Bro Competitive exams la cut off difference for bc and sc is 5 marks, mbc and sc is 3 marks 2019 records 4 to 5 years ku munnadi 8 and 5 range la irunthuchu Next 2 to 3 years la 3 and 1 aaga maarum Aparam upcoming years la ella cutoff um equal ah vara nerya possibility iruku. Bc ku athigama mark vanganum sc ku kammiya mark vanganum nu solranga Bc community la 100 per iruntha avangalukulla competition la nerya per nalla private school la padichavan so competition heavy ah iruku athunaala oru 90 + marks above iruntha vela kidaikum. Atuuvae sc la 50 per iruntha athula 10 to 15 per nalla padichavanga athunaala competition kammi so 83 or 84 mark edutha vela kidaikum. Ithu theriyama Sc persons ku mattum tha quota iruka maari ellarum kathrranga Atha pathi sonnathuku nandri bro
உங்களின் Feminism காணொளியை எனக்குத் தெரிந்த அனைத்துப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பகிர்ந்து பார்க்க அறிவுறுத்தினேன். நீங்கள் பதியும் காணொளிகள் அனைத்த்தும் மிக அருமை. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள், அண்ணா
உங்கள் யூடியூப் வீடியோவை இன்றுதான் நான் முதன்முதலாக பார்த்தேன் தெளிவான விளக்கம் அருமையான பதிவு உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
உங்களை மாதிரி நல்ல கூட்டணி வருங்காலத்துல சில மாற்றம் ஏற்படுத்தும்... சிலரின் வெறுப்புக்கு உங்கள் நடுநிலையை மாற்றி அதிக லைக் வாங்க நினைக்காத உங்கள் வெற்றி மிகப்பெரிய வெற்றியே...
தோழர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெளிவான பதில்களை அளித்தீர் குரங்கிலிருந்து மனிதன் வந்து பல ஆண்டுகள் ஆகிறது ஆனால் இன்னும் சிலர் குரங்காக இருக்கிறார்கள் இதற்கு ஒன்றும் செய்ய முடியாது
Wow.இட ஒதுக்கீடு பற்றி சரியான புரிதல் சகோ.இங்கு இட ஒதுக்கீடு மூலம் பயன் பெற்றவர்களே அதற்கு எதிராக நிற்பதே வேதனை அளிக்கிறது.you slapped with who are the real dominators.Thank you so much for the wonderful video.please add about the reservation in the front card.
அண்ணா அருமையான விளக்கம்... ஒரு சின்ன வேண்டுகோள்... புள்ளிவிவரங்கள் சொல்லி விளக்கும்போது அதை text il kaatirunthal innum nandraha irukum ..elithaha புரிந்துகொள்ளும் படி... இருவரும் மென்மேலும் வளர வாழ்்துக்களுடன்..
Nalla pathivu tholar. Nenga 12.10 sonna message sooper. Rendu perum ayogya pasanga than. We need more moral education over here to see some changes in the society. Enga gramuthalayum intha maari oru incident nadathuchu. Ellorum nadaga kaathal pandrathu illa but oru silar pandranga. Jathi pakurathum thappu vengance vachu onnu panrathum thappu. Have faced one incident in my real life too.
Wow That was great, Mari bro I have been following you for many and for recent months you are very active , keep breaking more stereotype and dump common thoughts which are regressive thoughts , Thankyou Iyan karthikayan bro for making cross over video with different pages with covering important topics no one dare to touch
Ungal Rendu perum sernthu video la parthadhu magizhchi... Oru healthy discussion... Sindhanai thoondum padhivu.... Applause to your perspective... Idhae pondru melum society la Ulla problem eh oru different perspective la factual data oda ungalidum edhirpakuren....
எல்லோருக்கும் புரியலனாலும் பரவாயில்லை ஆனால் புரிஞ்சவங்க ஏன் இத உறக்க சொல்ல மறுக்கிறார்கள் தடுப்பது எது ் ஆனால் 3 சதவீதம் மக்கள் 10சதவீத இட ஒதுக்கீடு ஆக இவர்கள் அடுத்த 30 ஆண்டுகளுக்கு பின் வரும் சந்ததி களுக்கு இப்பேதே முன் பதிவு செய்து விட்டார்களா இதை நிறை வேற்றிய அரசு 7சதவீதம் ஏன் அதிகமாக கொடுத்தது இதை கொஞ்சம் விளக்குங்கள்
Very true. Pengal rombha paavam. Fake marriage ,that too father doing without his daughters awareness is so shocking. I couldn't understand the trailer. Need to see the movie. If it's about aanadhigam ,it's always there even if the guys r educated
Let us see and then debate on the movie... Conversation based on the movie Drupathi is fully assumption and we don't know what the content is... Let us wait and watch
Neenga soltrathu ellarukum theriyum but avanga mara mattanga yen na avan comfort zone la irunthu oruthanuka mela nu kattika virumpuran atha ennaiku manitham kondu mathuramo athuvaraikum ippadi than🙏🏻
Proof source: m.timesofindia.com/city/chennai/Lawyers-take-to-playing-priests-in-Chennais-fake-wedding-racket/articleshow/44904145.cms
youturn.in/articles/reservation-for-forward-community.html
தெளிவான நேர்மையான பதிவு..this is real feminism and justice. நான் BC. ஆனால் பட்டியல் இனத்தவர்கள் வலியை உணர முடிகிறது. Wellldone தம்பிகளா
Maris records மற்றும் ஐயன் கார்த்திகேயன் இருவர் பணியும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
அண்ணா நான் கூட இடஒதுக்கீடு பற்றி தவறான புரிதல் இருந்தது அதை புரிய வைத்தற்கு நன்றி
சுயசாதியை விட்டு ஒவ்வொரு மனிதனும் வெளியே வந்தால் நன்மை பயக்கும்
Bro
Competitive exams la cut off difference for bc and sc is 5 marks, mbc and sc is 3 marks 2019 records
4 to 5 years ku munnadi
8 and 5 range la irunthuchu
Next 2 to 3 years la
3 and 1 aaga maarum
Aparam upcoming years la ella cutoff um equal ah vara nerya possibility iruku.
Bc ku athigama mark vanganum sc ku kammiya mark vanganum nu solranga
Bc community la 100 per iruntha avangalukulla competition la nerya per nalla private school la padichavan so competition heavy ah iruku athunaala oru 90 + marks above iruntha vela kidaikum.
Atuuvae sc la 50 per iruntha athula 10 to 15 per nalla padichavanga athunaala competition kammi so 83 or 84 mark edutha vela kidaikum.
Ithu theriyama Sc persons ku mattum tha quota iruka maari ellarum kathrranga
Atha pathi sonnathuku nandri bro
25:50 புரிந்தவன் ஏணியை மேல போடுவான் புரிந்தவன் கீழே போடுவான் இட ஒதுக்கீட்டை பற்றிய அருமையான தகவல் அண்ணா 👏👏👏
உங்களின் Feminism காணொளியை எனக்குத் தெரிந்த அனைத்துப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பகிர்ந்து பார்க்க அறிவுறுத்தினேன். நீங்கள் பதியும் காணொளிகள் அனைத்த்தும் மிக அருமை. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள், அண்ணா
உங்கள் யூடியூப் வீடியோவை இன்றுதான் நான் முதன்முதலாக பார்த்தேன் தெளிவான விளக்கம் அருமையான பதிவு உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
நல்ல ஒரு உரையாடல்.
நன்றியும் வாழ்த்தும்.. உங்கள் பணி தொடரட்டும்..
அருமையான விவாதம் சூப்பர் விளக்கம் சிறப்பு.சாதி வெறி பிடித்த அனைவருமே அவசியம் பார்க்கவேண்டும்.
உங்களை மாதிரி நல்ல கூட்டணி வருங்காலத்துல சில மாற்றம் ஏற்படுத்தும்...
சிலரின் வெறுப்புக்கு உங்கள் நடுநிலையை மாற்றி அதிக லைக் வாங்க நினைக்காத உங்கள் வெற்றி மிகப்பெரிய வெற்றியே...
தோழர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெளிவான பதில்களை அளித்தீர் குரங்கிலிருந்து மனிதன் வந்து பல ஆண்டுகள் ஆகிறது ஆனால் இன்னும் சிலர் குரங்காக இருக்கிறார்கள் இதற்கு ஒன்றும் செய்ய முடியாது
Wow.இட ஒதுக்கீடு பற்றி சரியான புரிதல் சகோ.இங்கு இட ஒதுக்கீடு மூலம் பயன் பெற்றவர்களே அதற்கு எதிராக நிற்பதே வேதனை அளிக்கிறது.you slapped with who are the real dominators.Thank you so much for the wonderful video.please add about the reservation in the front card.
எதார்த்தமாக பல உண்மைகளை புரியவைத்துள்ளீர்கள்!
மகிழ்ச்சி தோழர்களே...
நல்வரவு அண்ணா . செம்ம செம்ம செம்மண்ணா. வாழ்க அம்பேத்கர்!!! வாழ்க பெரியார் !!! வளா்க தமிழ் தேசியம்!!!!!
அண்ணா அருமையான விளக்கம்... ஒரு சின்ன வேண்டுகோள்...
புள்ளிவிவரங்கள் சொல்லி விளக்கும்போது அதை text il kaatirunthal innum nandraha irukum ..elithaha புரிந்துகொள்ளும் படி... இருவரும் மென்மேலும் வளர வாழ்்துக்களுடன்..
ஆயிரம் சாதிய திரௌபதி படங்கள் வந்தாலும்!
சாதி மறுப்பு திருமணங்களை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது!!
Nenga rendu perum pesum pechu arumai and thelivu sagothargaley nandri ....
0:55 என்ன திரௌபதி தாக்கப்பட்டாரா 😂😂 ஜப்பான் ஜாக்கிசான் பரம்பரை சார்பாக வாழ்த்துக்கள் 🤣🤣
மீண்டும் ஒரு அருமையான பதிவு தங்களிடம் இருந்து...
தங்களின் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ...
அருமை நண்பர்களே.I like uturn
I am clear clarify this video thanks for you turn team
நீயும் என் தோழனே... 😘😘😘😘ஒட்டு மொத்த சாதி "ஒழிப்பே மக்கள் விடுதலை...
சமூக அக்கறை சார்ந்த விவாதம் என்னுடைய சமூகம் சார்ந்த பார்வையும் விரிவடைந்துள்ளது
Ambedkar and periyar solliya puriyala neega solli puriyapogutha....
Ingayum Arunodhayan Thaaka pattaar ! 💥😂
தகவல் உரிமைச் சட்டம் தகவல் செய்தி அருமை
உண்மையான ஆண்ட பரம்பரையான, இங்கிலாந்தில் தெற்கு லண்டனை சேர்ந்த அரசர் வம்சத்தின் வாழ்த்துக்கள் 🤣🤣🤣
நல்ல சமூக சிந்தனை மட்டுமே நல்ல சமுதாயத்தை உருவாக்கும். நல்ல முயற்சி
இருக்குற காலம் சந்தோஷமா பிரிவினை இல்லாமல் வாழனும்
அருமையான தகவல் அண்ணா 😍
அருமை தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Super brothers...... Great job. You're real citizens
Ithe mathiri niraiya conversation pannunga bro , naanga niraiya visayangala therinchipom
Nalla pathivu tholar. Nenga 12.10 sonna message sooper. Rendu perum ayogya pasanga than. We need more moral education over here to see some changes in the society. Enga gramuthalayum intha maari oru incident nadathuchu. Ellorum nadaga kaathal pandrathu illa but oru silar pandranga. Jathi pakurathum thappu vengance vachu onnu panrathum thappu. Have faced one incident in my real life too.
Arumai yana discussion sago 👌 Thanks for exposing Fake accusations 👏
My Favourite channels Youturn, LMES, Mr.GK & Maari's Records..
Throvpathi gang must watch this video....
Valthukal thozharkalle.....👌👌👌👌👌👍👍👍👍👍👍
மாரி மற்றும் கார்த்திக்
தெளிவுரை சிறப்பு
Very nice video... Especially loved the explanation given on reservation.. very well explained..love ur work!!❤️
Wow That was great, Mari bro I have been following you for many and for recent months you are very active , keep breaking more stereotype and dump common thoughts which are regressive thoughts , Thankyou Iyan karthikayan bro for making cross over video with different pages with covering important topics no one dare to touch
1st like - 1st comment 🔥❤️
Fake id thana😂
Yov military😂😂
😂😂
🤦😂
Comment poduradhu irukatum video podunga bro..
ஐயன் கார்த்திகேயன எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் பணி தொடர வேண்டும்
Happy to see you both together in a video...❤️
Jathi marupu thirumanam,Samathuvam,pen urimai, sama urimai pesum ungala paakum pothu.. Enaku atchiriyama iruku.. Rempa perumaiya iruku
Good speech brother epothumm correct pesuringaaa
இருவருக்கும் கோடி நன்றிகள்.
Brother very nice debate, we need second conclusion of debate . Thank you
தெளிவான விளக்கம் புரிந்து கொள்ள மறுக்கிறவர்களை என்ன செய்வது.அவர்களை பார்த்து பரிதாபப்பட மட்டுமே முடிகிறது
சிறப்பான பதிவு தோழர்...
Miga Nalla pathivu nabargaley
அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பதிவு அண்ணா ❤️❤️❤️
அருமை நான் இதைத்தான் எதிர்பாத்தேன்
Thelivaana sirappana speech..🗣🗣👍👍
My two favourites in a single video
40 years backs kallipal oothi koolai seitharkal kallar(dever) samuthayam-ivanuga kattu mirantigal
Arumaiyaana speech thozhar
மனிதாபி_மானத்தோடு பேசறீங்க வாழ்த்துக்கள் சகோக்கள்
பொது புத்தியுள்ள பொது மனிதர்கள்
Indha maathiri namma maaridhas ah kooptu peasuningana nalla irukkum🤔🤔😂😂
Super explanation immediately i subscribe your u tube channel
Bro so much clarity. Just wondering why i have not seen this in any face book feeds. Keep up the good work both of u 👍
அறிவாளிகள் பேசும் போது எழுதிவைத்து பேசுவதில்லை, என்னை மாதிரி 😁😁😁😁😁
சரியான விளக்கம் உண்மை 👏👏👌👌👌
Neenga yevlo theliva quota pathi sonnalum avangaluku puriyadhu...
purinjaalum purinjika marupaanga..
Avangaluku terinjadhellam sc scholarship vaanguranga sc kammi mark yedukranga nu dha polambuvaanga..
Namma enna nilai la irukom nu purinjika maatanga
Bro super nice speech and thought ❤️❤️❤️❤️❤️❤️
அருமையான பேச்சுக்கள்💟
அருமையான விளக்கம்
'Eluthi vaicha maranthuduven flow la pesiduven' athuthan ungal thanithuvam brother.
தயவுசெய்து அக்னி குஞ் G இந்த வீடியோவை பார்க்கவும்
Ungal Rendu perum sernthu video la parthadhu magizhchi... Oru healthy discussion... Sindhanai thoondum padhivu.... Applause to your perspective... Idhae pondru melum society la Ulla problem eh oru different perspective la factual data oda ungalidum edhirpakuren....
Bro நான் உங்க video பார்த்ததில்லை ஆன உங்களுடைய இந்த அருமையான பதிவு தெளிவான புரிதல் சாதி மனிதனை சாக்கடையாக்கும் u turn bro வாழ்த்துக்கள்
சிறந்த பணி
Super brothers you great
என்னடா எவனுமே கமெண்ட் பண்ண மாட்டேங்குறானுங்க..?🙄🙄🙄
சாதிய இட ஒதுக்கீடு தகவல் அருமை
Onnu sendhutaangayaa....onnu sendhutaangayaa..😃😃😃
Subscribe pannitan G🔥🙏
Always watching maris records ,congrats both
சூப்பர் சகாே♥♥♥ இதுபோன்ற முற்போக்களார்கள் இனைவதே காலத்தின் தேவை
Reservation explain .....Super Bro
நல்ல கலந்துரையாடல் 😍😍😍
எல்லோருக்கும் புரியலனாலும் பரவாயில்லை ஆனால் புரிஞ்சவங்க ஏன் இத உறக்க சொல்ல மறுக்கிறார்கள் தடுப்பது எது ் ஆனால் 3 சதவீதம் மக்கள் 10சதவீத இட ஒதுக்கீடு ஆக இவர்கள் அடுத்த 30 ஆண்டுகளுக்கு பின் வரும் சந்ததி களுக்கு இப்பேதே முன் பதிவு செய்து விட்டார்களா இதை நிறை வேற்றிய அரசு 7சதவீதம் ஏன் அதிகமாக கொடுத்தது இதை கொஞ்சம் விளக்குங்கள்
Very true. Pengal rombha paavam. Fake marriage ,that too father doing without his daughters awareness is so shocking. I couldn't understand the trailer. Need to see the movie. If it's about aanadhigam ,it's always there even if the guys r educated
அருமையான பதிவு
Super sir great explanation super part 2 yappa sir
வழக்கறிஞர்கள் ............. பணத்திற்காக செய்திருப்பார்கள்........... வேறு சாதாரண மனிதர்கள் சட்டத்தை தவறாக பயன் படுத்தி தப்ப முடியாது...........
I know both of them n Really these guys produce very good contents.
Nala conversion... sathi oliya eppadi than pesanum.... nice good job....
நல்லா ஒரு மெசேஜ் உள்ள வீடியோ அண்ணா
23.09 data link share panning please any document format or as news
அருமை சகோதரர்👌
Let us see and then debate on the movie... Conversation based on the movie Drupathi is fully assumption and we don't know what the content is... Let us wait and watch
Excellent brother
Wonderful friend... keep going
அருமை தோழர்
Fan of maris records
Neenga soltrathu ellarukum theriyum but avanga mara mattanga yen na avan comfort zone la irunthu oruthanuka mela nu kattika virumpuran atha ennaiku manitham kondu mathuramo athuvaraikum ippadi than🙏🏻