Udhaya இருக்குற இடத்துல வேற யாராயும் நினைச்சு பாக்க முடியல -

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • #udhaya #sumathi #relationship #marriage #lovelife #sumathiudhaya #tiktok #emotionalstory #galattapink
    Udhaya இருக்குற இடத்துல வேற யாராயும் நினைச்சு பாக்க முடியல - @UdhayaSumathiOfficial breaks the Truth
    Part 2 Video link : • நான் இறந்தாலும் Udhaya...
    நான் இறந்தாலும் Udhaya கூடவே இருக்கணும்னு கல்லறைய இப்படி பண்ணோம் - Sumathi ‪@UdhayaSumathiOfficial‬
    For Advertisement Inquires - Whatsapp +91 7305516665
    =========================================================
    Welcome to the official Galatta Pink RUclips channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
    =====================================================
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com
    Instagram: / galattadotcom
    For More Interesting Stuffs:
    Galatta Tamil : / @galattatamil
    Galatta Life : / @galattacinema
    Galatta Originals : / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice

Комментарии • 753

  • @saidev3122
    @saidev3122 Год назад +2020

    சுமதி வாழ்க்கையை பொறுத்தவரைக்கும் கருத்து சொல்வதற்கும், குறைக்கூறுவதற்க்கும் நாம் யாரும் இல்லை அவர் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று அவருக்கு மட்டும் தான் தெரியும். சிறிது நேரம் வரும் video வைத்து யார் வாழ்க்கையையும் கணித்து விட முடியாது. அவர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் அவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    • @MT-vb7et
      @MT-vb7et Год назад +18

      Correct

    • @sarithakathir1478
      @sarithakathir1478 Год назад +10

      Ama

    • @shivanyaalokesh1107
      @shivanyaalokesh1107 Год назад +11

      Very very true

    • @godbless5891
      @godbless5891 Год назад +20

      கண்டிப்பாக பார்ப்பவர்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் தவறான கருத்துக்களை முன் வைக்க வேண்டாம்

    • @jobin.m-b3s
      @jobin.m-b3s Год назад +3

      Well said intha paiyanukagavathu antha Amma va ethum solathenga Pls

  • @ramyakarthi920
    @ramyakarthi920 Год назад +26

    இந்த நிலமை என் எதிரிக்கி கூட வர கூடாது கடவுளே 😭

  • @vimalmania244
    @vimalmania244 Год назад +53

    வேதனையில் உன் குரல் ததுபும் போது என் கண்ணில் கண்ணீர் தத்தும்பியது சகோதரி

  • @skdharanigopikabali177
    @skdharanigopikabali177 Год назад +87

    சுமதி எதையும் நினைத்து. கவலை படாதே.......சாம் நல்லா இருப்பான்

  • @mahabhnisbamahabunisha4082
    @mahabhnisbamahabunisha4082 Год назад +109

    சுமதி உங்கள விடியோவை பார்க்கும் போது எல்லாம் எனக்கு கஷ்டமா இருக்கும் தையிரியமா இருங்கள் யாரும் சொல்லுறாதும் நீங்க கவலை படவேண்டாம்

    • @jobin.m-b3s
      @jobin.m-b3s Год назад +3

      Enakum than nammake ippudi irukuna avangaluku eppudi irukum 😭😭😭😭😭

  • @mithra9873
    @mithra9873 Год назад +34

    Ungala Vida kasta pandravanga intha ulagathula irukanga avvanga yarum video pottete illa indha vishyatha vachi innum evlo nallu pesuvenga vayasu iruku padichi oru nalla vellayaku ponga sympathy la vallathinga namma strong women's sympathy la vallarathu picha edukurathuku samame ungaluku acthu romba peru support pandranga entha support illama naraya peru vazhiranga avvanga pasangakaga

  • @sivatmikasreesenthilkumar2968
    @sivatmikasreesenthilkumar2968 Год назад +449

    எதைப்பற்றியும் கவலைப்படாமல் குழந்தையை நல்லா பாத்துகுங்க..

    • @saranya8865
      @saranya8865 Год назад +1

      Epovume ungalukandi nanga irukom akka😢😢😢😢

  • @deepikad6866
    @deepikad6866 Год назад +7

    அக்கா நான் உங்களுக்கு சொல்ற ஒரு அட்வைஸ் இருந்தாலும் சரி, ஒரு தங்கச்சியா நான் சொல்றேன் நீங்க ஒரு youtube நம்பிட்டு இருக்காதீங்க வேலைக்கு போயிட்டு தம்பியும் பார்த்துக்கோங்க உங்க பேமிலியும் பார்த்துக்கோங்க அக்கா எப்படி ஸ்ட்ரோங்கர் அக்கா

  • @maripriya9068
    @maripriya9068 Год назад +24

    தங்கை ஏன் அத்தை உங்களுடன் இல்லை

  • @ramesh-vq7ed
    @ramesh-vq7ed Год назад +24

    உதயா அம்மாவிடம் நேர்காணல் பண்ணுங்க.

  • @devirajanasstprofessor4517
    @devirajanasstprofessor4517 Год назад +229

    My husband died on 2019, I having twin kids one and girl 11 yrs old now . Me and my children's missing him.That time my kids age 7yrs , no one replace dad place. I struggled lot in my life, but I believe my husband with me always, avar thaan ennaium enn kulandaigalaium valli nadathuvar 💐💐💐💐🙏🏽🙏🏽🙏🏽 no one help me. Same I faced like ur position . For paying school fees, clothes expenses I pledge jewels only..... No words to say. Be strong dear 👍👍

  • @raviviji1676
    @raviviji1676 Год назад +20

    நானும் அவர் கணவர் இறந்த அதே நாட்களில் என் மகன் பிரவின் னை இழந்த நிலையில்.அவர்களின் நிலைமை புரியாதவர்கள் பேசட்டுமே..இதே நிலை தான்.பிரைன் டெட்...17 வயது மகன்..உதயா மாதிரி தான் ஒல்லியாக இருப்பார்... என் மகனையும் தேடுகிறேன் ஆனால் பிரவீன் மாதிரி ஒரு கீழ் படிதலான மகனை சமூக அக்கறை உள்ள மகன் கிடைக்க முடியாது.. அவ்வளவு தான்..

  • @truebeauty176
    @truebeauty176 Год назад +378

    Positive n encouraging words kudutha Interviewer kaga oru salute🙋🏻

  • @dhandayuthapania7381
    @dhandayuthapania7381 Год назад +19

    Hi sumathi. En husband died on 22.02.2022 on road accident. Enaku oru son 4 yrs, twins girl baby six months irukum pothu en husband died. Enakum romba kashtama iruku. Irunthalum, namma kulanthaikaga vazhanum

  • @rjqueen4476
    @rjqueen4476 Год назад +2

    Ivanga enna pannitanganu ivangala koopitu interview panringa. Koodave uira vazhdha oru husband irandhu 1yr kulla innoru marriage panni avarkoodavum happy ah tik tok videos pottrukanga . Ippadi nalla ponnunga pannamatanga udhaya mela pasam irundha idhumari panni irukamatanga. Ippo paiyana vechu video pottu drama pannudhu. Kashtapaduren kashtapaduren solludhu but dress podura make up ellam paatha appadi therila . car Vera vaangi irukanga recent ah . Bayangara drama case. I hate to see her videos. Poi nalla ponnunga niraya per irukanga kooptu interview pannunga. Morning kooda azhagar nandhinu oru video paathen fb la andha ponnu accident aayi padutha padukaiya irundha husband ah avlo kashtapattu kaapathi normal kondu vandhurukanga. Avanga ponnu . Avangala poi interview pannunga.. Idhu ponnu illa. Drama case.

  • @sowthiyayuvan3277
    @sowthiyayuvan3277 Год назад +83

    கடவுள் குடுத்துட்டு பறிச்சுக்கிட்டான். இதுக்கு குடுக்காமலே இருந்து இருக்கலாம்.கஷ்டமாக இருக்கிறது சகோதரி😭😭😭

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Год назад +13

    நீ எங்க வீட்டுக்கு வந்து விடு சுமதி.உன்னை என் மகள் போல் பார்த்துக்கொள்கிறேன்

  • @tamilselvan9628
    @tamilselvan9628 Год назад +2

    மவளே நான் பார்க்கத் தான் போன் இப்போ வே இரண்டு திருமணம் நடந்தது அப்புறம் முன்றாவது திருமணம் நடந்த பாக்காம pokkama pokka மட்ட ஓகே வா

  • @divyan7980
    @divyan7980 Год назад +299

    இந்த உலகில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் வெவ்வேறு விதத்தில் பிரச்சனைகள் இருந்து கொண்டு தான் இருக்கும் அதற்காக நாம் சோர்ந்து விடக்கூடாது உங்கள் கணவரை மட்டும் நினைத்து வாழ்வதைவிட உங்கள் மகனுக்காகவும் வாழுங்கள் வாழ்க்கை மிக இனிமையாக இருக்கும் ஒவ்வொரு நாளுமே

    • @geethahariniboomigeetha4904
      @geethahariniboomigeetha4904 Год назад +11

      solrathu easy ma pavam

    • @divyan7980
      @divyan7980 Год назад +5

      Yes but i also face same problem in 19 itself but now i am good teacher

    • @secretgarden5537
      @secretgarden5537 Год назад +1

      Super ah advice panreenga

    • @sathyap9336
      @sathyap9336 Год назад +1

      Pls any one don't take this kind of interview... Pavam

    • @foodworld606
      @foodworld606 Год назад

      ruclips.net/user/shorts7Bks2E59xA4?feature=share

  • @abiarun9578
    @abiarun9578 Год назад +102

    இந்த பொண்ண விட்டுருங்க , சந்தோஷமா இருக்கட்டும்

  • @preethashree759
    @preethashree759 Год назад +74

    Literally i cried....neega rompa strong women..👍

  • @krishanaradha631
    @krishanaradha631 Год назад +103

    இவங்களை பெரிய ஆள ஆக்குவது நீங்கள் தான்... இவங்க ள விட கஷ்டப்படும் நபர் அதிகம் இருக்கிறார்கள்.....

    • @blocksbhargavi8213
      @blocksbhargavi8213 Год назад +6

      True

    • @sheikkuthubutheen7629
      @sheikkuthubutheen7629 Год назад +3

      இருக்காங்க ஆனா இதுதா‌ன் எல்லா தகவல்களும் தெரிந்ததால் தான் நாம் அதை பற்றி பேசுகிறார்கள்

    • @suryagopimediavukkuvarathe519
      @suryagopimediavukkuvarathe519 Год назад

      True

  • @rakshirameswaram
    @rakshirameswaram Год назад +13

    நானும் மூனு வேளை சப்பிட்ட தே கிடையாது என் குழந்தைக்காக மட்டும் உயிர் வாழ்கிறேன் என் குழந்தை உடம்பு சரியில்லை மீண்டு வர காத்திருக்கிறேன்

  • @nithyaravishankar6560
    @nithyaravishankar6560 Год назад +9

    Anu Selva u tube la poi paruga etha ponnu pesurathu correct ta illana anu Selva pesurathu correct ta pathala thariyum 💯

    • @Anbeysivam948
      @Anbeysivam948 Год назад +1

      Innaiku anu selva enna venunaalum sollalaam....ilandhavangaluku thaan vali theriyum....udhaya death aagi 30 days kullavey avanga duet song upload pannitey irundhaanga....as a viewer namakey adhu kastama irundhuchu....indha ponnuku epdi irukum

  • @examtips1766
    @examtips1766 Год назад +45

    Positive commands குடுத்து இந்த பொன்ன பூஸ்ட் up pannunga ... Romba பாவம். இன்னோர் life amachukkarathu தான் உங்க எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது.

    • @sugang3820
      @sugang3820 Год назад

      Ama
      Yarum..
      Negative podathinha
      My life ippadi than.. Avunga kastam avungalum theriyum... Neenga than appadi than pola

  • @girijavinoth835
    @girijavinoth835 Год назад +74

    அம்மா மாதிரி என் அத்தை னு சொன்னீங்க இப்போ அவங்க உங்க கூட இல்லை 🤔🤔 ஒரே மர்மமான கதையை சொல்லாதீங்க சுமதி அவர்களே 🤔

    • @bhagyalakshmivenkat7949
      @bhagyalakshmivenkat7949 Год назад +2

      Correct

    • @ramyapaul9960
      @ramyapaul9960 Год назад +8

      இன்னைக்கு அழுவ நாளைக்கு மேக்கப் போட்டு ஆடுவ

    • @shanonshanon612
      @shanonshanon612 Год назад +2

      இதான் உலகமாக நடிப்பு

    • @indraarun4779
      @indraarun4779 Год назад +1

      @@ramyapaul9960 yes

  • @sathishsubbaiya7152
    @sathishsubbaiya7152 Год назад +138

    Apart from tik tok, What inspiration she did, like her many women are there like single mother who raised their child very well, but they are not exposed to social media, she is not the special one apart from tik tok

    • @nivethaviswanathan1630
      @nivethaviswanathan1630 Год назад +24

      Easy ah solitinga broo...single mother nu every single mother should be praised and glorified...

    • @bharathimurali7825
      @bharathimurali7825 Год назад +10

      What he said correct only why interviewing and talking about past

    • @sathishsubbaiya7152
      @sathishsubbaiya7152 Год назад +16

      @@nivethaviswanathan1630 Hi, even my mother is single parent only, i know the struggle, i lost my father at the age of 8, now i am doing good in life all because of her struggle. The success of a single parent their child should do well in life, i am getting an better 6 digit pay, and i constructed an house, my age now is 28, almost 20 years struggle, so they are many single parent in this society, their success only after child is doing good in life,

    • @kalimuthum7557
      @kalimuthum7557 Год назад +2

      Neengellam yar kastathukum kanga matinga.

    • @sathishsubbaiya7152
      @sathishsubbaiya7152 Год назад +10

      @@kalimuthum7557 Bro everybody is struggling in life for success, tik tok is not the platform to get success, if some one really want to act, they need to get train in koothu pattrai or acting learning school, simply on tik tok with mouth music behind people are thinking they can be success in life and get chance in cinema and earn money.

  • @anuanu-qj9gs
    @anuanu-qj9gs Год назад +125

    தன்னை பெற்ற அம்மா அழுதுகொண்டே இருந்தால் எந்த பிள்ளைதான் அதை ஏற்றுக்கொள்ளும் .. பெற்றவளின் மனநிலை பிள்ளையை பாதிக்காதா ..... பிள்ளைக்காக சிரிக்கத்தான் செய்வாள்

  • @tamilselvan9628
    @tamilselvan9628 Год назад +1

    Uthaiyava ku அடி patam பொது ஏன் அவன் friend ku ஒன்னும் ஆகவில்லை.
    எல்லாம் உங்க ஆளுங்க தான்னு தெரியும்.
    நீ இப்போ நல்ல தானே இருக்க எல்லாரும் சுத்திட்டு திரிஷா அட இப்போ நீ என்ன மகப்பேறு திரிஷா இரவு எ‌ப்படி அவன் இல்லம் ma iruka முடிது உறும் இல்லாமல் இருக்க poriya என்ன யாரும் நப்பா முடியாது. இருந்தலும் கதை solrathu அவன் அம்மா பாவம் கொடுமை படுத்துற நீ solra போய் மக்கள் parthu கவலை பட்டா பணம் வருது ஆடம்பரப் வாழ்கை வாழ்பவர் நீ டி

  • @pasampasam883
    @pasampasam883 Год назад +2

    Udhaya ya vachi nee famous aka try pannitu iruka sari illa

  • @umamaheshwarinagarajan2308
    @umamaheshwarinagarajan2308 Год назад +24

    இந்தபாபொண்ணு‌கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது ஆனால் உதயா சிகிச்சை அது இதுன்னு யூ ட்யூப் ‌மூலமா‌ ஓரளவுக்கு வருமானம் கிடைத்தது ஒரு வீடு கட்டினார்கள் ஆனால் ‌சட்டென்று இவ்வளவு காதலித்த கணவனை மறந்து ஒரு கல்யாணம் ‌செய்துக்கொண்டது தவறு அவன் உதயாவின் ‌அம்மா எல்லாம் பணத்துக்காகத்தான் இவரோடு இருந்திருக்கிறார்கள் பெண்கள் ஓரளவுக்கு பொறுமையோடு வாழ்க்கையை கையாளனும் உலகத்தில் யாரைத்தான் நம்புவது

    • @gomathirajaprg5858
      @gomathirajaprg5858 Год назад +4

      Intha ponnu ku 2 nd kalyanam akirucha..... Apuram en ipo udaya nu 1s husband pathi pesi alukuthu.... Ithu la ethu unmai

    • @janeausten3397
      @janeausten3397 Год назад

      @@gomathirajaprg5858 2nd marriage aana 1st husband ai nenachu aluka koodathaa?? Kavalai irukumla?? 2nd marriage pannita 1st husband ai maranthutaanganu arthama??

    • @gomathirajaprg5858
      @gomathirajaprg5858 Год назад +1

      @@janeausten3397 athum sari than bro... Antha ponuku evlo kasdamnu God ku than puriyum... Avarthan kapathanum

    • @janeausten3397
      @janeausten3397 Год назад

      @@gomathirajaprg5858 yes

    • @chinnumunnu9908
      @chinnumunnu9908 Год назад

      ஏன் பா அவுங்க அம்மா காசுக்காக இவ கூட இருந்தாங்களா சுமதி அவுங்க அப்பா கலையானதுக்கு ஒத்துக்களை ஆன உதயா அண்ணா அம்மா தான் இவளக்கு அம்மா மாதிரி இருந்து பாத்துக்கிட்டாங்க இப்போ இவளுக்கு அந்த கல்யாணத்துக்கு ஒத்துக்காத இவுங்கள புடிக்காத அப்பா பெருசா போச்சு எல்லா கஷ்டத்துலயும் கூட இருந்த மாமியார் சாரி அம்மா அவுங்க எங்க போனாங்கனு தெரியல இவளுக்காது பையன் அப்பா அம்மா இருகாங்க ஆன உதயா அண்ணா அம்மா ku யாரு இருகாங்க யாரும் இல்லை பாவம் avunga

  • @madhipriya8132
    @madhipriya8132 Год назад +26

    Aadhiparasakthi indha ponnu ku nala dhayiriyatha kudunga ma 😭😭😭😭

  • @mayavaram2madras9
    @mayavaram2madras9 Год назад +70

    இவங்களுக்கு இன்னொரு வாழ்க்கை கிடைச்சுதே... அந்த மனிதர் என்ன ஆனார் ? மாமியார் எங்கே ? இன்னொரு வாழ்க்கைக்குள் போன பிறகு பழய நினைவுகள் வேண்டாமே.. நிம்மதி இருக்காது..

    • @Keerthuslifestyle-nx6ni
      @Keerthuslifestyle-nx6ni Год назад +14

      சுமதி மாமியாரை அடிச்சு துரத்திட்டா மக்கள் உதயாவை காப்பாற்ற பணம் கொடுத்தாங்க ஆனா சுமதி மூன்று அடுக்கு மாடி வீடு சொந்தமாக வாங்கி உதயாவை காப்பாற்றல ஒன்றரை கோடி ரூபாய் மக்கள் பண்ட் பணம் கரெக்டா இருக்கு ஆனா சுமதி உதயாவை காப்பாத்தாம அதை எல்லாம் வீடு நகை பொருள் எல்லாம் வாங்கிட்டார் அவங்க அம்மாவுக்கு 10 லட்சம் கொடுத்து அவங்களையும் அனுப்பிட்டு இவ பையன் மட்டும் தனியா இந்த வீட்ல இருக்காங்க அது அவங்களோட சொந்த வீடா? அப்படின்னு செல்வானோ யூட்யூப் சேனல் அவங்க ஃப்ரெண்ட் வீடியோ போட்டாங்க உதயாவுக்கு என்ன நடந்துச்சுன்னு அப்புறம் அதை டெலிட் பண்ணிட்டாங்க அவ பர்சனல் விஷயத்துல எதுக்கு சொல்லணும்னு சுமதிக்கு மக்கள் பணம் கொடுத்தது தப்பு

    • @beatsoflove3
      @beatsoflove3 Год назад +3

      Ivanga 2nd marriage pannaga aprum 1st married life uh maraka mudiyala nu vittu tu vanthutanga avanga mother in law oda relative uh thaan ivanga 2nd marriage pannaga after that ipo single uh thaan lead panranga pola

    • @geethageetha6732
      @geethageetha6732 Год назад +13

      @@Keerthuslifestyle-nx6ni முட்டாள் மாறி பேசாதே பெண் பாவம் பொல்லாதது

    • @Keerthuslifestyle-nx6ni
      @Keerthuslifestyle-nx6ni Год назад

      @@geethageetha6732 அவங்க பிரண்டு ஒரு இன்டர்வியூல சொல்றாங்க இவ 10 லட்ச ரூபாய் கொடுத்து அவ மாமியார் துறத்தி விட்டான் என்று நீ போய் பெண்பாவம் அந்த பாவம் சொல்றேன் கலாட்டா பிங்க் youtube சேனல்ல ஒரு இன்டர்வியூ போட்டு இருக்கா போய் பாரு அதுல செல்வா என்கிற பையனும் உதயா கூட வண்டியில ஒண்ணா போயிருக்கான் அப்போதான் ஆக்சிடென்ட் ஆயிருக்கு அதுக்கு காரணம் செல்வாங்கற மாதிரி சொல்லி இருந்தா அதுக்கு செல்வாவும் அனுவும் அவங்க சேனல்ல வீடியோ ஒன்னு போட்டு இருந்தாங்க அதுல இவளை பத்தி அவங்க தான் சொன்னாங்க அதுக்கப்புறம் அந்த வீடியோவை டெலிட் பண்ணிட்டாங்க இது நிறைய பேர் பார்த்து இருக்காங்க தெரியாம நீங்க எதுவும் பேசாதீங்க அப்புறம் எப்படி உனக்கு வீடு இவ்வளவு இதெல்லாம் வந்துச்சு எல்லாம் மக்கள் கொடுத்த பணம் தானே புருஷனை காப்பாத்தாம இவ வச்சுக்கிட்டு அதுக்கு அவங்க என்ன பண்ணுவாங்க காரு எல்லாம் வாங்கி இருக்கா புதுசா இல்ல தான் அதுக்கு கஷ்டப்படுறாங்க தான் ஆனா அடுத்தவங்கள பத்தி சொல்ல கூடாதுல்ல அந்த பையனும் தானே கூட சேர்ந்து ஆக்சிடென்ட் ஆகி அவனுக்கும் தானே அடிபட்டுச்சு

    • @kannanr4617
      @kannanr4617 Год назад +8

      @@Keerthuslifestyle-nx6ni
      ஆமா ப்ரோ உண்மை தான் நானும் இதான் நினைச்சேன் உதயா விசயத்துல காப்பத்தி இருந்தா இன்னிக்கு இருப்பான் ஆனா சுமதி தான் பணத்துக்கு ஆசைப்பட்டு இப்படி பண்ணிட்டு நல்லாவா மாதிரி வெளி வேசம் போடுறா....

  • @merlinefernando3234
    @merlinefernando3234 Год назад +306

    கவலைப்படாதீங்க உதயா எப்போதும் உங்க கூடதான் இருக்கிறார்,யாருக்கும் இந்நிலைமை வரக்கூடாது

    • @anonymousstr5313
      @anonymousstr5313 Год назад +13

      seri seri mudu

    • @RG-Farms
      @RG-Farms Год назад +3

      @@anonymousstr5313 😂😂😂😂

    • @deepikav2026
      @deepikav2026 Год назад +1

      @@anonymousstr5313 nee mudu

    • @foodworld606
      @foodworld606 Год назад

      ruclips.net/user/shorts7Bks2E59xA4?feature=share

    • @foodybuddy
      @foodybuddy Год назад

      ruclips.net/user/shortsdkBXSGD5b7U?feature=share

  • @sss-co7ev
    @sss-co7ev Год назад +16

    உனக்கு வந்த கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது

  • @arulpriya7341
    @arulpriya7341 Год назад +6

    சரிமா அதுக்கு எதுக்கு மா திரும்ப ஒரு பையா வாழ்க்கையே கேடுத்த உன்னோட இழப்பிற்கு இடு இணையில்லை உனக்கு ஒரு ஆண் துணை கண்டிப்பாக வேணும் பா இப்ப வயது இருக்கு சில கூட நட்பு நம்பு உன் வாழ்க்கையை இழக்கத நீ உனக்கு பிடித்த பையானை திருமணம் பண்ணு சந்தோசமா வாழுமா உன்னோட இருக்கும் சில நட்பு ஆனால உன் வாழ்க்கையை இழக்கத அவர்களுக்கு ஆண்துணை இருக்கு பாப்பா 😒

  • @ennathasolla5882
    @ennathasolla5882 Год назад +1

    இவ நல்லவளா இருதிந்திருந்தா கமெண்ட் செக்சன் ஆப் பண்ணி வெச்சி வீடியோ போட மாட்ட உதயா செத்ததுமே இவ கொஞ்சமான ஆட்டமா போட்டா ஒரே மேக்கப் தான் உடனே இன்னொரு கல்யாணம் தான் இப்படி பல வேலை இன்னும் பண்ணிக்கிட்டு இருக்கா உதயா பேர சொல்றதுக்கு கூட இவளுக்கு தகுதியே இல்ல இவ உதயா மேல பாசமே வெக்கல அதுக்கு இவ போடற விடியோவே சாட்சி ஆனாலும் அவன் பேர யூஸ் பண்ணி சம்பாதிக்கிரா த்து

  • @nancychettiar7983
    @nancychettiar7983 Год назад +3

    If you have financial problems just go and find some job and take care of your baby... When your income from RUclips is not sufficient then why are you still depending on RUclips inccome? If you have really sacrificed you life for you baby's future then grow up and find a job to make a bright future for your baby rather than wasting time in RUclips.....

  • @tamilselvan9628
    @tamilselvan9628 Год назад +3

    Uthaiyava அண்ணன் சொல்லி வழக்கு சரியா எப்படியோ சாகடித்து விட்டு இப்போ நடிக்கிற நல்ல வருவே

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 Год назад +15

    மனிதனுக்கு சோதனை பல விதமாக வருகிறது அதில் சுமதிக்கு நடந்தது மீளமுடியாத சோகம் தான்.கடந்து தான் வர வேண்டும்

  • @lekamanoj2059
    @lekamanoj2059 Год назад +13

    Thiraiku therinthu sumathin valkai thiraiku theriyamal pall pennkalin vallkaium kanavum idhupol sithainthu ponathu 😔😔

  • @agnesdevadhas3680
    @agnesdevadhas3680 Год назад +90

    மாமியார் கூட சண்டய அவங்கள எந்த வீடியோ லயும் பார்க்க முடில நீங்க அப்பா வீட்ல சேர்ந்துட்டீங்க போல

  • @saranyaram897
    @saranyaram897 Год назад +3

    Highways la vachu adutha interview la summa atho vidra mathiri pesura,,, karma kekkum ... Antha friend than udhaya death ku Karanam nu theriuma...periya CID sagunthala va nee

  • @muthukeethu
    @muthukeethu Год назад +9

    Love u உதயாசுமதி.....sis..... நீங்க எப்பவுமே நல்லா இருப்பைங்க பா.... நீங்க எப்பவுமே இப்படியே இரு மா குட்டி உதயா உனக்காக இருக்கான் மா......

  • @thaanuya8656
    @thaanuya8656 8 месяцев назад +3

    இந்த வீடியோ வ பாத்து நான் ரொம்ப அழுதுட்டன் அக்கா கவலை படாதங்க அக்கா 😭

  • @mohank7314
    @mohank7314 Год назад +33

    வருத்தப்படா தீர்கள் சகோதரி.......விதி வலியது

  • @renukasaman3911
    @renukasaman3911 Год назад +8

    3 masathula Vera kalyanam panikuta ippo vandhu azhugura

  • @takkosudhanmerch7860
    @takkosudhanmerch7860 Год назад +54

    HELMET WEARING IS MOST IMPORTANT ONE. ACCEDENTAL POLICY IS MUST FOR EVERY BODY....

  • @kaleelkaleel1264
    @kaleelkaleel1264 Год назад +39

    Nejama ennala kanneer ah control panna mudiyala azhudhutte😭😭😭😭😭 ungaluku nalla life amaiyanum🤲🤲

  • @tamilselvi1132
    @tamilselvi1132 Год назад +11

    Udhaya Amma enga poittanga

  • @sathishsubbaiya7152
    @sathishsubbaiya7152 Год назад +39

    Tik tok pannadha thavara ivanga indha nattuku enna Pannaga,

    • @தேவர்ஷங்கராயர்
      @தேவர்ஷங்கராயர் Год назад +11

      Semme kelvi

    • @anusankar520
      @anusankar520 Год назад +5

      Actors lam movie la acting panradha thavara vera enna panranga avangalalam nee celebrate pannalaiya 🤦🤦🤦 enna bro neenga

    • @sathishsubbaiya7152
      @sathishsubbaiya7152 Год назад

      @@anusankar520 Dey mutta p*** even actors also what they did to the society, is that they are acting responsibly in movies, most of the movies heroes are jobless will roam around heroine in name of love and fight with villan and some cringe climax at end, apart from what they did to the society, or they are acting responsibly, only few actors are exceptional,

    • @sathishsubbaiya7152
      @sathishsubbaiya7152 Год назад +7

      @@anusankar520 yes we need to stop celebrating the actors craze in name fans,

    • @sathishsubbaiya7152
      @sathishsubbaiya7152 Год назад +4

      @@anusankar520 and i am not fan of any heroes, i am only fan of good movies, or socially responsible movies, for me hero is the movie story not the one who acted,

  • @sooriyayp8022
    @sooriyayp8022 Год назад +9

    Sumathi ku second marriage aayidichi... Second husband yenna enga.. ippo second husband illaiya.. thaniya thaan irugaa

    • @shanashaaz1656
      @shanashaaz1656 Год назад +1

      Ys secnd marriage aachu..bt rendu perum pirinjittanga

  • @tamilselvan9628
    @tamilselvan9628 Год назад +2

    எப்படி உன் friend message நல்லவே பட்டம் பெற்ற முடியாது பார்

  • @geetharani953
    @geetharani953 Год назад +7

    உங்கள் அத்தை எங்கே சுமதி

  • @girijasanjee1812
    @girijasanjee1812 Год назад +5

    Sumathi I feel sorry for your situation but you should respect the people who helped you during your critical situation what is that word u said bala adhunga ellam..i hope you should learn to respect everyone..kuda irundha paiyan solringa kuda yaru irundha ungaluku theriladhu ah..ivanga Ella ungala vida chinna paiyana?? Respect pani first palagunga avanga andha time la Ilana ungaluku yaru help panirupa..ungaloda indha situation ungaloda advantage ah eduthukadhinga ....unga husband erandhitanga adhu dha vidhi nadakanu iruku nadandiruku but idhukaga avaroda death inar dha porupu nu sola ungaluku endha rights ila..thevai ilama endha relationship ungaloda varathai nala elandhu nikadhinga ..unmai enanu therinjukonga yaraiume neengale oru self assumption eduthutu blame panadhinga..enoda words hurt panirundha am sorry but neenga neriya change aganu simply don't blame anyone without thinking..

  • @anandhipandi47
    @anandhipandi47 Год назад +3

    Ne Nalavala irundha ethuku d .
    Appa nu solama valakura purila
    .ethanayo peru appa ilathavanga erandhavanga appa nu photo kamichu solama irundhu na kelvi patadhe ilaye d ..

  • @mercylavanya1423
    @mercylavanya1423 Год назад

    Kundhani ovr ah pesura.vaaya kilikaporanuga d kundhani

  • @sasid409
    @sasid409 Год назад +6

    Really cried a lot, even I did my small contribution from myside when Udhaya was in hospital. Stay strong and stay happy Sumathi , you live your own life and don’t hear others.Stay stating da

  • @sasipraba7208
    @sasipraba7208 Год назад +8

    அக்கா மனிதர்கள் யாரெயும் நம்பாதிங்க உங்களுடைய திரமையே பயன்படுத்தி ஊழேத்து தம்பிய படிக்க வைங்க அக்கா தம்பி உங்கள பாத்துப்பான்

  • @Priyaradhakrishanan
    @Priyaradhakrishanan Год назад +4

    ஏண்டாசாமிஇப்படிஅழுவறீங்கதைரியமாஇருடாமா

  • @Sindhu904
    @Sindhu904 Год назад +119

    Please stay strong ma.. Unga age la ivlo face panirukinga.. Romba kastam dhaan.. Be bold.. Being single parent is not easy at all. Take care of yourself too..

  • @chinnumunnu9908
    @chinnumunnu9908 Год назад +1

    கலாட்டா என்ன நடந்துச்சுனு 2 பக்கமும் விசாரிச்சுட்டு வீடியோ போடுங்க கூட வந்தவங்க அவுங்க பிரண்ட் தா அப்டி இருக்கைல ஏன் அவுங்க அவங்களா கொள்ள நினைக்கணும் ஆம்புலன்ஸ் எல்லாம் எல்லா நேரத்துலயும் கரெக்ட் ஆஹ் வராது உங்க வியூஸ்காக அடுத்தவங்களை கஷ்ட படுத்தாதீங்க பைபாஸ் la எல்லா இடத்துலயும் ஆம்புலன்ஸ் ஈசி ஆஹ் கிடைக்காது ne கீழ விழுந்து கெடகைல போலீஸ் ஸ்டேஷன் போனும்னு நெனைப்பியா இல்லை ஹாஸ்பிடல் போனும் nu நெனைப்பியா என் ma சுமதி உன் கணவர் இறந்தது யாராலயும் ஏத்துக்க முடியாதது தான் மா ஆன அதுக்காக யாரோ சொல்றத வச்சு கூட இருக்கவங்கள நம்பாம இருக்க அவர பத்தி தெரிஞ்சு தான கூட அனுப்புனா அப்பறோம் எப்படி இப்போ வீடியோ la இப்டி பேசிட்டு இருக்க நீயே கூட போயிருந்தாலும் அந்த டைம் la இப்டி தா இருக்கு மா

  • @ramyavickyramyavicky9956
    @ramyavickyramyavicky9956 Год назад +1

    Ethula 1maninu solluringa ennuro interview la.... 12maniku accident nu solluringa

  • @homemadeideas9492
    @homemadeideas9492 Год назад +17

    உதயா கூட போனது யாரும் இல்லை அனு செல்வா அவங்க அந்த செல்வா தான் போனார்

    • @pravisheri4937
      @pravisheri4937 Год назад +3

      Ama

    • @umauma3357
      @umauma3357 Год назад +2

      Yaru athu bro

    • @homemadeideas9492
      @homemadeideas9492 Год назад +3

      @@umauma3357 அனு செல்வா யூடியூப் ல சர்ச் பண்ணி பாருங்க அவங்க தான்

    • @umauma3357
      @umauma3357 Год назад +5

      @@homemadeideas9492 antha annavum thane bike la ona poiruppa appo avugaluku yethuvum adii padalaye

    • @homemadeideas9492
      @homemadeideas9492 Год назад +3

      @@umauma3357 ஆமா அவருக்கு எதுவும் ஆகல கைகால்ல உரசிருச்சி வேற எதுவும் ஆகல

  • @ambigaimeena
    @ambigaimeena Год назад +17

    So many women are undergoing these types of incidents, and suffering in their life. But they are not exposing their hardships & struggles in their. life.

  • @farhann0096
    @farhann0096 Год назад +6

    Indha china vayasula kandippa oru kulandhayoda life ah kadasi varaikum kondu poradhu oru pennala romba kashtam sumathi.kalyanam aghi husband irukakullayae understanding illama vitutu vera marriage panikiralunga.avanayum vitutu vera oruthavana katikiralunga.But taknu ninga second marriage panni collapse aanadhu madhiri illama nalla choose panni ungalayum unga paiyanayum kadasi varaikum nalla understandingoda paathukitu vaalra madhiri nalla paiyana choose panni marriage pannika ma.

  • @deepasree8536
    @deepasree8536 Год назад +17

    Romba kashtama irukku yarum namma kooda irukum pothu aruma theriyathu illatha pothu 😭arumai therium😭😭😭😭😭

    • @deepasree8536
      @deepasree8536 Год назад

      @@krishnakrish7196 mmmm enoda paati sethupochu atha solla vara

  • @priyamrugeshwari3213
    @priyamrugeshwari3213 Год назад +11

    எதற்காக இந்த மாதிரி கேள்வி கேட்டு கேட்டு அந்த பெண் மனதை சாவடிக்கிறங்க தயவுசெய்து மீண்டும் இந்த மாதிரி கேள்வி கேட்க வேண்டாம் பாவம் முடிந்த அளவு உதயாவை பற்றி பேச வேண்டாம்

  • @balakrishnansubbiah1840
    @balakrishnansubbiah1840 Год назад +10

    ஏன்அழுகனவக்கிரீங்க
    பாவம்இந்தபென்னு

  • @archana4902
    @archana4902 Год назад +52

    One of my favorite couple ♥️🥰🥺 miss u udaya Anna 😭😭

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 Год назад +237

    சகோதரி, உன்ன நேர்ல கூட பார்த்தது கிடையாது. ஆனா அடிக்கடி உன்னை நினைச்சிப்பேன்.ஏன்னா உனக்கு ஏற்பட்ட கஷ்டம் எனக்கே ஏற்பட்ட மாதிரி இருக்கும்.
    இப்ப கூட என்ன எழுதறதுன்னு தெரியல. கண்ணீர் வருகிறது தாரை தாரையால்,
    ஆரம்பத்துல டிக் டாக்ல பார்த்த உதயாவையும், கடைசில பார்த்த உதயாவையும் பார்க்கும் போது மனசு கலங்கிவிடும்.உதயாவின் பக்கத்துல சாமை வைப்பீங்களே
    கடவுளே உனக்கு இரக்கமே இல்லையான்னு கதறத் தோன்றும்.
    ஊர் கண்ணு உலககண்ணுதான் பட்டுவிட்டது.
    இந்த அண்ணனின் ஆதரவு என்றும் உண்டு. கவலை வேண்டாம்.
    இதுவும் கடந்து போகும். அதுதான் சொல்ல முடியும்.

    • @rhemas9963
      @rhemas9963 Год назад +4

      Nan solla nenaitha athey varithaikal

    • @packiam8638
      @packiam8638 Год назад +2

      Nanum than

    • @foodworld606
      @foodworld606 Год назад

      ruclips.net/user/shorts7Bks2E59xA4?feature=share

    • @chinnadurai4967
      @chinnadurai4967 Год назад

      Nanum than

    • @mercilinblessy2896
      @mercilinblessy2896 Год назад +2

      Yanaku இந்த familyya நினைத்தாலே அழுகை வரும்.நிறைய நாள் அழுதுறுகென்.மனசுக்கு கஷ்டமா இருக்கும் நினைத்தாலே.

  • @vaishuwithnavin
    @vaishuwithnavin Год назад +25

    Aprm ena dash ku 3 month laye again marg panna😡🤬 ipo avanaiyum vituta avanoda life um spoile aagiduchu

    • @vaishuwithnavin
      @vaishuwithnavin Год назад

      @@sindhubiravi2484 ni moodu unakum vandha theriyum.. ava avlo unmaiya love panni irundha Avan irandha 3 month laye avanoda idathula innoruthana vechi paathu iruka mata..

  • @Jebastin964
    @Jebastin964 9 месяцев назад +1

    அக்கா இப்போ தம்பி இருக்க நிலமையில் தான் எனக்கும் எனக்கு ஒன்றரை வயது இருக்கும் போது எங்க அப்பா இறந்து விட்டார் எனக்குஇப்போது பதினைந்து வயது ஆகுது

  • @SureshKumar-op1we
    @SureshKumar-op1we Год назад +21

    ஏண்டிமா இன்னொரு மேரேஜ் பண்ண.

    • @janeausten3397
      @janeausten3397 Год назад

      ஏன் பண்ண கூடாதா??

    • @mylittleshop.7154
      @mylittleshop.7154 Год назад

      @@janeausten3397 panalam..bt pani en valala...vazhamudila nu soluvanga...bt befre 2nd marriage ithu yosichurukanum..

  • @MuneeshShanmugam-qx3ts
    @MuneeshShanmugam-qx3ts Год назад

    Adi patta udane hospital kondu vanthuruntha ennamo anna ah kapathiruvangalo ennamo ...ipdi sikrama kondu varama yethana uyir ipdi poirukku

  • @vasanthanrajendran4059
    @vasanthanrajendran4059 Год назад +18

    Enna da eppalam tik tok ahh oru pattamave potukuriya savulakuda 🤦🏾‍♂️

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Год назад +4

    அதற்கான சொல்வது படிக்கும் வயதில் நன்றாக படித்து தொழில் படிப்பு படித்து ஏதாவது ஒரு தொழில் செய்யவேண்டும் .நிரந்தரமான வருமானம் சின்னதாய் இருந்தாலும் போதும். வாழ்க்கையில் என்ன பிரச்சினைகள் வந்தாலும் சமாளிக்க முடியும். இளம் வயதில் கணவர் இறந்த பெண்கள் அதிகம் பிறப்பதற்கு முன்பே அப்பாவை இழந்த குழந்தைகள் அதிகம் நீங்கள் மட்டும் இல்லை u t b மட்டுமே நம்பினால் வருமானம் நிரந்தரமாக இருக்காது உங்கள் படிப்புக்கு ஏற்ற இல்லை வேறு ஏதாவது ஒரு தொழிலை செய்யலாம். யாருடைய கருணையையும் உதவியையும் எதிர்பார்த்தால் பிரச்சினைகள் அதிகமாகும்.

  • @mommyndattu4843
    @mommyndattu4843 Год назад +7

    Mother in law nala support Ah thana erunthanga what happen

  • @allireena9336
    @allireena9336 8 месяцев назад +1

    sumathi udhayaku jewel ellam sale pani hospital ah pathanganu solirukanga ipo jwell ah adaku vachupenu soldranga epadi jwell vanthuchu

  • @kowsigroups7977
    @kowsigroups7977 Год назад +3

    udhaya ninapu iruka neenga second marraige udane paniruka koodathu sister apdi panunathutan tappu adha vechutan mosama pesunanga edhu epdiyo inimel ellathaium maranthuttu indha tiktok youtube idhula video poduratha vittutu work ponga paiyana nalla padika vainga avanaium youtube la kondu varathinga oru nalla doctor IAS IPS andha maari paiyana kondu vanga

  • @kodeeshkodeesh4389
    @kodeeshkodeesh4389 Год назад +1

    make up ku kurai illai...ponavan poitan nee ippadiye naduchutu thiri

  • @lavanyas9960
    @lavanyas9960 Год назад +10

    No words.....ennale thange mudiyale .....neenge nalla irukkanam Sumathi god only save uuuuu

  • @vanarajeswari
    @vanarajeswari Год назад +6

    சுமதி அக்காவுக்கு நெகடிவ் கமெண்ட் போடாதீங்க தனக்கு வந்தால்தான் தலை வலியும் வயிற்று வலியும் தெரியும் பாவம் எப்படி வாழ்ந்தார்கள் இப்படி ஒரு நிலைமை ஒரு எதிரிக்கு கூட வரக் கூடாது மறதி ஒன்று தான் மருந்து கடவுள் நிறைய தைரியம் கொடுக்கனும் அவங்க சந்தோஷமா இருந்தால் நெகடிவ் கமெண்ட் போடாதீங்க 😭😭😭

  • @saraswathianbu1122_
    @saraswathianbu1122_ Год назад +9

    Udaya amma enga pa

  • @sudhaks4196
    @sudhaks4196 Год назад +4

    Don’t mistake me.small doupt uthaya mela yewlo pasam vachurukkaga,appadi yerukumbothu yeppadi another marriage panni uthaya yerukara placela another persona vaikka thonum?pls clarify 😮

    • @SathyaPME
      @SathyaPME Год назад

      After clarification what you are trying to do sister???

    • @SathyaPME
      @SathyaPME Год назад

      Please mind wat u r

    • @sudhaks4196
      @sudhaks4196 Год назад

      @@SathyaPME What should I do if I ask for an explanation?

  • @akshithlifestyle..713
    @akshithlifestyle..713 Год назад +7

    Don't worry sumathi....😢😭 unga mamiyar yenga da...

  • @nathant382
    @nathant382 Год назад +19

    This is a warning for many family to protect your bread. We make thousands and spend thousands but we strongly believe we will be alive but not some time. So at least to protect your family take 1cr or 50 lac term insurance by paying 400-500 P/M which will help your family.

  • @slakshmanan9148
    @slakshmanan9148 Год назад +11

    Feel pannathinga sister ellam oru nal seri agidum kavalapadathinga ungala ipdi patha engaluku kastama iruku 🥺😢

  • @shanthidhayalan3803
    @shanthidhayalan3803 Год назад +41

    Eppo nadikkara setha udane second marriage panna

    • @kalaiselviragavan2494
      @kalaiselviragavan2494 Год назад +3

      Family torture nala Pannunanga but avangalala accept panna mudiyala udaya place la vera oruthangala

    • @suganyak4631
      @suganyak4631 Год назад +4

      Enga ipdi pesarega.. Avungalaku avungalaky vantha vali enanu theriyum.. Thevailatha pesatheha

    • @mylittleshop.7154
      @mylittleshop.7154 Год назад

      @@kalaiselviragavan2494 after 2nd marriage atha epdi thuki potanga..apo family torture panalaya sis...apo thairiyam mudivu eduthanga..atha befre ae panidukalame???

  • @karaikudisamayal158
    @karaikudisamayal158 Год назад +1

    Ennaku ennamo intha ponnu selfish mathuri irruku.. na starting la irruthu pakkuren... Ithu interview la pathu irruken.. intha ponnu innocent ila

  • @hero6518
    @hero6518 10 месяцев назад +1

    Idu nitchyama kolai than .police complaint kodukavendum

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk Год назад +14

    ஏம்மா இரண்டாவது கணவர் ஏதாவது குத்திக்காட்டுறானா

  • @Revathy143
    @Revathy143 Год назад +48

    No words to say. Stay strong

  • @aderop2618
    @aderop2618 Год назад +14

    Don't cry my dear sis. Be bold

  • @secretgarden5537
    @secretgarden5537 Год назад +21

    Bed sour varama namma thaan careful ah irukanum
    ... Thodachi vidanum daily... Sorry for your loss

  • @deepasrivijay
    @deepasrivijay Год назад +18

    Rompa kastama irukku... Miss u udhaya Anna..feel pannathunga sumathi akka .Anna eppavum unkuda tha iruppanga 😭😭😭😭

  • @anjalisenthilanjalisenthil3192
    @anjalisenthilanjalisenthil3192 Год назад +5

    Plz guys before drive think ur family brother r sister drive slowly🙏 nothing will happen 5 to 10 minutes delay ur not loosing ur self ur strength need to ur family plz be in patience

  • @ragumagesh9887
    @ragumagesh9887 Год назад +5

    Epovo mudincha oru visayatha thirumpa thirumpa kettu avagala kasta paduthathiga plzzz🙏 avagalum athula irunthu Mindu varanum la pavam Sumathi sis avagaleee marakka nenachalum nega vida mattiga polaeee

  • @karthikprema9381
    @karthikprema9381 7 месяцев назад +1

    Ellam k but .neenga etha vachu business panringa

  • @yanriya8982
    @yanriya8982 Год назад +8

    Sumathi strong ma nee madurai la entha area la iruka ma