மேடம் நான் ஒரு மாற்று திறனாளி. எனக்கு பஸ்ஸில் சுற்ற ஆசையாக இருக்கும். ஆனால் முடியாது. நீங்கள் எடுத்த வீடியோ நானே சுற்றுலா சென்ற திருப்தியை தந்தது. நன்றி🙏💕
@@smathavan6429 உங்களின் கருத்து எங்களை மிகவும் உற்சாகமாகப்படுத்தியது.. வீடியோ பார்ப்பதுடன் நிறுத்தாமல் நேரடியாக சென்று பாருங்கள்.. சிறிது சிரமமாக இருந்தாலும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது..
@@priyaparamesh8529 next video la konjam clear ah post pannurom.. Bus ah vida train easy than.. You may install Where is my train apk app into your mobile.. it will guide all those details regards Train...
@@BALAMURUGAN-cp3sp Kandipa sir.. Thirparappu waterfalls la romba late ayiduchu.. Athanala than.. next trip la time management correct ah follow panni maximum government transport la travel panna try pannurom..
எவ்வளவு நுணுக்கமாகவும். எல்லாவற்றிக்கும் விளக்கமும் அப்பப்பா! Super Details அவ்வளவு Correct Thanks
@@raajee4266 தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி..
உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை எளிமையான மனிதர்களுக்கு பயன்படக்கூடியதாக உள்ளது தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@@n.ashikan.ashika1818 தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி.. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள்..
Room Stay பற்றியும் டீட்டேல்ஸ் போட்டால் நன்றாக இருக்கும் சூப்பர் வீடியோ
@@MmMm-tn8iv promotion video மாதிரி ஆகும் என்பதால் Room பற்றி விளக்கமாக கூறவில்லை..
ஆமாம் உண்மைதான் நன்றி💞
Konjo room matum soldringala
Family oda poga
@@18immanuel75 Hotel chithra or hotel Rajam Try pannunga..
வெரி சூப்பர்❤❤❤
மேடம் நான் ஒரு மாற்று திறனாளி. எனக்கு பஸ்ஸில் சுற்ற ஆசையாக இருக்கும். ஆனால் முடியாது. நீங்கள் எடுத்த வீடியோ நானே சுற்றுலா சென்ற திருப்தியை தந்தது. நன்றி🙏💕
@@smathavan6429 உங்களின் கருத்து எங்களை மிகவும் உற்சாகமாகப்படுத்தியது.. வீடியோ பார்ப்பதுடன் நிறுத்தாமல் நேரடியாக சென்று பாருங்கள்.. சிறிது சிரமமாக இருந்தாலும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது..
vera level budget family man
@@darkdevil14356 thanks bro..
Hai Sister you are really Budget.And Video and Information is excellent.
@@sundarprasadmanda3649 Thanks.. keep supporting us..
நல்ல தகவல்கள்..
@@baijuj5869 நன்றி
நல்ல தகவல்
@@PravinKumar-gf9vu நன்றி..
Good job, couples . Deserve to have more subscribers.
@@sureshkumar-dh2sq thanks.. But Varamattenguthe... keep supporting us..
Superb video ❤
@@sankark7025 thanks..
Super 👍
@@murugananthammuruganantham5574 thanks for watching..
Very inframative
@@Kevin8210 Thanks..
Very nice video and explained the details excellently.
Pls share 3rd day video
@@Soulofzoro Thanks.. we will share as soon as possible..
Lovely voice and Pic 🎉 Video ❤
@@hari3887 Thanks..
Very nice explanation and nice voice.
@@kaliyurmannarrajan2152 thanks. Keep supporting us..
you both keep rocking yaar . super karthi keep flowing
@@kamalrajsubramanian6866 thanks anna.. keep supporting us..
Useful nga 🌹
@@senthilnathan6325 Thanks for watching..
Ada ada ivlo clear aaa sonathuku romba thank you nangalaum pogalam nu plan panu irukom .. romba thank you
Supr video
@@tamilcreationvideosrp2265 Thanks for your positive feedback.. Enjoy your trip.. keep supporting us..
Arumai arumai
@@sekarmm-xl2is thanks
Kepp rocking🎉
@@kaaninilamvendum5748 thanks.. keep supporting..
super
@@arunkumar0208 thanks
arumai
@@0611131civil நன்றி
❤❤❤😊
Nice 👍
@@90sdharbar4 thanks..
Day 3vido podunga
@@90sdharbar4 Ok..
Kerala budget trip@@budgetfamilyman
@90sdharbar4 In Kerala, where will you expect..
Hi, nice informative vlog. How much did auto charged you from waterfalls to mathur aquaduct?
@@journeystarts.thanks .. Video end la full budget koduthirukkirom. Parunga..
Vattakottai fort worth visiting???
Kerala la ethachum best forest tourist places video podunga
@@vickyvignesh2552 Gavi is the best choice.. we will go as soon as possible..
First tym train travel panravangaluku apdi railway station la erundhu poganum nu video podunga plsss ethuvarakum train la ponathu ela pa enoda aasai
@@priyaparamesh8529 next video la konjam clear ah post pannurom.. Bus ah vida train easy than.. You may install Where is my train apk app into your mobile.. it will guide all those details regards Train...
Description ல எந்த மாசம் போனிங்க என்ற details போடுங்க
@@rammc007கண்டிப்பாக .. ஆயுதபூஜை விடுமுறை நாட்கள்.
ஓரு நாள் எக்ஸ்ட்ரா போன வீடியோ அவசியம் போடுங்க😊
@@Yatraandtraval கண்டிப்பாக பதிவிடுகிறோம்
Kollamkode la oru famous kovil ieruku
Tickets available in train 16861.
@@gavoussaliasenthilkumar8827 Pondicherry express.. Super idea ..
Good morning Beautiful
@@hari3887 Thanks for watching..
I am also going in kanyakumari but I did not see this andol🎉🎉🎉😮😮😮😮😮😅😅
Glass bridge opening date planned in Jan 1st 2025 sister..
@@ganeshcsit oh. Ok.. super
Hi sir
Intha trip kku niraiya auto travel irukkuthu boss...
Konjam kammi pannikkonga...
@@BALAMURUGAN-cp3sp Kandipa sir.. Thirparappu waterfalls la romba late ayiduchu.. Athanala than.. next trip la time management correct ah follow panni maximum government transport la travel panna try pannurom..
Super ❤ but y too late posting videos
@@nssathishkumar5502 3 weeks munnadiye ready pannitom.. Antha video corrupt Ayiduchu... Again marubadiyum ready panninom..
Boating 8 month baby allow panuvangala
@@spokenhindihariharan6956 s.. allowed
👌👌👌👌👍💯💯💐💐💐👏👏👏👏...2.part..plis..🤌🤌
@@SrinivasanDurai-y5t We will Post as soon as possible..
Part 2 video
@@SowmyaRajan-c4c we will post as soon as possible..
Nadarajan son karthick anna and family
Thankfully
Shaju 😂
Ippadiku nadarajan wife brother( selvaraj )son Shaju
@@shaju5368 nice to see your message..
12.57
கொற்றையடி .தவறு
பொற்றையடி .சரி
@@Melvingold ஆமாம்.. பொற்றையடி என்பதே சரி. தலைப்பில் சரியாகக் கொடுத்துள்ளோம். 12:55 ஐ பார்க்கவும்..
Lamur peech wat km
@@MasilamaniS-r5r 13 km from Nagercoil Junction..
Idhu Madhuri Vilakku uncle yarum Tharam Mudiyathu
@@sekarmm-xl2is மிகவும் நன்றி