வணக்கம் குருஜி.இந்த பதிவிற்கு நன்றி.உங்களின் வருத்தம் எனக்கு பிடித்திருக்கிறது.பல இடங்களில் பல பதிவுகளில் ஞானிகள் கூறியது என்று சொல்வீர்கள் இந்த பதிவில் நான் சொன்னது என்று கூறி இப்பலொம் நான் சொன்னது என்று சொல்ல ஆரம்பித்து விட்டேன் என்று கூறி வருத்தப்பட்டது அருமையான feelingஐயா🙏
வணக்கம் குருஜி.இந்த பதிவிற்கு நன்றி.உங்களின் வருத்தம் எனக்கு பிடித்திருக்கிறது.பல இடங்களில் பல பதிவுகளில் ஞானிகள் கூறியது என்று சொல்வீர்கள் இந்த பதிவில் நான் சொன்னது என்று கூறி இப்பலொம் நான் சொன்னது என்று சொல்ல ஆரம்பித்து விட்டேன் என்று கூறி வருத்தப்பட்டது அருமையான feelingஐயா🙏🙏
Sir, class total ah finish panitu doubts la clear panuga .. 8th house 12 th house pathi kamiya pesuringa. 38 mins video la paathi track mari poidringa.
உண்மை குருஜி குருவே வணக்கம் எனக்கு மிதுனம் லக்கணம் நான்காம் இடத்தில் குரு சனி சூரியன் லக்னாதிபதி புதன் நீசம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரணமாக வேலைக்கு வந்தேன் வெளிநாட்டிற்கு இன்று பல வாகனங்களுடன் சொந்தத் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி இன்று முதலாளியாக இருக்கிறேன் நான் கனவில் கூட நினைக்கவில்லை ஆனால் லக்னாதிபதி புதன் வக்கிரம் கடகராசி கடகத்தில் செவ்வாய் நீசம் கூட ராகு மற்றும் தேய்பிறை சந்திரன் ஐந்தாம் இடத்தில் ஆட்சி பெற்ற சுக்கிரன் இது எப்படி அமைந்தது ஐயா உங்களின் ஒவ்வொரு வீடியோவையும் தொடர்ந்து பார்த்து உங்கள் வீடியோவுக்கு நிகர் நீங்கள் தான் நன்றி குருஜி
வணக்கம் சார், எனக்கு 46 வயது சிம்ம லக்னம் 2ல் சுக், 3ல் சூ+பு+ரா, 8ல் குரு+சந்(ரேவதி), 9ல் கே, 11ல் செ, 12ல் சனி. 2016ல் சந்திர தசை ஆரம்பித்தவுடன் வேலையை விட்டு விலகினேன். வெளிநாடு முயற்சி தொடர்ந்து தோல்வி. இப்போது மீண்டும் வெளி மாநில வேலை பார்க்கிறேன். பங்கு சந்தை தொடர்ந்து தோல்வி. தொடர்ந்து எதிர் காலத்தில் எதை மட்டும் செய்யலாம் சார்.
Sir, மேஷ லக்னம், ரிஷப ராசி, குரு 12இல்,இருந்து 8 இல் உள்ள ராகு வை பார்க்கிறார்,6 க்கு உரிய புதன் சூரியனுடன் லக்னத்தில், 2 இல் இருந்து சுக்கிரன்,சந்திரன்,கேது 8 ஆம் இடத்தை பார்க்கும் போத . Share market இல் சம்பாதிக்கும் வாய்ப்பு எவ்வாறு இருக்கும். இப்போது குரு தசை
ஜோதிட மூல நூல்களில் சொல்லப்பட்ட அனைத்து விதிகளும், விதி விலக்குகளும் என்ற தலைப்பில் நீங்கள் புத்தகமாக (எத்தனை பாகமானாலும் - version ) வெளி இடவேண்டும் . இதுவே உங்களை பின்பற்றும் அனைத்து மாணவர்களின் கோரிக்கை ஆகும். இந்த தலைப்பில் அனைத்தையும் தரும்போது, ஜோதிடம் ஒளித்துவைக்கப்படாமல், அடுத்த தலைமுறைக்கு நிச்சயமாக நீக்கமற கடத்தப்படும்.
Meena lagnam.. 8th lord sukran. But in all the dasa, sukran is favourable in all his bhukthi for me. Enjoyed the child period in Saturn dasa sukra bhukthi Got transfer from remote place to Chennai in Budhan dasa sukra bhukti. Got married in Budhan dasa sukra bhukthi. Got a child Budhan dasa sukra bukthi. Passed my office promotion exam in Ketu dasa sukra bhukthi. Got promotion ketu dasa sukra bhukthi.
பாவ பிறப்பு ஐயா நான் தற்கொலை எண்ணங்கள் மிகவும் வருகிறது தந்தை உடைய கள்ளத் தொடர்பால் மணம் நொந்துவிட்டேன் புதிய வீடு கட்டுவது கை கூடவில்லை கடன் சுமை அதிகம் ஆகிவிட்டது வாழ்வில் பிடிப்பு இல்லை எதிர்கால பயம் அதிகரித்து விட்டது அரசு வேலை கைகூடுமா அல்லது சுயதொழில் அமயுமா date of birth 25/08/2002 Birth time 4.30 am Kanchipuram Kadaga lagnam Lagnathil guru 2 இல் sooriyan sevvai 3 இல் budan sukkiran 5 இல்kethu 8 இல்chandhiran 11 இல்sani ragu
ஐயா நான் 18 1 1977 இரவு 10 50 தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் கன்னி லக்கனம் குரு ஏட்டில் கேலோகத்தில் குரு 12 ஆம் இடத்தை பார்க்க சுக்கிரனும் பார்க்கிறார் ஏற்கனவே சர ராசியில் இருந்து தான் ராகு திசை நடத்தினார் தற்போது குருவும் சர ராசியில் இருந்து தான் திசை நடத்துகிறார் குரு திசையில் சுயபுத்தி முடிந்து விட்டது நான் இன்னும் பிளைட்டில் பயணம் செய்ததே இல்லை என் ஜாதகத்தில் எங்கு இந்த விதி பொய்த்தது என்று புரியவில்லை யாருக்காவது தெரிந்தால் விளக்கவும்
வணக்கம். எனக்கு ஒரு ஐயம் உள்ளது. விபத்துகளில் பெரும் எண்ணிக்கையில் இறப்பு நடக்கின்றது. அவர்கள் அனைவருக்கும் ஆயுள் சார்ந்து ஒரே நிலையாகவா ஜெனன கால ஜாதகம் இருக்கும்.
குரு ஜி ஐயா பணிவான கேள்வி மேஷ லக்னத்திற்கு புதன் திசை ஆகாது என்றால். மேஷ லக்னத்திற்கு புதன் கும்பத்தில் நின்று திசைநடத்தினால் எப்படி இருக்கும். (இங்கு புதன் 6 க்கு 6 ல் மறைவு)
வணக்கம் ஐயா உங்கள் வீடியோக்களை நான் பார்ப்பேன் அதில் எனக்கு ஒரு சந்தேகம் நான் மேஷ லக்னம் விருச்சிக ராசி விசாக நட்சத்திரம் இப்பொழுது எனக்கு புதன் மகாதசை நடக்கிறது புதன் லக்னத்திற்கு மூன்றில் அமர்ந்து சுக்கிரன் சூரியன் புதன் சேர்ந்து தசை நடத்துகிறார் அதில் சுக்கிரனும் புதனும் 10 டிகிரிக்குள் இணைந்து புதன் சுபராக விளங்கி தசை நடத்துகிறார் ஆனாலும் எனது புதன் தசையில் என் தந்தையை இழந்து விட்டேன் அது ஏன் ஐயா என் தந்தைக்கு அஷ்டமாதிபதி தசை நடந்தது அதனால் அவர் இறந்ததாக நான் எடுத்துக் கொள்ளவா இல்லை ஏன் என் ஜாதகம் அவருக்கு பயனளிக்கவில்லை 3 6-க்குடையவர் சுபராக இருந்தாலும் கஷ்டத்தை தருவாரா அடுத்தது புதன் தசையில் சந்திர புத்தியில் என்ன நடக்கும் தயவுசெய்து எனக்கு விளக்கம் தாருங்கள் ஐயா என்னுடைய பிறந்த தேதி 9 - 7 - 1995 இரவு 1 : 10
6 ம் பாவஸ்புடத்தில் குரு உள்ளார் ஜெயலலிதா க்கு கேது நட்சத்திரத்தில் குரு இருந்ததால் 12 ம் இடத்தின் பலன்கள் குரு வழங்கி உள்ளார் 6 மற்றும் 12 ம் இடத்தின் பலன்கள் குரு வழங்கி உள்ளார்
Ayya naan mar 28 1994 la piranthen. Time 7.06pm.monday night. Singampunari. kanni laknam chithirai nakchathiram.2 l guru, 3 la ragu, 6 la sevvai, Sani, puthan inaivu, 7 la sukiran surian, 9la kethu. Palan sollungal ayya.
Guruji, same vrichiga lagna, Rahu in 8th house, 8th lord mercury in 5th house seen by jupiter from 1st house, I'm in foreign land, Saturn retrograde in 12th house, can I get pr in Canada, waiting for that
சிம்ம லக்னத்திற்கு 8ஆம் அதிபதி 8க்கு 6ல் மறைந்தால் சனி சூரியன் இனைத்து 11ல் இருந்து 8 ஆம் அதிபதி சாரத்தில் இருந்து 8 ஆம் வீட்டை பார்ப்பதால் ஆயுள் பங்கம் எர்படுமா. விலங்குகள் குருஜி
Vannakkam guru ji 9&12parivarthanam, Sani, sukran parvarthanam, mithuna Lagnam, ka niya raasi. Kindly predict my this parivarthanam. Expecting your prediction. 03.02.1972, 3.25pm. Tenali. Kindly predict.
அய்யா உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகம் என் ஜாதகத்தில் உள்ளது என் ஜாதகத்தில் மீனத்தில் சுக்கிரன் புதன் சூரியன் சேர்க்கை ரிழிபத்தில் குரு ராகு சேர்க்கை வேலை ரொம்ப கஷ்டப்பட்டு உள்ளே காரனம் 8/4/1965 இடம் திருவெண்காடு
sir, Exception : I belong to Mesha Lagna, During Budha Bhukti only I got my appointment and promotions and also got married. Rahu Dasa Mercury bhukti, Guru dasa Budan Bhukti and Sani Dasa Bhudan Bhukti passed with good events or without any problems. It is not 8 and 12 alone but various factors contribute. In general, what Guruji says is correct.
Exception illa. Budhan guru veetla, sukran udan 6 degree la serndhu irukurar. 6 am veedu velai promotion kurikum kuda. 6 ku kendrathil subathuvam matum aagi endha paava thodarbum illa dha budhan promotion kuduthu, 3 am adhi padhi yum marriage tharum. sukran udan 6 degrees la irundhu 3 am veetai paarthu marriage nadadhadhu. Vera endha paava thodarbum budhan ku illai.
*16:05** லக்னங்களுக்கு ஆகாத தசை, புத்தி*
மேஷம் - புதன்
ரிஷபம் - குரு
மிதுனம் - செவ்வாய்
கடகம் - சனி
சிம்மம் - சனி
கன்னி - செவ்வாய்
துலாம் - குரு
விருச்சிகம் - புதன்
தனுசு - சுக்கிரன்
மகரம் - சூரியன்
கும்பம் - சந்திரன்
மீனம் - சுக்கிரன்
வணக்கம் குருஜி.இந்த பதிவிற்கு நன்றி.உங்களின் வருத்தம் எனக்கு பிடித்திருக்கிறது.பல இடங்களில் பல பதிவுகளில் ஞானிகள் கூறியது என்று சொல்வீர்கள் இந்த பதிவில் நான் சொன்னது என்று கூறி இப்பலொம் நான் சொன்னது என்று சொல்ல ஆரம்பித்து விட்டேன் என்று கூறி வருத்தப்பட்டது அருமையான feelingஐயா🙏
29:45 பங்கு சந்தை
so much of confidence. Proud to be one of your student. superb explanation. even beginners can predict. love you appa.
வணக்கம் குருஜி.இந்த பதிவிற்கு நன்றி.உங்களின் வருத்தம் எனக்கு பிடித்திருக்கிறது.பல இடங்களில் பல பதிவுகளில் ஞானிகள் கூறியது என்று சொல்வீர்கள் இந்த பதிவில் நான் சொன்னது என்று கூறி இப்பலொம் நான் சொன்னது என்று சொல்ல ஆரம்பித்து விட்டேன் என்று கூறி வருத்தப்பட்டது அருமையான feelingஐயா🙏🙏
Sir, class total ah finish panitu
doubts la clear panuga ..
8th house
12 th house pathi kamiya pesuringa.
38 mins video la paathi track mari poidringa.
Dear guruji ( king of astrology) no can one teach like this about 8th & 12 🙏🙏🙏 extraordinary man 🔥🔥🔥🔥🔥🔥🔥
😅😅😅
Astrology completely crisply shortly explained as dharma, artha, kamam! Superb sir🌹🌷, Pillaiyar thunai🌷
ஜவ்வாது நறுமணம் குரலாகிவிட்டது... மிக அருமையான பேச்சு
Super .... Exactly sir....
இன்றைய வகுப்பு அருமை குருஜி ஐயா
excellent explanation 👌 you are genius. saraswathi in your tongue.
100 percent correct guruji. I am kadaga lagnam, viruchiga rasi, Now is sukra dasa puthan puthi. No marriage , no income , struggle life
Super guruji poramaiya irruku god has blessed you lot
கண்ணையா ஜி காஞ்சிபுரம் தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன் தேடினேன் கண்டு கொண்டேன் குருஜி அவர்களை நன்றி 🙏 வணக்கம்
I am vrichiga lagnam but my budan dasai , I got my kundalini awakening. I got my balance. All my chakras opened
please send your horoscope for only research
Hello sir my budhan in vrischika lagna .. budhan dasa started. How to handle it
மிக மிக அற்புதமான..நுணுக்கமான விளக்கம்.
நிலையாக ஊரில் உள்ளேன் 10கிலோமீட்டர்கூட நகரல 15.5.1979 பகல்12:45 மயிலாடுதுறை
பிரந்ததேதி 13,5,1980 நேரம் 3:15. PM கன்ணி லக்கிணம். 6 யில்கேது குப்பம் . 8யில் சூரியன் புதன் சந்திரன் மேஷத்தில். சுக்கிரன்10 யில். 12யில் செவ்வாய் குரு ராகு சனி . ராகுதிசை நடப்பு நன்மை செய்யுமா கிரகங்கள் 6 8 10 12 மில் குருஜி சார்
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் 🙏🙏🙏
Dear,, LEGENDARY.. 🙏
ஜோதிடத்திற்காகவே பிறந்தவர் அய்யா நீங்கள் வணக்கம் 🙏
அருமை அருமை அருமையான விளக்கம் குருஜி
Guruji now I can see my horoscope with the help of your videos
உண்மை குருஜி குருவே வணக்கம் எனக்கு மிதுனம் லக்கணம் நான்காம் இடத்தில் குரு சனி சூரியன் லக்னாதிபதி புதன் நீசம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரணமாக வேலைக்கு வந்தேன் வெளிநாட்டிற்கு இன்று பல வாகனங்களுடன் சொந்தத் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி இன்று முதலாளியாக இருக்கிறேன் நான் கனவில் கூட நினைக்கவில்லை ஆனால் லக்னாதிபதி புதன் வக்கிரம் கடகராசி கடகத்தில் செவ்வாய் நீசம் கூட ராகு மற்றும் தேய்பிறை சந்திரன் ஐந்தாம் இடத்தில் ஆட்சி பெற்ற சுக்கிரன் இது எப்படி அமைந்தது ஐயா உங்களின் ஒவ்வொரு வீடியோவையும் தொடர்ந்து பார்த்து உங்கள் வீடியோவுக்கு நிகர் நீங்கள் தான் நன்றி குருஜி
உங்கள் dob tob pob கொடுங்கள் ஐயா. Analyse பண்ண வசதியாக இருக்கும். Thanks
Super Guruji. Adithu kooruvadhu thangalal thaan mudiyum. Really you are confident. May God bless you to live happily all through your life.
Hotel managment pattipu pathi videyo pottuenkal guruji .
7:00 - Vera level 🔥
Outstanding ......that’s why your no.1
வணக்கம் சார், எனக்கு 46 வயது சிம்ம லக்னம் 2ல் சுக், 3ல் சூ+பு+ரா, 8ல் குரு+சந்(ரேவதி), 9ல் கே, 11ல் செ, 12ல் சனி. 2016ல் சந்திர தசை ஆரம்பித்தவுடன் வேலையை விட்டு விலகினேன். வெளிநாடு முயற்சி தொடர்ந்து தோல்வி. இப்போது மீண்டும் வெளி மாநில வேலை பார்க்கிறேன். பங்கு சந்தை தொடர்ந்து தோல்வி. தொடர்ந்து எதிர் காலத்தில் எதை மட்டும் செய்யலாம் சார்.
வணக்கம் really superbpointof you charan stiram ubayam aaha5.7.9.பார்வை என்ற நோக்கில் யோசனை
நன்றிகள் பல குருஜி தொடர்ந்து இந்த வீடியோ பதிவு செய்ததற்கு
Sir, மேஷ லக்னம், ரிஷப ராசி, குரு 12இல்,இருந்து 8 இல் உள்ள ராகு வை பார்க்கிறார்,6 க்கு உரிய புதன் சூரியனுடன் லக்னத்தில், 2 இல் இருந்து சுக்கிரன்,சந்திரன்,கேது 8 ஆம் இடத்தை பார்க்கும் போத . Share market இல் சம்பாதிக்கும் வாய்ப்பு எவ்வாறு இருக்கும்.
இப்போது குரு தசை
ஜயா வாழ்த்துக்கள்
ஜோதிட மூல நூல்களில் சொல்லப்பட்ட அனைத்து விதிகளும், விதி விலக்குகளும் என்ற தலைப்பில் நீங்கள் புத்தகமாக (எத்தனை பாகமானாலும் - version ) வெளி இடவேண்டும் . இதுவே உங்களை பின்பற்றும் அனைத்து மாணவர்களின் கோரிக்கை ஆகும். இந்த தலைப்பில் அனைத்தையும் தரும்போது, ஜோதிடம் ஒளித்துவைக்கப்படாமல், அடுத்த தலைமுறைக்கு நிச்சயமாக நீக்கமற கடத்தப்படும்.
வணக்கம் குருஜி 🙏🙏🙏
நான் கிரிக்கெட் வீரர் ஆவேனா 🙏🙏 பதில் தாருங்கள் ஐயா.
D o.b=13-7-2004
Time=9:39 am
Latitude:10:00N
Longitude:76:10E
Thankyou Guruji ❤❤❤
Meena lagnam.. 8th lord sukran. But in all the dasa, sukran is favourable in all his bhukthi for me.
Enjoyed the child period in Saturn dasa sukra bhukthi
Got transfer from remote place to Chennai in Budhan dasa sukra bhukti.
Got married in Budhan dasa sukra bhukthi.
Got a child Budhan dasa sukra bukthi.
Passed my office promotion exam in Ketu dasa sukra bhukthi.
Got promotion ketu dasa sukra bhukthi.
சுக்ரன் எந்த இடத்தில்?
guruji you are gem and astro legend ❤
வெளிநாட்டு விதி நன்றாக 100% பொருத்தம்
மிதுன லக்னம்
சுக்கிரன் சனி பரிவர்த்தனை (5-8) ராகு திசயில் வெளிநாடு வந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டது
Which country sir🎉
Which country sir🎉🎉
Me also mithuna laknam sukran sani parivarthanai next ragu start.. Atha kekuren entha country la irukkinga
Guruji My dob 10/06/1986 &time 10:30 place egmore hospital my life 😢 😫 very bad and host wat I do ji
10:30 pm
Nantri
பாவ பிறப்பு ஐயா நான் தற்கொலை எண்ணங்கள் மிகவும் வருகிறது தந்தை உடைய கள்ளத் தொடர்பால் மணம் நொந்துவிட்டேன் புதிய வீடு கட்டுவது கை கூடவில்லை கடன் சுமை அதிகம் ஆகிவிட்டது வாழ்வில் பிடிப்பு இல்லை எதிர்கால பயம் அதிகரித்து விட்டது அரசு வேலை கைகூடுமா அல்லது சுயதொழில் அமயுமா
date of birth 25/08/2002
Birth time 4.30 am
Kanchipuram
Kadaga lagnam
Lagnathil guru
2 இல் sooriyan sevvai
3 இல் budan sukkiran
5 இல்kethu
8 இல்chandhiran
11 இல்sani ragu
ஐயா நான் 18 1 1977 இரவு 10 50 தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் கன்னி லக்கனம் குரு ஏட்டில் கேலோகத்தில் குரு 12 ஆம் இடத்தை பார்க்க சுக்கிரனும் பார்க்கிறார் ஏற்கனவே சர ராசியில் இருந்து தான் ராகு திசை நடத்தினார் தற்போது குருவும் சர ராசியில் இருந்து தான் திசை நடத்துகிறார் குரு திசையில் சுயபுத்தி முடிந்து விட்டது நான் இன்னும் பிளைட்டில் பயணம் செய்ததே இல்லை என் ஜாதகத்தில் எங்கு இந்த விதி பொய்த்தது என்று புரியவில்லை யாருக்காவது தெரிந்தால் விளக்கவும்
Vaazhga valamudan ayya 🙏🙏🙏
ஐயா வணக்கம் நான் உங்கள் வகுப்புகளில் பயன் பெற்று வருகிறேன் நன்றி
Guji viruchigalagnam 12 idathil gethu irunthal..velinaddil iruppaara..illai thirumpi naaddukku varuvara
Super gurujiii
வணக்கம். எனக்கு ஒரு ஐயம் உள்ளது. விபத்துகளில் பெரும் எண்ணிக்கையில் இறப்பு நடக்கின்றது. அவர்கள் அனைவருக்கும் ஆயுள் சார்ந்து ஒரே நிலையாகவா ஜெனன கால ஜாதகம் இருக்கும்.
Sir, very good explanation , interesting video...
குரு ஜி ஐயா
பணிவான கேள்வி
மேஷ லக்னத்திற்கு புதன் திசை ஆகாது என்றால். மேஷ லக்னத்திற்கு புதன் கும்பத்தில் நின்று திசைநடத்தினால் எப்படி இருக்கும். (இங்கு புதன் 6 க்கு 6 ல் மறைவு)
Good, he told
Sir I am Prem Kumar, d.o.b 17-10-79, pooram nakshatram , simma rasi , magara lagnam , rahu disai buthan bukthi nadakthu...share market vetri kidaikuma
Vaalthukkal ayya
8,12ஆம் இடங்களுக்கு சனி செவ்வாய் பார்வை விளக்கம் வேண்டும். Any one please send me the link
Super correct
Very very good handwritting
Guru 4th house good Analise .
Very good teaching guruji thank you so much guruji
Dhanusu guru marakadhipathi ayi, virodi veetil kanniyil irundal, subhar parvai illaiyendral, suryan meenathil irundu parthal, bhadakam cheyvaara?
It's true. Viruchiga lagnam budhan bukthi il kastam.
வணக்கம் ஐயா உங்கள் வீடியோக்களை நான் பார்ப்பேன் அதில் எனக்கு ஒரு சந்தேகம் நான் மேஷ லக்னம் விருச்சிக ராசி விசாக நட்சத்திரம் இப்பொழுது எனக்கு புதன் மகாதசை நடக்கிறது புதன் லக்னத்திற்கு மூன்றில் அமர்ந்து சுக்கிரன் சூரியன் புதன் சேர்ந்து தசை நடத்துகிறார் அதில் சுக்கிரனும் புதனும் 10 டிகிரிக்குள் இணைந்து புதன் சுபராக விளங்கி தசை நடத்துகிறார் ஆனாலும் எனது புதன் தசையில் என் தந்தையை இழந்து விட்டேன் அது ஏன் ஐயா என் தந்தைக்கு அஷ்டமாதிபதி தசை நடந்தது அதனால் அவர் இறந்ததாக நான் எடுத்துக் கொள்ளவா இல்லை ஏன் என் ஜாதகம் அவருக்கு பயனளிக்கவில்லை 3 6-க்குடையவர் சுபராக இருந்தாலும் கஷ்டத்தை தருவாரா அடுத்தது புதன் தசையில் சந்திர புத்தியில் என்ன நடக்கும் தயவுசெய்து எனக்கு விளக்கம் தாருங்கள் ஐயா என்னுடைய பிறந்த தேதி 9 - 7 - 1995 இரவு 1 : 10
Ayya my cousin is mesha lagnam and budan is in 6th house she lives excellent life
6 ம் பாவஸ்புடத்தில் குரு உள்ளார் ஜெயலலிதா க்கு கேது நட்சத்திரத்தில் குரு இருந்ததால் 12 ம் இடத்தின் பலன்கள் குரு வழங்கி உள்ளார் 6 மற்றும் 12 ம் இடத்தின் பலன்கள் குரு வழங்கி உள்ளார்
Super points 🙏🙏sir reg pathagam
Ayya naan mar 28 1994 la piranthen. Time 7.06pm.monday night. Singampunari. kanni laknam chithirai nakchathiram.2 l guru, 3 la ragu, 6 la sevvai, Sani, puthan inaivu, 7 la sukiran surian, 9la kethu. Palan sollungal ayya.
வணக்கம் அய்யா விருச்சிக லக்கினம் 12ல்சுக்கிரன் 8 அதிபதிபுதன் தனுஷ் ல்சூரியனுடன் இருக்க கடகத்தில்சந்திரன் ராகு சுக்கிர தசா சூரிய புத்திநடப்பு வெளிநாடு வாய்ப்பு வருமா
குருஜி ஐயா, கடலில் பாய்மரகப்பல் காற்றின் உதவியால்தான் சென்றது
Thank you GURUJI 🙏🙏🙏
விருச்சிகம் 😂😂 நா கெத்து 😁😁
@@Vinith.badboy 👍👍👍
Guruji, same vrichiga lagna, Rahu in 8th house, 8th lord mercury in 5th house seen by jupiter from 1st house, I'm in foreign land, Saturn retrograde in 12th house, can I get pr in Canada, waiting for that
சிம்ம லக்னத்திற்கு 8ஆம் அதிபதி 8க்கு 6ல் மறைந்தால் சனி சூரியன் இனைத்து 11ல் இருந்து 8 ஆம் அதிபதி சாரத்தில் இருந்து 8 ஆம் வீட்டை பார்ப்பதால் ஆயுள் பங்கம் எர்படுமா. விலங்குகள் குருஜி
Vannakkam guru ji 9&12parivarthanam, Sani, sukran parvarthanam, mithuna Lagnam, ka niya raasi. Kindly predict my this parivarthanam. Expecting your prediction.
03.02.1972, 3.25pm. Tenali. Kindly predict.
நன்றிகுருஜிஅவர்களே
Vanakkam guruji ayya
same 4th guru I got forgin work.
29:52
குருஜி ஐயா 8ம் அதிபதியான புதன் திசை 11ம் இடமான கன்னியில் நின்று திசை நடத்தினால் அந்த திசை பற்றி தெளிவான பதிவு போடுங்கள் ஐயா
சூப்பர் குருஜி
நன்றி குருஜி
வணக்கம் ஐயா லாட்டரியில் அதிஷ்டம் கிடைக்க ஏதாவது பரிகாரம் உண்டா
Extroadinary VLOG documentation and illustration
Thank you so much guruji...
அருமை ஐயா
காதல் திருமணம் வீடியோ போடுங்க லைவ் பண்ணுங்க
குரு ஜி வணக்கம் என்னுடைய மகளுக்கு ஆறாம் இடம் குரு சந்திரன் எட்டாம் அதிபதி சுக்கிரன் பணிரெண்டில் இருக்கு எட்டு பனிரெண்டு இரண்டும் சுபத்துவமா
குருஜி அவர்களுக்கு வணக்கம்👍🙏🙏🙏❤️
கேது வரை முடித்து விட்டீர்கள். அடுத்து 12 லக்னங்களுக்கும்
7கிரகங்களின் திருக்பலம் பற்றி பேசுவதாக சொன்னீர்கள். அவசியம் விளக்கம் தாருங்கள் ஐயா.
Guruji Vara level
Guru ji Namaskaram dob 26111979 kadagalagnam kumbarasi sadayam when he will get married and when he will go to foreigncountries
08:35😂😂😂🙏🙏 100%
அய்யா உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகம் என் ஜாதகத்தில் உள்ளது என் ஜாதகத்தில் மீனத்தில் சுக்கிரன் புதன் சூரியன் சேர்க்கை ரிழிபத்தில் குரு ராகு சேர்க்கை வேலை ரொம்ப கஷ்டப்பட்டு உள்ளே காரனம் 8/4/1965 இடம் திருவெண்காடு
12:00
நன்றியுடையோம்!
6,8,12 பற்றி இதைவிடத் தெளிவு எப்படிக் கிடைக்கும்...
அதுவும் ஆறு, கடல், ஏரிக்கான விளக்கம் சிறப்பு!
Guruji
If guru in 2nd house and guru inconnection with 6th 8th and 10th house what will be the reaction
வணக்கம் ஐயா! நீங்கள்கூறுவதுமுற்றிலும்உண்மை
ஐயா 8 ம் அதிபதி ராசி நாதனாக இருந்தால் அது சுபத்துவம் இல்லை சுபர் விட்டில் இருக்க தெளிவு தாருங்கள் ஐயா
How to consult you sir to know about my carrier and marriage. How can I contact you.
Vanakkam Guruji!! Guruji thangalin jothida arivai apadiyea neenglum therinthu kolungal eanru anaithaium katru tharum nilai ungalukea urithaanathu nantri solla vaarthai agaraathil illai iyya!! Guruvea saranam!! Manavargalai paarkum pothu palavithamaaga puthithu puthithaaga vaarthaigalai theadi paaraatum paangu ungal apimaanam guru kowravam therium ean pangirku kodaana koodi nantrigalai samarpikkirean Guruji!!
sir, Exception : I belong to Mesha Lagna, During Budha Bhukti only I got my appointment and promotions and also got married. Rahu Dasa Mercury bhukti, Guru dasa Budan Bhukti and Sani Dasa Bhudan Bhukti passed with good events or without any problems. It is not 8 and 12 alone but various factors contribute. In general, what Guruji says is correct.
Budha in 9th in Venus star. I got good things during mercury bhukthi sir.
Dob, time, place
@@durkaperiasamy2405 பிறப்பு - 30.1.1957 நேரம் - 1130 இடம் - மயிலாடுதுறை
Exception illa. Budhan guru veetla, sukran udan 6 degree la serndhu irukurar. 6 am veedu velai promotion kurikum kuda. 6 ku kendrathil subathuvam matum aagi endha paava thodarbum illa dha budhan promotion kuduthu, 3 am adhi padhi yum marriage tharum. sukran udan 6 degrees la irundhu 3 am veetai paarthu marriage nadadhadhu. Vera endha paava thodarbum budhan ku illai.
When did you get married? At age 40?
Sir pangu chanthai pathi full oru video podunga sir 🙏
Guruji I'm waiting for Sunday