Smkvc நல்ல செயல் இல்லை இதுவரை இவர்களை நல்ல டீம் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.... வளர்ந்து வரும் அணி வெற்றி பெற்று பின் கை கொடுத்தால் குறைந்து போய் விட மாட்டீர்கள் 😏👎👎👎
உண்மை, கார்த்திகாவும் அந்த டேக்கில்க்கு அப்பறம் விளையாடல இஞ்சுரி ஆகிருக்கு.. எதோ நடந்துருக்கு.. சின்ன பசங்களை என்கிரேஷ் பண்ணாம இப்படி பண்ணுரது அது போக 2 தடவை டிசர்ட புல் பண்ணுராங்க.. 🙆🏻♂️🤦🏻🤦🏻
Match full video potala inga cut panni potrukaga smvkc mattum mistake panuna pola potrukaga umpire kita karthika fight panunathu elam yean potala match pota full ah correct ah poduga.. Thevailama oru team mela thappu iruka mathiri potathiga
@@sathyaradhakrishnan1750 karthika fight pannathu illa yaru fight pannathum podala Chinna pasangala jersey pulling pannurathu face la attack pannurathu Ellam Nalla players panna koodathu chinna pasangala encourage pannanum.. I’m fan of kabbadi but handshake kooda pannama porathu is wrong.. Chinna pasanga thappu pannalum nama than guide pannanum bro
கண்ணகி நகர் இதுதான்டா விளையாட்டு ஒரு பெரிய சிங்கங்களுடன் களம் கண்டு பெற்ற வெற்றி இதுதான் மிகப்பெரிய வெற்றி
Kiruthiga super defender we love kannaginagar team pilaigal super Raji
What a comeback kannagi nagar 😃🔥🔥👌 well play
Suji & karthika 🔥😍😍
I love 💕 suji செல்லம் my queen 👑
🔥🔥🔥🔥 Kannagi Nagar Express Karthika papa bonus Express Suji papa 💯💯💯💯💯✅✅✅✅
Congtrats kannaki nagar 💐💐
Amazing performance from Karthika and Suji. Congrats and keep it up
One of the best comeback in kabaddi history
Smkvc நல்ல செயல் இல்லை இதுவரை இவர்களை நல்ல டீம் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.... வளர்ந்து வரும் அணி வெற்றி பெற்று பின் கை கொடுத்தால் குறைந்து போய் விட மாட்டீர்கள் 😏👎👎👎
உண்மை, கார்த்திகாவும் அந்த டேக்கில்க்கு அப்பறம் விளையாடல இஞ்சுரி ஆகிருக்கு.. எதோ நடந்துருக்கு.. சின்ன பசங்களை என்கிரேஷ் பண்ணாம இப்படி பண்ணுரது அது போக 2 தடவை டிசர்ட புல் பண்ணுராங்க.. 🙆🏻♂️🤦🏻🤦🏻
@@Moorthy_SSnext match karthika vilaiyadinuja eilaya bro?
@@deepananu914 vilayantaanganu solluranga.. now she is ok 👍🏻
Match full video potala inga cut panni potrukaga smvkc mattum mistake panuna pola potrukaga umpire kita karthika fight panunathu elam yean potala match pota full ah correct ah poduga.. Thevailama oru team mela thappu iruka mathiri potathiga
@@sathyaradhakrishnan1750 karthika fight pannathu illa yaru fight pannathum podala Chinna pasangala jersey pulling pannurathu face la attack pannurathu Ellam Nalla players panna koodathu chinna pasangala encourage pannanum.. I’m fan of kabbadi but handshake kooda pannama porathu is wrong.. Chinna pasanga thappu pannalum nama than guide pannanum bro
என்றும் வெற்றி தொடற இறைவனை 🙏🙏வேண்டுகிறேன்
Suji bonus skill super❤
Congratulations to kannagi nagar..well played
❤கார்த்திகா. 06 ❤ சுஜி. 09❤
No.9 vera level ❤ Sister 🎉... congrats 🎉
கண்ணகி நகர் அணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். இரண்டாவது பிற்பகுதி விளையாட்டு பிரமாதம்.
Superb performance both team.nalla match
❤ கண்ணகி நகர் வாழ்க
Karthika and suji super
The name is Kannagi nagar 🌟 what a coach what a team wow 💥
வெற்றி தோல்வி சாகசம் நண்பர்களாக அனைவரும் கைகுலுக்க வேண்டும்
Thalapathy Karthika 👍 🙌
Camera Man work super na good focus on game☺👌💚
Upload all matches broo
Ok bro
Waiting Brother Koncham Sikkarama Upload Pannunga Romba Tq
Kannagi Nagar kabbadi team 💐💐🙏
எனது இனிய வாழ்த்துக்கள் கண்ணகி நகர் கண்ணகி நகர் தென்காசி சின்னப்பா தேவர் மும்பை 💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳💐💐💐💐👌👌👌👌 நம்பர் 6.9வாழ்த்துக்காள்தங்கம்.சிங்கம்
கண்ணகிநகர் ஆட்டம் பிரமாதம்
ப்ரோ கண்ணகி நகர் ஆல் matches போடுங்க
Please post all matches brother
தமிழகத்தின் தலைசிறந்த அணி ஒட்டன்சத்திரம் ஆனா இந்த போட்டியில் கேவலமா நடந்துக்கிட்ட வளர்ந்து வரும் சின்ன குழந்தைகளுக்கு கை கொடுக்க முடியல
Kannaginagar❤🔥 KARTHIKA❤🔥
Kannaki nagar❤❤❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥
Bro pls upload all the matches of kannagi nagar, PKR and Sakthi brothers
Super colour jersey inime ithaiye standard seithukollavum Raji pasanga aattam vera level vaalthukkal Kaarthiga 10th marks enna
కార్తీక అడ్రస్ పెట్టు ఆమె అట కి వీర అభిమానిని వెళ్లి కలవాలి
.🎉
PKR match upload please
இந்த ஆட்டத்தில் கார்த்திகா சுஜி இருவரும் கதகளி ஆடி விட்டார்கள் வாழ்த்துக்கள்
SMVKC brings best out of any team
Smvkc கேவலம் 😢😢
Kannagi Nagar Express Karthika bonus king Sujitha
Karthika express🎉
Bro elam matchum podunga bro
Ok bro
Kannaki nagar thortha manasu thanga matinguthupa , thangachiga periya alaganumba
Congratulations
❤️🔥Super ❤👍
Smvkc Waste Adikurainga 😡
👑கார்த்திகா👑
Smkvc team romba pasangala thaakuranga jersey pulling vendumendre seuyaranga Ithu romba thappu kaarthiga va 10no jersey mugathileye kuthukiraal
🔥🔥🔥
இந்த விளையாட்டு எப்போது நடந்தது
Madurai othakadai
4 days nadanthuchu
@@kbd___7
நன்றி.
கார்த்திகா குழுவினர் விளையாடும் கபடி விளையாட்டு நேரில் பார்க்க விருப்பம் ஆனால் தெரியாம போச்சு மதுரை ஒத்தக்கடையில் நடந்ததா
@@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை ஆமாம் நண்பா வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு நான்கு நாள் நடந்தது
❤
Ipo Karthika Ok va 😢
Unnum vedieo apolod pannugha bro kannaginagr thu
பதின்ம வயது பிள்ளைகள் பச்சை சட்டைகளை பந்தாடி விட்டார்கள்
Suji super 👏
13:35 கோச் vs . சுஜி - யோவ் கோச் சுஜி புள்ள அதுக்கு அப்படி வெறித்தனமா பண்ண வராதுயா
Kiruthiga super defender we love kannaginagar team pilaigal super Raji