கந்தர் கலி வெண்பா | தமிழில் - பாடல் வரிகளுடன் | Kandhar Kalivenba with Tamil Lyrics

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 окт 2019
  • #KandharKaliVenba #Tiruchendur #KumaraGuruparaSwamigal
    திருச்செந்தூர் கந்தர் கலி வெண்பா...
    (முழு பாடல் வரிகளும் தமிழில்)
    ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் அருளியது...
    இரத்தம் சம்பந்தமான நோய்கள் தீர்க்கும்...
    இரத்தக்கொதிப்பு இருப்பின் கட்டுக்குள் வைக்கும்...
    கலி வெண்பா சொல்வதாலும் (அ) கேட்பதாலும் மனம் அமைதியடையும்...
    நமது சிந்தனை தெளிவடையும்...
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !
    வீரவேல் முருகனுக்கு அரோகரா !
    முருகா சரணம் !!
    For more details visit our website:
    www.oruthuliaanmeegam.in
    Please subscribe our RUclips Channel...
    / oruthuliaanmeegam
    Like and Share our Videos...
    Give Comments to our Videos...

Комментарии • 154

  • @anuradhadhavle3375
    @anuradhadhavle3375 3 года назад +19

    Muruga Sharanam 🙏 Veeravel muruganuku aragarohara ❤️🙏 Om Saravana bhava Om🙏 Sree Guruve Sharanam 🙏

  • @bavanibavani2068
    @bavanibavani2068 11 месяцев назад +24

    திருச்செந்தூர் முருகா என் மகன் சஞ்ஜீவன் மிக விரைவில் பேசவேண்டும் நீர் அவர் நாவில் அமர்ந்து பேசவேண்டும்.....ஓம் முருகா போற்றி போற்றி

  • @rukmaninarasimhan6304
    @rukmaninarasimhan6304 7 месяцев назад +10

    திருச்செந்தூர் முருகா என் பேரனுக்கு பேச்சு நன்றாக வர வேண்டும்

  • @vanithashakthivel574
    @vanithashakthivel574 5 дней назад

    திருச்செந்தூர் முருகா.... நீ எனக்கு வரம் தந்த மகன் குகன்.அவன் நன்றாக தெளிவாக பேச வேண்டும் ஐயா.....

  • @vijikrishnan1363
    @vijikrishnan1363 8 месяцев назад +8

    என் பேரன் நல்லபடியாக பேசவேண்டும்.முருகா அருள் புரிய வேண்டும்.🙏🙏🙏

  • @sreejasreeja8596
    @sreejasreeja8596 Год назад +34

    ஓம்முருகா போற்றி🙏🙏🙏என் குழந்தைய காப்பாத்துங்க🙏🙏பாவம் அவன்...சின்ன குழந்தை 🙏🙏அவன் பேச்சு தெளிவாகணும். 49 எல்லா செவ்வாய் கிழமையும் விரதம் இருக்கேன்.என் குழந்தை நாவில் இருந்து அவனை குணப்படுத்துங்க. என் கனவு எல்லாம் கலஞ்சது போல இருக்கு.அவன காப்பாத்துங்க முருகா🙏🙏🙏🙏🙏

    • @user-kf7bq8um2i
      @user-kf7bq8um2i Год назад +8

      உங்க மகன் நிச்சயம் நன்றாக பேசுவான். அருணகிரி நாதனை காத்த கந்தன் உங்க மகனையும் காப்பார்.

    • @Nagaraj-mb2sp
      @Nagaraj-mb2sp 11 месяцев назад +5

      நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் நலமுடன்

    • @boopathykaruppaiah9819
      @boopathykaruppaiah9819 7 месяцев назад +3

      He is amazing god definitely he will speak

    • @gurunathan6298
      @gurunathan6298 6 месяцев назад +1

      Nambinorai kaivida mattaar nam murugan. Kavalai payam ventam. Ungalukku thevai 100% nambikkai. Om Muruga..

    • @sambasivamsambu5434
      @sambasivamsambu5434 5 месяцев назад +1

      🙏🙏🙏Sugame suzga

  • @s.ks.k7958
    @s.ks.k7958 7 месяцев назад +7

    திருச்செந்தூர் முருகா என் குழந்தை சீக்கிரம் நன்றாக தெளிவாக புரிதலாக பேச வேண்டும் . 🙏🙏🙏🙏🙏

    • @s.ks.k7958
      @s.ks.k7958 7 месяцев назад +1

      ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏

  • @sujithalingeswarar2499
    @sujithalingeswarar2499 20 дней назад

    முருகா என் மகன் சீக்கிரம் நல்ல பேசனும் எனக்கு அவன் மட்டம் தான் இருக்கன் plz முருகா உன்னை நம்பித்தான் இருக்கும் நீதான் துணை.

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i Год назад +14

    கந்தனே கடவுளே என் மகனை வரமாக தந்த திருச்செந்தூர் கந்தக்கடவுளே..மயிலே ..போற்றி போற்றி ..

  • @VanithaNantha-s1g
    @VanithaNantha-s1g 6 дней назад

    அப்பனே முருகா என் மகன் நன்றாக கதைக்க வேண்டும்

  • @pushpavinayagam5129
    @pushpavinayagam5129 5 месяцев назад +5

    திருச்செந்தூர் செந்தில் ஆண்டவரே எனது பேரன் மௌரியா சித்தார்த்துக்கு 6வயது அப்பா அவன் விரைவில் நன்றாக புரிந்து தெளிவாக பேச வேண்டும் ஐயா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ

  • @KUsha-db3ts
    @KUsha-db3ts 26 дней назад

    முருகா என் மகனுக்கு சீக்கிரம் பேச வேண்டும்

  • @BrindhaGovindan-ss5xl
    @BrindhaGovindan-ss5xl Год назад +9

    My Baby Boy Yuvin 6yrs now seekiram pesanum Muruga ❤🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MurugesanS-ub9qn
    @MurugesanS-ub9qn Месяц назад +3

    முருகா எங்கள் பேரன் .shivesh
    இரண்டு வயது குழந்தைக்கு.சரளமாக
    பேச அருள் புரிய.வேண்டுகிறேன்

  • @user-xn9be3si8n
    @user-xn9be3si8n 7 месяцев назад +5

    En peran6years old Shanvith viraivil peasa Arulpurivai Thirichendur Muruga🙏🙏🙏🙏🙏🙏

  • @ravananraju1436
    @ravananraju1436 3 месяца назад +3

    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @kalaranim9024
    @kalaranim9024 18 дней назад

    Om muruga potri potri engal prran nandraga pesugiran kuzhanthai nandraga padikka neengal thaan arul puriya vendum appane muruga velum mayilum sevalum thunai velum mayilum sevalum thunai velum mayilum sevalum thunai

  • @santhinatrajan430
    @santhinatrajan430 2 месяца назад +1

    அன்பரக தாமரையில் வீற்றிருக்கும் தெய்வ விளக்கொளியே....
    அப்பா முருகா என்ன வரிகள் பாடும் தெய்வீக குரல் ...🙏

  • @easy_cooking2022
    @easy_cooking2022 Месяц назад

    Om muruga bless my son with good speech

  • @user-xn9be3si8n
    @user-xn9be3si8n 7 месяцев назад +3

    En paran ungal arulal viraivi peasavendum Muruga Kanda kadama Thirichendur Muruga karunai kattappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 2 года назад +12

    உள்ளம்உருகி ஊனும் உருக வைக்கும் முருகா நின் திருவருளே துணை

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i Год назад +5

    பாம்பே சகோதரிக்கு என் வணக்கங்கள் நன்றிகள் 🙏

  • @VanithaNantha-s1g
    @VanithaNantha-s1g 6 дней назад

    ஓம் முருகா

  • @RanvithRam
    @RanvithRam 14 дней назад

    Please God muruga en pien sekiram nalla theliva pesanum.. yenaku athu periya kavalaiya eruku muruga....please pray for him...

  • @VagulaMangai
    @VagulaMangai Месяц назад

    Apppaa muruga enoda paiyan peasanum appaaa plsss muruga ninga tha avanuku bless pananum muruga 😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @mooligaikappom2449
    @mooligaikappom2449 3 года назад +7

    அருமை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

    • @OruThuliAanmeegam
      @OruThuliAanmeegam  3 года назад

      வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...

  • @santhinatrajan430
    @santhinatrajan430 3 месяца назад +1

    ஓம் முருகா திருவடி சரணம் ஐயா.🙏

  • @jayaramnataraj9353
    @jayaramnataraj9353 7 месяцев назад +1

    திருச்செந்தூர் கந்தக்கடவுளே..மயிலே ..போற்றி போற்றி

  • @santhinatrajan430
    @santhinatrajan430 7 месяцев назад +1

    ஓம் முருகா போற்றி...போற்றி....போற்றி
    உங்களின் அருட் கருணையால் என் முகத்தில் உள்ள வெண்திட்டுகள் மறைய அருள் புரிய வேண்டும்.

  • @user-hj3vh7sc8r
    @user-hj3vh7sc8r Месяц назад

    Muruga saranam❤❤❤

  • @punithavelthiyagarajan5832
    @punithavelthiyagarajan5832 Год назад +8

    எல்லா உயிர்களுக்கும் இறையாண்மையை அளிக்கும் இந்த மந்திர பாடலை கேட்டால் தானே சிவம் ஆவது உறுதி எல்லாம் சிவமயம் சிவாய நம

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 8 месяцев назад +1

    ஓம் ஶ்ரீ சரவணபவ நமோ நம ஓம் 🙏🌺🙏🌺🙏🌺
    தேவயாணையின் கணவனே வாழ்க🙏🌹வாழ்க 🙏🌹வாழ்க🙏🌹
    வள்ளியின் காதலனே போற்றி🙏❤️போற்றி🙏🌹 போற்றி🙏❤️
    Canada 🇨🇦🇨🇦🇨🇦 Toronto

  • @RanvithRam
    @RanvithRam 14 дней назад

    Om muruga potri....

  • @viniyaramesh9564
    @viniyaramesh9564 Месяц назад

    Om Saravana Bhava 🙏

  • @chandranthavasi2243
    @chandranthavasi2243 3 месяца назад +1

    அப்பன் முருகா நான் கொடுத்த பணம் எனக்கு சரவணன் நீலா இவர் களிடம்மிருந்து திரும்ப எனக்கு கிடைக்க அருள் செய் என்னப்பன்முருகா🙏🌹🙏

  • @priyasenthil7684
    @priyasenthil7684 6 месяцев назад +1

    அனைவருக்கும் ஆரோக்கியம் அருள வேண்டும் முருகா. 9:21 சரணம் பல கோடி அய்யா

  • @sathyakamaraj2007
    @sathyakamaraj2007 3 месяца назад +1

    Oom muruga en kulanthai nalla padiyaha pesanum nalla padikkanum athukku nethan arul puriyanum muruga

  • @saradhaiyer641
    @saradhaiyer641 Год назад +2

    மிக்க நன்றிக்கள் நமஸ்காரம் 🙏🙏ஓம் சரவணபவ!

  • @nagarajr7369
    @nagarajr7369 7 месяцев назад +2

    நன்றி. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @balasubramaniyankuppusamy3776
    @balasubramaniyankuppusamy3776 7 месяцев назад +1

    Ok murga potri senthil andavarea en mahan ungal karunai yal seagaramea pesaveadum karunai kadavale potri

  • @madhumathi8907
    @madhumathi8907 9 месяцев назад +3

    Crystal clear pronounciation. Thank you.

  • @seethalakshmi1486
    @seethalakshmi1486 3 года назад +7

    மனதில் அமைதியை தந்தது

  • @balasubramaniyankuppusamy3776
    @balasubramaniyankuppusamy3776 7 месяцев назад +1

    Karunai kadaley en mahan saralamaka pesa vendum ayaney thayaipurivayaka

  • @punithavelthiyagarajan5832
    @punithavelthiyagarajan5832 Год назад +3

    எல்லா உயிர்களுக்கும் இறையாண்மையை அளிக்கும் இந்த மந்திரப் பாடலை கேட்டாலே போதும் நாம் சிவம் ஆவது உறுதி போற்றி வணங்கி பயனை அனுபவிப்போம் சிவாய நம

  • @supriyagopal6041
    @supriyagopal6041 6 месяцев назад

    ஓம் முருகா சரணம்

  • @murugametaltrading1961
    @murugametaltrading1961 3 года назад +8

    If you have any problems in life please chant "Muruga saranam Paamban Sri mat kumara guru thaase swamigal guruve saranam"... This will solve your problems immediately... Kindly forward this message to 6 people and you will receive good news...

  • @user-xd7no3xr8h
    @user-xd7no3xr8h 7 месяцев назад

    ஓம் முருகா போற்றி போற்றி என் அக்கா கணவர். உடல்நிலை சரியில்லாமல்இருக்கிறார் மருத்துவர்கள் கைவிட்டுவிட்டார்கள் முருகா அவரை காப்பாற்றி குடுக்க வேண்டும் முருகா முருகா🙏🙏🙏

  • @sinnathuraikalaivani
    @sinnathuraikalaivani Год назад +4

    அருமை மிக மிக மிக அருமையான பதிவிட்ட தஙகட்கு உளமார்ந்த நன்றிகள்.செந்திலாண்டவன் பெரும் கருணை வாழ்க.குமரகுருபரர் தாள்கள் போற்றி.

    • @OruThuliAanmeegam
      @OruThuliAanmeegam  Год назад

      மிக்க நன்றி... ஓம் முருகா...

    • @vetrikt5856
      @vetrikt5856 Год назад +1

      ​@@OruThuliAanmeegam😊❤❤

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 11 месяцев назад

    ஓம் ஶ்ரீ சரவணபவ நமோ நம ஓம் 🙏🌺🙏🌺🙏🌺

  • @kudiynravi4833
    @kudiynravi4833 3 года назад +2

    ஓம் சரவணபவ ஓம் குருவே போற்றி

  • @Usha-hq2fb
    @Usha-hq2fb Месяц назад

    Muruga en magan segirum pasanum please 🙏🙏🙏

  • @gvasuki3205
    @gvasuki3205 4 месяца назад

    Muruga en magan vishnupranav seekiram pesa vendum neyey thunai muruga neeye avan navil amarnthu en maganai pesa vaikka vendum om muruga om saravanabava

  • @nishashiva94
    @nishashiva94 6 месяцев назад

    Murugaaaaaaaaaaa❤❤❤❤❤❤❤ellarukum thunai erupaaaa

  • @user-vh2ic6qi3x
    @user-vh2ic6qi3x 2 месяца назад

    Yen peren nalla pesanum ayya

  • @rajaniloganathan8954
    @rajaniloganathan8954 3 года назад +7

    அருமை🙏🙏

  • @anuradhadhavle3375
    @anuradhadhavle3375 3 года назад +3

    Om Muruga vetrivel muruganuku aragarohara Vazhga vaiyagam Vazhga valamudan 🙏❤️🙏

  • @sampathkumar-dw5oh
    @sampathkumar-dw5oh 7 месяцев назад

    முருகா என் பையன காப்பாற்று

  • @Sathya784
    @Sathya784 2 месяца назад +1

    En son eshanth nalla pesanum stammering poranum murugaaaaa

  • @nivethamathi1750
    @nivethamathi1750 20 дней назад

    Muruga Ennoda son kathaikka vendum unnai nampithan nan erukkiran ovvoru nalum avanukku kanthasashdi padal poddu viduranan sinna vayasil erunthe avar kedkiravar

  • @rajendrandhonan8111
    @rajendrandhonan8111 7 месяцев назад

    Aum ... Saravanabhava....🙏🙏🙏🙏🙏😌😌😌

  • @vellummayilumthunai8541
    @vellummayilumthunai8541 9 месяцев назад

    🙏 முருகா 🙏

  • @JayaKumar-yp6by
    @JayaKumar-yp6by 20 дней назад

    🙏🙏

  • @tangamaninatarajan4402
    @tangamaninatarajan4402 2 года назад +1

    Senkodai kumarena enge ninaipinum ange en mun Gandhi nirpavane muruuuga

  • @sivailavarasusivailavarasu6177
    @sivailavarasusivailavarasu6177 2 года назад

    Omsaravanabava vazhga valamudan nooruvayathu anaivarukkum kodu muruga

  • @lathavijayan7060
    @lathavijayan7060 24 дня назад

    முருகா எனக்கு ஒரே ஒரு பெண் குழந்தை ஆறு வயது ஆகுது இன்னும் பேச்சு தெளுவு இல்ல முருகா. ஹைப்பர் ஆக்டிவா வெற இருக்கா. உலகமே இருண்டமாதிரி இருக்கு.முருகா கண் திறந்து பாரு ஐய்யனே 😢

  • @devianu510
    @devianu510 Год назад +2

    நன்றி ஐயா 🙏🏻

  • @s.ramkumars.ramkumar651
    @s.ramkumars.ramkumar651 Год назад +1

    Arumai

  • @BharathiKannamaJ
    @BharathiKannamaJ 11 месяцев назад

    முருகா என் மகள் அறிவாக பேச வேண்டும்

  • @kumarr9822
    @kumarr9822 3 года назад +5

    Mind blowing voice

  • @rajalakshmi79956
    @rajalakshmi79956 4 года назад +6

    Superb. Very nice to hear.

  • @muthuvimalavimala6436
    @muthuvimalavimala6436 2 месяца назад

    Muruga please..en payan pesanum....ethum theriyama nikren...

  • @Murugabhaktan
    @Murugabhaktan 4 года назад +7

    Beautiful .....

    • @OruThuliAanmeegam
      @OruThuliAanmeegam  4 года назад

      நன்றி ஐயா ...

    • @Murugabhaktan
      @Murugabhaktan 4 года назад

      @@OruThuliAanmeegam Welcome

    • @Murugabhaktan
      @Murugabhaktan Год назад

      I posted the meaning for this song .. if interested you can check

  • @boopathykaruppaiah9819
    @boopathykaruppaiah9819 9 месяцев назад

    Ohm appanae potri

  • @maruthupandy1804
    @maruthupandy1804 3 месяца назад

    Muruga en paiyan pesanum😢😢😢😢

  • @kanagachennel379
    @kanagachennel379 2 месяца назад

    Muruga nanga next month un aalayam thiruchanthur marupadium varom en ponna plzz cikaram pesa vai muruga plzzz😢😢😢

  • @pssselvakumar5989
    @pssselvakumar5989 2 месяца назад

    முருகன் தூனை

  • @anuradhakannan776
    @anuradhakannan776 8 месяцев назад +1

    Divine rendition ❤

  • @sdevkavin5061
    @sdevkavin5061 3 года назад +2

    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @lakshmiramamoorthy8033
    @lakshmiramamoorthy8033 7 месяцев назад

    My grandson should speak soon with the grace of God 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jananijanu1482
    @jananijanu1482 Год назад +4

    என் குழந்தைக்கு பேசு வரவில்லை என் குழந்தைக்கு 5 வயது ஆகிறது நான் என்ன செய்வது கடவுளே🙏 நீ தான் என் குழந்தைக்கு துணை நிற்க வேண்டும் கடவுளே 🙏 முருகா

    • @BrindhaGovindan-ss5xl
      @BrindhaGovindan-ss5xl Год назад +2

      Listen this song everyday baby start speaking....my baby Yuvin 2words pesuvan now after hearing this he started responding well ....he is trying few more words now ....shocking happiness for me ......pls listen with the trust 🙏❤️🙏

    • @jananijanu1482
      @jananijanu1482 Год назад

      Thank you mam

    • @anbumozhisubramaniam3177
      @anbumozhisubramaniam3177 Год назад

      Mam I don't know who you are. My son nearing 4 also not speaking by today morning after seeing ur msg. Really u gave hope. Definitely I will hear thous daily thank u mam

    • @vadivelmahadevan5143
      @vadivelmahadevan5143 Месяц назад

      Go to thiruchendur and write in your baby tongue using vel.. ur baby will speak uninterrupted with the lord blessing.. this is true and share your comments once resolved.. do this with full dedication.. muruga potri . Saranam

  • @udayakumar2340
    @udayakumar2340 10 месяцев назад

    Om. Saravanan

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram 7 месяцев назад

    Om saravana bhava

  • @thinagaranthona7245
    @thinagaranthona7245 Год назад

    This is Kanthapuranam , Saiva Siddthantham and a Thothirum all three in one.

  • @r.rradhakrishna632
    @r.rradhakrishna632 2 года назад

    OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA

  • @MonishasaiMonisha-qq4ih
    @MonishasaiMonisha-qq4ih 10 месяцев назад

    Thank you 😊❤

  • @pushpavenkata3175
    @pushpavenkata3175 3 года назад +2

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @tharsikakajenthiran2895
    @tharsikakajenthiran2895 Год назад +1

    Om muruga 🙏🙏🙏

  • @karavallaban6132
    @karavallaban6132 4 года назад +1

    Bombay sisters voice

  • @ragupriyaragupriya5308
    @ragupriyaragupriya5308 11 месяцев назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @srinivasansk4481
    @srinivasansk4481 4 месяца назад

    Muruga

  • @user-ho2lq5po1b
    @user-ho2lq5po1b 7 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatesansiva3228
    @venkatesansiva3228 2 года назад +1

    Enaku pechu varala ethu kekalama...

  • @velayuthamdeepa3007
    @velayuthamdeepa3007 4 года назад +1

    Nice

  • @muthulakshmirangasamy9593
    @muthulakshmirangasamy9593 3 года назад +2

    🌹🌹🌹🌹🙏🙏🌺🌺

    • @anbumozhisubramaniam3177
      @anbumozhisubramaniam3177 7 месяцев назад

      Kadavule en payaan seekaram pesa vendum paavam avan romba kastapaduran. Avan age three and a half. Muruga un arul kidaikkavendum

  • @MonishasaiMonisha-qq4ih
    @MonishasaiMonisha-qq4ih 10 месяцев назад

  • @Saravanabava6666-ed7xs
    @Saravanabava6666-ed7xs 2 года назад

    Om Saravanabava

  • @gayathrimarthi9007
    @gayathrimarthi9007 3 месяца назад

    Can i get these lyrics in telugu

  • @srivediyappanthunai6468
    @srivediyappanthunai6468 5 месяцев назад

    Q🙏🙏🌷🌷🌷

  • @Murugabhaktan
    @Murugabhaktan 4 года назад

    Meaning for this song can be found at ruclips.net/video/sB9vQQqSoBY/видео.html

  • @dadkesavan
    @dadkesavan 4 года назад +1

    HOW TO GET WHOLE LYRICS IN PDF FORM SO AS TO SING ALONG

    • @OruThuliAanmeegam
      @OruThuliAanmeegam  4 года назад +1

      Namaskaram Sir. You can find the full lyrics of "Kandhar Kalivenba" as well as other Mantras in our website.
      www.oruthuliaanmeegam.in
      Kandhar Kalivenba available here... www.oruthuliaanmeegam.in/2019/10/KandharKaliVenba.html

    • @marimuthuv8109
      @marimuthuv8109 2 года назад

      வெற்றி வேல் ‌முருகனுக்கு
      அரோகரா அரோகரா