இந்த மாதிரி நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பேசுற வீடியோ உண்மையிலே மிகவும் நன்றாக இருக்கிறது நீங்கள் இப்போது தரமான வீடியோவை பதிவு செய்கிறீர்கள் இன்னும் சில நாட்களில் பெரிய யூடியூப் சேனலாக கண்டிப்பாக வருவீர்கள்🎉🎉🎉🎉🎉❤❤❤
மிக்க நன்றி அருமையான பதிவு உங்கள் பின்னால் நாங்கள் வந்து இறைவனை தரிசனம் செய்தது போல் இருந்தது. வாழ்த்துகள் அதுவும் இயல்பாக நம்ம நண்பர்கள் பேசுகிற மாதிரி விஷயங்களை பகிர்ந்தமை அருமை இனிமை வாழ்த்துக்கள்
நான் சார் தாம் யாத்திரை செல்ல மிகுந்த ஆவலுடன் இருப்பதால் இதனை போன்ற பல பதிவுகளை கடந்த சில ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். இந்த பதிவு போன்று தெளிவாக மிக எளிதாக பயனுள்ள பல தகவல்களை எந்த பதிவிலும் பார்த்த நினைவு இல்லை 🙏🙏🙏 மிக மிக அருமையான அற்புதமான பதிவு. வாழ்க நீங்கள் பல்லாண்டு எல்லா வளமுடன் மற்றும் நலமுடன் 💞💞💞🙏🙏🙏
Super ம்மா. நல்ல அருமையான பதிவு. நெறய விஷயம் தெரிஞ்சுக்கிட்டோம். ரொம்ப நன்றி. நல்ல அருமையான குரல் வளம் (lady voice) உங்களுக்கு. சிறப்பு. நன்றி. நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 💐💐💐💐💐💐💐💐💐
அருமைமா. நடைபயணத்தின் தூரம் தெளிவாக சொன்னீர்கள். மேலும் பல பயனுள்ள தகவல்களை சொன்னீர்கள். பத்ரிநாத் வீடியோவிற்க்காக காத்திருக்கிறேன்.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன். அந்த கேதார்நாத் எம்பெருமான் அருள்புரிந்தால்தான் தரிசனம் பார்க்கஇயலும். நன்றி
அற்புதமான பதிவு ஆனா ..background music கொஞ்சம் அதிகமா இருக்கு அதனால உங்க voice கம்மி யா கேட்குது.. மத்தபடி ..super நல்லா தெளிவா இருந்தது.. கேதர்நாத் போயிட்டு வந்த மாதிரி இருந்தது நன்றி
வணக்கம் sister Chardam yatra septamber 25 2024 சென்றோம் ஆனால் ஹெலிகாப்டர் book பண்ணி இருந்தோம் ஆனால் kedar பாட்டா வரை சென்று kedar சென்று சிவனை தரிசனம் செய்யமுடியவில்லை மிகவும் வருத்தத்துடன் திரும்பினோம் சிவபெருமான் உங்களுக்கு தரிசனம் கொடுத்துஇருக்கிறார் வாழ்க valamuda🎉🙏
பத்திரிநாத்தில் இருந்து காலை புறப்பட்டு இரவு தான் பாட்டா வந்து சேர்ந்தோம் ரூமில் தங்கி காலையில் எழுந்து பார்த்தால் ஒரே மழை, எனக்கு காய்ச்சல் வந்து விட்டது குதிரை, டோலி கிடைப்பதும் மிகவும் கடினமாகிவிட்டது இது எல்லாமே எங்களுக்கு வந்தசோதனை என்று நான் நினைக்கிறேன் வேறு என்ன சொல்வது 😭
@premalathaloganathan6631 ஐயா, கனமழை நேரத்தில் இந்த யாத்திரை மிகவும் மிகவும் ஆபத்தானது.. அதனால் தான் சிவன் உங்களை தடுத்து காத்திருக்கிறார் என நினைக்கிறேன்... அடுத்தமுறை நிச்சயம் முயற்சி செய்யுங்கள்.. நிச்சயமாக உங்களால் கேதார்நாத் ஈஸ்வரனை தரிக்க முடியும்..
sister i have visited twotimes, first before the naturecalamity and next after that inciident. but you have given a detaied report to everybody. really fantastic! actually LordShiva is withYOU! tks a lot!!
2005 ம் வருடம் பேக்கேஜ் கேதார்நாத் சென்று வந்தேன் . அப்போது நாங்கள் 6 நபர்கள் காலை 5.30 மணிக்கு கெளரிகுண்டிலிருந்து நடக்க தொடங்கி நான் மட்டும் முன்னேறிச் சென்று மதியம் 12 .00 கோவிலை அடைந்து பின்னர் அங்கிருந்து 2.00 மணிக்கு புறப்பட்டு மாலை 6.00 மணிக்கு திரும்பி வந்தேன் . என்னுடன் பயணித்த மொத்தம் 45 பேர்களில் சிலர் நடந்தும் பலர் மட்டகுதிரை , டோலி பயன்படுத்தியும் இரவு 11.00 மணிக்கு திரும்பி வந்தனர் . நீங்கள் சொல்லித்தான் போக வர 46 கிமீ தூரம் என்று அறிந்தேன் . ஆனால் நீங்களிருவரும் இலக்கற்ற பயணத்தை தொடர்ந்து இலக்கை அடைந்தது பெரிய விஷயம் . வாழ்த்துகள் ! தொடருங்கள் ! பயணங்கள் முடிவதில்லை !
@@ANBUANBU-gz7no தங்களின் அன்பிற்கு மிகவும் நன்றி. 2013க்கு முன்பு வரைக்கும் கேதார்நாத் செல்ல 14 கிலோமீட்டர் தூரம் தான்.. அந்த பாதை முழுவதும் அழிந்துவிட்டது.. தற்போதுள்ள புதிய பாதை தூரம் 22 கிலோமீட்டர்..
@@ThirumuruganThiru-i8j online registration pannittu porathu than best.. direct ah poi registration pannalam.. but koottam adhigam ayitta offline registration close panniduvanga..
@@budgetfamilyman actually yu spoke to my brother.. that someone is watching yu.. yu told him to be careful.. and yu spoke to my mother and she insisted to go to Badrinath also.. I hope yu remember us
உங்களது வீடியோ மிக அருமை சமீபத்தில் நாங்கள் சார்தாம் யாத்திரை சென்று வந்தோம். உங்களது விளக்கம் மிக மிக அருமை. வயதானவர்கள் ஹெலிகாப்டர் தேர்வு செய்யும்படி என்னுடைய விருப்பமாக பதிவு செய்ய விரும்புகிறேன். நீங்கள் காண்பிப்பது போல் அவ்வளவு எளிதான பயணம் இது அல்ல. மிக கடுமையான யாத்திரை. தயவுசெய்து ஜாக்கிரதையாக சென்று வரவும்.
Helicopter service டிக்கெட் கிடைப்பது மிகவும் கடினம். விடியற்காலை ருத்ர பூசை பார்க்க கட்டணம் ரூபாய். 5500/- ஒரு டிக்கெட்டில் 5 பேர் தரிசனம் செய்யலாம். இந்த தரிசனம் செய்ய அதிகாலை 2 மணிக்கே சென்று வரிசையில் நின்று தரிசனம் செய்தோம்.
@@senthilnathmks1852 இதுவரை நாங்கள் நேபாளம் சென்றதில்லை.. online - ல் நிறைய தவறான வழிகாட்டுதலால் நாங்கள் பலமுறை அவதிப்பட்டுள்ளோம். அதனால் எங்களின் சுய அனுபவம் இல்லாமல் வழிகாட்டுதல் கூற மனமில்லை.. மன்னிக்கவும்.. நாங்கள் விரைவில் கண்டிப்பாக முக்தி நாத் யாத்திரை சென்று எங்களின் வழிகாட்டுதலை பதிவிடுகிறோம்..
online registration pannittu porathu than best.. direct ah poi registration pannalam.. but koottam adhigam ayitta offline registration close panniduvanga..
விலை கொஞ்சம் அதிகம் ,என்று பல இடங்களில் சொல்வதற்கு பதில் எவ்வளவு என்று சொல்லியிருந்தால் பயனுள்ளதாக இருக்கும். விலை அதிகமா இல்லையா என்பது ஓவெருவருக்கும் சூள்நிலைக்கு ஏற்ப மாறுபடும். மேலும் விலை அதிகம் என்று சொல்வதால் யாருக்கும் பயன் இல்லை
நான் ஆன்லைனில் புக் செய்யும் பொழுது ஹெலிகாப்டர் பயணம் செய்வேன் என்று குறிப்பிட்டு இருந்தேன் ஆனால் நான் இப்பொழுது குதிரையில் செல்வதாக இருக்கின்றேன் இதில் ஏதும் தடை ஏற்படுமா அல்லது மறுமுறை ஏதும் பதிவு செய்ய வேண்டுமா
we never go to get money in billions..only fr seeking for mind peace..moksha for our sins...Nothing else..dont dig my mouth to give u beffiting reply in another way u deserve
ஓம் நமசிவாய நானும் இரண்டு நாள்ல கேதார்நாத் போகப் போகிறேன்
உங்களின் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்..
Ennaku oru ruthratsham vangi kondu vara mudiyum ah
@@rithukutti Nanga already return vanthuttom.. Therinjavanga yarachum ponanganna kandipa vangi vara solluren..
Naanum 2days la poren
If possible will meet there
இது போல் ஒரு வீடியோ இதற்கு முன் நான் பார்த்தது இல்லை. அருமையான விளக்கம்.
தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி
இந்த மாதிரி நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பேசுற வீடியோ உண்மையிலே மிகவும் நன்றாக இருக்கிறது நீங்கள் இப்போது தரமான வீடியோவை பதிவு செய்கிறீர்கள் இன்னும் சில நாட்களில் பெரிய யூடியூப் சேனலாக கண்டிப்பாக வருவீர்கள்🎉🎉🎉🎉🎉❤❤❤
உங்களின் ஆதரவிற்கு மிகவும் நன்றி.. உங்களின் இந்த பதிவு எங்களை உற்சாகப்படுத்தியுள்ளது...
Last month went kedarnath in group tour.before that i watched your vedio .very informative and guideful in tamil. Congrates❤
Expecting more vedios from family budget man❤
@@deivasigamanithulasingam1689 Thanks..
@@deivasigamanithulasingam1689 surely.. we will our level best..
மிக்க நன்றி அருமையான பதிவு உங்கள் பின்னால் நாங்கள் வந்து இறைவனை தரிசனம் செய்தது போல் இருந்தது. வாழ்த்துகள்
அதுவும் இயல்பாக நம்ம நண்பர்கள் பேசுகிற மாதிரி விஷயங்களை பகிர்ந்தமை அருமை இனிமை வாழ்த்துக்கள்
@@MathivananRanganathan தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி..
Nice video. I went to Ketharnath on 27th May 2024 and took VIP darshan at 3:30 am. I had an excellent trek experience.
Super
How was the tour sir?Me from Malaysia. Going coming August
@@banuhsree3977 one of the best trip in my life.. super adventure devotional trip..
புண்ணியம் பெற்றோம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு.... தொடர்க உங்கள் தொண்டு.
@@parivattam381 நன்றி
நான் சார் தாம் யாத்திரை செல்ல மிகுந்த ஆவலுடன் இருப்பதால் இதனை போன்ற பல பதிவுகளை கடந்த சில ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். இந்த பதிவு போன்று தெளிவாக மிக எளிதாக பயனுள்ள பல தகவல்களை எந்த பதிவிலும் பார்த்த நினைவு இல்லை 🙏🙏🙏 மிக மிக அருமையான அற்புதமான பதிவு. வாழ்க நீங்கள் பல்லாண்டு எல்லா வளமுடன் மற்றும் நலமுடன் 💞💞💞🙏🙏🙏
தங்களின் அன்பிற்கு மிகவும் நன்றி.. உங்களின் இந்த பதிவு எங்களை உற்சாகப்படுத்தியுள்ளது...
Very good info. Thank for sharing and guide us. From Malaysia.
@@vijayanathanmunisamy4165 thanks for watching.. keep supporting us
Super ம்மா. நல்ல அருமையான பதிவு. நெறய விஷயம் தெரிஞ்சுக்கிட்டோம். ரொம்ப நன்றி. நல்ல அருமையான குரல் வளம் (lady voice) உங்களுக்கு.
சிறப்பு. நன்றி. நன்றி.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
💐💐💐💐💐💐💐💐💐
@@senthilnathmks1852 தங்களின் பாராட்டிற்கு மிகவும் நன்றி..
Excellent Video
அக்கா உங்க வீடியோ பார்த்துட்டு நான் கேதார்நாத் சிங்கிளா போய் வந்தேன் ஓம் நமசிவாய
@@asaibiryani6217 அருமை.. எங்களின் வீடியோ உங்களுக்கு உபயோகமானதாக இருந்ததா??
@@budgetfamilyman ஆமா அக்கா உங்க வீடியோ பார்த்துட்டு தான் நான் கேதார்நாத் போய் வந்தேன் சிங்கிளா அருமையான தரிசனம்
@@asaibiryani6217 நன்றி.. உங்களின் பதிவை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்..
om namatshivaya , romba usefulla irundathu, mikka nanri :)
@@VijayaLakshmi-uw6lw thanks for watching..
Super information. Thank you.
@@rajasekarramamurthy9762 thanks for watching
இதே மாதிரி இல்ல video um podudum aprm neega than
Mass🎉🎉
கண்டிப்பாக.. மிகவும் நன்றி..
அருமையான பதிவு 🙏🙏
நன்றி
அருமை.
நுணுக்கமாக அத்தனை விபரங்களையும் விளக்கியதற்கு நன்றி.(you make budget travel more easy) expect more vedios. congrates❤
Surely.. thanks for your support
Super video thank you for your information
@@geethagurumoorthy5484 thanks for watching.. keep supporting us..
நானும் உங்களுடன் சேர்ந்து ப்ரயாணம் செய்தது போல இருந்தது.நன்றி.
@@sitaramansrinivasan6917 தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி..
super
expect more vedios
@@deivasigamanithulasingam1689 surely.. keep supporting us..
Super narration 🎉❤
Thanks for watching..
அருமைமா. நடைபயணத்தின் தூரம் தெளிவாக சொன்னீர்கள். மேலும் பல பயனுள்ள தகவல்களை சொன்னீர்கள். பத்ரிநாத் வீடியோவிற்க்காக காத்திருக்கிறேன்.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன். அந்த கேதார்நாத் எம்பெருமான் அருள்புரிந்தால்தான் தரிசனம் பார்க்கஇயலும். நன்றி
தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி..
Nice explanation
Thanks.
Excellent
Thanks
Super bro….So lucky….
@@Harishsharma-jp1yo thanks bro..
@ if u are planing to go to Amarnath I’m also join with u guys….
@Harishsharma-jp1yo ok.. Booking process will start from march..
@@budgetfamilyman oh great…Ty for advance…
@Harishsharma-jp1yo 👍🏼
2017 இல் சென்றோம். உங்கள் பதிவால் மீண்டும் ஒரு தரிசனம் . நல்ல பதிவு .
@@shanmugamvasudevan4976 நன்றி...
அற்புதமான பதிவு
ஆனா ..background music கொஞ்சம் அதிகமா இருக்கு அதனால உங்க voice கம்மி யா கேட்குது..
மத்தபடி ..super
நல்லா தெளிவா இருந்தது..
கேதர்நாத் போயிட்டு வந்த மாதிரி இருந்தது
நன்றி
@@Sheeba-l3z தங்களின் கருத்திற்கு மிகவும் நன்றி.. அடுத்த முறை பதிவிடும்போது பின் இசையை குறைத்துக்கொள்கிறோம்..
Super explain பண்ணிங்க.thank you so much.
Thanks.. keep supporting us
வணக்கம் sister
Chardam yatra septamber 25 2024 சென்றோம் ஆனால் ஹெலிகாப்டர் book பண்ணி இருந்தோம் ஆனால் kedar பாட்டா வரை சென்று kedar சென்று சிவனை தரிசனம் செய்யமுடியவில்லை மிகவும் வருத்தத்துடன் திரும்பினோம் சிவபெருமான் உங்களுக்கு தரிசனம் கொடுத்துஇருக்கிறார் வாழ்க valamuda🎉🙏
@@premalathaloganathan6631 தரிசனம் செய்ய முடியாததர்க்கான காரணம் தெரிந்துகொள்ளலாமா??
பத்திரிநாத்தில் இருந்து காலை புறப்பட்டு இரவு தான் பாட்டா வந்து சேர்ந்தோம் ரூமில் தங்கி காலையில் எழுந்து பார்த்தால் ஒரே மழை, எனக்கு காய்ச்சல் வந்து விட்டது குதிரை, டோலி கிடைப்பதும் மிகவும் கடினமாகிவிட்டது இது எல்லாமே எங்களுக்கு வந்தசோதனை என்று நான் நினைக்கிறேன்
வேறு என்ன சொல்வது 😭
@premalathaloganathan6631 ஐயா, கனமழை நேரத்தில் இந்த யாத்திரை மிகவும் மிகவும் ஆபத்தானது.. அதனால் தான் சிவன் உங்களை தடுத்து காத்திருக்கிறார் என நினைக்கிறேன்... அடுத்தமுறை நிச்சயம் முயற்சி செய்யுங்கள்.. நிச்சயமாக உங்களால் கேதார்நாத் ஈஸ்வரனை தரிக்க முடியும்..
கட்டாயம் அடுத்த முறை சிவனை தரிசனம் செய்துவிடுவேன் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது தங்கள் ஆறுதலுக்கு நன்றி
@premalathaloganathan6631 நன்றி..
Very useful
Thanks
Romba nal kazhichu unga first comment ah pakkiren.. thanks..
Super video ❤
@@trramadasdas9546 thanks
Rombha clear ah azagha explain panni irukenga. Very useful information
Thanks.. keep supporting us..
sister i have visited twotimes, first before the naturecalamity and next after that inciident. but you have given a detaied report to everybody. really fantastic! actually LordShiva is withYOU! tks a lot!!
Thanks for your positive response.. keep supporting us..
Andaman guide video potukaa ( evlo days than wait pandrathu / oru series panan complete panetu next series potukaa
Sorry bro.. kedarnath & Badrinath ippo mattum than poga mudium.. athanala than ...
Thank you so much
Thanks for watching
Om namah shivay 🙏🏻🙏🏻🙏🏻
@@coimbatoretalkies 🙏🏼🙏🏼
அருமையான வீடியோ காட்ச்கள். ஹர ஹர மகாதேவ்.
நன்றி
Om namashivaya
@@premashanmugam-i3s 🙏🏼🙏🏼
Naa September 07 poran😍
@@vigneshans super.. have a nice trip..
Mass
@@sabarnishaakbar3036 thanks
Arumaiyana padhuvu. Neengal iruvarum punniyatmakal. God bless you. 🙏🙏🙏🙏
உங்களின் அன்பிற்கு மிகவும் நன்றி..
Om shivaya namaha
🙏🏼🙏🏼
மிகுந்த ஆவலுடன் பத்ரிநாத் பதிவுக்காக காத்து கொண்டு இருக்கிறேன் 🙏🙏🙏
எங்களால் முடிந்தவரை விரைவில் பதிவேற்றுகிறேன்..
Super video thanks for your information
@@muniswamya6785 thanks for watching.. keep supporting us..
2005 ம் வருடம் பேக்கேஜ் கேதார்நாத் சென்று வந்தேன் . அப்போது நாங்கள் 6 நபர்கள் காலை 5.30 மணிக்கு கெளரிகுண்டிலிருந்து நடக்க தொடங்கி நான் மட்டும் முன்னேறிச் சென்று மதியம் 12 .00 கோவிலை அடைந்து பின்னர் அங்கிருந்து 2.00 மணிக்கு புறப்பட்டு மாலை 6.00 மணிக்கு திரும்பி வந்தேன் . என்னுடன் பயணித்த மொத்தம் 45 பேர்களில் சிலர் நடந்தும் பலர் மட்டகுதிரை , டோலி பயன்படுத்தியும் இரவு 11.00 மணிக்கு திரும்பி வந்தனர் . நீங்கள் சொல்லித்தான் போக வர 46 கிமீ தூரம் என்று அறிந்தேன் . ஆனால் நீங்களிருவரும் இலக்கற்ற பயணத்தை தொடர்ந்து இலக்கை அடைந்தது பெரிய விஷயம் . வாழ்த்துகள் ! தொடருங்கள் ! பயணங்கள் முடிவதில்லை !
@@ANBUANBU-gz7no தங்களின் அன்பிற்கு மிகவும் நன்றி. 2013க்கு முன்பு வரைக்கும் கேதார்நாத் செல்ல 14 கிலோமீட்டர் தூரம் தான்.. அந்த பாதை முழுவதும் அழிந்துவிட்டது.. தற்போதுள்ள புதிய பாதை தூரம் 22 கிலோமீட்டர்..
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல சுவாரஸ்யமான பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா மற்றும் மேடம் 💞💞💞🙏🙏🙏
தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி..
ஓம் நமச்சிவாய
🙏🏼🙏🏼
Nanum August month poren tq
Aug la entha date bro ethana peru poringa ena budjet
Aug 1 Chennai la iruthu porom 2 peru one person 8k
Tharisanam panna booking illa ma polama illa kantipa pannuma
@@ThirumuruganThiru-i8j online registration pannittu porathu than best.. direct ah poi registration pannalam.. but koottam adhigam ayitta offline registration close panniduvanga..
உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்..
Very nice 🙏🙏🙏 bro..mam
Thanks
Your video made me to go to two cheatras(Holy places) .Well explained. Thank you🙏🙏🙏🙏
@@vkmoorthi55 thanks for your positive response.. keep supporting us..
Total cast yevallu achi accommodation and food Thani Thani ya solunga
@@SumathiEsaibama-bz7db part 2 & part 3 ending la budget koduthirukken. Calculate pannikonga...
Excellent video,I subscribed your channel
@@ammavarietychannel6330 thank you so much.. keep supporting us..
Tq ❤🎉🎉
Thanks for watching..
ஒரு விவரமறியாத சிறிய குழந்தையை கைப்பிடித்து அழைத்து சென்றது போன்ற ஒரு இனிய அனுபவம் 💞💞💞🙏🙏🙏
மிகவும் நன்றி
We found yu in train bro.. yu spoke with us too
Oh.. in tamilnadu Express return journey ah.....
@@budgetfamilyman actually yu spoke to my brother.. that someone is watching yu.. yu told him to be careful.. and yu spoke to my mother and she insisted to go to Badrinath also.. I hope yu remember us
From Chennai to Delhi train
@@ramyakrishna8223 S. I remember u & ur family.. We Feel very happy to see ur msg.. Thanks...
Very nice
Total budget avlo money achi
வாழ்த்துக்கள் அன்பு சகோ &சகோதரி
நன்றி
I watched your 2 videos I wish to go to the kedarnath temple
have a nice trip..
Chikmagalur video Na
@@90sdharbar4 ok.. we will plan as soon as possible..
மிகவும் நன்றி உங்களுக்கு ஈசனின் அருள் எப்போதும் கிடைக்கும்
தங்களின் அன்பிற்கு மிகவும் நன்றி..
Last month Oct 4 2024 I'm going to chardam yatra
@@siddutk2474 super..
🙏🙏🙏🙏🙏
FANTASTIC COVERAGE OM NAMASHIVAYA, DKS GREATER CHENNAI
Thanks. Keep supporting us
உங்களது வீடியோ மிக அருமை சமீபத்தில் நாங்கள் சார்தாம் யாத்திரை சென்று வந்தோம். உங்களது விளக்கம் மிக மிக அருமை. வயதானவர்கள் ஹெலிகாப்டர் தேர்வு செய்யும்படி என்னுடைய விருப்பமாக பதிவு செய்ய விரும்புகிறேன். நீங்கள் காண்பிப்பது போல் அவ்வளவு எளிதான பயணம் இது அல்ல. மிக கடுமையான யாத்திரை. தயவுசெய்து ஜாக்கிரதையாக சென்று வரவும்.
தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி 🙏🏼🙏🏼
🙏
@@VinithaLakshmi-yb7dp 🙏🏼🙏🏼
Bro how many dates bro chennai to Kedarnath temple vist?
@@dinesh4149 depends upon the mode of transport.. if train means 1 week..
அது போக என்ன நெட்வொர்க் கிடைக்கும் ( ஜியோ , ஏர்டெல் , வோடபோன்)
அனைத்து நெட்வொர்க்கும் நன்றாக இணைப்பில் இருந்தது..
சகோதரி மலைமீது என்ன போன் நெட்வொர்க் , மலை கிழே என்ன போன் நெட்வொர்க் என்பதை தெரிவிக்கவும்.
எல்லா இடங்களிலும் network நன்றாக இருக்கிறது..
Total expenses soluga sister
Next part 3 Badrinath trip video la clear ah solli irukkom..
Helicopter service டிக்கெட் கிடைப்பது மிகவும் கடினம். விடியற்காலை ருத்ர பூசை பார்க்க கட்டணம் ரூபாய். 5500/- ஒரு டிக்கெட்டில் 5 பேர் தரிசனம் செய்யலாம். இந்த தரிசனம் செய்ய அதிகாலை 2 மணிக்கே சென்று வரிசையில் நின்று தரிசனம் செய்தோம்.
உபயோகமான தகவல்கள்.. நன்றி..
Ruthratsham ennaku vendum kidaikumah
September மாசம் முக்தி நாத் யாத்திரை போய்வர எண்ணியிருக்கேன்ம்மா. உங்களுடைய வழிகாட்டுதல்கள சொல்லித்தாங்கம்மா.
அவசியம் பதில் பண்ணுங்க.
நன்றி. வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏
💐💐💐💐💐💐💐
@@senthilnathmks1852 இதுவரை நாங்கள் நேபாளம் சென்றதில்லை.. online - ல் நிறைய தவறான வழிகாட்டுதலால் நாங்கள் பலமுறை அவதிப்பட்டுள்ளோம். அதனால் எங்களின் சுய அனுபவம் இல்லாமல் வழிகாட்டுதல் கூற மனமில்லை.. மன்னிக்கவும்.. நாங்கள் விரைவில் கண்டிப்பாக முக்தி நாத் யாத்திரை சென்று எங்களின் வழிகாட்டுதலை பதிவிடுகிறோம்..
❤thanks.
@@vaidyaNathan.B-fp3sk 🤩
Shiva blessed to you and from you we blesses to this video 🎉
@@thirumalsamy5932 Thank you so much..
Akka October month la pogalam ma
@@MageshwaranMagesh-bv7sh Tharalamaga pogalam
Karna prayag railway project.
Still not completed.. its takes minimum 2 years..
❤🎉🎉
🙏🏼🙏🏼
Register panna ma swamy dharisanam panna mudiyatha
online registration pannittu porathu than best.. direct ah poi registration pannalam.. but koottam adhigam ayitta offline registration close panniduvanga..
Apadilam illa brother naan registration panitu than ponen but anga athu need illa... Badrinath entry point la matum border security force ketpanga...
@@dineshs8994 Nanga pogumbothu registration illathavangala allow pannala..
Om namah shivaya
@@radhamani8075 🙏🏼🙏🏼
11:36 அன்னதானம் என்றாலே free தானே
இதற்கு என்ன பதில் சொல்றது 🤔🤔
Nice next Amarnath epo guys??? 😊😊
@@ArunKumar8 next year..
Bro காசிக்கு வாங்க...
விரைவில் வர முயற்சி செய்கிறோம்..
@@budgetfamilyman வரும்போது தொடர்பு கொள்ளுங்கள் bro.
@@natureworld5052 நிச்சயமாக. Plan பண்ணும்போது தொடர்புகொள்கிறோம்..
Luggage vaika sonprayag la cloak room iruka or gowrikund la iruka
@@palanichamysundaramoorthy1924 2 places la yum irukku. But sonprayag than best choice.. ange than neraiya irukku..
🎉🎉🎉🎉🎉🎉
🙏🏼🙏🏼
Part...3.play😊
In editing.. We r in another trip.. that's Y taking late..
ஓம் நமசிவா நமோ
@@chhuttigalatta1211 🙏🏼🙏🏼
விலை கொஞ்சம் அதிகம் ,என்று பல இடங்களில் சொல்வதற்கு பதில் எவ்வளவு என்று சொல்லியிருந்தால் பயனுள்ளதாக இருக்கும். விலை அதிகமா இல்லையா என்பது ஓவெருவருக்கும் சூள்நிலைக்கு ஏற்ப மாறுபடும். மேலும் விலை அதிகம் என்று சொல்வதால் யாருக்கும் பயன் இல்லை
@@GRSHYLAJA கூட்டத்திற்கு ஏற்ப விலையில் ஏற்ற இறக்கங்கள் கண்கூடாக காண முடிந்தது. அதனால் தான் சரியான விலையை பதிவிட முடியவில்லை..
நான் ஆன்லைனில் புக் செய்யும் பொழுது ஹெலிகாப்டர் பயணம் செய்வேன் என்று குறிப்பிட்டு இருந்தேன் ஆனால் நான் இப்பொழுது குதிரையில் செல்வதாக இருக்கின்றேன் இதில் ஏதும் தடை ஏற்படுமா அல்லது மறுமுறை ஏதும் பதிவு செய்ய வேண்டுமா
வேண்டாம்.. இதுவே போதும்..
நடந்து போவது தான் நல்லது
@@santhimuthu4742 ஆம்
நான் 2024 ஆகஸ்ட் 29 சென்னையில் இருந்து ரயிலில் செல்கிறேன்
@@rameshkrishna5077 உங்களின் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்
Thanks @@budgetfamilyman
@@rameshkrishna5077 welcome
Pro எனக்கு யாரும் இல்ல. Next time என்னையும் கூட்டிட்டு போறீங்களா
Tharalama Varalam..
@@budgetfamilyman bro totel amount yavolovu aachu terinjikalama. Nanum oruvatti varanum nu iruka amount terinja nalla irukum
@@Sri19908 அடுத்து பத்ரிநாத் வீடியோ ல detailsa கொடுக்கிறேன்..
@@budgetfamilyman ok thanks
Im really sad to see the horse they became sooooo weak and carying 4 people sooooo sad and one person carying one person im really crying
@@harshansama4488 we are also feel like that..
2019ல நாங்க போனப்போ டிக்கட் எதுவும் கிடையாது.இரவு பள்ளியை பூசை சூப்பரா தரிசனமும் அதிகாலை யில் சுமார்10பேர்மட்டுமே இருந்து தரிசனம் செய்தோம்.
கூட்டம் அதிகமாக உள்ளபோது, அதனை கட்டுப்படுத்த தான் இந்த டிக்கெட் சிஸ்டம்..
Hi da
Hi
3..part.play
வாழ்க வளமுடன் மாற்றுத்திறனாளிகள் போகவே முடியாதா😢😢😢
@@coimbatoretalkies முடியும்.. குதிரை, பல்லக்கு, Basket மூலம் எளிதில் அடையலாம்..
Not advisable meat waste of money energy and time.
Kedhaarnaath Poaie Varravangaluku, Koadi Kanakula Panam Kottum.
we never go to get money in billions..only fr seeking for mind peace..moksha for our sins...Nothing else..dont dig my mouth to give u beffiting reply in another way u deserve
குதிரை என நுனி நாக்கால் பேசனும் அடித்தொண்டையால் க்குதிரை என பேசாதீர்கள்
@@sakthivelb741 ok..
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
@@mohanasundri4524 🙏🏼