கண்ணகி நகர் அணி மிக சிறந்த அணி இருப்பினும் சில குறைபாடுகள் உள்ளது கார்த்திகா, சுஜிதா போன்ற மூன்றாவது ரைடர் தேவை டிபன்ஸ் நன்றாக உள்ளது இருப்பினும் நடுவில் விளையாடுபவர்கள் ஜெயின் முறையை பயன்படுத்தி எதிராளிகளை மடக்கவேண்டும் கதீஜா போன்ற உயரமானவரை பிடிக்க ஜெயின் முறை மற்றும் கார்னர் சப்போர்ட் அவசியம் குண்டானவர்கள் மற்றும் உயரமானவர்களை இரண்டு கால்களை சேர்த்து பிடித்து சசோல்டர் அல்லது இடுப்பு பகுதியை பிளாக் செய்தால் வீழ்த்த முடியும் அரியானா வீரர்கள் இந்த முறையில் தான் விளையாடுகிறார்கள் நன்றி
நல்ல விளையாட்டு. இரண்டு அணிகளும் போட்டி போட்டு புள்ளிகள் எடுத்தனர். இரண்டாவது பிற்பகுதியில் PKR college அணியின் கதீஜா மற்றும் புவனா ஆகியோர்கள் அணியின் வெற்றிக்கு அதிக புள்ளிகள் எடுத்து உதவினர். வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்.
கார்த்திகா கையை நீட்டி 2முறை பிடித்து விட்டார்கள் வேறு ஒரு டீமிடம் விளையாடும் போதும் கையை நீட்டி பிடித்து விட்டார்கள் இப்பொழுது கையை நீட்டுவதில்லை தவறை திருத்திக் கொண்டதற்க்கு நன்றி
Suji what a play? Really superb suji
PKR team super 🎉
Suji woww❤theri performance.... Karthika 🔥
Suji what a marvelous dash to Kathija. Super suji
❤️❤️
கண்ணகி நகர் அணி மிக சிறந்த அணி
இருப்பினும் சில குறைபாடுகள் உள்ளது
கார்த்திகா, சுஜிதா போன்ற மூன்றாவது ரைடர் தேவை
டிபன்ஸ் நன்றாக உள்ளது
இருப்பினும் நடுவில் விளையாடுபவர்கள் ஜெயின் முறையை பயன்படுத்தி எதிராளிகளை மடக்கவேண்டும் கதீஜா போன்ற உயரமானவரை பிடிக்க ஜெயின் முறை மற்றும் கார்னர் சப்போர்ட் அவசியம்
குண்டானவர்கள் மற்றும் உயரமானவர்களை இரண்டு கால்களை சேர்த்து பிடித்து சசோல்டர் அல்லது இடுப்பு பகுதியை பிளாக் செய்தால்
வீழ்த்த முடியும்
அரியானா வீரர்கள் இந்த முறையில் தான் விளையாடுகிறார்கள்
நன்றி
Karthika 👌🏻❤️
கார்த்திகா 🔥🔥சுஜி ⭐⭐காவியா 🦁🦁. கோச். 🙏🙏🙏. மற்ற. சகோதரிகள் 👌👌👌
Suji on fire
நல்ல விளையாட்டு. இரண்டு அணிகளும் போட்டி போட்டு புள்ளிகள் எடுத்தனர். இரண்டாவது பிற்பகுதியில் PKR college அணியின் கதீஜா மற்றும் புவனா ஆகியோர்கள் அணியின் வெற்றிக்கு அதிக புள்ளிகள் எடுத்து உதவினர். வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்.
Kannagi Nagar 🎉🎉🎉
Karthika and suji,kaviya very good players...congratulations sisters...
pkr jarc no. 9😍😍
BHUVI ❤
Karthika your das also. Superb ma
PkR புவனேஸ்வரி தான் தமிழ் நாட்டின் மிகச் சிறந்த கபடி வீராங்கனை
Well effort kannagi nagar .
செல்லம் ஹத்திஜா
செல்லம் புவனேஸ்வரி
செல்லம் சினேகா
செல்லம் லோகேஸ்வரி
🤣🤣🤣
USA Kannaginagar ❤️
Kathija, sneka, lokesvari good compineason. 👍
Atha mattum sari panninal entha team nammala onnum panna mudiyathu
Defence worst kannakinnagar...suji and Karthika on fire
Unstoppable suji❤
Same team mass playing
Kathija sister 👍
Kathija sister well energetic person 👍
கண்னகி நகர் டீம் சிரப்பாக விலையாடி தோல்வியை தழுவியதக்கு வருந்திகிரேன்
Suji well play
இடையில்எதற்குவிளம்பரம்காட்டாதே
Pkr team girls are taller and weight
கார்த்திகா கையை நீட்டி 2முறை பிடித்து விட்டார்கள் வேறு ஒரு டீமிடம் விளையாடும் போதும் கையை நீட்டி பிடித்து விட்டார்கள் இப்பொழுது கையை நீட்டுவதில்லை தவறை திருத்திக் கொண்டதற்க்கு நன்றி
Umbers worst kathija last raider out umber out kudukkala
கேமரா man வீடியோ எடுத்த விதம் தவறு. ரசிக்கும்படியாக இல்லை 😁.
நடுவில் இருந்து எடுத்துருக்க வேண்டும்
Diffence yarum sari illai
Karthika is more aggressive player ❤🎉