ஊரை விட்டு வந்துட்டேன் : கலங்கும் ஜெகதீஸ்வரி | Jegavaishu Emotional Interview | Metro Mail

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 422

  • @Arrowrootstamil
    @Arrowrootstamil  Год назад +20

    For More Exclusive Videos Subscribe to Metro Mail
    youtube.com/@Metromailtamil

    • @arussunarussunan1006
      @arussunarussunan1006 Год назад +2

      Arjun

    • @tvveerajagan5587
      @tvveerajagan5587 Год назад

      பரவாயில்லை எவ்வளவு நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டு முன்னேறி வரீங்க நன்றி @@arussunarussunan1006

    • @arumugama5675
      @arumugama5675 10 месяцев назад

      😅😅😅​@@tvveerajagan5587

  • @KanagaLakshmi-hs5iz
    @KanagaLakshmi-hs5iz 9 месяцев назад +2

    நீ நீயா இரு யாரையும் நம்பாதே முதுகுல குத்திடு வாங்க உன்னை நம்புமா உன் சேரி ஒழுக்கமா கட்டி இருக்கிறது ரொம்ப பிடிக்கும்❤

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu Год назад +130

    மனசு கஷ்டம் வலி மன உறுதி தான் வெற்றியை நோக்கி பயணிக்க வைக்கிறது. வாழ்த்துகள் சகோதரிக்கு

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 Год назад +53

    ஊருக்காக வாழவேண்டாம்
    நீங்கள் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழுங்கள்,அதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்🙏

  • @sowfikajahan7410
    @sowfikajahan7410 Год назад +94

    வெற்றியை விமர்சிக்க ஆயிரம் பேர் இருப்பார்கள்....கஷ்ட பட்டு வெற்றி பெற்றவருக்கு தான் அந்த வழி தெரியும்....😢😢😢

    • @tmani6273
      @tmani6273 Год назад +1

      T.m

    • @sakunthalamani2578
      @sakunthalamani2578 Год назад +1

      Exactly correct 💯

    • @Mmnew739
      @Mmnew739 Год назад +2

      @@sakunthalamani2578 intha maari ena maari irukuravanga than life la win panuvanga.ena athukula pala tarchar varum.pala per pala vithama pesuvanga elam samalikanum

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 Год назад +71

    பாரதியின் புதுமை பெண்ணாக வாழ முடியும் என்ற தன்னம்பிக்கை சூப்பர் டா ஜெகா👌

  • @ramachandramoorthy682
    @ramachandramoorthy682 Год назад +98

    பொட்டு வைக்குறதும் பூ வைக்குறதும் அவங்களோட தனிப்பட்ட உரிமை...

  • @manimegalaip9345
    @manimegalaip9345 Год назад +22

    பேசறவங்க பேசட்டும் அவுங்க வாயா மூட முடியாது வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் ❤❤❤❤

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற Год назад +224

    மனைவியின் சுயமரியாதையை மதிக்க தெரியாத நாதாரி நாய் கணவனுடன் வாழ்வதை விட,தன்மானத்துடன் தனியாக வாழ்வதே மேல் ,❤

    • @IndhuIndhu8007
      @IndhuIndhu8007 Год назад +4

      Super

    • @Mmnew739
      @Mmnew739 Год назад +7

      @@IndhuIndhu8007 S.nanum thaiya than vaaldren pa

    • @julievelankanni7064
      @julievelankanni7064 Год назад +1

      💯✔

    • @Mmnew739
      @Mmnew739 Год назад +3

      @@julievelankanni7064 im housewife husband ila.but job poren thaniyave vaaldren saathichi kaaturenu savaal viten

    • @sharanjas-hc7ll
      @sharanjas-hc7ll Год назад +2

      S same my life sis

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 Год назад +65

    இவங்க கணவன் மாதிரி தான் என்னுடைய கணவன் அவன் ஒரு மிருகம்

  • @vv2262
    @vv2262 7 месяцев назад +2

    Purushan matha friends kootitu vandhu samachi poda soluvan , ipadi oru purushan thu 😊❤ ipadi oru purushan kuda oru nalla pombala vazhamata..she s correct

  • @Jegavaishu1234
    @Jegavaishu1234 Год назад +19

    Tqq for metro mail channel 🤝😊🙏

    • @archanag5571
      @archanag5571 Год назад

      Sis.... Love u so much sis..... Semma alagu neenga.... Light ha nadhiya mathiri erukeenga... Naan chennai avadi.... Neenha chennai la enga erukeenga

    • @mangaponnu2189
      @mangaponnu2189 Год назад

      ❤❤❤ akka😊

  • @nithiyarasu2441
    @nithiyarasu2441 Год назад +5

    சிங்க பெண் சிகரம் தொட்டு விட்டாய் இனி வரும் காலம் இனிதாக அமையும்

  • @dalsy555
    @dalsy555 Год назад +12

    Oru ponnu thaniya irunthu munnerukirathu romba kastama irukum. En periamma ponnu husband 6 months la jaundice la death agitanga. 40 days pragnant en akka. 19 age widow agitanga. Enga periamma family oda vachikitanga. Village la 2 mrg panna matanga. 40 days karu, delivery agi 1 son piranthan. Family support fulla irunthalum, en sister akka payana valakurathukaga,daily um poradi valarthanga. Engineer kastapattu padika vachi, oru job la irukan aka payan. Veedu katti,Marriage panni vachitanga. Ipa than enga aka happy a irukanga. But enga periammma family akka ku oru goverment job panam katti vangi kuduthanga. Romba struggle life. Neenga life la munnera valthukal sister

  • @HajaabuBaqar
    @HajaabuBaqar Год назад +10

    நெறியாளர்
    கேள்வி அருமை
    புன்னகை மாறாத முகம்

  • @PeriyaSamy-wl6zt
    @PeriyaSamy-wl6zt Год назад +3

    எல்லா இடங்களிலும் இப்படி போசுவற்கல்மனதயிதைவிடாதேநன்றி

  • @sundharam2290
    @sundharam2290 Год назад +1

    பாவம் தனியாக இருந்து கஷ்டப்படுறாங்க வாழ்த்துக்கள் சகோதரி இதே மாதிரி ஒரு ஆண் தனியா இருந்தா இந்த மாதிரி வீடியோ போட்டா அவங்களுக்கு கமெண்ட் பண்ணுவாங்களா லைக் பண்ணுவாங்களா என் மேல தப்பா இருந்தா என்னை மன்னிச்சிடுங்க பெண்கள் கஷ்டப்படுறாங்க பாவம் இதே மாதிரி ஆண்கள் பெண்கள்னால ஒதுக்கப்பட்ட ஆண்கள் கஷ்டப்படுறாங்கல்ல அவங்க வீடியோ போட்டா அசிங்கமா பேசுவாங்க

  • @Poorani-oi5lm
    @Poorani-oi5lm Год назад +17

    பாசம் வைத்த தான் நமது வாழ்கையை இழந்த ஆனாதையாக இருக்கிறோம் கவளை பட வேணாம் டா ❤❤❤❤❤

    • @Mmnew739
      @Mmnew739 Год назад +1

      Sariya soninga.nanum thaniya vaaldren husband ilama poor students ku help pandren two boys a nane padika vaikuren atha thapa pesuranga student en veetla stay panirukanu.en paian maari pakuren avana 😢

    • @kalikanthikalikanthi5583
      @kalikanthikalikanthi5583 Год назад

      ​@@Mmnew739hai sister.same to you.

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 Год назад +34

    உண்மை 💯💯 உண்மை தான் மேடம் நான்னும் அப்படி தான் இருக்கின்றன 😭😭
    ❤️❤️❤️❤️

  • @padmashreiya1888
    @padmashreiya1888 Год назад +6

    Sister, உங்கள பாக்க பெருமையா இருக்கு. இப்படியே எப்பவும் இருங்க. வாழ்த்துக்கள் 🤝🏾🙌. ❤️

  • @ChandrakumarkChandrakuma-mb4me
    @ChandrakumarkChandrakuma-mb4me 11 месяцев назад +1

    கருப்புஅழகிக்கு ஆண்டவரும் என்னைபோன்றநல்உள்ளங்களும்இருக்கும்வரைகவலைவேண்டாம்உங்கள்முயட்ச்சிதொடரட்டும்

  • @SankarSarma-qv6zo
    @SankarSarma-qv6zo 7 месяцев назад +1

    Be❤❤❤ happy ma don't worry da❤❤❤❤❤

  • @Tailorpc
    @Tailorpc Год назад +1

    எப்படி இருந்தாலும் இந்த உலகம் பேசும் நீ அதை கண்டு கொள்ளாமல் உன் வாழ்க்கை யை பாருங்க சகோதரி... இங்கு யாரும் யோக்கியதை இல்லை... அங்கு எல்லா சென்று பார்த்தால் தான் தெரியும் அங்கு நாறுவது.... நீங்கள் கவளைபாடவேண்டாம்

    • @Viji_nkl
      @Viji_nkl 11 месяцев назад +1

      100% true sogo

    • @Tailorpc
      @Tailorpc 11 месяцев назад

      @@Viji_nkl ruclips.net/user/shortsJdzPjIQE0Ao?si=_Kp5rWPIWkQ2uG1X

  • @skks2024
    @skks2024 Год назад +3

    அக்கா உங்கள் வலிகள் யாரும் தெரியாது கணவன் துணை இல்லாமல் வாழ முடியும் என்ற எடுத்து கட்டு நீங்கள் எனக்கு கணவன் இல்லை வாழ வழி இல்லை என்று இணைந்து சென்னை வந்து வேலை இல்லை வீடு இல்லை தெருவில் உள்ளே உங்கள் நண்பர்கள் துணை எனக்கு யாரும். துணை இல்லை அக்கா என்ன வாழ்க்கை😭😭😭

    • @skks2024
      @skks2024 Год назад

      Number send me akka

  • @muthukumara1925
    @muthukumara1925 Год назад +22

    உங்கள் புரிந்து கொள்ளதவன் கணவன் கிடையாது ஒவ்வொருத்தர் வாழ்க்கை ஒவ்வொரு மாதிரி இருக்கு. துணிச்சல் வாழுங்கள் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @ramachandramoorthy682
    @ramachandramoorthy682 Год назад +13

    ஒரு பெண்ணின் உண்மையான வலிகளை விட பிறர் காயபடுத்துவதுதான் மிகவும் வலிக்கிறது...

  • @ganeshamoorthy6669
    @ganeshamoorthy6669 Год назад +10

    உங்கள் நேர்மையும், துணிவும் உங்களுக்கு எப்பொமுதும் சந்தோஷமாக, கவுரவமான வாழ்க்கையை தரும். 💐💐🎊🙏🏻🤲🏻👍

  • @JayaSivakumar-f8n
    @JayaSivakumar-f8n 7 месяцев назад

    Hi jaga I am elder to you so calling you by name … recently started watching your shorts and videos … be strong and don’t think about other … your great woman a great mother .. ❤

  • @rameshbl3608
    @rameshbl3608 8 месяцев назад

    ❤❤❤ உனக்கு வேற வேலை இல்லையா ஆத்தா எவனோ எதையோ சொல்றான் நீ பாட்டுக்கு போயிட்டு இருக்கியா❤❤❤

  • @SENTHILKUMAR-ll4ht
    @SENTHILKUMAR-ll4ht Год назад +8

    பெண்கள் பேச்சுதான் சபையிலே வெல்லும் என்று சொல்வார்கள் ஆனால் அவர்களிடமும் தான் கேட்க வேண்டும் அவர் தரப்பு நியாயத்தை

    • @mrugan90
      @mrugan90 Год назад +1

      வாய்ப்பில்ல

  • @arasisekar6806
    @arasisekar6806 Год назад +1

    Thapum sarium pakuravanga kannotathil dhan ..unaku piducha life valu ma .ponnum neeum nalla vala valthukal ma

  • @gunarockygunarocky7118
    @gunarockygunarocky7118 Год назад

    நான் உங்கள் சிரிப்புக்கு அடிமை ஆனால் அதற்கு பின்னால் இவ்வலவு வலிகள் இருக்கு.

  • @daybydaytv8159
    @daybydaytv8159 Год назад

    வாழ் வாழ்ந்து காட்டு யாரையும் நம்பாதே அதற்காக நம்பாமல் இருக்காதே

  • @Siva-do5wt
    @Siva-do5wt Год назад +34

    காதல் என்பது கடைசியில் இப்படித்தான் முடிகிறது.முக்கால் வாசி பேருக்கு😢😢😢😢

    • @StrVicky
      @StrVicky Год назад

      சுத்து

  • @முத்கோ-ன1ச
    @முத்கோ-ன1ச Год назад +1

    தைரியமான பொண்ணு நீங்க...சூப்பர்..நிறைய பெண்கள் இது போல உருவாகனம்

  • @cartoonsfansclub182
    @cartoonsfansclub182 Год назад +56

    உங்கள மாதிரி லட்சக் கணக்கான பொண்ணுக வாழ்வு இப்படி தான் வழுக்கி விழுந்த கதைகள் / நிகழ்வுகள் தினமும் தொடருகிறது.... கேட்க வே சங்கடமாக இருக்கு .... ஆண்கள்/ பெண்கள் இரண்டு பேருமே ஏமாற்றுவதில் முன்னோடிகளே.... மனசாட்சி மற்றும் பொறுப்பு உணர்வு இருக்கனும் ... இதை ஏற்றுக் கொண்டு வாழ பெரிய பாரமாக நினைக்கின்றனர். ok.... பெண்கள் வாழ தகுதியே இல்லாத நாட்டில் வாழ்ந்து காட்டுவது பெரிய கொடுமையே ..... நல்ல பொறுப்புடன் பேசுறீங்க..... இனி மகள் மட்டுமே உலகமாக இருப்பது.... நலமே .... மனசாட்சி தான் கடவுள்... இந்த நாசமாய் போன சமூகத்திற்கு உங்களது நேர்மையை நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டாம். அது வீண்... பாரதியார் மற்றும் .. தன்னம்பிக்கையுடன் வாழ்ந்த பெண்மணி களின் புத்தகங்களை படியுங்கள். தொடர்ந்து.. வீடியோ போடுங்கள்.... God bless...

    • @neelakannan1660
      @neelakannan1660 Год назад +1

      100/100 super nalla motivation

    • @Viji_nkl
      @Viji_nkl 11 месяцев назад

      excellent line "இந்த நாசமாய் போன சமூகத்திற்கு உங்களது நேர்மையை நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டாம். அது வீண்"

  • @christycroos5340
    @christycroos5340 7 месяцев назад

    Brave lady, must consider a honest saving for her life because fame is not permanent

  • @DeviU-mb7je
    @DeviU-mb7je Год назад +3

    அக்கா வாழ்த்துக்கள் உங்கள் வாழ்க்கை எனக்கு ம்

  • @anbarasanaboy8441
    @anbarasanaboy8441 Год назад +1

    Great sister God bless you

  • @BB_creation1976
    @BB_creation1976 Год назад +4

    Sister
    ஒரு பெண் தனியா வாழ்வது மிக்க கடினம் ....அதுவும் ஒரு பெண் குழந்தையுடன் வாழ்வது மிக மிக கஷ்டம்......மனித இனம் என்றால் கண்டிப்பா இதை உணர முடியும்....உங்கள் மன வலிமைக்கு எனது பாராட்டுகள்.....

  • @Priya-w7d5w
    @Priya-w7d5w Год назад +5

    நான் உன்னை மாதிரி என் கணவர் ரொம்ப குடிக்கரரு என் வாழ்க்கை உன்னை மாதிரி இருக்கு

    • @naga-naga
      @naga-naga Год назад

      Inga ellarum apdi than sister kavalapadathinga manasa vitrathinga kadavule nu valvom avlothan pillaingalukaga... sivane nu ninainga ellam maarum.... nallathe nadakkum

  • @muthumoorthy934
    @muthumoorthy934 Год назад +13

    தோழி கவலை வேண்டாம்.உனக்கு கடவுள் துணையாக இருக்கும்.நான் உன் நண்பன் ஒருவன் துணையாக இருப்பேன் தோழி 🙏🙏🙏

  • @sangeethaelakiya4710
    @sangeethaelakiya4710 Год назад +2

    உங்களுடைய வாழ்க்கை யும் என்னோட வாழ்க்கை யும்ஒரே மாதிரி இருக்கு தைரியமா நீங்க இந்த அளவு க்கு வழந்து வந்து இருக்கீங்க வாழ்த்துகள்.... மா....😢😢😢😢 எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @Sanjay73792
    @Sanjay73792 Год назад +12

    நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் ஜெகாவைஷ்சூ

  • @MANIHOUSE1990
    @MANIHOUSE1990 10 месяцев назад +1

    இந்த மாதிரி பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசை. ஆனால் எனக்கு தான் திருமணம் ஆகவே மாட்டேங்குது.because i am a 90 kids.

  • @sivabalansivabalan1925
    @sivabalansivabalan1925 Год назад

    நீங்கள் வாழ்வில் வெற்றி பெறுவீங்க அக்கா

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 Год назад +12

    உங்கள் வாழ்க்கையில் மேலும் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள் சகோதரி

  • @reenavarshika1791
    @reenavarshika1791 Год назад +1

    Speech good jega 🎉🎉🎉

  • @aknavakavin
    @aknavakavin Год назад +3

    Nanum appadi oru kasadam than paturen kulanthai kaludan thaniyaga valathukattuven sis marrige life 😓

  • @saranyaprathap4622
    @saranyaprathap4622 Год назад

    oru ponnu thaniyave iruka kooda dhu la neenga lam iruka Vida mattenga da pannnadaingala unga veetla ipdi irundha ipdi dhan keppingala de dash payalugala don't feel akka❤❤❤pesura nainga pesa mattum dhan seiyumga so don't worry ka

  • @antony93
    @antony93 Год назад

    DON'T WORRY SISTER 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💖💖💖💖💖💖💖💖

  • @anburajan1244
    @anburajan1244 8 месяцев назад

    Congrats thangam don't worry

  • @shanthiashokkumar4619
    @shanthiashokkumar4619 Год назад +2

    Hello sister ungala enaku rompa pudikum nenga panra vedio ellame supera irukum

  • @shanthiashokkumar4619
    @shanthiashokkumar4619 Год назад +5

    Thaniya iruntha apdithan pesuvanga athukellam kavala padathinga RAte ennanu kekuravana avan ammà akkakita poyi keka sollunga nenga alathinga sister be happy

    • @Tnpsc_study_time
      @Tnpsc_study_time Год назад +2

      Same problem en frnd kum husband ilama ava life ye problem

    • @cinemastars2769
      @cinemastars2769 Год назад +1

      im housewife husband ila. My akka paian nala saree katuvan avan enaku kati viturukan athu thapa. Nala paian naanga amma paian maari thana.avan enaku saree kati viturukan athu thapa 😢

  • @sakunthalamani2578
    @sakunthalamani2578 Год назад +2

    Thaniya vaalalaam ,but namma endha thappum bannama vaalanum sis ""God bless you sis""

  • @deviledits4537
    @deviledits4537 Год назад +1

    உங்க சஷ்டம் தான் சிஸ்டர் எனக்கும் .நான் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்கிறேன் நம்பிக்கையை விட்டுவிடாதீங்க சரியா..நான் பியூட்டிசியன்

  • @lakila473
    @lakila473 Год назад +3

    அக்கா நீங்க சொல்லுறது சரி தான் யார் சொல்லியும் ஒன்னும் ஆகபோக போறது இல்ல எதையும் நினைக்காதீங்க அக்கா

  • @selvamani1019
    @selvamani1019 Год назад +15

    தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும்

  • @karnaSTR1978
    @karnaSTR1978 Год назад

    நாட்டில் எவ்வளவு பிரச்சனை இருக்கு 😂 இப்ப எவன் கூட இருக்கிறேன் என்று பார்க்கிறது மக்களுக்கு பிரச்சினையா

  • @Vanathaisuresh
    @Vanathaisuresh Год назад +1

    Unmai than akka neenga thairiyama pesuringa chela pankolda life eppatithan akka enthamari vesayenkala neraya Peru santhichukitu erukanga akka kanneroda

  • @prnatarajan288
    @prnatarajan288 Год назад

    பாராட்டுக்குரியவர். திறமையானவர்.

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 Год назад +4

    கடவுள் கடவுள் எப்படி ங்க என்ன மாதிரி இருக்கிறாங்க தோழி உங்க கிட்ட பேசனும் பேசலாமே உங்க நம்பர் கிடைக்கும் மேடம் 😭😭😭🙏🙏💔💔💔

  • @premprem1019
    @premprem1019 Год назад

    Beautiful beautiful beautiful beautiful beautiful beautiful

  • @dineshdinesh5872
    @dineshdinesh5872 Год назад +2

    Super. Sister ❤

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 Год назад

    உங்களுக்கு என்ன உதவி வேண்டும்மா 🌹

  • @MMB135
    @MMB135 10 месяцев назад

    Valththukkal Sogothari...god bless you.

  • @r.nathiya1681
    @r.nathiya1681 Год назад +1

    Nice super

  • @piridhasanthan9748
    @piridhasanthan9748 Год назад +3

    ஆண்கள் டிசைனை மாத்துங்க கடவுளே please....

  • @muthupandy9904
    @muthupandy9904 Год назад +1

    Namma mela sandega parvai viladha madhiri nadandhukka muyarchi panni parunga sister

  • @shanthiparamu1728
    @shanthiparamu1728 Год назад +1

    Nice person

  • @கனிஷ்காகனிஷ்கா-ங1ன

    சூப்பர்

  • @vasanthirakesh8639
    @vasanthirakesh8639 Год назад +2

    Correct amma

  • @nammalumthaikkalamvaanga6233
    @nammalumthaikkalamvaanga6233 Год назад +2

    Enimel vara nallatha yeduthukonga sister kettatha thura podunga pesura vaai pesitea thaan irukkum

    • @Mmnew739
      @Mmnew739 Год назад +1

      S. pa nanum husband ilama vaaldren thaniya evlo problem vanthunu enakuthan therium 😭..

  • @anithap3566
    @anithap3566 Год назад +17

    Stay strong and be happy sister. It happens to every single mother.. I am with you. A lot of love and support to you.

  • @nishanth5980
    @nishanth5980 Год назад +2

    Akka neenga nalla irukanum

  • @Ravisoni.
    @Ravisoni. Год назад +168

    ஏன் தனியா இருந்து,ஒரு பொண்ணு மேல வரக்கூடாதா?

    • @suchiram7742
      @suchiram7742 Год назад

      ​ 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @InstaKanish_ganesh
      @InstaKanish_ganesh Год назад +2

      Varalam nama dha thodagi vaikanum

    • @pskartheesan
      @pskartheesan Год назад

      Ama ninga ponga

    • @InstaKanish_ganesh
      @InstaKanish_ganesh Год назад

      @@pskartheesan vandhu kamipom sathanai penmanigal aaga

    • @vv2262
      @vv2262 5 месяцев назад

      ​@@pskartheesan una madri aalunga dan negativity ae 😂

  • @kannanr7091
    @kannanr7091 Год назад +8

    நள்ளதே நடக்கும் ஜெகா வாழ்த்துக்கள்

  • @Subhaniranjan-u6w
    @Subhaniranjan-u6w Год назад +2

    Athan unmai sister nanum single parent thaa

  • @pasardaar1898
    @pasardaar1898 Год назад +3

    தைரிய லட்சுமி தாங்கள்.

  • @sadhanas3000
    @sadhanas3000 Год назад

    En ammaavum ungalaipol dhan nan indru nandraaga irukkiren ungal pullaiyum nalla irukum

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 Год назад +22

    சகோதரி துணிந்துசெல் ் கடந்துசெல் வாழ்த்துகள் !

  • @ramkumarch51
    @ramkumarch51 Год назад

    Congratulations sister

  • @govinaraju9625
    @govinaraju9625 Год назад +1

    Thank you Super

  • @Priya-ke1ez
    @Priya-ke1ez Год назад

    Correct akka neenga sonnathu

  • @Sanjeevi-x3e
    @Sanjeevi-x3e 10 месяцев назад

    Super sister❤

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu Год назад +23

    ஆசைப்பட்டு செய்தாலே தோல்வி தான் மிஞ்சும்

  • @basheermohameet8417
    @basheermohameet8417 Год назад +5

    Yarabatthiyum kavalabadama ungalukku ethu sarinnu thonutho atha seyyunga... valtthukkal

  • @babug24
    @babug24 Год назад +10

    இந்த வீடியோ போடுறத விட்டுட்டு போய் பொண்ணை நல்லா பாத்துக்கங்க.. உங்க பொண்ணுக்கு inspiration நீங்கதான்..

    • @jeyapallab7966
      @jeyapallab7966 Год назад

      உண்மை

    • @jeyapallab7966
      @jeyapallab7966 Год назад

      நல்ல வேலை பார்க்கலாம்
      கஷ்டப்பட்டாலும் பரவல்ல
      பொண்ணூக்க்காக.
      டிக் டாக் ல வாழ்ந்தவர்கலை விட
      அழிந்தவர்கள் அதிகம்.
      பொன்னொட எதிர்காலம் மிக முக்கியம்.
      காலம் மிக மோசம்.

  • @selvathilagavathijeevanant7637

    பல குடும்பங்களின் அழகான வாழ்க்கை நாசமாகிறது,திராவிட கட்சிகளின் சாதனை குடிக்கும் மக்கள் ஆக்குவது

  • @susheelanatarajan5108
    @susheelanatarajan5108 Год назад +6

    i really appreciate you for being yourself, hats off to you.

  • @dhanamk5453
    @dhanamk5453 Год назад +9

    இதுக்கெல்லாம் பிரிய வேண்டும் என்றால் 90 பெண்கள் தனியாதா இருக்கனும் பிரிந்து

  • @sathiyaD-xe3cg
    @sathiyaD-xe3cg Год назад

    Superb mdm

  • @Arumugam-p6f
    @Arumugam-p6f Год назад

    Usupethi usupethi neraya kudumbatha theruvuku konduvanthudanuka

  • @maarantamil1933
    @maarantamil1933 Год назад +3

    தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் சகோதரிக்கு 🙏அன்பும் வாழ்த்துக்களும்🌹

  • @ruban7788
    @ruban7788 Год назад

    Happy ya iru ma

  • @Stormbrothers22
    @Stormbrothers22 9 месяцев назад +1

    Thank oru ponnu vzhakkoodatha..Dharalma vazhalam..Ana Annan orutthana kooda vaicchikkittu attampodariye Athan Thappu..sontha Annan thambiyaiye namba mudiyatha kaalam ithu..nee solratha yarum nambamattanka...

    • @NEWSTODAY730
      @NEWSTODAY730 6 месяцев назад

      Yen iruka kudathu avanga manalasula thapu ila

  • @manibalaji7549
    @manibalaji7549 Год назад

    உண்மையான இரும்பு பெண்மணி...

  • @kavithas3030
    @kavithas3030 Год назад +1

    Thirunthi vanthah unga husband a yetthukonga akka intha life la avanga matum tha unga husband...purusana kooda mannichu yetthukiralam but other gents a summah friends ah kooda namba koodathu...ethun thappu irunthah sorry sis

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 Год назад +1

    சோஷியல் மீடியாவில் வரும்போது சில ஏற்றதாழ்வுகள் வரத்தான் செய்யும் அதை தாங்கி கொள்ள தான் வேண்டும் நீங்கள் உங்கள் வாழ்க்கையை பொது இடத்தில் பேசும் போது சில பேச்சுகள் இருக்க தான் செய்யும்

    • @jeyapallab7966
      @jeyapallab7966 Год назад +1

      மிகச்சரி
      வாழ்த்துக்கள்

  • @kanisiva3308
    @kanisiva3308 Год назад

    Hi sister nenga mathavanga soldrathuku lam feel panathinga thapu soldra yarum namma kuda Vara Mataga so neega unagaluku pudichatha Pani life la munnerunga