முருகன் கந்தர் அலங்காரம் பாடல் வரிகள் | அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் | Kandhar Alangaram

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • அருளிய கந்தர் அலங்காரம் பாடல் | Kandhar Alangaram
    முருகனின் உபதேசம் அருணகிரி நாதரின் கந்தர் அலங்காரம்
    KANDHARALANKAARAM BY SRI ARUNAGIRI NATHAR
    கந்தர் அலங்காரம் பாடுவதன் பலன்கள் - Kandhar Alangaram
    கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் - 107 பாடல்கள்
    கந்தர் அலங்காரம் என்பது அருணகிரிநாதர் இயற்றிய முருகன் பற்றிய பக்திப் பாடல்கள் கொண்ட நூலாகும். தமிழ்ச் சிற்றிலக்கிய வரிசையில் பாடப்பெற்ற முதல் அலங்கார நூல் இதுவாகும். காப்பு பாடல் ஒன்றும், நூற்பயன் பாடல் எழும் சேர்ந்து மொத்தம் 108 பாடல்கள் கொண்ட இந்நூல் முருகனிடமிருந்து ஞான உபேதசம் பெறுவதைப் போன்று பாடல்கள் அமைந்துள்ளன. இந்நூல் வெவ்வேறு வேளைகளில் அருணகிரிநாதரால் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பு என்றும், முருகனால் உபதேசம் பெற்றப்பட்டபோது எழுதப்பட்டது என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அருணகிரிநாதர் உலக வாழ்வை வெறுத்து உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்தபோது இவரைக் காப்பாற்றி முருகன் வழங்கிய உபதேசங்களைப் பற்றி இந்நூல் கூறுகிறது
    கந்தர் அலங்காரம் அருணகிரிநாதர் சுவாமிகளால் இயற்றப்பட்ட்து.
    கந்தர் அலங்காரம் பாடல் வரிகள்
    காப்பு
    அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு
    வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையிற்
    தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
    கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே.
    நூல்
    பேற்றைத் தவஞ்சற்று மில்லாத வென்னைப்ர பஞ்சமென்னும்
    சேற்றைக் கழிய வழிவிட்ட வா! செஞ் சடாடவிமேல்
    ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்
    கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.
    இவ்வாறு மொத்தம் 107 பாடல்களை கொண்டமைந்தது.
    கந்தர் அலங்காரம் பாடல்
    கந்தர் அலங்காரம் தமிழ்
    கந்தர் அனுபூதி விளக்கம் pdf
    கந்தர் அலங்காரம் பாடல் mp3
    கந்தர் அலங்காரம் பாடல் வரிகள்
    கந்தர் அலங்காரம் பாடல் விளக்கம்
    கந்தர் அலங்காரம் பாடல்கள்
    கந்தர் அலங்காரம் திரைப்பட பாடல்கள்
    கந்தர் அலங்காரம் திரைப்பட பாடல்
    கந்தர் அலங்காரம் உரை pdf
    கந்தர் அலங்காரம் உரை
    கந்தர் அலங்காரம் உரை தமிழில்
    கந்தர் அலங்காரம் pdf
    கந்தர் அலங்காரம் mp3
    கந்தர் அலங்காரம் படம்
    கந்தர் அலங்காரம் விளக்கம்
    கந்தர் அலங்காரம்
    kanthar alangaram
    kanthar alangaram mp3
    kanthar alangaram lyrics
    kanthar alangaram lyrics in tamil
    kanthar alangaram meaning
    kanthar alangaram meaning in tamil
    kandar alangaram
    kandar alangaram mp3
    kandar alangaram lyrics
    kandar alangaram lyrics in tamil
    kandar alangaram meaning
    kandar alangaram meaning in tamil
    Kandharalangaram
    kandar alangaram
    kandhar alangaram
    arunakirinathar
    thirupugal
    arunakirinathar thirupugal
    arunakirinathar thirupugal meaning
    kandar alangaram movie
    kandar alangaram film
    kandar alangaram mp3 free download
    kandar alangaram wiki
    kandar alangaram mp3 download
    kandar alangaram with tamil meaning
    kandar alangaram movie songs
    kandar alangaram song by
    kandar alangaram benefits
    கந்தர் அலங்காரம் பாடுவதன் பலன்
    கந்தர் அலங்காரம் பொருள்
    கந்தர் அலங்காரம் பொருளுரை
    கந்தர் அலங்காரம் விளக்கவுரை
    அருணகிரிநாதர்
    அருணகிரிநாதர் திருப்புகழ்
    அருணகிரிநாதர் கந்தர் அலங்காரம்
    கந்தர் அனுபூதி
    கந்தர் அந்தாதி
    kanthar anubothi
    kanthar anuboothi
    kandar anuboothi
    kanthar anthathi
    vel virutham
    arunakirinathar vel virutham
    thirupugal meaning in tamil
    thirupugal for marriage
    viratham
    kantha sasti viratham
    kanda sashti viratham
    கந்தசஷ்டி விரதம்
    கந்தசஷ்டி விரதம் 2023
    கந்தசஷ்டி விரதம் எப்படி
    கந்தசஷ்டி விரத
    கந்தசஷ்டி விரதம் விரதம் இருப்பது
    கந்தசஷ்டி விரதம் பாடல்கள்
    முருகன் கந்தசஷ்டி விரதம்
    முருகன்
    kantha sasti viratham irupathu eppadi
    கந்தசஷ்டி விரதம் விரதம் இருப்பது எப்படி
    kantha sasti viratham eppadi
    kantha sasti viratham epadi
    kanda sasti viratham epadi
    kanda sashti viratham epadi
    kandasasti viratham 2023
    kandasasti viratham
    kaarthikai viratham
    kiruthikai viratham
    karthikai viratham
    karthikai
    kiruthikai
    kiruthigai
    கார்த்திகை விரதம்
    கிருத்திகை விரதம்
    fasting
    kandhar alangaram songs
    kandhar alangaram lyrics
    kandhar alangaram songs lyrics
    kandhar alangaram songs meaning
    kandhar alangaram lyrics in tamil
    kandhar alangaram songs meaning in tamil
    kandhar alangaram meaning

Комментарии • 745

  • @premarajamani253
    @premarajamani253 3 месяца назад +13

    இந்த ஓதுவார் சொல்லும் போது நேரில் முருகனை பார்ப்பது போல இருக்கும் நிறைய திருப்புகழ் தேவாரம் திருவாசகம் எல்லாம் இந்த ஓதுவார் சொல்வதை போடவும் ஓதுவாருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏

    • @om-po6fr
      @om-po6fr 7 дней назад +1

      Murugan bless you....❤

  • @saravananGovindan-hn5cm
    @saravananGovindan-hn5cm 3 месяца назад +16

    முருகா எங்கள் குடும்ப த்தை ஆட்டீ வைக்கும் கடன் தொல்லையிலிருந்து விரைவில் விடுதலை செய்வாயே முருகா முருகா முருகா

    • @mylaitemples
      @mylaitemples  3 месяца назад +2

      ஓம் முருகா முருகா முருகா சரணம்

  • @Umamaheswari-f5t
    @Umamaheswari-f5t 29 дней назад +5

    என்மகள்திருமணம்விரவில்நடைபெற அருள்புரிவேண்டும்முருக

  • @ravananraju1436
    @ravananraju1436 6 месяцев назад +9

    ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @crazy2121
    @crazy2121 19 дней назад +17

    சத்தியம் சொல்கின்றேன் முருகனை முழுவதும் நம்பினால் அவன் வாழ்நாள் முழதும் உடன் இருப்பான். கேட்டது முன்னமே கிடைக்கும் தடைகள் அனைத்தும் விலகும். என் வாழ்வில் நான் வேல் மாறல் படித்ததால் ஏற்பட்ட அதிசயதிற்கு அளவே இல்லை. பல வருடம் கிடைக்காத ஒரு கேள்விக்கு, 10 வருடம் இருந்த தடைகள் அனைத்தும் 48 நாளில் கிடைத்து விட்டது.
    வாழ் நாள் முழுதும் முருகனை நம்புங்கள், குறிப்பாக முருகன் அருள் மட்டும் வேண்டுங்கள் உங்களுக்கு எல்லாமே கிடைக்கும் சத்தியம் சொல்கின்றேன்.

    • @mylaitemples
      @mylaitemples  18 дней назад +1

      வெற்றி வேல் முருகா சரணம்

  • @KarpagamR-yj4tf
    @KarpagamR-yj4tf 3 месяца назад +28

    முருகா போற்றி கடும் தொல்லையில் இருந்து சீக்கிரம் நீங்கி வெளிவர வேண்டும் முருகா மானம் மரியாதையுடன் வாழ வேண்டும் முருகா நீ தான் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veeralakshmim9303
    @veeralakshmim9303 Месяц назад +6

    முருகா நீயே சரணம் ‌வாழ்வில்‌மானம்‌மரியாதையுடன்வாழ‌வேண்டும்‌முருகா நீயே சரணம்கடும்‌தொல்லையில்‌இருந்து நீங்கி மனநிம்மதியுடன் வாழ வேண்டும் அய்யனே ஓம் முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர் வேலா போற்றி போற்றி ஓம் முருகா ஓம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @Sandhya-y2l
    @Sandhya-y2l 7 дней назад +2

    முருகா எனக்கு நிம்மதியான வாழ்க்கை கொடு ஐயா

  • @opz9005
    @opz9005 2 месяца назад +22

    எனது மூத்த மகளின் உடலில் உள்ள அனைத்து நோய்களையும் குணப்படித்தி நோய் இல்லாத ஆரோக்கியமாக வாழ அருள் புரிவாய் அப்பா

    • @govindarajgovindaraj552
      @govindarajgovindaraj552 Месяц назад

      திருப்புகழ் பாடல். இருமலும் என்ற காலை மாலை இரவு நேரங்களில் சொல்லுங்கள். என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம்.😊😊😊😊😊😊.வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு.

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 Год назад +48

    முருகா என் குடும்பத்தில் உள்ள அவ மரியாதைகள் விலகி நிம்மதி தர வேண்டுகிறேன் முருகா

    • @mylaitemples
      @mylaitemples  Год назад +1

      Om muruga saranam

    • @gurunathan6298
      @gurunathan6298 Год назад +3

      Nichayam nallathu nadakkum nam Murugan arulal. Om Saravana bhava 🙏

  • @gomathigomathi5817
    @gomathigomathi5817 Год назад +81

    அனைவரும் நோய் நொடியின்றி வாழ வேண்டும் முருகா

  • @vaithiyanathanv619
    @vaithiyanathanv619 4 месяца назад +8

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா என் வயிற்றில் இருக்கும் கருவை ஆரோக்கியமான குழந்தையாய் நீயே எனக்கு மகனாக பிறக்க வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகாமுருகா முருகா முருகா முருகா முருகா முருகா....

  • @kalaiaathi3185
    @kalaiaathi3185 11 месяцев назад +45

    என்னுடைய கடன் தொல்லையிலிருந்து எனக்கு விடுதலை கொடு முருகா என் வீடு நல்ல மாதிரியாக தடையில்லாமல் கட்டி முடிக்க எனக்கு உறுதுணையாக இரு முருகா போற்றி

  • @PRODUCTIONABIRAMI
    @PRODUCTIONABIRAMI 2 месяца назад +9

    அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ அருள் புரிவாய் முருகா
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

    • @mylaitemples
      @mylaitemples  2 месяца назад

      ஓம் முருகா முருகா முருகா

  • @ssharmila263
    @ssharmila263 5 месяцев назад +21

    முருகா எனது அப்பா அம்மா என் குடும்பத்தில் அனைவரும் தீர்க்க ஆயுளு டணும் ஆரோக்கியமாக ஆன்மீகதுடனும் வாழ அருள் புரிக என் அப்பா முருகா ஓம் சரவண பவ

    • @mylaitemples
      @mylaitemples  5 месяцев назад

      Om கந்தா சரணம் சரணம்

  • @punithavallipunithavalli4392
    @punithavallipunithavalli4392 3 месяца назад +5

    ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @muruganshunmugam6404
    @muruganshunmugam6404 4 месяца назад +12

    அப்பா முருகா என் மகனுக்கு கூடிய விரைவில் திருமணம் நடைபெற அருள் புரிவாய் அப்பனே முருகா

  • @balasubramaniyanramasamygo30
    @balasubramaniyanramasamygo30 Месяц назад +8

    ஓம் முருகனுக்கு அரோகரா ஓம் முருகனுக்கு அரோகரா ஓம் முருகனுக்கு அரோகரா எனது நோயிலிருந்து விடுபட வேண்டும் நோயில்லாமல் எனக்கு வாழ்க்கை கொடு ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ உனது வாக்கை எனக்கு கடிதமாக வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா

    • @mylaitemples
      @mylaitemples  Месяц назад

      ஓம் கந்தா கடம்பா போற்றி

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 Год назад +38

    என் உடல் நலம் சரியாக வேண்டுகிறேன் அப்பா முருகா

    • @mylaitemples
      @mylaitemples  Год назад +2

      Om Kandha saranam

    • @gurunathan6298
      @gurunathan6298 Год назад +2

      Nam murugan arulal neengal nichayam nalla nalam peruveer.. om Saravana bhava..🙏

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh 8 месяцев назад +77

    முருகா என் ரத்தத்தில் கிருமிகள் இருப்பதால் தோலில் அலர்ஜி ஆகி மாத்திரை 3 வருடத்திற்கு மேலாக சாப்பிடுகின்றேன் 😭😭😭என் ரத்தத்தை சுத்தம் செய்து தாருங்கள் அப்பா😭😭😭🙏🙏🙏நான் வேல் மாறல் படித்து கொண்டு இருக்கின்றேன் 🙏🙏கந்தசஷ்டி கவசம். கந்தர் அனுபூதி . கந்தர் அலங்காரம் கேட்டு கொண்டு இருக்கின்றேன் முருகா🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏

    • @mylaitemples
      @mylaitemples  8 месяцев назад +2

      om muruga saranam

    • @anuradha3539
      @anuradha3539 7 месяцев назад +8

      விரைவில் நலம் பெற வேண்டும் ஓம் முருகா

    • @sairam-jd7rh
      @sairam-jd7rh 7 месяцев назад +2

      @@mylaitemples ஓம் சரவணபவ🙏🙏

    • @RaviMenaka-s7e
      @RaviMenaka-s7e 7 месяцев назад +5

      Kavalaipada vendam seekiram kunamagum om muruga

    • @sairam-jd7rh
      @sairam-jd7rh 7 месяцев назад +1

      @@RaviMenaka-s7e நன்றி சகோதரி🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏

  • @selvikumar9307
    @selvikumar9307 2 месяца назад +6

    முருகா என் அண்ணன் பொண்டாட்டிக்கு நல்ல புத்தி கெடு . முருகா 🎉🎉🎉😊❤

  • @balasubramaniyanramasamygo30
    @balasubramaniyanramasamygo30 Месяц назад +6

    எனது கண் பார்வை கொஞ்சம் மங்கலாக தெரிகிறது அதை உடனடியாக நீதான் சரி செய்து கொடுக்க வேண்டும் அப்பா முருகா முருகா முருகா

    • @mylaitemples
      @mylaitemples  Месяц назад

      ஓம் முருகா சரணம்

  • @sugumarr160
    @sugumarr160 2 месяца назад +6

    ஓம் முருகா என்னுடைய மகள்ஜெயசித்ராமகர ராசி திருவோண நட்சத்திரம் திருமணம் வரன் அமையஅருள் புரிவாய் முருகா🌹🙏🙏🙏🌹

    • @mylaitemples
      @mylaitemples  2 месяца назад +1

      ஓம் கந்தா போற்றி போற்றி போற்றி ஓம்

  • @visuvellaisamy3998
    @visuvellaisamy3998 10 месяцев назад +12

    முருகா சரணம் கந்தா சரணம் கடம்பா கதிர்வேலா முருகா உன் பொற்பாதம் கள் போற்றி போற்றி போற்றி சரணம் சரணம் சரணம்

  • @SomasuntharamKG
    @SomasuntharamKG 2 месяца назад +16

    என் அப்பன் முருகன் அருளால் 25 வருடங்களுக்கு அப்புறம் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது இருக்கிறது. அதுவும்., ஒரு பிறவியில் முருக பக்தனாக இப்பூமியில் வாழ ஆசை பட்டு பிறவி கேட்ட அப்பர் ( திருநாவுக்கரசர்) க்கு "வேல் மாறன்"
    என்ற நாமத்தோடு பூமியில் பிறந்து அருணகிரிமலை என்னும் மலையில் 216 அடி உயரத்தில் விஷ்வ ரூப தங்க முருகன் சிலை பிரதிஷ்டை செய்து முருக பக்தியின் மகிமையை உலகிற்கு எடுத்துக்காட்டி பின் வா என்று வரம் தந்து அவரை எனக்கு மகனாக அருளிய முருகனின் அளவில்லாத கருணைக்கு கோடான கோடி நன்றி🙏
    மேலும் உன்னுடன் நின் தமக்கை திலகவதி அம்மையாரை "சஷ்டிதா"என்ற நாமத்தோடு அழைத்துச்சென்று வா என்று வரம் அப்பருக்கு.....

    • @mylaitemples
      @mylaitemples  2 месяца назад +2

      வெற்றி வேல் முருகா போற்றி போற்றி போற்றி

    • @deepar8059
      @deepar8059 2 месяца назад +1

      Nice information

    • @nagarajankanniah3569
      @nagarajankanniah3569 Месяц назад

      வேல் வேல் வெற்றி வேல் முருகா ❤

    • @m.kaviselvamm.kaviselvam1020
      @m.kaviselvamm.kaviselvam1020 Месяц назад

      ❤❤​@@nagarajankanniah3569

  • @MK_IDEAS_TAMIL
    @MK_IDEAS_TAMIL 5 месяцев назад +26

    முருகா என் அம்மா உடல்நல ம் நீண்ட ஆயுளுடன் இருக்க அருள்புரியும் முருகா

    • @mylaitemples
      @mylaitemples  5 месяцев назад +1

      Om muruga potri potri potri

  • @AmbikaveeramaniAmbikaveeramani
    @AmbikaveeramaniAmbikaveeramani 10 месяцев назад +8

    வெற்றிவேல் முருகனுக்கு கந்தனுக்கு அரோகரா குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா கந்த சஷ்டி சஷ்டித் ஓம் ஓம்

  • @arulselvi6366
    @arulselvi6366 5 месяцев назад +6

    முருகா என்கண் வரையும் என்னையும் எங்கள் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க

    • @mylaitemples
      @mylaitemples  5 месяцев назад

      ஓம் முருகா சரணம்

  • @makkaluravu6018
    @makkaluravu6018 10 месяцев назад +10

    ஓம்முருகாஏன
    செல்லு.உயர்வேல்எடுத்தோடிவருவானமுருகனா

    • @mylaitemples
      @mylaitemples  10 месяцев назад

      ஞானவேல் முருகனுக்கு அரோகரா

  • @opz9005
    @opz9005 2 месяца назад +6

    எனது இளைய மகளின் உடலில் உள்ள அனைத்து கட்டிகளையும் விரைவில் கரைத்து அவளை நோயில் இருந்து முற்றிலும் குணப்படுத்தி வாழ அருள் புரிவாய் அப்பா

    • @mylaitemples
      @mylaitemples  2 месяца назад

      வேல் முருகனுக்கு அரோகரா

  • @balaMurugan-gw5gy
    @balaMurugan-gw5gy 9 месяцев назад +11

    என்அப்பா முருகா என் மணக்கவலை போக வைங்க அப்பா முருகா ஓம் சரவண பவ

  • @kalaimuthu3415
    @kalaimuthu3415 10 месяцев назад +12

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா என் வயிற்றில் இருக்கும் கருவை ஆரோக்கியமான குழந்தையாய் நீயே எனக்கு மகனாக பிறக்க வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @ravananraju1436
    @ravananraju1436 2 месяца назад +4

    ஓம் முருகா சரணம்.. ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

    • @mylaitemples
      @mylaitemples  2 месяца назад +1

      வெற்றி வேல் முருகா சரணம்

  • @Gkpschool
    @Gkpschool 14 дней назад +1

    அப்பா என் அன்னை உடல் சீராக இருக்க அருள் கூர்ந்து கேட்டு கொள்கிறேன்... உடல் பிணி நீங்கி சீக்கிரம் வர வேண்டும் அப்பா....

  • @babug4955
    @babug4955 Год назад +16

    எங்கள் ஊரில் உள்ள காவடி முருகனுக்கு கவசம் செய்ய நான் விரும்புதால் அதற்கு முருகன் வழிகாட்டவேண்டும்.

  • @ThayammalThayammal-ci7wo
    @ThayammalThayammal-ci7wo Год назад +16

    ஓம்முருகாபோற்றிஎன்பையன்தாய்.தகப்பனார்பேச்சைகேட்கவேண்டும்வீட்டிற்குவரவேண்டும்முருகாசரணம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🥳🌿

  • @poongavanamg633
    @poongavanamg633 9 месяцев назад +8

    ஐயா முருகா என் மனைவி குடும்பத்தை பொறுப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் முருகா அரோகரா❤

  • @rajikannan696
    @rajikannan696 6 месяцев назад +14

    என் பொண்ணு கோவப்படகூடாது முருகா ப்ளீஸ்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mylaitemples
      @mylaitemples  6 месяцев назад

      om muruga saranam

    • @maruthapillai5772
      @maruthapillai5772 5 месяцев назад

      Veramakali Kovil Pongal sareeyagedum. Omsaravana bava

  • @nammaveetusamayal4186
    @nammaveetusamayal4186 2 месяца назад +3

    ஓம் சரவண பவ

    • @mylaitemples
      @mylaitemples  2 месяца назад +1

      ஓம் கந்தா போற்றி போற்றி போற்றி

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 3 месяца назад +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🦚🦚🦚🦚🦚🦚🌅🌅🌅💖💖💖🙏🙏🙏🙏🙏🙏

    • @mylaitemples
      @mylaitemples  3 месяца назад

      ஓம் முருகா சரணம்

  • @RajaR1307
    @RajaR1307 2 месяца назад +2

    ஓம் சரவணபவ சிவசிவ முருகா சரணம்

  • @jothi-bd5gm
    @jothi-bd5gm 22 дня назад +2

    நவின் சன்தார் என்ன காதலிக்க வேண்டும் அப்பா முருக 🍴

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Год назад +8

    வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம உருவாய்அருவாய்உலதாய்இலதாய் மருவாய்மலராய்மணியாய்ஒலியாய் கருவாய்உயிராய்கதியாய்விதியாய் குருவாய்வருவாய்அருள்வாய்குகனே தேவயானைதாயேவள்ளிதாயேமுருகப்பெருமான்ஐயாநிங்கள்திருவடிபாதம்சரணம் சரணம் சரணம் 🌿🌺🌻🏵💮🌹🌼🌸💐🍌🍌🍇🍋🍍🍎🍐🍊🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🙏🙏🙏🙏🙏🙏

  • @greenleafgreenleaf2937
    @greenleafgreenleaf2937 Год назад +22

    ஓம் முருகா ஓம் கந்தா ஓம் கடம்பா ஓம் கதிர் வேலா 🙏
    ஓம் சரவணபவ ❤ முருகா...

  • @dinendran_lj
    @dinendran_lj 2 месяца назад +4

    என் அப்பா முருகா..
    எனது வீட்டுக்கடன் மற்றும் எனது நகை கடன் சீக்கிரமாக அடையவேண்டும்..
    அதற்க்கு எனது தொழில் மேலும் விரிவு அடைய நீ தான் அப்பனே எனக்கு துணையாக இருக்க வேண்டும் அப்பா..
    எனது மனைவிக்கு வேலை தளத்தில் நிறைய பிரச்சனைகள் உள்ளது..
    அந்த பிரச்சினையாள் அவர்கள் வேலைக்கு போகவும் மற்றும் வேலை செய்யவும் விருப்ப இல்லாமல் உள்ளார்கள்..
    நீ தான் அப்பனே அவர்களுக்கு துணை புரிய வேண்டும்..
    எனது மனைவி மற்றும் எனக்கும் நீ தான் அப்பனே என்றும் துணையாக இருக்க வேண்டும்..🙏🙏🙏

  • @sandramathiramasamy3235
    @sandramathiramasamy3235 10 месяцев назад +4

    Om muruga
    Om muruga
    Om muruga
    En magen nallapadi gunamaka venum
    Muruga thunai

    • @mylaitemples
      @mylaitemples  10 месяцев назад

      ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி

  • @MuruganRajan-oo8bs
    @MuruganRajan-oo8bs 2 месяца назад +2

    ஓம் முருகா போற்றி

    • @mylaitemples
      @mylaitemples  2 месяца назад

      ஓம் கந்தா போற்றி போற்றி போற்றி

  • @manimaranpmd3645
    @manimaranpmd3645 4 месяца назад +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா

  • @rajeshwarychanrdra1021
    @rajeshwarychanrdra1021 10 месяцев назад +6

    ஓம் முருகா 🙏 ஓம் முருகா 🙏 ஓம் முருகா 🙏 போற்றி போற்றி போற்றி

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 Год назад +299

    என் அப்பன் முருகன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா நல்ல முறையில் கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று அப்பாவிடம் வேண்டுகிறேன் அப்பா🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏

    • @prabhuganapathy6995
      @prabhuganapathy6995 Год назад +21

      Murugan arulal Kan parvai kidaikkum..

    • @mylaitemples
      @mylaitemples  Год назад +26

      அப்பன் முருகன் அருளால் நல்லதே நடக்கும்

    • @balakrishnanchokkalingam1060
      @balakrishnanchokkalingam1060 Год назад +6

      Khanapara vashikaran

    • @vetrivelvetri4023
      @vetrivelvetri4023 Год назад +1

      @@balakrishnanchokkalingam1060 🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔

    • @SanthoshSanthosh-c7n4k
      @SanthoshSanthosh-c7n4k Год назад

      விராலிமலை ஆண்டவனுக்கு அபிசேகம் செய்யுங்கள்

  • @PRODUCTIONABIRAMI
    @PRODUCTIONABIRAMI 2 месяца назад +1

    அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ அருள் புரிவாய் முருகா

  • @mahalakshmibala678
    @mahalakshmibala678 2 месяца назад +2

    Om muruga guru muruga arul muruga

    • @mylaitemples
      @mylaitemples  2 месяца назад

      ஓம் முருகா முருகா முருகா சரணம்

  • @UshaUsha-cg3ww
    @UshaUsha-cg3ww 10 месяцев назад +4

    Appamuruga, saranam, enappana, en, magan, enkudumpamum, kadanthergu, nimmathiyaga, vaza, vazaikatuvay, appa, saranam

  • @UshaRani-f7u
    @UshaRani-f7u День назад +1

    முருகா ஆறுமாதம்மா தலைசுற்றல் இருக்குது அப்பா உன்அருளால் குணபடுத்து அப்பா

    • @mylaitemples
      @mylaitemples  13 часов назад

      ஓம் கந்தா கடம்பா போற்றி

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Год назад +16

    இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நேரத்தில் அற்புதமான நற்பதிவு தந்தமைக்கு நன்றி ஐயா. முருக பக்தனுக்கு கிடைத்த முத்தான நற்பதிவு. பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்

    • @mylaitemples
      @mylaitemples  Год назад +1

      ஓம் முருகா சரணம்!!!

    • @ananthkumar1726
      @ananthkumar1726 6 месяцев назад

      Muruga ennai kappatru

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi 4 месяца назад +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🏻🦚🐓🙏🏻

  • @swethastalin3571
    @swethastalin3571 4 месяца назад +2

    Om Muruga Potri🙏🙏

    • @mylaitemples
      @mylaitemples  4 месяца назад

      ஓம் முருகா போற்றி போற்றி

  • @parthikrish83
    @parthikrish83 2 месяца назад +2

    ஓம் முருகா நமோ நமக ஓம் கந்தா நமோ நமக

    • @mylaitemples
      @mylaitemples  2 месяца назад

      ஓம் முருகா சரணம்

  • @gomathignanabanu.m.p9952
    @gomathignanabanu.m.p9952 10 месяцев назад +4

    en soththu sugam mana nimmathi ellam ezhunthuten ezhanthathu ellam thirumpa kitaiganum om muruga

  • @sarasiva2810
    @sarasiva2810 11 месяцев назад +8

    சிவசக்தி மைந்தன் திருவடி போற்றி போற்றி போற்றி

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 10 месяцев назад +4

    ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.

    • @mylaitemples
      @mylaitemples  9 месяцев назад

      ஓம் முருகா வெற்றி வேல் முருகா

  • @premarajamani253
    @premarajamani253 3 месяца назад +1

    என் வயிற்று வலியை குணப்படுத்தும் வெற்றிவேல் முருகனுக்கு அரோரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @muruganm9702
    @muruganm9702 8 месяцев назад +10

    முருகப்பெருமானே என் மனதில் உள்ள கவலை யை போக்கி வையுங்கள் ஓம் சரவண பவ போற்றி 🙏🙏

  • @boomahi799
    @boomahi799 4 месяца назад +2

    ஓம் முருகா

    • @mylaitemples
      @mylaitemples  4 месяца назад +1

      ஓம் கந்தா சரணம்

  • @mthavanmady9443
    @mthavanmady9443 Год назад +12

    வாழ்க்கையில அனைத்தையும் இழந்து விட்டேன் முருகா... மனைவி, குழந்தைகள், சொத்து எதுவும் இல்லை.. நீங்கள் தான் காப்பாற்றவேண்டும் முருகா கந்தா கடம்பா கதிர்வேலா.....

    • @mylaitemples
      @mylaitemples  Год назад

      om muruga potri potri

    • @Murugesan-dz8ok
      @Murugesan-dz8ok Месяц назад

      முருகன் துணையிருப்பான்

  • @backto90tamil
    @backto90tamil Месяц назад +1

    நன்றி ஐயா.ஐயா எமதூதர்களிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️🥭🥭🥭🥭🥭🥭🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷💐💐💐💐💐💐

  • @sinnahiakirubagaran3212
    @sinnahiakirubagaran3212 8 месяцев назад +6

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @divyar1948
    @divyar1948 10 месяцев назад +15

    கந்தன் உண்டு கவலை இல்லை💚🙏♥️. அப்பன் முருகனுக்கு அரோகரா🎉

  • @dheejavenkatesan8125
    @dheejavenkatesan8125 8 месяцев назад +7

    என் உடல்நலம் சீராகி என்‌ அக்கா வாழ்க்கையில் மகிழ்ச்சி அளிக்க வேண்டுகிறேன் முருகா🙏

  • @santhiramesh1284
    @santhiramesh1284 2 месяца назад +1

    Muruga enn kulam thalaika neeya varum appaaaa

    • @mylaitemples
      @mylaitemples  2 месяца назад

      ஓம் கந்தா கடம்பா போற்றி போற்றி போற்றி

  • @vijimani578
    @vijimani578 8 месяцев назад +6

    முருகா எல்லாம் உன் செயல் அப்பா..நீ என்னையும் உன் பன்னிருண்டு் கண்களில் ஒரு கண்களில் ய் பார்த்தாலே போதும் ஐயா
    இந்த பிறவி பயன்களை நான்
    அடைந்து விடுவேன் தெய்வமே..

    • @mylaitemples
      @mylaitemples  8 месяцев назад +1

      ஓம் முருகா சரணம்

  • @tharshinitheivendran7969
    @tharshinitheivendran7969 11 месяцев назад +16

    அருமை.எண்ணிலடங்கா அர்த்தங்கள் ❤எல்லாம் கந்தன் கருணை 🙏

  • @AmbikaveeramaniAmbikaveeramani
    @AmbikaveeramaniAmbikaveeramani 8 месяцев назад +3

    ஓம் சரவண பவமுருகன்துணை

  • @kalingansawmillwoodworks9496
    @kalingansawmillwoodworks9496 2 месяца назад +2

    நன்றி

    • @mylaitemples
      @mylaitemples  2 месяца назад

      ஓம் முருகா

  • @rajikannan696
    @rajikannan696 6 месяцев назад +4

    முருகா நிம்மதியகொடுங்கள்🙏🙏🙏🙏

  • @palaniammal7706
    @palaniammal7706 11 месяцев назад +5

    காது நன்றாக கேட்க வேண்டும்

    • @mylaitemples
      @mylaitemples  11 месяцев назад

      அவன் அருளால் நல்லது நடக்கும். ஓம் முருகா சரணம்

  • @pattumuthu.sankarankovil8574
    @pattumuthu.sankarankovil8574 Год назад +17

    அருமையான குரல்.
    . ஆனந்தமான ராகம். சுகமான மெல்லிய இசை.
    இது போல். சிவபுராணம் எதிர் பார்க்கிறேன். 🌹❤️.

  • @mangalamvaithiyanathan4897
    @mangalamvaithiyanathan4897 3 месяца назад +1

    என்அப்பாமுருகாஎன்பெயர் மங்கலம் எனக்குமூழஙகால்வளீதிரணு

    • @mylaitemples
      @mylaitemples  3 месяца назад

      ஓம் முருகா சரணம்

  • @arjunanvijayalakshmi7071
    @arjunanvijayalakshmi7071 Год назад +13

    வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா முருகா குமரா கந்தா கடம்பா கார்த்திகேயா ஓம் சரவணபவாயநமஹ.

  • @Lalitha-jt6ge
    @Lalitha-jt6ge 10 месяцев назад +6

    🔯🐿️🔔🐒🔯அதிர்விலாதபடி,இனியகுரல்வள பக்திநயம் தோயும் அழகுதமிழ்.. நக்கீரர் அருணகிரிநாதர் ஔவையுடன் கேட்டு மகிழ்ந்து ❤கனிந்துநெக்குருகக்கனிந்து கனிந்து.. ஃநற்றமிழ்த்தாய்துணை ஃநற்பவி 🙏🇮🇳 என்றும் அருணகிரிநாதர் அருள்கிடைக்கப்பெறுவோம்ஃவெற்றிவேல்சக்திவேல்சரவணபவன் வேல் ஃஅபிராமிசரணம் ⚛️

  • @rajikannan696
    @rajikannan696 6 месяцев назад +2

    என் பொன்னுக்கு பொருமைகொடுங்கள் முருகா🙏🙏🙏🙏🙏

  • @subramanians2170
    @subramanians2170 Год назад +19

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரோ
    ஓம் சரவணப

    • @mylaitemples
      @mylaitemples  Год назад +1

      ஓம் முருகா போற்றி

  • @manivannanpalanisamy2996
    @manivannanpalanisamy2996 6 месяцев назад +3

    அர்த்தம் புரிந்த பொதிந்த சந்தக் கவிதைகளை தந்த அருணகிரியார்க்கும் இசை வடிவிலே தந்த அடியார்க்கும்
    எல்லாம் வல்ல
    கந்தக் கடவுள்
    புவனம் உள்ளவரை புகழோடு வைத்திருப்பான்

  • @murugesan3820
    @murugesan3820 5 месяцев назад +2

    ்அப்பாமுறுகாநான்உங்கள்குழந்தை.எங்களைகாப்பதுஉங்கள்.கையே...

    • @mylaitemples
      @mylaitemples  5 месяцев назад

      ஓம் முருகா முருகா போற்றி

  • @newlikes-2199
    @newlikes-2199 4 месяца назад +2

    அப்பனே முருகா என் தாயார்‌ பூங்கொடி அம்மாள் கேன்சர் நோயால் மிகவும் அவதிபட்டு வருகிறார் அவர் பூரண குணம் பெற உன் பாதம் பனிந்து வேண்டுகிறேன் அப்பனே...

    • @mylaitemples
      @mylaitemples  4 месяца назад +1

      வெற்றிவேல் முருகா

  • @vijayalakshmichandrasekara7576
    @vijayalakshmichandrasekara7576 Месяц назад +1

    முருகா முருகா உன் கழளடிகள் சரணம் சரணம் 🙏🙏🙏🙏

    • @mylaitemples
      @mylaitemples  Месяц назад

      ஓம் முருகா போற்றி போற்றி போற்றி

  • @vadivel3099
    @vadivel3099 Месяц назад +1

    ஓம் சரவணபவ🕉️🦚

    • @mylaitemples
      @mylaitemples  Месяц назад

      ஓம் முருகா சரணம்

  • @AnjalideviAnjalidevi-x3e
    @AnjalideviAnjalidevi-x3e 6 месяцев назад +2

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி
    ஓம் சரவண பவ போற்றி கந்தா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி

  • @mahamahathi2071
    @mahamahathi2071 Месяц назад +1

    முருகா ஒவ்வொரு மாதமும் ஏமாற்றம் மட்டுமே நிறைந்த என் வாழ்வில் சீக்கிரம் குழந்தை எனும் வெளிச்சம் கொடுக்க வேண்டும். ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்டது அப்பா😢. இந்த வருடத்திலாவது எனக்கு தாய்மை வரத்தை கொடுங்க அப்பா.😢😢😢

  • @tharshinitheivendran7969
    @tharshinitheivendran7969 Год назад +21

    அருணகிரி ஐயா விற்கு அளித்த கருணை❤❤🙏

    • @mylaitemples
      @mylaitemples  Год назад

      om shanmuga potri

    • @thaimanselvam7802
      @thaimanselvam7802 Год назад

      ​@@mylaitemples😊😮olkl koi 1:16 0 1:22 1:22 😮9p pp l LP I ll KKK p😮ig8
      By mmw 😢😢

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Год назад +5

    Ambasuran......Kandha Kottam.....Shanmuga....

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 3 месяца назад +1

    ஓம் சரவணபவ..ஓம் சரவணபவ....

  • @toypink2469
    @toypink2469 10 месяцев назад +3

    Muruga EN velaiyil irukkindra prashnakal maranam Om Saravana Bhava

    • @mylaitemples
      @mylaitemples  10 месяцев назад

      ஓம் முருகா போற்றி போற்றி போற்றி

  • @subramanianchelliah6770
    @subramanianchelliah6770 5 месяцев назад +2

    இவ்வுலகம் நாள்தோறும் மாறிவருகிறது இவ்வுலகம். தீயன எல்லாம் அழிந்து நல்லன பெருகவும் மக்கள் மாக்களாவதை தடுத்தும் உலகம் உய்ய நலலருள் தர வேண்டும் என் அப்பன் முருகையா.
    ஓம் சரவணபவ.
    ஓம் முருகா! ஓம் முருகா. ஓம்
    முருகா!
    திருச்சிற்றம்பலம்.

  • @kanagalakshmik4163
    @kanagalakshmik4163 5 месяцев назад +1

    Omm muruga 👃🏻👃🏻👃🏻👃🏻👃🏻👃🏻👃🏻👃🏻vetri vel muruganukku arrohara kanthanukku aarogara

    • @mylaitemples
      @mylaitemples  5 месяцев назад

      Om கந்தா சரணம்

  • @santhanarajraj6124
    @santhanarajraj6124 2 месяца назад +1

    Om Saravana Bava

  • @Positive_vibezzzz
    @Positive_vibezzzz 5 месяцев назад +2

    Vetrivel muruganuku arokara❤

    • @mylaitemples
      @mylaitemples  5 месяцев назад

      கந்தவேல் முருகனுக்கு அரோகரா

  • @vinodpanayi3896
    @vinodpanayi3896 Месяц назад +1

    🕉️✡️Saravana Bavaya Namah ✡️🕉️

    • @mylaitemples
      @mylaitemples  Месяц назад

      ஓம் முருகா முருகா சரணம்

  • @baskaranbaskaran121
    @baskaranbaskaran121 11 месяцев назад +2

    En kanavar engita vanthidanum muruga muruga

  • @suthishsankari9711
    @suthishsankari9711 4 месяца назад +1

    Thanks