Unga ponnu Unga mela evlo pasama irukaanu avanga pesurathulaye theriyuthu.You are truely Blessed and lucky to have such a loving and caring daughter.GOD BLESS YOU Both.
உங்கள் அம்மாவுக்கு மறுபடியும் கல்யாணம் பண்ணி பாக்கனும் சொன்ன பாரு நீ ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கனும் உன் நல்ல மனசுக்கு நீ நினைச்சு படி எல்லாம் நல்ல படியாக நடக்கும் கடவுள் தூணே யாக இருப்பார்
முதல்கோணல் முற்றும் கோணல்.இப்போதுள்ள நிம்மதியும் போய்விடும்.மகள் வளர்ந்து திருமணம் செய்து அம்மாவை சந்தோஷமாக வைத்திருந்தால் அதுவே பெரிய சந்தோஷம். மீண்டும் சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். ஜாலியாக இருங்கள் தாயும் மகளும்.😊
நல்ல தேவதையான குழந்தை... அவள் தான் இந்த தாய்க்கு தாயானவள்... தாயே நீ காதலில் விழுந்து விடாதே... மதுரை மீனாட்சி உனக்கு நல்லதோர் எதிர்காலத்தை உண்டு பண்ணுங்கள்... நம்பி இரு தங்கமே
Current. En Appavum ennaku 6 Vayasu irukum podhe death. En amma enga 3 peraiyum hostel la serthu padika vachanga. Nangalum yarukittayum thevai illama pesinatho, pazhaginadho illa. Nalla padichi ipo nalla velaila irukukom. Niraiya per solli irukanga rendu ponnungalaiyum en nee padika vakira, padichi cupa vanga podhunga nu solluvanga. Leave mudinchu hostel pogum podhelam evangita pesuthukalo nu solluvanga. Ana ipo nanga munu perum amma pera kapathinu tha irukom. Idhu varaikum thevai illama endha paiyakittayum pesinadhu illa. Enga vittla ipo 5 cup studies and work related ya iruku. Anna software, akka Teacher, Nan Staff nurse. Idhu podhatha appa illatha ladies thappu marum tha pannuvanga, appa illatha pasanga thappa tha pogunganu soldra relatives and sila sori pidicha jenmangaluku. Proud to say she ist my mother ( dedicated to single mother and children)
Kadaisi varai antha ponnu yepdi pakum. Antha Pappa marriage panna venama. Yen ipdi irukega. Unga ponnu single parenta iruntha, apdiye vitruvegala? Nalla valanum nu ellarukum asai irukum thana. Oruthavaga ipdithan irukabumu nu Nenga yepdi mudivu pannurega ? Avaga avaga kastam avagaluku than therium. Free advice kudukurathu very easy. But last varaikum thaniya valravagaluku therium antha kastam
Same situation. But boy kid. Till now life is going on. Don't believe anyone. No one will support. வாழ்தாலும் ஏசும் தாழ்தாலும் ஏசும். I struggled for 11 years. Be bold god is there.
வாழ்க்கையில் படும் கஷ்டங்களை அனுபவித்து விட்டு அதனால் ஏற்படும் வலியைக் கொண்டு உயர்ந்த நிலைக்கு வருவதற்கு ஒரு வைராக்கியம் வேண்டும். அது உங்களுக்கு உள்ளது. உங்கள் குழந்தையும் அனுபவசாலி. மேலும் நன்றாக வளர வாழ்த்துக்கள்.
Greetings to both of u. Dear kid don’t do another mistake for your mom. Let her be a single mom. Strong in her virtues. bold in her actions & a role model to many single mothers. My kind advice don’t believe any man. Your mom is both mother & father for u
என்னங்க சாப்பாட்டுக்கு கூட வலி இல்லை என சொல்லலாம் ஆனால் ரேசன் அரிசி வாங்கி சமைத்து சாப்பிட்டோம் என கேவலமான முறையில் இந்த பதிவு பண்ணுறிங்க ரேசன் அரிசி னா உங்களுக்கு ஒரு மாதிரி இருக்குதாங்க என்னைப்போல் இன்னும் இந்த ரேசன் அரிசி வாங்கி சமைத்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள் வார்த்தைகளை சிந்தனை கொண்டு பேசுவது நல்லது
@@kavithasangavi523kavitha neenga single parent ah..... 🙋. nanum single parent tha. ippo dubai la work pantren. but na oru single parent ponna parthuttu iruken pa.....😊
So strong mother proud to see.young mother better she married second.what her daughter tell is 100%..true.before married must tell 100% to fucher husbant.good luck ma god bless u.
Indha mathri.. Social media la narea gud people irukanga.. Interview paakavey nalla iruku.. We come to know their worser side too.. Single mother is not that easy to overcome everything in society
அவருடைய தாய்க்கு இரண்டாவது திருமணம் செய்து வைப்பதே மிகவும் சரியான முடிவு. இந்த முடிவை தவிர மற்ற எல்லாம் வீணானவை. இந்த இரண்டு சகோதரிகளும் நன்றாக வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். ❤❤
Best wishes to mom and daughter. Highly resilient. Live the way Mom is grateful for her husband for giving her the daughter (even though he was abusive due to alcoholism). Amazing heartfelt interview. Daughter may become DFTech future student.
Mother has to live for her... that’s true... but remarriage is not only the way. Should be very careful if you marry again. Cannot believe any one.....analyse all the areas then decide sister
Great to see the progressive thinking young daughter. She may be trend setter for the generations to come. Maturity comes with pains and experiences. Wonderful to see the daughter's intention to think about mother's future and plans to protect her. God be with you.
ஏன் அலுகை வேண்டாம் யார் அலுக வேண்டும் என்றால் மற்றவர் உழைப்பை உறிஞ்சி தின்பவார் மற்றும் அலுகா வேண்டும் நிங்கள் இல்லை உங்கள் இருவருக்கும் என்னேட வாழ்த்துக்கள்
PRAISE THE LORD JESUS 🙏 CORRECT A SOLRE MOLE ITHU EN ANUBHAVAMTHA. KOLANTHA 8 TH PADIKIRA. ANA AMMAVUKU ORU SAPORTUKU ALUVENAMNU SOLRA PARU. MOLE NI PORADI JAYICHITE. INY UYARANGALILEKU THA. AMMAVUM MAGALUM ANUGRAHIKAPETA FAMILY🙏 GOD BLESS BOTH OF YOU 🙏❤️🙏
❤ Exclusive Love Couple : ruclips.net/video/UKS1ViPv8xw/видео.html
6 வருஷ ரகசிய காதல்... கோவம் வந்த தெலுங்குல திட்டுவா...❤| Telugu Couple | Hari&Haritha
#lovestory #couplegoals #haritha&hari #telugu
Unga ponnu Unga mela evlo pasama irukaanu avanga pesurathulaye theriyuthu.You are truely Blessed and lucky to have such a loving and caring daughter.GOD BLESS YOU Both.
எவ்வளவு தெளிவான தாயும் பிள்ளையும். இருவருக்கும் வாழ்த்துக்கள். யாரையும் நம்பி ஏமாறாதீர்கள். அப்படி எண்ணமிருந்தால் மிக நிதானமாக தெரிந்து இறங்குங்கள்.
Great mother.hands off mother. And lucky girl 😊❤
8th std padikirala... Looks so matured like college girl
My daughter too studies 8th std . Many say us as sisters.
Qq@@ammaponnulove
She is not looking like 8th
8th STD girl mathiri illannu solringa.Aana parunga avalukku kidaithu irukira anubavangalai vaithuthan ava matured aaga therira
Indha ponnu yaradi nee mohini serial muthuras vennila ponna nadichi iruppa
So proud
Nice to see such a strong woman
These r real life heroines
Thank u
Don't worry. Be strong. We can understand ur situation . Ur decision is correct.
Same situation adjust panni than vaala vendi iruku.remba emotional la iruku.
So proud your speech single mother Example. Hat's off
Lucky to have like this daughter .. super da amma kaga yosikara❤❤❤ne solurathu correct tha ..avangalkum life venum🎉🎉
Correct 💯 avangalukum life venum. Avangalukum vazha Asai irukadha
உங்கள் அம்மாவுக்கு மறுபடியும் கல்யாணம் பண்ணி பாக்கனும் சொன்ன பாரு நீ ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கனும் உன் நல்ல மனசுக்கு நீ நினைச்சு படி எல்லாம் நல்ல படியாக நடக்கும் கடவுள் தூணே யாக இருப்பார்
❤❤❤❤❤❤❤❤
En ponnum apadithan solluva.
❤❤❤❤
❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Cute amma ponnu 🤗👌💗🎊✨🎉
முதல்கோணல் முற்றும் கோணல்.இப்போதுள்ள நிம்மதியும் போய்விடும்.மகள் வளர்ந்து திருமணம் செய்து அம்மாவை சந்தோஷமாக வைத்திருந்தால் அதுவே பெரிய சந்தோஷம். மீண்டும் சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். ஜாலியாக இருங்கள் தாயும் மகளும்.😊
Sinna vayasu. Hormonal balance - kku Oru Thirumana Thaevai. Otherwise may be misguided by wolves. So it' is better to remarry.
Pappaa 8 padikkum pothu, ivvalavu maturity. Pappa's decision is 200 percentage correct.
நல்ல தேவதையான குழந்தை... அவள் தான் இந்த தாய்க்கு தாயானவள்... தாயே நீ காதலில் விழுந்து விடாதே... மதுரை மீனாட்சி உனக்கு நல்லதோர் எதிர்காலத்தை உண்டு பண்ணுங்கள்... நம்பி இரு தங்கமே
She is so matured .. really proud ..that word she is not robo thats shows boldness
Ammava patha age therila ponna matha college padikuramadhiri eruku❤🎉
Lovely mom and lovly daughter. Handsup
தமிழ் மொழியை இனிமையாக பேசுகிறார்கள். வாய்ப்பு வழங்கிய சந்தருக்கு நன்றி.
தெய்வமகளே தெய்வத்தாயே தாய் சேய் பாசம் புரிந்துணர்வு உயிர் நாடி.
தைரியத்திற்கு வாழ்த்துக்கள் சகோதரி❤❤❤
Current. En Appavum ennaku 6 Vayasu irukum podhe death. En amma enga 3 peraiyum hostel la serthu padika vachanga. Nangalum yarukittayum thevai illama pesinatho, pazhaginadho illa. Nalla padichi ipo nalla velaila irukukom.
Niraiya per solli irukanga rendu ponnungalaiyum en nee padika vakira, padichi cupa vanga podhunga nu solluvanga. Leave mudinchu hostel pogum podhelam evangita pesuthukalo nu solluvanga. Ana ipo nanga munu perum amma pera kapathinu tha irukom. Idhu varaikum thevai illama endha paiyakittayum pesinadhu illa. Enga vittla ipo 5 cup studies and work related ya iruku. Anna software, akka Teacher, Nan Staff nurse. Idhu podhatha appa illatha ladies thappu marum tha pannuvanga, appa illatha pasanga thappa tha pogunganu soldra relatives and sila sori pidicha jenmangaluku.
Proud to say she ist my mother ( dedicated to single mother and children)
,மகளே.நீ.எடுத்த.முடிவு நல்ல முடிவு.என்னுடைய வாழ்த்துக்கள்.
Lovely mom daughter ❤❤❤❤❤
Enakku 15 vayasula marriage 16,vayasula ponnu ippo en ponnuku 22, enakku age 38 nanum single parent tha enna mathiri yarum kastapatruka mudiyathu
Don't feel ma prayer pannu ka
Feel pannadhinga unga ponnu ungala parthupanga.
Super mom and daughter
Hats of to both of you ❤❤
கண்டிப்பாmarrageவேண்டாம்.அம்மாவகடைசிவரநீகூடவேவச்சிபாத்துக்கோ.பாதுகாப்பும்,சந்தோஷமும்இன்னோருகல்யாணத்துலகிடைக்குமாஎன்பதுசந்தேகம்தான்
Yes
Kadaisi varai antha ponnu yepdi pakum. Antha Pappa marriage panna venama. Yen ipdi irukega. Unga ponnu single parenta iruntha, apdiye vitruvegala?
Nalla valanum nu ellarukum asai irukum thana. Oruthavaga ipdithan irukabumu nu Nenga yepdi mudivu pannurega ?
Avaga avaga kastam avagaluku than therium. Free advice kudukurathu very easy.
But last varaikum thaniya valravagaluku therium antha kastam
Same situation. But boy kid. Till now life is going on. Don't believe anyone. No one will support. வாழ்தாலும் ஏசும் தாழ்தாலும் ஏசும். I struggled for 11 years. Be bold god is there.
அம்மா மகள் இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க நலத்துடன் நன்றி வணக்கம் 🙏
வாழ்க்கையில் படும் கஷ்டங்களை அனுபவித்து விட்டு அதனால் ஏற்படும் வலியைக் கொண்டு உயர்ந்த நிலைக்கு வருவதற்கு ஒரு வைராக்கியம் வேண்டும். அது உங்களுக்கு உள்ளது. உங்கள் குழந்தையும் அனுபவசாலி. மேலும் நன்றாக வளர வாழ்த்துக்கள்.
Great mom..❤
8 th ah ayyoooo very matured ponnu.
@@ammaponnulove🎉
He missed u ❤❤
Super semma❤
Same enakku idey situation than ennoda pappavayum single ah tha valakkuren 5 years ah
U r so brave woman be happy mom ❤️ u r child is also breave girl first important is standing ok
Feel panthinga akka ethuum katainthu pokom👍👍
God bless you ma🎉
Baby super nalla matured ah pesaranga nalla valarpu neenga nalla erpinga
Great mother ❤
👍👍👍👍👍 exalant good. Lady. God. Bless you
💔 Some ponunga life ipdi than iruku. Proud of u
Greetings to both of u. Dear kid don’t do another mistake for your mom. Let her be a single mom. Strong in her virtues. bold in her actions & a role model to many single mothers. My kind advice don’t believe any man. Your mom is both mother & father for u
என்னங்க சாப்பாட்டுக்கு கூட வலி இல்லை என சொல்லலாம் ஆனால் ரேசன் அரிசி வாங்கி சமைத்து சாப்பிட்டோம் என கேவலமான முறையில் இந்த பதிவு பண்ணுறிங்க ரேசன் அரிசி னா உங்களுக்கு ஒரு மாதிரி இருக்குதாங்க என்னைப்போல் இன்னும் இந்த ரேசன் அரிசி வாங்கி சமைத்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள் வார்த்தைகளை சிந்தனை கொண்டு பேசுவது நல்லது
ரேஷன் அரிசி என அவங்க குறிப்பிடுவது கேவலம் என அர்த்தம் இல்லை அவர்களின் கொடுமையான நிலமைதான
Excellent sister.
Decision of the daughter is good Now social aspect is different Good mother and daughter
Don't do 2nd message. God bless you . your decision is good. Don't cry. Be bold .
Namma Dheekshu Thangachii ❤
Nanmum single parent ma. Kandipa ningalum pappavum romba nalla erupinga ungalkum pappakum kadavul arul kandipa erukum. Ungalkku nalla varan ammaya vazhlthukkal ma.
Dheekshanya stay blessed pappa, rani super pa.
@@ammaponnulove😊😊
Namma thenii ponnu nalaiiii thairiyam athikama tha irukum 🤝
My story same as sister 😢stay strong ❤❤
Me too sisters God bless you both❤❤❤❤
Yennai pol oru ponnu nanum ippadithan irukken
@@kavithasangavi523kavitha neenga single parent ah..... 🙋. nanum single parent tha. ippo dubai la work pantren. but na oru single parent ponna parthuttu iruken pa.....😊
Same life akka
Selva Rani my sweet frnd❤❤❤❤❤❤❤
👏 👏 👏 👏 👏 👏 👏 super ma ungala mathiri nirayaper velila vara mudiyama irukkanga , ungala mathiri enaku en kulanthaingala pathukkanumnu asaiya iruku 2 kulanthai rompa kastama iruku
Go ahead sister,god blessings, and succeed is await,
Bless u my kid.... hope u always be with ur mom and be strong and achieve many things... i am very proud of you my dear kid.....
Akka nega very good girl ❤
இருவரும் தனியாக இருப்பதே நலலது.
So strong mother proud to see.young mother better she married second.what her daughter tell is 100%..true.before married must tell 100% to fucher husbant.good luck ma god bless u.
❤kulanthai mattum than mukkiyam so no marriage
Super sister ❤️
🎉 hats off to both
This girl acted in Yaaradi nee mohini serial Zee tamil
Indha mathri.. Social media la narea gud people irukanga.. Interview paakavey nalla iruku.. We come to know their worser side too.. Single mother is not that easy to overcome everything in society
Correct 💯💯💯
very..very😅 great daughter, only 8th standard very nice chella kutty
அவருடைய தாய்க்கு இரண்டாவது திருமணம் செய்து வைப்பதே மிகவும் சரியான முடிவு. இந்த முடிவை தவிர மற்ற எல்லாம் வீணானவை.
இந்த இரண்டு சகோதரிகளும் நன்றாக வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
❤❤
Best wishes to mom and daughter. Highly resilient. Live the way Mom is grateful for her husband for giving her the daughter (even though he was abusive due to alcoholism). Amazing heartfelt interview. Daughter may become DFTech future student.
Tamil pengala ipadi parkka romba sandoshama... 💐
Superb ❤❤❤❤❤❤
Great mother akka neenga super
Sister Super....... Pappa thavaru Mamy UnnudaiyKids Kaga Ungaludan Eruppanga👬👍⛪
Super akka.
God bless you
Supersisterrombaperumayairukku
super both are looking sisters
Dheekshi எனக்கு உங்க அம்மாவ புடிச்சிருக்கு , because her maturity level is to high
Naanum same then chellam. God bless chellam❤❤❤
Wish you all the best mom and daughter
Good both be strong 🎉🎉
Mother has to live for her... that’s true... but remarriage is not only the way. Should be very careful if you marry again. Cannot believe any one.....analyse all the areas then decide sister
U have a life dear definitely she will get marry n go then u should stay alone
நம்ப முடியல...... காலேஜ் படிக்கிற பெண் மாதிரி இருக்கீங்க 😮😮😮
Love from cumbum sister ❤❤❤
Very super talent sister
You are smart sister ❤❤❤❤
GOD BLESS U ABUDANTLY
யார் யார் சொல்வதை விட நான் யார் என்று நினைத்தாலே போதும் அந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும்
Really ur situation is turth to most of women
Great to see the progressive thinking young daughter. She may be trend setter for the generations to come. Maturity comes with pains and experiences. Wonderful to see the daughter's intention to think about mother's future and plans to protect her. God be with you.
ஏன் அலுகை வேண்டாம் யார் அலுக வேண்டும் என்றால் மற்றவர் உழைப்பை உறிஞ்சி தின்பவார் மற்றும் அலுகா வேண்டும் நிங்கள் இல்லை உங்கள் இருவருக்கும் என்னேட வாழ்த்துக்கள்
Thatha va pathi pesa odane oru feel achi avalo tha
Enga daddy ipdithan, my mom is adjusting life,
Wow enlife ya straight pakuren
Enaku 18 age la mrg ipo I have 2 kids 1st paiyaku 8 age ponnuku 5 age.... early mrg romba tough😢
youtube.com/@anbazhagananbazhagan9547?si=gSeR1IFXLBjQXyAj
youtube.com/@anbazhagananbazhagan9547?si=gSeR1IFXLBjQXyAj
Enaku 17 la mrge
Yes, same yenakku 16yrs la marriage,it's really tough to handle situation in that age
Super mam
PRAISE THE LORD JESUS 🙏 CORRECT A SOLRE MOLE ITHU EN ANUBHAVAMTHA. KOLANTHA 8 TH PADIKIRA. ANA AMMAVUKU ORU SAPORTUKU ALUVENAMNU SOLRA PARU. MOLE NI PORADI JAYICHITE. INY UYARANGALILEKU THA. AMMAVUM MAGALUM ANUGRAHIKAPETA FAMILY🙏 GOD BLESS BOTH OF YOU 🙏❤️🙏
அருமை..சரியான முடிவு.வாழ்த்துக்கள் 🎉🎉🎉
2nd marriage vendam.unga ponnum nengalum lifea enjoy pannuga.marriage LA poi maategadheenga.
Super
Super
💯💯 correct
Very inspirational
God bless you sister
Daughter looks like dr.sharmika 😊
8th ahhh😮😮😮😮