எப்போதுமே Physical Touch பண்ணிட்டே இருப்பான் 😤 - Jesurathi Brikiya Breaking Interview|Rajesh, Pragan

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #brikiya #jesurathi #brikiyagalattatamilinterview
    எப்போதுமே Physical Touch பண்ணிட்டே இருப்பான் 😤 - Jesurathi Brikiya Breaking Interview|Rajesh, Pragan
    ===============================================
    Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com/
    Instagram: / galattadotcom
    Telegram : t.me/+PziZxb5w...
    Subscribe to our group channels for other interesting content:
    Galatta Life: / @galattacinema
    Galatta Originals: / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice
    Galatta Pink : / @galattapink

Комментарии • 2,7 тыс.

  • @anjaliammu4078
    @anjaliammu4078 Год назад +2796

    இந்த வருடத்தின் சிறந்த பொய் பேசுபவர் என்கிற விருதிற்கு brikiya தேர்வு செய்யப்படுகிறார்😂😂

  • @Uthayaraagam1
    @Uthayaraagam1 Год назад +789

    எனக்கு தெரிஞ்ச வர இந்த உலகத்துல எந்த பொண்ணும் தன்னுடைய அம்மாவை இவ்வளவு கேவலம் படுத்த மாட்டாங்க.

    • @alwaysmysai3405
      @alwaysmysai3405 Год назад +26

      Entha ponnu pannum because media paithiyam

    • @natarajant3250
      @natarajant3250 Год назад

      @@alwaysmysai3405 yes

    • @kavi_mahi
      @kavi_mahi Год назад +5

      Ethu ponne ella pa atha nala than epdi pesuthu....ethu oru saithan.

    • @blessymon2250
      @blessymon2250 Год назад

      Yes

    • @LeoLeo-ah2073
      @LeoLeo-ah2073 Год назад +30

      அவ அம்மா எதுக்கு பெத்த புள்ளைக்கு support பண்ணல
      மருமகனுக்கு support பண்ணுது

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible Год назад +391

    தயவு செய்து comment செய்கிற அனைவரும் ஆளுக்கு 1ருபா கொடுங்க, கொஞ்சம் விஷ வாங்கி இவங்களுக்கு கொடுக்க போறேன்.... 🙏🙏

    • @Karthiga247
      @Karthiga247 Год назад +5

      😂😂😂😂😂

    • @rubykanna1156
      @rubykanna1156 Год назад +1

      🤣🤣🤣🤣🤭

    • @keerthisiva9729
      @keerthisiva9729 Год назад +1

      Sure Bro

    • @aniabi4231
      @aniabi4231 Год назад +1

      😂😂😂

    • @LifeIsFun816
      @LifeIsFun816 Год назад +20

      எதுக்கு 1 ரூபா? அந்த விஷத்த நானே வாங்கி தரேன்

  • @tsiddharth9677
    @tsiddharth9677 Год назад +162

    இந்த பொண்ணு மேலையும், இந்த அப்பா மேளையும் ஒரு டவுட் வருது....

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Год назад +2

      என்ன டவுட்

    • @infantaa5579
      @infantaa5579 Год назад

      Pot💩💩💩💩

    • @periyanayakinandhini1992
      @periyanayakinandhini1992 Год назад +11

      ஒரு டவுட் இல்ல.. ஃபுல்லாவே டவுட் தான்..

    • @sivapradeepa5715
      @sivapradeepa5715 5 месяцев назад

      Enakum doubt

    • @Saravan2300
      @Saravan2300 Месяц назад

      Manam ketta kudumbam.. Chi... Intha u tube athila kidakkira money than.... Ella asingathukum karanam...

  • @venujavenu8281
    @venujavenu8281 Год назад +75

    இது என்ன பிரச்சினை என்னா ... இந்த பிள்ளை Rajesh ah லவ் பண்ணி தான் இருந்திருக்கு... கல்யாணம் கட்டினா நீ றீல்ஸ் பண்ண ஏலாது fun பண்ண ஏலாது உன்னோட அழகு குறைஞ்சிடும் என்னு friends எல்லாம் சொல்லிருப்பாங்க அதான் brikiya Rajesh ah வேணாம் என்னு சொல்றாங்க...

  • @aarudhraraja7446
    @aarudhraraja7446 Год назад +443

    அந்த பையனுக்கு இதான் chance.. தப்பிச்சி எப்படியாவது ஓடிருது.. இல்ல இவதான் வேணும் னு நெனச்சா, உன்ன எவனாலும் காப்பாத்த முடியாது.. 😄😄

    • @merlinJebaraj.
      @merlinJebaraj. Год назад +3

      🤣🤣😂🤣🤣

    • @thamilandurai8747
      @thamilandurai8747 Год назад +6

      அவனே பெரிய ஏச்சகல இவள கட்ரதுக்கு அவன் வந்துருகான்னா அவன் லட்சனம் எப்படி இருக்கும்

    • @ThagadoorMunnetramTV
      @ThagadoorMunnetramTV Год назад +1

      Correct

    • @hauntedarea21
      @hauntedarea21 Год назад +1

      சொல்லுங்க மாமாகுட்டியாம் சிறுக்கிமவளே

    • @MWSF707
      @MWSF707 Год назад

      🤣

  • @loveyourself1618
    @loveyourself1618 Год назад +124

    உங்களுக்கு நேரமே அந்த அண்ணாவ பிடிச்சிருக்கு but இப்போ அந்த அண்ணாவ பிடிக்கல.அத open அ சொல்லியிருக்கலாம்.ஏன் இந்த உருட்டு?

  • @user-vennila
    @user-vennila Год назад +1961

    வாய தொறந்தாலே பொய் 🚶🏼‍♀️

    • @UshaUsha-nv1wk
      @UshaUsha-nv1wk Год назад +63

      Karaiketa nenga than solluthinga ava poi solluthanu patchaya theriuthu ava aptithan poi than solluva

    • @harinik6525
      @harinik6525 Год назад +39

      Eadhuku avlo kasta patu ne pakura

    • @MS-hu7ve
      @MS-hu7ve Год назад +15

      Brikii father comments padikavum

    • @rajeshwaria8018
      @rajeshwaria8018 Год назад +48

      Ne patha ava poi soluratha

    • @beleiver518
      @beleiver518 Год назад +29

      Edhu unmai nu ungaluku epdi therium? Verum 20 Mins video pathutu don't decide about a person! Even I thought she is creating scene ana intha ponoda amma nd anna panratha patha tha enaku avanga mela doubt ah iruku. Becoz avanga intha pona veetuku kutitu ponum nu pesra mariye therila avala asinga paduthra mari than podranga. Edhu unmai Edhu poi nu purila pa

  • @Vadapocheytrolls29
    @Vadapocheytrolls29 Год назад +684

    பிடிக்காத கல்யாணம், பிடிக்காத மாப்பிள்ளை, அம்மா மிரட்டி நிச்சசயத்துல சிரிக்க சொன்னாங்க எல்லாம் Ok... பிடிக்காத நிச்சயதார்த்தம் நடக்கிற அன்னைக்கு Engagement Costume ல Solo ஆ Dance ஆடி 4 shorts Upload பண்ணிருக்கியேமா... How is this Possible....?

    • @divyap4406
      @divyap4406 Год назад +30

      Correct same enakum adhan thonuchi

    • @Vadapocheytrolls29
      @Vadapocheytrolls29 Год назад +26

      @@divyap4406 Yes marriage pidikalana epdi song ku dance aadura mind irukum?

    • @nanimani7459
      @nanimani7459 Год назад +17

      Athukum enga ammathan force Pani edukavatchanga slow motionlanu solum intha ponu bro

    • @Vadapocheytrolls29
      @Vadapocheytrolls29 Год назад +3

      @@nanimani7459 fact..😂

    • @venis444
      @venis444 Год назад

      See avaga amma sontha accept pani tha antha pona marriage ku othukichi hana poga poga avan pana vela tha oreyadiya othikidichi

  • @rajeshwarikaviyarasan875
    @rajeshwarikaviyarasan875 Год назад +84

    This girl is acting perfectly...

  • @mahamaha6213
    @mahamaha6213 Год назад +70

    Rajesuuuuuuuuuuu ....thappichuta da doiiiiiiiiiii 😂😂😂😂😂😂Aathadi intha mari vurutura da yebbaaaaaaa ....

  • @nilasmummy.7478
    @nilasmummy.7478 Год назад +79

    சொல்வதெல்லாம் பொய் மேலே வைக்காதே கை🤣🤣

  • @shermishermii4405
    @shermishermii4405 Год назад +194

    இந்த உலகில் இவள மாதிரி பொய் யாரும் சொல்ல மாட்டார்கள்...

    • @joneofarcedmon4378
      @joneofarcedmon4378 Год назад

      அப்படியா அப்படி என்றால் இந்த உலகத்தில் அரிச்சந்திர ர்கள் மட்டும் தான் வாழ்கிறார்கள் பொய்யும் புரட்டும் இந்தப் பெண் மட்டும் தான்... அப்படித்தானே

    • @joneofarcedmon4378
      @joneofarcedmon4378 Год назад

      ஏன்டா நாய்களா உங்களுக்கு வேற வேலையே இல்லை யா அந்தப் பெண்ணைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு அருகதை இல்லை அவளுடைய தாய் புண்டைய நக்குங்க நாய்களா....

    • @suraiyanusky2870
      @suraiyanusky2870 Год назад

      Yeah true ,good narrated bull shit stories by father nd daughter.just thinks we are all fools.

  • @sruthikarthikeyan5872
    @sruthikarthikeyan5872 Год назад +211

    Birikiya be like: ennaa Innaiku orey jaam aagudhu 😂😂😂

  • @gandhimathigandhimathi1859
    @gandhimathigandhimathi1859 Год назад +78

    Rajesh what's app audio voice pottu kattunangala appo athu yaru voice kelunga

    • @alsifaya2348
      @alsifaya2348 Год назад

      Voice kekuringale athukku kila ula massage ja padichi parunga.

  • @Mikymouse03542
    @Mikymouse03542 Год назад +540

    🥴Enaku matum iva solaratha pathale urutuuu urutuuhh periya urutuuu mari irukuuuu😂😂😂

    • @sujisuji2090
      @sujisuji2090 Год назад +17

      Ungaluku mattum ila 🤣🤣🤣Allarukum than 🤣🤣🤣🤣

    • @Betterlucktr
      @Betterlucktr Год назад +4

      Lesbian ah irupa

    • @d.vaishnavivaishu9708
      @d.vaishnavivaishu9708 Год назад +2

      😂🤣🤣🤣

    • @ahamedaadhil6299
      @ahamedaadhil6299 Год назад +7

      Ithu ulaga urundaiyaa vida periya urutta irukku

    • @hanifanas3149
      @hanifanas3149 6 месяцев назад

      Ipo antha ponnu proof kaaamichuruku bank details ponnunave onnum panna mudiyathu nenaichengala Ava sonna yellam unmaithana

  • @queenswardrobe
    @queenswardrobe Год назад +244

    Kiss pathi keta question ku oru malupal 🤭🤭🤭

    • @sinrajkanishmathi94
      @sinrajkanishmathi94 Год назад +17

      Epdiyathu oru uruttu urattanumla ma

    • @girlieeeegirl
      @girlieeeegirl Год назад +17

      Yaru ma ne.. Ila na kekuren. Andha ponnu love ae panirukatume. Padippu mudinju kalyanam panikalam nu sonnadhunala love panirupa
      Aana ipo udane kalyanam panunu sonnadhunala odirukum. Oru ponna irundhutu oru ponnuke ipd panringale. Ena solradhune theriyala. 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

    • @queenswardrobe
      @queenswardrobe Год назад +13

      @@girlieeeegirl endha amma force panni oru paiyanukku kiss kodukka solluvaanga ? Ava marriage venanu soldradhula thappu illa but all blame andha paiyan and Amma Mela soldradhu dhan thappu . Iva mela oru thappum illanu solitu irukka. Yaaraalum force pannilam kiss panna vaika mudiyadhu

    • @girlieeeegirl
      @girlieeeegirl Год назад +5

      @@queenswardrobe kiss panadhu thappuna andha video eduthu pottu asinga paduthuradhum thappu. Ivlo mattama behave panravana epd andha ponna olunga treat panirupan. Avanga amma um dhan video potutu irundhanga. Idhellam asingama ilaya. Nejamave andha ponnu mela thappu irundha police ta andha vudeo kaati irukanum. Oorukellam pottu kaati asinga paduthakudadhu. Ena black mail ah.. Kudumbame video eduthu vachu blackmail panranga. Ila na kekuren endha oorla kiss pannadhellam video edukuranga. Kiss panradhu oru privacy aana intimate aana vishayam. Adhaye avan video eduthutu vachirukan na... 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️ video eduthu kuda vachikalam.. Aana adha periya ivan maari telecast panirukan...oru abuser aala mattum dhan ipd behave panna mudiyun

    • @sinrajkanishmathi94
      @sinrajkanishmathi94 Год назад +4

      @@girlieeeegirl deiii papa nanum ava ooru than.. Ava area than therinji than avala patthi pesuran... Matthavanga maathiri theriyama vanthu pesala... Ava ooru nan.. Tharuvaikulam than nanum therinji than yellam soltran ma

  • @jsbrotherstractors2995
    @jsbrotherstractors2995 Год назад +56

    இந்த வருடத்தின் சிறந்த உருட்டுகான விருது இவளுக்கு வழங்க வேண்டும்

  • @sandhyasrinivasan1121
    @sandhyasrinivasan1121 Год назад +221

    Brikiya lies
    1.I didn't post this issue in media first(she did first)
    2.Slept in platform
    3.Left home with 1000
    4.Kissed because of mom
    5.Video call because of mom
    6. Mom forced me(indha ponna yaaravadhu force panna mudiyuma)
    Father mistakes
    1.beating wife
    2.not giving money to wife
    3. Least bothered about what's happening at home

  • @karthimani803
    @karthimani803 Год назад +1174

    கடன் வாங்குறதுலிருந்து காதல் பண்ணறது வரைக்கும் எல்லாம் அடுதவுங்க சொல்லித்தான் நீ செஞ்ச கூச்சமெ இல்ல உனக்கு உருட்டு உருட்டு, டே மிச்சர் நல்ல பொண்ணு டா.

  • @mohammedmansoor820
    @mohammedmansoor820 Год назад +284

    அப்போ உன் அப்பா மிச்சர் மட்டும் தான் சாப்பிடுறார் 😂😂😂😂😂😂😂

  • @ejkvideos9640
    @ejkvideos9640 Год назад +274

    மூஞ்ச பாரு..😠😠 அப்பாவும் பொண்ணும் இரண்டும் ஒரே பொய்.. Anchor கேள்வி வேற லெவல் 😂😂👌🏻👌🏻

  • @tf7275
    @tf7275 Год назад +55

    Sema anchoring, answer pana theriama nervous la adichu vitutu iruku

  • @balana3146
    @balana3146 Год назад +269

    மொத்த குடும்பமும் சேர்ந்து இந்த சமூகத்தை பார்த்து சிரிக்கும் நாள் விரைவில் வரும்

  • @massmanisalem5294
    @massmanisalem5294 Год назад +278

    Total family ah vachi oru interview eduka pa 😮😮😮

  • @quincystephen2232
    @quincystephen2232 Год назад +147

    நல்லா தெரியுது நீ பொய் solranu🤭

  • @gowthamigowtha6681
    @gowthamigowtha6681 Год назад +50

    ஆண்கள் எல்லாம் சேர்ந்து இவ மேல கேஸ் போடுங்க..
    அப்ப தான் இவ மாதிரி இருக்க பொண்ணு க்கு பயம் வரும் 🤬😏

  • @r.rajcharan101
    @r.rajcharan101 Год назад +70

    Pls take rajesh interview, why always giving important to only brikiya,
    Take rajesh interview

  • @artificialshorts12
    @artificialshorts12 Год назад +66

    மிச்சர் மாமா என்ன ஒரு பொய் கூட சொல்ல தெரியலையே உங்க பொண்ண பார்த்து பொய் சொல்ல கத்துக்கோங்க😹... But achor akkow sema questions 🔥🔥🔥

  • @rrrlifestyle857
    @rrrlifestyle857 Год назад +93

    பொய் சொல்லிட்டா... அதை மறைக்க இப்போ போரடுறா அவ்ளோ தான் ..

  • @adharvaaadharsh6921
    @adharvaaadharsh6921 Год назад +112

    Ithu enna BEHIND WOODS la vantha anchor ahh kai katti ukaanthu thalai aatta.......... ROSE akka fire 💥💥💥💥💥 ovvoru question num ganeer ganeer nu irunthuchaaaaaaa

  • @chitra5574
    @chitra5574 Год назад +452

    மற்ற பெண்களுக்கு பிரிக்கியா மோசமான உதாரணம்🤮🤮

    • @aishwaryakamaraj6893
      @aishwaryakamaraj6893 Год назад +15

      Inda ponnu poi solra mathiri therila...avanga amma anna ku namma panrathu thappunu therila ivlo dan matter..avanga chinna vayasula irundu inda ponnu Mela pasam vacha nala settle pannanum ninaichurukanga

    • @feminaa5793
      @feminaa5793 Год назад +3

      @@aishwaryakamaraj6893 avanga amma dance aada viduranga ivlo freedom kuduthurukanga..ivaloda old videos la paatha theriyum over attitude.a dhan v2la pesuvaa apdi irukumbodhu epdi iva amma.ku bayapuduvanvanu solradha namba mudiyum

    • @sivakirthi2216
      @sivakirthi2216 Год назад

      Antha paiyan page poi parunga IVA yapdi pattavanu nenga purinchupinga sis IVA romba mosam poi tha full ah solra

    • @joneofarcedmon4378
      @joneofarcedmon4378 Год назад

      உன்ன மாதிரி கமெண்ட்ஸ் பொடுறேன் நா இங்கதா கேடுகெட்ட ஒரு மோசமான பொம்பள ஆம்பள இல்ல ஒன்பதாய் இருகியோ

    • @janakiram1545
      @janakiram1545 Год назад

      🙈🙉🙊😠😠😠😠😠😠😠😠😠😠😠😠

  • @pavithrasamraj6750
    @pavithrasamraj6750 Год назад +175

    Uruttu uruttu pooooiieeee poiieeee Dram queen she knows to create a dram now y she couldn't do that before enjoying with him ... But I appreciate Rose for shorting super questions to her

  • @hueionemei
    @hueionemei Год назад +174

    சிறிது காலத்திற்கு பிறகு ....
    அப்பா- மகளே Brikiya....
    மகள் - ஆமா.... யாரு... நீ
    🤣🤣🤣🤣

  • @NithiDevan
    @NithiDevan Год назад +48

    உலகமகா நடிப்பு டா சாமி

  • @timeexpressmusic2874
    @timeexpressmusic2874 Год назад +464

    Nega uuruti palagitiga Naga ketu palagitom indha 7 months ah 😂😂😂😂😂

  • @saranyakumar6762
    @saranyakumar6762 Год назад +132

    Ponnunga sonna ellam unmai ah irukathu.. Plz interview with opposite one rajesh

  • @saranyashantha8482
    @saranyashantha8482 Год назад +80

    Face lla bayam theriuthuu ma 🤣🤣🤣🤣

  • @sathyapriya6151
    @sathyapriya6151 Год назад +31

    poiya nadika sonna kooda ipdii paiyankooda palagamattanga.....Rajesh anna neenga nallaa irupinga feel pannathinga....

    • @shalumathewmathew2239
      @shalumathewmathew2239 Год назад +1

      Antha ponnukku eshtam ellacha.. Pine ethukku entha peechu.. Lrave it this girl avalkishtam ulla pole jeevikate

  • @shivaranjanisampath417
    @shivaranjanisampath417 Год назад +47

    Almost yellame poi.. vera level acting..

  • @keerthikeerthiv1906
    @keerthikeerthiv1906 Год назад +83

    Romba poiiiiiiiiiii anchor question sema super sis

  • @subbuFashion
    @subbuFashion Год назад +824

    Rajesh anna neenga edho punniyam panniruka....Great escape brother

  • @kokoobibiii2040
    @kokoobibiii2040 Год назад +428

    என் தலைவன் அய்யப்பன் ஆ கூட்டிட்டு வாங்க அவர் தா இவங்களுக்கு interview எடுக்க சரியான ஆளு 💥

    • @kaathul.poo123
      @kaathul.poo123 Год назад +19

      முக்தர் முஹம்மட் தான் சரியான ஆளு.ஒரே கிளுகிளுப்பா இருக்கும்

    • @amuljhonson3165
      @amuljhonson3165 Год назад +2

      Semma

    • @yogamurugeshan4452
      @yogamurugeshan4452 Год назад +3

      Rekha nair

    • @bhuvigopi2450
      @bhuvigopi2450 Год назад +2

      Ethai Naan valimoligiren

    • @SanyaNisha
      @SanyaNisha Год назад +2

      Oruadiya antha pona konudunga....

  • @sumioffcial
    @sumioffcial 7 месяцев назад +1

    இந்தப் பொண்ணு நல்லா பொய் பேசு நல்லாவே தெரியுது அந்த முத்தம் கொடுத்த விஷயத்தை கேட்டால் இது என்னத்த உளறுது பாரு சம்பந்தமே இல்லாம பேசுது 😅😅😅😅😅

  • @kavithavel8373
    @kavithavel8373 Год назад +51

    Anchor akka Vera level question.. Super sister...iva solrathu Ellam poi nu கொண்டு வந்து விட்டது இந்த interview

    • @suraiyanusky2870
      @suraiyanusky2870 Год назад

      She"s not a worthy anchor,as to me a good listener.

  • @Jessy_jessy1102
    @Jessy_jessy1102 Год назад +61

    Sneha mind voice : indha paithiyakara kudumbathu kita theriyama maatikitan

  • @rajeshkannan4707
    @rajeshkannan4707 Год назад +890

    மிச்சர் அப்பா
    உருட்டு கிழவி 🙌💯

  • @snehaahens1452
    @snehaahens1452 Год назад +146

    Enaku oru doubt…. Idhu vara 2 proposals ah reject panna unala Idha yen panna mudiala 😌😌😌 pls be true

  • @artificialshorts12
    @artificialshorts12 Год назад +12

    என்ன குடும்பம்டா... அம்மா Rajesh கிட்ட 24hr பேசுவங்களாம் அப்ப கண்டுக்க மாட்டாராம் ச்சீ😒

  • @ganesanb5652
    @ganesanb5652 Год назад +140

    ஒரு நல்ல Anchor சரியான கேள்விகள் கேட்டால் எல்லா உண்மைகளையும் வெளியே வந்துவிடும் 👍🧐

    • @Nzjjz
      @Nzjjz Год назад +2

      Ayapan ramasamey

    • @user-pc9nn8fr7b
      @user-pc9nn8fr7b Год назад +3

      TTF vasanai oodavidda Ancor tha sari

    • @suraiyanusky2870
      @suraiyanusky2870 Год назад

      Yes ofcourse, incapable anchor,she just belives whatever she says.As to me a good listener.Both father and daughter spitting on their own family just for a simple family issues. She"s not a kid .All her activities are beyond her age.just disgusting

    • @dhanush7859
      @dhanush7859 Год назад

      Ithu enna kola case ah 😀 ithuve over 😅

    • @nishakutty6897
      @nishakutty6897 Год назад

      @@Nzjjz 🤣🤣🤣

  • @Aysha1419
    @Aysha1419 Год назад +53

    Rajesh Anna apram pragan annava interview pannunga

  • @manikandang4890
    @manikandang4890 Год назад +280

    Idhu unmaiya poiyanu therila...epdiyo poitu poranga...Aana Anchor Akka Questions 👏🏻👏🏻👏🏻...super Akka👏🏻❤️

  • @priyachannel7423
    @priyachannel7423 Год назад +187

    Pls interview that boy also

  • @shawnputcher6094
    @shawnputcher6094 Год назад +22

    Brikiya father mind voice : ennanaaa solraaa paarunga kambi kettuna kathaiya solraaa parunga 😂

  • @rajeshwarim9303
    @rajeshwarim9303 Год назад +18

    குடும்பத் தை ஒவ்வொரு வரும் நீங்கலே அசிங்க படுத்திருங்க.

  • @sharmisharmila5723
    @sharmisharmila5723 Год назад +147

    First Pudichadhu eppo pudikala sollitu poo mudijathu🤬

  • @HenuArshuuuuu
    @HenuArshuuuuu Год назад +177

    It's totally fake 😡

  • @mohamedismaildgl3353
    @mohamedismaildgl3353 Год назад +463

    எது உண்மையோ பொய்யோ தாய் மனதை கலங்க வைக்காதே

    • @Vajjavlog
      @Vajjavlog Год назад +8

      Correct bro.....

    • @ctraselvam
      @ctraselvam Год назад +12

      Uruttu Rani ammava solli thappichidalam nu ninaikira🤣🤣🤣

    • @surya4935
      @surya4935 Год назад +4

      Super nanpa 🥰

    • @thamilandurai8747
      @thamilandurai8747 Год назад +2

      Boomer

    • @joneofarcedmon4378
      @joneofarcedmon4378 Год назад

      பொறம்போக்கு நாய்ங்களா எந்த தாயாவது ஒரு பெண்ணை பற்றி தவறாக சொல்வார்களா அந்தப் பெண்ணின் மனசை காயப்படுத்துவது அந்தப் பெண்ணின் மனதை வாழ்க்கையை நாசமாக்கிக் அப்படி இருக்கும் போது தாய் வயிற்றில் எப்படி எரிய வைக்க கூடாது என்று சொல்வீர்கள் தாயும் பெத்த பிள்ளையை வாழ்க்கையை நாசம் செய்யும் காலமிது...

  • @happy.tummy08
    @happy.tummy08 Год назад +134

    Appan face reaction 👌👌🤣🤣🤣

  • @shawnputcher6094
    @shawnputcher6094 Год назад +74

    Brikiya father face la oru bayam theriyuthu 😂😂😂😂😂😂

  • @ammukutty....2150
    @ammukutty....2150 Год назад +21

    அம்மானு சொல்லதடி நீ அம்மா வா நெனைச்சா இப்படிலாம் பேசமாட்டாடி நீ ரொம்ப தப்பா பேசுற சீ 😡😡😡

    • @LeoLeo-ah2073
      @LeoLeo-ah2073 Год назад

      அம்மா ரொம்ப யோக்கிய மா

    • @LeoLeo-ah2073
      @LeoLeo-ah2073 Год назад

      மகளுக்கு support பண்ணல
      மருமகனுக்கு support பண்ணுது
      கேவலம் அம்மா சரியில்லை

    • @chith235
      @chith235 Год назад

      @@LeoLeo-ah2073 nee birikiya vera id la vanthu thitura un ammava

    • @chith235
      @chith235 Год назад

      Guy youtube es yellam nammbathinga ..100 id vaichu errupanga athula avungala avungalaiye perumaiya pottupanga.. ava amma thitturathum brikiya than

  • @Maharajan210
    @Maharajan210 Год назад +192

    இது எல்லாம் ஒரு ஆளுக்கு கருமம் இவளைப் போய் இன்டர்வியூ எடுத்து டைம் வேஸ்ட் பண்ணிட்டீங்க 🤬

  • @valarmathir2539
    @valarmathir2539 Год назад +448

    This girl is very matured acting

  • @llovemydaddy8161
    @llovemydaddy8161 Год назад +6

    அப்படி டச் பன்னா இப்ப என்ன‌ அவன் engegament முடிஞ்ச அப்பறம் தான டச் பன்னா இதுல என்ன தப்பு இருக்கு மக்களே....

  • @attitudequeen7249
    @attitudequeen7249 Год назад +12

    Next Big Boss Ku Try Panra pola......😆😆😆

    • @chith235
      @chith235 Год назад

      Bigboss close panna poranga

  • @deevenaabinaya6101
    @deevenaabinaya6101 Год назад +554

    Rose vera level questions kekuringa👌❤

  • @duggu4272
    @duggu4272 Год назад +219

    எந்த அம்மாவாது பொண்ணு கிட்ட கேட்பார்களா நீ மரம் மாதிரி இருக்குக்றேனு🤦🤦🤦🤦, புழுகுறதுக்கு ஒரு அளவு இல்லை யா🤨🤨😡😡👊👊👊

    • @KannanPradeepa1622
      @KannanPradeepa1622 Год назад +8

      Crt but ava urutura urutuku clap pani support pandra aalunga irukura varaikum ava inum niraya urutuva🤦‍♀️

    • @jerryscreations5885
      @jerryscreations5885 Год назад +2

      Entha Amma ...video edupana , ? Entha Amma veetuku vara allow panrangalo andha Amma than

  • @monigeyteen
    @monigeyteen Год назад +47

    உனக்கு பிரச்சனை இல்ல நான் எதுக்கு வந்து வந்து எல்லா சேனலிலும் பேட்டி கொடுக்கிற

  • @banupriya551
    @banupriya551 Год назад +81

    Best drama actor award goes to brikiya 🔥🔥

  • @3031rami
    @3031rami Год назад +6

    Brikya ku avana marriage panika ishtam ila so she came out, I personally felt his father is so innocent.. avar ponnu kaga thaniya vanthutaru.. ava life ah safe ah pathukanum nu. let them live their own life, avangala video eduthu intha media yen earn pana pakuthu..

  • @hajimasuga1276
    @hajimasuga1276 Год назад +230

    I can see fear in her eyes😂😂
    Good job anchor🔥💥

  • @vigneshb1070
    @vigneshb1070 Год назад +71

    Ayyappan Ramasamy interview eduthu iruntha oda vitruparu 😂

  • @devisubramaniyan6898
    @devisubramaniyan6898 Год назад +3

    Oru vela intha ponnu soldrathu true ah kuda irukalaam

  • @lokeshammu6195
    @lokeshammu6195 Год назад +34

    Really Very appreciate for the questions asked this is called the anchor they do the job perfectly really impressive the question get to know she is narrated the stories hats of to the Anchor 💐

  • @sujanavenkat8585
    @sujanavenkat8585 Год назад +37

    Emma paapa ne soldra ellame poi nu na sollamatta ana ne soldra ellame unmainu na solla matta 1 year rajesh unaku kandipa pudichi irundhu irukku but konja naal ponathum andha payan neraiya neraiya restrictions pottu irupan because basically boys first ellame ok nu solluvanga and then konja naal pona piragu ithu pannala adhu pannadhanu solluvanga because adhu avangaloda possesiveness andha mathiri thaan rajesh solli irukanum so brikiya usar aagi break pannita ana ippo kotha poium amma mela pottuta

  • @sanjanapriya1287
    @sanjanapriya1287 Год назад +332

    அடுச்சு அழுக வச்சு romatic ah pesavachangalama 🤣🤣🥰uruttu uruttu

  • @deebzvlogs583
    @deebzvlogs583 Год назад +30

    Poiiii 1000 tha irunthuchi nu sonna ipo 5000k irunthuchcha paaaa semma kd di niii yevlo poiiiiii

    • @naji4348
      @naji4348 Год назад

      Iva sollurathalaam namburom nu nenaikka pola atha intha uruttu

  • @babishababi3605
    @babishababi3605 Год назад +23

    Sema story and sema acting sema poi💯

  • @RanjithKumar-mg6sk
    @RanjithKumar-mg6sk Год назад +3

    சிறந்த தந்தைக்கான விருது உனக்கு தான்டி மாப்ள அதே மாதிரி சிறந்த மகளுக்கான விருது சொர்ணாக்கா உனக்கு தான்....நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

  • @padmapriya1285
    @padmapriya1285 Год назад +73

    anchor super...cross qus keka keka ava face la bayam nervous theriuthu....ithula irunthe theriuthu...love first panitu ipo pudikanu solitanu sona Ella pblm um solved

  • @devi7056
    @devi7056 Год назад +101

    வீடியோ போட்டு சோசியல் மீடியா வந்து கெட்டுப் போன குடும்பம் 🙄😜

  • @Lavanya0521
    @Lavanya0521 Год назад +8

    Comments ye full opposite aa iruku ivangaluku fake aa iruke🧐🧐

  • @periyanayakinandhini1992
    @periyanayakinandhini1992 Год назад +3

    அப்பா, பொண்ணு ரெண்டும் ஒண்ணுக்கு ஒன்னு சலிச்சத்தில்லை.. இதுக்கு ஐயப்பன் ராமசாமி அண்ணன்தான் சரிபட்டு வருவாரு..

  • @quincystephen2232
    @quincystephen2232 Год назад +71

    எல்லாரும் நல்லா பாருங்க அவ பர்த்டே அன்னைக்கு காலைல கூட நல்ல சிரிச்சுக்கிட்டே ஒரு வீடியோ போட்டா இப்போ அம்மா போர்ஸ் பண்ணாங்க சொல்றா

  • @Latha_kundupaiya
    @Latha_kundupaiya Год назад +33

    rajesh anna interview yaduka Eva solrathu yalam poiyathan erukum

  • @FunnyComments1234
    @FunnyComments1234 Год назад +143

    Brikiya Appa mind voice: ithellam pudhusaa irukeyyy 😂😂😂 sarii namba mixture sapuduvom😂😂😂 ava uruttatam vedikkai mattum paapom😂😂😂😂🤣🤣🤣🤣

  • @sumithadinesh
    @sumithadinesh Год назад +5

    2023 uruttu girl brikiya 💕

  • @Thetitans865
    @Thetitans865 Год назад +2

    நீ பேசுறது எல்லாம் பொய்ன்னு உன்னோட அப்பா முகத்தில் நல்லா தெரியுது.
    அப்பா நடிப்பு சரியில்லை.

  • @malarbestcollections
    @malarbestcollections Год назад +130

    அந்த அப்பா க்கு கொஞ்சம் மிச்சர் கொடுங்க

  • @asfiyayasar7108
    @asfiyayasar7108 Год назад +256

    Anchor correct ahh questions kekuringa..💣💥

    • @suraiyanusky2870
      @suraiyanusky2870 Год назад

      Good for nothing Anchor.As to me she"s a good listener.Not a interview at all.

    • @ShinchanSingle7135
      @ShinchanSingle7135 Год назад

      Ama pragan kalaichi video potudunale cross question kekrangu

  • @nowmijeri1195
    @nowmijeri1195 Год назад +79

    Poi chi vaaya thoranthale poi enna enna solra paarunga... First uh avana piduchu irunthu love panni ellame irunthuttu ippa pudikkala avlo thaa 😂 so athukku pudikkala nu solli irukkalaam, atha vittu petha thaaya thappa peasikkittu antha paiyana thappa peasikkittu thiriuthu.. ithunala iva famous aagura appro kaasu sambaathikkura.. vekkame illala😂😂

  • @thittacheryaaaaaaa
    @thittacheryaaaaaaa Год назад +2

    எனக்கு ஒரு சந்தேகம் திருமணம் முடிந்த ஒரு மாத காலத்திலேயே விவாகரத்து கேட்க நீதிமன்றம் செல்லும் பல பேர் உள்ளனர் இவர்கள் என்ன தான் காதல் செய்து இருந்தாலும் இல்லை எது செய்து இருந்தாலும் பிடிக்க வில்லை என்றால் பிரிய கூடாதா .இரு மனங்கள் சேர்ந்தால் தான் வாழ்க்கை .பிடிக்காத வாழ்க்கை சேர்ந்து வாழ்ந்தால் நரகம் .என்னுடைய மிக பெரிய சந்தேகம் சமூக வலைதளங்களில் கிடைக்கும் காசு புகழ் அதற்கு தான் இவ்வளவு பெரிய உருட்டு

  • @Achuzzhere
    @Achuzzhere Год назад +6

    Brikiya oda amma dha love panitanga rajesh ah 😂. pavam brikiya indha ponna enda ipdi panringa

  • @sslearningchennal5530
    @sslearningchennal5530 Год назад +59

    🙄🙄... Etha kekkura nammaluke evlo kovam varuthey...apo avanga amma ku epty irukum.... 😒.... Ne lam.... Enga uru nu soli ketta kevalama iruku 😡

  • @Edu_1111
    @Edu_1111 Год назад +73

    Love pannirutha aamaa panne ..eppo pudikala nu sollitu pooradhu best ...managing skills theva illa nu nenaikire...Bold ah solradhu tappu illa

  • @PK-ju7po
    @PK-ju7po Год назад +18

    She's just 19 year's old please don't take interview don't spoil her name let her go to college.

  • @sibichakk3912
    @sibichakk3912 Год назад +4

    Brikiya poi sonalum...brikiya vita mosamanavanga avanga annen amma tha main culprit

  • @sci.deebalakshmimkdl2843
    @sci.deebalakshmimkdl2843 Год назад +3

    இவ்ளோ bold ஆ பேசுற பொண்ண force பண்ண முடியுமா..... ❓️ எங்களுக்கு நல்ல டைம் பாஸ்மா உன்னால 😄😄😄

  • @sankarz6921
    @sankarz6921 Год назад +127

    Please don't hurt your mom at any cost. Social media fame kaga chuma pesatha ma.

    • @gnlnaicker3235
      @gnlnaicker3235 Год назад +2

      Yes correctly said

    • @KannanPradeepa1622
      @KannanPradeepa1622 Год назад +3

      Ava apdi than fame agalam nu vtula irunthu plan pani veliya vanthuruka

    • @lov3gurl0
      @lov3gurl0 Год назад +3

      Indha madhiri petha magalayum kattuna purusanayum kevalapaduthura amma va tharalaama sollalam.....ponukku pidikila ya veetlayae naalu sevuthukulla mudika vaendiya visayatha indha amma than avana kattiyae theeranumnu veri.....brikiya appa solra madhiri andha paiyanae vittalum iva vida maatanu solraru adhu correct

    • @charulatha8268
      @charulatha8268 Год назад +1

      Only not her there family are fully addicted to social media

    • @suraiyanusky2870
      @suraiyanusky2870 Год назад +1

      Yes true.she"s fooling us all lies

  • @praveenleandra9424
    @praveenleandra9424 Год назад +24

    Anchor vachi senjitanga ivala