 года назад +2

    Bro Periyar 28th December ezhudhuna arikkai anupunga pls

  • @a.m.karthick629
    @a.m.karthick629 4 года назад +2

    There is series called "Gods of Dharamapuri" in Zee5 app which is same as this story it also has a mix of communism in it, normally I don't waste my time in serials but damn this was good, it clearly portraits 60s-80s period.
    It will be in telugu but there will be eng subtitles.

  • @KarthikeyanEkambaram-om4wt
    @KarthikeyanEkambaram-om4wt 4 года назад +1

    Sir enaku oru doubt intha history ha yaru ungaluku சொன்னது... உங்க patti ya illa unga thathava...

  • @mrtamilan5645
    @mrtamilan5645 4 года назад +2

    ராம சாமி நாயாக்கர் போரடா வில்லை அவர் செத்தது நியாம்னு சொன்னன்

  • @karthikarutperunjothi7963
    @karthikarutperunjothi7963 4 года назад +3

    Why can't you put an video about dmk about their corruption since 1949 😂

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 3 года назад

    Edhaiyellammatriyadhu
    Thandravidaeyakathin
    Sadhanaigal.nilaserthiratham
    Uzubavanukenelamsondham
    Pondraporatchikaramana
    Thitangal

  • @rocky-wp1zu
    @rocky-wp1zu 4 года назад +2

    Oru nerathil naamalan palaya kaalathil vaalavillai endra yekkam irunthathu. Ithai ellam kelvi padurapo indha kaalam e pothum nu thonuthu

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 4 года назад

      பழைய காலத்துல வாழனும்னா மூவேந்தர் காலத்துக்கு தான் போகனும்

  • @rohitmanoj6308
    @rohitmanoj6308 4 года назад +1

    கொஞ்சம் Tweeter லா comments ஆன் செய்யலாம்

  • @Edm310
    @Edm310 4 года назад +1

    keezhvenmani sounds like ROOTS by Alex Haley..

  • @pselvastar
    @pselvastar 3 года назад

    இராமையன் குடிசை என்ற வீடியோ RUclips ல் உள்ளது.

  • @Revathichand10
    @Revathichand10 4 года назад +2

    பண்ணையார் பாய்ஸ்😂😂😂 தோழர் பார்ப்பான்னு சொல்லுங்க...

  • @navaneethakrishnan8736
    @navaneethakrishnan8736 4 года назад +1

    Please your speech is needed for today's situations......Do it continuously......

  • @aravindkmurugan1743
    @aravindkmurugan1743 4 года назад +2

    Very gud na ....keep doing it

  • @shibusasi317
    @shibusasi317 4 года назад +1

    Ithukku modi than karanam

  • @sathishkumar.m1369
    @sathishkumar.m1369 4 года назад +1

    Which book you are reading the book name please

  • @somberigalmadasamy1168
    @somberigalmadasamy1168 4 года назад +2

    Neengalam பெரியார் nallavana soldringa la mudiyala telugu nayakkar olippom

  • @venudeep3428
    @venudeep3428 4 года назад +1

    Hi Anna! ipa enaku oru nambikkai namma padikura vishayam unmai nu therinjuka mudiudhu. keep doing the good work.

  • @nachimuthu.mmarimuthu2509
    @nachimuthu.mmarimuthu2509 3 года назад

    அண்ணாதுறையின் நிலை பாடு என்னவாக இருந்தது நண்பா

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 3 года назад

    Theliuvanavilakam
    Nandri.periyaroru
    Maberumporatchiyalar

  • @ezhil-li7bk
    @ezhil-li7bk 4 года назад +3

    Bro book exebition engayachu natdakuthaanu sollu ga bri

    • @manikandan075
      @manikandan075 4 года назад +1

      Chennai la January la start panranga Brother

    • @ezhil-li7bk
      @ezhil-li7bk 4 года назад

      Enga bro endha Palace address irundhaa sollunga

    • @Ramkumar-nj3zg
      @Ramkumar-nj3zg 4 года назад +1

      @@ezhil-li7bk YMCA nandhanam

    • @christopherdominic9574
      @christopherdominic9574 4 года назад +1

      Pls contact author at 9884991001, Pasu Gowthaman
      Book name AG Kasthurirangan ninaivugalum padivugalum

  • @savage-vf2gp
    @savage-vf2gp 3 года назад

    Dalit nu soldringa...Dalit la yendha caste nu sollunga bro.
    No offense just want to know.....

  • @karthikganesan1537
    @karthikganesan1537 4 года назад

    Nellu thaan sambalam...palaya thuni thaan thozilalar ku,,,,,,katta panchayat panradu...idhu ellam 1990's ,varai apadiyae ,adae vadivathula irundadhu tamilaga gramangal la...

  • @BarathPrakasamK
    @BarathPrakasamK 4 года назад +1

    Adadadada masal vada masal vada dhaanya

  • @gopal7436
    @gopal7436 3 года назад

    Periyar vidugira kusse kuuda vasikum thanada
    Nayakarmargalum paraiyargalum adicikolvargal annal sambanthamei illamal papanai kurai solluvngalada

  • @friendlyalways2158
    @friendlyalways2158 4 года назад +2

    Most underrated channel.best of luck in future.

  • @swamig04
    @swamig04 4 года назад +1

    Thank you sir for sharing your thoughts on this subject. This is the true history of India, not the whitewashed version we read in so many official books.

  • @ashokramakrishnan5935
    @ashokramakrishnan5935 4 года назад

    பெரியார் ஏன் பேசல னு கேக்குற எல்லா அறிவுஜீவிக்கு ஒரு கேள்வி.
    பெரியார் எந்த அரசியல் கட்சில MLA வா இருந்தாரு, இல்ல எந்த அரசு போஸ்டிங்ல இருந்தாரு.
    அந்தாளு எதுக்குயா கேக்கணும்.

    • @ashokramakrishnan5935
      @ashokramakrishnan5935 4 года назад

      என்ன ஏமாத்துனான்னு சொன்னா நல்ல இருக்கும். நா கேட்டதுக்கு பதில் தெரிலான பேசாம இருங்க.சம்பந்தம் இல்லாம பேசவேண்டாம்.
      முடியலடா சாமி.

    • @ashokramakrishnan5935
      @ashokramakrishnan5935 4 года назад

      @@iamDamaaldumeel கீழவெண்மணி பத்தி பேசலனு பாத்தோமா நம்ம.

    • @shakthishakthi660
      @shakthishakthi660 4 года назад +2

      @@ashokramakrishnan5935 ஈவேராவின் ஏமாற்று லிஸ்ட்டு போட நேரம்.ஒதுக்கித்தான் போடனும்.அதனால ஏற்கனவே நிறைய பேர் கொஞ்சகொஞ்சமா போட்டிருக்காங்க,விருப்பினாபத படிச்சிபாருங்க...படிச்சாலும்.நீங்கப்புரியாதமாதி மொக்கயா கேள்வி கேப்பிங்க...

  • @vidhyav373
    @vidhyav373 4 года назад +2

    Paarisalan Kandi nayakar mattrum thirumal naiker aatchikaalathin kodumaigalai koori irukirar ...

  • @vickylightspeed2750
    @vickylightspeed2750 4 года назад

    Gopalakrishna Naidu, the landlord who allegedly orchestrated the massacre has sought police protection this year, considering this is the 50th anniversary of the incident. Gopalakrishna Naidu was murdered 38 years ago. His brother, Govindaraja Naidu and his four sons died over the years

  • @Fnn895
    @Fnn895 4 года назад +1

    Thanks for sharing bro.