காலத்தை வென்ற காதல் கீதங்களில் இதுவும் ஒன்று.ஜெமினியும் வைஜயந்திமாலாவும் மிகவும் நளினமாக விரசமில்லாமல் ஆடிப்பாடி நடித்துள்ளது சிறப்பு.மனதை வருடும் இதமான பாடல்வரிகள்.துள்ளும் இசை.அருமை.
Senior most Actress Vyjayanthimala(with Bhanumathy,anjalidevi,Rajasulochana,Bhandaribhai ) Great dancer. Theyn nilavu one of the best. Won't forget VANJIKKOTTAI VALIBAN! NAAM IRUVAR(AVM)
காஷ்மீர் மண் தந்த உடையழகில் நளினமாக நடனமாடி ராஜாவின் இசைக்கு அழகு சேர்க்கும் வைஜயந்தி மாலா.. அல்லி தண்டு போல ஆடி வெள்ளி நிலா அள்ளி க்கொண்ட பெண்ணழகு .. அதை சின்ன சின்ன கண்ணில் வண்ண ஓவியமாக தீட்டிய காதல் மன்னன்.. இயக்குனர் ஸ்ரீதர் நமக்கு தந்த தேன் நிலவு...
சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் அங்கும் இங்கும் யார் வரவை தேடுது துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் அங்கும் இங்கும் யார் வரவை தேடுது துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது அல்லித்தண்டு போலவே துள்ளி ஆடும் மேனியை வெள்ளி நிலா அள்ளிக்கொண்டதோ அதில் புள்ளி மயில் பள்ளி கொண்டதோ அல்லித்தண்டு போலவே துள்ளி ஆடும் மேனியை வெள்ளி நிலா அள்ளிக்கொண்டதோ அதில் புள்ளி மயில் பள்ளி கொண்டதோ புள்ளி போடும் தோகையை வெள்ளி வண்ண பாவையை அள்ளிக்கொண்டு போகலாகுமோ நீயும் கள்வனாக மாறலாகுமா சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் அங்கும் இங்கும் யார் வரவை தேடுது துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது பின்னி வைத்த கூந்தலில் நீ முல்லை பூவை சூடினால் கண்ணி நடை பின்னல் போடுமா சிறு மின்னலிடை பூவை தாங்குமா பின்னி வைத்த கூந்தலில் நீ முல்லை பூவை சூடினால் கண்ணி நடை பின்னல் போடுமா சிறு மின்னலிடை பூவை தாங்குமா மின்னலிடை வாடினால் கண்ணி உந்தன் கையிலே அன்னம் போல சாய்ந்து கொள்ளுவேன் அதில் அந்தி பகல் பள்ளி கொள்ளுவேன் சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் அங்கும் இங்கும் யார் வரவை தேடுது துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் அங்கும் இங்கும் யார் வரவை தேடுது துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது
Salam how are we going to get this tiap of old hits now this songs solid for awere night life too relax have a good sleep very few people nos above it i am not so good in tamil listen ok i can't writes tamil
This song heroine vyjinthemala age now' ninety years my elder sister long live the life of the house and I will be there at wishes to you and your family my age seventy five years
The irresistible charm of her seduction and the power inherent in her attractiveness cannot be rivaled by any other female...! only Vyjayanthimala, no any other...!!!
எத்தனை முறைகேட்டாலும் இனிமைகுறையாது.
ஏ.ம்.ராஜாவின குரலில் தான் என்னஇனிமை.
Now i am 56 years old, what a classical songs, duet, dance all are wonderful 👍
காலத்தை வென்ற காதல் கீதங்களில் இதுவும் ஒன்று.ஜெமினியும் வைஜயந்திமாலாவும் மிகவும் நளினமாக விரசமில்லாமல் ஆடிப்பாடி நடித்துள்ளது சிறப்பு.மனதை வருடும் இதமான பாடல்வரிகள்.துள்ளும் இசை.அருமை.
இந்த பாடலை..எல்லா வயதினரும்கூட ரசிக்கும்படி செய்வது...இந்த அபூர்வ குரல்களா..இசையமைப்பா...பாடல் வரிகளா...? தேன் நிலவை.." யார் வேண்டாம் "என்பார்கள்?
உங்கள கமெண்ட் டை ஆமோ திக் கிறேன்.
Now I am 71 years old I am enjoying this song and all sambar song's enjoy my life
What an excellent dancing steps by legendary actress Vaijayanthimala Bali.
அழகான கவிதை. பாடலாசிரியர் யாரோ.
பாடலா🎉சிரியர் கவின் மிகு வரிகளின் சொந்தக்காரர் 🎉🎉🎉😮கவிஞர் கண்ணதாசன்!
அழகான ஜோடிகளின் அழகானப்பாடல்! சலிக்காத தேனமுதம்! ஏஎம் ராஜா சுசீமா அருமை ! ஜெமினி வைஜெயந்தீ அழகு 💑 ! நன்றீ 👸 🙏
Hereafter like such songs cannot be heard in our next birth.
Doubtful Even in our nextbirth
Senior most Actress Vyjayanthimala(with Bhanumathy,anjalidevi,Rajasulochana,Bhandaribhai )
Great dancer.
Theyn nilavu one of the best.
Won't forget VANJIKKOTTAI VALIBAN! NAAM IRUVAR(AVM)
காஷ்மீர் மண் தந்த உடையழகில் நளினமாக நடனமாடி ராஜாவின் இசைக்கு அழகு சேர்க்கும் வைஜயந்தி மாலா.. அல்லி தண்டு போல ஆடி வெள்ளி நிலா அள்ளி க்கொண்ட பெண்ணழகு .. அதை சின்ன சின்ன கண்ணில் வண்ண ஓவியமாக தீட்டிய காதல் மன்னன்..
இயக்குனர் ஸ்ரீதர் நமக்கு தந்த தேன் நிலவு...
உண்மை தான் சார்.... 💐💐💐
உங்க வர்ணனை தான் எங்களை அந்த இனிய நாட்களுக்கு அள்ளிக்கொண்டு போகிறது சார் ..🎉🎉🎉👌
What a song?amazing music .
அருமையான குரலில் அழகான பாட்டு.
அருமையான கை அசைவுடன் கூடிய நடனம்
தேனினும் இனிமை.
இனி எக்காலத்திலும் இது போன்ற பாடல் வராது.
100 percent true
காலங்கள் ஓடினாலும் கவிதை வரிகள் கிறங்க வைக்கிறது
சின்ன சின்ன கண்ணிலே
வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது
சின்ன சின்ன கண்ணிலே
வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது
அல்லித்தண்டு போலவே துள்ளி ஆடும் மேனியை
வெள்ளி நிலா அள்ளிக்கொண்டதோ
அதில் புள்ளி மயில் பள்ளி கொண்டதோ
அல்லித்தண்டு போலவே துள்ளி ஆடும் மேனியை
வெள்ளி நிலா அள்ளிக்கொண்டதோ
அதில் புள்ளி மயில் பள்ளி கொண்டதோ
புள்ளி போடும் தோகையை
வெள்ளி வண்ண பாவையை
அள்ளிக்கொண்டு போகலாகுமோ நீயும் கள்வனாக மாறலாகுமா
சின்ன சின்ன கண்ணிலே
வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது
பின்னி வைத்த கூந்தலில் நீ முல்லை பூவை சூடினால்
கண்ணி நடை பின்னல் போடுமா
சிறு மின்னலிடை பூவை தாங்குமா
பின்னி வைத்த கூந்தலில் நீ முல்லை பூவை சூடினால்
கண்ணி நடை பின்னல் போடுமா
சிறு மின்னலிடை பூவை தாங்குமா
மின்னலிடை வாடினால் கண்ணி உந்தன் கையிலே
அன்னம் போல சாய்ந்து கொள்ளுவேன்
அதில் அந்தி பகல் பள்ளி கொள்ளுவேன்
சின்ன சின்ன கண்ணிலே
வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது
சின்ன சின்ன கண்ணிலே
வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது
வைஜெயந்திமாலா நளினம் துள்ளல் சூப்பர்
Arumaiyana song. Aadal miga arumai. Paadal varikal miga arumai. Nadippu miga miga arumai 🎉🎉
the song, the lyrics and the music, just awesome
Evergreen classic duet of P Susheelamma and AM Raja sir
SUPPER SONG MY FAVORITE SONG BUTIFUL SONG AM RAJA VOICE BEAUTIFUL AM RAJA VIN EVERGREEN SONG JAMINIGANASAN VIJINDIMALA CHEMISTRY BUTIFUL
KAAMA RASAMILLAATHA KANNIYAMAANA PADAL.isaiyum; Paaddiyavarkalum Arumaiyaana murayilulum.Location Semma.Arumaiyaana Pathivu Nandry bro.
அருமையும் இனிமையும் அற்புத காட்சியும் பார்க்க கேக்க ரொம்ப சந்தோசமாக
காலத்தால். அழியாத. பாடல்
Subanallah how solid hit of mr jemini ganesean
Kadal manan...Really handsome chap
Almost all days during my bed ti
e, use to hear these songs
regularly..
Supersong.
Fantastic Song!
Superb beautiful nice wonderful love song and voice and 🎶 and lyrics and Jodi 24.2.2023
💯🙏🏳🌈20. 4*23காலை.வணக்கம்
Excellent &Handsome Gemini action.
👌
I am 71 sweet song sweet memories saambar vaijanthimala doyat
Nice dance stepts waiting for this
அருமையான பாடல்🎉
ரொம்ப, அழகு
👍👍👍 மிக இனிமை
AMRaja great music composer &Singer
WHat a unique voice he has...
Aaha, aaha , Enna arumaiaana voice
Very nice song cant understand but food melody from sri lanka lunuwila
A.m.Raja ayyaa avarkalin voices miga arumai.
Super memorable very good song
Super song
Wow excellent song and dance ❤️👍🤝
Porkalathil vazhnthom
Porkala songs kettom
Ini intha kalangal varuma
Salam how are we going to get this tiap of old hits now this songs solid for awere night life too relax have a good sleep very few people nos above it i am not so good in tamil listen ok i can't writes tamil
இப்பாடல் வண்ணத்தில் எடுக்க பட்டிருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும்
உங்கள் விருப்பம் போல் வண்ணத்தில் இந்த பாடல் ..
ruclips.net/video/hSHjZ2fJ16U/видео.htmlsi=h1Pdqnz8Fv3SzNom
Still beauty is in black and white only. Original is original
Excellent dance director
Superhitofamraja
Very very super song❤❤❤❤
Always like it
AMRaja excellent singer
Lovely song set in MohanKalyani.
Kaviyarasu kannadhasan song
Very nice song i cant understand the language
AvmRaja&Suseela Singers voice excellent
This song heroine vyjinthemala age now' ninety years my elder sister long live the life of the house and I will be there at wishes to you and your family my age seventy five years
08/01/2024
1961
13.6.24
Music by C Ramchandra I think so
Best combination & Singers AMRaja &Susela -Musical Great
Wats upy niggas, evergreen song , enchanting n mesmerising
The irresistible charm of her seduction and the power inherent in her attractiveness cannot be rivaled by any other female...! only Vyjayanthimala, no any other...!!!
சூப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super song
Nice song
Nice song