வணக்கம் குருஜி என் மகன் பெயர் விஷ்வா. பிறந்த தேதி 25/11/1999. நேரம் 00:05 a.m. மதுரை. சிம்ம லக்னம் மாலத்தீவில் ரிசார்ட்டில் வேலை செய்கிறார். எப்பொழுது திருமணம். எதிர்காலம் எப்படி உள்ளது. நன்றி குருஜி.
Guruji planets பின்னோக்கி போகுமா ஒரு பெரிய சந்தேகம் இது எத்தணை வருடம் நடைபெறுகின்றன என்று தெரியவில்லை ஆனால் 2006ஆம் வருடம் 11ஆம் தேதி மகரத்தில் உள்ள சுக்கிரன் 15ஆம் தேதிக்குமேல் தணுசு ல் உள்ளது 271ஆம் டிகிரில் இருந்து 268க்கு வந்தது எப்படி சாத்தியம இப்படி இருந்தால் கிரகம் எந்த ராசி தொடர்பில் இருக்கும் பலன்கள் மாறுமா?
13.01.2006 இருக்க மார்கழி திருஆதிரை ஆக சூரி தணுசு இல் சந் மிதுனத்தில் 15.1.2006 தைப்பூசமாக சூரி மகரத்தில் சந் கடகத்தில் இது எப்படி குருவே சந்தேகம் கொள்கிறது விலக்காவும்
சிம்ம லக்கனம் மீனத்தில் குரு ஆட்சி ஆனால் சூரியனுக்கு ஐந்து டிகிரிக்குள் அஸ்தங்கம் ஆகிறார் ராகு சூரியனை ஒரு டிகிரிக்குள் இணைந்து கிரகணம் ஆகிறது கிரகணமான சூரியன் குருவை அஸ்தங்கம் செய்ய முடியாது ஆனால் லக்னாதிபதி எட்டில் ராகுவின் பீடியில் புர்வ புண்ணிய அதிபதியாக வரும் குருவும் ராகுவுடன் இணைகிறார் ராகு குரு சூரியனை இருவரையும் அட்கொள்கிறார் இப்போது ராகு திசை புதன் புத்தி குரு சூரியனின் நன்மைகளை ராகுவை இத்திசையில் செய்வாரா குரு ராகு இணைவால் சண்டாளா யோகம் குரு சூரியன் இணைவல் சிவராஜயோகம் ஆக்டிவேட்ட இருக்குமா மூணு கிரகம் செற்ததினால் அது வராதா இந்த காம்பினேஷன்ல பலன் எடுப்பது ஈஸியா கஷ்டமா 🙏
ஜோதிட உலகின் சூப்பர் ஸ்டார் ஆதித்யா குருஜி .❤
Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏
7:31 *Most Important Point*
போர்டு ல் உள்ள எழுத்துக்கள் சரியாக தெரியவில்லை 😢😢😢
ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க
எழுத்துக்கள் சரியாக தெரியவில்லை
11:16 *To be Noted*
@@rajap4569நல்ல சைக்கோ😅
Sir ennoda horoscope ku explain panuringa la please,12:55am,28.09.1991,salem,,ipo Ragu dhasai nadakuthu,epo marriage,job nu konjam solunga please
வணக்கம் குருஜி வரதராஜன் 🙏
போடு ஒழுக்க தெரியவில்லை
Vanakkam guruji
Thank you Guruji 🙏❤️🌹
Please post full videos of old Astro vision classes.
அண்ணாமலை ஜாதகம் வேண்டும்
No matter what he wont be CM...
இவர் போட மாட்டார். இவர் சிஎம் குடும்பத்திற்கு ஆஸ்தான ஜோதிடர். பிரச்சனை வரும் என்று நினைக்கிறார்.
Aattu Kutti can become an Allakkai only, not a Political Leader 😂😂😂😂😂😂😂😂
ஆட்டுகுட்டி ஆடுமேய்க்ககூட லாயக்கு இல்லை அவன் ஜாதகத்தை போய்
Waste
💖💖💖
வணக்கம்சார்
வணக்கம் குருஜி என் மகன் பெயர் விஷ்வா. பிறந்த தேதி 25/11/1999. நேரம் 00:05 a.m. மதுரை. சிம்ம லக்னம் மாலத்தீவில் ரிசார்ட்டில் வேலை செய்கிறார். எப்பொழுது திருமணம். எதிர்காலம் எப்படி உள்ளது. நன்றி குருஜி.
Board clarity illai ayya , boarda focus seithu video edunga
🙏
Guruji planets பின்னோக்கி போகுமா ஒரு பெரிய சந்தேகம் இது எத்தணை வருடம் நடைபெறுகின்றன என்று தெரியவில்லை ஆனால் 2006ஆம் வருடம் 11ஆம் தேதி மகரத்தில் உள்ள சுக்கிரன் 15ஆம் தேதிக்குமேல் தணுசு ல் உள்ளது 271ஆம் டிகிரில் இருந்து 268க்கு வந்தது எப்படி சாத்தியம இப்படி இருந்தால் கிரகம் எந்த ராசி தொடர்பில் இருக்கும் பலன்கள் மாறுமா?
13.01.2006 இருக்க மார்கழி திருஆதிரை ஆக சூரி தணுசு இல் சந் மிதுனத்தில் 15.1.2006 தைப்பூசமாக சூரி மகரத்தில் சந் கடகத்தில் இது எப்படி குருவே சந்தேகம் கொள்கிறது விலக்காவும்
Board தெரியவில்லை ஐயா
*Co-Relate with Audio & Board, I Can See 80% of Board, Rest I Co-related with audio*
சிம்ம லக்கனம் மீனத்தில்
குரு ஆட்சி ஆனால் சூரியனுக்கு ஐந்து டிகிரிக்குள் அஸ்தங்கம் ஆகிறார் ராகு சூரியனை ஒரு டிகிரிக்குள் இணைந்து கிரகணம் ஆகிறது கிரகணமான சூரியன் குருவை அஸ்தங்கம் செய்ய முடியாது ஆனால் லக்னாதிபதி எட்டில் ராகுவின் பீடியில் புர்வ புண்ணிய அதிபதியாக வரும் குருவும் ராகுவுடன் இணைகிறார் ராகு குரு சூரியனை இருவரையும் அட்கொள்கிறார் இப்போது ராகு திசை புதன் புத்தி குரு சூரியனின் நன்மைகளை ராகுவை இத்திசையில் செய்வாரா குரு ராகு இணைவால் சண்டாளா யோகம் குரு சூரியன் இணைவல் சிவராஜயோகம் ஆக்டிவேட்ட இருக்குமா மூணு கிரகம் செற்ததினால் அது வராதா இந்த காம்பினேஷன்ல பலன் எடுப்பது ஈஸியா கஷ்டமா 🙏
@admin kindly add english subtitles. Not every followers know read tamil
புதியது ஒன்று கர்க்க வேண்டும் எனில் அந்த பொக்கிஷம் வேரூன்றி இருக்கும் மொழியை கர்க்களாமே
@@ADSesha தேவை அற்றது இங்கிருந்து தான் ஜோதிடம் அங்கு சென்றது, சான்று ஜோதிடம் தாங்கள் அறியின் தெரியும்
ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க
ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க