வாத்தி வச்சு செஞ்ச தருணம் | India China Deal Success | இந்தியா ஏன் ரஷ்யாவை எதிர்ப்பதில்லை | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 2 тыс.

  • @TamilPokkisham
    @TamilPokkisham  13 часов назад +38

    💥1 More Day Offer - Buy Kids Best Breathing Teddy Bear Kids Soft Toy💥
    kidsbestie.com/products/breathing-teddy-kids-toy
    ❤Musical Otter Plush Sound Machine
    ❤Multi-dimensional Soothing - Musical otter plush sound machine with “breathing” motion, drift off to dreamland with gentle music. many kinds of Sensory Discoveries to engage your baby’s senses of sight, hearing, and touch.
    ❤Thoughtful Gifts
    ❤Cool Light Effect
    🔥Best Price and Best Quality
    🔥Rs 949/- Only

    • @ranjith8343
      @ranjith8343 13 часов назад +1

      இரவு வணக்கம் விக்கி அண்ணா❤

    • @nathanlogu6948
      @nathanlogu6948 6 часов назад +1

      எனக்குத் தெரிஞ்சு வாத்தி சாருக்கு நூத்துக்கு 200 கொடுக்கணும் என அவருடைய ஒவ்வொரு ஸ்டெப்பும் நம்ம சீக்கிரம் வல்ல நாடா ஆகும்னு நினைக்கிறேன்❤❤❤❤ ஐ லவ் இட் வாத்தி ஜெய்சங்கர்❤❤

    • @vijays6048
      @vijays6048 5 часов назад

      98

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr2937 5 часов назад +81

    எனக்கும் 48 வயது ஆகிறது
    ஆனால் இப்படி ஒரு வெளியுறவுத்துறை அமைச்சரை நான் பார்த்ததில்லை ❤

  • @M.kumaresan445
    @M.kumaresan445 13 часов назад +347

    100/100
    அது மட்டுமல்ல. இதை அழகாக ரசிக்கும்படி தொகுத்தளித்த விக்கிக்கும் 100/100.
    இதை தொகுத்தளித்த விதம் மிகவும் ரசனையாக இருந்தது தம்பி.வாழ்த்துக்கள். ❤❤❤❤❤❤❤

    • @life_style_lover_mk
      @life_style_lover_mk 11 часов назад +12

      My Inspiration 🎉 JaiShankar 10/10

    • @SenthilKumar-mi7yz
      @SenthilKumar-mi7yz 9 часов назад +6

      100/100

    • @ramanathannarayanan6002
      @ramanathannarayanan6002 6 часов назад +6

      மிகச்சரியாகச்் சொன்னீர் அன்பரே. வாத்தியார் மாதிரித்தலைவர்களும் அவரின் நாட்டுப்பற்றாளர் கொள்கைகளை சிலாகித்து பரபரப்பும் விக்கி போன்ற நல் உள்ளங்களும் இவர்கள் இருவர் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் நன் மக்களும் பெருகி பாரதத்தின் மாண்பை யும் வலிமையையும் அகில உலகுக்கும் பறைசாற்றி நிலை நிறுத்த இறைவன் அருள் புரி மட்டும் என்பது என் போன்றோரின் மனமார்ந்த பிரார்த்தனை

    • @JeganathanYadav
      @JeganathanYadav 6 часов назад +4

      100/101❤❤❤

    • @aribalan2614
      @aribalan2614 5 часов назад

      அருமை அருமை ​@@ramanathannarayanan6002

  • @MathiAzhagan-h1m
    @MathiAzhagan-h1m 9 часов назад +130

    பாரத நாட்டிற்கு இறைவன் கொடுத்த வரம் இப்பொழுது ஆளும்
    மகான்கள்.
    அதை வெகு ஜன மக்களுக்கு எளிதாக எடுத்து சொல்லும் எங்கள் விக்கி நீங்களும் எங்களுக்கு இறைவன் கொடுத்த வரமே.
    அனைவரும் வாழ்க நலமுடன் பல்லாண்டு.

  • @varunprakash4886
    @varunprakash4886 4 часа назад +26

    100/100 perfect speech வாத்தி ஜெய்சங்கர் ❤

  • @rameshsounderajan6410
    @rameshsounderajan6410 2 часа назад +10

    100% Mark for our Dr.Jaishankar 🙏🙏🙏

  • @anandthananandthan8772
    @anandthananandthan8772 8 часов назад +90

    இந்தியாவின் நல்லதலைவன் ஜெய்சங்கர் இவரை வாழ்த கடமைபட்டிரிக்கிறேன் நானும் இந்தியாவின் பில்லை ஜெய்பாரதம் ❤❤❤❤❤

  • @palanisamyrajasekaran4298
    @palanisamyrajasekaran4298 7 часов назад +54

    நூத்துக்கு நூறு சதவீதம் சரியான பேச்சு நானும் வெப்சைட்ல போய் இதை பற்றி செக் பண்ணினேன் மிகவும் சிறந்த ஒரு பேச்சு தேசத்தில் நான் கருதிய அவர் பேசியிருப்பது இது ஒன்னும் புதுமை இல்லை எப்பவுமே அவர் பேசுவது சிறப்பு தான்

  • @kanieskt9494
    @kanieskt9494 8 часов назад +46

    100% to Jaishakar Sir🇮🇳👏👏 from Malaysia 🇲🇾

  • @Yagan_Brothers
    @Yagan_Brothers 4 часа назад +7

    100/100 ஜெய்சங்கர் அவர்களுக்கு வணக்கம் வருங்கால உலகம் இந்திய கையில் வாழ்வு இந்தியா வளர்க இந்தியா ❤❤

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 6 часов назад +14

    100/100❤
    தெளிவான பதிவு
    தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு
    மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய பதிவு
    இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பதிவு
    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @rasalraj3192
    @rasalraj3192 11 часов назад +56

    எந்த ஒரு உருட்டலுக்கும் மிரட்டலுக்கும் அடிபணியாமல் செல்லவேண்டியதை சொல்லவேண்டிய இடத்தில் நன்றாக எந்த ஒரு நாட்டிற்கும் பயப்படாமல் சொல்லியிருக்கிறார் வாழ்த்துக்கள்.அதை கறைட்டாக விவரித்து எங்களுக்கு புரிய வைத்த விக்கி தம்பிக்கும் மனதார வாழ்த்தக்கள்.அதுமட்டுமல்ல முன்னால் விஜய்காந்த அர்ஜூன் இந்த இரண்டு நடிகர்களும் நடிக்கிற படங்களில் தேசப்பற்று இருக்கும்.அதுபோல் தான் விக்கி பேசும் போதும் எனக்கு உணரப்படும்.100,100 இரண்டு பேருக்கும்.

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 7 часов назад +29

    மிகவும் அட்டகாசமான அசல் இந்தியர்கள் தெரிந்துகொண்டு ரசிக்கவேண்டிய பதிவு இந்திய வெளியுறவுக்கு இவரால் பெருமை வாத்திக்கு இணை வாத்திமட்டுமே நன்றி

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 12 часов назад +57

    உண்மையெலேயே பொக்கிஷம்தான் இந்த வீடியோ. 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @atsmano9565
    @atsmano9565 3 часа назад +7

    சுதந்திர இந்தியாவில் 1947 பிறகு பதவி வகித்த வெளியுறவு அமைச்சர்களில் one of the best no no the one and only best வெளியுறவு அமைச்சர் மரியாதையுரிய வாத்தி ஜெய்சங்கர் அவர்களே

    • @arumugamk3145
      @arumugamk3145 2 часа назад +1

      ஜெய்சங்கர். அஜித்தோவல். இந்தியாவின். சுப்பர்மேன். மேடி. இப்பேது கண்டிப்பா இந்தியாவுக்கு தேவை

  • @agsaravananag9922
    @agsaravananag9922 5 часов назад +12

    Jaisankar speech 100/100
    Tamil pokkisam 100/100

  • @kugarubanparansothy9704
    @kugarubanparansothy9704 12 часов назад +51

    வாழ்க இந்தியா வாழ்க விக்கி சிறப்பான பதிவு❤ மிக்க நன்றி ❤

  • @spartanabbas9505
    @spartanabbas9505 13 часов назад +57

    Jai ஷங்கர் - விக்கி தமிழன் எங்கு சென்றாலும் வெற்றி நிச்சயம்❤❤❤

    • @seenusri647
      @seenusri647 12 часов назад +12

      இந்தியன் ❤

    • @தமிழன்-த9ட
      @தமிழன்-த9ட 8 часов назад

      ஐயா இந்தியா இப்போ ஸ்ரீலங்கா கூட நட்பு நாடக மாறிட்டாங்க சரி ஆன அவுங்க கொத்து கோத்தா அழிச்சாங்களே அதை திருப்பி தர முடியுமா ஸ்ரீலங்கா கிட்ட இருந்து இந்தியா... அழிந்து போன தமிழர்கள் க்கு யார் பதில் கூறுவது

  • @TheRagram69
    @TheRagram69 5 часов назад +5

    திரு ஜெய்சங்கர் இந்தியாவின் பெருமை.

  • @nivia_2020
    @nivia_2020 2 часа назад +2

    100% .World's best foreign minister. Nature's gift to Mother India.

  • @bhuvaneswaran4467
    @bhuvaneswaran4467 11 часов назад +48

    100% ஜெய்சங்கர் வாத்தியார் அவர்களுக்கு 🎉 🎉 🎉

  • @abishekimmanuel6606
    @abishekimmanuel6606 12 часов назад +33

    100/100 ithuku mela eppadi explain pana mudiyum ❤ proud to be Indian 🎉

  • @krishna_Bharath
    @krishna_Bharath 12 часов назад +26

    MORE THAN 100. His speech is priceless and would attribute to standing ovation.

  • @ambiambi3682
    @ambiambi3682 2 часа назад +1

    இப்படி ஒரு அமைச்சரின் பேச்சை பற்றி நமது ஊடகங்கள் தெரிவிப்பதே இல்லை இருப்பினும் ஜெய்சங்கரை பற்றி அழகாக வீடியோ வெளியிட்ட விக்கி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் இது போல் மேலும் எதிர்பார்ப்புடன்

  • @saravanamuthuramasamy6028
    @saravanamuthuramasamy6028 5 часов назад +2

    எங்கள் வாத்தி, எங்கள் உள்ளத்தின் பிரதிபலிப்பு அவருக்கு எனது மதிப்பெண்கள் 100/100.

  • @sasikumar-zr4vx
    @sasikumar-zr4vx 13 часов назад +81

    இது ஒரு பிஜேபி நியூஸ் இல்லை , நமது இந்தியா வின் கெத்து ...

    • @jennythomas3383
      @jennythomas3383 5 часов назад +6

      நிச்சயம் இது bjp news இல்ல. ஆனால் இப்படிப்பட்ட திறமையான இந்தியர்களை தேடி பிடித்து வாய்ப்பு கொடுத்து இந்தியாவை முன்னெடுத்து செல்லும் கட்ச் BJP தான்

    • @rajeshwarik8542
      @rajeshwarik8542 3 часа назад +2

      இது இங்கிருக்கும் சிலருக்கு புரியாது ஏன்னா அவர் பிஜேபியின் மெம்பர் அதனால் அவருடைய திறமையை பார்க்க மாட்டார்கள்

  • @seenusri647
    @seenusri647 12 часов назад +34

    திறமையானவர்கள் பாஜகவின் பக்கம் நிற்பார்கள் ❤

    • @kamalkannan6188
      @kamalkannan6188 11 часов назад +11

      Educated and true Indians will support bjp

    • @simbanxt5936
      @simbanxt5936 5 часов назад

      😂😂

    • @seenusri647
      @seenusri647 5 часов назад

      @@simbanxt5936 ஜெய் ஷங்கர் எந்த கட்சி தம்பி

  • @PRajan-t9e
    @PRajan-t9e 13 часов назад +37

    ❤100❤❤❤True Indian.

  • @r.gunasekaranr.gunasekaran1122
    @r.gunasekaranr.gunasekaran1122 4 часа назад +2

    அருமை விக்கி. வாத்தியின் கர்ஜனை தொடரட்டும். ❤️🙏👌🙌😍

  • @gexcellentsekar1903
    @gexcellentsekar1903 3 часа назад +1

    G Sekar, Mr Jaishankar is one of India's superman, i give above 100% thanks for this video, VAZHGA VALAMUDAN

  • @janutheboss1468
    @janutheboss1468 7 часов назад +9

    நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாழத்தியவர்களுக்கு ப்ரோ. நன்றி உங்களுடைய இந்த தெளிவான வீடியோவிற்கு

  • @cspserma
    @cspserma 7 часов назад +8

    Hundred marks to his speech. Excellent one. I vote for Jaisankar's handling ability at time of asking critical questions.

  • @SelvanKtc
    @SelvanKtc 2 часа назад +1

    மிக மிக அருமையான விளக்கம் ப்ரதர்..நன்றி

  • @eren4592
    @eren4592 3 часа назад +1

    100 percent agreed. With Mr. Kumaredan

  • @saswinips
    @saswinips 11 часов назад +9

    உங்கள் கருத்து எனக்கு மிகவும் பிடிக்கும் அதில் எந்த மாற்றமும் இல்லை ஆகையால் இந்தியாவை பிடிக்கும் அனைவரும் எனக்கும் பிடிக்கும் உங்கள் பேச்சு இந்தியர்களை மட்டும் மதிக்கும் என்பதில் உத்தரவாதம் இருப்பதனால் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்உங்கள் கருத்து எனக்கு மிகவும் பிடிக்கும் அதில் எந்த மாற்றமும் இல்லை ஆகையால் இந்தியாவை பிடிக்கும் அனைவரும் எனக்கும் பிடிக்கும் உங்கள் பேச்சு இந்தியர்களை மட்டும் மதிக்கும் என்பதில் உத்தரவாதம் இருப்பதனால் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்❤❤❤❤❤❤❤❤❤

  • @vrvenkat2125
    @vrvenkat2125 7 часов назад +8

    ஏ விக்கி இப்படி கேட்டுட்ட நான் வாழ்கினற சமகாலத்தில் வாஜ்பாய் கண்டெடுத்த அப்துல்கலாம் மோடி கண்டெடுத்த அஜீத்தோவல் ஜெய்சங்கர் நித்தின்கட்கரி நிர்மலாசீத்தாராமன் நான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன் என்றால் அத்தோடு நீ என்னோடு இருக்கின்றன இந்த காலம் பொற்காலம் இப்பொழுது வேறுபட்ட அரசியல்வாதிகள் இருந்தாலும் அப்பார்பட்ட இந்த தேசியவாதிகளுக்கு சல்யூட் வாழ்க அகண்ட பாரதம். என்வயது 70.

  • @kanimozhi8845
    @kanimozhi8845 11 часов назад +14

    மிகவும் மகிழ்ச்சி ஆக சிறந்த தரவுகள் அனைத்தும் துல்லியமான சிறப்பு வாய்ந்த பதில்கள் .
    ஜெய் சங்கர் அவர்களின் இந்த உரையாடல் உலக அரசியலை புத்தி சாதுர்யமாக அணுகுமுறை மிக மிக அற்புதம்.
    ஜெய் சங்கர் அவருடைய
    நுட்பமான அணுகுமுறைக்கு எதற்கு
    அளவீடு மதிப்பெண் எல்லாம் தம்பி.
    நிறை குறைக்கு தான் மதிப்பெண் தேவை.
    நீண்ட நாட்கள் பிறகு மன நிறைவான பதிவு.
    தனிச்சிறப்பு மிக பயனுள்ள தகவல்கள் இளைய சமுதாயத்திற்கு.
    நிறைவு நன்றிகள் வாழ்த்துகள் ❤❤❤❤🎉

  • @saifxsuresh1605
    @saifxsuresh1605 2 часа назад +1

    100/100 for our honourable EAM Mr.Jaishankar

  • @IndianTamilan19
    @IndianTamilan19 6 часов назад +21

    நன்றி திரு விக்கி🙏♥️🇮🇳♥️பாரதத்தாயை நேசிக்கும் தலைவர்களைத்தான் பிடிக்கும்🙏🇮🇳♥️🇮🇳 நம்ம வாத்தியாருக்கு 100/100. மதிப்பெண்🙏♥️

    • @tharik346
      @tharik346 5 часов назад

      உங்களுடைய களங்கமில்லா மனத்தை பாராட்டுகிறேன். அதே நேரத்தில், தமிழில் எழுத்துப்பிழை இல்லாமல் இருந்தால் தமிழும் களங்கமில்லாமல் இருக்கும்.
      பாதத்தாயை = பாரதத்தாயை
      மதிப்பென் = மதிப்பெண்

    • @IndianTamilan19
      @IndianTamilan19 4 часа назад +1

      @@tharik346 நன்றி🙏 மண்ணிக்கவும். நான் பயணத்தின் போது எழுதியது - அப்போது தவறு நடந்து விட்டது😌🙏🙏

  • @razroi3147
    @razroi3147 5 часов назад +2

    Sometimes great speech makes great people
    Sometimes great people deliver great speech
    But our vathi is the combination of both...
    🎉🎉🎉

  • @sagayvijay1
    @sagayvijay1 7 часов назад +5

    He is the best minister we have got and his contribution is highly commendable. He had raised India’s image in global stage.

  • @rajanrajan-he3fd
    @rajanrajan-he3fd 6 часов назад +5

    100/100, ஜெய்சங்கர் வாழ்க ஜெய்சங்கர் அவர்கள் பேசிய அனைத்து விஷயங்களும் நல்ல விஷயங்களை அவருக்கு புகழ் என்றென்றும் இன்னும் ஓங்கி நிற்கிறது

  • @tinduaesatinduaesa
    @tinduaesatinduaesa 13 часов назад +59

    Bro you are pokkisham for updates 🎉 really doing great ❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  13 часов назад +11

      Thank you so much 😀

    • @murugeshmahendran2511
      @murugeshmahendran2511 7 часов назад

      🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰​@@TamilPokkisham

  • @ravichandran4483
    @ravichandran4483 5 часов назад +2

    Your statement is very correct Really both are wonderful personality congratulate them

  • @shivagpeter3636
    @shivagpeter3636 46 минут назад +1

    score : infinity.. Jai Hind

  • @vijayvarsha798
    @vijayvarsha798 12 часов назад +15

    Vathi Jai Sankar namakku ennum oru pokkisham.100/100 .congrats Vicky

  • @saravanansbmsaravanan699
    @saravanansbmsaravanan699 6 часов назад +5

    ஒரு தேசப்பற்று உடைய இந்திய குடிமகன் நம் நாட்டின் உண்மையான கதாநாயகன்

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 7 часов назад +4

    அருமை நல்ல செய்திகள் சகோதரரே நன்றிகள் 💞🙏💞 வாழ்த்தி ஜெய்சங்கர் அவர்களின் பேச்சு நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது அவர் சொல்வது அனைத்தும் உண்மை 🥰🥰🥰 நமக்கு எப்போதுமே தோளோடு தோழனாக என்றுமே நம்மோடு இருக்கும் ஒரே நண்பன் நம் ரஷ்யா மட்டுமே என்பதில் பெருமிதம் கொள்வோம் 🥰🥰🥰 வாழ்க பாரதம்🇮🇳🇮🇳🇮🇳 தொடர்க அய்யாவின் நற்பணிகள்🇮🇳🇮🇳🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @gunasekarsekar6052
    @gunasekarsekar6052 Час назад

    நல்ல தகவல், நல்ல கருத்து எடுத்து சொன்ன உங்களுக்கு பாராட்டு உள்...

  • @abiramiilangovan3963
    @abiramiilangovan3963 55 минут назад

    Real vathiyar.good human.good leader.hundredkku 200

  • @PARAMESVARANEalfred
    @PARAMESVARANEalfred 12 часов назад +8

    வாத்தி அவர்கலுக்கும் to நன்பர்கள் அனைவருக்கும் நன்றி ❤

  • @balakchander
    @balakchander 7 часов назад +4

    More than 100 . Real patriotic person Dr. Jaishankar.

  • @umamaheswariumamaheswari9277
    @umamaheswariumamaheswari9277 12 часов назад +9

    100/100 . Thank you jaishakar sir . Thank you viki

  • @Taj-yg5zq
    @Taj-yg5zq 4 часа назад

    90% i support mr.vatti .He brave n truely indian .good job vicky .tq

  • @satyanarayanan368
    @satyanarayanan368 4 часа назад

    Well diplomatic speech this kind of leader much needed for our nation ❤❤❤

  • @wisdomfinancial1248
    @wisdomfinancial1248 12 часов назад +7

    Best of best foreign policy and best minister to add more value and diplomacy, my mark will be 101/💯

  • @mohamednasarnasar1390
    @mohamednasarnasar1390 5 часов назад +2

    Proud to be an Indian
    Salute jaishankar sir

  • @ravichandrans1970
    @ravichandrans1970 5 часов назад +2

    100/100
    Mr jayshankar speech super

  • @ATRKB
    @ATRKB 6 часов назад +1

    அட்டகாசமான thumbnail.... ❤
    ultimate explanation vicky anna.. hatsoff ❤❤❤

  • @maheskumar9148
    @maheskumar9148 11 часов назад +5

    100/100 Anna very good speech and Iike your vedios thank you

  • @Arunfuture
    @Arunfuture 12 часов назад +6

    I also like jai shankar as you & others.. but i am also happy of seeing our prime minister giving space & freedom... to speech of our country in official language..(not i am saying pm as modi or Bjp or co congress)
    I think people will understand the word...
    எனக்கும் உங்களையும் மக்களையும் போன்று ஜெய்சங்கர் அவர்களை பிடிக்கும். இருந்தும் எனக்கு மகிழ்ச்சி அளித்தது நமது நாட்டின் பிரதமர்,, அவருக்கு அரசாங்க ரீதியான சுதந்திர பேச்சுரிமை அளித்தல். (நான் இதை மோடி என்றோ பிஜேபி என்றோ காங்கிரஸ் என்றோ சொல்லவில்லை நான் சொல்லும் வார்த்தைகள் மற்றும் உள்நோக்கத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்...

  • @VinothVinoth-em5dl
    @VinothVinoth-em5dl 5 часов назад +1

    He means business... No beating around the bush...❤

  • @sureshvenkataraman1315
    @sureshvenkataraman1315 12 часов назад +8

    வாத்தி 💯க்கு 997 மார்க்

  • @AnnalJohn1995
    @AnnalJohn1995 13 часов назад +4

    Thank you so much brother Vicky your all video update.❤🙏👍

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 13 часов назад +19

    நமது மண்ணின் மைந்தன் திரு வாத்தியார் திரு ஜெய்சங்கர் அவர்கள் 💥💞🇮🇳வாழ்க பாரதம் வளர்க ஒற்றுமை வெல்க பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்கள் நரேந்திர மோடி ஜீ அவர்கள் அஜித் தோவல் திரு அமித்ஷா வருங்கால முதல்வர் திரு அண்ணாமலை அவர்கள் 💞🇮🇳🙏

    • @nr8264
      @nr8264 9 часов назад

      😂😂

  • @vishnuvardhan.s6083
    @vishnuvardhan.s6083 13 часов назад +4

    3 wishes that I would like to see in my life....
    1. Permanent seat for India in UN
    2. Dollar shouldn't be Global reserve. Will be nice if it is Rupees. Or it shall be multipolarity
    3. Veto power for India (Currently oly 5 countries of the world has USA, UK, China, France and Russia)

    • @MsPridi
      @MsPridi 13 часов назад

      Congress will do that

    • @vishnuvardhan.s6083
      @vishnuvardhan.s6083 12 часов назад +1

      @@MsPridi haha... What's next?

    • @c-nu_viper
      @c-nu_viper 12 часов назад +1

      ​@@MsPridi 😂 Garbage comment 😂

  • @aravindhkumar.v3092
    @aravindhkumar.v3092 17 минут назад

    120/100 ❤❤❤ vaathi Jai shankar ji always on top when he was questioned ❤❤❤

  • @mahendarrathna1920
    @mahendarrathna1920 2 часа назад

    100/100 for greatest person JS speech 🎉🎉🎉

  • @MrRockangelo
    @MrRockangelo 13 часов назад +4

    Was waiting for ur video 👍🏻👍🏻👍🏻

  • @sudharsonsudhar8570
    @sudharsonsudhar8570 3 часа назад

    ❤❤❤ 100 % ❤❤❤❤ avarukku inai avare, itha Inga neenga mattumthan soldringa vera entha tv channels um vaye therakkala anyway congratulations to both of you🎉🎉🎉 💞💞💞💞

  • @rajendranmirthikasri5423
    @rajendranmirthikasri5423 Час назад

    நல்லதை பாராட்டும் தேசியவாதி உண்மையில் தமிழ் பொக்கிஷம்தான்

  • @rajendrank5404
    @rajendrank5404 2 часа назад

    ❤❤❤🙏🙏🙏👍👍👍 Jaishankar ji thank you very much

  • @dhananjayakc6941
    @dhananjayakc6941 4 часа назад

    Excellent and very simply and accurately explained Indian foreign policy ..
    Jai hind

  • @MrKali1974
    @MrKali1974 5 часов назад +1

    அருமையான பதிவுகள் விக்கி. வாழ்த்துக்கள்

  • @murugesanveluchamysubbian6484
    @murugesanveluchamysubbian6484 5 часов назад

    Mr. Jaishankar is a God-gifted person in our Nation, I love and like jaishankar your great effort, congratulations sir. ❤

  • @ambiambi3682
    @ambiambi3682 2 часа назад

    வெளியுறவுத்துறை அமைச்சர் நமது ஜெய்சங்கர் இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் இப்படி ஓர் அமைச்சரை நான் பார்த்ததில்லை 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ganesanjs3823
    @ganesanjs3823 3 часа назад

    100/100 . Vicky unga explanation kum 100/100. What a brilliant explanation.

  • @venkatraja7393
    @venkatraja7393 3 часа назад

    சிங்கத்தின் கர்ஜனை காட்டிற்கு பலம் அதைப்போல ஜெய்சங்கர் அவரின் பதில்கள் இந்தியாவிற்கு பலம் ஜெய்ஹிந்த்

  • @Dhanabalan-pi6pf
    @Dhanabalan-pi6pf 4 часа назад

    90%நமதுவெளியுரவு அமைச்சருக்கு வாழ்த்துகள்

  • @Akshayaaagencies
    @Akshayaaagencies 3 часа назад

    100% We Need This type of policy

  • @vijay-is4gb
    @vijay-is4gb 6 часов назад +1

    வாத்திக்கு என்னுடைய மதிப்பெண் 100/200.

  • @SaravananNatarajan-y8o
    @SaravananNatarajan-y8o 2 часа назад +1

    100/100 sanker is intellectual gift for india

  • @rameshvimala4334
    @rameshvimala4334 23 минуты назад +1

    அருமை நண்பரே
    நம்ம வாத்தியார் வாத்தியார் ஜி தான்.... நம்ம வாத்தியாருக்கு 95 க்கு 105 கொடுக்கலாம் மதிப்பெண்.
    கில்லி இந்தாள் தம்பிகளா வாங்கடா என்று சொல்லி
    என் தாய் நாட்டு வரலாறு முக்கியம் அமைச்சரே என்று சொன்னார் பாத்தியா
    ஜெய் வீரசிவாஜி ஜெய் பவானி

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 4 часа назад

    வாழ்த்துகள் அண்ணா

  • @SelvendhiranSelvendhiran-f9n
    @SelvendhiranSelvendhiran-f9n 4 часа назад

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 100❤❤❤❤👍.👍

  • @KumaravelKumaravel-lu4sf
    @KumaravelKumaravel-lu4sf Час назад

    100/100 to Mr. Jaishankar sir. he spoke To be proude of our nation. Mr. Jaishankar very powerful and brave man of our nation.

  • @nkirkarthikeyan
    @nkirkarthikeyan 5 часов назад

    தகவல்களுக்கு நன்றி

  • @padmanabhangovindaswamy4353
    @padmanabhangovindaswamy4353 Час назад

    We the FANS ...For you JAI Sir....Keep going.....

  • @ramtiara
    @ramtiara 3 часа назад

    98/100 for you and to vathi jai Shankar ❤

  • @Madhu09lucky
    @Madhu09lucky 4 часа назад

    100% great man our country pokkisam

  • @nittinsubramanian2271
    @nittinsubramanian2271 4 часа назад

    100 out of 100 ❤ for vaathi speech ❤

  • @MeenaMeena-pp8kn
    @MeenaMeena-pp8kn 5 часов назад

    அருமையான பதிவு......

  • @ramyavenkat56
    @ramyavenkat56 4 часа назад

    100 percent vicky, nice explanation super 🎉🎉🎉

  • @VarshaRagul-ot8se
    @VarshaRagul-ot8se 4 часа назад

    200/100 for vaathi hatsoff to our Jayshankar sir

  • @GidggGu
    @GidggGu 4 часа назад

    Weldon...💪😊👍
    ...Both are you...........🙏👉🇮🇳🕉️

  • @nivetharamasamy6798
    @nivetharamasamy6798 3 часа назад

    1000/100 thaaa varuvannn
    I'm Big big fan of Jai shankar sir❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
    One man show in the world 🌎

  • @RevathiSelvaraj-vr8wj
    @RevathiSelvaraj-vr8wj 2 часа назад

    100வாழ்க.வளமுடன்

  • @krishnathesky
    @krishnathesky 5 часов назад +1

    90. India should start including Saudi as a friendly country more often.

  • @kshankar8994
    @kshankar8994 6 часов назад

    Vicky we are closely watching you. Very nice reporter. We are enjoying your speech. Good job. Keep it up.

  • @mohanjudah2513
    @mohanjudah2513 36 минут назад

    Jaishankar sir very very good speech