கன்னியாகுமரி வந்து வழக்கமான tourist place சுத்தி பாக்குறது போர் அடிக்கும் நண்பர்களே சிற்றாறு போக விரும்புறவங்க நெட்டானு கேட்டு போங்க , பேச்சிப்பாறை அணை அழகை ரசிக்க விரும்புறவங்க டேம் முன்பக்கம் போகாதீங்க பின்பக்கம் எப்படி போணும்னு கேட்டு போங்க அதோட அழகே தனி. அப்புறம் மறக்காமல் கீழ் கோதையாறு அணை போகும் வழி உள்ள அருவிகள் , பெருஞ்சாணி கீரிப்பாறைலாம் போங்க இன்னும் நிறைய hidden falls and places இந்த ஊர் மக்களுக்கே தெரியாத பல இடங்கள் இருக்கு செமையா இருக்கும் ஜீலை to டிசம்பர் வந்தா இயற்கைய சொர்கம் போல ரசிக்கலாம் பிப்ரவரி to ஏப்ரல் வந்தா இந்த ஊர் அரசியல் எவ்வளவு கேவலமா இருக்கும்னு சூறையாடப்படும் இயற்கை மலைகள், வெயில்னு 😂😂😂
Thirparpu falls than nan frst ponen pona varusam Christmas ku family ofa angey than ponom sema jolly ana palace kulla video is not allowed paisa pay pantra mari varum
Ithu nagercoil area illa yellamey kulasekharam surrounding
super bro.. next time waterfalls ku mattum oru trip podunga.. avalo iruku KK la.. mostly hidden gems are many..
Sure bro Kandipa try panren. 2 days really not enough to explore most beautiful places in KK.
Good posting. simple presentation. thank you
எனது சொந்த ஊர்
Entha eariya bro ithu
Native place bro super aa kamicheenga
Thank you :)
கன்னியாகுமரி வந்து வழக்கமான tourist place சுத்தி பாக்குறது போர் அடிக்கும் நண்பர்களே சிற்றாறு போக விரும்புறவங்க நெட்டானு கேட்டு போங்க , பேச்சிப்பாறை அணை அழகை ரசிக்க விரும்புறவங்க டேம் முன்பக்கம் போகாதீங்க பின்பக்கம் எப்படி போணும்னு கேட்டு போங்க அதோட அழகே தனி. அப்புறம் மறக்காமல் கீழ் கோதையாறு அணை போகும் வழி உள்ள அருவிகள் , பெருஞ்சாணி கீரிப்பாறைலாம் போங்க இன்னும் நிறைய hidden falls and places இந்த ஊர் மக்களுக்கே தெரியாத பல இடங்கள் இருக்கு செமையா இருக்கும் ஜீலை to டிசம்பர் வந்தா இயற்கைய சொர்கம் போல ரசிக்கலாம் பிப்ரவரி to ஏப்ரல் வந்தா இந்த ஊர் அரசியல் எவ்வளவு கேவலமா இருக்கும்னு சூறையாடப்படும் இயற்கை மலைகள், வெயில்னு 😂😂😂
Wow superb place ellam
பேச்சிப்பாறை அணை மிஸ் பண்ணிடீங்க
First like and comment😇😇
Thank you Prithvi :)
Sirappu nga bro❤️❤️
Kanyakumarin azhaku nagercoil iella marthandam
Congrats .....
Nagercoil is waste around the Kanyakumari is so beautiful.
You are the waste
Vera ethum irrukanu pakka than unga video parthen😊intha varsam poga else place
Kanniyakumari lairundhu poradhuku evlo neram agum
Brother very nice. Nanga familyoda poga nalla tour and travels suggest pannunga
Thirparpu falls than nan frst ponen pona varusam Christmas ku family ofa angey than ponom sema jolly ana palace kulla video is not allowed paisa pay pantra mari varum
Beautiful place
Can you explain in English?
meckode la mathra vathiya undu
Bro thottipalathukum nagarkovil sammatham illa
Why not both r in kanyakumari Dist.Sammantham iruku .
Mukiyamathu.distance..pro.main.footmetre.matumtha.iruku.west.west.
Room cost
Enna cam use panringa..?
🔯🕉️⚛️
Room rent evlo bro
Thirparappu Falsela Ladies Dress Maatha idam irukka Safe aa irukkumaa
Yes there’s a dress changing room near to the Falls. And it’s really safe.
@@TheTNExplorer Ok Thanks Bro I am Tirunelveli
Brother intha trip solova ponangla illa frnd oda ponagla
Intha trip solo va pona nallairukumaa
Rentuku bike kidaukumaa
I went solo bro. If you're new to exploring, try visiting with friends. For rental, i'm not sure bro since I get it from some one i know there.
@@TheTNExplorer Bro im a solo travel person too. Antha resort la single room irukka..?. Price enna bro?.
I'm a kanyakumari malayali girl
mallu mami😊
So what?