திமுக ஈழத்திற்கு செய்தது என்ன ?| DMK | Iyan Karthikeyan | Youturn

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 1,4 тыс.

  • @Tamilkudi_Ramaiah
    @Tamilkudi_Ramaiah 4 года назад +123

    ஈழத்தில் பூர்வக்குடி தமிழர்கள், இங்கிருந்து தொழிலாளர்களால் போன தமிழகர்கள் என்று இரு குடிகள் உள்ளது.

    • @சங்கியபோட்டுஓக்க
      @சங்கியபோட்டுஓக்க 4 года назад +2

      மிகப்பிரபலமான தளபதி பால்ராஜ் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்.
      நேரடியாக தமிழகத்தில் இருந்து வந்து போராடி மடிந்தவர்களும் உண்டு.

    • @pratheepanthiyakarajah6659
      @pratheepanthiyakarajah6659 3 года назад

      @@சங்கியபோட்டுஓக்க பால்ராச் முல்லைத்தீவு மாவட்டம் பூர்வீகம் ஈழம் தயவு செய்து வரலாற்றை மாற்ற வேண்டாம்

  • @Formerthegod
    @Formerthegod 4 года назад +223

    ஈழத்தை பற்றி நீங்கள் பேசியது வரவேற்கிறேன். ஆனால் ஈழத்து தமிழனின் உண்மையான வரலாறு உங்களுக்கு சரியாக தெரியவில்லை என்பது தெளிவாகிறது. தயவுசெய்து சரியாக தெரிந்து பேசுங்கள்.

    • @arunrajarathinam1
      @arunrajarathinam1 4 года назад +2

      Some mistake is there but acceptable u can tell the mistake

    • @SometoSome1
      @SometoSome1 4 года назад +7

      இதை தான் நானும் சொல்ல நினைத்தேன்.

    • @phantomman7143
      @phantomman7143 4 года назад +2

      @@arunrajarathinam1 oru comment la Eezhaththa pathi solla mudiyathu brother.... ivaru sonnathula la neraya details missing

    • @niruniru7829
      @niruniru7829 4 года назад +10

      நானும் ஈழத்தை செர்ந்தவன் இவன் திமுகா செம்பு துக்கி
      வரலாறு தெரியாது
      மானங்கெட்ட புலப்பு

    • @satyanarayanr7834
      @satyanarayanr7834 4 года назад

      Right time@.
      ஈழம் தான் இலங்கை ஆனது
      First time I am hearing from you thank you

  • @kaliswarensivakumar9711
    @kaliswarensivakumar9711 4 года назад +204

    அண்ணா தமிழர்கள் ஈழத்தின் பூர்வகுடிகள்

    • @Bliss_Harish
      @Bliss_Harish 4 года назад +5

      Avaroda velaye idhu dhaan nalla maathuvaru ellathaum ...

    • @rajeshkirupha5205
      @rajeshkirupha5205 4 года назад +3

      I am not so sure if Tamils are origins of Sri Lanka. But giving you a fact check. Raja raja Cholan, before he was crowned, was called by his birth name, Arul Mozhi Varman, invaded Sri Lanka and attacked the SLK king Mahinda, form chaluvamsa dynasity in his Capital city Anuradhapuram. Mahinda was defeated and fled away into the forests of Ruguna. This happened in very late 900 BCE. Novelist Kalki also mentions the same in his novel, Ponniyin selvan. There is a saying that this is the beginning of prominent development of Tamil society in SLK. இது நான் படித்ததில் என் நினைவில் உள்ளது. தயவு செய்து என்னிடம் ஆதாரங்கள் கேட்கவேண்டாம்.

    • @venkateshrajendran2966
      @venkateshrajendran2966 4 года назад +10

      @@rajeshkirupha5205 1000 வருடம் முன்னாடி வரலாறு படித்தால் அப்படி தான் உங்களுக்கு நம் மக்கள் இங்கிருந்து இலங்கையில் போனார்கள் என்று......2000 to 2500 வருடம் முன்னாடி வரலாறு படிங்க....இலங்கையில் பூர்வகுடி மக்கள் தமிழர்கள் தான்.......இராச ராச சோழன் இலங்கையில் படையெடுக்க காரணம் இலங்கையில் சிங்களர் பூர்வகுடி தமிழ் மக்களை அடிமையாகி வைத்தார்கள்....இராச ராச சோழன் இலங்கையில் படையெடுத்து பூர்வகுடி தமிழ் மக்களை சிங்களரிடம் இருந்து விடுதலை செய்தார் நம் மாமன்னர்.....

    • @oiitsmeraffic2407
      @oiitsmeraffic2407 4 года назад +2

      @@rajeshkirupha5205 check sangatamilan chennal
      Sri Lanka singalies realesed a post stamp that singalie king coming to Lanka with boat
      Later they revoke the stamp
      Tamil EELAM is a not just 1500 years old history

    • @oiitsmeraffic2407
      @oiitsmeraffic2407 4 года назад +2

      @@rajeshkirupha5205 Ramayana proved Sri Lanka is Tamil people land
      # Tamil king Ravana

  • @ezhilananth6962
    @ezhilananth6962 4 года назад

    அருமையான சுருக்கம். மிக தெளவாக இருந்தது. நன்றி 👍....

  • @aasai9kattur
    @aasai9kattur 4 года назад +155

    கடும் கண்டனம் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் நம் ஊர் ஆட்கள் இல்லை அவர்கள். ஈழத்தமிழர்கள் பூர்வீக குடிமக்கள்

    • @கௌதம்2
      @கௌதம்2 4 года назад +10

      *மிக சரி ஈழத்தமிழர்கள் இவர்கள் ஏதோ visa வாங்கி இங்கிருந்து அனுப்பி வைத்தது போல் சித்தரிப்பது மிகவும் தவறு*

    • @perumalganesan8045
      @perumalganesan8045 4 года назад

      Yes sir

    • @phantomman7143
      @phantomman7143 4 года назад +1

      ஈழத்தில் பூர்வக்குடி தமிழர்கள், இங்கிருந்து தொழிலாளர்களால் போன தமிழகர்கள் என்று இரு குடிகள் உள்ளது.

    • @raahuls2385
      @raahuls2385 4 года назад +3

      U turn வேலையே உண்மை மறைப்பு செய்வது தான்.
      குமரிக்கண்டம் முழுக்க தமிழர்கள் இருந்ததற்கான ஆதாரத்தை ஆய்வாளர் ம.சோ விக்டர் கூறுகிறார்.அவரிடம் இந்த u turn இந்த channelல் விவாதம் செய்ய தயாரா?
      ஈ.வே.ரா groups,தி.மு.கவுக்கு சொம்பு தூக்குபவர்கள் இந்த வேலையை தான் செய்வார்கள்.தமிழர்களுக்கு தவறான வரலாற்றை திணிப்பது தான் இவர்கள் வேலையே.
      பிராமண கல்கி யால் எழுதப்பட்ட பொன்னியின் செல்வனில் ,கல்கி இந்த மாதிரி தமிழர்கள் இங்கிருந்து இலங்கைக்கு போனதாக விசக் கருத்தை எழுதினான்_(பிராமண புத்தி).தமிழர்கள் சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் யாழ் நூலகத்திலிருந்து அழிக்கப்பட்டதை இவர் பேசமாட்டார்.
      ஈழத்தமிழர்கள் இலங்கையின் பூர்வ குடிகள்.
      மலையக தமிழர்கள்,பிற்காலத்தில் தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்கள்.-இது போல் இரண்டு வகையான தமிழர்கள் அங்கு உள்ளனர்.
      திருப்பரங்குன்றத்தில் ,கி.மு 5 ஆம் நூற்றாண்டிலேயே,தமிழர்கள் அங்கிருந்த்தற்கான கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கின்றன. இதைப்பற்றி fact chack செய்வாரா?
      யார்,வேண்டுமானாலும் வரலாற்றை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்.வரலாறு என்பது அதிகாரத்தில் இருப்பவர்களால் நிர்ணயிக்கப்படுவது.
      U turn போன்றவர்கள் பொய்யை திரும்ப திரும்ப பேசி உண்மை என்று நிரூபிக்க திரிபவர்கள்.
      தமிழர் பற்றிய ஆதாரங்களை போலி என்பார்கள்.
      இவர்கள் கூறுகின்ற கப்சாக்களை உண்மையென்று தமிழர்களிடத்தில் திணிப்பார்கள்.

    • @kaala1240
      @kaala1240 4 года назад

      இன்னொரு திமுக அடிவருடி ......

  • @nirajtkka3917
    @nirajtkka3917 3 года назад +1

    ஈழத்தமிழர்கள் நம்மவர்களும் அல்ல நல்லவர்களும் அல்ல

  • @clashwithfun9606
    @clashwithfun9606 4 года назад +146

    ஈழம் பற்றி முழுயைமான புரிதல் இல்லாமல் பேசுவது தவறு. வீடியோவை டெலிட் பன்னிட்டு முழுமையான தரவுகளை படித்து விட்டு பேசுப்பா. எல்லாம் தெரிந்த ஏகாப்பரம் மாதிரி பீலா விடுறது.. வாயால வடை சுடுறது வேண்டாம் இந்த பதிவை பார்த்த பிறகு உணர்ந்தது... உங்களை விட எனக்கு ஈழம் பற்றி அதிகம் தெரியும். தம்பி... எதையும் கூகுள் செய்து பார்க்கும் வசதியுள்ள காலத்தில் நீங்க அரை வேக்காடா பேசக்கூடாது

    • @bragatheshsrm453
      @bragatheshsrm453 4 года назад +1

      Which is truth....

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 4 года назад +5

      Athu araivekadu illai kedukedda corporate kaikooli

    • @செகு
      @செகு 4 года назад +2

      1983ல் இருந்து குட்டிமணி கொல்லப்படுகிறார் பிறகு தலைவர் பிரபாகரன் வீருகொண்டு எழுகிறார்,

    • @supertubesupertube6136
      @supertubesupertube6136 4 года назад

      Avanga sollamatanga

    • @supertubesupertube6136
      @supertubesupertube6136 4 года назад

      Aama kariyan sonna

  • @copnrobberintamil4813
    @copnrobberintamil4813 4 года назад

    பதிவிற்கு மிக்க நன்றி நன்றி நன்றி.

  • @SM-hl7cv
    @SM-hl7cv 4 года назад +169

    ஆரம்பத்தில் உங்கள் மீது இருந்த நம்பிக்கையை தகர்த்து விட்டீர்கள் நீங்கள் ஈழத்தைப் பற்றியும் தமிழரைப் பற்றியும் நன்கு கற்றபின்னர் பேசுங்கள்.
    (ஈழத்தில் இருந்து)

    • @manojmj3365
      @manojmj3365 4 года назад +16

      He is telungan. You cannot expect truth from him

    • @SM-hl7cv
      @SM-hl7cv 4 года назад +11

      @@manojmj3365 இவர் தெலுங்கரா...

    • @jonesrenaldo
      @jonesrenaldo 4 года назад +16

      @@manojmj3365 Don't ever judge people by language, you can say he is wrong but don't ever Say he is from other origin he can't say the truth, did our Tamil people know our history properly

    • @suryats7245
      @suryats7245 4 года назад +13

      This guy is a 100% DMK puppet bro

    • @gobimurugesan2411
      @gobimurugesan2411 4 года назад +20

      @@manojmj3365 loosu pasangala oruthan oru Karutthu sonna karutha sari thappunu sollunga da. Athavitutu Tamilan ah, telungan ah, Muslim ah, Hindu va nu pakatheengada

  • @vvmmvvmm2499
    @vvmmvvmm2499 4 года назад

    Wat all u said is correct. அதற்கு பயங்கரமா விமர்சித்து விட்டோம் . ஆட்சி பிடிங்கினோம்.. இப்போது அதை வைத்து இங்கே பிசேபி வந்துவிட கூடாது...அதான்

  • @arunkumars1693
    @arunkumars1693 4 года назад +20

    அவர்கள் இங்க இருந்து போனவர்கள் இல்லை. அவர்களின் பூர்விக நிலப்பரப்பு.

  • @narasfav4629
    @narasfav4629 4 года назад

    மிகச்சிறப்பு நண்பா. நன்றி...

  • @indtamil9040
    @indtamil9040 4 года назад +8

    யார் உயிரில் யார் விளையாடுவது...? ஈழத்துக்கான போராட்டமா...? பிரபாகரனுக்கான போராட்டமா...?

  • @clementsreenathan7817
    @clementsreenathan7817 4 года назад +1

    உங்கள் பணியை மெச்சும்படி. ...அதேநேரத்தில் தமிழர் மொழியை ஒழுங்காக உச்சரிப்பது மிக மிக அவசியம். உலகமே கேட்டுகிட்டு இருக்கிறது.

  • @ravik2242
    @ravik2242 4 года назад +4

    Lot of love from Sri lanka❤️

  • @vasanth2791
    @vasanth2791 4 года назад +1

    அண்ணா... நீங்கள் சொன்னதுபோல் நானும் கல்லூரி படிக்கும் போது போராட்டம் பண்ணோம் ஆனா நீங்க சொன்னாற்போல் தொடர் விடுமுறை அரவிப்பு வந்தது.... மிக்க மனவருத்தம் அந்த காலகட்டத்தில்.... சிறு வயதில் இருந்தே ஈழம்-ல விடுதலை புலிகளை பற்றி கேட்டு கேட்டு வளந்தேன்.... எனது வாழ் நாளில் ஒருமுறையாவது முள்ளிவாய்க்கால் சென்று நினைவேந்தளில் கலந்துகொள்ள வேண்டும்...

  • @arivuselvanp1537
    @arivuselvanp1537 4 года назад +17

    போர் என்றால் சில உயிர்கள் போக தான் செய்யும்
    ஜெயலலிதா

    • @sundararajana5500
      @sundararajana5500 4 года назад +2

      சில உயிர் அல்ல. 2 லட்சம் மக்களை கொன்று குவித்தது இலங்கை. உதவி செய்தது சீனா மற்றும் காங்கிரஸ் கட்சி, திமுக, அதிமுக,

    • @phantomman7143
      @phantomman7143 4 года назад

      Pakkathula veetla elavu vizhunthalum aduththa theruvula kalyanam nadakkathan seiyum - karunanidhi

  • @Kyjdhrjd
    @Kyjdhrjd 4 года назад

    உங்களிடமிருந்து இப்படி ஒரு சார்பு நிலையை எதிர்பார்க்கவில்லை...
    இன்றும் பிரபாகரனை வைத்து அரசியல் செய்பவர்கள் யார் என்பதை தோலுரித்துக் காட்டுகிறார் என்று நம்பினேன்...
    இலங்கை தமிழர்களுக்காக தமிழக தமிழர்களை காவு கொடுக்க சொல்வதைப் போல் இருக்கிறது உங்கள் பேச்சு...

  • @skmsummer4793
    @skmsummer4793 4 года назад +5

    90% positive about DMK
    5% Negative about DMK
    5% Negative about Alagiri
    நடுநிலையான கருத்து என்று நம்புவோம்
    ..!!

  • @varalakshmiasokan3846
    @varalakshmiasokan3846 3 года назад

    அண்ணா ....நல்ல விளக்கம். வாழ்த்துக்கள்

  • @Youturnmedia
    @Youturnmedia  4 года назад +184

    தொடக்கத்தில் உதாரணமாக ஒரு தமிழர் வெளிநாட்டில் போய் நூற்றாண்டு காலமாய் தங்கிவிட்டால் அவருக்காக குரல் கொடுக்க மாட்டீர்களா ? என்று கேட்டது ஒரு உதாரணமாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் சிலர் ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்தவர்கள் என்று சொன்னதாக புரிந்து வருத்தப்பட்டுள்ளனர். அப்படி அந்த அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. அப்படி புரிந்து கொள்ள வேண்டியது இல்லை. இலங்கையில் ஈழத்தமிழர்கள் பூர்வக்குடிகளே , புலம் பெயர் தமிழர்களும் உண்டு. தெளிவாக குறிப்பிட தவறி உள்ளதால் வருந்துகிறேன்.மன்னிக்க
    அந்தப் பகுதியை நீக்கியுள்ளோம்!

    • @gsekarpraveen9869
      @gsekarpraveen9869 4 года назад +4

      Varuthapattathil nanum oruthan...

    • @ponrajnagaraj8416
      @ponrajnagaraj8416 4 года назад +35

      இதை மட்டும் விளக்கி ஒரு காணொளி போட்டால் தான் பலருக்கு செய்தி போய் சேரும். இல்லையென்றால் உங்களது வருத்தம், வருத்தமாக ஏற்றுக்கொள்ளப்படாது.

    • @bosee9567
      @bosee9567 4 года назад +20

      இவ்வளவு முட்டகளி பேசுன நீங்க ஜெயா சொன்னதை ஏன் வாட்டமாக மறந்து போனீர்கள்....
      ஈழத்து பிரச்சனையை யாரிடம் அழுத்தம் கொடுப்பீர்கள்....
      இலங்கையிடமா இல்லை இந்தியாவிடமா இல்லை ஐனாசபையிலா...
      அந்த நாட்டு எல்லைக்குள் உள்ள பிரச்சனையில் இந்தியா எப்படி தலையிடும் தலையிட்ட போது இந்தியாவுக்கு கொடுத்த பரிசு ராஜீவ் கொலை அதை யார் நிகழ்கிறது என்பதை நீங்கள் ஏன் இதை குறித்து பேசவில்லை வாட்டமாக மறந்துவிட்டீர்களா...
      ஈழத்தை பெற போரோ இல்லை தீவிரவாதமோ தீர்வில்லை அரசியல் அழுத்தமே இதை இந்தியாவுக்கு வாய்த்து 1985 ஆனால் இதை விடுதலைபுலிகள் தான் நிலைநாட்ட அதை பயன்படுத்தவில்லை..‌.

    • @coregravity1
      @coregravity1 4 года назад +10

      Karunanidhi was not informed about Prabhakaran's mother arrival. When questioned on this, he openly announced in TN assembly, if she comes again, her entire medical requirements will be take care at Chennai. It's on record. Also, you didn't mention about RG's assassination and impact on DMK after that...atleast for 10 to 15 years. I agree with your critic on Karunanidhi that he should have pulled their support in central government during 2009.

    • @madhu7047
      @madhu7047 4 года назад +3

      இல்லை அண்ணா.... அது கூட தெரியவில்லை என்றால் அவர்கள் ஈழம் பற்றி பேசுவதற்கே தொகு‌தி அற்றவர்கள்..... நான் ஈழம் அதரவு குடுப்பவன் தான்.....உங்கள் கருத்தில் தவறு இல்லை ஆனால் இன்னும் விவரித்துக் கூறி இருக்கலாம் என்ற சிறிய வருத்தம் தான் எனக்கு

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 3 года назад +1

    வாழ்த்துக்கள் அய்யன் கார்த்திக்

  • @sbatm
    @sbatm 4 года назад +46

    ஈழப்பிரச்சனையை காட்டி திமுக அரசு கலைக்கப்பட்ட பிறகு, தமிழக மக்கள் மீண்டும் அந்த கட்சியை ஆட்சியில் அமர்த்தினார்களா???

  • @ashokkumar-ef6dh
    @ashokkumar-ef6dh 4 года назад

    என் உணர்வை பிரதிபலிப்பு...நன்றி

  • @indtamil9040
    @indtamil9040 4 года назад +5

    அதிக அதிகாரம் கொண்ட, ஒன்றிணைந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம், தனி மாநிலமாகச் செயல்பட வேண்டும் என்பது தந்தை செல்வாவின் கனவு...
    அந்தக் கோரிக்கையை ராஜீவ் சிங்கள அரசை மிரட்டிப் பெற்றுக்கொடுத்தார்.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 года назад +2

    அண்ணன் கார்த்திகேயனுக்கு நன்றி நடந்த உண்மைகளை சுருக்கமாக சொன்னீர்கள். நன்றி

  • @gnanama7928
    @gnanama7928 4 года назад +48

    தம்பி நீ எல்லாம் சொல்லி தான் எங்களுக்கு ஈழ வரலாறு புரியனும் தெரியனும் எங்கிற கால கொடுமையை நினைத்துதான் வருத்தமாக உள்ளது.

  • @Selfiediary_99
    @Selfiediary_99 4 года назад +2

    அந்த குசும்பன் ல நானும் ஒருத்தன்😁😁
    என் உண்மையான உள் நோக்கம், உங்களுக்கு அந்த மாதிரியெல்லாம் ஆக கூடாது நீண்ட காலம் நீங்கள் இந்த சிறப்பான பணியை சமுதாயத்திற்கு கொடுக்க வேண்டும் என்பதாக தான் இருந்தது.... நன்றி🙏👍🏼😁😁😁

  • @Madara_506
    @Madara_506 4 года назад +26

    வேண்டா வெறுப்பு போடு பேசுற மாதிரி இருக்கு.

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 3 года назад +1

    தலைவர் காலம் உணரும்

  • @sundaramsundaram8936
    @sundaramsundaram8936 4 года назад +114

    ஈ யம் புசினமதிரியும் இருக்கணும் பூசதமதிரியும் இருக்கணும் நல்ல விளக்கம் supppppppparupppu நல்லா எதிர்த்து திமுக வை பேசிவிட்டிர்கள்

  • @jagathisjaya6106
    @jagathisjaya6106 4 года назад

    🙏நன்றி அண்ணா சரியான புரிதலை தந்ததற்கு.💕

  • @Prakash-xl2cv
    @Prakash-xl2cv 4 года назад +43

    You turn மீது உள்ள மரியாதை போய்விட்டது... ...தொடக்கத்தையும் இறுதியையும் சரியாக பேசின நீங்கள் நடுவில்(1991) நடந்ததை மறந்தது ஏனோ

    • @Prakash-xl2cv
      @Prakash-xl2cv 4 года назад +4

      @இளமறவன் தமிழன் எல்லோரும் சாகதான் போகிறோம்

    • @surendrankrish379
      @surendrankrish379 4 года назад +3

      1987இருந்து 1990வரை இந்திய இராணுவம் ஈழத்தில் செய்த்தையும் சொல்லவேண்டும்

    • @Prakash-xl2cv
      @Prakash-xl2cv 4 года назад

      @@surendrankrish379 உண்மை பேசியதற்கு நன்றி... தெற்காசிய வல்லரசு தன்னை நினைத்துக்கொள்ளும் ஒரு நாட்டின் தலைமை பொறுப்பில் இருந்தவரை கொன்றபின் 18 வருடங்கள் கழித்து பழி வாங்கியதே தாமதம்..

    • @goldsathish4504
      @goldsathish4504 4 года назад +2

      1991 யில் நடந்தை அதை சொன்னால் கலைஞர் என்றும் இரோவாகதான் இருப்பார்

  • @michelrajendran501
    @michelrajendran501 4 года назад

    you are 100 percent correct.i stand with you .thanks

  • @adalarasan
    @adalarasan 4 года назад +11

    அண்ணே, கொஞ்சம் அதிமுகவில் ஜெயலலிதா என்னென்னவெல்லாம் பேசினார்கள், செய்தார்கள் என்பதை இணைத்து பதிவு செய்திருந்தால் தெளிவாகிருக்கும்... நீங்கள் வெறுமனே திமுகவின் பார்வை மட்டுமே பார்த்துள்ளீர்கள்... அம்மையார் ஜெயலலிதா பார்வையை பார்த்திருந்தீர்களென்றால் திமுகவின் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் வெளிப்பட்டிருக்கும்...

    • @Balaji-rh1es
      @Balaji-rh1es 4 года назад +1

      சிறந்த பதிவு

  • @poovarasanarasan4661
    @poovarasanarasan4661 4 года назад

    தெளிவுக்கு நன்றி அண்ணா

  • @Josephrajp
    @Josephrajp 4 года назад +7

    அந்த நாட்களில் எவ்வளவு வேதனையாக இருந்தது சொல்லி மாளாது. இப்பொழுது நினைத்தாலும் கண் கலுங்குகிறது. இப்ப உள்ளவர்களுக்கு சீமான் மட்டும் தான் தெரியும்.

    • @umar8158
      @umar8158 4 года назад +4

      seeman mattum than indrum unmaiyaga poradugirar

    • @pjai8759
      @pjai8759 4 года назад +4

      சீமான் சொல்லிதான் பல இளைஞர்களுக்கு ஈழம் பற்றி தெரியும் ... இன்று பல நபர்கள் அதைப் பேச காரணமாக இருப்பவரும் சீமான்..... கார்த்திகேயன் உட்பட

    • @LeslieCallistus
      @LeslieCallistus 4 года назад

      Comedy seeman pathi

  • @ogoodrivers9845
    @ogoodrivers9845 4 года назад

    நேர்மையாக இருந்தால் எவ்வளவு சிரமம் என்பதை உங்களை பார்த்து தெரிந்து கொண்டேன் 32வருடங்களாக பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகிறேன் ஆனால் சுகமாக இருக்கிறேன் நீங்களும் அது போல வாழ வாழ்த்துகிறேன்

  • @knatarasan3
    @knatarasan3 4 года назад +9

    தமிழ்ச்செல்வனுக்கு கலைஞர் இரங்கற்பா எழுதியதை சொன்னவருக்கு, அந்த இரங்கற்பாவால் தேசத்துரோகி பட்டம் ஈழத்தாயால் வழங்கப்பட்டது மறந்துபோனதேனோ?

  • @saravanansaravanan6155
    @saravanansaravanan6155 4 года назад

    நீங்க சொல்ர நிறைய விஷயம் மிக அருமையாக உள்ளது. பழனிபாபா பற்றி தெரியபடுத்துங்கள் உங்கள் கருத்தில் பல உண்மைகள் இருக்கு இது என் கோரிக்கை

  • @vignesh9803
    @vignesh9803 4 года назад +43

    நண்பா ஈழ தமிழ்கள் அந்த நாட்டு பூர்வகுடி மக்கள்....இங்கிருந்து போன தமிழர்கள் எண்ணிக்கையில் குறைவு.... கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க... நண்றி....👍

  • @tharsanyoga7960
    @tharsanyoga7960 4 года назад +2

    அருமை சகோதரர் உங்களுக்கு தெரிந்தவரை சுருக்கமா தெரியப்படுத்தினீர்கள் இன்னும் தெரியவேண்டியவை நிறைய நன்றி ஈழத்தமிழர்

  • @indtamil9040
    @indtamil9040 4 года назад +4

    தேர்தல் மூலம் பிரபாகரன் முதல்வராக வரவேண்டும் என்றார் ராஜீவ்...

  • @gomathimyndhan
    @gomathimyndhan 4 года назад

    எனக்குத் தெரிந்த அளவில் திரு.MGR அவர்களே நிறைய உதவிகள் செய்துள்ளார்.,

  • @knatarasan3
    @knatarasan3 4 года назад +43

    Sir, I suggest you to keep your name as FaceBook Checker instead of Fact Checker :-)

  • @sathish2532
    @sathish2532 4 года назад +1

    இந்தியன் என்பதற்கு முன் நான் என் தாய்க்கு மகன். இனபற்று பட்டுமே காத்தல் என்ற தன்மையை உருவாக்கும். இந்தியா என்பது "ஒரே தேசம்" அல்ல "ஒன்றுபட்ட தேசம்" என்ற புரிதலுடன் நம்பிக்கை கொண்டு செயல்பட்டால் ஒரு அழமான (இந்திய) நாட்டு பற்று உருவாகும். அதனால் வீட்டில் தாய்க்கு நல்ல மகனாக இருந்து (இன பற்றுடன்) பிறகு நாட்டின் எல்லா இனத்திற்கும் நன்பனாக இந்தியனாக இருப்போம்.

  • @indtamil9040
    @indtamil9040 4 года назад +5

    ஈழ ஜனநாயகத்துக்கு நாம் போராடலாம். தனி மனித சுயநல சர்வதிகாரத்துக்கு ஏன் தமிழர்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும்...?

  • @arunjunaipandian
    @arunjunaipandian 4 года назад

    சிறப்பான பேச்சு

  • @kumaresans4077
    @kumaresans4077 4 года назад +116

    பிராபகரன் இரண்டு கருணாக்களால் பழி வாங்கப்பட்டார்.

    • @Balaji-rh1es
      @Balaji-rh1es 4 года назад +30

      பிராபகரன் 5நிமிடம் சந்தித்து விட்டடு கதை செல்லும் சீமான் முன்றவது கருணா தான்

    • @deepakramanan9000
      @deepakramanan9000 4 года назад +5

      பழி அல்ல துரோகம்

    • @umapriya5201
      @umapriya5201 4 года назад +6

      Kumaresan S துரோகம்.... துரோகிகளை தூர்வாரும் நாள் வரும்...

    • @balun872
      @balun872 4 года назад +7

      @@Balaji-rh1es
      2009ல் மு.க. கைது செய்தது சீமானை, காரணம் போரை நிறுத்த போராட்டம் செய்ததால்.

    • @எமதர்மன்-ம7ய
      @எமதர்மன்-ம7ய 4 года назад +8

      5 நிமிடம் பேசிட்டு வர தலைவர் பிரபாகரன் நடிகரா என்ன பச்சோந்தி வைகோ நாயுடு சொண்ணர்னு நீங்களும் ஏண்டா புலம்புறீங்க

  • @krisyogaraja3979
    @krisyogaraja3979 4 года назад

    அருமை அருமை உண்மையான பதிவு ஆனால் இப்பொழுது துரோகிதான் எக் காலத்துக்கும்

  • @umapriya5201
    @umapriya5201 4 года назад +6

    திமுக இப்போது எதிர்கட்சி.... போரின்போது அது தான் ஆளுங்கட்சி.... இந்த புரிதல் வேண்டும்.... இருவரும் ஒன்றுதான்...

  • @vijaysubburaj624
    @vijaysubburaj624 4 года назад

    அருமையான பேச்சு

  • @rajasekarann4952
    @rajasekarann4952 4 года назад +95

    தலைவா கொஞ்சம் தெளிவா பேசலமே. சுத்தி வளைச்சி பேசுற மாறி இருக்கு.

    • @கர்ணன்004
      @கர்ணன்004 4 года назад +16

      Appadithaan paesa mudiyum.... athai thaandi paesinaal kondai (thiravida aatharavu) veliyae therinthu vidum.

    • @karykaalanthamilan3183
      @karykaalanthamilan3183 4 года назад +10

      உண்மையை மறைக்க கொஞ்சம் சுற்றி வளைத்து நெளிந்து வர்ரார்

    • @robertraj1472
      @robertraj1472 4 года назад +12

      இது ஆமைகறி பற்றியது அல்ல வரலாறு

    • @Inboxofjagan
      @Inboxofjagan 4 года назад +2

      Boss title la irukradhu than pesirukaaru...

    • @Rocky-1327
      @Rocky-1327 4 года назад

      Vennaingala poi ivaru solrathu unmaithan poi mgr vaazhkai varalara padinga da

  • @LeslieCallistus
    @LeslieCallistus 4 года назад +2

    Oh you are 2009 batch. Me too. Yes I felt so bad and that is still effect on me.

  • @dileepang7187
    @dileepang7187 4 года назад +6

    ஈழத் தமிழர்களுக்கு கலைஞரின் பங்கு மிக அளப்பரியது.ஒரு மாநில முதல்வர் தன் அதிகாரத்துக்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதை கலைஞர் செய்துள்ளார்.முடிந்த அளவு போரை தடுக்க முயன்றார்.ஒரு போர் உச்சகட்ட நிலையில் இருக்கும் போது என்ன நடக்கும் என்பது நீங்கள் அறிந்ததே.நமது நாட்டில் டில்லியில் நடக்கும் கலவரத்தை கூட இந்தியாவால் கட்டுப்படுத்த முடியாமல் ஐம்பது பேர் இறந்தனர்.ஆனால் நீங்கள் வேறொரு நாட்டில் உச்சகட்ட போர் நடைபெறும் போது எப்படி ஒரு முதலமைச்சர் உதவ முடியும் என சொல்லுங்கள்.இன்னொன று ஈழ தமிழர்களுக்கு ஜெயலலிதா செய்ததையும் பேசுங்கள்.
    ஈழ தமிழன் படிக்க தமிழகத்தில் அனுமதி அளித்து கலைஞர் பேசியதையும் பேசுங்கள்.

    • @Fnn895
      @Fnn895 4 года назад

      He is a NTK partyman.

  • @pratheepanarputhanathan8285
    @pratheepanarputhanathan8285 4 года назад +1

    Super anna naan srilanka

  • @prabagarann8647
    @prabagarann8647 4 года назад +4

    நடு நிலைமையுடன் கருத்து பதிவிட்டதிற்கு தம்பிக்கு நன்றிகள். திரு எம்ஜிஆர் அவர்களும் ஈழத் தலைவர் பிரபாகரனும் அன்பால் பிணைக்கப்பட்வர்கள் என்பதை திரு பிரபாகரன் அவர்களே பலமுறை சொல்லியிருக்கிறார். ஒருவேளை எம்ஜிஆர் அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் அந்த தலைவர்கள் நினைத்தது நடந்திருக்கும்.

  • @venkatakrishnansankar
    @venkatakrishnansankar 4 года назад

    Thanks to you...! Ungal thelivuku nadir...!! Manitham unartha pattadhu....!! Pathivin karuthea avasiyam...!! Kuraigalil kuviyum parvai avasiyam attradhagavea nan karuthugirean...!! Varalatrai marupathivu senthamaiku Nandrai....!!

  • @இந்திரன்-ள8ம
    @இந்திரன்-ள8ம 4 года назад +4

    யாழ்பாணத்தில், சிறிய மாற்றத்தோடு கூடிய சேரநாட்டுப் பெயர்கள்...
    1. கோட்டையம் - கோட்டைக்காடு. (2) சாத்தகிரி - சாத்தான் ஒல்லை (சுழிபுரம்).
    (3) பட்டாம்பி - பட்டாவளை (கொக்குவில்).
    (4) புன்னாடு - புன்னாலை,
    (5) முள்ளுர் - முள்ளானை (விளான்), முள்ளியான் (பச்சிலைப்பள்ளி)
    (6) வைக்கம் - வைக்கறப்பளை (புலொலி).
    (7) பைபோலை - பையோலை (கட்டுவன்).
    (8) மருதூர் - மருதம்பத்தை.
    (9) மல்லியம் - மல்லியோன் (வல்லுவெட்டித்துறை).
    (10) மாயனூர் - மாயனை
    (11) மாரி_ மாரியவளை (தெல்லிப்பழை). (12) மீசலூர் - மீசாலை.
    (13) எடக்காட்- இடைக்காடு
    (14) கச்சினாவளை - கச்சினாவடலி (சுன்னாகம்).
    (15) கள்ளிக்கோடு - கள்ளியங்காடு.
    (16) குட்டுவன் - கட்டுவன். குட்டன் வளவு (இயற்றாலை, தொல்புரம்)
    (17) உரிகாட் - ஊரிக்காடு,
    (18) குலபாளையம் - குலனை (அராலி).
    (19) கொத்தலா - கொத்தியவத்தை (சுன்னாகம். (20) அலைப்பை - மலைப்பை (21) ஒட்டபாலம் - ஒட்டகப்புலம். (22) ஒல்லூர் - ஒல்லை.
    (23) களநாடு - களபூமி, களனை, (சங்கானை, புத்தூர், புலொலி, மாகியப்பிட்டி).
    ஆதாரம்:
    (1) யாழ்பாண குடியேற்றம்
    (2) யாழ்பாண வைபவமாலை
    எங்கே தமிழ் தேசியம்...?

  • @thalivarradhakrishnan6279
    @thalivarradhakrishnan6279 4 года назад

    சூப்பர்

  • @praveen4win
    @praveen4win 4 года назад +19

    Thank you for still supporting us. But sometime I feel rather than talking about us and give chances for haters to hurt us more and more. Rather Thinking about india or sri lanka. Just think we also tamil talk and write same language u do. When anyone hit us we also shout "amma..." feel the same pain.- Follower from Sri Lanka

  • @parimalak2227
    @parimalak2227 3 года назад

    உண்மை !நன்றி !

  • @ahmedsabith4157
    @ahmedsabith4157 4 года назад +106

    இந்தியன் என்பதுக்கு முன்னால் நான் தமிழன் ...

    • @ahmedsabith4157
      @ahmedsabith4157 4 года назад +50

      @@donradcliffe3064 சங்கி உனக்கு ஏன்டா எரியுது ... ஓ வடநாட்டு cross பொறந்தவனா நீ .. சரி சரி ஓகே .. போய் மூத்திரம் குடி போ

    • @balaji9795
      @balaji9795 4 года назад +1

      👍🏼

    • @trichyrapper8683
      @trichyrapper8683 4 года назад +10

      @@donradcliffe3064 murugana kumbuduren unooda veetu ponna katti kodupiya

    • @bharath3528
      @bharath3528 4 года назад +8

      First Indian then tamilan...

    • @kumar5701
      @kumar5701 4 года назад +6

      I speak tamizh so I am a tamilan , I dont speak indian..

  • @Arun-tg7jh
    @Arun-tg7jh 4 года назад +1

    அருமையான தகவல்,, மிக்க நன்றி... நாம் தமிழர்

  • @surendharmnm
    @surendharmnm 4 года назад +6

    I didn't expect this from a fact checker.
    Eela Thamilar was native people of North and northeastern srilanka.
    There are Indian Tamils in central srilanka who are brought from South India by British. And they got citizenship there. There was no big discrimination for Centra Tamils.
    Please don't give wrong information that Eela thamilar went there 100 years ago.

  • @Jeyamurugan_Arumugam
    @Jeyamurugan_Arumugam 4 года назад +2

    I never usually post on any RUclips videos but this kind of video does require encouragement. Kudos Thala.. perfect view and executed it properly.

  • @pondiranga4265
    @pondiranga4265 4 года назад +4

    திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிறந்த பதிவு (10-01-1924) வல்வெட்டித்துறையிலும் தமிழகத்திலுமில்லை...CBI Report...பிரபாகரன் எப்படி தமிழன் ?

    • @prabuprabu-ql5gg
      @prabuprabu-ql5gg 4 года назад

      வணக்கம் நண்பா...பிரபாகரன் அவர்கள் பேசிய மொழி தமிழ்...அவர் பிடித்த கொடி சேரர் கொடி....அவர் கேட்ட ஈழம் என்கிற நாடு தமிழனுக்கு...அவர் தமிழர் இல்லை என்றால் அவர் ஏன் நண்பா...தமிழனுக்காக தனி நாடு கேட்க வேண்டும்..?

  • @kumar391
    @kumar391 4 года назад

    நீங்கள் எந்த ஊர் என்று தெரிந்தால் வந்து என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்க ஆசை...முடியவில்லை மன்னிக்கவும்...💐💐💐💐💐💐

  • @Cakespark-pondicherry
    @Cakespark-pondicherry 4 года назад +3

    ஈழம் அடைவோம்,
    உயிர்போகும் நிலைமையில் கூட அவர்களின் ஒழுக்கம் நேர்மை தான் என்னை வியக்க வைக்கிறது, எக்காரணம் கொண்டும் சிங்கள மக்களின் மீதோ மருத்துவமனைகள் மீதோ கல்வி நிலையங்கள் மீது குண்டு வீச கூடாது நமது இலக்கு அந்நாட்டின் ராணுவம் தான்.

    • @Cakespark-pondicherry
      @Cakespark-pondicherry 4 года назад +1

      ஜனநாயக போர்வையில் உள்ள அதிகாரத்தில் இருக்கும் இரண்டு மூன்று நபர்களால் எடுக்கப்பட்ட முடிவு அனைவராலும் எடுக்கப்பட்ட முடிவு என்று கருதமுடியாது இங்கே மக்களுக்கு நாம் அரசியல் தெளிவு அல்லது புரிதல் ஏற்படுத்த வேண்டும் அதுவே நமது கடமை, அவர்களால் இங்கே வெறுப்பு அரசியல் பரப்புரை செய்யப்படுகிறது அது இந்தியாவில் உள்ள கேபினேட் மினிஸ்டர்ஸ் ஆக கூட இருக்கலாம்

    • @Cakespark-pondicherry
      @Cakespark-pondicherry 4 года назад

      @sufi saleem அப்படி இருக்கும் பட்சத்தில் அக்கட்சியில் உள்ள பிற உறுப்பினர்கள் அல்லது அதிகாரத்தில் உள்ள பிற நபர்கள் அதை ஏன் கேள்வி கேட்பது இல்லை இதை ஊடகங்கள் விவாதிப்பதும் இல்லை பெரும்பாலும் இது மக்களின் மனநிலைக்கு எதிராக தான் இருக்கும்

    • @selavakumarmurugesan9112
      @selavakumarmurugesan9112 4 года назад +1

      அப்ப மசூதி மேல போடலாமோ ப்ரோ

  • @safi648
    @safi648 4 года назад

    உணர்வு பூர்வமான பதிவு

  • @gunasekaranm33
    @gunasekaranm33 4 года назад +33

    இன்னும் கொஞச நாளாவது வாழ்ந்து நரகவேதனை அனுபவிப்பாய். பொய் சொல்லி மக்களை திசைதிருப்பி விடுவோர்க்கு இதுவே கதி...

  • @lokakavi7011
    @lokakavi7011 4 года назад

    அண்ணா உங்கள் பதிவிலேயே மிக அருமையான பதிவு நன்றி

  • @akilanp6376
    @akilanp6376 4 года назад +20

    Ayan ji.. Y did u skip Rajiv Gandhi's assassination.. Also Jaya's stand on LTTE.. What made u to be one sided towards the end of video.. Post RG's assassination DMK took a back step to safeguard their political aspirations which is acceptable.. Ingae ulla savaalgalai sandhikkanum.. That is more important as there was tough political competition with Jaya.. Moreover LTTE had many internal conflicts that disrupted their unity.. Post globalization the emergence of China Srilanka relationship added military strength to lankans.. This was a setback for India as well.. Also Sri Lanka lost their cool when Premadasa the sitting president got assassinated and even President Chandrika was attempted where she succumbed to minor injuries.. Ipdi main thalayae nammaalunga thookkittaanga.. What would you expect from them..??? Only a devastating war.. Many predicted the outcome earlier in the 1980's.. TN is just a state.. With the limitations available we did what we can and Kalainjar too did his best.. Chumma don't expect miracles to happen.. Ideologies are good to speak but reality is always challenging.. Our people there cannot win by weapon.. Let them take some time to fight through politics and diplomacy.. Eelam is possible only through peaceful coexistence.. We can help them only to certain extent as a brother.. They should fight back with better plans with one agenda "Eezham"

    • @justindotin
      @justindotin 4 года назад +1

      You wrote the truth and fact bro

  • @myexpressions8345
    @myexpressions8345 4 года назад

    அருமையான நெஞ்சைத்தொடும் விளக்கம்

  • @nanduharry8878
    @nanduharry8878 4 года назад +38

    Read the history properly. Then you can talk about it. You have not read even the basic history

    • @mustafariaz6520
      @mustafariaz6520 4 года назад +3

      Can you tell me what about you know eelam and ltte. I don't want to allegation. I want know about that. Please tell what you know or guide me any suggestions

    • @Globalmultibrands007
      @Globalmultibrands007 4 года назад +1

      @@mustafariaz6520 watch paariseelan video

  • @adhangararch8276
    @adhangararch8276 4 года назад

    நன்றிடா தம்பி நன்றி
    நல்ல தருணத்தில் ,,..,...

  • @copnrobberintamil4813
    @copnrobberintamil4813 4 года назад +6

    சகோதரா ஈழம் தமிழர்களின் பூமி. பிழைப்பிற்க்காக சென்றவர்கள் இல்லை. தமிழர்கள் அந்த மண்ணின் மைந்தர்கள். இருப்பினும் உங்களின் பதிவிற்கு மிக்க நன்றி.

  • @greenshinelandscape8530
    @greenshinelandscape8530 4 года назад

    Super bro
    என் மனதில் இருந்த இப்பவும் இருக்கும் அதங்கதை நீங்கள் பிரதிபலித்த விதம் டீம் மிக மிக நன்று
    ஆனால் தங்கள் தொடர்ந்து இது விசமக பேசவேண்டும் ஒவ்வொரு பேச்சிலும் ஒவ்வொரு வீரன் உருவாக்கமும் bro
    Bro இலங்கையிடம் இந்தியா என்னமாதிரியான இராணுவ ஒப்பதம் பொட்டங்க தெளிவாக அடுத்த வீடியோ போடவும் pls

  • @இந்திரன்-ள8ம
    @இந்திரன்-ள8ம 4 года назад +4

    பிரபாகரனின் கரையார் சாதி, சிங்கள கரவா சாதியிலும் யாழ்பாண கரையார் சாதியிலும் மட்டுமே காணப்படுவதால் பிரபாகரன் சிங்கள கலப்பினம்...
    சாதி பட்டியலை தரவிறக்கம் செய்து படித்து பார்...

    • @dr.k5051
      @dr.k5051 4 года назад +1

      Rajapakche telungar, neengalum telungar

    • @Mindlab11
      @Mindlab11 4 года назад

      Idhu illathu pillaimar samoogathuku theriyuma ya😂

  • @kuzhalkuzhal6336
    @kuzhalkuzhal6336 4 года назад

    வணக்கம் நன்றி

  • @Thirukkural-Stories
    @Thirukkural-Stories 4 года назад +8

    உங்கள் காணொளிகள் சிலவற்றைப் பார்த்தபோது நீங்கள் சற்று நடுநிலையாளர் என்று நினைத்தேன். ஆனல் இந்தக் காணொளி அது தவறான மதிப்பீடோ என்று நினைக்கத் தோன்றுகிறது. தி.மு.க. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பெரிய அளவில் உதவி செய்வதாகச் சொல்லி வரும்போது, தி.மு.க.வுக்கு நல்ல பெயர் கிடைத்து விடக்கூடாது என்ற பதட்டத்தில் அவர்கள் அரசியல் எதிரிகள் சம்பந்தமில்லாமல் ஈழப்பிரச்னை பற்றி இப்போது பேசும்போது, அந்தக் கூச்சலில் நீங்களும் சேர வேண்டிய அவசியம் என்ன? 1991 இலிருந்து 2009 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை ஜெயலலிதா ஈழப்போராட்டத்துக்கு எதிராகவே பேசியும் செயல்பட்டு வந்ததையும் உங்களைப் போன்றவர்கள் பேசாதது ஏன்? எல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்து பேசுவதாகச் சொல்லிக் கொள்ளும் நீங்கள் அழகிரி மீது பல வழக்குகள் இருந்ததாகச் சொல்கிறீரகள். குற்றச்சாட்டுகள் வேறு, வழக்கு வேறு!. அவர் அமைச்சரானபோது அவர் மீது ஒரு வழக்காவது இருந்ததா என்று சரி பாருங்கள். உங்கள் மீது எனக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது.நன்றி.

    • @Fnn895
      @Fnn895 4 года назад

      Don't trust this NTK fellow.

  • @pulenthranannalingam9191
    @pulenthranannalingam9191 4 года назад +1

    அங்கு இரண்டு தமிழர் இருக்கிறார்கள். ஈழதமிழர், மலையகத்தமிழர் தனிநாடு வம்சாவளி. ஆனால் உங்கள் விளக்கத்தில் சிறுசிறு தவறு இருந்தது.ஆனால் உங்கள் விளக்கம் அருமை, மீண்டும் கூறுகிறேன் அருமை அருமை
    வாழ்த்துக்கள்

  • @csenfar
    @csenfar 4 года назад +5

    after DMK govt. desolved for LTTE support, straight jumped into 2009? why?
    When you talk about rajiv gandhi, how conveniently you have skipped his murder in TN and why you didn't say aything about what happened after that bombblast?
    how conveniently you have skipped the LTTE announced as terrorist org post rajiv killing?
    DMK stand on LTTE before rajv murder can not be same after that killings. it killed many tamils as well.
    and you said who wants letter at the time of war. good, now who wants to bring this issue during a pandemic? few self proclaimed intellectuals like you? sorry there are people starving for food and you can conveniently ignore that and spread the hatred which brought down our state to become UP.
    thanakku minchinadhuthaan thaanam... inga irukkaravangala pattini pottuttu, palangadhai pesuvadhaal neengal adaiya nenaikkum laabam yenna?
    pulampeyarndha tamilargale 3rd generationla idhaiyellam marandhu move aayttaanga..anga srilankan tamils kooda singalar kooda sendhu vaalappalagikittaanga...neenga inga kedandhu uruluvadhan nookaam yenna?
    adhuvum naama erukkara indha corona nilamayila?
    aanaa onnum mattum nalla theriyudhu... DMKvai kurai solluvadhumattume nadunilaiyaalan yendra porvaiyil erukkum ungalaippondroor, indha naattin saapakkedu..

  • @sakthipandi871
    @sakthipandi871 4 года назад +1

    நல்ல விளக்கம் அண்ணன்

  • @irfascrafts9521
    @irfascrafts9521 4 года назад +8

    Request for Ian Karthick - Please do a fact check on Tasmac Suppliers....who and which party men running the saraku company

  • @christophersunil5418
    @christophersunil5418 4 года назад

    Arrumai karthi nandri

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha4503 4 года назад +14

    இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள், இங்கு இருந்து சென்றவர்கள் இல்லை
    தமிழினதுரோகிதிமுக

  • @inkaraninkaran7683
    @inkaraninkaran7683 4 года назад

    ஆக அருமையான பதிவு அண்ணா

  • @universemars1733
    @universemars1733 4 года назад +3

    தமிழன் ரொம்ப பாவப்பட்ட ஜென்மம் ..என்ன செய்ய ..மனசு கஷ்டமா இருக்கு

  • @ravindran.vranuravindran8368
    @ravindran.vranuravindran8368 4 года назад

    He saying actual truth that forbidden for years
    Great work and initiative sir 👏👏👏

  • @SakthiVel-ks5ih
    @SakthiVel-ks5ih 4 года назад +3

    அமைதிப்படை ஈழத்தில் செய்த அட்டூழியம் எதையுமே சொல்லவில்லை, சபாரத்தினம் ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்கம் அதையும் சொல்லவில்லை

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 года назад +1

    பரவாயில்லை இலங்கை தமிழர்கள் போராட்டம் , ஆதரவு , விளைவு மிக சுருக்கமாக அமைந்தது :

  • @maleemahalingam3642
    @maleemahalingam3642 4 года назад +22

    Thambi Karthi nee tamileelam patri pathimattumea therinchukittu pesura athu romba thappu.ADMK period la Jayalalithavin aatchiel LTTE muluvathumaka tamilnatil thadaisaiyappattu athu theeviviravaath eakkam(terrorist)endru arivikkap patteatheay athaiyellam meerithan kalaingar LTTEkku support saithar.muluvathumaka ethirtha jayalala pattri ean pesavillai thambi???illai athu ethuvum unakku theriyatha? athaium therinthukondu pesuvathu nallathu.

    • @karuppasamy7550
      @karuppasamy7550 4 года назад +2

      அதெல்லாம் பேச மாட்டாங்க.. இவர்களின் குறி திமுக தான்...

    • @csenfar
      @csenfar 4 года назад +2

      @@karuppasamy7550 1989la erundhu, adichaarupaarrunga jumppu, neraa 2009la poy ninnaaru indha naducenter naayagan. naduvula rajiv kolai, jayavin anti LTTE velaigal ippadi yellaathaiyum marachu, DMK mela palipodum ore nookkaththudan podappattadhuthaan indha video.
      Tholarukku kalainger kavidhai yeludhunadhu pudikkalai, aanaa evar mattum corona pandamic kaalathulaa, ippadi video podalaam... yaaroo evarkitta DMKva kelipanni video pottaa eelam malarumnnu aalama avar manasukkulaa poy padhiya vachirukkaanga nnu nenaikkiren...

    • @ajayay2633
      @ajayay2633 4 года назад

      I accept ur comment.but y he did not take any effort to release the people like perarivalan,nalini murugan ... in the Congress period.ellam is the political weapon for all these dravid culprits.they never mind about thamizhans bcos they are not by birth thamizhans.DMK,ADMK all are culprits.

    • @dhivyad3198
      @dhivyad3198 4 года назад

      arumai yan kelvi tamildesiyam pesum annaivarum BJP agent

    • @Mindlab11
      @Mindlab11 4 года назад

      @@dhivyad3198 payithiyam

  • @rajeshkirupha5205
    @rajeshkirupha5205 4 года назад +3

    தோழர் கூறிய ஈழ யுத்த காலத்தில் நானும் கல்லூரி மாணவன். அக்கால கட்டத்தில் ஈழத்தைக்கொண்டு அரசியல் செய்தவர்களே அதிகம்.

  • @arulrajajoseph5787
    @arulrajajoseph5787 4 года назад +23

    Mr Iyen karthikeyan i respect your views but you never mention the Jayalalitha's continue press release about DMK still supporting LTTE to make pressure on Dr.Kaligner

    • @mohammedameen4053
      @mohammedameen4053 4 года назад

      Yes. That was because at that time Dr.Kalaignar was portraying himself as a tamil sympathiser to harvest votes. Cheap politics played by both leaders.

  • @SHANKARIze
    @SHANKARIze 4 года назад +2

    சிகிச்சைக்கு வந்த அம்மையாரே கூறிவிட்டார்கள், நாங்கள் தான் தகவலே தராமல் தான் வந்தோம் என்று...

  • @paulraj5315
    @paulraj5315 4 года назад +35

    ராவணன் தமிழன் பூர்வகுடி நாம்,
    குமரிக்கண்டம் நாம் வாழ்ந்த இடம் சென்றோம் என்று சொல்லாதீர்கள்

    • @naveenmuruganandam2247
      @naveenmuruganandam2247 4 года назад +2

      குமரிக்கண்டமே ஒரு கற்பனை தான் நண்பா... SCIENTIFIC THAMIZHANS சேனல பாருங்க

    • @paulraj5315
      @paulraj5315 4 года назад +2

      @@naveenmuruganandam2247 நண்பா நீங்கள் கூறுவது போல் குமரிக்கண்டம் கற்பனை என்றால் முதல்தமிழ் சங்கம் பஃறுளி ஆறு பொய்யா இல்லை கம்ப ராமாயணம் கற்பனை என்றால் ஏன் இதற்க்கெல்லாம் ஆதாரமாக இருந்த யாழ்ப்பாண நூலக எறிப்பு பன்னாட்டு சதி அல்லவா,

    • @naveenmuruganandam2247
      @naveenmuruganandam2247 4 года назад +6

      @@paulraj5315 ராமாயணம் உண்மை இல்லை என்று ஏற்கனவே இந்திய தொல்லியல் துறை அறிவித்துவிட்டது...

    • @karykaalanthamilan3183
      @karykaalanthamilan3183 4 года назад

      பண்டார நாயக்காக்கள் எங்கிருந்து சென்றனர்

    • @naveenmuruganandam2247
      @naveenmuruganandam2247 4 года назад

      @@nandhakumar9408 உங்களுக்கு வேணும்னா இந்திய அரசின் இணையத்தில் போய் சரிபார்த்துக் கொள்ளவும்... nandha kumar நிஜத்தில் வாழ்பவர்களுக்கு மட்டுமே புரிய வைக்க முடியும்... கற்பனையாளர்களுக்கு புரிய வைப்பது கஷ்டம்...

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx 4 года назад

    Correct

  • @arulkannan9221
    @arulkannan9221 4 года назад +28

    இடையில் ராஜிவ்காந்தி படுகொலைய மறந்து விட்டீர்களா அதற்கு பின்புள்ள அரசியலையும் சொல்லுங்கள்

    • @karunas8419
      @karunas8419 4 года назад

      Rajiv ghandhi was assassinated by singalans people. They all are trained by ipkf at time of srilanks.

    • @phantomman7143
      @phantomman7143 4 года назад +1

      @@karunas8419 He was assassinated by LTTE which is proven without any doubt. But Indian politicians might have helped LTTE

    • @dhivyad3198
      @dhivyad3198 4 года назад

      adai patri onum solamattan DMK pazipoduvan seeman kaikuli intha karthik

  • @mohammedameen4053
    @mohammedameen4053 4 года назад +1

    Well done, Mr.Karthikeyan.. Don't expect today's party (DMK/ADMK/Any other) carders to understand the pain. For them everything is politics. This is above politics.