Answer to Mr.Pande | National Education Policy | Tamil | Youturn

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • புதிய கல்விக் கொள்கைக் குறித்து திரு.ரங்கராஜ் பாண்டேவின் நிலைப்பாட்டிற்கு பதில்கள் அளிக்கப்பட்டு உள்ளது. புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் திமுகவின் மெத்தனம் குறித்தும் எடுத்துரைத்துள்ளார்.

Комментарии • 469

  • @Rajendrakumar-lh2fz
    @Rajendrakumar-lh2fz 5 лет назад +45

    Sir, super. பாண்டேவுக்கு சரியான பதிலடி

  • @prabhafedora1702
    @prabhafedora1702 5 лет назад +10

    இந்த பூன்டேவுக்கு இந்த அளவுக்கு அறிவு பெருகியது நம் தமிழத்தில் இருந்ததால்தான்.்

    • @farookfarook5699
      @farookfarook5699 5 лет назад

      அவன் எங்க இருந்தான் என்பது முக்கியம்மல்ல," அவன் எங்கே பிறந்தான் என்பதுனால இப்படி செய்கிரான்,"

  • @குந்தவை-ஞ9ச
    @குந்தவை-ஞ9ச 5 лет назад +65

    உங்கள் குரல் சாமான்யர்களின் குரலாக ஒலிக்கிறது.மிக்க நன்றி.

  • @ruban07
    @ruban07 5 лет назад +43

    நெத்தி அடியாக பதில் சொல்கிறீர்களே.எதற்கும் அசராத ஐயன் சகோதரர்க்கு வாழ்த்துக்கள்.

  • @ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்

    2000 வருடங்களாக தமிழோடு மோதி செத்துப்போன சமஸ்கிருதத்தை உலகம் முழுவதும் பேச்சு வழக்கில் இருக்கும் தமிழோடு ஒப்பிடுவதற்கு என்ன தகுதி இருக்கிறது தமிழ் என்பது ஒரு சொல் அல்ல அது ஒரு இனத்தின் அடையாளம் உரக்கச் சொல்வோம் உலகிற்கு நாம் தமிழர்💪💪💪

    • @natarajanr4870
      @natarajanr4870 5 лет назад

      செத்துப் போன சமஸ்கிருதத்தை தான் அமெரிக்காவில் கூட படிக்கப்படுகிறது. ஆனாலும் தேவிடியா புள்ளையே ...ஒன்றுமேஃ தெரியாமல் ஒரு சேனலில் பேசி அறுக்கும் ஒரே புண்டை நீதான்! அறுக்காதே ஓடி புடு!!

    • @RavindraKumar-br9im
      @RavindraKumar-br9im 5 лет назад

      Dai muttal

    • @mohamedumar1159
      @mohamedumar1159 4 года назад +8

      @@natarajanr4870 Adhellam sari Samaskiradham Manushan pesura mozhi ilayaame 😂😂😂😂 oru vela Maatu moothiram kudikiravangaluku mattum puriyumo enavo🤔🤔🤔???

    • @solicitor7793
      @solicitor7793 4 года назад

      Ulagathukku solradhu irukkattum, mudhalil unnoda paera tamil la vai. Apparam sound kudu

    • @pronoobstamil1755
      @pronoobstamil1755 4 года назад +5

      @@natarajanr4870 சமஸ்கிருதம் செத்துப்போன மொழி தான் டா தாய்லி 😒 பிணத்திற்கு சமம் சமஸ்கிருதம்

  • @rebinskumar1239
    @rebinskumar1239 5 лет назад +41

    You turn Notification squad 💖🔥

  • @5uu5rn97
    @5uu5rn97 5 лет назад +3

    நம்ம கல்வி திட்டம் பல காலமா பல subject படிக்கும் திட்டமாக தான் இருக்கு மற்ற நாடுகள்ல ஒரே subject படித்து அதில் திறனாளனாக வருவான் , ஆனா அப்படி வந்தவன் சொற்ப பேர்தான், but நம்ம கல்வி கொள்கை பல subject படிச்சதனால் தான, நம்ம ஊர் காரன் பரதேசத்துல வேலை செய்ய முடியுது.அது மட்டும் இல்லாம நம்ம ஊர் population அதிகம் ஆயிட்டதால போட்டி அதிகம் ஆயிடுச்சு , ஒரு அரசாங்க வேலைக்கு ஆயிரம் பேர் apply செய்யுறான் அப்போ எதன் அடிப்படையில் அந்த வேலையை கொடுப்பது.தேர்வு என்பது வேண்டும் அதை எதிர் கொள்ளும் திறனை மன வலிமையை வளர்த்து கொள்ள வேண்டும் .
    எல்லா subject படிச்சா தான் atleast எந்த துறைலியாவது முன்னேறுவ .மற்ற நாட்டுல population கம்மி அதனால் அவன் குழந்தையை பத்து வயசுல கூட பள்ளிக்கு அனுப்புவான் ஆனா புத்தி லத்தி மாறி தான் இருக்கும்.
    With no Competition no Learning, with no Learning no Growth.
    நம் தமிழன் இந்தியன் மூளை ஒரே வேலைய பாக்காது உடனே bore அடிச்சிரும் , நம் மூளைக்கு மசாலா தேவை அப்புடின்னா பல தரப்பட்ட தகவல்கள் தேவை. மனம் ஒரு குரங்கு அதனால் நிலையா ஒரே நேர் கோட்டில் செல்லாது.அதனால் பல subject படித்து அறிந்திருப்பது நல்லது.
    குழந்தையா இருக்கும் போது தான் பல மொழி கற்க முடியும் வளர்ந்து மொழி கற்று கொள்வது என்பது சிரமம்
    அரசாங்க பள்ளி மூடப்படும் என்று எங்கும் அந்த 400 pages சொல்லலை .அரசாங்கத்தோடு வேலை a good governance , ஆக இருக்கணும் அது அரசு நடத்துவதாக அல்லது தனியார் நடத்துவதாக இருந்தாலும் சரி . பல பேருக்கு தெரியாது Qwasi government என்றால்.கூகுளை பார்த்து அறிந்து கொள்ள்வும்
    இந்தி திணிப்பு என்று கொதிக்கும் அரசியலவியாதிகள் சில அறிவில்லா பொதுஜனங்கள் பல வேற்று மத திணிப்பை உள்வாங்கி அந்த மதத்தை பின்பற்றுபவர்க எல்லோர்க்கும் ஒரு வித மான மன நோய்
    இன்னும் நிறைய comments reply பண்ணனும். ஆனா Total waste, because i will be called as RSS BJP KAAVI....போங்கடா நீங்களும் உங்க முட்டாள் தனமான எதிர்ப்பும்

  • @anisraja6924
    @anisraja6924 5 лет назад +31

    போர்டு தாஸ் அண்ணன் சாணக்கியா,

  • @saranyaasokan9154
    @saranyaasokan9154 4 года назад +3

    Bro ......panday oru caste porkkie. Avanai content pannathegaa......

  • @santhoshv706
    @santhoshv706 5 лет назад +65

    Palaya patient Maaridoss discharge pannitu...pudhu patient Pandey admit pannunga

  • @sivaram007
    @sivaram007 5 лет назад +5

    சாமானியனின் குரல்

  • @sindhuja7958
    @sindhuja7958 5 лет назад +43

    Mr.Pandey is from bihar so he will support hindi.. He don't know the value of tamil

  • @ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்

    நாம் தமிழர் என்கின்ற ஒரு தமிழ் தேசிய அரசியல் கட்சி தமிழ்நாட்டில் தோன்றவில்லை என்றால் பல பேருக்கு தமிழ் நாட்டில் இவ்வளவு பெரும் சிக்கல்கள் இருப்பதே வெளி உலகத்திற்கு தெரியாமல் போயிருக்கும் உரக்கச் சொல்வோம் உலகிற்கு என் நாம் தமிழர்💪💪💪

  • @selvamalar1929
    @selvamalar1929 5 лет назад +7

    நீ கலக்கு நண்பா 😴😴😴😴😴😴

  • @prabhafedora1702
    @prabhafedora1702 5 лет назад +4

    அவன முதல்ல வடநாட்டுக்கு அனுப்பி வைங்கப்பா

  • @ranjithkumarranjith4186
    @ranjithkumarranjith4186 4 года назад +4

    சார்.... முகமது சதக் கல்லூரியில்.... உங்கள் பேச்சு சிறப்பாக இருந்தது......

  • @antonystalinm1596
    @antonystalinm1596 5 лет назад +26

    தலைவா பாண்டே கடிவாளம் கட்டிய குதிரை அவருக்கு கடிவாளம் கட்டியது ஆர்எஸ்எஸ்... அந்த ஆர்எஸ்எஸ் சாணக்யாவுக்கு செருப்படி..

  • @Imrank585
    @Imrank585 5 лет назад +9

    உங்க பேச்சுல உண்மையா ஆதங்கம் வெளிப்படுளது தெரிது சகோ...
    பட் நம்ம என்ன பண்ண முடிஞ்சது...
    சங்கிகள் டிஸ் லைக் பண்றதுக்கு முன்னாடி காரணத்தை சொல்லுங்கயா...

  • @hirithikroshan8671
    @hirithikroshan8671 5 лет назад +14

    You Turn cbse compare பண்ணும் போது அரசு பள்ளி ரொம்ப குறைவு
    அத மட்டும் தா உதாரணம் காட்டுறீங்க
    சில பேரு மயில் சாமி அப்துல் காலம் example காட்டுறாங்க
    எல்லாரும் அவர மாதிரி ayitangala
    Tn ஸ்கூல் ல வெறும் மனப்பாடம் தா பன்றாங்க அப்டி தா சிலபஸ் இருக்கு
    யாரும் concept understand பண்ணி knowledge gain பண்ணல
    வெறும் மனப்பாடம் பண்ணி high மார்க்ஸ் எடுக்குறாங்க அது குப்பை கு தா சமம்
    But cbsc போர்டு exam giving concept understanding knowledge
    Exam concept understand பண்ணி own words use பண்ற மாரி இருக்கும்
    அந்த மாதிரி சிலபஸ் வேணும்
    அது மட்டும் தா knowledge gain agum

    • @gnanasooriangnanapiragasam6801
      @gnanasooriangnanapiragasam6801 5 лет назад +3

      மனப்பாடம் மட்டும் பண்ணி கருத்தை புாியாமல் அதிக புள்ளியை எடுக்க முடியாது. மாணவா்கட்கு மனப்பாடம் செய்வதால் ஞாபகத்திறன் அதிகாிக்கும், அத்துடன் வாசிக்கும் வேகமும் அதிகாிக்கும் என்பதை எமது ஆசிாியா்கள் கூறுவாா்கள். இதை மத்தியஅரசு முறையில் கற்பவா்களும் செய்கிறாா்கள்.
      ஆனால் மத்திய அரசாங்கமோ உள்ளூர ஏதோ பாதகமான (எமக்கு) திட்டங்களை போட்டுத்தான் இதை நடைமுறைக்கு கொண்டுவர எத்தனிக்கிறது. எம்மில் அக்கறைபோல் இனிக்கப் பேசுகிறது. ஆாியா்களை நாம் நம்பமுடியாத நிலைக்கு தள்ளப் பட்டுவிட்டோம்.
      மாநில அரசு கல்வி முறையில் சிலதிருத்தங்களை தேவை எனில் மட்டும் செய்யலாம். ஆனால் கல்விக் கூடங்களில் ஆசிாியா்களை கண்காணித்து குறைகள் தீா்க்கப்பட்டு கற்பிப்பதில் அக்கறையை தூண்ட வேண்டும். கிராமங்களிலும் அரசு அக்கறை கொள்வதே எக்காலத்திற்கும் சிறப்பாகும்.

    • @rpg3374
      @rpg3374 4 года назад

      தம்பி cbsc பாடதிட்டத்தை govt school ல ஏன் வைக்கல என்பதை யோசி. கேட்டா பணம்.சரியான ஆம்பளனா அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் வைக்கச்சொல் பார்ப்போம். பயம்ம்ம்.தெரியுதுல . அறிவு என்பது எல்லோரிடமும் இருக்கிறது.அதை வியாபாரம் செய்கிறது அரசு.அதற்கு துணை மட்டுமல்ல govt school ல அசிங்கப்படுத்துறியே. Govt school செய்றது அறம் cbsc புறம்.கை வலிக்குது போதும்

  • @isaiselvam1795
    @isaiselvam1795 5 лет назад +1

    மிகச்சரியான கேள்வி திமுகவிற்கு.மிகச்சரியான பதில் சாணக்கியாவிற்கு.தன்னை அறிவு.ஜுவியாகவே உருவகப்படுத்திக்கொண்டு நம்பும் பாண்டேவிற்கு சாட்டையடி கேள்விகள்

  • @neruppudaa8067
    @neruppudaa8067 4 года назад +2

    பாண்டேவுக்கு நானும் ஒரு நேரத்தில் ரசிகநாகத்தின் இருந்தேன் ஆனால் அந்த ஆல் சுயரூபத்தைக் காட்ட ஆரம்பிச்சுடன்

  • @umardharini2011
    @umardharini2011 5 лет назад +3

    Utter Nonsense !! Is this a DEBATE about #Education Policy ?? ... looseu ... Just Anti Hindi & Anti NEET Ranting !! .....

    • @jssakathi
      @jssakathi 5 лет назад

      No use of hindi and neet

  • @77paise
    @77paise 4 года назад +1

    Finally, became a Paid Member today. உங்கள் நற்பணி தொடர வாழ்த்துகள்.

  • @ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்

    ஒரு இனத்தின் மேல் நாம் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றால் அந்த இனத்தின் மொழியை அவர்களை விட நன்றாக கற்றுக் கொள்ளவேண்டும் அதைத்தான் வடநாட்டிலிருந்து வந்த ரங்கராஜ் பாண்டே தமிழ்நாட்டில் தன் அமைப்புக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் தமிழ் என்பது ஒரு சொல் அல்ல அது ஒரு இனத்தின் அடையாளம் உரக்கச் சொல்வோம் உலகிற்கு நாம் தமிழர்💪💪💪

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 5 лет назад +2

    waste dustbin your talk.

    • @jssakathi
      @jssakathi 5 лет назад

      Appa poi pandeva sappu ehai pakkatha

  • @operationbroomstick
    @operationbroomstick 4 года назад +2

    Please don’t address him as Chanakya. He is just a sakuni

  • @mohammedirfan204
    @mohammedirfan204 5 лет назад +38

    ippola share pannitu dhan video paaka start panraen
    u reflect common man's voice though i know hindi i'm totally against its imposition

  • @kalidasssk9675
    @kalidasssk9675 5 лет назад +36

    என்ன சொன்னாலும் ஹிந்தி கொண்டு வந்து விடனும் இது தான் இவர்களின் எண்ணம். கண்டிப்பாக எண்ணம் பலிக்காது. அண்ணா வாழ்த்துக்கள் உங்களுக்கு நன்றி. அண்ணா பார்வேடு கேசட் பிரிவில் என்ன என்ன ஜாதி உள்ளது என்று தெரிவியுங்கள். உண்மையிலே எனக்கு தெரியாது அண்ணா.

    • @kalavelmurugan5026
      @kalavelmurugan5026 5 лет назад +1

      Yes. Absolutely.
      Already done necessary to implement NEP

  • @truecomment3367
    @truecomment3367 5 лет назад +2

    திமுக வின் பொறுமை,
    தமிழருக்கு சிறுமை.!!
    நீதானைய்யா அந்த இடத்தில இருக்கிற...
    நீ ஒருத்தன்தானைய்யா....

  • @nitinsuryachandran1624
    @nitinsuryachandran1624 5 лет назад +6

    எதார்த்தம் என்பது வேறு மாதிரி அல்லவா உள்ளது சகோ...
    அரசு பள்ளியில் படித்து முடித்து ....தமிழை மட்டுமே சரியாக பேச முடிந்த தமிழர்கள் 10 ஆயிரம் சம்பளத்தை தாண்டி எந்த வேளையிலும் சேர முடிவதில்லை....
    மாறாக நமக்கு மேலே உள்ள பதவிகளில் உள்ளவர்கள் அனைவரும் மற்ற மாநிலத்தவர்கள் ...
    ஹிந்தி ஆங்கிலம் தெரிந்த
    ஒரே காரணத்துக்காக அந்த உயர் பதவிகளில் அமர்த்த படுகிறார்கள்...
    ஓவ்வொரு நேர்முக தேர்விலும் தமிழை தவிர வேறு எந்த மொழியும் தெரியாமல் அவமான படுவதும் கூனி குருகுவதும் தமிழை மட்டும்மே படித்த எங்களை போன்றோர்களின் இன்றய எதார்த்த நிலை....
    மாறாக தமிழ் தமிழ் என்று பேசி திரியும் அனைத்து அரசியல் வாதிகளும்.... தங்கள் வாரிசுகள் ஒருவரை கூட அரசு பள்ளியில் சேர்க்காவில்லை ....
    மாறாக cbsc பள்ளிகளிலில் அவர்கள் பிள்ளைகளை சேர்த்து அவர்களை ஹிந்தி ஆங்கிலத்தில் வித்தககள் ஆக்கும் கேடு கெட்ட சூழ்நிலையில் பாண்டே கூறும் கருத்தை நாம் முற்றிலும் தவறு என்று எப்படி சகோ கூற முடியும்....
    குறைந்த பட்சம் தமிழ் நாட்டில் தமிழில் படித்தால்தான் அரசு வேலை என்று இந்த 50 வருடத்தில் எந்த அரசவது அறிவித்து இருந்தால் கூட தமிழர்கள் காப்பாற்ற பட்டிருப்பார்கள்...
    பாண்டே கூறுவதில் தவறு இருப்பதாக எனக்கு படவில்லை...

    • @velmuruganp8614
      @velmuruganp8614 5 лет назад

      நீங்க கரெக்டா சொன்னீங்க....

    • @janakis5650
      @janakis5650 5 лет назад

      Romba Sari.

    • @ravichandrannadar9747
      @ravichandrannadar9747 5 лет назад

      ஆங்கில த்தில்தமிழன்எவனும்தினறியதாகவரவாறேகிடையாது

    • @ravichandrannadar9747
      @ravichandrannadar9747 5 лет назад

      புதிய கல்விகொள்கைகள்ஏன்பிராந்தியமொழிகளில்மக்களிடம்சென்றுசேர்க்காததுஅரசியல்சட்டம்கொடுத்த அடிப்படைஉரிமையைதடுப்பதுகுற்றமில்லையாஅறிஞர்கள்பதில்தருவார்களா

    • @ashokramakrishnan5935
      @ashokramakrishnan5935 5 лет назад

      👍👍

  • @vidhyav373
    @vidhyav373 4 года назад +2

    Ipo irukkum perum prachanai velai inmai ...naanu Tamil Nadu state board la than padichen nalla manapaadam panni mark eduthutu north India poi pg pannumpidhu than neriya kathukiten...purinju padichen... Nan summa vilayatuku sollala... I have seen the difference in the quality of Delhi University students when compared to others mostly they are from icsc school syllabus... They are trained for aptitude, public speaking and for facing interviews since their school days so they get good grades in college they are all rounders and get placed easily...but v have to agree v lack that... Though I got got marks am not able to secure a good job yet .... now I feel that we need skill based training to survive and get job... Eetu soraka kariku udhavaathu... Y are you always connecting skill based education with manu smriti...I have a skill and I want to develop and earn using that which is skill based training...what's wrong in this ...in us and Japan big business man's children will be working in coffee shop and restaurants in part time during high school ...is that wrong ?.. we will oppose Hindi imposition and multiple entrance exam but skill based education is not wrong.

  • @தமிழாதமிழா-ல9ற

    அவனே ஒரு மாமா-பையன் அவனுக்கு ஏம்பா இப்படி ஒரு பதிவு அதை ஒரு மாமா மாரிதாஸ் ஒரு மாமா

  • @karikazhasozhan4248
    @karikazhasozhan4248 4 года назад +1

    சிறந்த பதிவுகள் மற்றும் சிறந்த விளக்கம் வாழ்த்துக்கள் அண்ணா

  • @Ramesh-ls4kv
    @Ramesh-ls4kv 5 лет назад +2

    அருமை , பார்ப்பன குள்ளநரிகளுக்கு பகுத்தறிவளரின் தக்க பதில் அடி அறிவுப்பூர்வமாக. இது தான் முன்னோடி தமிழ்நாடு.

  • @venkatesanm2276
    @venkatesanm2276 5 лет назад +2

    Chanakya SAD BJP CHANNEL

  • @Ashutoshi87
    @Ashutoshi87 5 лет назад +5

    Just a question. Did you read the entire 484 pages of the Draft National Education Policy? Never once did you mention that you read the draft policy. I think you have not read it, and you have nothing good to share about the Draft NEP. So why should people trust you? You are not neutral at all!

    • @kumarp7860
      @kumarp7860 5 лет назад +3

      PriyaAryaputri this guy need more views and likes on RUclips. That’s why he is choosing them as a contentSo that more people will see. He always talk about people not the content .

    • @vigneshviki9031
      @vigneshviki9031 5 лет назад +2

      @@kumarp7860 correct that's the only reason.. other videos la views eh irukadhu indha mari videos than views varum

    • @kumarp7860
      @kumarp7860 5 лет назад +1

      This kind of attitude was spread out in TN since JJ death. When one of Malaysian airlines lost contact, RUclipsrs said that the plane is in Moon. They can not create the positiveness to the human. This guy also one of them. Education should have empower the people. One day karma will see him.

    • @Ashutoshi87
      @Ashutoshi87 5 лет назад +2

      That’s very true! He keeps targeting only Pandey and Maridhas with ulterior motives. He is only making them more famous so we owe him thanks! 😂 Btw, no logic whatsoever in his reason for opposing Hindi as one of the 3rd languages in Tamil Nadu.

    • @kumarp7860
      @kumarp7860 5 лет назад +2

      When you watch his followers, they are using abusive words. So this Youturn pinned their comments. We all know his motives and mentality.!In the p4.5.6 only the draft is mentioning about 3rd language as Hindi for non Hindi speaking state. That’s all I searched as Hindi in the draft.

  • @mmanoo
    @mmanoo 5 лет назад +2

    your arguments are baseless and hypocritical lacking analysis and vision. This vlog is for the sake of it and you will never get support and subscribers by countering pandey. you are that another frog in the well without any exposure . you will be only what you are and you are happy and will preach only that with the desired narrow mindedness.

  • @rakeshvarun4360
    @rakeshvarun4360 5 лет назад +1

    புதிதாக எந்த திட்டமும் எந்த பரிட்சையும் எங்களுக்கு தேவையில்லை இப்படியே முட்டாளாவே நாங்க இருந்தா தான் உங்க பிழைப்பு ஓடும் நடத்துங்க

  • @kanweekan8463
    @kanweekan8463 5 лет назад +2

    Chanakiya youtube channela unga channel break panna vaazhthukal.

  • @jegujagan6113
    @jegujagan6113 5 лет назад +3

    Best speech

  • @vjrajan551
    @vjrajan551 5 лет назад +4

    தோழர் அருமையான காணொளி 😎👍

  • @angelvijilal2868
    @angelvijilal2868 3 года назад +1

    வேண்டாம் வேண்டாம் வேண்டவே வேண்டாம் இந்தி.

  • @rizan1719
    @rizan1719 5 лет назад +7

    Pandey ORU punda

  • @cinefan555
    @cinefan555 4 года назад +1

    1856 hindu remarriage vanthuthunu solranga inga periyar solli mk kondu vantharunuranga ithula ethu unmainu oru video podunga

  • @sindhuja7958
    @sindhuja7958 5 лет назад +12

    Nanum oru kalathula Mr. Pandey nadunilavadhi endru nambi avar fan ah irundhen.. Ipo thaan avar unmai mugam(bjp supporter) theriya varugiradhu..

  • @josephandrews5467
    @josephandrews5467 5 лет назад +1

    36 மாநிலங்களில் 12 மாநிலங்களில் மட்டுமே இந்தி பேசப்படுகிறது . குஜராத் மாநிலத்தில் கூட 2 விழுக்காடு மக்களுக்கு மட்டுமே முதல் மொழி . 125 கோடி மக்களில் 25 கோடி மக்களுளுக்கு மட்டுமே முதல் மொழி . இந்தி எந்த இன மக்களுக் கும் தாய் மொழி அல்ல .கேவலம் .

  • @kuttypayyan2975
    @kuttypayyan2975 5 лет назад +3

    அந்த அகம்பாவம் பிடித்த மனிதனுக்காக எதற்கு வேண்டாத விளக்கம் நீயார் என்னை இந்தி படிக்கச் சொல்ல இவ்வளவுதான் சரியாபோச்சு

  • @srikrishnans6489
    @srikrishnans6489 5 лет назад +15

    Mr. Maridhas is calling for open debate. Why you people are not accepting it?

    • @logical-brain-
      @logical-brain- 5 лет назад

      Because government is not conducting the debate. They want everything to be run by almighty genius government bureaucrats!

    • @srikrishnans6489
      @srikrishnans6489 5 лет назад +3

      @@logical-brain- no, once again two wtong information.
      One, it is Maridhas who called for open debate in a public and not the government.
      Second, the NEP, is only a draft and the government has asked for public opinion, through websites. One can always register it through them. Whether, you people like it or not, the fact of the matter is, this government is using the communication system very well and asking for feed back and also upload all their activities, including their ministers health bulletin without hiding like many other party people who fly out of India in tax payers amount without informing the public anything about their visit. Appreciate them for it.
      When you write something try to adhere to truth not to hearsay evidence or false probhaghanda.

    • @logical-brain-
      @logical-brain- 5 лет назад

      @@srikrishnans6489 I'm saying they want everything to be done by government, so, they won't attend even a debate that's not held by government

    • @srikrishnans6489
      @srikrishnans6489 5 лет назад +2

      @@logical-brain- ok but to find solution for any issue using abusive words, degrading others etc is of no use. A healthy decent point by point debate or rather i would like to say it a sensible conference with people (both common ones and eminent persons in any field), will yield good and fruitful solution beneficial to all. Thank you.

    • @logical-brain-
      @logical-brain- 5 лет назад

      @@srikrishnans6489 I didn't use abusive words, bureaucrat means government employee.... I was only saying that they want government or their favourite party to do everything so, they won't even attend a debate without them

  • @ias3096
    @ias3096 5 лет назад +4

    Dae Loosu mathiri paesatha...

  • @sabarirajpechimuthu1283
    @sabarirajpechimuthu1283 5 лет назад +11

    They can easily achieve 100% GER , because they will filter us in 3rd,5th and 8th. Only pure brahmins will go to the 12th, even if we reach the 12th they will stop us in NTA. So their goal is still achievable.
    If we calculate the GER from 3rd standard to UG. Then we can understand their Manu politics.

    • @_mr_459
      @_mr_459 5 лет назад

      Tiz strategy is Same like Chess game.

    • @MrSuperthinker
      @MrSuperthinker 5 лет назад +1

      super intervention. Nobel prize definitely given to you.By the way, Modi is not brahmin. you might say Brahmin slave. Ha ha

    • @sabarivasan3071
      @sabarivasan3071 5 лет назад +2

      பிராமணர்கள் தான் படிப்பதில் சிறந்தவர்கள். பிற சாதியினர் கல்வி கற்பதற்கு தகுதியற்றவர்கள் என்று கூறுகுறீர்களா??

    • @sabarirajpechimuthu1283
      @sabarirajpechimuthu1283 5 лет назад +1

      @@sabarivasan3071 இல்லை. பிராமணன் திறமையானவன் அல்ல. ஆனால், ஏமாற்றுக்காரன். உதாரணம் sbi, postal, EB பணியிட சேர்க்கையில் அவர்களது மதிப்பெண்ணை பார்க்க வேண்டும்.

    • @sabarirajpechimuthu1283
      @sabarirajpechimuthu1283 5 лет назад +1

      @@MrSuperthinker nobel பரிசிற்கு நன்றி. மோடி மட்டுமல்ல, கிருஷ்ணர், வியாசர், வால்மீகி, ராமன் யாரும் பிராமணன் அல்ல. ஆனால், அவர்கள் பேசுவது பிராமணியம்.
      எது பிராமணியம்: பிறப்பால் உயர்வு தாழ்வு சொல்வது பிராமணியம், இதனை மோடி உட்பட மேலே சொன்ன அனைத்து கதாபாத்திரங்களும் சொல்கின்றன.
      உங்களுக்கு ஒரு கேள்வி இதே GRE முறையை 3ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை கொண்டு வந்தால் தெரிந்துவிடும். உங்களது வர்ணாசிரமும் சனாதன தர்மங்களும் யாருக்கானது என்று.

  • @saravanankumar88
    @saravanankumar88 5 лет назад +2

    I too haven't received any reservation or quota when I was studying. My family was also in worst financial crisis. Verum caste certificate vachi naanga enna panna mudiyum. Padippum illa sorum illa. Ippo 10% quota koduthadhanala, enna madhiri sila per family kaapatha pattirukkum. Samooga needhi ellarukkum venum. 69% reservationla kai vaikkama thaana 10% reservation tharanga..

  • @VasanthVasanth-xw4zb
    @VasanthVasanth-xw4zb 5 лет назад +9

    Pandey surname is a brahmin name, so he is a brahmin... inam inathoda thaan serum

  • @vinodhav16
    @vinodhav16 4 года назад +1

    Super anna. North indian kitta unaku English pesa theriyatha ketta simply that guys said not necessary, and Hindi enough for me....

  • @ramasamynarayanasamy9587
    @ramasamynarayanasamy9587 5 лет назад +15

    Brother...now in most of the private school get more fees for neet coaching from class six....those kids had lost their happiness in playing....bcos they come from school at six...and have to sit for hw again

  • @prabu.b9972
    @prabu.b9972 5 лет назад +2

    Super bro..

  • @BlackSwanClan
    @BlackSwanClan 4 года назад +1

    What ever,we must a learn a lot of language...

  • @srivatsanseshadri5841
    @srivatsanseshadri5841 4 года назад +1

    Please don't spread lies. Engineering and science is irrespective of language. North Indians speak good English than you. I did not go to GATE coaching. And one more thing failing in an exam doesn't mean end of life.

  • @gunasekaran3040
    @gunasekaran3040 5 лет назад +6

    Good and sensible response.

  • @devadasan7265
    @devadasan7265 5 лет назад +2

    Pandey who claimed to be a Tamizhan because he adapted our state, does not have any attachment with our Tamizh. His channel is named Chanakya. He always supports anti Tamilnadu schemes.

  • @samuelsamuel6932
    @samuelsamuel6932 5 лет назад +7

    அண்ணா செருப்பால அடிச்ச மாதிரி இருக்கு அண்ணா நான் பாண்டே பேசுனதை பார்த்தேன் ரொம்ப மனசு கஷ்டமா இருந்துச்சி யாரவது அந்த நாய்க்கு பதில் போடமாட்டங்களானு நெனச்சிட்டு இருந்தேன் நீங்க அருமையான பதிவு போட்டிங்க இப்ப தான் நாண் நிம்மதியா இருக்கேன்

  • @AbdulSalam-iu7bf
    @AbdulSalam-iu7bf 4 года назад +1

    Pandey clean bowled! Way to go Iyan

  • @anandraj1419
    @anandraj1419 5 лет назад +1

    என்னயா NEET க்கு எதிரான இந்த வீடியோக்கு இடைல NEET coaching க்கு விளம்பரம் வருது...

  • @pandimuthu8484
    @pandimuthu8484 3 года назад

    வெறும் மொழி மட்டுமே அறிவைத் தருமா. ஐந்து மொழி கற்றவன் அறிவாளி என்றால் பள்ளிகளில் ஐந்து டிக்சனரியை பாடமாக வைத்து விடலாமே.......

  • @ziggyk5847
    @ziggyk5847 5 лет назад +6

    12:44👍👍3 to 5% ku 10℅ reservation.... Super bro. 3 to 5% slab la irukra 0.75 to 1% ku 10%. Ada ada.... ennae oru samooga needhi.

  • @jaisairaj1350
    @jaisairaj1350 4 года назад

    அண்ணே fact check எப்படி சரியா கண்டுபுடிக்குறதுன்னு ஒரு வீடியோ பண்ணுங்க...

  • @drbruce4965
    @drbruce4965 5 лет назад +1

    Sangigalukku indha video pudikkaadhu. Avan oru peetha pathrikaiyaalan mootha pathrikaiyaalan illa.

  • @mohamedhussain7096
    @mohamedhussain7096 4 года назад +1

    Good 👌✔️

  • @PARTHI360
    @PARTHI360 5 лет назад +1

    Great Sir

  • @azhagirisamy7238
    @azhagirisamy7238 4 года назад

    Visa card accept ஆகறதில்லணா...payment option ல tez இணைக்கலாமே

  • @rajianand86
    @rajianand86 4 года назад

    Sir, சீமான் க்கு ஒரு episode start பண்ணுங்க, பொய்யா பேசிக்கிட்டு திரியுராரு

  • @saravanankumar88
    @saravanankumar88 5 лет назад +2

    Appo cat, jee adhellam enna panna adhaiyum enna pathi pesunga..

  • @arivolitamizh9654
    @arivolitamizh9654 5 лет назад +4

    அவர்களுக்கு நீதி, மிச்சவர்களுக்கு அது "அநீதி"

  • @hariharanseetharaman7400
    @hariharanseetharaman7400 5 лет назад +2

    Please read the draft in full and then comment.

  • @kabeerjuvai
    @kabeerjuvai 5 лет назад +2

    சூப்பர் ,ஸ்லாங் சரி பன்னிக்கொள்ளுங்கள் மேலும் அருமையா இருக்கும் உங்க நிகழ்ச்சி.

  • @sudharsananbalasubramaniam9771
    @sudharsananbalasubramaniam9771 5 лет назад +8

    Thala eppadi neenga sonnathu correct thaan pandey sir rombha azhaga bjp support panni thaan pesurra(10% reservation) . Video link: ruclips.net/video/nciI4hKFis4/видео.html
    Neenga eppadi pandey sir aa purinji vachurukinga.

  • @vinothkumarm831
    @vinothkumarm831 5 лет назад +6

    Super tamilan,I support bro

  • @anjalideva3330
    @anjalideva3330 5 лет назад +2

    Neet illainna endha school la 11th paadame nadaththa mattargal erandu varusamum 12th padathai mattum nadathi .mark vangu vargal private medical collegella
    55lakh. 60 lakh koduththu padikkanuma

  • @tamilselvi8866
    @tamilselvi8866 5 лет назад +1

    Super speech!

  • @RajmahendraR
    @RajmahendraR 4 года назад

    BRAVO! Indrelirtunga neer Chanakya Chief azhaika paduvai. Very nice points!

  • @tjai3881
    @tjai3881 5 лет назад

    அருமை நண்பரின் பேச்சு பாண்டே டவுசர் கயிலும் திரும்ப டவுசரை மாட்டிக்கொண்டு திரும்ப வருவானா..

  • @kavithaanbalakan3506
    @kavithaanbalakan3506 5 лет назад

    தமிழ் நாட்டிற்கு எவன் துரோகம் செய்தாலும் முன்னரே முடியாது. நல்ல உரை

  • @thiruvetti
    @thiruvetti 5 лет назад +11

    Ennathu DMK Tamilnadu ku nallathu pannumu vote potangala.. Pannuvanga pannuvanga. Semmya pannuvanga

    • @gobimurugesan2411
      @gobimurugesan2411 5 лет назад

      Hindu muslim nu adichikutu sagarathuku dmk evlo mel

  • @successstories-pudhayal
    @successstories-pudhayal 4 года назад

    அண்ணன் இந்த MPL app பத்தி பேசாம விட்டுடீங்க. அதெல்லாம் சூது ஆகாதா?

  • @pandimuthu8484
    @pandimuthu8484 3 года назад

    நாளைந்து மொழி தெரிந்தவர் அறிவாளியா........

  • @amazingcool6952
    @amazingcool6952 5 лет назад +4

    Super....indha mathiri avanoda ella videos kum reply pannunga...please.panday thamilargalai muttalakuran.

  • @எழுவோம்வாதமிழா

    சரியான சவுக்கடி சகோதரா உமது பதில் என் மனதின் குரல்... நன்றி.

  • @thiyagus8391
    @thiyagus8391 5 лет назад +2

    அருமையானபதில்

  • @Ramkumarjaga
    @Ramkumarjaga 4 года назад

    Konjam unga condescension ah korachi kitu video podunga. Nalla irukkum.

  • @venkatesanm2276
    @venkatesanm2276 5 лет назад +1

    Chanakya SAD BJP CHANNEL

  • @antonybhaskar
    @antonybhaskar 5 лет назад +1

    Super speech brother...

  • @arulmaniism
    @arulmaniism 5 лет назад +2

    சரி அடி பதில்

  • @periyasamychellam3294
    @periyasamychellam3294 5 лет назад +2

    Appo unga kalathula engineering enternce irunthuchah athu ungaluku yapakam iruka ippo enternce illama engineering clg nasama poituchu athu nallah tharyuthah

  • @Vinoth376
    @Vinoth376 5 лет назад +1

    Super thozhar

  • @mahadiasrs
    @mahadiasrs 4 года назад

    Brother Tamil pokisam Viki ya pati oru video podunga brother

  • @hp.8
    @hp.8 5 лет назад +6

    Nalla pesuringa but video konjam length kammiya podunga

  • @yovanjohn5572
    @yovanjohn5572 5 лет назад +2

    Super singer god bless you all k k district

  • @sarbathsarbath8352
    @sarbathsarbath8352 5 лет назад +4

    Endha school layum Hindi padika koodadhu

  • @rpg3374
    @rpg3374 4 года назад

    Neet வைக்கலாம். ஆனால் பாடத்திட்டத்தை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக வைத்துவிட்டு நீட் வை. அதை விட்டுட்டு இவங்கள பார்த்தா்ஆண்மை உடையவர்களா என்பதில் சந்தேகமே

  • @mohanparameshwaran9981
    @mohanparameshwaran9981 4 года назад

    அன்ணா ழகரம் சேனல்ல டாக்டர் தன்னிகாச்சலம் ஓட கொரோனா வைரஸ் வீடியோ பத்தி பேசுங்க அது உன்மையா. ஐநா வரைக்கும் போய் பேசிட்டு வந்துருக்காராமா

  • @brittonavictor882
    @brittonavictor882 4 года назад

    மொழியை காக்க உயிர்த்தியாகம் செய்த இனமடா என் தமிழினம்