குருவிற்கு வணக்கம். அருமையான விளக்கம் அய்யா. இது போன்ற காணொளிகளை உங்களிடம் இருந்து அதிகமாக எதிர்பார்க்கிறேன் அய்யா. ஜாதகத்தைப் பார்த்ததும் ராகு தசையில் தகப்பனுக்கு கண்டம் என்று தெரிந்தது. சனி புக்தியா அல்லது சூரிய புக்தியா என்பதில் குழப்பம் ஏற்பட்டது. உங்கள் விளக்கம் எனக்குத் தெளிவை ஏற்படுத்தியது. அந்தர விளக்கம் அருமை. உங்களின் சிறப்பான பணி தொடரட்டும்.
விரிவான தெளிவான விளக்கம். நன்றி ஐயா. சிறிய வேண்டுகோள். இன்றைய தேதியில் நிறையப்பேர் கடன் பிரச்சனையால் அவதிப்படுகிறோம். கடன் தீருவதற்கு பாவக ரீதியான விளக்கம் தந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நேரலையில் 1-3 -11 நோய்,கடன் சம்மந்தப்பட்ட தசாபுக்திகள் பற்றி சொன்னீர்கள். பாவகபடி தீரும் அமைப்பு பற்றி விளக்கம் தாருங்கள் ஐயா.
குருஜி வணக்கம் நான் பார்த்த உங்களுடைய video பதிவுகளில் இதில் தான் நிதானமாக விளக்கியுள்ளார். இதைப்போல் பதிவுகள் வந்தால் ஜோதிடம் கற்கும் மாணவர்களுக்கு ஆழ்மனதில் பதிந்து விடும் புரிதலும் ஏற்படும் நன்றி 🙏
மிக மிக நுட்பமான அருமையான விளக்கம் ஐயா...🙏🙏🙏சந்திர அந்தரத்தில் சம்பவம் நடந்ததற்கான கூடுதல் காரணம் ஜென்ம நட்சத்திரத்தில் கோட்சார சனி... அதுவே சூரியனின் நட்சத்திரமாக அமைந்தும் மற்றொரு காரணம். 🙏
குருஜி வணக்கம். சூரியன் சுபத்துவம் இல்லாமல் இருப்பதால் நேரடி அரசு வேலை இல்லை, தந்தை உயிர் இழப்புக்கு தசை புக்தி அந்தரம் விளக்கம் அருமை. தங்களை பின் பற்றுவர்களுக்கு நல்ல வழிகாட்டல்.
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் ராகு தசை கெடுத்துச்செய்யும் என்ற தியரி படியும் பிதுர் காரகம் பாவகம் இடத்தின் பாபபார்வை 9 ஆம் இடத்தில் மாரக சந்திரன் அமர்வு ராகு தசை சனி புத்தி சந்திரன்அந்தரம் அருமையான தெளிவான விளக்கம் இரத்தின சுருக்கமாக நன்கு புரியும் படி விளக்கினீர்கள் குருஐி சூப்பர்
ஆதித்ய குருஜி வணக்கம் ஒருவர் ஜாதகத்தை வீடியோவாக போற்று விலகி சொன்னதுக்கு நன்றி அதைவிட அதிக நேரம் கருத்துக்கள் கிரகங்களின் அமைப்புகள் நீங்கள் பேசியது விளக்கம் விரிவாக்கம் அற்புதமாக இருந்தது என் கருத்தை ஒருவர் விரும்புகிறார் அவருக்கு மனமார்ந்த நன்றி நன்றி கலந்த வணக்கம் திருச்சி மணப்பாறை பி சாமிக்கண்ணு
அன்புள்ள குருஜி உங்கள் விளங்கப்படுத்தும் திறமை மிக ஜோர். ஒரு சின்ன சந்தேகம் - இந்தப் பெண்ணிற்கு அடுத்து வரும் தசைகள் நன்றாக இருக்கும் என்று சொன்னீர்கள். ரிசப துலாம் லக்கினத்திற்கு குரு தசை வரக்கூடாது என்று சொல்வீர்களே. தயவுசெய்து விளங்கப் படுத்துங்கள். வாழ்க வளமுடன்
குருஜி. வணக்கம். ஜாதக விளக்கம் மிக அற்புதம். ஜாதகரின் லக்னத்தைக் கொண்டு விவரிப்பது போலவே இந்த ஜாதகத்தின் 9 ஆம் இடத்தைக் கொண்டும் பலன்களைச் சரிபார்ப்பதும் ஒரு கூடுதல் அம்சமாக இருக்குமா? அதாவது 9 இடமான மகரத்தை தந்தையின் லக்கனமாக கருதி அதற்கு 8 ஆம் இடமான சூரியனுடன் இணைந்த ராகு திசை சூரியனின் அஷ்டாமதிபதி பலனை தனது திசையில் செய்ய அதிகாரம் கொண்டு சர ராசிக்கு மாரகாதிபதியான சனி 2ல் ஆட்சி பெற்று சரத்திற்கு பாதகாதிபதியான செவ்வாயுடன் பார்வை பரிமாற்றம் பெற்று மேலும் அதே சனி எட்டாம் இடமான சிம்மத்தைப் பாவத்துவம் கொண்டு பார்த்தும் சர ராசிக்கு மற்றொரு மாரகாதிபதியான 7 ஆம் அதிபதி சந்திரன் தன் வீட்டையே வலுத்துப் பார்க்கும் நிலையில் அவரின் மரணம் ராகு தசை, சனி புத்தி, சந்திரனின் அந்தரம் என்ற நிலை வந்துள்ளது என்பது கூடுதலாக உறுதி செய்ய உதவும். இது சரிதானே குருஜி. 🙏
வணக்கம் குருஜி . ராகு பகவான் ஜாதக அமைப்பின் நேரடியாக நடக்க இயலாத விஷயங்களை அவர் நேரடியாக இழுத்து செய்கிறார்.என்னுடய நண்பன் ஒருவர் ஜாதகத்தில் ராகு செவ்வாய் புக்தியில் தாயை மாறகம் செய்து திருமண.நிச்சயத்தையும் செய்தார். ராகு ஒரு விசித்திரமாகவே கலப்பு பலனை பரமபத விளையாட்டை போல அளிக்கிறார். உதாரண ஜாதகத்திற்கு நன்றி குருஜி
ஐயா நீங்கள் சொல்வது சரிதான் எனது ஜாதகத்தில் கும்பலக்னம் சிம்மத்தில் சனி ராகு சனி தசை சந்திரபுக்தில் எனது தந்தை இயற்கை எய்தினார் ராசி மிதுனம் திருவாதிரை.
வணக்கம் புதன் 10 ல்(ரிஷபம்) ரோகிணி நட்சத்திரத்தில் அஸ்தமனம் சூரியன் கார்த்திகை 2ல் சந்திரன் 🌙 எனக்கு கணிதம் 200,%வராது எப்படி ஜோதிடத்தில் ஜெயிக்க முடியும் வாய்ப்பு இல்லை ராஜா 25.5.1979 பகல்12:45 மயிலாடுதுறை தற்போது குரு தசை இதற்கு முன் ராகு திசை பரவாஇல்லை
Very great Dr.Guruji.. And My ?is...for general marriage? 71/2 sani, asdama sani, Bhavathuva sani, Ragu and ketu dasa kaalankalil.. Will we do marriage? Because , Ketu dasa and pukthi for marriage most of the time perdictedby Dr.Guruji.. But somebody says.. Ketu dasa male/female not matching for santhimookoortham. Please, Please, explain to us Dr.Guruji
அதி உச்ச பதவியை அடைய முடியுமா என்ற மாலைமலர் கேள்விக்கு பதில் அளித்த தாங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு பெரிய மனிதரின் நட்பு கிடைத்தது விரைவில் என்னுடைய இலக்கை நோக்கி அதிவிரைவாக பயனிப்பேன் நன்றி குருஜி 13/1/95இரவு 1..35 குளித்தலை
ஐயா வணக்கம். இறைவனுக்கு ஒரு வேண்டுகோள் உங்களுடைய நீண்ட ஆரோக்யமான ஆயுளுக்காக...!!! ஐயா ஒரு சந்தேகம், மூலத்தரிகோண, ஆட்சி பெற்ற பாபத்துவ சனி சுபத்துவம்பெற்ற செவ்வாயை பார்க்கும்போது பத்தாமிடம் வலுவிழக்கும் தானே? ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம்போல.
14.2.1992 pollachi 6.45 AM myself vignesh in guru dasa I faced lot of problems I went to jail, father died changing jobs y sir and what about my rest life when I will direct the film
Sir, Today pls give answer my comments i am waiting, working Indian navy. I will join duty, pls Saravana kumar . 19 Lakhs கடன் all my wife side and my site. INDIAN NAVY கடன் பிரச்சனை எப்பொழுது குறையும். சொந்தவீடு எப்போது, 28.11.1971, 11.45 PM Sunday, ARAKKONAM plse see sir, all you know sir, my life, my child, my wife. my bank balance '0'.
நன்றாக புரிந்தது ஐயா.இதைப்போலவே நிறைய பதிவிடுங்கள்.எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.கால புருஷனின் 8ம் வீடு சுபமாக இருந்தால் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணி என்பது போல பிற பாவகங்களுக்கும் எத்தகைய பணி என்பதையும் விளக்க வேண்டுகிறேன். நன்றி வணக்கம்
அற்புதமான உள்ளார்ந்த விளக்கங்கள் அய்யா தங்களை புகழ்வதற்கு வார்த்தைகளே இல்லை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
மிகவும் தெளிவாக பாமரனும் விளங்க கற்று தந்துள்ளீர்கள் நன்றி ,தொடரட்டும் சேவை வாழ்க வளமுடன்.
Excellent. Especially the last 15 minutes. Your teaching ability mind blowing
குருவிற்கு வணக்கம். அருமையான விளக்கம் அய்யா. இது போன்ற காணொளிகளை உங்களிடம் இருந்து அதிகமாக எதிர்பார்க்கிறேன் அய்யா. ஜாதகத்தைப் பார்த்ததும் ராகு தசையில் தகப்பனுக்கு கண்டம் என்று தெரிந்தது. சனி புக்தியா அல்லது சூரிய புக்தியா என்பதில் குழப்பம் ஏற்பட்டது. உங்கள் விளக்கம் எனக்குத் தெளிவை ஏற்படுத்தியது. அந்தர விளக்கம் அருமை. உங்களின் சிறப்பான பணி தொடரட்டும்.
Guruji's explanation is great nobody can give like this. Simply superb. 🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋
குருஜி....உங்கள் ஜாதகத்தில் புதன் வலுத்து மட்டும் இல்லை. இருக்கிற 12 கட்டங்களிலும் உட்கார்ந்து ருத்ர தாண்டவம் ஆடுது
விரிவான தெளிவான விளக்கம். நன்றி ஐயா. சிறிய வேண்டுகோள். இன்றைய தேதியில் நிறையப்பேர் கடன் பிரச்சனையால் அவதிப்படுகிறோம். கடன் தீருவதற்கு பாவக ரீதியான விளக்கம் தந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நேரலையில் 1-3 -11 நோய்,கடன் சம்மந்தப்பட்ட தசாபுக்திகள் பற்றி சொன்னீர்கள். பாவகபடி தீரும் அமைப்பு பற்றி விளக்கம் தாருங்கள் ஐயா.
அருமையான விளக்கங்கள் ஐயா குருஜீ. என் தேடல் உங்கள் பதிவுகள் மூலம் நிறைவாகி வருகிறது. நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.
மிகவும் உபயோகமாக பதிவு.தாங்களின் ஞானத்திற்க்கு தலை வணங்குகிறோம் ஐயா.
Guruji super explanation 🙏 Vazhlga valamudan 🌹🌹
குருஜி வணக்கம்
நான் பார்த்த உங்களுடைய video பதிவுகளில் இதில் தான் நிதானமாக விளக்கியுள்ளார். இதைப்போல் பதிவுகள் வந்தால் ஜோதிடம் கற்கும் மாணவர்களுக்கு ஆழ்மனதில் பதிந்து விடும் புரிதலும் ஏற்படும் நன்றி 🙏
Excellent 👌👌👌👌 gurunatha....I am always legent ... because ur knowledge
Respected Sir, very extraordinary explanation thank you sir,
குருஜி விளக்கம் அருமை. Supero super we want yr guidence
நன்றி குருஜி. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
மிக மிக தெளிவான விளக்கம் நன்றி 🙏🙏🙏
மிக மிக நுட்பமான அருமையான விளக்கம் ஐயா...🙏🙏🙏சந்திர அந்தரத்தில் சம்பவம் நடந்ததற்கான கூடுதல் காரணம் ஜென்ம நட்சத்திரத்தில் கோட்சார சனி... அதுவே சூரியனின் நட்சத்திரமாக அமைந்தும் மற்றொரு காரணம். 🙏
சிறப்பான விளக்கம் குருஜி
Thanks for the step by step explanation Guruji.
Excellent explanation, Guruji.🙏🙏
25:43😅😊
Very good explanation need to know more from your experience sir
குருஜி வணக்கம். சூரியன் சுபத்துவம் இல்லாமல் இருப்பதால் நேரடி அரசு வேலை இல்லை, தந்தை உயிர் இழப்புக்கு தசை புக்தி அந்தரம் விளக்கம் அருமை. தங்களை பின் பற்றுவர்களுக்கு நல்ல வழிகாட்டல்.
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் ராகு தசை கெடுத்துச்செய்யும் என்ற தியரி படியும் பிதுர் காரகம் பாவகம் இடத்தின் பாபபார்வை 9 ஆம் இடத்தில் மாரக சந்திரன் அமர்வு ராகு தசை சனி புத்தி சந்திரன்அந்தரம் அருமையான தெளிவான விளக்கம் இரத்தின சுருக்கமாக நன்கு புரியும் படி விளக்கினீர்கள் குருஐி சூப்பர்
Fantastic prediction Guruji👌🙏
Clear explanation. Nandrigal pala
ஆதித்ய குருஜி வணக்கம் ஒருவர் ஜாதகத்தை வீடியோவாக போற்று விலகி சொன்னதுக்கு நன்றி அதைவிட அதிக நேரம் கருத்துக்கள் கிரகங்களின் அமைப்புகள் நீங்கள் பேசியது விளக்கம் விரிவாக்கம் அற்புதமாக இருந்தது என் கருத்தை ஒருவர் விரும்புகிறார் அவருக்கு மனமார்ந்த நன்றி நன்றி கலந்த வணக்கம் திருச்சி மணப்பாறை பி சாமிக்கண்ணு
Guruji Super ... I Understand, Thank You
ஒரு முறை உங்களை சந்தித்து விட்டால் போதும்..வாழ்நாள் பாக்கியமாக கருதுவேன்
அன்புள்ள குருஜி
உங்கள் விளங்கப்படுத்தும் திறமை மிக ஜோர். ஒரு சின்ன சந்தேகம் - இந்தப் பெண்ணிற்கு அடுத்து வரும் தசைகள் நன்றாக இருக்கும் என்று சொன்னீர்கள். ரிசப துலாம் லக்கினத்திற்கு குரு தசை வரக்கூடாது என்று சொல்வீர்களே.
தயவுசெய்து விளங்கப் படுத்துங்கள்.
வாழ்க வளமுடன்
Excellent guruji thanks guruji
காரகத்துவங்கள் ஆதிபத்தியங்கள் வீடியோ போடுங்கள் குருஜி
I have been trying for my daughter's horoscope in you tube almost 90 days. But I didn't get luck till today. Hopefully I will get tonight.
Thanks sirs very useful explanation sir.thank sir
L.I.C. செவ்வாய் விருச்சக ராசி வலு மற்றோர் உதாரண ஜாதகம் அருமை ஐயா
ஜயா வாழ்த்துக்கள்
A different aspects of government associated job's can be understood under this chart great 👏👏👏❤️❤️❤️
தமிழ் சிந்தனையாளர் பேரவை 😍😍😍
@@velavan4768 s a subscriber & viewer & follower of TCP
@@PerumPalli 👏👏👏
@@velavan4768 neengalum TCP follower pola
@@PerumPalli ஆம்
குருஜி. வணக்கம். ஜாதக விளக்கம் மிக அற்புதம். ஜாதகரின் லக்னத்தைக் கொண்டு விவரிப்பது போலவே இந்த ஜாதகத்தின் 9 ஆம் இடத்தைக் கொண்டும் பலன்களைச் சரிபார்ப்பதும் ஒரு கூடுதல் அம்சமாக இருக்குமா? அதாவது 9 இடமான மகரத்தை தந்தையின் லக்கனமாக கருதி அதற்கு 8 ஆம் இடமான சூரியனுடன் இணைந்த ராகு திசை சூரியனின் அஷ்டாமதிபதி பலனை தனது திசையில் செய்ய அதிகாரம் கொண்டு சர ராசிக்கு மாரகாதிபதியான சனி 2ல் ஆட்சி பெற்று சரத்திற்கு பாதகாதிபதியான செவ்வாயுடன் பார்வை பரிமாற்றம் பெற்று மேலும் அதே சனி எட்டாம் இடமான சிம்மத்தைப் பாவத்துவம் கொண்டு பார்த்தும் சர ராசிக்கு மற்றொரு மாரகாதிபதியான 7 ஆம் அதிபதி சந்திரன் தன் வீட்டையே வலுத்துப் பார்க்கும் நிலையில் அவரின் மரணம் ராகு தசை, சனி புத்தி, சந்திரனின் அந்தரம் என்ற நிலை வந்துள்ளது என்பது கூடுதலாக உறுதி செய்ய உதவும். இது சரிதானே குருஜி. 🙏
Gained knowledge GURUJI🙏👌😊👍
Super guruji excellent 🙏🙏🙏
வணக்கம் குருஜி . ராகு பகவான் ஜாதக அமைப்பின் நேரடியாக நடக்க இயலாத விஷயங்களை அவர் நேரடியாக இழுத்து செய்கிறார்.என்னுடய நண்பன் ஒருவர் ஜாதகத்தில் ராகு செவ்வாய் புக்தியில் தாயை மாறகம் செய்து திருமண.நிச்சயத்தையும் செய்தார். ராகு ஒரு விசித்திரமாகவே கலப்பு பலனை பரமபத விளையாட்டை போல அளிக்கிறார். உதாரண ஜாதகத்திற்கு நன்றி குருஜி
Super excited about your experience 😁😊
Thanks a lot!!!!
அருமை அண்ணா நன்றி நன்றி நன்றி
Super Guruji...🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக நன்று
நன்று
அருமை ஜி
குருஜி 🙏🙏🙏
Thank you sir
அருமை அருமை
ஐயா நீங்கள் சொல்வது சரிதான் எனது ஜாதகத்தில் கும்பலக்னம் சிம்மத்தில் சனி ராகு சனி தசை சந்திரபுக்தில் எனது தந்தை இயற்கை எய்தினார் ராசி மிதுனம் திருவாதிரை.
Nice explain 👌
வணக்கம் புதன் 10 ல்(ரிஷபம்) ரோகிணி நட்சத்திரத்தில் அஸ்தமனம் சூரியன் கார்த்திகை 2ல் சந்திரன் 🌙 எனக்கு கணிதம் 200,%வராது எப்படி ஜோதிடத்தில் ஜெயிக்க முடியும் வாய்ப்பு இல்லை ராஜா 25.5.1979 பகல்12:45 மயிலாடுதுறை தற்போது குரு தசை இதற்கு முன் ராகு திசை பரவாஇல்லை
குருஜி அவர்களுக்கு வணக்கம் , தசா புத்தி அந்தரம் சுசுமம் அதன் 9அடுக்குகளை விளக்கி ஒரு வீடியோ போடுங்கள் குருவே
அருமை
Kuruva vanakkam
Sir vanakkam. Hotel managiment. Pattipu pathi video poduenkal.
Awesome……… 🧡🙏🙏🙏🙏🙏✔
அற்புதம்
வணக்கம் குருஜி
நன்றி குருஜி
தல நானும் பாண்டிச்சேரி.
@@sivasandirank9111 Supr bro
Super guru ji...,,
குரு ஜி வணக்கம் உச்ச ஆட்சி திக்பலம் வர்கேத்தம் பகை நீச்சம் சனியின் பார்வை பற்றி விளகங்கவும்
குருவே சரணம் 🙏🙏🙏
குருஜி ஐயாவுக்கு வணக்கம்,Bike racer& car racer ஜாதகத்தில் என்ன அமைப்புக்கள் இருக்க வேண்டும் ஐயா... விளக்கம் தாருங்கள்.....
Super guruji
ஐயா நன்றி
வணக்கம் ஐயா🙇🙇🙇🙇🙇
Nice guru ji
Gggg. 10.11.1970..7.20.காலை.கருர்
விருச்சிக. லக்னம்.. 1.புதன்
4.ராகு.5.சந்திரன்.6.சனி.நீச்சம்
10.கேது.11.செவ்வாய்
12.சூரியன்.சுக்கிரன்.குரு
நான். உங்களைப். வரரமுடியும
ராசி. எல்லா..கிரகங்களும்
பகை. வீடு. அம்சத்தில். பகை
வீடு. .சாரம்சுப. சாரம்
எப்படி. இருப்பேன்
Very great Dr.Guruji..
And My ?is...for general marriage?
71/2 sani, asdama sani, Bhavathuva sani, Ragu and ketu dasa kaalankalil..
Will we do marriage?
Because , Ketu dasa and pukthi for marriage most of the time perdictedby Dr.Guruji..
But somebody says..
Ketu dasa male/female not matching for santhimookoortham.
Please, Please, explain to us Dr.Guruji
Super
Nice
1st comment guruji
அதி உச்ச பதவியை அடைய முடியுமா என்ற மாலைமலர் கேள்விக்கு பதில் அளித்த தாங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு பெரிய மனிதரின் நட்பு கிடைத்தது விரைவில் என்னுடைய இலக்கை நோக்கி அதிவிரைவாக பயனிப்பேன் நன்றி குருஜி 13/1/95இரவு 1..35 குளித்தலை
Neenga dhan konjam naal munnadi velai poidichi nu.. Sonninga?
Ur thula laknam.. Current dasa Rahu.. Correct?? I read this article bro?
@@gokulegr3809 yes antha article tha bro neega jathagam pathigala
@@vigneshwaran3867 hmm.. Adikadi padichieukken bro.. Interesting
@@gokulegr3809 next enna nadamum solla mudiyuma ennaku
Sir pls help me
I am mydeen, my date of birth,7:45,am place aruppukottai
Kadan eppothu thirum,?
Sir, again saravanakumar, my jothakam good but now use loot of person told me pls explain.
Guruji ayya... viruchigathil ulla moondru grahangalayum sani 10m paarvayaga paarpathu paabathuvam thaanae ayya..
ஐயா வணக்கம். இறைவனுக்கு ஒரு வேண்டுகோள் உங்களுடைய நீண்ட ஆரோக்யமான ஆயுளுக்காக...!!! ஐயா ஒரு சந்தேகம், மூலத்தரிகோண, ஆட்சி பெற்ற பாபத்துவ சனி சுபத்துவம்பெற்ற செவ்வாயை பார்க்கும்போது பத்தாமிடம் வலுவிழக்கும் தானே? ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம்போல.
14.2.1992 pollachi 6.45 AM myself vignesh in guru dasa I faced lot of problems I went to jail, father died changing jobs y sir and what about my rest life when I will direct the film
காலை வணக்கம்
குருஜி வணக்கம். கிரகங்களின் காரகதுவம் ஆதிபத்தியம். விளக்கி கூறவும்
வணக்கம் குருஜி,
ஜோதிடத்தில் கெடுபலனை கடந்து செல்ல, தப்பிக்க பரிகாரம் உண்டா...
அல்லது விதிப்படி நாம் கேடுபலனை வாழ்ந்து ஆக வேண்டுமா?
Loot of time i am thinking. I am good or bad person.loot of problem sir real estate. give answer. Sun and Guru Power less told jothider
🎉❤
ஐயா please! premium video வெளிநாட்டில் உள்ளவர்கள் கட்டணம் செழுத்தும் வகையில் மாற்றி அமையுங்கள்.
❤
ஐயாகுருஜிதங்கள்பணிக்குஎன்மனமார்ந்தவணக்கங்கள்என்வயது63என்சோதிடதேடலுக்குகடந்தமூன்றுமாதமாகநான்ப
ெற்றவரப்பிரசாதம்நன்றி.
மாகோவிந்தசாமிடைலர்
Sir please anmagal kulanthi pakiyam kidkga ina solunga sir please 16 8 91 time9 17 PM please sir
🙏குருஜி நீங்கள் live ல் உபயோக படுத்தும் Software name என்னவென்று தெரிந்து கொள்ளலாமா 🙏 உங்களின் live மிகவும் அருமை குருஜி 🙏🙏🙏
Hai
sir
நன்றி அய்யா
Guruji my dob 30.7.1973 time 8PM mettupalayam this situation no business when business starting time which business start please tell me sir
20 அக்டோபர் 2020 வரை இதே நிலை தொடரும். அதன்பிறகு நிச்சயம் நல்ல விதமான தொழில் ஏற்படும்.
மேலும் தகவல்களுக்கு 8012121090 தொடர்பு கொள்ளவும்.
குருஜீவணக்கம் ஜாதகரின் தந்தையின் மரண தேதி கூற வில்லை த வருஇருந்தால் மன்னிக்கவும்
ஐயா எனது மகன் ஜாதகத்தில் சூரியன் உச்சமாக உள்ளது ஆனால் சிம்மதில் ராகு உள்ளது அரசாங்க வேலை கிடைக்குமா
பிறந்த நேரம் 10/5/2017(1:05pm)
கடலூர்
Sir, Today pls give answer my comments i am waiting, working Indian navy. I will join duty, pls Saravana kumar . 19 Lakhs கடன் all my wife side and my site. INDIAN NAVY கடன் பிரச்சனை எப்பொழுது குறையும். சொந்தவீடு எப்போது,
28.11.1971, 11.45 PM Sunday, ARAKKONAM
plse see sir, all you know sir, my life, my child, my wife. my bank balance '0'.
குருஜி... ஜாதகத்தில் அதிக சுபத்துவ கிரகம் ஒருவரின் தொழிலை சுட்டி காட்டுவது போல ... கணவரின்/மனைவியின் தொழிலை கணிக்க ஜோதிட விதி உண்டா?
நன்றாக புரிந்தது ஐயா.இதைப்போலவே நிறைய பதிவிடுங்கள்.எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.கால புருஷனின் 8ம் வீடு சுபமாக இருந்தால் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணி என்பது போல பிற பாவகங்களுக்கும் எத்தகைய பணி என்பதையும் விளக்க வேண்டுகிறேன். நன்றி வணக்கம்
வணக்கம் ஐயா ஊர் காஞ்சிபுரம் என் மகள் பிறந்தா தேதி 03 09 2001 மாலை 4.35 BBA LLB படிக்கிறாள் அவளின் எதிர்காலம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா