வடஇந்தியாவில் தமிழக வீரர்களுக்கு நடந்த சோகம் - Kabbadi Player Karthika Open Talk | Kannagi Nagar

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Kannagi Nagar Kabbadi Player Karthika Interview About Tamilnadu Vs Bihar Kabbadi Match Incident and Tamilnadu Vs Uttarkhand Womens Kabbadi Match
    #kabbadi #karthika #kannaginagar #tamilnadu #kabbadivideo
    Join this channel to get access to perks:
    / @trend_talks
    Do Follow Us On Social Media Handles,
    / trendtalkss
    / trend__talks
    / trendtalkss
    copyright disclaimer :
    -----------------------------------
    This video is purely for informational purposes only. We don't own any music's copyright that is used in this video. But we used soundtracks and videos to explain the content for better understanding. The Copyright Act 1976 Under Section 107 says, The CopyRighted content can be used for purposes like criticism, comment, news reporting, teaching, scholarship, and research. We're using these soundtracks and videos to teach people with a better experience. We give full credit to the owners of the content featured.
    If there is any infringement or discrepancy in the video, kindly contact us. We will make sure to get back to you immediately.
    Contact : TrendTalksQA@gmail.com

Комментарии • 237

  • @Trend_Talks
    @Trend_Talks  4 месяца назад +60

    நீங்கள் இந்த கண்ணகி நகர் கபடி வீரர்களுக்கு உதவ நினைத்தால்.. தொடர்புக்கு : Raji Coach (95519 91485)

    • @TNTGURUSISYAN
      @TNTGURUSISYAN 3 месяца назад +9

      உங்கள் சேனலுக்கு முதலில் நன்றி சொல்கிறேன் தோழா...
      இது போன்ற திறமையான தங்கைகள் மென்மேலும் வளர வேண்டும்...
      அதற்கு என்னால் முடிந்த பங்களிப்பை அளிப்பேன்...

    • @rahulnttf605
      @rahulnttf605 3 месяца назад +4

      Bro neenga intha issue va minister kitta eduthutu ponom bro, vanguna vote ku konjam Achu Vela seiyatom

    • @periyasamysengodan3673
      @periyasamysengodan3673 17 дней назад +1

      I wish to help kannaki nagar team

    • @maheshwaran5263
      @maheshwaran5263 14 дней назад

      Please help for kabbadi mat, rest they can manage.....

    • @maheshwaran5263
      @maheshwaran5263 14 дней назад

      ​@@periyasamysengodan3673 Help for kabbadi mat for them...

  • @Ravanan646
    @Ravanan646 4 месяца назад +115

    நானும் அந்த விறுவிறுப்பான match பார்த்தேன். எனக்கு கபடி rules ஒன்றும் தெரியாது. ஆனால் அவர்கள் unfair ஆக treat பண்ணுறாங்கள் என்று அப்பட்டமா தெரிந்தது. இந்த பிள்ளை Karthika மேலும் கடின பயிற்சி பெற்று வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்

    • @sakthivel-bg3of
      @sakthivel-bg3of 4 месяца назад +3

      Politics brother so domination irukum.but namba Karthika sister team best ah perform pannuvanga ❤

    • @Ravanan646
      @Ravanan646 4 месяца назад +6

      @@sakthivel-bg3of இதெல்லாம் இப்படியே கடந்து போனால் எங்கள் பிள்ளைகளின் திறமைகளை மழுங்கடித்து விடுவார்கள்

    • @user-pb8gp8cs6f
      @user-pb8gp8cs6f 4 месяца назад

      வட இந்திய நாய்கள் சதி, சூழ்ச்சி செய்வார்கள்.இதை 23 வது வருடங்களாக இராணுவத்தில் பார்த்து வருகிறேன்.ஓர வஞ்சனை அளவுக்கு அதிகமாக செய்யும் வட இந்தியர்கள் நாய்கள்.

    • @sakthivel-bg3of
      @sakthivel-bg3of 4 месяца назад +3

      Tamilnadu sports development perfect ah support pannuna ennum super brother.

  • @dhayanithin3022
    @dhayanithin3022 4 месяца назад +81

    கார்த்திகா நீங்க ரைடு போகும்போது சிங்கம் போல் இருக்குடா 👌👌👌👍👍👍👍வாழ்த்துக்கள்

  • @pandieswaraneswaran-ij4xc
    @pandieswaraneswaran-ij4xc 4 месяца назад +63

    Kabadi Queen கார்த்திகா chlm ✨💜💜💜

  • @JiniCrish
    @JiniCrish 4 месяца назад +67

    She is calm and composed like Dhoni... Congratulations ma🎉

  • @PalanichamyGopinathGopinath
    @PalanichamyGopinathGopinath 4 месяца назад +75

    கிரிக்கெட் கிரிக்கெட்ன்னு சுத்துன காலம் போயி கபடிமட்டும் இல்லாம எல்லா விளையாட்டையும் வெளில கொண்டு வரனும் , வாழ்த்துகள் சேனலுக்கு

    • @Ravanan646
      @Ravanan646 4 месяца назад +3

      சினிமாவுக்கு கொடுக்கிற ஆதரவை விளையாட்டுக்கு கொடுக்கலாம். கபடிக்கே இன்னும் ஆதரவு போதாது.

  • @user-uf5sw3zq9o
    @user-uf5sw3zq9o 2 месяца назад +9

    நான் ஒரு காவலன். கன்னகி நகர் கிரிமினல் நிறைந்த பகுதி. சாக்கடையில் இருந்து ஓர் மாணிக்கம் ❤

  • @vnatar
    @vnatar 4 месяца назад +17

    Karthika has fans in the US. Keep winning for TN girl. You will be internationally popular soon. 🏆

  • @tamilarasu9495
    @tamilarasu9495 4 месяца назад +12

    வாழ்த்துக்கள் மகளே மேலும் பல பரிசுகளை தட்டி சென்று வர வாழ்த்துகிறேன் தங்க அ தமிழரசு

  • @ManikandanManikandan-dv2bz
    @ManikandanManikandan-dv2bz 4 месяца назад +13

    கண்டிப்பாக உங்கள் லட்சியம் நிறைவேறும். ஒட்டு மொத்த தமிழக மக்களின் ஆசீர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் வெற்றி பெறுவது உங்கள் கனவு மட்டுமல்ல இப்பொழுது எங்கள் கனவு. வரலாற்று நாயகிகளாக வர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍

  • @TNTGURUSISYAN
    @TNTGURUSISYAN 3 месяца назад +7

    உங்கள் விளையாட்டு தான் உங்களின் அடையாளம் கார்த்திகா தங்கையே...
    முழு முயற்சியோடு நீங்கள் முன்னேறுங்கள் நீங்கள் கண்டிப்பாக இந்தியாவின் வருங்கால தமிழ்நாட்டின் அதுவும் கண்ணகி நகரின் மிகப்பெரிய நட்சத்திர வீரராக வளம் வருவீர்...
    வாழ்த்துக்கள் ...
    கண்டிப்பாக உங்களால் கபடிக்கு பல ரசிகர்கள் உருவாகுவார்கள்...

  • @PalanichamyGopinathGopinath
    @PalanichamyGopinathGopinath 4 месяца назад +21

    பரவால்ல வாழ்த்துகள் இந்த சேனலுக்கும்

  • @srivasan4697
    @srivasan4697 4 месяца назад +30

    நானும் கார்த்திகா கோல்டு மெடல் வாங்கிய விளையாட்டை பார்த்தேன்.அதில் நடுவராக செயல் பட்டவர் நமது தமிழ்நாடு வீரர்களுக்கு எதிராகத்தான் செயல் பட்டார்.அதையும் தாண்டி வந்து தான் நமது பிள்ளைகள் வெற்றி பெற்றார்கள். கார்த்திகா நீ தொடர்ந்து நன்றாக விளையாடு. உனக்கு மாநில அரசுப்பணியோ அல்லது ஒன்றிய அரசின் இரயில்வே துறையிலோ நிச்சியம் வேலை கிடைக்கும்.எனது அன்புச் செல்வத்திற்கு வாழ்த்துக்கள். க. சீனிவாசன்.சென்னை.

    • @thesingurajan1980
      @thesingurajan1980 4 месяца назад +1

      Allready Railway la irunthu call pannitanga antha ponnu eppa venalum work la join pannikalam

    • @aaornpalaiya-wv5oo
      @aaornpalaiya-wv5oo 4 месяца назад

      Ksrthika finalil our Charita thavarinal toolbox our pait

  • @krishnakumar-yw8qj
    @krishnakumar-yw8qj 4 месяца назад +7

    எங்கு இருக்கோம் என்பது முக்கியம் இல்லை! என்ன கொள்கையுடன் இருக்கோம் என்பதுதான் முக்கியம்! வாழ்த்துக்கள்! இந்திய டீமில் உங்களை பார்க்க ஆவல் ! அதோடு 6 நம்பர் ஜெர்சி குழந்தையும் அருமை! உடல், மனம் இரண்டையும் வளர்க்கவும்,பாதுகாக்கவும் !
    அரசு வேலையில் தங்களை காணலாம் !!வெற்றி நிச்சயம்!!

  • @balu.m4316
    @balu.m4316 3 месяца назад +6

    பத்து கோடி சொந்தம் இருக்கு உனக்கு உலகம் முழுமைக்கும் , நானும் கபடி விளையாடிக் கொண்டிருந்தவன் தான் , எனக்கு கபடிநா உசுரு , உன் விளையாட்டு பார்த்து நான் மெர்சலாயிட்டேன் , பொருளாதாரம் வரும் கண்டிப்பா வரும் ,BIHAR மேட்ச் பார்த்தேன் எனக்கு மொழி புரியல , நிகழ்ச்சியை பார்க்கும்போது தொகுப்பாளர் வந்து உங்க பேர் தான் சொல்லிட்டே இருந்தேன் கார்த்திகா கார்த்திகா கார்த்திகா , நீங்க நிறைய சாதிக்கணும்

  • @karthikeyanajk3645
    @karthikeyanajk3645 4 месяца назад +25

    Jersey Number: 6
    கார்த்திகா...

  • @MurugeshKrishna-ft1vw
    @MurugeshKrishna-ft1vw 2 месяца назад +2

    வாழ்த்துக்கள் கார்த்திகா பாப்பா..மென்மேலும் அனைத்து மேட்சிலேயும் கலந்து கொண்டு இதேபோல் சிறப்பாக விளையாடி நம் தமிழகத்திற்கு மென்மேலும் பெருமை சேர்க்கவேண்டும் வாழ்த்துக்கள் அம்மு....

  • @Dusters-123
    @Dusters-123 4 месяца назад +12

    தங்க புள்ள❤

  • @kamaldass7504
    @kamaldass7504 4 месяца назад +13

    Karthika Express ❤❤

  • @karthick2810
    @karthick2810 4 месяца назад +5

    Really appreciate trend talks for bringing this video on public and this girls are really super im very proud thank you sister keep playing your game.🙌👏👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥🔥

  • @balasubramanian6623
    @balasubramanian6623 4 месяца назад +5

    I also seen Kartiga's video....my best wishes nee nalla varanum ma...

  • @manickamr5187
    @manickamr5187 3 месяца назад +3

    வாழ்த்துக்கள் கார்த்திகா...தொடரரட்டும் உமது வெற்றிகள்...

  • @ram3237
    @ram3237 4 месяца назад +9

    தினமும் காலையில் கண்ணகி நகர் park ல practice பண்ணுவாங்க. ❤❤

  • @namasaraayandhan5013
    @namasaraayandhan5013 4 месяца назад +2

    தங்கை கார்த்திகா மென்மேலும் வளர்வதற்கு வாழ்த்துகள் 👏

  • @PalanichamyGopinathGopinath
    @PalanichamyGopinathGopinath 4 месяца назад +16

    சகோதரிக்கும் பயிற்ச்சியாளருக்கும் வாழ்த்துகள் , பெற்றோருக்கும் வணக்கத்துடன் வாழ்த்துகள் ❤❤❤

  • @user-bj5xh2bg6r
    @user-bj5xh2bg6r 4 месяца назад +7

    Raju Sir you are the best kabaddi coach . All the best sir

  • @raphaeljohnson3999
    @raphaeljohnson3999 4 месяца назад +18

    தமிழர்கள் என்றாலே வட இந்தியர்கள் ஏளனமாக பார்ப்பார்கள் இங்கு அவர்களுக்கு முட்டு கொடுப்பார்கள்
    கவலைப் படாதே மகளே
    திறமை எப்போதும் வெல்லும்

  • @jayashankar7652
    @jayashankar7652 4 месяца назад +3

    I never a follower of any Cinema actors and actress, but i am big fan of Kabadi, football, tennis, carrom
    I just watching Kabadi what amazing March by this lovely Heroine Karthika ,and same in gents Hero Sudhakar

  • @tn_paiyan_smileboy6396
    @tn_paiyan_smileboy6396 4 месяца назад +6

    Always I'm karthiga fan love you so much sister ❤

  • @sivasenthil1
    @sivasenthil1 4 месяца назад +3

    Congratulations sister..... Definitely you will play for team India....

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew 20 дней назад +4

    பெண்கள் நேரில் சாதுவாக இருக்கிறார்கள் . கபடி ஆடும் போது சிங்கம் போல் கர்ச்சனை, ஆரோஷம், துள்ளல் ஆட்டம் அருமையாக உள்ளது . மக்கள் தற்போது பெண்கள் கபடி ஆடுவதை அதிகமாக பார்க்கிறார்கள் .

  • @anbuarasan8459
    @anbuarasan8459 4 месяца назад +3

    கார்த்திகா🔥🔥🔥💐💐🎉🎉🎉🎉

  • @solomondurairaj1579
    @solomondurairaj1579 4 месяца назад +10

    கடவுள் எப்போதும் உனக்கு துணையிருப்பார்.

  • @Sam_helpful_pointers
    @Sam_helpful_pointers 4 месяца назад +7

    Vera level raj thala

  • @DravidaTamilanC
    @DravidaTamilanC 4 месяца назад +6

    கார்த்தி மகளே வாழ்த்துக்கள் 🌹🌹🙏🙏

  • @Sam_helpful_pointers
    @Sam_helpful_pointers 4 месяца назад +9

    All best dear girl ❤

  • @babgo6527
    @babgo6527 4 месяца назад +5

    Match பார்த்தேன் நடுவர்கள் தீர்ப்பு ஒருதலை பட்சமாக இருந்தது தெளிவாக இருந்தது...

  • @anbuthiru9909
    @anbuthiru9909 2 месяца назад +1

    அருமையான பதில் சொல்றியமா🙏

  • @Shanmugam-yy3gl
    @Shanmugam-yy3gl 2 месяца назад +1

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் சகோதரி

  • @anandaneelanithish5648
    @anandaneelanithish5648 4 месяца назад +2

    வாழ்துகள் சகோதரி❤

  • @ashokphilip9328
    @ashokphilip9328 4 месяца назад +6

    Dear Karthika I'm your greatest fan ,first of all my best wishes, keep going your fantastic rider, i feel to say that everything is fine but little more speed in your ride it will be great, bcoz i feel first 3/4 rides you give them frights to opponents side,really you will be the best, sorry its my thoughts. All the best God bless you.

  • @muthusamymuthusamymuthusam9672
    @muthusamymuthusamymuthusam9672 3 месяца назад +2

    Vanakkamm sister valthukkal sister ❤❤❤❤❤super 1000. Congratulations melum valaraaa valthukkal other players help panungaaa please 🙏 ❤️

  • @kathiekathiresan4399
    @kathiekathiresan4399 Месяц назад +1

    All the best KannagiNagar Express Karthika and Star suji and All Sister's ❤

  • @cinartamilan
    @cinartamilan 4 месяца назад +2

    வாழ்த்துக்கள் தங்கையே

  • @thangamrasu7792
    @thangamrasu7792 4 месяца назад +3

    Super ma🎉

  • @ramesha8449
    @ramesha8449 4 дня назад

    🎉🎉🎉 மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🎉🎉 my favourite Kabaddi player🎉🎉

  • @subramaniasurendar4328
    @subramaniasurendar4328 2 месяца назад +1

    Torch bearer of women empowerment..❤🎉

  • @vnatar
    @vnatar 4 месяца назад +1

    So happy to see this girl. She will become great one day. 💪🏼👍🏼

  • @mpdinesh1358
    @mpdinesh1358 4 месяца назад +2

    Great 👍

  • @giribabu5676
    @giribabu5676 4 месяца назад +1

    வாழ்க... வளர்க.. வளமுடன்.. 💐 தங்கத்துக்கு.

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 4 месяца назад +2

    👑சூப்பர் கார்த்திகா 👑

  • @Appukuttanalaparaigal
    @Appukuttanalaparaigal 3 месяца назад +1

    தங்கச்சி நன் மகளை பெற்ற உன் தாய்க்கு வாழ்த்துக்கள் மா

  • @ram3237
    @ram3237 4 месяца назад +4

    அம்மா கண்ணகி நகர் ❤❤❤

  • @987sai
    @987sai 4 месяца назад +6

    Papa na unnoda match ah miss pannama papen nalla play pannurama dilla ride poraparu athuthan masss

  • @user-lx7no1qu5z
    @user-lx7no1qu5z 3 месяца назад +1

    🎉தமிழகத்தின் வீரமங்கையே நீ மேன்மேலும் வளரவேண்டும் தாயே என்மனமார்ந்தவாழ்த்துக்கள். 🎉🎉🎉🎉🎉

  • @thenosgaming1226
    @thenosgaming1226 4 месяца назад +1

    Vera level ah varuvinga valthukal🎉

  • @user-sf5nn9be2o
    @user-sf5nn9be2o 3 месяца назад +2

    நீ மாஸ் மா வாழ்த்துக்கள் 💐💐👌👌👌👌

  • @SanthoshKumar-lp9vs
    @SanthoshKumar-lp9vs 3 месяца назад +1

    Naraya achieve pananum pa🔥🔥🔥🔥wishing you all the success team kanagi nagar ❤❤❤❤

  • @eclactics
    @eclactics 4 месяца назад +6

    One of the best young Kabaddi player from the state !! The state should appreciate and provide more help !!

  • @mvijaykongesh-ug7vi
    @mvijaykongesh-ug7vi 3 месяца назад +2

    ❤❤❤❤ Karthika

  • @sethuramansubramanian200
    @sethuramansubramanian200 3 месяца назад +2

    Congrats 🎉

  • @breezebala1
    @breezebala1 3 месяца назад +2

    Congratulations 👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @user-he6mq7iz8q
    @user-he6mq7iz8q 4 месяца назад +1

    Aama ku oru migaperiye salutes

  • @user-lk1bo9jt8i
    @user-lk1bo9jt8i 4 месяца назад +2

    Well🎉🎉🎉

  • @muthusamymuthusamymuthusam9672
    @muthusamymuthusamymuthusam9672 3 месяца назад +2

    Congratulations ❤❤❤❤sister Nellai friend sssss. Nellai town muthusamy

  • @vbgnathan
    @vbgnathan 3 месяца назад +1

    Vazhthukkal karthika

  • @lawrencer423
    @lawrencer423 4 месяца назад +1

    Congrats kuttyma 🎉

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 4 месяца назад +1

    தமிழன்டா... 👸🏻 🎉🎉🎉🎉

  • @perungosh-TamilGurukulam
    @perungosh-TamilGurukulam 4 месяца назад +2

    Nice riding by Karthika

  • @muralinagaarun4922
    @muralinagaarun4922 3 месяца назад +1

    God bless you karthika

  • @ambalavananragupathy8348
    @ambalavananragupathy8348 4 месяца назад +2

    Pl approach TN government and sports authority and put up video. So public may know the assistance or not. Pl do it.

  • @amalsabitha8619
    @amalsabitha8619 11 дней назад +1

    I am from kerala i dont know tamil but i like your play🙂🙂✨

  • @vickybhasis580
    @vickybhasis580 3 дня назад

    கண்ணகி நகர் சூப்பர்மா மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @SARATHKUMAR-ji3vv
    @SARATHKUMAR-ji3vv 4 месяца назад +6

    இந்த சிறு வயதில் பேச்சிலும் ஆட்டத்திலும் இவ்வளவு தெளிவாக ஒரு வீராங்கணை.
    மென் மேலும் கபடியில் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉💐💐💐💐💐🤝🤝🤝

  • @thavasilingam4295
    @thavasilingam4295 7 дней назад

    One of my favorites emerging young Kabaddi player ❤❤❤…. Awaiting to see an All Rounder in Indian Team 🎉🎉🎉

  • @SanthoshKumar-lp9vs
    @SanthoshKumar-lp9vs 3 месяца назад +1

    Hats off to coach❤❤❤❤❤

  • @Siddhar1990
    @Siddhar1990 4 месяца назад +1

    Kannagi nagar nalla visayam ippo thaan parkuren super pls motivate all kids

  • @kaniarasan4427
    @kaniarasan4427 4 месяца назад +1

    சூப்பர் வாழ்த்துக்கள் தங்கச்சி

  • @slmuthukumar95
    @slmuthukumar95 4 месяца назад +2

    Powerful player

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 4 месяца назад +1

    Super ❤❤ i like her play

  • @shalu3192
    @shalu3192 4 месяца назад +2

    nanum antha match patha antha 3 referees romba worst ha match points poturupanga .....but tamil team semma performance especially last la team couch vera level ❤❤❤ congrats ma way to go ❤❤❤❤

  • @madurairkvideos8895
    @madurairkvideos8895 4 месяца назад +2

    ஹிமாச்சல் பிரதேஷ் avangala konnathuthan achuriyama irruku avanga madumathuri irru thanga nama pullinga pavamunu nenachean super yaaaa

  • @joshwajoshwa1715
    @joshwajoshwa1715 Месяц назад

    அன்பு தங்கச்சி புரட்சி வாழ்த்துக்கள் 👍🔥🔥

  • @RameshRamesh-yk3gh
    @RameshRamesh-yk3gh 4 месяца назад +1

    Great

  • @perungosh-TamilGurukulam
    @perungosh-TamilGurukulam 4 месяца назад +2

    Nice game

  • @piclanand589
    @piclanand589 4 месяца назад +1

    👏👏👏 சுப்பர் தங்கமெ

  • @ParamSivam-vu7xb
    @ParamSivam-vu7xb 2 месяца назад +1

    All the best ur dearm come true IAS❤

  • @jayaprakashnatarajan9273
    @jayaprakashnatarajan9273 29 дней назад

    கார்த்திகா should play for India, Great all rounder.

  • @user-vx5jo5cf1s
    @user-vx5jo5cf1s 4 месяца назад +5

    Supamma

  • @keerthipriyan2488
    @keerthipriyan2488 4 месяца назад +3

    Fav player

  • @pannerselvampannerselvam4244
    @pannerselvampannerselvam4244 4 месяца назад +1

    உங்கள் அக்ரோஷம் வேற லேவல்

  • @user-wc7fl1ir2k
    @user-wc7fl1ir2k 4 месяца назад +1

    வாழ்த்துக்கள்

  • @sureshsura3270
    @sureshsura3270 8 дней назад

    தமிழ்நாட்டில் எனக்கும் பிடித்த டீம் கண்ணகி நகர் அதில் என் மனதே வென்ற மகாராணி கார்த்திகா❤

  • @aram8458
    @aram8458 4 месяца назад +2

    Super match

  • @aaronrajarajan5121
    @aaronrajarajan5121 4 месяца назад +2

    Nice❤ there is always room to improve
    I would say, kaviya and other players should learn English and Hindi. Because they need to spread out everywhere. Not just in this small circle.
    Love and wishes from Kanyakumari❤

  • @UdayakumarChandirakasu-ez1mi
    @UdayakumarChandirakasu-ez1mi 3 месяца назад +1

    Congratulations and you are rocking keep up move forward 🎉🎉🎉

  • @balu.m4316
    @balu.m4316 3 месяца назад +2

    சீமான் அண்ணன் உன்ன பாராட்டுவார் தங்கச்சி

  • @devaraj-uy6ng
    @devaraj-uy6ng 2 месяца назад +1

    Congrats Karthika

  • @sathiyanathanThangamuthu
    @sathiyanathanThangamuthu 2 месяца назад +1

    Valthukal sister

  • @janagankarthikeyan5234
    @janagankarthikeyan5234 4 месяца назад +1

    True that sports gives confidence & discipline. All the best for your future