roja_malare.flv

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 2,3 тыс.

  • @thecommandsofmysoul7293
    @thecommandsofmysoul7293 11 месяцев назад +18

    டிஸ்கோ சாந்தி; லலித குமாரி போன்ற அற்புதமான மகள்களை பெற்ற மகராசன்

  • @kavithasankar9511
    @kavithasankar9511 6 лет назад +330

    என் தாத்தாவிற்க்கு விருப்பமான பாடல்.......... அவர் கண் வழி தான் நான் இந்த பாடல் ரசித்தேன்.....

    • @Mil10Gaming-z1h
      @Mil10Gaming-z1h 4 года назад +3

      நானும்.

    • @thiagarajanekambaram2476
      @thiagarajanekambaram2476 4 года назад +9

      என்ன அருமையான வர்ணனை. தங்கள் தாத்தாவின் மீது இருந்த தங்களுடையது தூய்மையான அன்பை புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்க வளமுடன்.

    • @vennilamounpatten7853
      @vennilamounpatten7853 4 года назад +3

      Nice

    • @ecpvikyindia8355
      @ecpvikyindia8355 4 года назад +2

      Lovely

    • @azhagiris6780
      @azhagiris6780 4 года назад +3

      Yes

  • @rajanayagam2205
    @rajanayagam2205 3 года назад +91

    எத்தனை காலம் ஆனாலும் இனிய பாடல். கேட்டுக் கொண்டே இருக்கலாம். நன்றி.

  • @rajavenkateshvaranramasamy7224
    @rajavenkateshvaranramasamy7224 3 месяца назад +27

    என் பள்ளி பருவம்1965ம் வருஷம் என்னை மிகவும் மயக்கிய ரோஜா மலரே ராஜ குமாரி யின் பாடல் அடிக்கடி கேட்டு இன்றும் ரசித்துக்கொண்டுள்ளேன்.அருமையான இனிமையான பாடல் வீரத்திருமகள் படப்பாடல்.

    • @kumarmuthiyaliah1670
      @kumarmuthiyaliah1670 2 месяца назад +3

      Great, lovely and enjoy the lyrics and music with rare actress.

  • @emotionalking1465
    @emotionalking1465 2 года назад +51

    மனித உடலும் உயிரும் இதயமும்ஒருநாள்நிரந்தரமாக உறங்கிவிடும் ஆனா இந்த அமுதகானம் பாடல் நிலைத்து நிற்குமே பாடலை உருவாக்கிய பிரம்மாக்களின் பாடலை உருவாக்கிய தெய்வங்களின் பாதங்களை தொட்டு வணங்குகின்றேன் ஐயா

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 8 месяцев назад +19

    வானத்தின் மீதே பறந்தாலும் காக்கை கிளியாக ஆக முடியாது கற்பனை வளம் கொண்ட வரிகள்

  • @uthirapathiv5031
    @uthirapathiv5031 3 года назад +14

    எத்தனை முறைகேட்டாலும் தெவிட்டாத கானம்.
    சிந்தனை தூண்டும் கவிதை வரிகள்..
    பல்லவி .அனுபல்லவி.சரணம் முறையாக எழுதிய கவிஞருக்கு வாழ்த்துக்கள்..

  • @khaleel1969
    @khaleel1969 3 года назад +99

    காலத்தால் அழியாத காவியப்பாடல்களில் இதுவும் ஒன்று.அய்யா P.B.ஸ்ரீனிவாஸ் அவர்கள் இருந்த வரையில், அவர் கலந்து கொண்ட அத்தனை மேடை கச்சேரிகளிலும் தவறாமல் பாடும் பாடல் இது.( நேயர் விருப்பம்)

  • @nallaperumal6206
    @nallaperumal6206 3 года назад +10

    எப்போது கேட்டாலும் இனிமையான பாடல்களின் இதுவும் ஒன்று. மனதிற்கு ஒரு இனிமை. அதிலும் இசை ஒரே மெட்டில் போவது இன்னும் இனிமை.

    • @banumathisekaran
      @banumathisekaran 3 года назад +1

      Ever green sachu,s beautiful dance and the melodius song by susila makes the yester film a great success

  • @kannann7497
    @kannann7497 3 года назад +30

    எனது எட்டுவயதில் முதன்முதலாக இந்த பாடலைகேட்டேன்.அந்தகால நினைவுகள் இன்னும் என் நெஞ்சில்வருகின்றன.இப்போது என்வயது அறுபத்திஆறு.
    காலத்தாலும் அழிக்கமுடியாத பாடல்கள்.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 4 года назад +58

    ரோஜா மலர் ராஜகுமாரியையும், அவளது காதல் தலைவனையும் யாராலும் எப்போதும் மறக்க முடியாது. கவியரசர் கண்ணதாசனும் ,மெல்லிசை மன்னர்களும் இணைந்து படைத்த காவியப்பாடல். PBS, பி. சுசீலாம்மா இருவரின் மனம் மயக்கும் மதுர குரல் வளம், ஆனந்தன், சச்சு ஜோடியின் நடிப்பு அனைத்தும் அற்புதம்.

    • @KrishnanS-ty9qb
      @KrishnanS-ty9qb 7 месяцев назад +3

      Wonderful song . Never forgotten. Acting of actors anadan and sachu are remarkable. Sk advocate udampet.😅

  • @vidhyanaveenkumar1946
    @vidhyanaveenkumar1946 Год назад +13

    இனிமேல் இந்த மாதிரி பாடல் வருவது கஷ்டம் தான் வந்தால் மகிழ்ச்சி தான்

  • @sargunaseeli7360
    @sargunaseeli7360 4 года назад +210

    எத்தனை முறைகேட்டாலும் தெவிட்டாத கானம் இப்பொழுது கேட்டு கொண்டே இருக்கிறேன்💐💐💐💐👌👌👌👌

    • @SenthilKumar-oq8mp
      @SenthilKumar-oq8mp 3 года назад +4

      Senthil dharmapuri

    • @rameshseetharaman5570
      @rameshseetharaman5570 2 года назад +2

      Yes

    • @peerdeen2891
      @peerdeen2891 2 года назад

      @@SenthilKumar-oq8mp &ggggfccg&vvvvgvvv::vv:vg&vvv:vvvcvvvcccvvccccc'vvvccvcfccvvvg:cc'cccccc'c'. 'ஷஷஷஷ்x"xxxxxcc vx vx cc''cxccccc"xஔஔஔஷௌஔஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷ்ஷஷ்ஷ ஷ்ஷ்ஷ்ஷஷௌஷ்ஔஔஔஔௌ ௌஔௌௗஔஔஔஔஔஷxxcxxxxxxxxx"xxxxxxxxxxxc"xxxxxxx""c'ccx'c c"xxx'xx"c cccccc'ccc'ccc cxc

    • @sidhambearmvaani2745
      @sidhambearmvaani2745 9 месяцев назад +1

    • @ravishankar-dn8xt
      @ravishankar-dn8xt 9 месяцев назад +2

      அந்த காலமும் நடிகரும் மீண்டும்
      வருமா

  • @believeyourself2921
    @believeyourself2921 2 года назад +26

    தமிழில் இது போன்ற அற்புதமான பாடலை எழுதியஅந்த கவிஞருக்கு எனது நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @jayaramansubramaniam8458
    @jayaramansubramaniam8458 Год назад +10

    இசை பேரறிஞர் P.B.S. மற்றும் இசைக்குயில் இணைந்து நமக்கு நல்கிய தேன் மதுர கானம் பதிவுசெய்த நண்பருக்கு வாழ்த்துக்களுடன் மிக்க நன்றி

  • @amarnatha6059
    @amarnatha6059 4 года назад +5

    சச்சு வின் அழகான நடிப்பு பிரமாதம் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 ரோஜா மலரே ராஜகுமாரி 🎼🎶🎶🎵🎵🎵🎵🎵🎶🎶🎶🎶🎶🎶🎶🎼🎼🎼 வரிகள் பொக்கிஷம்

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 5 лет назад +38

    அமரர் பி .பி எஸ் ஸீக்கு மகுடம் சேர்த்த பாடல்களில் ஒன்று .எம் எஸ் வி டி கே ராம மூர்ததி இசையில் பாடல் துள்ளல் நடை போடுகிறது .

    • @rajendranv5791
      @rajendranv5791 3 года назад

      SPB illai PB Srinivas

    • @vijayakumargovindaraj1817
      @vijayakumargovindaraj1817 3 года назад +4

      அன்பார்ந்த நண்பரே...நான் பி..பி..எஸ்... அதாவது பி.பீ.சீனிவாஸ் என்று தான் குறிப்பிட்டுள்ளேன்.மேலும் இந்த படம் வெளியான காலத்தில் அமரர் எஸ்.பி.பி திரை இசையில் அறிமுகமாகவில்லை .

    • @sridhar6080
      @sridhar6080 3 года назад +1

      @@vijayakumargovindaraj1817 ஆமாம் நீங்கள் சொன்னது சரி 👍

    • @mohan1771
      @mohan1771 9 месяцев назад

      ​@@rajendranv5791😳😳

  • @kumaravelmari1558
    @kumaravelmari1558 4 года назад +48

    சிந்தனை தூண்டும் கவிதை வரிகள்..
    பல்லவி .அனுபல்லவி.சரணம் முறையாக எழுதிய கவிஞருக்கு வாழ்த்துக்கள்....

    • @krishnansathanoorsivaraman2341
      @krishnansathanoorsivaraman2341 2 года назад +1

      வாழ்தும் தகுதி எனக்கு இல்லை. வணங்குகிறேன்

  • @ravichandran1610
    @ravichandran1610 2 года назад +5

    காலத்தை வென்ற கானம்
    PB S மற்றும் P சுசிலா இருவரது இனிமைக் குரல் தேன் போல இனிமை
    Ever Green Song

  • @ksathish1488
    @ksathish1488 10 месяцев назад +10

    அற்புதம் என்ற வார்த்தை க்கு நிகரான பாடல் வரிகள், இசை,பாவனை..வாழ்க.. வாழ்க..

  • @hnagoor
    @hnagoor 5 лет назад +1354

    My age 25 only.. Lots of my friends kidding me.. Because i listen old songs.. But they didn't know about old songs greatness.. Old songs give some feelings in heart

    • @kavinsrija8830
      @kavinsrija8830 5 лет назад +45

      Same here ,,,music and lines are incomparable a perfect have to relax

    • @charuhasan1826
      @charuhasan1826 5 лет назад +47

      Same here but I was only 16 even my friend teasing me

    • @triplemengg6021
      @triplemengg6021 5 лет назад +43

      @@charuhasan1826 You are decent guy...You have a human brain to analyse meaning

    • @MohamedIbrahim-kj6ll
      @MohamedIbrahim-kj6ll 5 лет назад +33

      @@charuhasan1826 Taste is differ from person to person.u only understood d pure tamil and real taste of old songs.Never mind ur friends words

    • @sellirumboraiirumborai701
      @sellirumboraiirumborai701 5 лет назад +25

      Don't consider those teasing guys. When they come to know the greatness of these, they possibly regret.

  • @mangalammuthu1665
    @mangalammuthu1665 5 лет назад +231

    2020-01-05 நேரம் நள்ளிரவு 12:30 தனிமையான அமைதியான இரவில் இந்த பாடல் தேவ அமிர்தமாக இனிமையாக இசைத்து கொண்டிருக்கிறது

  • @saravanamurugan4426
    @saravanamurugan4426 4 года назад +7

    "ஒரு நாகரீகமான காதல் பாடல்"
    மதுரமான இசை தெளிவான பாடல் உச்சரிப்பு அழகான இயற்கை சூழல் காலத்தை வெல்லும் பாடல்.

  • @dhavaneesn
    @dhavaneesn 4 года назад +8

    மனதிற்கு இதமான இன்பமான இசை மற்றும் தேன்தமிழ் குரல்களில் மிகவும் இனிமை

  • @sundaramr9188
    @sundaramr9188 3 года назад +18

    அருமையான பாடல். என்றும் இனிக்கும் பழைய பாடல் வரிகள். பதிவுக்கு பாராட்டும் நான் வாழ்க வளமுடன்.

  • @hemachandramanamperi5450
    @hemachandramanamperi5450 2 года назад +24

    I am 71 year old Sri Lankan. I still remember our adults singing this song and how they cherished it. Thanks for up loading.

    • @razeekhassim257
      @razeekhassim257 Год назад +1

      You can enjoy the music the timing and clear voice now songs are upside down loud music no real meaning old is always GOLD can listen even hours from Sri Lanka

    • @sarojacharles5546
      @sarojacharles5546 Год назад

      This is a proud of tamilan both are acted nicely they are enjoying the song Last wording and acting superb so we are lucky I AM very lucky thankyou for the song

    • @letchmeenaicker6923
      @letchmeenaicker6923 Год назад

      Abeutiful song love listening to allthe old songs its truelly gold

    • @sarojacharles5546
      @sarojacharles5546 Год назад

      Thankyou madam it is very nice what's your name please it is my great song in my life it gave nice feeling thankyou sir

    • @sarojacharles5546
      @sarojacharles5546 Год назад

      Hemachandra sir it is very nice to see the great word's thankyou sir I like Sri Lanka okay

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 5 лет назад +16

    ஆரம்ப இசையே நம்மை ஆகாயத்திற்கு கொண்டு போய் விடுகிறது. அப்புறம் ஆனந்தத்தில் அதர்க்கு மேல் எங்கே பறப்பது. என் இளமை கால பாடல்களில் என் நெஞ்சை பிழிந்த பாடல்..

    • @tailaringvlog7277
      @tailaringvlog7277 2 года назад

      தஸ்தகீர் ஆசைகிளியே அழஹியராளி

    • @MuthuKumar-bg2hk
      @MuthuKumar-bg2hk 2 года назад

      Super Muthukumar t udumalai

  • @VijayJaishwin
    @VijayJaishwin 3 года назад +22

    👈நான் யூ tuber எனக்கு பிடித்த பழைய பாடல்களில் இது அவ்ளோ உள்ளர்த்தம் அழகான தூய தாய் மொழியில் கேட்க இனிமையா இருக்கு

  • @rajamanju91
    @rajamanju91 3 года назад +34

    மன்னவர் நாடும் மணிமுடியும் மாளிகை வாழ்வும் தோழியரும் பஞ்சனை சுகமும் பால் பழமும் படையும் குடையும் சேவகரும் ஒன்றாய் இணையும் காதலர் முன்னே கானல் நீராய் மறையாதோ.... மிகவும் அழகான வரிகள்..

  • @elangorajan7587
    @elangorajan7587 7 дней назад

    எவ்வளவு இனிமையான பாடல் வாத்தியங்கள் எவ்வளவு குறைவு இதையெல்லாம் பாராட்ட தெரியாது திமிர் பிடித்த கழுதைக்குரல் ஞானி போணி என்ன இசைத்தாலும் தலையில் வைத்து ஆடுவார்கள்

  • @athmasivakumar8684
    @athmasivakumar8684 6 лет назад +55

    உறங்கும் வேளையில் தொடர்ந்து ரசிக்கிறேன்.... திகட்டாத பாடல்...!!
    லயிக்க வைக்கும் இனிமையான குரல்கள்!!

  • @zhinimusic9606
    @zhinimusic9606 3 года назад +6

    நான் 2கே ஆனால் பழைய பாடல் என்றால் மிகவும் பிடிக்கும் அதிலும் இந்த பாடல் மிக மிக பிடிக்கும்.

  • @mottaiyasamy1016
    @mottaiyasamy1016 3 года назад +6

    , 2021 ளையும் இந்த பாட்டு கேக்குறேன் super paatu super voice, i m 25 but i like old songs இன்னும் என் ஆயில் வரை கேப்பேன்

    • @selvaasri9489
      @selvaasri9489 3 года назад

      19/4/2021

    • @selvaasri9489
      @selvaasri9489 3 года назад

      ஆயில் அல்ல ஆயுள்

    • @mottaiyasamy1016
      @mottaiyasamy1016 3 года назад

      @@selvaasri9489 நீங்க சொல்றதும் சரி தான், அவசரத்துலே type பண்றப்ப கவனிகளே

  • @venkytejas7765
    @venkytejas7765 4 года назад +10

    கேட்க கேட்க திகட்டாத அற்புதமான பாடல் வரிகள்

  • @mohammmeedjabir9393
    @mohammmeedjabir9393 3 года назад +17

    அருமையான பாடல் 2021 நான் கேட்கிறேன் சூப்பர் பாடல்

  • @aravindhantamil6791
    @aravindhantamil6791 5 лет назад +60

    மலர்ந்த நாள் முதல் வாடாத ரோஜா மலர்.. 😍😍

  • @balakrishnanv9961
    @balakrishnanv9961 3 года назад +5

    இந்த பாடலை 2021 கேட்பவா்கள் பல கோடி மக்கள் சந்தேகம் இல்லை சந்தோஷத்துடன்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 года назад +16

    அழகானப் பாடல்! இது எல்லாருக்கும் தெரிந்தமிகவும் பிரபலமானப் பாடல்!! பீபீயும் சுசீலாமாவும் மிக மென்மையாகப் பாடிடும் அற்புதமான காதல் கீதம்!இருவல்லவர்களின் அழகானக் காதல் பாடல்!! ஆனந்தன் சச்சுவின் அழகான தோற்றத்தை நாம் காணும் பாடல்! நல்ல காதல் டூயட்!!

    • @samayasanjeevi
      @samayasanjeevi 11 месяцев назад

      ரோஜா மலரே ராஜகுமாரி அற்புதம் 🌹💃🏽✍️🙋‍♂️

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 8 месяцев назад +5

    மெல்லிசை மன்னர்கள் பாடல்கள்,எல்லாமே அசல் வைரம்,,,,,,!

  • @SaravanakumarK-rg8ps
    @SaravanakumarK-rg8ps 5 лет назад +243

    நூறு ஆண்டுகளுக்கு பிறகும் இந்த பாடல் இருக்கும். நாம் இருக்க மாட்டோம்..

  • @5721357143
    @5721357143 9 лет назад +98

    அறுபது ஆனாலும் --
    தெவிட்டாத பாடல்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 6 лет назад +6

    பாடல் ஆரம்பத்திலிருந்து என் மனம் இசைவானில் சிறகை விரித்த இசை ராகம் நான்கு நிமிடம் நாற்பத்திஐந்து வினாடிகளில் அது இசை கனவானது ...
    சுசீலாவும் சீனிவாஸும் கண்ணதாசனின் காதலை பாடும் உணர்வால் உண்மையாக்கி உள்ளாரகள் ... ஆரம்ப இசை இனிய தொடக்கம் .. சிறகடிக்கும் பறவைகள் ..
    அப்பப்பா புதிய உணர்வுடன் அழகிய ராஜகுமாரி அழகு சிலையாக குமாரி சரஸ்வதி ..
    .. ஏழை என்றாலும் ராஜகுமாரியின் காதலன் .. காதல் நிலையன்றோ .. (ஆதாம் ஏவாள் காதலுக்கு பின் எல்லா காதலும் சிக்கல் தானா?) .. அழகிய தமிழ் கதாநாயகியை தமிழ் திரை இழந்து விட்டது .. வருத்தம் தான் ..
    இசை இனிமையானது தான் ஆனால் அதன் கற்பனையும் இத்தனை இனிமையானதா ?..
    என் எல்லா பிறவிகளிலும் மெல்லிசை மன்னர்களின் இந்த காதல் கீதத்தை கேட்கவேண்டும் ..

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 Год назад

      மெல்லிசை மன்னர்களுக்கு ஈடு,இணையே கிடையாது,,,,,!

  • @ilayathalapathystudios
    @ilayathalapathystudios 5 лет назад +843

    2020 லயும் இந்த song கேக்குறேன்😇இன்னும் 1000 வருஷங்கள் ஆனாலும் அழியாத பாடல்களில் இதுவும் ஒன்று😍💝👌

  • @JesuAruldhas-zd6hy
    @JesuAruldhas-zd6hy 4 месяца назад +1

    வரிகளும் அருமை ராகமும் அருமை. அதையும் மிஞ்சிய அ ழகான நடிப்பு.

  • @mohamedrafeak3671
    @mohamedrafeak3671 2 года назад +1

    என்ன ஒருஅருமையானகன்னி.
    தமிழ்தந்தகவிதை.உள்ளேஇருக்கும்.ஞானத்தைஉணருங்கள்.
    ஒடிஅழைந்துகாதலில்விலுந்து.
    நாட்டைஇழந்தவர்பலர்உண்டு.

  • @kanchanamala9944
    @kanchanamala9944 5 лет назад +17

    What a voice, what a singing, madhura gaanam divya gaanam amrutha gaanam, suseela Amma gari mundara all waste, best number one sweet voice singer in world than all, no one can sing like suseela Amma garu, singer means suseela Amma garu, I get paravasam by suseela Amma gari songs

  • @BalaBalakrishnan-xv1gf
    @BalaBalakrishnan-xv1gf Год назад +3

    எனக்கு பிடித்த பாடல் நன்றி

  • @partheebansarumuganeri3704
    @partheebansarumuganeri3704 9 лет назад +197

    ஆரவாரம் இல்லாத
    இசை
    கேட்போரின்
    ரசனையை
    ஆரவாரம் ஆக்குகிறது...

  • @dhanabakyam4799
    @dhanabakyam4799 Год назад +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு கொண்டே இருக்கலாம்.

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 года назад +26

    ரேடியோ வில் பாட்டு ஒலித்தால் நின்று கேட்டுட்டு தான் செல்வேன் அந்த நாளில்

  • @manoharanalexander6131
    @manoharanalexander6131 8 лет назад +68

    my father's, late Alexander PET of thanjavur, favourite song.
    I remember and admire you dad. I wish you were alive today to see me as a successful ophthalmologist with FRCS. You will be really proud.

    • @sbiradha
      @sbiradha 5 лет назад +1

      Your father is truly proud of you and is indeed watching you

    • @harryzavier
      @harryzavier 5 лет назад +1

      He is all ways with you, that is why ou are doing well now.

    • @ramasubramaniamsulur1906
      @ramasubramaniamsulur1906 4 года назад +1

      Nice way to appreciate this good song.nicest appreciation for your love towards your father

    • @subramaniyanvg5415
      @subramaniyanvg5415 4 года назад +1

      He will be proud of you, sure.

    • @alexmano1955
      @alexmano1955 4 года назад

      @@sbiradha Thanks

  • @kboologam4279
    @kboologam4279 4 года назад +64

    உலகம்உள்ளவரை
    நிலைத்துநிற்கும்
    நிலையான
    பாடல்

  • @elavarasans1242
    @elavarasans1242 3 года назад +6

    இப்பவும் கேட்டு ரசிக்கும் பாடல் வரிகள்

  • @ssmtech3107
    @ssmtech3107 7 месяцев назад +97

    2024 இல் இந்த பாடலை ரசித்தவர்கள் எத்தனை பேர்❤❤

    • @KumarMoses-qq6qs
      @KumarMoses-qq6qs 6 месяцев назад +3

      Heart, Happy, Yesnicesong.

    • @balachandran9074
      @balachandran9074 5 месяцев назад +3

      Pongada nadjarikskres..

    • @Soniya-wc6yt
      @Soniya-wc6yt 4 месяца назад

      Y😮​@@balachandran9074

    • @Soniya-wc6yt
      @Soniya-wc6yt 4 месяца назад

      Q
      @@balachandran9074y

    • @rathinamanip7007
      @rathinamanip7007 3 месяца назад

      Many more like and love this song
      Lovely song
      This generation like this song more
      I was studying BA economics in Gobi art's college
      Unforgettable memories

  • @lawrenceyuva1017
    @lawrenceyuva1017 4 года назад +4

    இந்த பாடலை 2015ல் முதன் முதலாக கேட்டேன் அன்று இருந்து அந்த பாடல் என் வாழ்வில் முக்கியமான பாடல் ❣️❣️❣️

  • @kboologam4279
    @kboologam4279 2 года назад +4

    2022ம் கேட்டுரசித்துகொண்டே
    இருக்கின்றேன் நீங்களும்.
    ரசித்துகொண்டுதானே உள்ளீர்கள் எந்நாளும் ரசிக்கலாம்

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 года назад +8

    வீரத்திருமகன் படத்தில் இடம் பெற்ற பாடல் ரோஜா மலரே ராஜ குமாரி. P.B.சீனிவாஸ், P.சுசீலா இருவரும் பாடிய மெல்லிசை பாடல். விஜயபுலி ஆனந்தன், சச்சு அவர்களின் நடிப்பு, நடை, உடை, பாவனை, உடல்மொழி அற்புதம். இயற்கைக் காட்சி அழகு. சிறந்த கலைப்படைப்பு. வாழ்த்துக்கள்.

  • @c.raghuc7681
    @c.raghuc7681 4 года назад +34

    சின்ன வயசுல எங்க அப்பா கேட்டாரு ... இப்போ 2020 ல நான் கேட்கிறேன் ... காரணம் கண்ணதாசனின் வரிகள் .... ஓர் வழி கண்டோம் ஒரு மதமானோம் வாழிய பாடல் பாடுங்களேன் ❤❤❤

  • @r.tamilkanthantamil364
    @r.tamilkanthantamil364 9 дней назад

    பல்லாயிரம் பாடல்களில் இதுவும் ஒன்று என எளிதில் கடந்து சென்றுவிட யாராலும் முடியவே முடியாது

  • @selvarajselvaraj4734
    @selvarajselvaraj4734 3 года назад +4

    எத்தனை முறையானாலும் கேட்க இனிய பாடல்

  • @sivajigunasekaran8535
    @sivajigunasekaran8535 2 года назад +4

    நான் தினமும் ஒரு முறை இந்த பாடலை கேட்கிறேன், நன்றி🙏💕

  • @vigneshswaminathan3352
    @vigneshswaminathan3352 5 лет назад +504

    2020 layum intha song ah kepinga na....like panunga......:-)

  • @subhabarathy4262
    @subhabarathy4262 5 лет назад +8

    Beautiful song..Kaviarasar lyrics, pleasant music by Mellisai mannargal,sweet singinng by PBS and PSuseela ma,chorus,young pretty Sachu and Anandhan nice performances.. all give true pleasure while listening... mesmerizing...

  • @ramachandran4396
    @ramachandran4396 11 дней назад

    எத்தனை வருடம்
    ஆனால் கேற்பதறகு
    இனிய பாடல் கள்

  • @mkprakash7326
    @mkprakash7326 3 года назад +1

    Mr pps, great voice god's gift. Lots. Usually I met in drive in woodland hotel cathetral road have best coffee. Great lyricist, singer in all languages, great pens lover. No body sings, @ present.

  • @gnanaselvams1689
    @gnanaselvams1689 3 года назад +21

    காலத்தை வென்று சாதனை படைத்த பாடல் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இது நிலைக்கும்.

  • @manimaran1226
    @manimaran1226 2 года назад +5

    2021 Jan இந்த பாடலை கேட்போர் hit one like.🤩

  • @dineshsomasundaram7436
    @dineshsomasundaram7436 4 года назад +11

    I watched this movie "VEERATHIRUMAGAN'' when i was 13. I still like this song.'' OLD IS GOLD'' I listen to these old songs Early morning and looking through the window and admire the beauty of the dawn with my coffee especially in winter will always make my day.
    Dinesh ( Eelath thamizhan)
    Canada

  • @dharmaduraia6416
    @dharmaduraia6416 3 года назад +2

    ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்தப்பாடலுக்கும் உயிர் இருக்கும்.

  • @sundaramr9188
    @sundaramr9188 3 года назад

    பாடல் காட்சி மனதிற்கு மகிழ்ச்சி.
    அந்த குட்டி சிறிய பதிவு அருமையாக இருக்கிறது. அதை பார்த்து விட்டு நான் ஏதோ நினைவுகள் மனதில் வந்து செல்லும் நிலை.
    இனிய பாடல் கேட்கும் நேரம் இனிமை பதிவு அருமை பாராட்டும் நான் வாழ்க வளமுடன். நன்றி என் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட பதிவு.

  • @philipm7554
    @philipm7554 3 года назад +11

    Old songs are very great,clear voice, good words,creating high enathu and peace of mind.
    All young generation should understand the greatness of this.

  • @srimeenakshi4862
    @srimeenakshi4862 6 лет назад +23

    Yealai yentralum raja kumaran raja magalin kaathal thalaivan... Powerful words awesome,,,😘😘👌👌👌

  • @damodaranpachaiappan2092
    @damodaranpachaiappan2092 12 лет назад +13

    Very sweet and melodious. Nice lyrics. This song was composed about half a century ago and will almost remain as sweet after five more centuries. Hats off to Mellisai Mannargal MSViswanathan and TKRamamurthy.

  • @delhiraman4322
    @delhiraman4322 3 года назад +2

    Do not worry about your age and what your peer group buddies think of you my young friend, listening to these Tamil Golden Oldies is a priviledge. These songs are timeless and ageless. I am 72 and still enjoy listening to these lovely songs. They make my day.

  • @muthupraba7745
    @muthupraba7745 4 года назад

    Addicted.. yena oru kalai nayam.. arumai.. stil alagu... songs.. no words... paapahhh sema.. melting..
    Idhamana iravu time 1 ock aga.. oh sema...

  • @kasthurisathiyamoorthi4050
    @kasthurisathiyamoorthi4050 8 лет назад +45

    beautiful pronunciation and noiseless music. what a wonderful song? good old song. my mind immessed in malarum ninuvugal

  • @prakashjothi2972
    @prakashjothi2972 3 года назад +4

    உலகத்தை மறக்க செய்யும்
    பாடல், இசை, பாடகர்கள். காலம் கடந்தாலும் இப்பாடல் அழியாது.
    1957---- 29.7.2021

  • @geethadgeetha4387
    @geethadgeetha4387 5 лет назад +218

    2019 la indha song ketta like pannuga

    • @rajiniarumugam1671
      @rajiniarumugam1671 5 лет назад +3

      சிறந்த பாடலுக்கு நான் எப்போதும் ஆதரவாய் இருப்பேன்

    • @anbuking6824
      @anbuking6824 5 лет назад +2

      Me ✌️

    • @triplemengg6021
      @triplemengg6021 5 лет назад +2

      , மற்றும் ஒரு முறை... மேலும் அறிய

    • @sulaimanbasha2457
      @sulaimanbasha2457 5 лет назад +2

      Yes 2019

    • @geethadgeetha4387
      @geethadgeetha4387 5 лет назад

      Babu M ....apadi ila babu ...ipo yarum old songs ketkuradhu ila....andha madhri yaravathu ketkuragalanu therinju kiradhu oru aarvam avlodha....neenga unga manasula thonunadha kettinga...adhe madhri enakkum thonuchu ketten....

  • @marir1410
    @marir1410 2 года назад +2

    Enakku old songs ellame ketka romba pudikkum ....but enga veetla ,friends ellarum enna pathu kindal pannuvanga 😢 but na en mobile la daily ketpen 😂

  • @SelvaRaj-tx4ln
    @SelvaRaj-tx4ln 3 года назад

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று என தெரிவித்திருந்தேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல் வளர்ந்த களை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா என்ற பாடல் நன்றி

  • @shivashankar8278
    @shivashankar8278 5 лет назад +4

    This is a very melodious song.Language is not at all a barrier.There are numerous songs like this one in other languages also.I want to listen to them all.This beautiful song is in P.B.S's golden voice which mesmerises its listeners.

  • @selvank.selvan4809
    @selvank.selvan4809 2 года назад +5

    ஆஹா என்ன ஒரு தமிழின் இனிமை வாழ்க தமிழ் வாழ்க கலைஞர்கள்

  • @RameshKumar-ti9ey
    @RameshKumar-ti9ey 6 лет назад +6

    கேட்க கேட்க தெவிட்டாத பாடல் 👌👌👌

  • @kavinn.s.4436
    @kavinn.s.4436 2 года назад

    Naan oru chinna paiyaen yen vayathu 13 aagum. Ennai intha paatu matrum Am rajah aavargal kural um isaium ennai urikiyathu naan old songs ketkum pothum ellam sorgathel ullaen nandri Msv, Amrajah,susela,L.R.eswari,Tms aanaivargalukum naan nandri kurigiren

  • @subamohan7835
    @subamohan7835 Год назад +2

    Old is gold arumaiyana padal

  • @divyadolly6629
    @divyadolly6629 5 лет назад +85

    i like this song Anyone 2019?

  • @dr.mohankasi4238
    @dr.mohankasi4238 7 лет назад +19

    The songs are truly beautiful with wonderful lyrics. So soothing to listen and at times brings tears to my eyes. Can't thank enough to all those lyric writers...singers and music composers.

  • @mohamedimtiyas6304
    @mohamedimtiyas6304 3 года назад +6

    சின்னன்சிரு காலத்திலிருந்தே
    கேட்ட ஞாபகம் 😍

  • @rajam1018
    @rajam1018 4 года назад

    Lock down nerathil intha padalukku thanks...manju

  • @lillykarlin.a5456
    @lillykarlin.a5456 Год назад

    Excellent wonderful song PBSrinivas Sir Raagattile P,Susheelamma irenduperu Voicelle Oru Arumeyaana song Enakkku Rombo piddicca song my favourite song super 💞💞💞👌👌👌💞💞💞🙏🙏🙏💞💞💞

  • @சகமனிதன்-ட3ள
    @சகமனிதன்-ட3ள 6 лет назад +52

    செவியினில் திகட்டாத செவியாம் ரோஜா மலரே

  • @lingam47
    @lingam47 10 лет назад +15

    Top melodies in the 60's.i really love to listen.A meaningful love song for those days lovers.superb!

  • @yusrimh1100
    @yusrimh1100 4 года назад +9

    ரோஜா மலரே ராஜகுமாரி
    ஆசைக் கிளியே அழகிய ராணி
    அருகில் வரலாமா
    வருவதும் சரிதானா உறவும் முறைதானா
    வாராய் அருகே மன்னவன் நீயே
    காதல் சமமன்றோ
    வேதம் இலையன்றோ காதல் நிலையன்றோ
    ஏழை என்றாலும் ராஜகுமாரன்
    ராஜா மகளின் காதல் தலைவன்
    உண்மை இதுவன்றோ
    உலகின் முறையன்றோ என்றும் நிலையன்றோ
    வானத்தின் மீதே பறந்தாலும்
    காக்கை கிளியாய் மாறாது
    கோட்டையின் மேலே நின்றாலும்
    ஏழையின் பெருமை உயராது
    ஓடி அலைந்து காதலில் கலந்து
    நாட்டை இழந்தவர் பலரன்றோ
    மன்னவர் நாடும் மணிமுடியும்
    மாளிகை வாழ்வும் தோழியரும்
    பஞ்சணை சுகமும் பால் பழமும்
    படையும் குடையும் சேவகரும்
    ஒன்றாய் இணையும் காதலர் முன்னே
    கானல் நீர் போல் மறையாதோ
    பாடும் பறவைக் கூட்டங்களே
    பச்சை ஆடை தோட்டங்களே
    விண்ணில் தவழும் ராகங்களே
    வேகம் போகும் மேகங்களே
    ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம்
    வாழிய பாடல் பாடுங்களேன்
    ரோஜா மலரே ராஜகுமாரி
    ஏழை என்றாலும் ராஜகுமாரன்
    உண்மை இதுவன்றோ
    உலகின் முறையன்றோ என்றும் நிலையன்றோ

    • @kannan4467
      @kannan4467 4 года назад +2

      நீங்கள் vallka vallamudan வாழ்த்துக்கள்

    • @durairaj7798
      @durairaj7798 5 месяцев назад

      🙏🙏🙏​@@kannan4467

    • @durairaj7798
      @durairaj7798 5 месяцев назад

      ​@@kannan4467🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @narayanpalani2732
    @narayanpalani2732 4 года назад

    அருமையான பாடல்
    சச்சு நடிப்பு அருமையிலும்
    அருமை 5-2-2020 பாடலை
    நள்ளிரவில் கேட்க கேட்க
    இனிமையான பாடல்🌺
    , my age 69 super song🌺🌺

  • @SelvaRaj-tx4ln
    @SelvaRaj-tx4ln 3 года назад

    என் வாழ்வில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் மிகவும் பிடித்த பாடலை ஒன்று

  • @shiva.chennai
    @shiva.chennai 3 года назад +3

    வாராய் அருகே மன்னவன் நீயே காதல் சமம் அன்றோ.
    யாவும் இல்லையன்றோ.
    காதல் நிலையன்றோ.
    மீதியிருக்கும் காதல் கனவுகள்.
    காலம் தான் எவ்வளவு தூரம் ஓடிவிட்டது 70 kids. 1971

  • @AshokKumar-sr1zx
    @AshokKumar-sr1zx 2 года назад +5

    100 ஆண்டுகள் கடந்தாலும் கேட்போரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் பாடல்.

  • @ramsi5460
    @ramsi5460 4 года назад +18

    This song remains me love between Kundhavi devi and Vallaraiyan vanthiyadevan 😍

  • @lingamoorthyp1089
    @lingamoorthyp1089 3 года назад

    தேன் சுவையை மிஞ்சும் குரல் சுசீலா அம்மா மற்றும் பி பி ஸ்ரீனிவாஸ் அய்யாவின் காலத்தால் அழியாத பாடல்

  • @ramkumarps5423
    @ramkumarps5423 3 года назад +1

    One of the sweetest songs which will alive even after 1000 years. Gold song which gives pleasure evev now like first time hearing. Thanks for posting.ramkumar