உங்கள் முகத்தில் கொஞ்சம் கூட கர்வம் இல்லை பேச்சில் திமிர் இல்லை..... அன்பு உள்ளத்தோடு பேசுரீங்க.... என்னால் நான் சாகும் வரை முயற்ச்சி செய்தாலும் என்னால் இப்படி விடு கட்ட முடியாது.... ஆனா நீங்க பேசுர விதம் இது நம்ம வீடுங்கர உணர்வை குடுக்குது..... முருகன் அருள் உங்கள் குடும்பத்தில் நிறைந்து பொங்கட்டும் நண்பா
Thanks bro . நானும் வீடு கட்டும்போது நீங்க சொல்றத எல்லாம் mind la வச்சுக்குறேன் . சூப்பர் ப்ரோ வேர லவேல்ல கட்டிருக்கீங்க . நல்ல எஸ்ஸ்ப்ரியேன்ஸ் குடுத்ததுக்கு நன்றி ப்ரோ 👌👌👍👍👍
தம்பி வணக்கம். பெற்றவர்களுக்கு நல்ல மதியாதை கொடுக்கும் பிள்ளை நீங்க. நீங்க கட்டியிருப்பது வீடு இல்லை. அரண்மனை. வசதி படைத்தவர்கள் தான் இதுபோன்ற அமைப்புகளை ஏற்படுத்த முடியும். சுமாரான family-க்கு இது ஒத்துவராத Budget. உங்கள் பேச்சு மிக அருமை. நன்று.
தம்பி உங்கள் வீடு அருமையாக உள்ளது வாழ்த்துக்கள். உங்க அம்மா பேசும் பொது உங்கள் மனைவியை அறிமுகம்செய்தீர்கள். அம்மா பேசுவதைஉடனே நிறுத்திவிட்டார்கள். Video பார்க்கும் போது இது சங்கடமாக உள்ளது.
தாய் தந்தைக்கு ஏற்ற நல்ல மகன். ஸ்மார்ட் ரூம் அவார்னஸ் சூப்பர் பா. Thanks. உங்கள் வீட்டை பார்க்கும் போது நாங்களும் இப்படி முன்னேற வேண்டும் என்ற positive thoughts தோன்றுகிறது. நீங்கள் மேன் மேலும் நன்றாக வாழ என் வாழ்த்துக்கள்.
வீடு அழகாக சற்றே காஸ்ட்லி தோற்றம் தருகிறது எங்களை போன்ற நடுத்தர மக்கள் இது போன்ற வீடுகளை பார்து சந்தோஷம் பட்டுக்க வேண்டியது தான். உங்களின் பேச்சு போலவே உங்கள் வீடும் வெண்மை நிறத்தில் மிக அழகாக இருக்கு. புது வீட்டில் நீங்கள் என்றைக்கும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்
வீடு மிகவும் அருமை விளக்கிய விதம் மிக அருமை நுணுக்கமான செய்திகள் முக்கியமாக சோலார் .....Wood work பாதுகாப்பு தொடர்பானவை.... வெளிப்படையாக கூறியமைக்கு பாராட்டுக்களுடன் நன்றி
தங்களது படைப்புகள் அனைத்துமே பார்க்க பார்க்க மறுபடியும் பார்க்கத் தோன்றுகிறது.... நல்வாழ்த்துகளும் நல்வணக்கங்களும் பல சகோதரி இன்னும் நிறைய விடயங்ளை வித்தியாசமான விடயங்ளை பார்க்க ஆவலாக உள்ளோம் 🌹🥀🌺
Spectacular home. The person who planned the home floor plan, elevation, color, interiors must be very knowledgeable and knew what the family wanted. I have seen 1000s of home videos looking for a perfect design. This is one of a kind. Loved it.. Hope will construct some thing like this for my family sometime soon! Thanks for sharing and touring the home and valuable information
To be Frank nearly 1crore kitta vanthirukkum not easy to build a smart home like this with minimal cost athaan avanga sollala Na civil engineering padirukkean
Sunlight padura idathula granite or marble use panikonga ... Like balcony viranda.... Home kulla mat finished tile potukonga like anti slippery tiles.... Glass look nu shining ah pota valukitu Vila vendi thaan
வீடும் அருமை. சுற்றிக் காட்டிய விதமும் அருமை. முற்றம் அருமை. தோட்டம் அருமை. அந்...த கூடையை இறக்கி ஏற்ற மட்டும் pulley மாதிரி ஏதாவது simple ஆ plan பண்ணி இருக்கலாம்.
This iz the perfect home tour ever! Ninga simple and humble a irukinga. Indha oru gunam ipo ula rich peoples kita irkrade ila and unga planning elame semma ! Ovvonnum pathu pathu panirkinga. Unga detailing works, planning elame veedu construct pandravanglku usefull a irukum
பெற்றவர்களுக்கு மதிப்பு வர்றவங்க தான் எப்போதும் உன்னதமான மனிதர்கள் இந்த வீட்டில் சுகத்தோடயும் பலத்தையோடயும் வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு ❤❤
அருமை நண்பரே அருமை மேலும் உங்கள் தொழில் வளர்ச்சி அடைய வாழ்த்துகிறேன் வீடும் ரொம்ப அழகாக நேர்த்தியாக இருக்கிறது அதேபோல் நீங்கள் சொல்லும் விளக்கமும் தெளிவாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பரே
அருமையான வீடு திட்டமிட்டு செய்யப்பட்ட கட்டுமான பணிகள் விளக்கமான உங்கள் பேச்சு அனைத்தும் சூப்பர். இந்த வீட்டின் செலவு எவ்வளவு என்று தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்
Nice home. Kitchen, utility area, store room, konjam detailed aa shoot panni irukkalam. Because we (ladies) always concentrate in that particular area. Thank u. Where is this place? Tirupur aa
தம்பி சமையலறையில் cabinets பண்ணி இருக்கீங்க இல்லையா அதன் கைப்பிடி ஓரங்களில் ஒரு சிறிய attachment மாட்டி இருக்கிறார்களே அதன் பெயர், விலை, எங்கு வாங்கினீர்கள் என ற விபரம் தர முடியுமா? எங்கள் வீட்டிலும் இதே போல் wood work செய்திருக்கிறோம். ஓரங்களில் dress மாட்டி கிழிந்து விடுகிறது. நீங்கள் விபரம் கொடுத்தால் உதவியாக இருக்கும். Your home and your family both are superb. வாழ்த்துக்கள்
இந்த வீட்டுக்கு ரொம்ப நன்றி இருட்டுக்கு என்னுடைய வீட்டுக்கு சூப்பரான வீடு பல்லவா வாழ்க்கை நல்ல வாழும் மிகப்பெரிய இன்னும் இன்னும் மிகப் பெரிய வீடா கட்டணம் கட்டணம் நன்றி நன்றி ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் நல்ல வாழ்க
Bar code scanner use pandrathuku automatic room light and fan control use pannerukalam bro entrance la infrared sensor use panni set pannerukalam.. Bcz nega bar code scan pandra tym la direct ah switch yea on panneralam... Bt automatic control use panneruntha no of person ku thagutha maari light fan automatic ah on and off aagum
Yours is short sighted comment. The benefit of smart home is you can remotely monitor the house. If the burglary happens, he can inform the police even when he is present in the home.
உங்களின் பணிவான,தன்ன டக்கமான, வீடு பற்றிய விவரங்களுக்கு உங்களின் கனவு இல்லதிர்க்கும் என் வாழ்த்துக்கள் உங்களின் classical design வீடு மிக அழகு 💐💐💐🙏🙏🙏👌🏼👌🏼👌🏼
Elam nala than iruku but antha living hall light setting matum தேடி கன்டுபிடித்த மூட்டபூச்சியை உரலுக்குல் போடவும் அப்புரம் டொக்கு டொக்கு னு குத்தவும் mari iruku. Ovaru thadavaium scan panrathuku bathila ela light kum sethu oru main switch la conmecction kudutha easy ah off on panitu polam la
Actual ah ithu dhan 1st time unga video ah paakaraen... Actual ah nalla house and nalla plan... Actual ah 1st time smart house nu oru video paakaraen Actual ah nanum house built pannanum nu irrukaen... But actual ah kaasu dhan illa... Actual ah Puriyum nu nanaikaraen😂... Actual ah Just for fun bro😉... Actual ah great work and video...👍👍👍
All the points are 100% correct. Because I also built my house twice - same place but extended. Everything is really modern, except first floor design which could have been little better. That is dining inside the kitchen is bit unusual. Similarly the first floor look is not same as ground floor. But overall awesome house.
வீட்டை நாம் ஆள வேண்டும், நம்மை வீடு ஆளக் கூடாது. ஸ்மார்ட் வீடு என்றால் இவ்வளவு பெரிதாகவேவா கட்ட வேண்டும்!? இந்த வீட்டில் நமது வேலைகளை நாமே செய்து கொள்ள முடியாது. வேலைக்கு ஆள் வைத்துவிட்டு ஓட வேண்டும் உடற் பயிற்சிக் கூடத்திற்கு. யானையை கட்டி தீணி கொட்டுகிற மாதிரிதான். அதிக செலவாகும். நடுத்தரமான எங்களுக்கு இது அதிகமே. அழகு என்று நினைத்து அலங்கோலப் படுத்திக் கொள்வது. நல்ல வியாபார உத்தி உங்களுக்கு. வாழ்த்துகள், வாழ்க பல்லாண்டு.
ஆடம்பரமாக வீடு கட்டினாலும் பெற்றோர்கள் இருக்க தரை தளம் கட்டிய வீட்டை மற்றவர்கள் பார்க்கவும் கயிர் வழியாக சாப்பாடு என்று சொல்லாமல் எதார்த்தமாக பழைய சட்டினி என்று சொன்னது வாழ்த்துக்கள்
House is Awesome. Excellent Smart Home. Neat and tidy work by the Builder. This Guy spokes open-hearted. He guides us about each product. Thank you for showing your Dream Home with the latest technology. The only thing is due to the curtain Natural Lights are missing in the living room except the Open To Sky portion. But the channel needs to cover the entire full portion. I mean all around area of this Beautiful Home.
Our Instagram account
instagram.com/pudhumaisei?igshid=YmMyMTA2M2Y=
Ooooooo
Where to buy that full latch for double door ?
Could you please tell your interior wall paint color code?
😂@@selvammani9639❤😊😅😊😮😢😢😢🎉😂🎉❤😢😮😅😊❤❤e😊😊😊😊😊😊❤😊
@@selvammani9639😊😊😊😊😊😊😊❤😮😢😮😂😂😊😊
உங்க வீட்டின் ஹால் அளவுக்கு கூட எங்க வீடு இல்லை நண்பா ஆனாலும் நீங்க தன்னடக்கம் பணிவோடு இருப்பது மகிழ்ச்சி நண்பா
All things are getting by you as per the god scheduled time don't worry bro
Unmai tha nanba
@@prem91 whats your qualification and do you have a resume ?
@@iamdoctormurmur yes
Ennagu ellam vide ella nanba😂😊
உங்கள் முகத்தில் கொஞ்சம் கூட கர்வம் இல்லை பேச்சில் திமிர் இல்லை..... அன்பு உள்ளத்தோடு பேசுரீங்க.... என்னால் நான் சாகும் வரை முயற்ச்சி செய்தாலும் என்னால் இப்படி விடு கட்ட முடியாது.... ஆனா நீங்க பேசுர விதம் இது நம்ம வீடுங்கர உணர்வை குடுக்குது..... முருகன் அருள் உங்கள் குடும்பத்தில் நிறைந்து பொங்கட்டும் நண்பா
இந்த வீட்டில் சந்தோசம் மட்டுமே நிறைந்திருக்க வாழ்த்துக்கள் சகோ.🙏🙏👍👌👌👌👌👍👍👍👍😊
நண்பரே! வீட்டைவிட உங்கள் பேச்சு மிகவும் அருமை எதார்தமாக இருக்கிறது! நிறைகுடம் தழம்பாது என்பதற்கு நீங்களே உதாரணம்!! நன்றி! வாழ்க வளமுடன்!!
இந்த மாதிரி விளக்கம யாரும் சொல்ல மாட்டாங்க சுப்பர் நீங்க ளும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் 🤝🤝🤝👍👍🍫🍫🍫
இந்த வீட்டில் சந்தோசம் மட்டுமே நிறைந்திருக்க வாழ்த்துக்கள் சகோ.🙏🙏👍
Epa dei epudra ipadiyalam bommer mari pesuringa🙏🏻
நல்ல பன்போடு இருக்கீங்க உங்க பெற்றோருக்கு மெயின் வீட்ல உயர்வா வைத்து இருக்கீங்க. வாழ்த்துக்கள்
மாஷா அல்லாஹ், வீடு கட்டிமுடிப்பது என்பது சிரமமான விஷயம்.... முடித்த பெருமிதம் தெரிகிறது....வாழ்த்துக்கள்
அருமையான வீடு.....அற்புதமான பிளான்.....சிறப்பான கட்டுமானம்...சிம்பிள் & பெஸ்ட் டிசைன்....தெளிவான நிதானமான விளக்கம்.....மகிழ்ச்சி சகோ....மனமார்ந்த வாழ்த்துக்கள்....சாதித்து விட்டீர்கள்....மிகப்பெரிய உழைப்பு & வெற்றி..👍💞....அம்மா அவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி....👌👌👌❣அதுவே போதும்.....வீடு பிரம்மிக்க வைக்கிறது.....மேலும் வளர வாழ்த்துக்கள்.....👍🎉🎊❣
ரொம்ப சந்தஷமாக இருக்கு அண்ணா இந்த அழகான விட்ட பார்கும் போது . நாங்களும் இது போல வீடு கட்னும் ... நாங்க கட்டுவோம்...😍😍😍😍😍
வீடு ங்கறது நம்ம வாழ்க்கை.நம்ம வெற்றி. நம்ம சாதனை.நீங்க வெற்றியடஞ்சிட்டீங்க 👍🏻. நீங்க சாதிச்சீட்டீங்க. வாழ்க வளமுடன் 🙏 வாழ்த்துக்கள்.
👌💞 சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Unmai than
kadan vangama kattina vetri illana athu valvin miga periya avasthai
Very nice 👌 👍
Very nice
மாஷா அல்லாஹ்...
நல்ல குடும்பம் நல்ல வீடு...
வாழ்த்துக்கள்...
பெற்றவர்களுக்கு மதிப்பு தர்றவங்க தான் எப்போதும் உன்னதமான மனிதர்கள்
செல்வி ஆமா செல்லக்குட்டி
Thanks bro . நானும் வீடு கட்டும்போது நீங்க சொல்றத எல்லாம் mind la வச்சுக்குறேன் . சூப்பர் ப்ரோ வேர லவேல்ல கட்டிருக்கீங்க . நல்ல எஸ்ஸ்ப்ரியேன்ஸ் குடுத்ததுக்கு நன்றி ப்ரோ 👌👌👍👍👍
தம்பி வணக்கம். பெற்றவர்களுக்கு நல்ல மதியாதை கொடுக்கும் பிள்ளை நீங்க. நீங்க கட்டியிருப்பது வீடு இல்லை. அரண்மனை. வசதி படைத்தவர்கள் தான் இதுபோன்ற அமைப்புகளை ஏற்படுத்த முடியும். சுமாரான family-க்கு இது ஒத்துவராத Budget. உங்கள் பேச்சு மிக அருமை. நன்று.
தம்பி உங்கள் வீடு அருமையாக உள்ளது வாழ்த்துக்கள். உங்க அம்மா பேசும் பொது உங்கள் மனைவியை அறிமுகம்செய்தீர்கள். அம்மா பேசுவதைஉடனே நிறுத்திவிட்டார்கள். Video பார்க்கும் போது இது சங்கடமாக உள்ளது.
தாய் தந்தைக்கு ஏற்ற நல்ல மகன். ஸ்மார்ட் ரூம் அவார்னஸ் சூப்பர் பா. Thanks. உங்கள் வீட்டை பார்க்கும் போது நாங்களும் இப்படி முன்னேற வேண்டும் என்ற positive thoughts தோன்றுகிறது. நீங்கள் மேன் மேலும் நன்றாக வாழ என் வாழ்த்துக்கள்.
வீடு அழகாக சற்றே காஸ்ட்லி தோற்றம் தருகிறது
எங்களை போன்ற நடுத்தர மக்கள் இது போன்ற வீடுகளை பார்து சந்தோஷம் பட்டுக்க வேண்டியது தான்.
உங்களின் பேச்சு போலவே உங்கள் வீடும் வெண்மை நிறத்தில் மிக அழகாக இருக்கு.
புது வீட்டில் நீங்கள் என்றைக்கும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்
Thank u so much.. u will aslo get one day..
சுவிட்ச் போட்டால் லைட் எரியுது பார்கோடு ஸ்கேன் பண்றது எல்லாம் வந்து அந்த அளவுக்கு டைம் வேஸ்ட். மத்தபடி வீடு சூப்பர்
வீடு மிகவும் அருமை விளக்கிய விதம் மிக அருமை
நுணுக்கமான செய்திகள் முக்கியமாக சோலார் .....Wood work பாதுகாப்பு தொடர்பானவை.... வெளிப்படையாக கூறியமைக்கு பாராட்டுக்களுடன் நன்றி
தம்பி உங்க பேச்சு ஒவ்வொரு விசயம் தெளிவாக புரிந்தது நீங்கள் உங்கள் வீடு உங்கள் குடும்பம் எல்லாம் அலகு இன்னும் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 👍
Very nice bro. எங்களால் இவ்வளவு பெரிய வீடு கட்டமுடியாது என்றாலும் இதே போல் சின்ன வீடாக கண்டிப்பா கட்டணும் எல்லாமே அருமை
மனிதர் மடை திறந்த வெள்ளம் போல் கொட்டுகின்றார். நல்ல மனதுக்கு சொந்தக்காரர். வாழ்த்துகள். ❤️💐🤝
Tv serial ah paakura veedu madhiri iruku idhulam naanga paarka dhan mudiyum katta mudiyadhu arumai vazhthukkal pagirvuku nandri
வீடு அருமையாக உள்ளது.சூப்பர்.
வாழ்க வளமுடன் நீங்கள் சொல்வது 💯சதவீதம் உண்மை இன்ஜினியர் இல்லாமல் கட்டாகூடாது வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
எல்லோருக்கும் புரியும் படியான எளிமையான பதிவு.வாழ்க வளமுடன்.
Superb speech...romba polite ah peasuranga pa..peachulea oru perumiyea illa...normal person mathari kind ah peaauraru
This is not house....this is actually a palace.... amazing...
இதுலாம் கனவு தான் எனக்கு...💯
மொத்த செலவு எவ்வளவு என்று சொல்லவும்.
வீடு அற்புதம் 💐😍
🎉f😢😮😅😊❤❤
Smart home...Smart boy...Smart narrrted+ video.....These guys make proud of Coimbatore ..
அண்ணா வீடு சூப்பரா இருக்கு நீங்கள் கொடுத்த விளக்கமும் அருமையாக இருக்கிறது வாழ்க வளமுடன் அண்ணா என்னுடைய வாழ்த்துக்கள்👌👌🤝💐👏👏👏👏
தங்களது படைப்புகள் அனைத்துமே பார்க்க பார்க்க மறுபடியும் பார்க்கத் தோன்றுகிறது.... நல்வாழ்த்துகளும் நல்வணக்கங்களும் பல சகோதரி இன்னும் நிறைய விடயங்ளை வித்தியாசமான விடயங்ளை பார்க்க ஆவலாக உள்ளோம் 🌹🥀🌺
Spectacular home. The person who planned the home floor plan, elevation, color, interiors must be very knowledgeable and knew what the family wanted. I have seen 1000s of home videos looking for a perfect design. This is one of a kind. Loved it.. Hope will construct some thing like this for my family sometime soon! Thanks for sharing and touring the home and valuable information
Ellam kaasu dhan nanba
You pulled words out of my mouth bro. I got the perfect template for me to build my home.
வீடு சூப்பர் . உங்களை பார்தாளே நல்லவர்னு தெரியுது வாழ்த்துக்கள்.
வீடு மிகவும் நல்லபடியாக தரமாக கட்டியுள்ளிர்கள். கட்டுமானத்திற்கு எவ்வளவு செலவு ஆகியது என்பதை தெரிவித்தால் மகிழ்ச்சி அடைவேன். நன்றி.
To be Frank nearly 1crore kitta vanthirukkum not easy to build a smart home like this with minimal cost athaan avanga sollala
Na civil engineering padirukkean
1 crore ah..😮
@@gowthamtechy94 morethan that
@@gowthamtechy94 1crore not enough for this home. 2 to 2.5 crore
@@vinothbala6046 yes may be interier cost setha avlo varrum. Nillam Thani cost irrukkum. Veedu katta maatum 1 cr kitta vanthirukkum
Sunlight padura idathula granite or marble use panikonga ... Like balcony viranda.... Home kulla mat finished tile potukonga like anti slippery tiles.... Glass look nu shining ah pota valukitu Vila vendi thaan
ஏன்டா தம்பி இவ்ளோ அழகா , பெருசா , வீடு கட்டி பழைய சட்டணி குடையல மேலையும் கிளையும் போட்டு சாப்புடுறியே ... பட் வீடு அருமை வாழ்த்துக்கள் தம்பி.
Loose payale
😂
வீடும் அருமை. சுற்றிக் காட்டிய விதமும் அருமை. முற்றம் அருமை. தோட்டம் அருமை.
அந்...த கூடையை இறக்கி ஏற்ற மட்டும் pulley மாதிரி ஏதாவது simple ஆ plan பண்ணி இருக்கலாம்.
அருமையான பதிவு
புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு நல்ல வழிகாட்டுதல் வாழ்த்துக்கள்
உங்களுடைய போர்டிகோஅளவுதான் எங்கள் வீடே உள்ளது உங்களின் வாழ்த்துக்கள்
This iz the perfect home tour ever! Ninga simple and humble a irukinga. Indha oru gunam ipo ula rich peoples kita irkrade ila and unga planning elame semma ! Ovvonnum pathu pathu panirkinga. Unga detailing works, planning elame veedu construct pandravanglku usefull a irukum
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 💐
பெற்றவர்களுக்கு மதிப்பு வர்றவங்க தான் எப்போதும் உன்னதமான மனிதர்கள் இந்த வீட்டில் சுகத்தோடயும் பலத்தையோடயும் வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு ❤❤
All people's dream house
Very nice home with very nice person. Thambi explanation is very excellent👍
Vazgha valamudan🙌
அருமை நண்பரே அருமை மேலும் உங்கள் தொழில் வளர்ச்சி அடைய வாழ்த்துகிறேன் வீடும் ரொம்ப அழகாக நேர்த்தியாக இருக்கிறது அதேபோல் நீங்கள் சொல்லும் விளக்கமும் தெளிவாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பரே
If you add a huge Buddha or any art form on the wall in the courtyard instead of the green wallpaper then it gives life to that area..... Try it
அருமையான வீடு திட்டமிட்டு செய்யப்பட்ட கட்டுமான பணிகள் விளக்கமான உங்கள் பேச்சு அனைத்தும் சூப்பர். இந்த வீட்டின் செலவு எவ்வளவு என்று தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்
Nice home. Kitchen, utility area, store room, konjam detailed aa shoot panni irukkalam. Because we (ladies) always concentrate in that particular area. Thank u.
Where is this place? Tirupur aa
Super ah iruku bro v2 athuvum clear ah elathaiyum explain pandringa💯👏❤Enakum ithu pola veedu katanum nu aasai bro romba years ah...oru naal kandipa kattuven ithu pola💯❤❤
ஏனுங்கண்ணா இது வீடு இல்லீங்கன்னா மாளிகைன்னு சொல்லி போடுங்கண்ணா 👍
தம்பி சமையலறையில் cabinets பண்ணி இருக்கீங்க இல்லையா அதன் கைப்பிடி ஓரங்களில் ஒரு சிறிய attachment மாட்டி இருக்கிறார்களே அதன் பெயர், விலை, எங்கு வாங்கினீர்கள் என ற விபரம் தர முடியுமா? எங்கள் வீட்டிலும் இதே போல் wood work செய்திருக்கிறோம். ஓரங்களில் dress மாட்டி கிழிந்து விடுகிறது. நீங்கள் விபரம் கொடுத்தால் உதவியாக இருக்கும். Your home and your family both are superb. வாழ்த்துக்கள்
Lovely house. More than that I liked how you explained everything.
The chimney suction unit is CFM. Cubic feet per minute or such equivalent.
இந்த வீட்டுக்கு ரொம்ப நன்றி இருட்டுக்கு என்னுடைய வீட்டுக்கு சூப்பரான வீடு பல்லவா வாழ்க்கை நல்ல வாழும் மிகப்பெரிய இன்னும் இன்னும் மிகப் பெரிய வீடா கட்டணம் கட்டணம் நன்றி நன்றி ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் நல்ல வாழ்க
இதெல்லாம் எங்களுக்கு கனவு தான் நம்பி வாழ்த்துக்கள்
சாரி தம்பி வாழ்த்துக்கள்
Nice superb bro !!! Evalo Smart touch nalaum namma milk pocket wirekudai kairu kela to mela nu......eppovum namma touch onnu irukula ....
Bar code scanner use pandrathuku automatic room light and fan control use pannerukalam bro entrance la infrared sensor use panni set pannerukalam.. Bcz nega bar code scan pandra tym la direct ah switch yea on panneralam... Bt automatic control use panneruntha no of person ku thagutha maari light fan automatic ah on and off aagum
Yours is short sighted comment. The benefit of smart home is you can remotely monitor the house. If the burglary happens, he can inform the police even when he is present in the home.
உங்களின் பணிவான,தன்ன டக்கமான, வீடு பற்றிய விவரங்களுக்கு உங்களின் கனவு இல்லதிர்க்கும் என் வாழ்த்துக்கள் உங்களின் classical design வீடு மிக அழகு 💐💐💐🙏🙏🙏👌🏼👌🏼👌🏼
House was nice.. With good facilities and setups.. Interior looked a bit antique. Thanx for sharing..
Your dream house is Superb Yogesh. Best wishes God bless you .
Super initiation bro 👍🏼 beautiful and well planned house. A dream home for all😇
நண்பரின் வீட்டிற்குள் சென்றுவந்த உணர்வு ஏற்பட்டது. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் வாழ்க பல்லாயிரத்து ஆண்டு 16ம் பெற்று.
Beautiful house. The smartest thing I could see in this house is the koodai technique
ஹவுஸ் வேர் இஸ் த ஹவுஸ்
Elam nala than iruku but antha living hall light setting matum தேடி கன்டுபிடித்த மூட்டபூச்சியை உரலுக்குல் போடவும் அப்புரம் டொக்கு டொக்கு னு குத்தவும் mari iruku. Ovaru thadavaium scan panrathuku bathila ela light kum sethu oru main switch la conmecction kudutha easy ah off on panitu polam la
Actual ah ithu dhan 1st time unga video ah paakaraen...
Actual ah nalla house and nalla plan...
Actual ah 1st time smart house nu oru video paakaraen
Actual ah nanum house built pannanum nu irrukaen... But actual ah kaasu dhan illa...
Actual ah Puriyum nu nanaikaraen😂...
Actual ah Just for fun bro😉...
Actual ah great work and video...👍👍👍
Thank u.. i will try to avoid it😅
Actual ah 😂🤣
வீடு மிகவும் அழகாக கட்டிஉள்ளீர்கள்
Front door lock steel bar எங்கே வாங்கமுடியும்
Chennaiல் கிடைக்குமா
BOTH HOUSE AND PERSON WAY OF EXPLAINING ARE VERY SMART
அருமையான வீடு, நல்ல இடம் விட்டு கட்டி இருப்பது சிறப்பு. Dream house 🏠..vazthukkal
All the points are 100% correct. Because I also built my house twice - same place but extended. Everything is really modern, except first floor design which could have been little better. That is dining inside the kitchen is bit unusual. Similarly the first floor look is not same as ground floor. But overall awesome house.
Bro super yenakku veetu illa ana hppya irukku bro neenga happya family kuda irukkanum
Well explained all the aspects without any reservation. Well maintained house. ❤
மிகவும் பயனுள்ள காணொளி ங்க அக்கா நன்றி வாழ்த்துக்கள் 🙏🏽
Wonderful video. இந்த வீடியோ பார்க்க பார்க்க மிகவும் பூரிப்பு அடைந்தேன். மிக்க அருமை! 👌
BEAUTIFUL HOUSE AND NICE EXPLANATION BEST WISHES TO YOGESH
one suggestion, light source should not be above fan, bcz it will cause a irritating feel later on
What is the total cast of this house brother...your thought process is unique...
வீடு சூப்பர் அதைவிட உங்கள் அடக்கம் ரொம்ப ரொம்ப சூப்பர் இன்னும் நீங்கள் பல்லாண்டு காலம் காலமாக வாழ வேண்டும் சகோதரர்
Nice. It would be better if you have door to Stairs from inside the house too.
I too had same thought
Ungaloda simplicity vera level na
Hall a vida Namma veedu chinnathu pa 🤩 Nammala mathri irrukavanga like a podunga
Nalla periya veedu bro but dog ku oru small place arrange pannunga athuvum oru uyir bro
கேமரா வை கண்டவுடன் ஒளிந்துகொண்ட அக்கா சார்பாக, புதிதாக வீடு கட்டுப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்..... 😀😇😇😇😇
எங்கடா அந்த புள்ளைய காணோம்
Super bro
😂😂
தம்பி சூரிய வெளிச்சம் படும் பச்சை நிற தரை உள்ள இடம் சூப்பர் சூப்பர்
You should have drawn the curtains to show natural light inside the rooms and the view outside
வீட்டை நாம் ஆள வேண்டும், நம்மை வீடு ஆளக் கூடாது. ஸ்மார்ட் வீடு என்றால் இவ்வளவு பெரிதாகவேவா கட்ட வேண்டும்!? இந்த வீட்டில் நமது வேலைகளை நாமே செய்து கொள்ள முடியாது. வேலைக்கு ஆள் வைத்துவிட்டு ஓட வேண்டும் உடற் பயிற்சிக் கூடத்திற்கு. யானையை கட்டி தீணி கொட்டுகிற மாதிரிதான். அதிக செலவாகும். நடுத்தரமான எங்களுக்கு இது அதிகமே. அழகு என்று நினைத்து அலங்கோலப் படுத்திக் கொள்வது. நல்ல வியாபார உத்தி உங்களுக்கு. வாழ்த்துகள், வாழ்க பல்லாண்டு.
ஆடம்பரமாக வீடு கட்டினாலும்
பெற்றோர்கள் இருக்க தரை தளம்
கட்டிய வீட்டை மற்றவர்கள் பார்க்கவும்
கயிர் வழியாக சாப்பாடு என்று சொல்லாமல்
எதார்த்தமாக பழைய சட்டினி என்று சொன்னது
வாழ்த்துக்கள்
True inspiration thambi 👍. Really superb. வாழ்க வளமுடன்
அழகான வீடு❤️ பொறுமையாக விபரமாக சொல்லியதில் மகிழ்ச்சி 🙏 வாழ்க வளமுடன் மகிழ்ச்சி நிறையட்டும் இல்லத்திலும் இதயத்திலும்🙏 அம்மாவுக்கு வணக்கம் 🙏
Thank u🎉
Anna vidu rombo nalla irukku but ninga oru kutti 🏊swimming pool kattirinda unnum nalla irukkum supper house 🏠 God bless u and ur family
House is Awesome. Excellent Smart Home. Neat and tidy work by the Builder. This Guy spokes open-hearted. He guides us about each product. Thank you for showing your Dream Home with the latest technology. The only thing is due to the curtain Natural Lights are missing in the living room except the Open To Sky portion. But the channel needs to cover the entire full portion. I mean all around area of this Beautiful Home.
really great super sir alagana veedu semma vera level romba santhosam vaalthukal babu.g karaikudi 🤝🏻💐
After long time back I am watching your videos. Beautiful home
வாழ்த்துகள் நண்பா
God bless you
Great to see your house bro...
And 🥰 PerfectHome of urs has been built ...
அருமையான பதிவு.தெளிவான விளக்கம். பாராட்டுக்கள் நண்பரே
Wow beautiful house I like this house very much 🥰👍
Congratulations on your new home, wishing you the very best 👍 👍
Vera level construction fantastic interior work... congrats bro
Ivlo periya area la smart home built panradhu naaney panuven. 200 sq ft la evlo compact ah newly married ah irukura madhri idea kudunga thambi
Excellent Coverage ! Thank you sister !!