திருப்பள்ளியெழுச்சி 4-வது பாசுரம் l Thiruppalliyezhuchi Verse - 4 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июл 2024
  • #kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
    Song rendition Smt.Swetha Varadaprasath
    திருப்பள்ளியெழுச்சி 4-வது பாசுரம்
    தொண்டரடி பொடியாழ்வார்
    மேட்டிள மேதிகள் தளைவிடும் ஆயர்கள்
    வேய்ங்குழல் ஓசையும் விடைமணிக் குரலும்
    ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
    இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை
    வாட்டிய வரிசிலை வானவரேறே!
    மாமுனி வேள்வியைக் காத்து அவபிரதம்
    ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே
    அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே
    - தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► RUclips: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

Комментарии • 114

  • @ramakrishnansridhar5020
    @ramakrishnansridhar5020 22 дня назад +13

    மிக பிரமாதம். உருக்கி விடும் அளவுக்கு பக்தி ரசத்தை கொடுத்து உள்ளீர்கள். தேவரீர்க்கு நமஸ்காரம் 🙏🏿

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 22 дня назад +5

    அருமை அருமை ஸ்வாமி ஆழ்வார் ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @meenar3402
    @meenar3402 22 дня назад +4

    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🌼🌼🙏
    ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🌼🌼🌼🙏

  • @vijayalakshmisankaran6975
    @vijayalakshmisankaran6975 22 дня назад

    Alwargal Thiruvadigale ஸரணம்🎉🎉🙏🙏🙏

  • @malinimurali9937
    @malinimurali9937 22 дня назад +1

    Full anubhavam of Rama and Krishna vibhava avadaarams. 😊 🙏🙏🙇‍♀️🙇‍♀️🌷🌷 Thondar adi podi aazwar thiruvadigale sharanam 🙏🙏🙇‍♀️🙇‍♀️

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 22 дня назад +2

    Divyam Swamy 🙏🏻 Ranga ❤️

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 22 дня назад +3

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம்.. நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண ஓம் நமோ நாராயணா

  • @kanchanaramakrishnan6425
    @kanchanaramakrishnan6425 22 дня назад +2

    நமஸ்காரம் சுவாமி சரணம் அற்புதம் ராமா சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @perumals1283
    @perumals1283 22 дня назад +3

    ஆச்சாரியன்திருவடிகளேசரணம். ஆழ்வார்கள் திருவடிகளேசரணம்.

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 22 дня назад +1

    மிகவும் அருமை மிக்க நன்றி பொருத்தமான photos rendering பாசுரம் இனிமை 🙏🙏

  • @soundaraparthasarathy7559
    @soundaraparthasarathy7559 22 дня назад +1

    நமஸ்காரம் ஸ்வாமி

  • @pradeepleelakrishnan184
    @pradeepleelakrishnan184 22 дня назад +1

    Swamiji Namaskar.Arumai Arumai.No words Swamiji I Pirattiyum Perumallum Anugrahikkattum.🙏🙏🙏🙏🙏

  • @pandumangalambabu5224
    @pandumangalambabu5224 22 дня назад +2

    Parama Krupai swami ✨️

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar2296 22 дня назад +2

    என்ன ஒரு அற்புதமான விளக்கம் 🙏🙏🙏தொண்டர் அடி பொடி aazhwar திருவடிகளே சரணம் 🙏🙏🙏....

  • @narayanan4all
    @narayanan4all 17 дней назад

    வானவர்களின் தலைவர், மாமுனிகளின் வேள்வியை காப்பாற்றியவர் ஶ்ரீராமர். 👆🏼👍🏼👌🙏🏼
    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
    🙏🏼🎉🕉🎊🙏🏼

  • @ushas5233
    @ushas5233 22 дня назад +2

    Thanku so much Namaskaram sir

  • @vijayalakshmisankaran6975
    @vijayalakshmisankaran6975 22 дня назад +2

    Explanations very very nice 🌷🌹🥀🌻🌼💐🌾🍁🌹

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 21 день назад

    அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி. அரங்கன், ராமர், கிருஷ்ணர்.. விளக்கங்கள் யாவும் மிக அருமை. (வில்லேந்ததிய ராமன், கண்ணனின் குரலோசை)
    ஆழ்வார்கள். ஆச்சார்ய ன். திருவடி களே சரணம்.
    தொண்டரடிப் பொடி ஆழ்வார் திருவடி களே சரணம்🙏🙏🙏🙏🙏🙏

  • @mannar3736
    @mannar3736 22 дня назад +1

    Super comments and particularly your english language. Swamy thiruvadikale saranam.

  • @alamelusubramanian932
    @alamelusubramanian932 17 дней назад

    பகவானின் திருவடிகளே சரணம்.

  • @vijayavenkatesan1755
    @vijayavenkatesan1755 22 дня назад

    Tondaradipodi azvar Thiruvadiale saranam forth pasuram is arumai thirivadikale saranam🙏🙏🙏🙏

  • @lathamani3969
    @lathamani3969 22 дня назад

    🙏🙏swamigalae. Om namo narayanae 🙏🙏

  • @vimaladominic
    @vimaladominic 22 дня назад +1

    Atma namaste sir 🙏 heartfelt gratitud God bless 🙌 much love ❤

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 22 дня назад +1

    🙏🙏
    Thondaradipudi Azhwar Thiruvadigale saranam
    Wonderful explanation swamy
    Cannot resist listening to the explanation again and again to enjoy and picturise it in our mind. Word by word meaning ...🙏
    Dhanyosmi swamy
    Miga miga Nanri
    adiyen dasan
    🙏🙏🌺🌺

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 22 дня назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉Namaskarams Swamin.

  • @venkatakrishnanranganathan8514
    @venkatakrishnanranganathan8514 22 дня назад +1

    Pramadham dhanyosmi

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 19 дней назад

    Namestea Swamji PRANAMS Adeyoem 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @janakiravindran8880
    @janakiravindran8880 22 дня назад +1

    Beautiful explanation with grammatical meaning. Dhanyosmi Swami Adiyen🙏🙏🙏🙏

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 21 день назад

    திருப்பள்ளியெழுச்சி 4
    தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
    ஆஹா! மிகவும் அருமையான விளக்கம். மிகவும் நன்றி.🙏🙏🙏🙏

  • @narayananv1087
    @narayananv1087 22 дня назад +2

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு.
    ரங்கநாதன் ரங்கநாயகி திருவடிகளே சரணம்.
    தொண்டர்டி பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.
    இராமானுஜதாஸன்

  • @ushasukumaran677
    @ushasukumaran677 22 дня назад +1

    Thondaradipodi alwar thiruvadigaley saranam 👌👌👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @srinivasank5261
    @srinivasank5261 22 дня назад +1

    Thank you lord Shri Krishna for this wonderful blessing

  • @kausalyaranga429
    @kausalyaranga429 22 дня назад +1

    Dhanyosmi adiyen

  • @srinivasanranganathan7059
    @srinivasanranganathan7059 21 день назад +1

    தினமும் சேவிக்கிறோம்..இனிமேல் இன்னும் அனுபவித்து சேவிப்போம்

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 22 дня назад

    OM SHRIMATE RAMANUJAYA OM SHRIMATE NIGAMANTA MAHA DESIKAYA NAMAHA

  • @janakiravindran8880
    @janakiravindran8880 22 дня назад

    Thondaradipodi Azhwar Thiruvadigale Saranam 🙏🙏🙏🙏

  • @ammupaati4171
    @ammupaati4171 22 дня назад

    Azhwar Acharyar Thiruvaigalea Saranam 🙏🙏🙏🙏

  • @swathi9831
    @swathi9831 21 день назад

    ஓம் ஸ்ரீ ரங்க நாயகி ஸமேத ஸ்ரீ ரங்கநாதஸ் வாமிநே நம:

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 22 дня назад

    அடியேனின் நமஸ்காரங்கள்.

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 22 дня назад

    Thondaradipodi Thiruvadigale saranam 🙏🏻🙏🏻

  • @seethaswaminathan
    @seethaswaminathan 19 дней назад

    Narayana Narayana Narayana 🙏🙏🙏

  • @raginiprasad9327
    @raginiprasad9327 22 дня назад +1

    ARD.We are really blessed Swamin to get the meaning of each and every word .Actually this was my dream,but adiyen was unaware that it would come true in this way through you.Periya Anugraham Swamin.Dhanyosmi.

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 22 дня назад +1

    🌺🌺🙏🙏Very nice explanation 🙏🙏🌺🌺

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 22 дня назад

    Hare Krishna Krishna
    Hare Rama Rama
    Thanks sir

  • @padmagopalan9867
    @padmagopalan9867 21 день назад +1

    Danyosmi

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 22 дня назад +1

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @selviv3781
    @selviv3781 22 дня назад +1

    அடியேன் நமஸ்காரம் விளக்கவுரை அருமை சுவாமி

  • @venkateshu682
    @venkateshu682 22 дня назад

    Thank you🙏Happy morning...!!!

  • @jeyasudhaprabhakar4365
    @jeyasudhaprabhakar4365 22 дня назад

    Adiyen Swami namaskaram for yr feet

  • @amsamathivanan5140
    @amsamathivanan5140 22 дня назад +1

    ஶ்ரீரங்கநாதா அடியேன் சாஷ்டாங்கமான நமஸ்காரம் சுவாமி❤

  • @kamalam5751
    @kamalam5751 21 день назад

    Arputham Swami 🙏

  • @chitranarasimhan6686
    @chitranarasimhan6686 21 день назад

    Arumayana explanation swamin. Adiyen Ramanuja Daasan. 🎉

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar573 22 дня назад

    ஓம் நமோ நாராயணாய நமஹ.
    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏

  • @mannar3736
    @mannar3736 21 день назад

    Simple english and superb which is easily understandable by everybody.

  • @andalmanoharan8210
    @andalmanoharan8210 22 дня назад

    Jai sriman narayana 🙏

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 22 дня назад

    Achariyan thiruvadikalaya saranam

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 22 дня назад

    Om namo Narayana 🙏

  • @kowsalyas3175
    @kowsalyas3175 22 дня назад +1

  • @sundarrajanbalasubrametyan136
    @sundarrajanbalasubrametyan136 22 дня назад

    ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் சரணம் போற்றி போற்றி நன்றி நன்றி 🙏🙏💐💐🌺🌺🌹🌹🪔🪔

  • @alamelumangai5532
    @alamelumangai5532 22 дня назад

    Om namo narayana

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 22 дня назад

    Thondradi podi Alwar thiruvadikalaya saranam

  • @ramasubramani1276
    @ramasubramani1276 22 дня назад

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan3408 22 дня назад

    Jai shree sitaram

  • @malolanp5771
    @malolanp5771 22 дня назад

    ஓம் நமோ நாராயணாய 🙏🪷
    ஆழ்வார் ஆச்சார்யார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🪷

  • @muthulakshmi6642
    @muthulakshmi6642 22 дня назад

    Divyaartha deepikai Swami neenga adiyen 🙏

  • @rajkumarramachandran3651
    @rajkumarramachandran3651 22 дня назад

    Saranam rama ramasaranam

  • @nithyaramadurai1148
    @nithyaramadurai1148 22 дня назад +1

    சுவாமி, சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை ..
    உங்கள் பாதம் பணிந்து ஆசி பெற்று வாழ்வது தான் எங்கள் பாக்கியம்...
    உங்களின் பாசுர விளக்கம் கேட்பதற்கு எத்தனை பிறவி வேண்டுமானாலும் எடுக்கலாம்...
    தினமும் கண் விழிக்கும் போது, தற்போதெல்லாம் உங்களின் வீடியோ வில் இருக்கும் உங்களின் thumbnails படத்தில் கண் விழிப்பதை என் பாக்கியம் என்று கருதி பெருமை படுகிறேன்...
    உங்களின் விளக்கம் கேட்கும் போது, கண்களில் நீர் ததும்பி, நெஞ்சு உருகி, அந்த 25 நிமிடங்கள் உண்மையாகவே பரம பாத நாத்தனுடன் இருப்பது போலவே உணர்கிறேன்....
    வாழ்வில் ஒரு முறையாவது தாங்கள் பாதம் பணிந்து கண்ணார கண்டால் போதும்.
    எம்பெருமான் எங்களை ஏற்றுக் கொள்வார்....
    வாங்குகிறேன் சுவாமி .....

  • @shanthamani9772
    @shanthamani9772 22 дня назад

    Adiyen swami pranamgalas

  • @vijayalakshmis5454
    @vijayalakshmis5454 22 дня назад

    🙏🙏🙏🙏Shriman RenganayskiThayar Renghanather Thiruvadigale sharanam 🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌷🌷

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 22 дня назад

    Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @usharaghunathan9969
    @usharaghunathan9969 20 дней назад

    Sri Ramajeyam 🙏🙏

  • @kumasuguna6034
    @kumasuguna6034 22 дня назад

    அன்புடன் அடியேனின் நமஸ்காரங்கள் ஸ்வாமி.... ராதே க்ருஷ்ணா...

  • @shanthamani9772
    @shanthamani9772 22 дня назад +1

    Arputham vilakkam swami

  • @logaiyam8621
    @logaiyam8621 22 дня назад

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @malathysrini3009
    @malathysrini3009 22 дня назад

    🙏🙏 ஆச்சார்யார் திருவடிகள் சரணம்...

  • @JayanthiBalaji-km7lk
    @JayanthiBalaji-km7lk 22 дня назад

    🙏🙏🙏

  • @GunaSekaran-zt9ou
    @GunaSekaran-zt9ou 21 день назад

    Super good dubai.

  • @shanthin4297
    @shanthin4297 22 дня назад

    🙏🙏🙏🙏

  • @pramilanarasimhan9493
    @pramilanarasimhan9493 22 дня назад

    🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 22 дня назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayavarathan9677
    @jayavarathan9677 22 дня назад

    SriRanganadhar,SriRamar,Sri krishnar thiruvadigale charanam🙏🙏🙏🙏

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 22 дня назад

    NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA

  • @venkatraman8539
    @venkatraman8539 21 день назад

    🙇🙇🙇

  • @sudarsan1974
    @sudarsan1974 22 дня назад

    🌹🌹🌹

  • @rajendrar2822
    @rajendrar2822 22 дня назад

    Nandri swamy 🙏

  • @hamsinis4448
    @hamsinis4448 22 дня назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @janakiravindran8880
    @janakiravindran8880 22 дня назад

    Nice singing. 👌🙏🙏

  • @HariKrishna-xe9zq
    @HariKrishna-xe9zq 22 дня назад

    Adiyen Ramanuja Darshan swami

  • @kumuthamprabhakaran8972
    @kumuthamprabhakaran8972 22 дня назад

    Om namo narayana.

  • @mukundhanp1684
    @mukundhanp1684 22 дня назад

    அடியேன் தன்யோஸ்மி ஸ்வாமி

  • @malathirangamaran2957
    @malathirangamaran2957 22 дня назад

    அடீயேன் தான் ஸ்வாமி.

  • @kausalyaranga429
    @kausalyaranga429 22 дня назад +1

    Adiyen pranaams swamy🙏🙏🙏🙏

  • @vijivasu9268
    @vijivasu9268 20 дней назад

    Ranga Ranga

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 22 дня назад

    🙏🙏🙏🙏💐💐💐🪷🪷🪷

  • @karathikjanani
    @karathikjanani 22 дня назад

    Nowadays in Sriranga temple that marriage beem is distryed some people is it there now? If any one knows?

  • @k.subhaananthi3229
    @k.subhaananthi3229 21 день назад

    Singer's name may be announced 🙏🙏🙏

  • @srinivasanramanujam2964
    @srinivasanramanujam2964 22 дня назад

    Adiyen

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 22 дня назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalam5751
    @kamalam5751 21 день назад

    Dhanyosmi Adiyen 🙏

  • @thirumudikkarasuthyagaraja754
    @thirumudikkarasuthyagaraja754 21 день назад

    🙏🙏🙏