அன்பு சகோதரர் அவர்களே , மிக மிக முக்கியமான , உன்னதமான, ஆக்கப்பூர்வமான, பதிவு. மிகச்சரியான காலக்கட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட துணிச்சலான , வரலாற்றுபூர்வமான பதிவு. வாருங்கள் கரம் சேர்ப்போம்- நம் வருங்கால சந்ததியிரையாவது ஏற்றத்தாழ்வற்ற மத சுதந்திரத்தை அடையச் செய்வோம். உன்னதமான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
எந்த youtube channelல வணக்கம்னு சொன்னாலும், "வணக்கம் இது youturn, நான் ஐயன் கார்த்திகேயன்"னு mindல தன்னால ஓடுது! அந்த அளவுக்கு உங்க காணொளிகள காத்திருந்து பாக்குறேன்!
மிகச்சிறந்த தருணம் வாழ்த்துக்கள் சகோதரா. அக்டோபர் 4ம் தேதி 2019இந்து தமிழில் நீதிபதி சந்துரு இதுகுறித்து மிகத்தெளிவான ஒரு கட்டுரை வரைந்துள்ளார். கவனிக்கவும் நன்றி பல.
அது எந்த அரசர்கள் என்று சொல்லவே இல்லையே ராஐ ராஐ சோழன் காலத்தில் நிறைய நிலங்கள் உருவாக்கப்பட்டது தவிர பறிக்க படவில்லை நிலங்கள் பறிக்க பட்டது அணைத்தும் விஜயநகர ஆட்சி காலத்தில் தான்
Semma bro... 🔥🔥🔥 பக்தாள்ஸ் பினிசிங் வரை பார்த்திருந்தால் இந்த நேரம் கயிறு எடுத்து தொங்கிருகனும் அவனுக எங்க இது எல்லாம் பண்ண போறானுங்க சூடு சொரணை இருந்தா தான
நம் நிறுவனத்துடன் இத்தனை வருடங்கள் பயணித்தது மிக்க மகிழ்ச்சி அண்ணா. எந்த நேரணித்தலும் நடுநிலை என்று சொல்லாமல் எது நியமோ எது சரியோ அதன் பக்க நிற்பதே நம் நிறுவனத்தின் சிறப்பு,இயற்க்கையை எந்த தடுப்பணை கொண்டு தடுக்க முடியாதோ அதை போல் நாம் எவர் தடுத்தாலும் எவர் எதிர்த்தாலும் நம் பயணம் நிற்காது . எந்த காலத்திலும் பொய்மைய விட உண்மையே வலியது. ஆகையால் welcome to you turn family👉😎
Please add CC in English so that it can be shared to people from other states/ countries. Jaggi mama has followers from other states and they also amplify these issues without understanding the actual facts on the ground. Better yet, can you please make the video in English too! It would be a great help!
Jaggi has followers in elite overseas I ndian community too.. Scheming mind coated with Honey dripping words and people get fooled .Doesnt matter whether educated or not
@@jimijuuomastar1749 i think he will get some financial favours from jakki for such propogandas.. Many bigshots, corporates, business tycoons sponsor 'jakki ji' So its all in the game....
@@Krishna_rationalist I know bro... but we should show him through our backlash that the cost might be more .... so fearing loss from his movies and negative publicity he will have to adhere to the will of the ppl
Good video, keep on going. Sir. Best wishes in this accord. 🌋❤🙏 Good explanation Sir, and fitting reply to people like jakki. Thanks for this video. 🌋🌎❤ Long live DRAVIDAN'S idealogy. 🌋
Super bro , , , And one more info If the temple revenue is more Then 3:1 ratio money goes to gov or aranilayathurai ,, That means 1 one part money goes to gov and 2 part money goes to temple itself
Bro indha undiyal amount lam enga poguthu nu solavae ila..andha amount kovil development ku vechipangala or government vera development purpose ku use panrangala..?
Jakki sir , isha foundation ku edam paththala nu pakathula Irukara vellingiri temple lum athu suththi Irukara place eh isha foundation per la irukanum nu aasa paduraru nenaikuren
தம்பி உங்கள் பணியில் 5 -ம் ஆண்டில் கால்பதித்துள்ள உங்களை மனமார வாழ்த்துகிறேன். உங்கள் பணி வருங்காலங்களில் இனியும் சிறப்பு பெறட்டும். தாங்கள் என்றும் எங்கள் அன்புக்குரியவர் ஆவீர்
தலைவா செம.. அனைத்தும் சிறப்பு.. வக் போர்டும் , மிஷனரி ட்ரஸ்ட்ம் , அறநிலைய துறையும் ஒன்றா.. ஏன் இந்த இரட்டை வேஷம்.. அற நிலைய துறையில் தான் இருக்க வேண்டும் என்று தங்கள் கருத்தை சொல்லுங்கள் ஏன் மீண்டும் மீண்டும் தங்கள் சித்தாந்தத்தை இப்படி திரித்து இதில் திணிக்கிறீர்கள்
To Book : bit.ly/Youturn-5th-Year
Youturn விழா அழைப்பு
Thanks
Congrats youturn for entering into 5th year
Thanks
If any issue in booking mail to youturnmedia@gmail.com
Congrats karthik anna..
U2brutas முலம் உங்க Channel கு அறிமுகமானேன் உண்மையிலுமே ரொம்ப நேர்த்தியா நடுநிலைமையா தகவல்களஞ்சியமா செயல்படுறீங்க அருமை மிக்க மகிழ்ச்சி
அன்பு சகோதரர் அவர்களே , மிக மிக முக்கியமான , உன்னதமான, ஆக்கப்பூர்வமான, பதிவு. மிகச்சரியான காலக்கட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட துணிச்சலான , வரலாற்றுபூர்வமான பதிவு. வாருங்கள் கரம் சேர்ப்போம்- நம் வருங்கால சந்ததியிரையாவது ஏற்றத்தாழ்வற்ற மத சுதந்திரத்தை அடையச் செய்வோம். உன்னதமான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
வாழ்த்துக்கள் தோழர் ❤️
5ம்.ஆண்டு வாழ்த்துக்கள்அன்பு அண்ணனா...தொடருங்கள் பயணம்
எந்த youtube channelல வணக்கம்னு சொன்னாலும், "வணக்கம் இது youturn, நான் ஐயன் கார்த்திகேயன்"னு mindல தன்னால ஓடுது! அந்த அளவுக்கு உங்க காணொளிகள காத்திருந்து பாக்குறேன்!
எந்த புத்தகங்களில் இருந்து தகவல் எடுத்தீர்கள் என்று கூறியதற்கு நன்றி. இதுவே உங்களை தமிழ் இணைய வெளியில் வேறுபடுத்தி காட்டுகிறது
I recommend reading books published by *Voice of India* to get an even better view about Hinduism and India.
மிகச்சிறந்த தருணம் வாழ்த்துக்கள் சகோதரா. அக்டோபர் 4ம் தேதி 2019இந்து தமிழில் நீதிபதி சந்துரு இதுகுறித்து மிகத்தெளிவான ஒரு கட்டுரை வரைந்துள்ளார். கவனிக்கவும் நன்றி பல.
நல்ல பதிவு வாழ்த்துக்கள் நன்றி ஐயா தொடரட்டும்
உங்களின் தைரியமான பதிவு.
மிக மகிழ்ச்சி கஞ்சா குடிக்கியை
பெயர் சொல்லி அறிமுகப்படுத்தியதற்கு
Very informative Anna, Vera level... I haven't watch the original Jaggi video.
சிவராத்திரி யாய்ட்டா எங்க சின்ராசு ஆட்டம்...... அட அடடடா...😂
Agggaagaaa
சூப்பர் கார்த்திக்...nailed with facts and points
Excellent video. Very informative and very well presented!! 👏👏👏👏
பா.ரஞ்சித் கூறியது நினைவில் வந்து செல்கிறது
அது எந்த அரசர்கள் என்று சொல்லவே இல்லையே
ராஐ ராஐ சோழன் காலத்தில் நிறைய நிலங்கள் உருவாக்கப்பட்டது தவிர பறிக்க படவில்லை
நிலங்கள் பறிக்க பட்டது அணைத்தும் விஜயநகர ஆட்சி காலத்தில் தான்
I'm youturn's follower since it was just a meme creator in FB page. Waiting for youturn to hit million subscribers. Congrats for 5th anniversary
தல, closing வேற லெவல்!😅
இனிதே உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐
மிக அருமையான பதிவு 🙏🙏🙏
ஜாம்மியார் 'ஜக்கி' காட்டை ஆட்டை போட்டார்... இப்போ கோவில்களை அபேஸ் பண்ண திட்டம் போடுறாரு... !
Hi bro... Unga comments Elam parkiren arivarndha arasiyal karuthukkal....
Endra avarthan oru inch nan akkkiramupu pannita naattai vittu poirenu solraru nee poi niroobikka venditana vettu vettugala
@@மந்திரசக்ரம் adha Panna evanukum thuppu illa... social media la matum dha pesuvanunga....
@@மந்திரசக்ரம் Avan akiramuchan nu CBI report solluthu, prove lam paniyachu epovo
@@bladerunner785 comedy pannama orama po
ஏகப்பட்ட வாழ்த்துக்கள்...யூட்டனுக்கும்
சகோ.ஐயன் கார்த்திகேயன் அவர்களுக்கும்.. மேன் மேலும் வளர பிராத்தனையுடன் .. நன்றி.. மைதீன் பாவா .DXB
Very informative. Superb post bro
Semma bro... 🔥🔥🔥
பக்தாள்ஸ் பினிசிங் வரை பார்த்திருந்தால் இந்த நேரம் கயிறு எடுத்து தொங்கிருகனும் அவனுக எங்க இது எல்லாம் பண்ண போறானுங்க சூடு சொரணை இருந்தா தான
Congratulations You Turn team🌸🌸🎉🎉
நம் நிறுவனத்துடன் இத்தனை வருடங்கள் பயணித்தது மிக்க மகிழ்ச்சி அண்ணா. எந்த நேரணித்தலும் நடுநிலை என்று சொல்லாமல் எது நியமோ எது சரியோ அதன் பக்க நிற்பதே நம் நிறுவனத்தின் சிறப்பு,இயற்க்கையை எந்த தடுப்பணை கொண்டு தடுக்க முடியாதோ அதை போல் நாம் எவர் தடுத்தாலும் எவர் எதிர்த்தாலும் நம் பயணம் நிற்காது . எந்த காலத்திலும் பொய்மைய விட உண்மையே வலியது. ஆகையால் welcome to you turn family👉😎
Nicely compiled! Thank you
ஐயா..மிக நல்ல காணொளி..சரியான தெளிவான ஆதாரங்களுடன் கூடிய கருத்துக்கள்.. ஒரு வேண்டுகோள். Voice echo ஆகிறது. அதை சரி செய்தால் நன்றாக இருக்கும்.🙏
Very good and timely info need to be shared in the society. Congratulations! Keep doing good!
VAZTHUKKAL SIR...
Arumaiyana pathivu......youturn channel ku nandri
Please add CC in English so that it can be shared to people from other states/ countries. Jaggi mama has followers from other states and they also amplify these issues without understanding the actual facts on the ground. Better yet, can you please make the video in English too! It would be a great help!
Yes, lets see atleast North Indians get some knowledge of lies are being spread by fascists.
Very true...
Jaggi has followers in elite overseas I ndian community too..
Scheming mind coated with Honey dripping words and people get fooled .Doesnt matter whether educated or not
Same stance... when i willing to share this video to my friend from other state, he said that he doesnt well known about language
5-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் You Turn-க்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
மேலும் உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்
commenters don't just watch the video.. tweet this at santhanam on twitter so he gets awareness...
No use bro, santhanam knowingly supports jakki ji...!
@@Krishna_rationalist it will build pressure bro ... if more ppl tweet at him... he has to have positive image for his next movie to succed...
@@jimijuuomastar1749 i think he will get some financial favours from jakki for such propogandas..
Many bigshots, corporates, business tycoons sponsor 'jakki ji'
So its all in the game....
Santhanam oru silent sangi ..😁
@@Krishna_rationalist I know bro... but we should show him through our backlash that the cost might be more .... so fearing loss from his movies and negative publicity he will have to adhere to the will of the ppl
அருமையான பதிவு சகோதரர்..
அருமையான விளக்கம்
நெத்தியடி தகவல்கள், continue your service!!
Suprb na. Happy that I could able to know more information regarding temples and its history.
Excellent bro,very informative video. Good job 👏
சிறப்பு sir...
தெளிவான விளக்கம் கொடுத்த நண்பருக்கு வாழ்த்துக்கள் சங்கி சந்தானம் நம்முடைய பொது சொத்துக்களை தாரை வார்க கொடி பிடிகிறார்
நல்ல விழிப்புணர்வு பதிவு தோழர்.
Congratulations 🎊... Team
Good reply to Jaggi 🔥🔥🔥
Very good presentation
Very informative
Santhaanam career is going down south so he has to do something, Aparam avarukum pasikum illa🤣
எப்போதும் போல் அருமை ஐயன்
Iyan always speaks with Facts and Data. Opposite-la bathila ketta, summa vaila vadai than suduvainga. Padikkavum mattainga, padichuttu puriyum padi sonnalum mandaila yeraathu. Kaaala koduma kathirava.
வாழ்த்துக்கள் தோழரே!
Good video, keep on going. Sir.
Best wishes in this accord. 🌋❤🙏
Good explanation Sir, and fitting reply to people like jakki. Thanks for this video. 🌋🌎❤
Long live DRAVIDAN'S idealogy. 🌋
Great Son💐 Very True 🙏💐
வாழ்த்துகள் அண்ணா 🌹🌹🌹
5-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் YouTurn குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹🌹🌹
Congratulations 👏 👏 👏
Super bro , , ,
And one more info
If the temple revenue is more
Then 3:1 ratio money goes to gov or aranilayathurai ,,
That means 1 one part money goes to gov and 2 part money goes to temple itself
படம் ஓடாத சந்தானத்த வச்சு கோவில ஆட்டைய போடலாம்னு பாத்தா இந்த ஐயன் எல்லாத்தையும் ஆதாரத்தோட சொல்லிபுடுறானே
சிறப்பு தோழர்...!!!
Evalo Iruka.. thanks for explaining.. you are doing a great social service
வாழ்த்துகள் சகோதரர்.
பஞ்சமி நிலங்களை எப்படி மீட்பது என்று ஒரு பதிவு போடுங்க அண்ணா
Very very good video
Bro indha undiyal amount lam enga poguthu nu solavae ila..andha amount kovil development ku vechipangala or government vera development purpose ku use panrangala..?
வாழ்த்துகள்.
மலை முழுங்கி மகாதேவன். அடுத்ததை முழுங்க தயார் என்கிறார்
Vaztukkall
Nice jereny
Vanthukal anna...ungal payanam ennum sirapaaga pooganum...all the best
Super bro migaum payanulla thagaval
வாழ்த்துக்கள் அண்ணா..
Congratulations Karthi.
வாழ்த்துக்கள்.
பக்தால்ஸ்....சாரி.... பக்தர்கள்...🔥🔥🔥 அண்ணா..
வாழ்த்துக்கள் கோடி
நீ எங்க வருவேன்னு தெரியும் தம்பி...👌 பக்கா பினிசிங். வாழ்த்துகள் யுடர்ன்💐
Well said.
Super speech sir.
Congrats👍
5:20 itha thana director ranjit sonnaru
Congratulations... happy anniversary
Jakki sir , isha foundation ku edam paththala nu pakathula Irukara vellingiri temple lum athu suththi Irukara place eh isha foundation per la irukanum nu aasa paduraru nenaikuren
செம 👍
மென் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்......
இந்த குறிப்பிட்ட சாமியாரும் அந்த குறிப்பிட்ட ஜாதியை ஒழித்தால்
இந்த கோயில் பிரச்சினை தீரும்
சிறப்பு 🔥🔥🔥🔥🔥
தம்பி உங்கள் பணியில் 5 -ம் ஆண்டில் கால்பதித்துள்ள உங்களை மனமார வாழ்த்துகிறேன். உங்கள் பணி வருங்காலங்களில் இனியும் சிறப்பு பெறட்டும். தாங்கள் என்றும் எங்கள் அன்புக்குரியவர் ஆவீர்
Kadavul erukanga nu solravana nambalam ..ilanu solravana kuda nambalam .. Ana .. na thn kadavul oda mediator nu solravna nambaveyyyyyyy kudathu ...
Congratulations
அருமை 👏👏👏👏
Very good information bro. Keep up your good work. Like the way you have ended it :)
வாழ்த்துக்கள் uturn 🌹👍
anne romba arumayana kaanoli thanks
வாழ்த்துக்கள் தம்பி நேர்மையா சிறப்பா நடத்தி வர்றீங்க All the best
Super explain bro.
Temple officers pls keep good work don't make issues ok ..thampi jakki your complient accepted. You go continue
"Sivarathiri thookkam eathu"....
தலைவா செம.. அனைத்தும் சிறப்பு.. வக் போர்டும் , மிஷனரி ட்ரஸ்ட்ம் , அறநிலைய துறையும் ஒன்றா.. ஏன் இந்த இரட்டை வேஷம்.. அற நிலைய துறையில் தான் இருக்க வேண்டும் என்று தங்கள் கருத்தை சொல்லுங்கள் ஏன் மீண்டும் மீண்டும் தங்கள் சித்தாந்தத்தை இப்படி திரித்து இதில் திணிக்கிறீர்கள்
Video sema அண்ணே
வாழ்த்துக்கள் !
Well said bro
Vazhthukkal anna...melum melum ungal sevai thodara vendum... maghizhchi 💐💐💐💐🌹🌹🌹🥧🥧🥧🥳🥳🥳
super valthugal👌👌👌👌👌
I object your point......