Learn Politics | Left Vs Right Political Spectrum | Tamil | Youturn

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 210

  • @yathinthardon5938
    @yathinthardon5938 5 лет назад +81

    நன்றி அண்ணன். வெகுநாட்களாக இது பற்றிய புரிதல் தேவைப்பட்டது. மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா

  • @mareeshwaran5183
    @mareeshwaran5183 5 лет назад +43

    Yes, I am a left...

  • @thangarajj6138
    @thangarajj6138 5 лет назад +23

    முதலில் இடதுசாரி, வலதுசாரி எப்படி உருவானதை பற்றி சொன்னது அருமை அண்ணா

  • @subashsankar8019
    @subashsankar8019 5 лет назад +33

    I wish, "அரசியல் பழகு" is a video series explaining politics.

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 4 года назад +5

    மக்களுக்கு சரியான நேரத்தில் சரியான புரிதலை உருவாக்கி உள்ளீர்கள் உங்கள் வீடியோ பல பேருக்கு இடதுசாரி வலதுசாரி சார்ந்த சந்தேகங்களை போக்கி
    சரியான புரிதலை உருவாக்கி இருக்கும் நண்பா உங்கள் பணி
    சமுதாயத்திற்கு தொடர்ந்து வேண்டும் வாழ்க நண்பா.....

  • @jagastinj5357
    @jagastinj5357 5 лет назад +2

    தெளிவான விளக்கம் நன்றி.அண்ணா இந்திய பொருளாதாரம் கீழ் நோக்கி செல்கிறது இதை பற்றி ஒரு காணொலி எதிர்பார்க்கிறேன்.

  • @forpublic2010
    @forpublic2010 4 года назад +24

    இதை பார்த்த பிறகும் நான் இடதுசாரியா வலதுசாரியா என்று புரியாதவர்கள் கமெண்ட்ல வந்து கேட்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன்..
    இடதுசாரிகள் மட்டும் தான், தான் ஒரு Left ன்னு வெளியில் சொல்லிக்கொள்வர்.. வலதுசாரி என்றும் தான் ஒரு right என்று ஒத்துக்கொள்வதில்லை, கூறிக்கொள்வதில்லை..
    இதை பார்த்த பிறகு தெளிவாக தாங்கள் ஒரு இடதுசாரி என்று தெரிந்து கொள்பவர்கள் தவிர
    மற்றவர்களுக்கு
    உங்களுக்கு குழப்பமாக இருந்தால் கண்டிப்பாக நீங்கள் ஒரு வலதுசாரி தான்..
    Looooollll...

  • @manikandan075
    @manikandan075 5 лет назад +69

    லெப்டல எக்ஸ்ட்ரீம் கம்யூனிஸ்டா இருக்க ஸ்டாலின் போன்றவர்கள், ரஷ்யாவில் இருக்கிற ஸ்டாலின சொல்றேன்..... செம அண்ணா....
    😁😁😁😁😁

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 5 лет назад +8

      பல்லைக்காட்ட அவ்வளவு பெரிய ஜோக் இல்ல.ஸ்டாலின்னா தமிழ்நாட்டு ஸ்டாலின் தான் நினைவுக்கு வரும் பெரும்பாலானவருக்கு.அதை தான் சொல்றார் இந்த அண்ணன்.

    • @manikandan075
      @manikandan075 5 лет назад +1

      @@humanbeinghb3899 பல்ல காட்டுனா ஜோக்கா, சுடலை க்கு இந்த பெயர் வச்ச காரணம் தெரியுமா ?

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 5 лет назад +7

      @@manikandan075 சுடலைனு சொல்லும்போதே தெரியுது .நீ யாருனு.கொண்டையை மறைக்கவும்.
      சூரி fan போல.

    • @manikandan075
      @manikandan075 5 лет назад +1

      @@humanbeinghb3899 சரிங்க genius

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 5 лет назад +2

      @@manikandan075 என்ன தமிழ் தேசியமா இந்துத்துவமா?

  • @rmadhavan5689
    @rmadhavan5689 4 года назад +7

    பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் - இடதுசாரி சிந்தனை.முதலாளித்துவ சர்வாதிகாரம் - வலதுசாரி சிந்தனை

  • @karthikkrishnakumar6349
    @karthikkrishnakumar6349 5 лет назад +14

    Nalla video na...romba naala idhu pathina thelivana puridhal illama irundhuchi✌️

  • @dinakenthiran.d118
    @dinakenthiran.d118 3 года назад +3

    Left umm vendam right umm mukiyama vendam
    Always "centrism"

  • @thamizhkutty7576
    @thamizhkutty7576 4 года назад

    அருமை சகோ.வெகுநாட்களாக எனக்கு இருந்த சந்தேகம்...மிகவும் அருமையாக விளக்கத்துடன் சொன்னீர்கள் சகோ...

  • @பெரியார்தாசன்

    விரைவில் - பார்ப்பனிய பழமைவாதம் - ஏ. பெரியார்தாசன்

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 5 лет назад

      பெரியார் தான் => பார்ப்பானிய பழமைவாதம்
      (=>) தமிழர் பண்பாட்டை ஆரியம் என்று தாரை வார்த்தல்

  • @MyNameisMSJ
    @MyNameisMSJ 4 года назад

    நன்றி. தெளிவான மற்றும் சுருக்கமான விளக்கம்.

  • @kramesh4729
    @kramesh4729 4 года назад +4

    Right talk in right time 👍👍👍

  • @RajuR-ib8ko
    @RajuR-ib8ko Месяц назад

    Arumai

  • @saravanana2732
    @saravanana2732 5 лет назад +1

    You turn team great
    .. very clear and easy explanation about left and right 👏🏽👏🏽👏🏽.. i don't know why people not showing interest like these kind of videos, feel sad for very less views count.. its should increase more....

  • @srijaysrijay9652
    @srijaysrijay9652 4 года назад

    நன்றி அண்ணா மிகவும் முக்கியமான தகவல்

  • @bagavathicreatives
    @bagavathicreatives 4 года назад +1

    மிக அருமை... வாழ்த்துகள்...

  • @ragacool47
    @ragacool47 3 года назад

    Thank u so much bro na sociology padikira unga videos romba useful ah iruku

  • @KiranKumar-ep6zh
    @KiranKumar-ep6zh 4 года назад +1

    super bro ...you are right ...there are lot of people in youtube who are explaining about this completely wrong , but i feel your explanation matters and it makes more sense to me

  • @tamilselvi5885
    @tamilselvi5885 Год назад

    Thanks bro for your clean explanation

  • @irfanbasha5338
    @irfanbasha5338 5 лет назад +2

    மிக சிறப்பு....

  • @mareeswaran3537
    @mareeswaran3537 5 лет назад +11

    நெடு நாள் குழப்பத்திற்கு தீர்வு.. நன்றி

  • @arvinshagar4978
    @arvinshagar4978 4 года назад +1

    இன்று தான் இதை பற்றி அரசியல் எனக்கு பிடிக்கும் என்ற புத்தகத்தில் படித்தேன்

  • @shivaguru2475
    @shivaguru2475 3 года назад +2

    Thank u so much. I wanted to know the basic difference between left wing and right wing 😉👍

  • @TamilSelvan-qz3zw
    @TamilSelvan-qz3zw 5 лет назад

    Romba nalla iruntha doubt , clear pantinga
    Thankyou bro

  • @karthikp-7781
    @karthikp-7781 Месяц назад

    Romba Nandringa Anna...

  • @vijayveeres
    @vijayveeres Год назад

    Really a good explained video

  • @basheriyajinna8210
    @basheriyajinna8210 4 года назад

    Appa!! edadhusri valadhusari thrunjuka asaipatten, thanks

  • @nitheankumaar7214
    @nitheankumaar7214 3 года назад +4

    center-right :)

  • @adhiyamankaruppuselvam2599
    @adhiyamankaruppuselvam2599 5 лет назад +3

    Naa left ah, right ah, center ah nu enake therila. biriyani thinnuttu pothikittu paduthu thoongurathu than enaku nallathu. :D

  • @farookfarook5699
    @farookfarook5699 5 лет назад

    நன்றிகள் கோடி சார்,"

  • @Subramania_Shiva
    @Subramania_Shiva 5 лет назад +1

    Nice..topics ipdi pota knjm views adhikam kedaikum..

  • @blacklover9473
    @blacklover9473 4 года назад +12

    Im always left💪

    • @chintuz1002
      @chintuz1002 Год назад

      but it against the culture and our land will be like Chinese. dravidam and other tamil nadu parties except bjp are not left or right, we need culture and religion at the same time freedom

  • @PravinKumar-gc7hy
    @PravinKumar-gc7hy 5 лет назад

    அருமையான பதிவு

  • @akhilanchelliah7041
    @akhilanchelliah7041 3 года назад

    nanri bro...

  • @elangoelango5246
    @elangoelango5246 2 года назад +4

    I am RIGHT Wing

  • @exalmed
    @exalmed 4 года назад

    அருமையான பதிவு ப்ரோ!

  • @sivasankaran1738
    @sivasankaran1738 5 лет назад +1

    நன்றி ணா

  • @mugeshkumar8473
    @mugeshkumar8473 Год назад

    thank of the explain

  • @mohammedshieksible2026
    @mohammedshieksible2026 4 года назад

    Complete 👌💯 excellent explanation thanks anna

  • @dinesh8834
    @dinesh8834 4 года назад +1

    Thanks sir

  • @vivekponnusamy8440
    @vivekponnusamy8440 5 лет назад

    Super bro...
    தமிழர்களின் ஆதி மதம் ஆசீவகம் எனும் கருத்து இப்போது வெளி வர தொடங்கியுள்ளது... அதை பற்றி கொஞ்சம் பேசுங்கள்..

  • @MrLaral
    @MrLaral 4 года назад

    நன்றி அண்ணா

  • @parthibann7172
    @parthibann7172 4 года назад

    Very good work and well explained

  • @PrincePrince-ys5tw
    @PrincePrince-ys5tw 3 года назад

    Super explain sir

  • @cvsurya9639
    @cvsurya9639 2 года назад +2

    Centrism is best ✌.

  • @satheeshkumars804
    @satheeshkumars804 4 года назад

    Thanks for the details

  • @syedsikkandarabuthahir
    @syedsikkandarabuthahir 3 года назад

    Great explanation 👍🏻🎉 👈

  • @gopinath7103
    @gopinath7103 4 года назад

    இன்னைக்கு தனியார்மயமாக்கல் வீடியோ பாத்த பின்னாடி எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கேன்னு இங்க வந்தேன்.... Right Wing politics 🐂🐎 🐅 🔜 🐄🐄🐄

  • @prabhur6820
    @prabhur6820 4 года назад +2

    After seeing this video I declare I am a leftist.. Liberal.. Socialist..

  • @re-view8818
    @re-view8818 5 лет назад +1

    Super bro ithumari neraya videos podunga
    So usefull❤️❤️❤️

  • @rasadurairasadurai1616
    @rasadurairasadurai1616 3 года назад

    Well explain

  • @vjtinku
    @vjtinku 4 года назад

    very well explained bro thanks

  • @gokulmarx
    @gokulmarx 5 лет назад +6

    Left🔥🔥🔥

  • @ananthagowriganeshsankar2633
    @ananthagowriganeshsankar2633 5 лет назад +4

    Santhegam theendhuduchu bro. But, na endha side nu therila bro, apdiye fulla left illa.... Apram sathyama full n full right um illa...

    • @antondev8388
      @antondev8388 3 года назад +1

      Oru ponnu rightwingla irundha women rightsku yedhira irukanu artham, so u r left or center

  • @Vivi_gayu
    @Vivi_gayu 5 лет назад +10

    Im proud to say tht I'm a left

  • @TheRamkumar26
    @TheRamkumar26 4 года назад

    Bro romba naala ungala follow pandrean..... Enaku oru chinna doubt inda video la..... private companies profit kaga dan work pandranga nu soninga..... adu crct dan..... but privatization la benefits edum ilayama govt ada allow pandranga...... Privatization oda positives pathiyum oru video pota nalla irukum.... expecting this from you....

  • @nidhinvinod4981
    @nidhinvinod4981 2 года назад +2

    I am right, I am a nationalist, I am a sanghi..

    • @Bhuvanfire
      @Bhuvanfire Год назад

      And also you are Pindari

  • @kalamsha3044
    @kalamsha3044 4 года назад

    thanks anna
    useful information

  • @RoopeshPerumal
    @RoopeshPerumal 5 лет назад +3

    All I understand is that the right is without humanity

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 5 лет назад

      Please watch at 2:16 and comment

    • @oblivion9568
      @oblivion9568 4 года назад

      @@Deathtonewworldorder Rightist ah sollala, leftism la ulla humam rights ah solranga

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 4 года назад

      @@oblivion9568 ok got it

    • @chintuz1002
      @chintuz1002 Год назад

      leftist too have no humanity brother like what chinese doing there. we don't need left or right we need centrism we need culture and religion but at the same time freedom

  • @kannanm2295
    @kannanm2295 5 лет назад +4

    Ohhooo ithuku idhan arthama innnum terijuka vendiyathu neraiya iruku polaiye🤔

  • @murugansri2042
    @murugansri2042 4 года назад

    Thanks bro 👌

  • @smartilyas3518
    @smartilyas3518 5 лет назад

    Hats off bro....
    Very helpful for this video

  • @vignesha5378
    @vignesha5378 3 года назад +1

    Russian Stalin ? Avaru revolution konduvantharu but romba force pannithane konduvantharu.. Avaru leftist le extremely leftist ah?..

  • @antonybhaskar
    @antonybhaskar 5 лет назад

    Super speech brother...

  • @raghavan265
    @raghavan265 5 лет назад +4

    Nenga kudukra anda bus example padi pakrapo private ah kettavana project panradu mari iruku...bcoz private avan sondha kaasu invest pani run panran...adanale dan profit ah pakran...govt apdi panalaye...ppl oda kaasu use panra nale ppl oda priority ku importance kudutu time ku bus ah edukran...ipdi explain panirunda neutral ah irukum...apdi ilama left leaning aj iruku unga vdo

  • @saranyaasokan9154
    @saranyaasokan9154 4 года назад +2

    I am also left bro

  • @mohamedriyaz8750
    @mohamedriyaz8750 5 лет назад +2

    ஏகாதிபத்தியம் பற்றி ஒரு காணொளி போடுங்கள்...

  • @munishwaran8360
    @munishwaran8360 4 года назад

    Super na

  • @PraveenJeremiah
    @PraveenJeremiah 5 лет назад

    very useful information bro..

  • @kathar1722
    @kathar1722 3 года назад

    Useful bro💚

  • @stalindms
    @stalindms 5 лет назад +1

    Unsc close door meeting pathi podunga.

  • @NaveenKumar-jx2mq
    @NaveenKumar-jx2mq 5 лет назад

    Thanks for the video,you make a video for my request.

  • @Raja-yv9we
    @Raja-yv9we 4 года назад

    Super bro

  • @位ま前年
    @位ま前年 11 месяцев назад

    Left ❤

  • @deenadayalannarayanan4712
    @deenadayalannarayanan4712 4 года назад

    Nyc

  • @sylesh1306
    @sylesh1306 4 года назад

    சூப்பர் ப்ரோ

  • @blacklover9473
    @blacklover9473 4 года назад

    Thnx anna,

  • @sadhamhussain3488
    @sadhamhussain3488 4 года назад

    Sema solarega Anna

  • @rsibikumar
    @rsibikumar 4 года назад +2

    Thanks Anna... Apdiyea antha Centralism na enanu soliduga😁😆

    • @antondev8388
      @antondev8388 3 года назад +3

      Adhan kamal irukare, yendha pakkamnu sollavematanunga

    • @chintuz1002
      @chintuz1002 Год назад

      they take whats good or bad based on their decision. i think Dravidian is also kind of like that they dong go left or right but center

  • @strengthhonour8594
    @strengthhonour8594 5 лет назад

    Entha vazhila oora emaathalaam, left ah? right ah? Rendum onnu thaan. Avungaloda market ah nalla vaazha vaikranga.

  • @devaanbu2465
    @devaanbu2465 5 лет назад

    Semayana video Anna romba naala ennaku itha pathi doubt irunthuchi doubt clear ayuduchi thanks a lot . En frnds group ku share pannitan

  • @sreenivasan4288
    @sreenivasan4288 3 года назад +5

    மனிதனை மனிதன் மதிப்பது இடது சாரி

  • @Deathtonewworldorder
    @Deathtonewworldorder 5 лет назад +2

    இரண்டு பக்கத்திலும் முழுமையாக ஆதரிக்கவும் முடியவில்லை முழுமையாக எதிர்க்கவும் முடியவில்லை

    • @ark9885
      @ark9885 5 лет назад

      Athethan nanba

    • @chintuz1002
      @chintuz1002 Год назад

      then you are centric because tamilnadu politics is all about culturally religiously at the same time want freedom. don't compare tamilnadu politics with west and Europe but looks like dmk going too left now a days and bjp right going extreme right. seeman is centric

  • @ahamedmusharaft738
    @ahamedmusharaft738 3 года назад

    Ok Now My Questions Are Cleared

  • @chintuz1002
    @chintuz1002 Год назад +1

    religious cultureally centre is great for our tamilnadu future otherwise family structure and other society issue will happen and japan is the future if we choose liberalism while right is against freedom of people and corporate slave , sharia law which Islamic country follows is not right or left but no country follow Islamic rule because of un impose their liberalism on every countries

  • @hasanfasheeth89
    @hasanfasheeth89 5 лет назад

    JI oru visayam puriyala yan view poha matuthu really am worried ji please do some promotion to reach people if you need any kind help send me Pm we will discuss nalla seithilam varuthu yan makkal pakka maturanga puriyala

  • @Ashutoshi87
    @Ashutoshi87 5 лет назад +2

    You have completely failed to mention why left-wing communism failed in some South American countries, Russia and China.

    • @rajapraveen3608
      @rajapraveen3608 5 лет назад +1

      Ama akka russia and china are failed countries.they are begging

    • @surenmadhavan1594
      @surenmadhavan1594 4 года назад +1

      its not completely failed, as per Karl marx need to upgrade Marxist ideology towards their respective country and cultures... at the same time The capital countries are Continuously spreading fake news against communist countries. You can take Kerala as an example from india...only complaint there is no industrial growth due to communist party and u can see common people values improved and percentage of landless people and ext....

  • @parmeshramanathan2545
    @parmeshramanathan2545 Год назад

    centered people characteristic?

    • @chintuz1002
      @chintuz1002 Год назад

      like naam tamilar katchi and dravidam

  • @karthikp-7781
    @karthikp-7781 Месяц назад

    Vanakkam da Mapla LEFT la Irunthu

  • @sureshkumar-qw9ny
    @sureshkumar-qw9ny 3 года назад +1

    Liberals and humanist aren't the same. Liberals can fall under both left and right. Congress is the perfect example.
    I think even you are confused with Lib left and lib right. Lib right will not priorities social justice and equality more than individual freedom & individual gain. For example lib right will not support taxing and social equality programs that stems from it. And they will be more than happy if their gvt provides tax cuts.

  • @manibala3051
    @manibala3051 5 лет назад

    Anna Neenga Upsc Asprint ahh...

  • @suriyamuthumani4128
    @suriyamuthumani4128 3 года назад

    Right : Liberalism
    Left: socialism
    Me: why not both?

  • @believer3359
    @believer3359 4 года назад

    I am right

  • @allinallmachiii2.046
    @allinallmachiii2.046 4 года назад +5

    இனி நான் பெருமையுடன் சொல்வேன் நான் இடதுசாரி என்று 💪

  • @akilank4134
    @akilank4134 5 лет назад +2

    Maiyam entha category la varanga

  • @mohammedirfan204
    @mohammedirfan204 5 лет назад +1

    Can you please explain us the OVERTONE WINDOW used by the rightwing in tamil pls pls

  • @mohamedali-sd2jn
    @mohamedali-sd2jn 3 года назад

    Naam thamilar socially right, economically left

    • @chintuz1002
      @chintuz1002 Год назад

      naam thamilar not against all religion, they think religion is important including culture but any can choose any religion with freedom