Privatization Explained | Iyan Karthikeyan | Youturn

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • #Privatization #niramalasitharaman
    Membership link : youturn.in/mem...

Комментарии • 408

  • @Rekhanfaris
    @Rekhanfaris 4 года назад +65

    No words to say U Turn . Explanation, Contents, Speech are Exordinary This channel should be recognised. Because it delivers truth.. Iyan karthikeyan u are 🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @tamilthunders1832
      @tamilthunders1832 4 года назад +1

      Excellent explanation bro...

    • @sahulhameedabdhulraseedhu9725
      @sahulhameedabdhulraseedhu9725 4 года назад

      Migavum nandri sago...
      Neraiya pakurungal..
      Innamum neraiya per board veche explain pannuraga data data nu sopluvaga athula data ilannu avanukkum terium...
      @intha video vai pakirnthal avargalavathu telivu padatum.
      @U_turn Nandri sagoo...

    • @JenithKishoreP
      @JenithKishoreP 4 года назад +1

      Share pannunga

    • @JenithKishoreP
      @JenithKishoreP 4 года назад

      @@inbarasanthangamani1407 ama

    • @JenithKishoreP
      @JenithKishoreP 4 года назад

      @@inbarasanthangamani1407 intha video la ethu poi

  • @riyasahamed2249
    @riyasahamed2249 4 года назад +78

    போர்ட பாத்த உடனே அந்த கோமாளி யதான் வெச்சு செய்ய போறீகளோனு நெனச்சேன்

  • @Ansarali.1994
    @Ansarali.1994 4 года назад +169

    ஜப்பானில் ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக இரயில் சேவை தொடர்ந்து நடைபெற்று அந்த பெண் கல்வியை முடிக்கும் வரை👌👌👌👌..மக்களுக்கான அரசு👍👍

    • @SATHISHKUMAR-oy9bf
      @SATHISHKUMAR-oy9bf 4 года назад +7

      Balcksheep la innaikkuthan antha story kettan

    • @poornima2112
      @poornima2112 4 года назад +9

      Boss i'm in japan you are right but all the train and bus are privatized but price is controlled by government FYI

    • @dragonananso
      @dragonananso 4 года назад +9

      Japan has an economy twice as big of India (4.5Bn Vs 2.3Bn) with a population half as big as South India(12.5Cr Vs 22Cr). While We have too many mouths to feed. Japan has too much spare cash. Totally different. We cannot compare them without considering this.
      However you and me can criticize the intent of the Government.

    • @JenithKishoreP
      @JenithKishoreP 4 года назад

      Video share pannunga

    • @user-de8uw6pr9v
      @user-de8uw6pr9v 4 года назад

      @@JenithKishoreP
      Yaaruku..
      Yedhuku?

  • @Afrozebujji
    @Afrozebujji 4 года назад +116

    போர்டு பாத்தாவே மனசுல இருந்து வருது பாருங்க ஒரு சந்தோசம் அப்படி ஒரு சந்தோசம்😁😁

    • @hitlerthemass9910
      @hitlerthemass9910 4 года назад +2

      இங்கியுமா புஜ்ஜி

    • @adhilarshath2111
      @adhilarshath2111 4 года назад +2

      Bujji comment panaada area ve Illa pola 😂

    • @Afrozebujji
      @Afrozebujji 4 года назад +1

      @@hitlerthemass9910 😍😍அண்ணே

    • @Afrozebujji
      @Afrozebujji 4 года назад +4

      @@adhilarshath2111 நாங்களும் ரவுடிதான் 😁😁😂😂

    • @khalidbinhaq
      @khalidbinhaq 4 года назад

      @@mohammadaliyar8397 😂😂

  • @ismailjee23
    @ismailjee23 4 года назад +37

    YouTurn : 0 to 50k Subscribers
    3 Years
    50k to 100k Subscribers
    3 months.
    அசுர வளர்ச்சி

  • @johnram9532
    @johnram9532 4 года назад +59

    Evlo azhaga porumaiya sonneenga . . Ungal meedhu anbum mariyadhaiyum romba koodukirathu anna.. love u na..🤗🤗..💓💓

  • @Afrozebujji
    @Afrozebujji 4 года назад +50

    எல்லாத்தையும் பிரைவேட்க்கு தாரைவாத்த நம்ம அரசு, ஏன் அண்ணே டாஸ்மாக்க மட்டும் பிரைவேட்டுக்கு கொடுக்கவில்லை..???

    • @sakthivel-ej1pg
      @sakthivel-ej1pg 4 года назад +2

      சில மாநிலங்களில் தனியாரிடம் உள்ளது

    • @kannanmeenaksisundaram6776
      @kannanmeenaksisundaram6776 4 года назад +1

      You will get answer for your question in the below content:
      When Jayalalitha overtaken the business of private cable operating network from SUN TV to Government; why do your accused so called DMK party members liquor factory could have not been acquired ?? Why did Jayalalitha had not done, would you answer first?
      This 45days is riped of period for deadiction from liquor habit but Modi says EPS opened shops, is not shame on both? Due to hiding that shamefulness you posted wrong propaganda against opposition parties but you get exposed is unwiped stain to both government. If money is paid you, will you sell your mother? What birth you are?
      If DMK construct assembly building you don't want; if they bring common syllabus education system you destroy; if they bring international level library you change as Kalyanamandam.
      Why Jayalalitha did not do? Bcoz she can't open more factory on her binami name in spite of that commission has been paid without investments.... facts are like this ....

    • @sebastinsebastin1647
      @sebastinsebastin1647 4 года назад

      சூப்பர்

    • @ram.p1395
      @ram.p1395 4 года назад

      கள்ளசாராயம் அதிகரிக்க வாய்ப்பு

    • @Fnn895
      @Fnn895 4 года назад

      சில்லரை மது விற்பனையை கையகப்படுத்த அதிமுக அரசு எடுத்தமுடிவே மிடாஸ் நிறுவனத்தை வளம் கொழிக்கச் செய்வதற்குதான் என்கிறார் ஒரு தொழிலதிபர். 2002 அக்டோபரில் மிடாஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. அடுத்த ஒரு வருடத்தில் மது விற்பனையை அரசுடமை ஆக்கினார் ஜெயலலிதா.
      மிடாஸ் நிறுவனத்தில் 48 சதவீத பங்குகளை வைத்திருப்பது ஹாட்வீல்ஸ் இன்ஜினியரிங் கம்பெனி. இந்த கம்பெனியில் பங்குதாரர்களாக இருப்பவர்கள் சசிகலாவும் இளவரசியும். இந்த ஹாட்வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனம்தான் ஜாஸ் சினிமாஸ் என்று பெயர் மாற்றம் அடைந்தது.

  • @arunprasad8748
    @arunprasad8748 4 года назад +46

    Diwali time bus rate is a better example of the private sector

    • @kingkong4b
      @kingkong4b 4 года назад +2

      Kindly post your comment in public sector social media. Why do these people always oppose privatization and use all private sector products.

    • @Fnn895
      @Fnn895 4 года назад +1

      @@kingkong4b ok. don't use public language "English". Creat your own language as well as things for your own use.

    • @Fnn895
      @Fnn895 4 года назад

      @@kingkong4b Modi has no MPs from Tamilnadu. So Modi is not prime minister for Tamil Nadu. Okay...sangi.

    • @the_empire6740
      @the_empire6740 4 года назад

      Private sector kitta kudutha avan profit earn pannathaan papan ithula affect panna porathu public only...

  • @orangemittai8018
    @orangemittai8018 4 года назад +1

    அருமையான விளக்கம்... Board தாஸ் இதுக்கு எப்படி முட்டுகுடுப்பான்... 🤔🤔🤔

  • @ahmedsabith4157
    @ahmedsabith4157 4 года назад +12

    எங்களுக்காக அட்லீஸ்ட் உங்கள மாதிரி ஒரு channel ஆவது இருக்கேனு நினைக்கும் போது மகிழ்ச்சியா இருக்கு

  • @parkaviyanr6397
    @parkaviyanr6397 4 года назад +65

    இட ஒதுக்கீட்டை விட்டுடிங்க...தனியார் துறையில் இட ஒதுக்கீடு கிடையாது

    • @JenithKishoreP
      @JenithKishoreP 4 года назад +9

      ஆமா அதான் ஒரே சாதி சேர்ந்த நபர்கள் நிரந்தர பணியாளர் ஆக மாறுகிறார்கள்.
      அதாவது அந்த ஓனர் சாதி.
      பல கம்பெனிகளில் இதே நிலைமை தான்

    • @mindvnoice7692
      @mindvnoice7692 4 года назад

      Onoda arivu avlo dhaa

    • @maruthunayagam2438
      @maruthunayagam2438 4 года назад

      Nee yarunu yenakku theriyum???

    • @JayanPrathap
      @JayanPrathap 4 года назад +3

      எல்லோருக்கும் சமமான கல்வி தரம் இல்லாத நிலையில் ஏன் இட ஒதுக்கீட்டை விட வேண்டும். பணம் இருந்தால் இந்த படிப்பை படிக்க முடியும் என்ற நிலையில் ஏன் இட‌ ஒதுக்கீட்டை விட வேண்டும்.

    • @Fnn895
      @Fnn895 4 года назад +1

      @@maruthunayagam2438 sangi

  • @kathiresan9128
    @kathiresan9128 4 года назад +1

    I'm working as a teacher, I'm learning a lot from you brother. I teach my students, what I've learnt from you. Keep up this good work anna. You and your team are so valuable to our society.💐

  • @yogeshlakshman8488
    @yogeshlakshman8488 4 года назад +40

    On today's situation, I believe he is in the centre to tell the truth.
    You will be criticised more because you are in the people's side. All the best your great work should continue.

  • @muralianandchinnadurai3730
    @muralianandchinnadurai3730 4 года назад +14

    Video vin thodakkathil sirithu ematram...maridhas ah troll Panna poringanu nenachen😂

  • @srinivaasanrajha6092
    @srinivaasanrajha6092 4 года назад +21

    தனியார்மயமாக்கல் என்பது மத்திய மாநில அரசுகளின் நிர்வாகத்திறமையின்மையை காட்டுகிறது

  • @thamizhhaasan9083
    @thamizhhaasan9083 4 года назад +13

    Actually I really appreciate Ur fact checking capacity and Ur risks. Really I have become a great fan of u . I salute Ur work sir😎

  • @kaalaikaalai7844
    @kaalaikaalai7844 4 года назад +1

    தனி மாநிலம் சுயாட்சி வரவேண்டும் ஒவ்வொரு மாநிலமும் இன்றைய நிலைமையில்
    நம் மாநிலம் இராண்டாம் இடம் பெருளாதாரம் பயம் வேண்டாம்

  • @Mohan_-
    @Mohan_- 4 года назад +1

    ஒரே ரூட்டில் அரசாங்க,தனியார் பஸ் செல்கிறது.
    ஒரு வருடத்தில் தனியார் பஸ் 2 கோடி சம்பாரிக்கிறது என்ற கணக்கு வரும்.
    அரசாங்க பஸ் 50 லட்சம் வருமானம் வருகிறது என்ற கணக்கு வரும்.
    இதுதான் அரசாங்க வேலையின் லட்சனம்.
    ஊழல் மட்டும் தான் அரசாங்க வேலை ஊழியர்கள் செய்யும் பணி.

  • @alone8638
    @alone8638 4 года назад +11

    அழகா புரியும்படி தெளிவு படுத்தி சொல்லுறீங்க அண்ணா.நீங்க பேசுற தமிழ் அழகா இருக்கு அண்ணா.நன்றி

  • @vino4d
    @vino4d 4 года назад +1

    while seeing whiteboard.. nama mind uh vera engayo pothee..

  • @sarcgang
    @sarcgang 4 года назад +1

    Wow... Super explanation...🌹🌹🌹❤️❤️

  • @ahameds6921
    @ahameds6921 4 года назад +2

    Super G 👌👍

  • @anvardheenj6213
    @anvardheenj6213 4 года назад +1

    Finishing touch semma.... sure 👍👍👍

  • @vickybiju9967
    @vickybiju9967 4 года назад +1

    Extradinaty explanation Anna keep rock...

  • @prakashvusvadudevan6204
    @prakashvusvadudevan6204 4 года назад +1

    You too boarda🙃
    Can you give us a data of public sector performance and present state of eg. BSNL, AIRINDIA, HMT, BHEL ETC...

  • @mohaideenarafat3494
    @mohaideenarafat3494 4 года назад +1

    Makkal ku aarivu vaarattum

  • @kayess1450
    @kayess1450 4 года назад +2

    Brother in ideal world public sector are good, but in reality public sector are inefficient, either because of ppl who are working their or by govt. A person in govt job cannot be fired easily that in itself contribute to inefficiency. It is very difficult to bring competitive spirit in public sector. There are very few public sectors like ISRO which are successful. At some point the government will throw in the towel and say I can't run these companies anymore.

  • @ManojKumar-jk5jn
    @ManojKumar-jk5jn 4 года назад +3

    Corona time la air india than help pannichu...Private flight help pannala

  • @Nidhuvan007
    @Nidhuvan007 4 года назад +12

    0:06 கேப்மாரி கிடக்கான் சார் இன்னஷண்ட் பாய்🤣😂

  • @k.basheerahmed8969
    @k.basheerahmed8969 4 года назад +25

    அனைத்தையும் தனியாருக்கு தாரைவார்தால் அரசு என்னதுக்கு???

    • @cr7msd98
      @cr7msd98 4 года назад +7

      Komiyam vikradhuku

    • @bhushanabk3973
      @bhushanabk3973 4 года назад +1

      Brokers do their work, we elect brokers.

  • @nkskalyan
    @nkskalyan 4 года назад +1

    Totally agree with first 3 points. Public sector venum adhuku.Private has better productivity than public. Namma tax money Air india pola waste aaga kudathu. For #4 Monopoly/cartelization aagama irukka daan namma competitive Commission of India (CCI) iruku. Cartelization/monopoly nadakama regulation mattum govt panna podhum. Share with more than 3-4 companies the mining lands. CCI olunga seyal pattal privatisation of mining companies is not going to be a problem. CCI trust pannuvom

  • @vikneshvelayutham
    @vikneshvelayutham 4 года назад +1

    👍. Quality video.

  • @rajeshsundaram2876
    @rajeshsundaram2876 4 года назад

    நீ pesurudha.....private channel tha.......poi தூர்தர்ஷன் la pesu.....

  • @vetri1004
    @vetri1004 4 года назад +1

    அருமை

  • @porapokkula1797
    @porapokkula1797 4 года назад +3

    தயவு செய்து நிறைகளையும் பகிருங்கள் அண்ணா..
    எந்த ஒரு திட்டமோ,சித்தாந்தமோ,கோட்பாடோ அதை நாம் ஆதரிக்கப்போகிறோம் அல்லது எதிர்க்கப்போகிறோம் என்றால் அதன் குறைகளை மட்டுமன்றி நிறைகளையும் அறிந்து தெளிந்த பிறகு நாம் அது சார்ந்து முடிவெடுத்தால் அது தான் ஒரு அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன்.
    இல்லையேல் நம் சமூகம் நுனிப்புல் மட்டுமே மேயும் சமூகமாக இருந்துவிடும்.
    நன்றி❤️

  • @vinothraj6740
    @vinothraj6740 4 года назад +3

    நீராவது உண்மையை உடைத்து சொன்னதுக்கு நன்றி

  • @shankarm439
    @shankarm439 4 года назад

    தொலைத்தொடர்புத்துறையை தனியார்மயமாக்கிய பிறகு நாட்டில் சேவைகள் நன்றாகவே உள்ளது.

  • @vivekanandanvivekanandan6715
    @vivekanandanvivekanandan6715 4 года назад

    தனியார்மயக்குவதுற்கு பெயர் தற்சார்ப்பு மக்களை ஏமாற்றும் வேலை ?????

  • @MOHAMEDUBAITH
    @MOHAMEDUBAITH 4 года назад +1

    Good Explanation bro

  • @anbazhagandurai8592
    @anbazhagandurai8592 2 года назад

    அருமை அருமை வாழ்த்துக்கள் தொடருங்கள் நண்பரே நன்றி

  • @minionhouse932
    @minionhouse932 4 года назад +16

    கடைசியில எல்லாமே பிரைவேட் லிமிடெட் தான் இருக்கும் போல ..

    • @Ramkumarjaga
      @Ramkumarjaga 4 года назад +1

      Sir, Ungaloda oru sarasari naal la evlo goods and services arasangam/public sector tharudhu, evlo goods and services private sector tharudhu ?

    • @minionhouse932
      @minionhouse932 4 года назад +2

      @@Ramkumarjaga Sir evlo service appadingaratha Vida eppadi service appadingarathu thane important....

    • @RanjithKumar-rs2cf
      @RanjithKumar-rs2cf 4 года назад

      @@Ramkumarjaga private venanu solala elathaiyu private ku kuduthu ta ena pana govt ethku irukanu

    • @user-de8uw6pr9v
      @user-de8uw6pr9v 4 года назад +1

      @@RanjithKumar-rs2cf
      All yepdi kudukuraanga, enna procedure irukumnu theriyaama peaunaa enna artham?

    • @phillipjohnpaul6596
      @phillipjohnpaul6596 4 года назад

      @@Ramkumarjaga ellamey private thaan

  • @spotlight1997
    @spotlight1997 3 года назад

    Bjp இல்ல ஓட்டு போட்டு வந்துருவாங்களோனு பயமாக இருக்கிறது 🙄 சகோதரர் 🙏

  • @mohammedirfan204
    @mohammedirfan204 4 года назад +8

    iyan karthikeyana board la pathalae oru jolly dhan

  • @saravanakumars3754
    @saravanakumars3754 4 года назад +17

    தனியார் துறை என்றால் லாப நோக்கத்தில் செயல் படுமே தவிர சேவை மனப்பான்மை சிறிதும் இருக்காது என்பது நிதர்சனமான உண்மையாகும்.

  • @amramr7319
    @amramr7319 4 года назад +1

    Menmelum valara ennudaiya vaalthukal nandri.nan nenaithen about digital board nega sollitinga.👍👍👍👍 by rafi.

  • @raveendranraveendran959
    @raveendranraveendran959 4 года назад +5

    Ithai thane sir annan seeman 10 Varushamaa katharar

  • @vishwarts8927
    @vishwarts8927 4 года назад +1

    Anna if govt sectors switchover to private or if it act as govt aided ... RESERVATIONS will be there or not ?

    • @sandeepdas421
      @sandeepdas421 4 года назад

      Then there will be no reservations.

  • @sekharthesailor9342
    @sekharthesailor9342 4 года назад +1

    ஏற்கனவே எல்லா ஆறம்பிச்சாச்சு சகோதரரே...
    😢

  • @KK-4ever
    @KK-4ever 4 года назад +2

    enga areala internetku bsnl office poi 3 varushama thonginen. kadaisila local cable kaaran than koduthan. Idhan public sector latchanam

  • @vigneshvicky70
    @vigneshvicky70 4 года назад

    Anna correct ah puriyara Mari solirukinga... Nandri...

  • @jsjohn
    @jsjohn 4 года назад

    Evlo Periya ABCD lam padichi ena prayojanam...
    Oru public nu solla theriyutha?

  • @mohamedkassim2931
    @mohamedkassim2931 4 года назад +6

    Seeman solluvathu pol, Our PM doing correct job INTERNATIONAL BROKER....

  • @vennilavalley4747
    @vennilavalley4747 4 года назад

    Bro thaneyar mayamakal nama edhirpa epade katuvadhu.......

  • @javithrahman645
    @javithrahman645 4 года назад +17

    # முட்டாளின் வேலை dislike

  • @TheRajesh147
    @TheRajesh147 4 года назад +5

    Ungala digital board vachu pakanum aasai so join option kuduthu pay panen..
    Am ur fan bro. Na romba theeviramana DMK but nenga Dmk panra flaws solluvinga.. unmai thaane solringa so I accept it..
    Even unga videos paathu nerya vishayangal kathukiten.. hatts off thala ...
    Unga fb page follow panren comments podanum aasai iruku but nenga
    Unga comments section restrict panni irukinga.. anyway keep rocking thala...😎😎

    • @meerasarkhan1844
      @meerasarkhan1844 4 года назад +1

      DMK kaaran naale Apdithane thappu na othukuvom.... Sariyin pakkam nikkiravanga thane...

  • @haasan2047
    @haasan2047 4 года назад

    தல தலப்பாகட்டி "பிரியாணி" நல்லா டேஸ்ட்டா இருக்கும் தல?

  • @chiyanmanindar9179
    @chiyanmanindar9179 4 года назад

    அண்ணா Train Ticket Booking Refund இன்னும் நிறைய பேருக்கு நடக்கவில்லையாம்.. Refund ஆனவர்களுக்கும் GST 50rs கழித்து விட்டுதான் கிடைத்ததாம்.. இதைபற்றி கொஞ்சம் ஆராய்ந்து கூறவும்... இது மிகப்பெரிய Scam இந்த கஷ்டமான நேரத்தில்

  • @rikasmahranmohamed7502
    @rikasmahranmohamed7502 4 года назад +1

    இன்ஷா அல்லாஹ் நிச்சயம் மாறும் நண்பா. உங்கள் சிந்தனைகளுக்கு வாழ்துக்கள்

  • @pauldurai2022
    @pauldurai2022 4 года назад

    தனியார் துறையை,
    பொது துறை நிருவஙை்களின் கையாளப்படும் அனைத்து நடைமுறைகளையும் கொண்டதாக இருக்க வேண்டும் என்று சட்டத்துடன் நடத்த அரசு அனுமதிக்கலாமே??

  • @amalangelraj
    @amalangelraj 4 года назад +1

    Privatisation = sondha kaasula no no makkal kaasula makkalukkae sooniyam vaithukolla vaippadhu!

    • @amalangelraj
      @amalangelraj 2 года назад

      @khaby sir, private la public services ah vida over ah kaasu pidungiduvaanga sir. Apparam sudhandhiram vaanginadhu edharkku nu ninaikkuringa sir?
      Apparam public media la mariyaadhai koduthu paesa kathukkonga sir! Because inga yaarum ungala thara kuraiva paesalainga sir.

    • @amalangelraj
      @amalangelraj 2 года назад

      @khaby some private companies also doing good job but most of them are like gold diggers!, including govt institutions who scrambles money of poor ones!

    • @amalangelraj
      @amalangelraj 2 года назад

      @OVERPOPULATED கீழ் ஜாதிஸ்😍 im accepting your statement! They dont realising that they are getting salary for doing a work without bribe!

  • @vennilavalley4747
    @vennilavalley4747 4 года назад

    Edhu maridaskana replydhaen bro maridas oooda korekaiyai neraivatrenar modi

  • @sakthivel-ej1pg
    @sakthivel-ej1pg 4 года назад +8

    அரசாங்க வேலைவாய்ப்புகளில் அதற்காக படிப்பவர்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் வர வாய்ப்புள்ளதா???

    • @sridhar082
      @sridhar082 4 года назад +3

      Kandippa varum. NEET vandha aprom BC,BC(M),BC(C),MBC ellarkum reservation pona maadhiri, Private aagura sectors indha OBC reservation remove pannuvanga. SC/ST/Disabled reservation will prevail. Summa jaathi perumai pesitu irukama, onnu serdhu urimaigalai kaaka vendum.

    • @user-de8uw6pr9v
      @user-de8uw6pr9v 4 года назад

      @@sridhar082
      Yedhuku?

    • @Ramkumar-xv4ui
      @Ramkumar-xv4ui 4 года назад

      உள்ளது reservation காலி

  • @ajithm1138
    @ajithm1138 4 года назад

    annaa....chinaku poi fstu anga irukura nama alugala rescue panathu AIR INDIA than...thn..ROAD TOLL ithukealam grt example...namkita irukura kasa pudugurathuku elam pandrainga...but namaku oru nalathu pana rombha yosikirainga..ithan unmai..

  • @mohamedaslam170
    @mohamedaslam170 4 года назад

    Unmaiya sonnadharku nandri sago
    Valakkam pola daan indha videovum nalla viriva sonninga 👌🏻👏🏻👏🏻

  • @thangavel6116
    @thangavel6116 4 года назад +3

    White board கூடிய விரைவில் digital boardஆக மாற வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன்

  • @visil94
    @visil94 4 года назад

    Bro ithalam private karan vangurathu ku yarukitta bro panam vanguvanga????? Thirumba bank la thana bro kadan vanguvanga ???? Ithuku antha oramootai pannaiĺeye irunthruklam !!!!!

  • @visvanathanveerasamy
    @visvanathanveerasamy 4 года назад +2

    I ready to support you.. bro simply explained..Likes காகவும் views அதற்காகவும் channel நடத்துகின்ற இந்த நாட்டில் நடுநிலைத் தன்மையோடு பேசுகின்ற உங்கள் நிலை மிகவும் மகிழ்ச்சியாகவும் பாராட்டத்தக்கதாகும் இருக்கிறது

  • @suryarevathi8000
    @suryarevathi8000 4 года назад

    Damn sure Anna... Soon reach the high levels... Good explanation but konjam school iruntha feel...

  • @mohamedfarook7212
    @mohamedfarook7212 4 года назад

    அண்ணா இன்னும் கொஞ்சம் விளக்கம் தேவை அண்ணா கொஞ்சம் பெரிய வீடியோவா இருந்தாலும் பரவாயில்லை அரசாங்கம் எந்த எந்த துறையை யார் யாருக்கு கொடுக்கிறார்கள் அதனால் மக்களுக்கு எந்த அளவுக்கு பிரச்சனை உள்ளது நாட்டின் பொருளாதாரம் எப்படி பாதிக்கப்படும் என்று ஒரு விளக்கம் தேவை ஐயன் கார்த்திகேயன் அண்ணா

  • @n.swarupa7977
    @n.swarupa7977 4 года назад

    Mamiyaium thaniyar mayam akkinal neeraya ambilaigal vanthu povargal mamikku porulatharam valarum

  • @santhoshkumar-fu3zx
    @santhoshkumar-fu3zx 4 года назад +4

    Do video daily

  • @subu15488
    @subu15488 4 года назад

    அண்ணே பிரிச்சு மேஞ்சுட்டிங்க.. கலக்கல்

  • @sureshmumoorthy6248
    @sureshmumoorthy6248 4 года назад

    Anna mukkiyama namma urimai poidum reservation..

  • @kiran.c4289
    @kiran.c4289 4 года назад +3

    Already private school and hospital are making damge to community now this velangidum

  • @s.mohamedasmeen7295
    @s.mohamedasmeen7295 4 года назад

    இன்னும் எளிமையாக சொன்னால் பொங்கலுக்கு சென்னையில் இருந்து வீடு திரும்ப தனியார் பேருந்தை தேர்வு செய்பவன் நிச்சயம் பணம் படைத்தவனாகவே இருப்பான். நடுத்தர மற்றும் ஏழை அரசு பேருந்தை தான் தேர்வு செய்வான்.காரணம் பயணச்சீட்டு விலை.தனியார் பேருந்துகள் லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு விலையை ஏறிவிடுவான் .ஆனால் அரசு பேருந்து விலையை ஏறாது இதுவே வித்தியாசம்.

  • @vram5853
    @vram5853 4 года назад

    அப்படி சொல்ல முடியாது. பம்பாய் பவர் விநியோகம் தனியார் என்று கேள்வி பட்டிருக்கிறேன். டி வி எஸ் பஸ் சேவை சிறப்பாக இருந்தது என்று இன்னும் மக்கள் நம்புகின்றனர். தனியார் எந்த அளவிற்கு அற்பணிப்புடன் தனது தொழிலை சேவையாக செய்கிறார் என்பது அந்த தொழில் அதிபரை பொருத்தது. டாடா செய்யாத சேவையா இந்த நாட்டுக்கு..

  • @syedsulaiman562
    @syedsulaiman562 4 года назад

    கண்டிப்பாக மாறும் அண்ண.. வாழ்த்துக்கள்

  • @suthakarsuthakar8488
    @suthakarsuthakar8488 4 года назад

    மன்னிக்கவும் எனக்கு ஆங்கிலம் தெரியாது

  • @sandoshprabakar
    @sandoshprabakar 4 года назад +1

    🔥🔥🔥

  • @logeshkumar2350
    @logeshkumar2350 4 года назад

    Bro appadiye dhayanithi marana pathi pesunga

  • @m.eswaraneswar8485
    @m.eswaraneswar8485 4 года назад

    Last one master piece marithasa kalaichathu

  • @ukgood3329
    @ukgood3329 4 года назад

    Goverment amaipugal uzhyergal sarieyaga performance Panna ethukku Pvt kku poguthu puplic service depsite manage ment profit devlop ment planning seyel padugalay thiram pada seyal padutha vendum

  • @imranahmed-hz3tv
    @imranahmed-hz3tv 4 года назад

    Bro nanum chnnel mari vanthutomo nu nenachiten...

  • @chinnathambiesakkimuthu3815
    @chinnathambiesakkimuthu3815 4 года назад +3

    அனைவரும் அகதிகளாக வெளியேற வேண்டும் சூழ்நிலை வந்து விடுமோ🥺🥺🥺

    • @FS-ip5qz
      @FS-ip5qz 4 года назад +1

      Varatum broo...ena poratha vara indha makkaluku patta than puthi varum...inum andha aala madhatha vachi thooki pidikiraanunga....

  • @indianbharath
    @indianbharath 4 года назад

    Hmm..nothing to say...everything is gone.....whats the use tontalk now...we should have talked all this in 2014 when this government came to.power

  • @nazirhussain6767
    @nazirhussain6767 4 года назад

    Another sector which shouldn't be privatized is which involves security of a country like military & ISRO

  • @arivazhaganarivazhagan87
    @arivazhaganarivazhagan87 4 года назад

    Brother please enconimic subject eduthu video poduga,

  • @MuthuKrishnan-oz4yp
    @MuthuKrishnan-oz4yp 4 года назад +4

    உங்களுக்கு தான் waiting.......நீங்களும் maridas techniqe use பன்றிங்க...........white board......

    • @sulthanalaudheen9435
      @sulthanalaudheen9435 4 года назад

      Appo yella teacher um mari dhas nai aa... Board best explain panna easy way . Avan oru aalu pundanu avana compare panniga...

  • @கலைகளம்
    @கலைகளம் 4 года назад +4

    Anna.... Definitely you will achieve....

  • @itzzmee4285
    @itzzmee4285 4 года назад

    Enaku puriyadha ore vishayam elathayum private akuna aprm na ena hair govmnt ku tax katanum.....govmnt kita irundhu oru service um varadhapo na edhuku govmnt ku tax katanum nu puriyala.....ennoda panatha vaangi potukitu enaku thevayana service ah private kita koduthutu aparam govmnt ena panum enoda tax money vechitu.....pls explain this

  • @JenithKishoreP
    @JenithKishoreP 4 года назад +1

    Share pannunga

  • @Soundarajssr
    @Soundarajssr 4 года назад

    Views has increased.. Happy to see this😃😃😃... still need more

  • @asg2255
    @asg2255 4 года назад +3

    Aduthu adula kai vaikapornga nu thariyala, anakama election commission na lease ku vitiduka

  • @chintomani6210
    @chintomani6210 3 года назад

    Television was with govt, and then DMK started Sun TV and now private schools and colleges by DMK and ADMK, please talk about it

  • @saravanakumars3754
    @saravanakumars3754 4 года назад +2

    எல்லாமே தனியார் துறை என்றால் எளிய மனிதர்களின் உலகம் இருண்டு மாண்டு போகும் சூழல் உருவாகும் என்பதை இவ்வளவு எளிமையாக விளக்கிச் சொல்லும் தங்களுக்கு நன்றி சகோ. ஆனால் இந்திய அரசு இப்போது எடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் கவலை அளிக்கிறது தோழர். நன்றி

  • @prakaashsanthanaraman9670
    @prakaashsanthanaraman9670 4 года назад

    Can a privatized department be brought back to public if government wants ?

  • @Channel06588
    @Channel06588 4 года назад

    IIT ya poi best nu solringalae
    IIT 271 th places in world -public
    MIT world rank no.1 -private institution.(non-profit)
    Ur examples in videos is unrilatable.
    Not saying privatization is good .
    But it's not also bad.

  • @toby_uchiha777d
    @toby_uchiha777d 4 года назад

    Corona time private public hospitals nalla udhranam

  • @prakashyg5036
    @prakashyg5036 3 года назад

    Now a days many public sectors working people r not at all doing thier job properly....so only problem starts....

  • @elanchezhiyan.a712
    @elanchezhiyan.a712 4 года назад

    Explained well bro ,,
    Nice way of explanation ,,, you always speek loud and criticize some one but this vedio is super