What is Demat Account ? - Ep 6 Stock Market In Tamil by Dr V S Jithendra

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Complete Series here: • Stock Market for Begin...
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil
    #StayHome and learn stock market #WithMe

Комментарии • 277

  • @selvam3762
    @selvam3762 3 года назад +75

    வார்த்தை உச்சரிப்பு மிகவும் அருமை

  • @வேல்வெற்றிவேல்சோழனின்ரசிகன்

    தலைவா உங்க stylலே பக்கவா விளக்கம் கொடுகிறீங்க....
    எனக்காக FUTURES AND OPTIONS பத்தி உங்க STYLE லே சொல்லுங்க...
    I am Crazy abt ut

    • @thameemansari2797
      @thameemansari2797 4 года назад +5

      Fut &opt very danger just learn

    • @siva2693
      @siva2693 Год назад +2

      ​@@thameemansari2797 💘TAMILSHARE💘 Paarunga bro...Dailyum News and Updates and Information kedaikum..EXPERIENCED Person

  • @ganesanganesan7476
    @ganesanganesan7476 3 года назад +5

    நன்றி பங்கு சந்தை பற்றி நிறைய காணொளி பதிவேற்ற வேண்டுகிறேன்

  • @BhoopathyGurusamy
    @BhoopathyGurusamy 4 года назад +1

    ஐயா, நான் சிறிது நேரம் வர்த்தகம் செய்து கொண்டிருந்தேன், இப்போது நான் அதை நிறுத்திவிட்டேன். அனைவருக்கும் ஏன் தெரியும் என்று நினைக்கிறேன். ஆனால் வர்த்தக உளவியல் முக்கிய அம்சமாக இருந்தது. உங்களிடமிருந்து சில அடிப்படைகளை நான் கேட்க விரும்புகிறேன்.

  • @sellamuthug.s3899
    @sellamuthug.s3899 2 года назад +2

    விளக்கம் அருமை.. வாழ்த்துக்கள்.

  • @pandiyarajanj2664
    @pandiyarajanj2664 3 года назад +36

    சார் நான் உங்க வீடியோ மட்டுமல்லாமல் நிறைய வீடியோ பார்த்துட்டேன் சார் ஆனால் சேர்ஸ் னா என்னா சேர் மார்க்கெட்டுனா என்னா சுத்தமாக புரியவில்லை சார்....தெளிவு படுத்துங்க சார்.. 🙏

    • @SivaSiva-cf8do
      @SivaSiva-cf8do 2 года назад +1

      உங்கள் அருகில் உள்ள நல்ல புரோகரை நேராக சென்று பாருங்கள்.அவர் தெளிவாக்குவார்.அள்ள அள்ள பணம் என்ற புத்தகம் படிகங்கள்.
      Money market millioner chanel பார்க்கவும்.

    • @SivaSiva-cf8do
      @SivaSiva-cf8do 2 года назад +1

      முழுசாக அறிந்தபின் முதலிடுங்கள்.

    • @mekalam3601
      @mekalam3601 2 года назад +1

      Kindly sent your number I will explain you clearly Sir

    • @siva2693
      @siva2693 Год назад +2

      ​@@SivaSiva-cf8do 💘TAMILSHARE💘 Paarunga bro...Dailyum News and Updates and Information kedaikum..EXPERIENCED Person

    • @Kumar-ld1zm
      @Kumar-ld1zm Год назад

      இப்போ உங்களுக்கு புரிஞ்சிதா
      Last one year la

  • @everydaymeditation9270
    @everydaymeditation9270 2 года назад +3

    Wow...! what a great explanation about demat account.

  • @Karthi050
    @Karthi050 2 года назад

    very usefull, romba theliva explain pandringa

  • @cae.gokulakannan183
    @cae.gokulakannan183 4 года назад +3

    Swaps Pathi detailed ah oru video Podunga Please..

  • @raamilango2339
    @raamilango2339 3 года назад

    நல்ல அருமையான விளக்கம் சார்.... டிரேடிங் அக்கவுண்ட் மட்டும் தனியா ஓபன் பண்ண முடியுமா .... அதை வச்சு பிசினஸ் பண்ண முடியுமா.... விளக்கம் கொடுங்களேன் ப்ளீஸ்....

  • @positivestar001
    @positivestar001 4 года назад +12

    Thanks sir for sharing ur knowledge

  • @Rajesh_2K
    @Rajesh_2K 3 года назад +4

    Tq so much for ur information thalaiva ❤️

  • @mohanamanoharan576
    @mohanamanoharan576 4 года назад +65

    Who follows Money Pechu and InvesTamizha here ☺️

    • @ft9722
      @ft9722 4 года назад +3

      I will watch and check

    • @juniorraymond
      @juniorraymond 4 года назад +6

      I follow money Pechu 👍🏼

    • @siva2693
      @siva2693 Год назад +1

      ​@@juniorraymond 💘TAMILSHARE💘 Paarunga bro...Dailyum News and Updates and Information kedaikum..EXPERIENCED Person

  • @balajikrishnan1374
    @balajikrishnan1374 4 года назад +3

    Good. Informative on basic about demat account. Thanks

  • @chamyanand4626
    @chamyanand4626 4 года назад +1

    bro your speech is very nice & clean

  • @shoshanahxavier5137
    @shoshanahxavier5137 Год назад

    You have explained well but in an express manner. It would have been so much better had you spoken slowly and clearly. 😊🙏🏻

  • @Brahmaraja
    @Brahmaraja 2 года назад +1

    Good and valuable information mr Jithendra.

  • @balasuthisuthi4391
    @balasuthisuthi4391 Год назад

    அருமையான பதிவு

  • @ajayakumar245
    @ajayakumar245 3 года назад +2

    Dr jidenthra sir..very useful for beginners to learn about sbi demat actt

  • @priyankalakshmanan16
    @priyankalakshmanan16 4 года назад +2

    Hai sir Unga information lam elame use full ah iruku thank u. sir but now deposit pathi soningala recovering deposit ipo Pana mudiyala monthly savings Pana lam idea iruku.

  • @dhanushkumar2743
    @dhanushkumar2743 3 года назад +1

    Bro எனக்கு icici bank dreamt account இருக்கு ஆனால்
    நான் பணிபுரியும் நிறுவனத்தின் சார்பாக எனக்கு அந்த வங்கியில் துவங்கப்பட்டது அப்பொழுது அவர்கள் அந்த அப்பிளிகேஷன் எதையும் பீல் செய்யாமல் என்னிடம் எல்லா இடங்களையும் கையப்பம் பெற்றார்கள் பிறகு டிமாண்ட் ஆக்கவுண்ட் தானாகவே ஓபன் ஆகி விட்டது அந்த வங்கியில் பணம் இருக்கும் பொழுது தானாகவே சார் செய்கிறது எவ்வாறு இது நடக்கிறது என்றே புரியவில்லை இப்போ அந்த கணக்கில் ஒருதொகை உள்ளது அதை எவ்வாறு எடுப்பது என்றும் தெரியவில்லைஇப்போ நான் அந்த டிமாண்ட் வைத்துக் கொள்ளலாமா அல்லது வேண்டாமா????
    அண்ணா அறிவுரை வழங்குங்கள்

  • @kalafndmdn2868
    @kalafndmdn2868 2 года назад

    Brokerage pathi full vedios podunga

  • @mathantowin
    @mathantowin 4 года назад +3

    Forex Trading ah pathi oru video pannunga sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @sathishkumar-ps5zk
    @sathishkumar-ps5zk 3 месяца назад

    Good explanation..

  • @5tamil717
    @5tamil717 3 года назад +2

    Sir ethula money earn panna mudiyumaaa ? Eppadinnu pls sollungaaa??👀👀

  • @kartthiofficial3.otamil343
    @kartthiofficial3.otamil343 4 года назад +7

    சேர் ரொம்ப கொலப்புது. எல்லாம் சொல்லி முடித்ததன் பிறSummery கொடுங்க Please. Please Please

  • @magizhanvaalupaiyan
    @magizhanvaalupaiyan 4 года назад +4

    SBI la demat account ku life Time charges rs. 590 only no extra cost

    • @juniorraymond
      @juniorraymond 4 года назад +1

      Good information 👍🏼

    • @balajiramesh256
      @balajiramesh256 4 года назад

      Is there any other ways of charges like Annual or maintanance charges etc...

    • @veeraoct86
      @veeraoct86 4 года назад +1

      SBI demat a/c annual maintenances rupees 800 plus.

    • @Venkat-2016
      @Venkat-2016 4 года назад

      Really

  • @arockiaraj9858
    @arockiaraj9858 3 года назад +2

    PLEASE TALK ABOUT SIP BRO..

  • @rejinreyon953
    @rejinreyon953 2 года назад +3

    Sbi la demat account irruku bro....

  • @SakthiVel-bz9pe
    @SakthiVel-bz9pe 3 года назад +1

    Kotak securities demat account pathi oru video bass

  • @sharmilaselvaraj3
    @sharmilaselvaraj3 11 дней назад

    Ipa demat account vachi iruntha future la govt job ku pogum pothu account la check pannuvangala athu naala ethuvu problem aah

  • @vinothkumar-xq6ee
    @vinothkumar-xq6ee 4 года назад +5

    Zerodha is best but they charge 300 to open A Account.. They cost 20 RS or 0.01% Whichever is lower..
    And Upstox is fully free same 20 RS per tarde

    • @juniorraymond
      @juniorraymond 4 года назад +1

      vinoth kumar thanks for ur information 👍🏼 I appreciate it

    • @vijiskjsaru9515
      @vijiskjsaru9515 4 года назад +1

      Have zero balance account opening charges and with 80% assure calls also low flat 20 Rs or flexible brokerage options have in Enrich company

    • @رفعهالعبادي
      @رفعهالعبادي 3 года назад +1

      .

    • @nanu7746
      @nanu7746 3 года назад +1

      enaku itha pathi detail teriyanum.. demat acount

    • @siva2693
      @siva2693 Год назад +2

      ​@@nanu7746 💘TAMILSHARE💘 Paarunga bro...Dailyum News and Updates and Information kedaikum..EXPERIENCED Person

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe 3 года назад

    Guru natha vanakkam

  • @krishnans970
    @krishnans970 4 года назад +10

    Kandippa demat account epdi open pannanum nnu sollunga bro

  • @marinerseamansridharanbala3800
    @marinerseamansridharanbala3800 2 года назад +1

    மிக்க நன்றி 🙏

  • @RKWORLD23
    @RKWORLD23 2 года назад +1

    Sir,
    Stark wealth trading account pathi solluga..

  • @aruntamilselvan3708
    @aruntamilselvan3708 4 года назад +1

    Super

  • @relaxingsleepmusic7892
    @relaxingsleepmusic7892 Год назад

    Thanks for sharing

  • @damodarankrishnan528
    @damodarankrishnan528 2 года назад

    Very good vedio and good information sir. Thanks

  • @chelliahts4841
    @chelliahts4841 3 года назад

    Dmart account explain
    Super brother.

  • @JCview6424
    @JCview6424 3 года назад

    We are waiting know more about stock market in your way

  • @damodarankrishnan528
    @damodarankrishnan528 2 года назад

    Very good information sir. Thanks

  • @muthuvel1964
    @muthuvel1964 4 года назад +1

    Good speech thanks

  • @qatardweller2507
    @qatardweller2507 3 года назад +1

    Srilankans demat account use panni stock vanga mudiyuma plz sollunga

  • @dharmaduraik3949
    @dharmaduraik3949 3 года назад +6

    Hi sir,
    Is it mandatory to open demat account for mutual fund investment? Why i'm asking this question means because currently phone pe also provide the investment option.
    I'm bit confused could you please explain about phone pe investment

  • @simplemathstv496
    @simplemathstv496 Месяц назад

    Good

  • @samathuvanpa3581
    @samathuvanpa3581 Год назад

    Super bro.,.

  • @க.சுபாஷ்கண்ணன்

    Good informactions sir...

  • @nithiyan77
    @nithiyan77 5 месяцев назад +1

    Sir I don't know about capsecurities but from sbi bank they debited from my account can I get refund that amount again?

  • @raviice001
    @raviice001 4 года назад

    Superb,,, very useful information 🙏🙏🙏

  • @chinnaswamybalakrishnan
    @chinnaswamybalakrishnan Год назад

    Thank you sir

  • @ivananniyan
    @ivananniyan 2 года назад +1

    Stock market knowledge no but share trade panna mudiyuma

  • @ivananniyan
    @ivananniyan 2 года назад +1

    Please share your advice sir

  • @ramasamynagaraj5382
    @ramasamynagaraj5382 3 года назад

    Thanks, great explaining

  • @rajeshprabu1375
    @rajeshprabu1375 Год назад

    🙏Thanks

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Год назад

    Thanks

  • @nandhakumarm6335
    @nandhakumarm6335 4 года назад +1

    My opinion: better to open demat not within the bank choose some good brokage company and start the demat account Becoz bank brokage charges will be high....

  • @palanisami9276
    @palanisami9276 2 года назад

    Verizon excellent bro

  • @100acre
    @100acre 4 месяца назад

    Nice ❤❤

  • @pravinraj3885
    @pravinraj3885 4 года назад +5

    Nice bro...can u clarify that dmat acct is mandatory for funds ex.etf gold or savings acct is ok?

  • @kumarP-io5wd
    @kumarP-io5wd 3 года назад

    Super sir

  • @Vidhya_N
    @Vidhya_N 3 года назад

    Thank you

  • @balasp2929
    @balasp2929 4 года назад

    Use full video Anna

  • @shinypraveen306
    @shinypraveen306 3 года назад +1

    Demat account is danger or not pls reply me sir

  • @ravis748
    @ravis748 2 месяца назад

    HELLO SIR, SGB PATHI PODUNGA NSE & BSE LA EPPADI SGB AC OPEN PANDRATHU NU. PLEASE

  • @najma5759
    @najma5759 8 месяцев назад

    Sir.. gold savings ku demate account open panlama .. adha pathi konjam details venum please...

  • @viveksermathurai9639
    @viveksermathurai9639 4 года назад +9

    வணக்கம்... ரூபாய் நோட்டுகளில் இவை ஏன் அச்சிடபடுகிறது "I PROMISE TO PAY THE BEARER THE SUM OF TEN RUPEES"
    Could you make one video about this, sir

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe 3 года назад

    guru natha super
    I miss your 2year before Finnacecial tips now learn I watch videos more thanks to Dr jithendra sir your are change my life
    Now I'm clear mind pieces Ful
    First ones accept my mistakes and failure it's take very easy super sir that videos piece mind super sir thanks

  • @vickyjs3929
    @vickyjs3929 3 года назад +1

    Type of investment.....???
    Paththi Sollungka
    How to invest step by step.... video va potungka......👍

  • @vanampadi
    @vanampadi 2 года назад +1

    Sbi la yono app la iruku athe open pannina loan vanga mudiuamaa bro

  • @giridarstudios4769
    @giridarstudios4769 4 года назад +1

    Thanks anna

  • @prabuv3111
    @prabuv3111 4 года назад +1

    Sir Please Explain Equity and commodity ???

    • @prathi167
      @prathi167 4 года назад +3

      Equity is company share(axis bank,sbi bank,Asian paints etc) is share market related... commodity (silver,Gold,zinc etc) related

    • @prabuv3111
      @prabuv3111 4 года назад +2

      @@prathi167 Thank you.......🔥

    • @siva2693
      @siva2693 Год назад +3

      ​@@prabuv3111 💘TAMILSHARE💘 Paarunga bro...Dailyum News and Updates and Information kedaikum..EXPERIENCED Person

  • @dsarathkuar5764
    @dsarathkuar5764 3 года назад

    Super explain bro

  • @TimePass-24
    @TimePass-24 Год назад

    One demat account used in all apps sir.
    Apudi pana mudiyuma.
    Angel one accounta groww app la use pana mudiyam sir.

  • @SivaKumar-ur8ft
    @SivaKumar-ur8ft 4 года назад

    very nice bro

  • @rajanjoseph4877
    @rajanjoseph4877 2 года назад +1

    Bro, I want to open a demat account for IPO. Which one is the best choice - HDFC bank, Alice blue, Zerodha ?

  • @n.sanjeevn.sanjeev4583
    @n.sanjeevn.sanjeev4583 3 года назад

    Nice video

  • @rasuc2089
    @rasuc2089 2 года назад +2

    Stock market and share market is one or different

    • @bharathip3162
      @bharathip3162 2 года назад +1

      Different... Stocks means companies..share means no. of share counts in that particular company❤️

    • @siva2693
      @siva2693 Год назад +2

      ​@@bharathip3162 💘TAMILSHARE💘 Paarunga bro...Dailyum News and Updates and Information kedaikum..EXPERIENCED Person

  • @Chandru7Chandru
    @Chandru7Chandru 2 года назад +1

    any risk in this dmat account

  • @mvijayaragavan8902
    @mvijayaragavan8902 2 года назад

    டிமேட் அக்கோண்ட் ஓப்பன் பன்னூம் போது ஆதார் கார்டில் போன் நெம்பர் லிங் பண்ணாமல் ஓப்பன் பன்னிவிட்டேன் அதனால் நான் என்ன செய்ய வேண்டும்

  • @ChallankuttydasscDass
    @ChallankuttydasscDass 2 года назад

    Supersir

  • @vinothkumar-xq6ee
    @vinothkumar-xq6ee 4 года назад +1

    Not at all iam using Zerodha more than one year Add and withdrawing funds are more comfortable than than any other Broke..
    Kindly go with discount brokers
    The full service brokers charge more than discount brokers

  • @Balajiindhuja
    @Balajiindhuja 4 года назад

    hi sir unka video semma sir👌✌network marketing mlm entha company best investment pannalam oru video pannuka sir

    • @arafa296
      @arafa296 3 года назад

      Without inverstment vestige is best

    • @Seit_Talks
      @Seit_Talks 3 года назад

      Dont for any kind of MultiLevel Marketing companies sir, They will push their products over you , if they can sell these products at good rate why they want you to buy their products in bulk, they need money first to escape whereas traditional companies gives credit. Believe in Hardwork , start a small business even an tea shop/ vada shop , it will be better or market your close circle member manufacturing product / service to gain better knowledge and profit for long term sir

    • @arafa296
      @arafa296 3 года назад

      @@Seit_Talks no sir. Vestige is a different...

  • @ramananr9732
    @ramananr9732 4 года назад

    What is FX TRADING that is forex training..
    Also can u explain how crude purchase work in commodity market

  • @Jayaseetharaman
    @Jayaseetharaman 4 года назад

    Super 👍

  • @alexsleo8606
    @alexsleo8606 4 года назад

    Have a great time

  • @nanisfamily5030
    @nanisfamily5030 2 года назад +1

    Dear brother shall we use Demat account for crypto tranctions for binance p2p transactions

  • @vinoth3383
    @vinoth3383 3 года назад

    Tq anna

  • @mohamedfairose7684
    @mohamedfairose7684 4 года назад

    Equity and indeces pathi solluga

  • @pradeepraj7539
    @pradeepraj7539 4 года назад +3

    Upstox la demat account aa maintain panradhu secured aa bro??..
    . because I am new to this market...so please share your opinion..👐

    • @pradeepraj7539
      @pradeepraj7539 4 года назад +1

      @@anbaalayam haan okay bro

    • @siva2693
      @siva2693 Год назад +2

      ​@@anbaalayam Yes bro 🙌
      💘TAMILSHARE💘 Paarunga bro...Dailyum News and Updates and Information kedaikum..EXPERIENCED Person

  • @chiranjeevicj1757
    @chiranjeevicj1757 4 года назад +1

    Jithendhira sir, stock nalea bulk ah dhan vanganuma? first kathukarathukku kammi stock lam vangi practice panlama? atha pathi oru tip kudungalen :)

    • @juniorraymond
      @juniorraymond 4 года назад +1

      Chiranjeevi CJ if u want to practice stock marketing there is a best way to do it. There is an app called “trading212” where u can practice stocks with a virtual money ( not real money). This app is only for practising stocks.

    • @Seit_Talks
      @Seit_Talks 3 года назад +2

      you can buy stocks using demo account also bro, neenga athula trade pani game mari kooda viladalam bro , but real money la than unga game ah neenga proper ah aduvinga , unga real money la try pani parunga bro, just start with 100 rs per month thats enough for trading , you can do 2 percent to 10 percent for a month based on market conditions.

    • @chiranjeevicj1757
      @chiranjeevicj1757 3 года назад +1

      @@Seit_Talks Thank you so much for your valuable guidance. Especially the demo app. Sure, let me try both ways.! Romba Nandri :)

  • @kalaichelvi7934
    @kalaichelvi7934 4 года назад +2

    I am sincerely trying to learn and when I focus I am getting severe back headache any solution for this doctor..

  • @akaskpk2147
    @akaskpk2147 4 года назад

    Sir ... Actually we are buying stock right.... But u says ... Buying and selling of commodities.... Explain plZ

  • @ft9722
    @ft9722 4 года назад

    super bro .

  • @sudhar702
    @sudhar702 Год назад

    How I'll open demat account for the Kotak security.
    Please can you tell NRO NRE demet account information,
    Account opening amount max. & Min. For
    NRI or not NRO.

  • @sudharsanr8479
    @sudharsanr8479 4 года назад +1

    Demat account ah close pantrathukum oru video potunga bro...pls

  • @thirupathim3474
    @thirupathim3474 4 месяца назад

    Demate account ku yearly charge panuvagala? How much?

  • @manicovai2583
    @manicovai2583 4 года назад +1

    Sir pls enna lazyness konnudum pola pls ethavathu help pannunga😖😖😖

  • @pravin3504
    @pravin3504 2 года назад

    Dimat Account eruntha Tha.. Stocks Vanga Mutiyuma Pro

  • @muraliv1876
    @muraliv1876 4 года назад +1

    Suggest best brokerage

    • @velprakash9380
      @velprakash9380 4 года назад +1

      Upstox - investment
      Alice blue - Trading

    • @thameemansari2797
      @thameemansari2797 4 года назад

      Better use bank related charge it's little bit high but safe .u can pledged also

    • @Seit_Talks
      @Seit_Talks 3 года назад

      @@thameemansari2797 Pledging is now available with Zerodha also brother , discount brokers are way better than banks.