டீமேட் என்றால் என்ன? எப்படி எடுக்கலாம்? | Demat Account | Share Market Part 3 | Tamil Pokkisham

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 308

  • @ragavasimhans6835
    @ragavasimhans6835 3 года назад +33

    Naan idhu varaikkum trading pannadhilla.... Eppadi pannalaam nu thedina enakku puriyala.... Friends ah kettaalum avaanga solradhu puriyala.... Neenga udaranam solli solradhu theliva puriyudhu... Mikka nandri....

  • @stephenraj6709
    @stephenraj6709 3 года назад +16

    விக்கி அண்ணா உங்கள எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்கள் கருத்துக்கள் அனைத்தும் சூப்பராக உள்ளது நீங்கள் போடும் அனைத்து பதிவுகளும் மிகமிக சூப்பர்

  • @sukanyadayanand5287
    @sukanyadayanand5287 3 года назад +11

    Bro expecting more videos on this topic...please make a video daily...thank you very much

  • @munavarali9818
    @munavarali9818 3 года назад +4

    நான் சில மாதங்களாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று தேடிய பதிவு... நன்றி விக்கி அவர்களே

  • @devisrii8362
    @devisrii8362 3 года назад +1

    என் மகன் பங்கு சந்தை பற்றி விளக்கம் கேட்டான். எனக்கு அதில் அனுபவம் இல்லை . எனக்கு உபாயகமான பதிவு நன்றி 👍

  • @vickysmart75
    @vickysmart75 3 года назад +1

    Namba Vicky. Oru share market channel. Edpi trade pannalam endru thaan sollugiraargal. Anal neenga basics, steps, organisations patri thelivaga, thodakka nilaiyillirunthu kooruvathu. Araiyaaga purigirathu nanba.
    Enakku nambikkai vanthullathu. Naan oru investor aaven entru. Ungalaal. 🙏

  • @sureshvenkataraman1315
    @sureshvenkataraman1315 3 года назад +2

    👌👌தெளிவா எடுத்து சொன்னீங்க சகோ😍😍... மத்தவன் நல்லா வாழ்ந்துட கூடாதுன்னு நினைக்கறங்களுக்கு நடுவுல நன்மை பயக்கும் நல்லதை பகிா்ந்த தங்களுக்கு எங்களின் மனமாா்ந்த பாராட்டுக்கள்... 🙏🙏

  • @sherlockholmes7625
    @sherlockholmes7625 3 года назад +1

    Na full ahh therinchikkanumnnu asa padurean kandippa unga pathivukku wait pannittu iruppean....

  • @pandzraj599
    @pandzraj599 3 года назад

    நண்பரே நீங்க தொட்ட பொருள் பெரிய கடல்... மொசாட் பகுதியை பெரிய குழப்பமும் பிரச்சினைகளும் நிறைந்தது... நூறு பகுதி போட்டாலும் விடை கிடைக்காது.. இருந்தாலும் உங்கள் தைரியத்துக்கும் உழைப்புக்கும் நுண்ணிய அலசலுக்கும் தலை வணங்கி வாழ்த்துகிறேன்... இன்னும் நிறைய பகுதிகளை எதிர்பார்க்கிறேன்..

  • @ARAVINDKUMAR-gk6bf
    @ARAVINDKUMAR-gk6bf 3 года назад +10

    அருமை தோழரே 😎..... மிகவும் பயனுள்ள தகவல்கள் 🤝

  • @kathiravanj5914
    @kathiravanj5914 3 года назад +3

    அருமையான பதிவு தோழா...
    mutual funds பற்றிய பதிவு வருமா தோழா.....

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o Год назад +1

    விக்கி சார் டீமேட் அக்கௌன்ட் எண்களை எப்படி தெரிந்து கொள்வது

  • @ArunKumar-jx9mi
    @ArunKumar-jx9mi 3 года назад +1

    உங்கள் பதிவு அனைத்தும் பயன் உள்ளதாக உள்ளது. நன்றி விக்கி 🙏🙏🙏

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 3 года назад +1

    விளக்கங்களுக்கு நன்றிகள்
    வாழ்த்துக்கள்

  • @iyerfx8243
    @iyerfx8243 3 года назад +1

    Super ji im also last 10 yrs experience in the field.. the best earning method. I will teach my friends. Monthly minimum 1 lakhs easy earning in online trading

  • @bennylouis654
    @bennylouis654 3 года назад +1

    Super topic.... therindhukiranum nu nenaithadhu

  • @sureshbabu8139
    @sureshbabu8139 3 года назад +1

    இறைவன் அருளால் உலக சீவராசிகள் அனைத்தும் அனைத்து நன்மைகளையும் பெற்று வாழ்க வளமுடன்

  • @RajaMS
    @RajaMS 3 года назад

    அருமையான விளக்கங்கள் ஷேர் மார்க்கெட்டை பற்றி இத்தனை அடிப்படையான விஷயங்களை அழகிய முறையில் சொல்வதற்கு இந்த உலகில் உங்களை தவிர வேறு யாரும் இல்லை திரு விக்கி அவர்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு🙏🙏🙏🙏🙏 நன்றி

  • @asrar432
    @asrar432 3 года назад +16

    Tamil pokkisham squad 🔥🔥🔥

  • @vigneshkumar8194
    @vigneshkumar8194 3 года назад +5

    Bro please bro
    Konjam fast intha stock market video sikarama poduga
    It will be more helpful

  • @BekindBHappy
    @BekindBHappy 3 года назад

    மிக்க நன்றி தோழா...தெளிவான அருமையான விளக்கம்....

  • @davulurikalagaiah7620
    @davulurikalagaiah7620 3 года назад +1

    Very Good Vicky,
    Good learning about share market and motivation speech..

  • @moovendranchithu
    @moovendranchithu 3 года назад +3

    Cryptocurrency pathi oru video potunga bro

  • @gouthamkoundinyaa1428
    @gouthamkoundinyaa1428 3 года назад +1

    Sema bro indha kaasu panan dhodu series

  • @lingam-ln6xs
    @lingam-ln6xs 3 года назад +1

    Video all of you watching continue sir

  • @sundarramadoss1477
    @sundarramadoss1477 3 года назад +2

    மிக தெளிவான பதிவு,
    மிக்க நன்றி அண்ணா 👍
    Waiting for Thursday

  • @sekarbhuvana5327
    @sekarbhuvana5327 3 года назад

    மிக அழகான பதிவு

  • @shantypakalan7229
    @shantypakalan7229 3 года назад +1

    Thanks for this continues part 3.. Nallathe pagirnthu nallhe samuthayathe uruvakuvhom 🥰

  • @sukanyadayanand5287
    @sukanyadayanand5287 3 года назад +3

    Thank you very much bro...I was waiting for your video

  • @vetrivelm2590
    @vetrivelm2590 3 года назад +20

    நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் - Vicky Squad 🙌

  • @nsmahmed
    @nsmahmed 3 года назад +1

    Super Viki...... Expecting more videos on this topic..............

  • @velvizhivenugopal5609
    @velvizhivenugopal5609 3 года назад +3

    Thank you Vicky bro for this topic 🙂🙂😍

  • @vibergaming
    @vibergaming 3 года назад +1

    Very interesting subject. Looking forward. Thank you.

  • @uvcreations2107
    @uvcreations2107 3 года назад +2

    Good advice bro

  • @sudharsan.ssuresh1227
    @sudharsan.ssuresh1227 3 года назад

    Vanakkam Sago!! Intha episode konjam continue panunga

  • @dhanyakumar8965
    @dhanyakumar8965 3 года назад +1

    Full informative thanks for digging more, make also video on what to do in 20's to retire in 40's, at least after 40 we will do what we love

  • @sanjeevpathmanathan3003
    @sanjeevpathmanathan3003 3 года назад +1

    vicky... yours video contents are best. you always sharing very useful videos and news. keep it up... im from srilanka

  • @krishnaraj463
    @krishnaraj463 3 года назад

    அன்பு தோழன் ,சகோதரர் விக்கி உங்களுக்கு ஓரு வேண்டுகோள் தற்போது பரவி வரும் covid19 இரண்டாவது அலை மிகவும் கோரமாக இருக்கிறது இது முதல் அலையை காட்டிலும் அதி கோரமாக இருக்கிறது
    கடந்த 30ந் தேதி எனது நண்பருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அதே மாறுத்துவமனையில் covid19 க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இங்கு வரும் நோயாளிகள், அறிகுறிகள் தென்படும் நபர்கள் எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மருத்துவமனை வருகிறார்கள்
    தயவுசெய்து நீங்கள் 2வது அலை பற்றிய முன்னெச்சரிக்கை பற்றியும் அறிகுறிகள் தென்படும் நபர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை பற்றியும் ஒரு காணொளி பதிவு செய்யவும்
    ஏனென்றால் வடஇந்தியாவில் ஏற்பட்ட நிலை இப்போது நமது மாநிலத்தில் உருவாகி வருகிறது.
    தயவுசெய்து மீண்டும் ஒரு பதிவை செய்யவும்

  • @vijayaraghavanvadhyar2963
    @vijayaraghavanvadhyar2963 3 года назад +1

    நன்றி திரு விக்கி அவர்களே

  • @kaliyaperumalnatesan9351
    @kaliyaperumalnatesan9351 3 года назад

    மிக அருமையான தெளிவுரை

  • @Tsvd133
    @Tsvd133 3 года назад +1

    Most awaited video.. Thank you Vicky Anna...can't wait for next video Anna

  • @AsifKhan-cu2xi
    @AsifKhan-cu2xi 3 года назад +1

    Super explain panniga anna naa groww app use panra neega angel broking solriga ethu best theriyala anna

  • @premexplore
    @premexplore 3 года назад +4

    great thanks viki bro

  • @sivabalajir8117
    @sivabalajir8117 3 года назад +1

    Topics are awesome bro Playlist create pannunga surely we support with my friends

  • @naveenrk1354
    @naveenrk1354 3 года назад

    Bro you are giving much information than others about Share marketing
    Appadi eh konjo tips & tricks sollunga for buying a share.
    Note: please don't stop this series

  • @malfa6564
    @malfa6564 3 года назад

    great lessons thanks please further Vicky. . . . . .

  • @நரேன்மனோ
    @நரேன்மனோ 3 года назад +3

    Super concept bro keep rocking❤️useful

  • @sundermurthy3297
    @sundermurthy3297 3 года назад

    அருமை விக்கி

  • @ksaravanakumar8042
    @ksaravanakumar8042 3 года назад

    Tamilshare another channel which has lot of info about trading..

  • @sathisht8596
    @sathisht8596 3 года назад

    Data was wrong bro. 99% of retailers r facing losses. this data was given Nithin kamath. Your explanation was very good and understandable for new bees.🔥😎

  • @manikandanr1573
    @manikandanr1573 3 года назад +1

    Very useful vedio bro because money money money 💸💸💸💸💸💸💸💸

  • @balanbalan7854
    @balanbalan7854 3 года назад

    நல்ல தகவல்

  • @manikandhasamy1841
    @manikandhasamy1841 3 года назад

    Very useful video Pro thanks

  • @arunak7698
    @arunak7698 3 года назад

    Thanks for the free course bro

  • @peterdavid6950
    @peterdavid6950 3 года назад

    Thank bro... I'm a srilankan... Please do a project about srilankan economy and youth.

  • @amrithr3333
    @amrithr3333 3 года назад +2

    COMPARE UPSTOX VS ANGEL BROKING,BRO

  • @murugesanthankontar4365
    @murugesanthankontar4365 3 года назад

    சூப்பர் நன்பா தொடரட்டும்

  • @j.kiritharan7816
    @j.kiritharan7816 7 месяцев назад

    International trading paththi podungka bro, oru naddila irunthu kondu innoru naaddoda shares ah vangka mudijuma.

  • @ansariahamed4104
    @ansariahamed4104 3 года назад

    Arumai yana pathivu nanba. Ennaku therinthu neraiya elaingarhal stok markettai nambi yemanthu vittidarhal. Ennum thelivaha seekkeram neraya kanoli stok market pathi podungal nanba. 🙏🙏

  • @ajaysreenivas5807
    @ajaysreenivas5807 3 года назад +1

    Enna anna neengalae thapu panuringa first stock exchange Amsterdam Netherlands la anna during 1600's img kuda Amsterdam odathutha na anna
    But dmat content and its history nala irunthuchu anna

  • @sivakandanr1427
    @sivakandanr1427 3 года назад

    மிகவும் சிறப்பு நண்பா

  • @aadham73
    @aadham73 3 года назад

    Assalamu Alaikum
    Thank You ❤️💕

  • @karthikeyanganesan7023
    @karthikeyanganesan7023 3 года назад

    Bro. Waiting for the next video of this series..

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr2937 3 года назад

    வாழ்த்துக்கள் விக்கி தொடரட்டும்

  • @themarxist89
    @themarxist89 3 года назад

    Informative. All should invest. Or try to maximize your dividend.

  • @ADANGOMMALE
    @ADANGOMMALE 3 года назад

    Iam studying in school
    I have a idea of entering stock market in my 20's
    Your video gives me lot of clarity and understanding about stock market
    Keep uploading it is very useful for me
    Love u anna❣️

  • @hariooty129
    @hariooty129 3 года назад

    அருமை அண்ணா👌👍🙏

  • @sathiyanarayanan1040
    @sathiyanarayanan1040 3 года назад +5

    வணக்கம் நண்பா.

  • @vairamuthud5827
    @vairamuthud5827 3 года назад

    Romba Tqs na🖤 inum Nerya share marketing pathi podunga na

  • @sandhyashanmugam4114
    @sandhyashanmugam4114 3 года назад

    Good atleast u give precautions guidelines.👍

  • @rex_2231
    @rex_2231 3 года назад +1

    part-4 podunga bro

  • @eswaribalamurugan9250
    @eswaribalamurugan9250 3 года назад

    nandrigal bro

  • @vasudevaki3860
    @vasudevaki3860 3 года назад +1

    அருமையான பதிவு

  • @mr.esk0074
    @mr.esk0074 3 года назад +5

    Vera leval anna keep rocking ❤️👍🙏

  • @honee.k5142
    @honee.k5142 3 года назад +1

    Well explained

  • @nantakumaran3155
    @nantakumaran3155 3 года назад +1

    arumai thamby

  • @pradeepbalakrishnan8591
    @pradeepbalakrishnan8591 3 года назад

    Very good and useful info bro....

  • @jagabolt9918
    @jagabolt9918 3 года назад

    Nice marketing Vicky 👏

  • @mano14101
    @mano14101 3 года назад +6

    Upstox vs Angel broking vs zerodha ithoda difference solunga

  • @catandhen3009
    @catandhen3009 3 года назад +1

    Plz tell me about cashfxgroup account

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan 3 года назад +1

    அண்ணா தமிழ்நாடு தேர்தல் முடிவு பற்றி என்ன நினைக்கிறீங்க???

  • @jaichandran8233
    @jaichandran8233 3 года назад

    Valuable information

  • @selvakumar-yq8di
    @selvakumar-yq8di 3 года назад +1

    Compar to the upstox ples

  • @mohanrajan7278
    @mohanrajan7278 3 года назад

    Nanba next video yeppo?? Waiting eagerly

  • @kousikabhi
    @kousikabhi 3 года назад

    Very nicely explained bro. Waiting for further parts/series.👍. Needed topic for all gen to learn.

  • @haribabu7097
    @haribabu7097 3 года назад +2

    Crypto currency pathi video poduga bro

  • @gurutamilmukbank6700
    @gurutamilmukbank6700 3 года назад +1

    I am waiting next vedio brother....

  • @velvizhivenugopal5609
    @velvizhivenugopal5609 3 года назад +1

    Super topic 😃🤠

  • @GaneshKumar-sz1bp
    @GaneshKumar-sz1bp 3 года назад +1

    வணக்கம் தம்பி

  • @mxltamil8750
    @mxltamil8750 3 года назад +1

    Xtrend Speed pathi sollunga ji

  • @arunchakravarthiperiyasamy4372
    @arunchakravarthiperiyasamy4372 3 года назад

    Very nice initiative vicky bro

  • @kalaikamal05
    @kalaikamal05 3 года назад +1

    5 Paisa

  • @athieshns7652
    @athieshns7652 3 года назад

    Thank you brother for sharing information

  • @JK-rg8px
    @JK-rg8px 3 года назад +1

    Bro I waiting yesterday video continuity about corona good food

  • @rathika.r894
    @rathika.r894 Год назад

    Good effort brother

  • @banupriya5237
    @banupriya5237 3 года назад +1

    Intraday la enakku veyndam bro ,enakku long term ku enna criteria follow pannu Mattu sollunga ,I just started so trusted company with good value stocks are costly so konja na vaangramaari criteria irukkra company sollunga

  • @aakash4857
    @aakash4857 3 года назад +26

    Tamil pokkisham squad like here

  • @TriveniGiriShivu
    @TriveniGiriShivu 2 года назад

    Vicky, there are still a lot of incomplete topics to be covered out of which this one too.. pls look in to the incomplete topics too when u get time. Lots of love.. keep rocking..

  • @kavinsanthosh648
    @kavinsanthosh648 3 года назад +1

    Bro please compare ICICI DIRECT with Angel broking

  • @prakashrajam564
    @prakashrajam564 Год назад

    Brokerage commission tax pathi video podunga bro
    Annual maintenance charges apro share vaanguna sell panna apro vera ena laam charges irukku elamae solunga
    Orae confusion ah irukku
    Sebi charges stamp charges stt charges clearing charges apro inum ena laam irukku konjam detailed ah basic la irunthae soli kodunga bro
    Stock market naa first basic ah first step demat account adhula ena laam irukku indepth ah solunga like annual maintenance charges documentary charges vera ena laam irukku konjam detailed solunga bro im eager to learn but lot of confusion are there
    Hope you will receive my comments and you will strive to provide helpful responses