பாட்டு பாடவா HD Video Song | தேன்நிலவு | ஜெமினி கணேசன் | வைஜயந்திமாலா | A.M.ராஜா

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Watch this Video Song "Pattu padava" from Thennilavu.
    Song: Pattu padava
    Star Cast: Gemini Ganesan, Vyjayanthimala
    Music: A.M. Rajah
    In Association with Divo Music
    Twitter: / divomusicindia
    Facebook: / divomusicindia
    Instagram: / divomusicin. .
    --------------------------------------------------------------------------------------------------
    Facebook : / divomovies
    Twitter : / divomovies
    Instagram : / divomovies
    Telegram : t.me/divodigital
    #superhitsong #tamilmoviesongs #tamil #tamilsongs #oldsong #pyramidaudio #geminiganesan #vyjayanthimala #amrajah

Комментарии • 1 тыс.

  • @Vloggerman90
    @Vloggerman90 9 месяцев назад +477

    It’s 2024 but still this song hits different..❤

  • @mramkumar...2086
    @mramkumar...2086 9 месяцев назад +469

    2024 ல இந்தப் பாடலை ரசித்து கேட்டுக் கொண்டிருப்பார்கள் யார்❤

  • @nithishnith-kc7sr
    @nithishnith-kc7sr 10 месяцев назад +95

    காதல் தோன்றுமா ? இன்னும் காலம் போகுமா ? இல்லை காத்து காத்து நின்றதுதான் மீதமாகுமா ? 💫

  • @arungb9990
    @arungb9990 9 месяцев назад +1148

    2024 yarulam intha song ketutu irukinga...😮😮😮

  • @jaganvenkateswari8114
    @jaganvenkateswari8114 6 месяцев назад +20

    இந்த பாடல் என் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் மிகவும் பிடித்த பாடல். இப்போது பாடல் கேட்கிறேன். ஆனால்,. என் பெற்றோர்கள் இல்லை. அவர்கள் முகத்தை மனதில் வைத்து இந்த பாடலை கேட்கிறேன். மனதிற்கு இதமாக இருக்கிறது.

  • @priyanikeesh3368
    @priyanikeesh3368 6 месяцев назад +137

    2024 April la yarellam endha song pakurenga 😍🤩

  • @kamalpedia3584
    @kamalpedia3584 Год назад +210

    பாடவா
    பார்த்து பேசவா பாடம்
    சொல்லவா பறந்து
    செல்லவா
    ஆண் : பால் நிலாவை
    போல வந்த பாவை
    அல்லவா நானும் பாதை
    தேடி ஓடி வந்த காளை
    அல்லவா } (2)
    ஆண் : பாட்டு பாடவா
    பார்த்து பேசவா பாடம்
    சொல்லவா பறந்து
    செல்லவா
    ஆண் : { மேகவண்ணம்
    போலே மின்னும்
    ஆடையினாலே மலை
    மேனியெல்லாம் மூடுதம்மா
    நாணத்தினாலே } (2)
    ஆண் : { பக்கமாக வந்த
    பின்னும் வெட்கமாகுமா
    இங்கே பார்வையோடு
    பார்வை சேர தூது
    வேண்டுமா } (2)
    ஆண் : மாலை அல்லவா
    நல்ல நேரம் அல்லவா
    இன்னும் வானம் பார்த்த
    பூமி போல வாழலாகுமா
    ஆண் : பாட்டு பாடவா
    பார்த்து பேசவா பாடம்
    சொல்லவா பறந்து
    செல்லவா
    ஆண் : பால் நிலாவை
    போல வந்த பாவை
    அல்லவா நானும் பாதை
    தேடி ஓடி வந்த காளை
    அல்லவா
    ஆண் : பாட்டு பாடவா
    பார்த்து பேசவா பாடம்
    சொல்லவா பறந்து
    செல்லவா
    ஆண் : { அங்கமெல்லாம்
    தங்கமான மங்கையை
    போலே நதி அன்னநடை
    போடுதம்மா பூமியின்
    மேலே } (2)
    ஆண் : { கண் நிறைந்த
    காதலனை காணவில்லையா
    இந்த காதலிக்கு தேன் நிலவில்
    ஆசை இல்லையா } (2)
    ஆண் : காதல் தோன்றுமா
    இன்னும் காலம் போகுமா
    இல்லை காத்து காத்து
    நின்றது தான் மீதமாகுமா
    ஆண் : பாட்டு பாடவா
    பார்த்து பேசவா பாடம்
    சொல்லவா பறந்து
    செல்லவா
    ஆண் : பால் நிலாவை
    போல வந்த பாவை
    அல்லவா நானும் பாதை
    தேடி ஓடி வந்த காளை
    அல்லவா
    ஆண் : பாட்டு பாடவா
    பார்த்து பேசவா பாடம்
    சொல்லவா பறந்து
    செல்லவா

  • @premin8285
    @premin8285 8 месяцев назад +83

    2024.... Ever Green song
    அங்கமெல்லாம் தங்கமான…
    மங்கையை போலே…
    நதி அன்னநடை போடுதம்மா…
    பூமியின் மேலே…
    Ever green song

  • @manirishikesh4209
    @manirishikesh4209 6 месяцев назад +15

    வைஜெயந்தி மாலா... என்ன ஒரு அழகு ❤❤❤❤

    • @shenthilnayagam
      @shenthilnayagam 6 месяцев назад +1

      ஏன் எங்கள் காதல் மன்னனும் அழகுதான்

    • @KalimuthuK-h2d
      @KalimuthuK-h2d 4 месяца назад

      Avunga Chennai tamilarthan

  • @thakkali8753
    @thakkali8753 Год назад +208

    இனி இது போல் ஒரு படைப்பு வருமா🥰வரிகள் ஒவ்வொன்றும் தனி சிறப்பு🔥🔥🔥

  • @praveent2868
    @praveent2868 8 месяцев назад +31

    நான் 60s பிறக்கவில்லை என்றாலும்.. இந்த பாடல் என்னை 60s வாழ்ந்தது போல் என் உணர்வுகளை தீண்டியது 🥳🥳🥳🥳🥳

  • @ranjithak8049
    @ranjithak8049 7 месяцев назад +18

    என் கனவருக்கு மிகவும் பிடித்த பாடல் நாங்க love(2009)பன்னும் போது இந்த பாடலை அடிக்கடி பாடுவார்

  • @ramtamilmagan1211
    @ramtamilmagan1211 Год назад +1652

    2024'ல யாரெல்லாம் இந்த பாட்ட கேட்டுட்டு இருக்கீங்க...❤️❤️🥰🥰🙏🙏

    • @vision20002
      @vision20002 Год назад +19

      Yes,, 2023 april. From kerala

    • @kameshperi8162
      @kameshperi8162 Год назад +15

      Yes from andhra Pradesh amalapuram....i saw this song in insta real.. 60 years son and 90 years father sharing this song with whistle....

    • @kaviyarasanp3739
      @kaviyarasanp3739 Год назад +10

      2053

    • @divyasaran6721
      @divyasaran6721 Год назад +5

      All your beauty alagu kanadi❤❤❤❤

    • @vinothiniviswanathan5728
      @vinothiniviswanathan5728 Год назад +3

      ❤❤ 2023 August

  • @srinivasan.c7478
    @srinivasan.c7478 Год назад +109

    காதலை விட அழகு இந்த பாடல்😍😍😍

  • @RajaAshok-g4e
    @RajaAshok-g4e 7 месяцев назад +231

    2025 la yarulam intha song keka poriga 😮

  • @ShivaKumar-zo1mw
    @ShivaKumar-zo1mw 9 месяцев назад +21

    ஆல் யுவர் பியூட்டி அழகு கண்ணாடி என்ற பாடல் இப்பாட்டின் ராகத்தில் உருவானது...

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 8 месяцев назад +10

    ஜெமினி கணேசன் உண்மையில் கண் நிறைந்த காதலன் தான்...அழகு..அழகு...

  • @umarfaruks5010
    @umarfaruks5010 11 месяцев назад +43

    I am 80+ but enjoying with 23 :) Gem of music!

  • @revathyrao8605
    @revathyrao8605 10 месяцев назад +23

    ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காது❤❤❤❤

  • @trueindian887
    @trueindian887 6 месяцев назад +1

    Aha!What a melodious male voice.Gemini acting is adding flavour.I feel like a drunk man enjoying this song

  • @swapniladak2912
    @swapniladak2912 Год назад +65

    I am a Bengali here after jawan tamil trailer in love with the song definitely going to my playlist I think I am going to listen to it frequently from now

  • @PremaLatha-wo2kd
    @PremaLatha-wo2kd Месяц назад +1

    Naan ketkiren

  • @esala257
    @esala257 10 месяцев назад +33

    I am a Sri Lankan Sinhalese. Although I can't understand the meanings of this song this was one of my favourite Tamil dong I heard when I was a child. Now I am 66 years old.

    • @anbunanban457
      @anbunanban457 5 месяцев назад

      ❤❤❤❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @Kazhuthaivaayan
    @Kazhuthaivaayan 6 месяцев назад +1

    2024 la இதுதான் ட்ரெண்டிங் song மச்சி

  • @JiveethaT
    @JiveethaT 10 месяцев назад +161

    I am born in 2002 but i love this generation songs ❤🎉

  • @SivasankariNarayanaganapathy
    @SivasankariNarayanaganapathy 8 дней назад +1

    Super nice song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @abdulkalam.m8629
    @abdulkalam.m8629 8 месяцев назад +9

    கண் நிறைந்த காதலனை காணவில்லையா இந்த காதலிக்கு தேன் நிலவில் ஆசை இல்லை யா... அப்பா ஏன்னா line வேர மாரி. one of the best black & white song that i ever heard...❤

  • @srinivasanm6195
    @srinivasanm6195 6 месяцев назад +1

    Naan kettu kondurukuren

  • @elavarasanelavarasan7123
    @elavarasanelavarasan7123 8 месяцев назад +3

    காதல் இளவரசன் ஜெமினி❤❤❤😘🥰😍🥳🥳

  • @allfamilydrama
    @allfamilydrama 18 дней назад +2

    🎉🎉this is the Best song and I am a 2k kid 😊❤❤

  • @adityajha4648
    @adityajha4648 Год назад +133

    Being a North Indian, I really didn't understand the lyrics of the song but one thing it's common that 50-60 years ago the music was soulful in all the movie industries. Great to see people on RUclips-like platforms, preserving this heritage.

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 11 месяцев назад +3

      Tune adapted from song " Aasman se pe Khuda"by Mukesh in 1958 Hindi movie Phir Subah Hogi.

    • @snehajagajith6409
      @snehajagajith6409 10 месяцев назад +4

      I think this song was released around the 40s, 50s.

  • @OldIndiancinema1956
    @OldIndiancinema1956 6 месяцев назад +2

    Many one came after the release trailer of Jawan, but i came because I am fan of Gemini Ganeshan sir and Vyjayanthimala amma, love from Kolkata and Mumbai ♥️♥️

  • @thangamudip7695
    @thangamudip7695 8 месяцев назад +103

    2024 la yaralam intha song kekkuringa❤❤❤

  • @kiranvelu3282
    @kiranvelu3282 Год назад +86

    The current generation or any future generations with all their fancy electronic music gadgets can't beat the music & fan base this song has got. Lyrics & tune semma 👌👌🔥🔥🔥

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 6 месяцев назад +10

    காலங்கள் உள்ள வரை இதுபோன்ற பாடலை கேட்டு கொண்டே இருப்பேன்.சலிக்காத பாடல்

  • @rohitonnstyle
    @rohitonnstyle Год назад +22

    I m here after #JawaanPrevue ❤ Lovely Song .

  • @swathimadhan2424
    @swathimadhan2424 Год назад +19

    Iniya serial varathuku munnadiye intha song romba pidikum na 2 k kid

    • @tn-24mugilan83
      @tn-24mugilan83 Год назад

      Yes❤ I'm also

    • @aasaibiriyani
      @aasaibiriyani Год назад +1

      🔥🔥

    • @abithaabi8100
      @abithaabi8100 Год назад

      Ennakum tha nanum enga appa intha song pidikum enga appa nee kelu da nalla irukum nu sonnaru apo va rompa rompa pidikum

  • @karthickbalaji6969
    @karthickbalaji6969 6 месяцев назад +4

    ✓அங்கமெல்லாம் தங்கமான மங்கையை போலே நதி அன்ன நடை போடுதம்மா பூமியின் மேல !!! கண்ணிறைந்த காதலனை காணவில்லையா இந்தக் காதலிக்கு தேன் நிலவில் ஆசையில்லையா???

  • @suryakarthi9339
    @suryakarthi9339 Год назад +4

    பாடல் என்றால் இதவே

  • @ParthipanParthi-vt7ey
    @ParthipanParthi-vt7ey 6 месяцев назад

    Naan kettukondu irukkiren

  • @Lavanya-le6sz
    @Lavanya-le6sz 6 месяцев назад +21

    யாருல்லாம் இந்த பாட்டு trand ஆனதுக்கு அப்புறம் வந்து இந்த வீடியோ பார்த்தது.. அவங்க ஒரு like போடுங்க

  • @RaguBalasLondonsuperhits
    @RaguBalasLondonsuperhits 5 месяцев назад +1

    என் அம்மாவுக்கு மிகவும்பிடித்த பாட்டு. ❤❤❤❤

  • @romankanna283
    @romankanna283 Год назад +16

    My name kannadasan 🤓 from chennai sowcarpet 🤙....i am 90s kid...i love kavignar ✍️ kannadasan 🔥 msv music romba pudikum 🥰 adhu oru bodhai 😇 Tms voice ku na addict 😍 Mgr and shivaji song ellaroda songs kepa 🤷

  • @bamakrishnamurthy5499
    @bamakrishnamurthy5499 7 месяцев назад +2

    Super song. Must have heard more than 5000 times. I am now 75

  • @meena805
    @meena805 9 месяцев назад +8

    89 born here. Since childhood this was my favourite.. my ammamma told me that he is Mr Gemini ganeshan.... ❤❤❤ Bliss to watch and listen 😍😍😊

  • @AjithKumar-wn7rq
    @AjithKumar-wn7rq Месяц назад +1

    👌👌

  • @sharemarket7043
    @sharemarket7043 Год назад +27

    I m from West Bengal. Don't understand the lyrics but I feel it is a sweet romantic song.

  • @Handsome99-k7p
    @Handsome99-k7p 6 месяцев назад +2

    Oththa enna song da😌🎼🖤

  • @nagarajanathiyappan5212
    @nagarajanathiyappan5212 Год назад +19

    அருமையான இசை, அதற்கேற்ப அழகான பாடல் வரிகள் மற்றும் காட்சி அமைப்பு என சொல்லிக்கொண்டே போகலாம்.

  • @RajaahPandian
    @RajaahPandian 6 месяцев назад +1

    Repeat mode திரும்ப திரும்ப கேட்க தூண்டும் வரிகள்..👌👌👌
    " அங்கமெல்லாம் தங்கமான மங்கையை போலே நதி அன்னநடை போடுதம்மா பூமியின் மேலே..
    "கண் நிறைந்த காதலனை காணவில்லையா இந்த காதலிக்கு தேன் நிலவில் ஆசை இல்லையா..
    "காதல் தோன்றுமா இன்னும் காலம் போகுமா இல்லை காத்து காத்து நின்றது தான் மீதமாகுமா.. அருமையான பாடல் வரிகள்..💥🔥⚡🎹🎼🎧🎤🎬🥁🎻🪕🎸🪗🎺

  • @nazmulnibir2706
    @nazmulnibir2706 Год назад +10

    Jawan movie teaser song 🎉🎉🎉🎉wow nice

  • @யாழினிவிஜய்
    @யாழினிவிஜய் 4 месяца назад +1

    காலத்தால் அழியாத பாடல்கள் இதுவும் ஒன்று

  • @balajivenkatesh498
    @balajivenkatesh498 Год назад +110

    Who is here after the Grandfather singing this song to his Dad!?

  • @Subhashini-jh7yd
    @Subhashini-jh7yd 9 дней назад

    இந்த பாடல் என் அப்பாவை நினைக்க வைத்தது 😭

  • @RejishaAntony
    @RejishaAntony 10 месяцев назад +14

    Yeah I'm a 2k kid but idk why I love this masterpiece ❤ especially "Kan niraintha kathalanai kanavilaya" these lines are bliss 🎶

  • @AngappanViswakarma
    @AngappanViswakarma 7 дней назад

    First Indian lady super star vaijayanti mala🎉❤😊

  • @kamlanarayan5794
    @kamlanarayan5794 Год назад +34

    Very happy Iniya serial took this as cover song.

  • @nanthakumarspl1470
    @nanthakumarspl1470 7 месяцев назад +1

    Super song 160324

  • @ViVi-dw7zx
    @ViVi-dw7zx 10 месяцев назад +5

    Angamellam thangamana mangaiyai pole nadhi anna nadai podudhamma boomiyine male paaaa what a lyric❤

  • @yonasbliss8362
    @yonasbliss8362 8 месяцев назад +1

    second stanza vera level

  • @jerison9351
    @jerison9351 10 месяцев назад +13

    விஷ்லிங் : …………………..
    ஆண் : { பாட்டு பாடவா
    பார்த்து பேசவா பாடம்
    சொல்லவா பறந்து
    செல்லவா
    ஆண் : பால் நிலாவை
    போல வந்த பாவை
    அல்லவா நானும் பாதை
    தேடி ஓடி வந்த காளை
    அல்லவா } (2)
    ஆண் : பாட்டு பாடவா
    பார்த்து பேசவா பாடம்
    சொல்லவா பறந்து
    செல்லவா
    ஆண் : { மேகவண்ணம்
    போலே மின்னும்
    ஆடையினாலே மலை
    மேனியெல்லாம் மூடுதம்மா
    நாணத்தினாலே } (2)
    ஆண் : { பக்கமாக வந்த
    பின்னும் வெட்கமாகுமா
    இங்கே பார்வையோடு
    பார்வை சேர தூது
    வேண்டுமா } (2)
    ஆண் : மாலை அல்லவா
    நல்ல நேரம் அல்லவா
    இன்னும் வானம் பார்த்த
    பூமி போல வாழலாகுமா
    ஆண் : பாட்டு பாடவா
    பார்த்து பேசவா பாடம்
    சொல்லவா பறந்து
    செல்லவா
    ஆண் : பால் நிலாவை
    போல வந்த பாவை
    அல்லவா நானும் பாதை
    தேடி ஓடி வந்த காளை
    அல்லவா
    ஆண் : பாட்டு பாடவா
    பார்த்து பேசவா பாடம்
    சொல்லவா பறந்து
    செல்லவா
    ஆண் : { அங்கமெல்லாம்
    தங்கமான மங்கையை
    போலே நதி அன்னநடை
    போடுதம்மா பூமியின்
    மேலே } (2)
    ஆண் : { கண் நிறைந்த
    காதலனை காணவில்லையா
    இந்த காதலிக்கு தேன் நிலவில்
    ஆசை இல்லையா } (2)
    ஆண் : காதல் தோன்றுமா
    இன்னும் காலம் போகுமா
    இல்லை காத்து காத்து
    நின்றது தான் மீதமாகுமா
    ஆண் : பாட்டு பாடவா
    பார்த்து பேசவா பாடம்
    சொல்லவா பறந்து
    செல்லவா
    ஆண் : பால் நிலாவை
    போல வந்த பாவை
    அல்லவா நானும் பாதை
    தேடி ஓடி வந்த காளை
    அல்லவா
    ஆண் : பாட்டு பாடவா
    பார்த்து பேசவா பாடம்
    சொல்லவா பறந்து
    செல்லவா

  • @MThanikachalam-e4u
    @MThanikachalam-e4u 6 дней назад

    இப்போது நான் ரசித்த பாடல்

  • @VasiVasi-b9i
    @VasiVasi-b9i Год назад +8

    ❤my date of birth 10/03/2001 but Just for life favourite lyrics song அங்கமெல்லாம் தங்கமான மங்கையை போல ❤❤🎉very very nice

  • @BharathKrishna-n7k
    @BharathKrishna-n7k 6 месяцев назад +1

    My all time favourite song

  • @ruhitpurhospital3736
    @ruhitpurhospital3736 Год назад +20

    Thanks Jawan for introducing this gem to me. Such a beautiful composition.

  • @rbadrian7082
    @rbadrian7082 12 дней назад

    One Of My Fav Actresses Till Date❤❤❤❤

  • @bamunua
    @bamunua 10 месяцев назад +7

    I am a Sinhalese but I like old Tamil songs💗💗💗

  • @_navonildasgupta_3029
    @_navonildasgupta_3029 Год назад +2

    Greetings from Kolkata India

  • @ysrmusicseries2681
    @ysrmusicseries2681 Год назад +10

    After Jawan Prevue ❤️🔥

  • @arumugamondimuthu9877
    @arumugamondimuthu9877 Месяц назад

    நான் பலவருடங்கள் கேட்டு கொண்டு இருக்கிறேன்

  • @KK-hm2yg
    @KK-hm2yg Год назад +11

    After jawan trailer🔥🔥🔥🔥

  • @SeenivasanSeenu-sq2wr
    @SeenivasanSeenu-sq2wr 7 месяцев назад +1

    My favourite old love song ❤

  • @YoutubePayan-bj5uh
    @YoutubePayan-bj5uh Год назад +155

    Jawan tamil prevue pathutu vandhu Indha song ah kekuravainga Kai thukuinga pa!!!

  • @jnrrocks5402
    @jnrrocks5402 8 месяцев назад +4

    Iam Telugu.. But I Don't Know Tamil... But This Song Always Favorite ❤❤❤

  • @divyasaran6721
    @divyasaran6721 Год назад +3

    ❤❤❤ All your beauty
    ❤❤❤ Alagu kanadi
    ❤❤❤ Fine Quality
    ❤❤❤ Un Personality🎉

  • @dibyendusamanta420
    @dibyendusamanta420 Год назад +9

    Huge ❤ from West Bengal, unable to understand the language but music was supper😘

  • @narayannss
    @narayannss Месяц назад

  • @peermohammed7812
    @peermohammed7812 Год назад +7

    எனக்குமிக‌உம்பிடித்த.பாடல்👌👌👌👏👏👏

  • @yuvaraj7340
    @yuvaraj7340 Год назад +2

    Indha padame semma jolly ah irukkum.

  • @blackymarson8787
    @blackymarson8787 9 месяцев назад +3

    19/01/24 , 11.48pm 🎧🎧❤

  • @rathinavelnew
    @rathinavelnew 7 месяцев назад +1

    2024 m listening to this song....

  • @sathyas5981
    @sathyas5981 Год назад +7

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @LalitVlogs23-t67
    @LalitVlogs23-t67 Месяц назад

    Aaiyoo yenne song pa idhu 🔥🔥

  • @beastkumaran9984
    @beastkumaran9984 Год назад +16

    Any one after jawan movie trailer tamil🎬📹🍿👍👍👍👍👍😍😍😍😍😍

  • @r.thilakvijaykumar9948
    @r.thilakvijaykumar9948 9 дней назад

    Wonderful Evergreen ❤

  • @Shivakumar-jr1vj
    @Shivakumar-jr1vj Год назад +11

    Jawan Trailer 🎉🎉

  • @paranthaman4934
    @paranthaman4934 5 месяцев назад

    Arumai endrendrum

  • @ahilanramu3855
    @ahilanramu3855 Год назад +4

    மிகவும் அருமையான பாடல்

  • @thanagarajkingdj7314
    @thanagarajkingdj7314 7 месяцев назад

    கண்ணதாசன் கவிஞர் ❤ எழுதிய பாடல் வரிகள்

  • @mnisha7865
    @mnisha7865 Год назад +3

    Superb beautiful nice wonderful romantic fantastic 😍 song and voice and 🎶 and lyrics and Jodi 23.2.2023

    • @arumugam8109
      @arumugam8109 9 месяцев назад

      அற்புதமான ஒரு தேன் கலந்து உள்ளது🙏🍓 நிஷா😍💓🎉

  • @SmilingFlyingSaucer-bz8xn
    @SmilingFlyingSaucer-bz8xn 8 месяцев назад +4

    யாரெல்லாம் 2024. 02.07 இப்பவும் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள்.

  • @anuanu2042
    @anuanu2042 8 месяцев назад

    என்னுடைய பாப்பாக்கும் தம்பிக்கும் ரொம்ப பிடித்த பாடல்🎉🥰😍😘❤😋

  • @MrJay4u4all
    @MrJay4u4all Год назад +6

    AFTER JAWAN TRAILER 🔥🔥🔥🔥

  • @sundarpktransport3590
    @sundarpktransport3590 2 месяца назад

    2050 உயிரோடு இருந்தாலும் இந்த பாட்டை கேட்டு ரசிப்பேன்❤❤❤❤ அருமையான காதல் வரி ஆபாசம் இல்லாத வரி

  • @NomeUtiru-hc5so
    @NomeUtiru-hc5so Год назад +8

    Soulful 💕
    love from 🇧🇩

  • @fggamer2658
    @fggamer2658 8 месяцев назад +1

    ❤😊

  • @shaidha.mshaidha6304
    @shaidha.mshaidha6304 Год назад +11

    My fav song 😍😍😘 vaijayanti mala mam💕💕💕

  • @radhakrishnanshanmugam3083
    @radhakrishnanshanmugam3083 3 месяца назад +1

    Now I am 71 years old i enjoy this song

  • @tirthajyoti6698
    @tirthajyoti6698 Год назад +7

    After jawan 🔥🔥SRK❤❤

  • @bepostive7426
    @bepostive7426 9 месяцев назад

    Vyjayanthimala first Pan Indian superb , with the talent 🐎 horse riding, swimming, bharathanayam,singing,acting and so beautiful so elegant jus looking lik a woow