திருப்பூர்ல டெய்லர்-ஆ இருந்த நான் Youtube-ல Dance ஆடுறது ஏன்? JEGA VAISHU | Emotional Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 апр 2024
  • #jegavaishu #youtuber #trending #momdaughter #galattapink #sivasankari #exclusive
    திருப்பூர்ல டெய்லர்-ஆ இருந்த நான் RUclips-ல Dance ஆடுறது ஏன்? JEGA VAISHU | Emotional Interview
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    =========================================================
    Welcome to the official Galatta Pink RUclips channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
    =====================================================
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com
    Instagram: / galattadotcom
    For More Interesting Stuffs:
    Galatta Tamil : / @galattatamil
    Galatta Life : / @galattacinema
    Galatta Originals : / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice
  • РазвлеченияРазвлечения

Комментарии • 141

  • @GalattaPink
    @GalattaPink  Месяц назад +5

    Part 2 Link:ruclips.net/video/SQVdDOnI94A/видео.html
    Instagram-ல Dance ஆடலாமா? நிறைய அழுத்துருக்கேன் | JEGA VAISHU | Emotional Interview Part-2

  • @balachandaranbalu4087
    @balachandaranbalu4087 2 месяца назад +194

    அன்பு நண்பர்களே எந்த பெண்களுக்கும் தவறான கமெண்ட்ஸ் போட்டு அவர்கள் மனதை புண்படுத்த வேண்டாம். நாமும் உறவகளோடு பிறந்தவர்கள் தானே என சிந்திக்கவும்

  • @sathyaparamasivam5476
    @sathyaparamasivam5476 2 месяца назад +14

    En mom also single parent , she raised me and my brother very well and she's real living god no one is helped my mom

  • @user-xc4yn3kz1e
    @user-xc4yn3kz1e 2 месяца назад +108

    நானும் சிங்கிள் பேரண்ட் தான் என்னை 10 மாதம் சுமந்த தாயே உனக்கு எதுக்கு பூவு மேக்கப் தேவையா நல்ல சேலை கட்ட கூடாது இப்படி எல்லாம் சொன்னாங்க 27 வயசுல என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு கண்ணியமான முறையில் ரெண்டு பசங்கள வளர்த்து ஆளாக்கி இப்ப 51 வயசை கடந்து போய்கிட்டு இருக்கேன் இப்பதான் நிம்மதி சந்தோஷம் என் வாழ்க்கையில் இருக்கு என் இரண்டு மகன்களால் யாரும் தயவுசெய்து தற்கொலை முடிவெடுக்காதீர்கள் எதுவும் கடந்து போகும்

    • @SelvaTamil-ze2kt
      @SelvaTamil-ze2kt 2 месяца назад +1

      🎉🎉🎉

    • @anandan1282
      @anandan1282 2 месяца назад

      Yeas mi to

    • @kathiravankathir5537
      @kathiravankathir5537 Месяц назад +1

      ஒரு தாய் ..தன் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சொத்தே ஒழுக்கம் தான்...அதை சரியாகவே செய்திருக்கிறீர்கள்.... வாழ்த்துக்கள்....இவள் அதற்கு தகுதியற்றவள்....

    • @Arju2436
      @Arju2436 Месяц назад

      Super ma

    • @user-ur1dl1ib6r
      @user-ur1dl1ib6r Месяц назад

      ​@@kathiravankathir5537 ungaluku eppadi thariyum

  • @yaminimanikandan9728
    @yaminimanikandan9728 Месяц назад +6

    Namma society la ivlo dhairiyama vazhradhuku ivanguluku hats off

  • @anbanaamma9465
    @anbanaamma9465 2 месяца назад +27

    Don't bother others வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் குழந்தையை நல்லா வளர்த்து பெரிய அளவில்

  • @SabareesanB
    @SabareesanB Месяц назад +6

    வாழ்த்துக்கள் ஜெகதீஸ்வரி மிக்க மகிழ்ச்சி

  • @janani978
    @janani978 2 месяца назад +11

    Kasta padathinka avolo bad comments poduranka unka vedios la ..avanka avankaluku vandha tha vali theriyum ... unka ponnu nalla padika vachu nalla padiya valunka ..

  • @kogilambal5863
    @kogilambal5863 2 месяца назад +10

    Karuppu allagu ma❤ be brave da. You daughter beautiful

  • @ITSME-ql4ed
    @ITSME-ql4ed Месяц назад +4

    Don't worry u will be successful soon...the persons who speak bad about u r jealous on u....stay strong

  • @gana_playgirl_official_0315
    @gana_playgirl_official_0315 Месяц назад

    Vazga.valarga.❤❤❤

  • @KanagaLakshmi-hs5iz
    @KanagaLakshmi-hs5iz Месяц назад +14

    உன்னுடைய லட்சியம் உன்னுடைய வைராக்கியம் சூப்பர் டிமாண்ட்❤❤❤❤❤

  • @gayatrigayu1995
    @gayatrigayu1995 2 месяца назад +3

    Dearest love you so much❤ achieve your goals 💪💃💞😘

  • @salinij1495
    @salinij1495 Месяц назад

    God bless you sister

  • @abishek6306
    @abishek6306 Месяц назад

    Don't worry sister ellam kadanthu vanga

  • @user-iv3xd2bh5i
    @user-iv3xd2bh5i Месяц назад +4

    👌🏻 Akka

  • @thulasimanin5185
    @thulasimanin5185 Месяц назад +2

    Sister I like you🩷🩷🩷🩷🩷 all the best for life ethaippattiyum kavalai padavendam neenga

  • @fathima-pg1yj
    @fathima-pg1yj Месяц назад +1

    Sathiyama neenga romba alaga iruking akka and papa❤

  • @SellammalSellammal-mc9wu
    @SellammalSellammal-mc9wu Месяц назад

    Ungalai romba pidikkum sis

  • @raninagarajan8850
    @raninagarajan8850 2 месяца назад +3

    Yetha pathium kavalapfathey un velaya kavani un ponna pathiklo❤❤

  • @rithick.2kill237
    @rithick.2kill237 Месяц назад +17

    தயவு செய்து யாராயிருந்தாலும் தப்பாகக் கூர வேண்டாம் அது அவர்கள் வாழ்க்கை முழுவதும் நமக்கு தெரியாது

  • @SabareesanB
    @SabareesanB Месяц назад

    இவ்வளவு கஷ்டங்களையும் தாண்டி மனதில் வலி எவ்வளவு இருக்கும் இந்த வீடியோ எல்லாம் பார்த்துகிட்டு தானே இருக்காங்க அப்புறம் எதுக்கு பேட் கமெண்ட்ஸ் போடுறாங்களே தெரியல வாழ்த்துக்கள்

  • @user-hq8sj1bo7n
    @user-hq8sj1bo7n 2 месяца назад +4

    மக்களே இத பாலோ பண்ணுங்க சீக்கிரமா தேடி வரும்

  • @abcd-cl6qu
    @abcd-cl6qu Месяц назад +2

    Not only single mothers all the mothers who are with family also struggle a lot😮

  • @ConfusedOceanSunset-fy7zk
    @ConfusedOceanSunset-fy7zk Месяц назад

    Super sister

  • @NithinNila-sn7du
    @NithinNila-sn7du Месяц назад

    ❤❤❤❤❤

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 месяца назад +11

    அம்மணி நானும் திருப்பூர் தான் எந்த கம்பெனியில் நீ வேலை செஞ்சே அதை சொல்லி இருக்கலாமே😊😊

  • @nirmalanirmala6805
    @nirmalanirmala6805 Месяц назад +34

    குடிகரனியே தெருத்த முடியது 😢

  • @vengadesh.858
    @vengadesh.858 Месяц назад +1

    Ni theiriyama irupa 💪🏻✨👍🏻

  • @chikkubukkuniranjan7194
    @chikkubukkuniranjan7194 2 месяца назад +2

    Lipstick ila ma eye liner and kajal use pana kudadu. Simple husband ila na sethu poidunsm. Think panaranga

  • @Luckypriya165
    @Luckypriya165 Месяц назад +1

    Same of my life but im 21 my baby 2 age now im ok i also face this problem 😢

  • @katchaikattiqueen
    @katchaikattiqueen 2 месяца назад +2

    😢

  • @seethalakshmi6258
    @seethalakshmi6258 2 месяца назад +3

    Ippa kuda Patikkalam akka

  • @rajeswarimathi6340
    @rajeswarimathi6340 Месяц назад

    ❤❤❤❤❤❤❤👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🩷🩷🩷🩷🩷🩷🩷🩷சூப்பர் சூப்பர் சூப்பர் 😊😊😊😊😊😊

  • @user-lx1pc2sc1y
    @user-lx1pc2sc1y Месяц назад

    S ponnunga life ipdithan. Naasama poiduthu kadavulthan pakkanum

  • @mickeykalai6668
    @mickeykalai6668 Месяц назад +10

    முதல் குழந்தை கலஞ்ச போது உனக்கு உன் புருஷன பத்தி தெரிஞ்சுது அப்பறம் ஏன் இன்னொரு புள்ளைய பெத்த

  • @kathiravankathir5537
    @kathiravankathir5537 Месяц назад +13

    இந்த குழைந்தைக்கும் நல்ல பயிற்சி(training)கொடுத்திருக்கிறார்...

    • @nadhiyanadhiya9383
      @nadhiyanadhiya9383 Месяц назад +1

      Chi po naye.yaru epti appava thappa solla asapada mattanka

    • @kathiravankathir5537
      @kathiravankathir5537 Месяц назад

      ஏன்டி அவ நல்லவளா இருந்தா இந்த சொகுசு வாழ்க்கை வாழவே முடியாது டி..

    • @parimala9542
      @parimala9542 Месяц назад +1

      தயவு செய்து யாரையும் தப்ப பேசாதீங்க அவுங்க அவுங்க பிரட்சனை அவுங்களுக்கு தங்க தெரியும்

  • @Saralavadivel
    @Saralavadivel 2 месяца назад +1

    Love panni marriage pannen nu sonna ore story

  • @bathur05
    @bathur05 2 месяца назад +42

    ஒவ்வேறு chenel ha ஒவ்வொரு கதை சொல்ற....

    • @vijiviji5703
      @vijiviji5703 Месяц назад +1

      Ne pathaa

    • @Dmc809
      @Dmc809 Месяц назад

      Chanel selling Koda theriyala nee thappa pesura

  • @malathik747
    @malathik747 2 месяца назад +23

    Yenga amma idha Vida kasta patturukan 3pera thaniya kapathunga😢

    • @vijiviji5703
      @vijiviji5703 Месяц назад

      Athukku enna Panna solra mental

  • @shivanishivani9358
    @shivanishivani9358 Месяц назад +3

    Kudikarana thiruthave mudiyathu pa

  • @aattukuttycraft5271
    @aattukuttycraft5271 Месяц назад

    Pls yaraium avanga video va pathu judge panathinga pls....thappana comments panathinga pls pls

  • @user-qp1pw6sw6g
    @user-qp1pw6sw6g Месяц назад

    video song 🎵 nice 👌 I well 👌

  • @balanbalan184
    @balanbalan184 2 месяца назад +3

    Antha ponnu enna padiku

  • @PalaniMurugan-ox5kw
    @PalaniMurugan-ox5kw Месяц назад +1

    அட்ரா

  • @senthilkumar-vp9jx
    @senthilkumar-vp9jx 2 месяца назад +4

    Ithan mukkiyam

  • @deepthiaravi8888
    @deepthiaravi8888 2 месяца назад +16

    Avara avlooo Kora soldringa...aana second pregnancy vera aagirkinga.atha cut panitinga

  • @keerthikumaresan2177
    @keerthikumaresan2177 Месяц назад +1

    Intha mathiri pesi pesi tha life a spoil akuthu unka ponnu life a safe panunka padipu tha elame media RUclips elame oru sila kalam than

  • @jeevarajan1672
    @jeevarajan1672 Месяц назад

    Thayavu seithu petravargal pechai kekkavum😢😢😢

  • @Time-waste-channel
    @Time-waste-channel Месяц назад

    En vazhkaiyum ipadithan poguthu

  • @Arunmahachannal
    @Arunmahachannal Месяц назад +2

    அதே மாரிதான் நானும் ஏமாந்துட்டேன்

  • @dhilipkumar1681
    @dhilipkumar1681 2 месяца назад +6

    Ithu pola ala than thedi poringa nalla pasangauku ponnu kedaikala

  • @krishnammak2988
    @krishnammak2988 2 месяца назад

    ❤❤❤

  • @naveennaveenraj9204
    @naveennaveenraj9204 2 месяца назад

    𝐄𝐧 𝐟𝐚𝐦𝐢𝐥𝐲 𝐝𝐚 𝐞𝐭𝐡𝐮

  • @user-yv5hp8og3w
    @user-yv5hp8og3w Месяц назад +1

    Sunie, venumma

  • @Vibewithparuuu
    @Vibewithparuuu Месяц назад +3

    Ennoda life story Mari iruku 🥺🥺

  • @sultanasultana5724
    @sultanasultana5724 Месяц назад

    Neenga sona yellam yen vazhkailu nadandhichi aana yenga amma yena vedala ovoruvati sandapotu vandhalu yenga amma yenaium yen pasangalaiu vitamatanga.and lost ah yenga amma yen husband ah veluthutanga adhoda thirundheta and avanunha namaku mukyamy ella pasanga tha namaku mukiu

  • @user-ez3de5fo4c
    @user-ez3de5fo4c Месяц назад

    அம்மா சொல்லியே??? நல்லது அளக்கலாம் ஆன ரொம்பவ டேப்ப நான் சொன்னது

  • @user-fc9zv6ob5y
    @user-fc9zv6ob5y Месяц назад +8

    பெற்றோர் தான் கடவுள் இதுதான் காதலித்த பெண்களின் கதி

  • @vanamagan12346
    @vanamagan12346 Месяц назад +2

    Atha magan nu solra....avara pathi onnume theriyathu nu solra 😂😂😂yellame uruttu 😮😮😮

  • @PRInba-mi9wf
    @PRInba-mi9wf 2 месяца назад +16

    அத்த பையனு சொல்ற அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனப்ப வந்தப்பதான் நீ காதலிச்சனு சொல்ற அதெப்படீ அவன பத்தி எதும் தெரியாம இருந்த உருட்டு உருட்டு

  • @mickeykalai6668
    @mickeykalai6668 Месяц назад +2

    ஒன்னும் தெரியாத பாப்பா போட்டாலாம் தாப்பா 😂😂😂😂😂 என்ன இது ஒன்னும் தெரியாது சொல்லிட்டு நடிக்கிற 😂😂😂😂

  • @lunalakshanalunalakshana9076
    @lunalakshanalunalakshana9076 Месяц назад +1

    1 standard ahh nee paka 7 th mari

  • @hellenaoffic2833
    @hellenaoffic2833 11 дней назад

    3:11 .. Aththa payyana 😮 ? Kadavule ...😢

  • @Vivasayi_0181
    @Vivasayi_0181 Месяц назад +2

    na 19 age la love mrg pannitan..same caste dhan ..but ennoda veetula sethula ..en husband home la serthitanga ..aana avanga enna ethir pakala ..ennoda appa veetu sothu Ku dha plan panni anathitanga ..adhu ennaku 1& half yr kalichudha therinjadhu ..avanga andha alavuku enna amathitanga ..after delivery en mamiyar oru vaai sooru kooda ennaku podala.. pacha odambh operation nu kooda paakama thaniya kudivechutu poitanga ..en husband um amma appa thambi nu poitan ..na. Romba kastapatutu epo amma veetula. Erukan ..single parent a ...asinga paatalum paravala nu enga vandhutan ..ennala mudila ..metal toruse , Domestic violence 🥺🥺😭😭ellamae nadandhuchu ..(**** Life na ennanu therunjukitan***)

  • @user-wd2py2wm4u
    @user-wd2py2wm4u Месяц назад +1

    உங்க அம்மா தான் அப்படி பேசுறாங்கன்னா நீ பேசலாமா தப்பு பாப்பா

  • @sathiyansathiyan1799
    @sathiyansathiyan1799 Месяц назад +2

    ஜகா நீ புருஷனை அசிங்கப்படுத்தி ஹைலைட் ஆக்கி அதனால நீ வாழ்க்கையை ஓட்டலாம்னு நினைக்கிறேன் யூடியூப்ல இருந்து உனக்கு தேவைக்கு அதிகமா காசு வருதுங்கறது எங்களுக்கு தெரியும் இதெல்லாம் மேட்டர் கிடையாது ஆனால் அந்த பாவம் அந்த பச்ச குழந்தை அந்த குழந்தையோட வாழ்க்கை நரகமாக்கிறாத உன் தேவைக்காகவும் உன்னோட இருக்கா என்னன்னமோ செய் அந்த குழந்தை இது உள்ள இழுக்காத பாவம் அந்த குழந்தை பியூச்சர் வீணா போயிரும்

  • @tamilselvansekar6672
    @tamilselvansekar6672 Месяц назад +1

    Viittukku porangalo kovilukku porangalo unakku enga puththi ponathu

  • @harriesharries4998
    @harriesharries4998 2 месяца назад +12

    RUclips ல ஏன் டான்ஸ் ஆடுற.. எல்லாம் காசுக்காகத் தான்

    • @KodiVignesh
      @KodiVignesh 2 месяца назад +1

      பெரிய நடிகை என்று உணர்ந்த தருணம் அது

  • @AyishafyrozAyishaFyroz
    @AyishafyrozAyishaFyroz 2 месяца назад +10

    Una paththa apdi theriuthu soo solraga elarum 💯 crta tha solrga pod poiya pesitu suthitu irka 😂

  • @MeenaMeena-tc7or
    @MeenaMeena-tc7or 2 месяца назад +8

    என்னது வயசு 30தா ஆகுதா 😮

    • @ashokp1238
      @ashokp1238 2 месяца назад +1

      Enakku 29 sister, ipa tha 4th standed bay irukku... Padikkira vayasula Ella velaum pathutu, vahzra vayasula theruvukku vanta...

    • @PriyaPriya-on2ek
      @PriyaPriya-on2ek 2 месяца назад

      Enaku 29 aakuthu. O1. 5 vayasula than baby iruku​@@ashokp1238

    • @dhanushiya3607
      @dhanushiya3607 Месяц назад

      ​@@ashokp1238what happened 😢

  • @parimalavenkatesan6105
    @parimalavenkatesan6105 2 месяца назад +2

    Un ponna um pesa vachuta

  • @user-os8ml3mz3c
    @user-os8ml3mz3c Месяц назад

    😂😂😂😂😂

  • @kulandaithiru6529
    @kulandaithiru6529 Месяц назад +1

    Nee thirunthudee first. Avan kudikaaran. Aana nee...............

  • @user-py3jg6pn1o
    @user-py3jg6pn1o 2 месяца назад +1

    A தனல் kudethaer

  • @ashokp1238
    @ashokp1238 2 месяца назад +4

    Ammaniki onume theriyatham... Mamiya sonna mathiri pilla peka mattum tha theriumam...

  • @anbanaamma9465
    @anbanaamma9465 2 месяца назад +1

    வர கவனம் செலுத்த வும்

  • @naveennaveenraj9204
    @naveennaveenraj9204 2 месяца назад +1

    𝐂𝐡𝐢

  • @user-ez3de5fo4c
    @user-ez3de5fo4c Месяц назад

    இப்ப நி இருக்கே நல்லா ??

  • @user-vc5gz1kn4m
    @user-vc5gz1kn4m Месяц назад +1

    Un ponna una mathi akiratha

  • @devansundaram9264
    @devansundaram9264 Месяц назад

    Sister just leave RUclips.. taking care of your daughter's life. Daughter life is important one... Becaz u have limited circle. But ur daughter going to enhance wide range of circles in future days... On that occasion, your profession will affect daughter career... Just leave RUclips.... please. Having more money and assets we chase the world.. but Like us normal people, we can't... please
    Thanks

  • @arul.r483
    @arul.r483 Месяц назад

    😮😮😮😮😮😮😮😅😅😅😅😅

  • @kulandaithiru6529
    @kulandaithiru6529 Месяц назад +3

    Anchor ai seruppaala adikkanum. Kandavalai ellam peyti edukuthu

  • @rasiraja08raja55
    @rasiraja08raja55 Месяц назад

    1st அப்பா, அம்மா. Sollatha கேட்க மாட்டாங்க... சுகம் எல்லாம்... Done ஆகிட்டா அப்புறம் தான்... உனக்கு இப்போ puriyuthu... அப்பா, அம்மா... சொல் பேச்சு கேட்டு இருக்கலாம்... காமம் கண்ணை மறைத்து விட்டது... இப்போ இந்த மாதிரி பொண்ணுங்க அதிகமாக இருக்காங்க... 😂😂😂😂😂😂

    • @user-sl5tc8qx9n
      @user-sl5tc8qx9n Месяц назад

      உண்மை தான் இதெம்ரி நா அவதி படுறேன்

  • @mickeykalai6668
    @mickeykalai6668 Месяц назад +1

    Petha ponna Romba keduthu vachiruka munja paru

  • @Kumar-xy5ui
    @Kumar-xy5ui Месяц назад

    தூ தூ 😂

  • @a.jesuraajanpriyatharshini4019
    @a.jesuraajanpriyatharshini4019 Месяц назад +1

    Ponnukala thapa pesathinka

  • @sudhataapsi5106
    @sudhataapsi5106 Месяц назад

    Edhai. Pola. Dhaan. Naanum.en. Lifeedhai. Vida.mosama eruku

  • @sivakumarv1861
    @sivakumarv1861 24 дня назад

    நாட்ல எவ்ளோ பிரச்சனை இருக்கு இவளை கூப்பிட்டு பேட்டி எடுத்துட்டு இருக்கீங்க

  • @user-hq8sj1bo7n
    @user-hq8sj1bo7n 2 месяца назад +7

    பக்கா ஆயிட்டோம்

  • @AshokKumar-my4du
    @AshokKumar-my4du Месяц назад

    Yanga pathalum etha olu than evaga free ahh life move aduthavana kora solrathu

  • @devipriya5680
    @devipriya5680 Месяц назад +1

    இவ பண்ணிட்டு அந்த குழந்தை மேல பழி போடுடா...

  • @murugadassmurugadass3044
    @murugadassmurugadass3044 Месяц назад

    தண்ணி தூக்க கூடாதீங்கறது போய் எல்லோரும் தண்ணி தூக்குவாங்க

  • @user-mb1xj6gm2b
    @user-mb1xj6gm2b Месяц назад +6

    அம்மா எவ்வழியோ பொண்ணும் அவ்வழியே போக போகுது.... தெரிகிறது....

    • @deebzvlogs583
      @deebzvlogs583 Месяц назад +1

      Ni ipti comment podumpothe theriuthu un valarpuu yepti nu

  • @devipriya5680
    @devipriya5680 Месяц назад +1

    இவ பாதி உருட்டு உருண்டையா......

  • @SellammalSellammal-mc9wu
    @SellammalSellammal-mc9wu Месяц назад

    Ungalai romba pidikkum sis

  • @MomDadVlogs-yu7bc
    @MomDadVlogs-yu7bc 2 месяца назад

    😢

  • @user-wu3jo5pc5w
    @user-wu3jo5pc5w Месяц назад +2

    30 வயசா உனக்கு😂😂😂