Mega Semi Final - TamilNadu Girls vs Himachal Pradesh Girls | Khelo India Youth Games 2023 Kabaddi

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 359

  • @amitharajjv
    @amitharajjv Год назад +498

    இந்த Credit எல்லாமே யாருக்கு போகணும்னா!! கண்ணகி நகர் Coach , PKR Coach, Andhiyoor Coach, விஎம்சி கோச் இவங்க தான் இவங்களை எல்லா பேரையுமே உருவாக்கி விட்டவர்கள்... Congratulations

  • @teejay30AS
    @teejay30AS Год назад +16

    தேசிய மற்றும் கேலோ இந்தியா போன்ற கபாடி போட்டிகளில் TN மகளிர் மட்டுமே சிறப்பாக விளையாடுகின்றன. 🎉 வாழ்த்துக்கள் 🎉❤💥💯

    • @Karthikraja-sk9fj
      @Karthikraja-sk9fj Год назад +2

      Ama bro sami academy la innum girls team varalai la athan...illaina ithulayum avanga than varuvanga

  • @gopalguru6290
    @gopalguru6290 8 дней назад +4

    என் தாய் நாட்டில் பெண்களே மிக பெரிய பொக்கிஷம்

  • @lenalena903
    @lenalena903 2 месяца назад +6

    எங்கள் தங்கம் நெற்றியில் இட்ட திருநீறு அழியாமல் வெற்றி திருமகள் கார்த்திகா சிங்கம்

  • @sakthivel-bg3of
    @sakthivel-bg3of 10 месяцев назад +7

    Karthika and team super performance. congratulations all

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 4 месяца назад

      செளந்தர்யா அண்டு டீம் சூப்பரோ சூப்பர் வாழ்த்துக்கள்

  • @SureshAmbi-m3f
    @SureshAmbi-m3f 2 дня назад +1

    First 🥇 🥇 🎉🎉and Best Tamil guys🎉🎉🎉

  • @mariharidoss6365
    @mariharidoss6365 Год назад +12

    Tamil Nadu win tha match congress 🎉all girls super game

    • @anurodhkumar2128
      @anurodhkumar2128 2 месяца назад

      Abhi tak jitne bhi tamilnadu vs himachal ke match hue h unme only isi ko h jeeti h kyoki himachal ki main raider and defender is match me nhi thi

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Месяц назад

      ​@@anurodhkumar2128தம்பி களத்துல புலி நிக்குது No 10

  • @nithshvlogs
    @nithshvlogs Год назад +4

    Sakthi brothers ✨✨

  • @raghuraj777
    @raghuraj777 8 месяцев назад +16

    10 நம்பர் அணிந்த தமிழ்நாட்டு வீராங்கனை போட்டியை மாற்றினார்...

    • @VijayaVelu-pp9hh
      @VijayaVelu-pp9hh 7 месяцев назад +2

      5

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 5 месяцев назад

      அவங்க தான் நல்லா ஆடுனாங்க ஆல் அவுட் ஆகவேண்டியது 1 நம்பர் செய்த வேலையால் எப்படியோ 5நெம்பர் சூப்பர் ரெய்டு செய்து காப்பாத்தி விட்டுறுச்சு

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 5 месяцев назад

      அப்ப 10 அவங்கதானே No 1

    • @BABUL-t1g
      @BABUL-t1g 4 месяца назад

      Aaaaa

    • @rajammalgtr108
      @rajammalgtr108 Месяц назад

      சுஜி இல்லை

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 9 месяцев назад +5

    Tamil Nadu kapadi team very very SUPPER Weldon !Vazdugal 🙏

  • @chellamuthu9460
    @chellamuthu9460 3 месяца назад +3

    ❤❤❤நம் தமிழ் Kabadi Girlsukku வாழ்த்துக்கள்12,6,2, அனைத்து வீராங்கனைகளுக்கும் Congratulation🎉🎉🎉

  • @justinblasingh9300
    @justinblasingh9300 10 месяцев назад +14

    10. No அருமை தங்கைக்கு வாழ்த்துகள்

    • @friendsmediakabaddisports5047
      @friendsmediakabaddisports5047 9 месяцев назад

      aandiyour Player Jessi no 10 Name Enna nu Sollunga

    • @Ravanan646
      @Ravanan646 8 месяцев назад +1

      @@friendsmediakabaddisports5047 I think Soundarya

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Месяц назад

      ​@friendsmediakabaddisports5047 சந்தனகாட்டு புலி செளந்தர்யா 10

  • @KunjammalKaruppai-lf6qk
    @KunjammalKaruppai-lf6qk Год назад +4

    Goodsavntharya andpkr kannakiall player very well now good tamilnadu selaction

  • @JanavRam-o7b
    @JanavRam-o7b Месяц назад +5

    எங்க பொண்ணுங்கள நிப்பாட்டி அப்படியே திருஷ்டி சுத்தி தான் போடணும் போங்க😢😢😢❤

  • @TenkasiTjsharief
    @TenkasiTjsharief 2 дня назад +1

    மிக அருமையான எமது தமிழகத்தின் வீரமங்கை கள் வாழ்த்துக்கள்

  • @jrptraders2948
    @jrptraders2948 13 дней назад +6

    கண்ணகி நகரின் முத்துக்கள்

  • @paulponnarasu6859
    @paulponnarasu6859 9 месяцев назад +4

    Congratulations 🎉🎉🎉❤TAMIL NADU
    Congratulations to Himachal players
    Heartfelt greetings to the Tamil Nadu coach and all the players❤❤❤

  • @maruthupandi1010
    @maruthupandi1010 11 месяцев назад +6

    I support tamil girls. Particularly number 10 and 12 fantastic play

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Месяц назад

      புலி அந்தியூர் சக்தி பிரதர்ஸ்சின் ஆடுகள வேட்டைபுலி

  • @nespinrajn8286
    @nespinrajn8286 Год назад +4

    Tamil Nadu team ,Ennum nalla diffence pannanum...all the best

  • @chinnanshanmugam6682
    @chinnanshanmugam6682 День назад +1

    தமிழ் நாட்டிலேயே நம்பர் ஒன் செளந்தர்யா கார்திகா சுஜி......

  • @Amun1996-qe9xy
    @Amun1996-qe9xy 3 месяца назад +4

    Game changer soundharya🎉🎉🎉🎉

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Месяц назад

      ஆடுகள புலின்னா

  • @sulthankani632
    @sulthankani632 6 месяцев назад +3

    தமிழர் நாடு தமிழ்நாடு வெற்றி பெற்ற அனைத்து வீரர்களுக்கும் எமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் ❤❤❤

  • @Mr_smart._surya_
    @Mr_smart._surya_ 8 месяцев назад +5

    Soundharya on 🔥

  • @BeniViji
    @BeniViji 4 месяца назад +5

    🔥🔥🔥🔥Kannagi Nagar 🔥🔥Express Karthika papa bonus Express Suji papa ✅✅✅coach Rajanna ✅✅✅✅✅

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Месяц назад

      அந்தியூர் சக்தி பிரதர்ஸ் புலி செளந்தர்யா பாப்பா சத்யா பாப்பா சுகன்யா பப்பா கோச் சுரேஸ்

  • @santhanamsanoj6580
    @santhanamsanoj6580 2 месяца назад +4

    சௌந்தர்யா சூப்பராக விளையாண்டு மேட்ச் ஜெயிக்கிறதுக்கு முக்கிய காரணம் ❤❤❤❤❤❤

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Месяц назад

      ஆடுகள வேட்டை புலி சார் அது

  • @DhanaDhanam-gx2cs
    @DhanaDhanam-gx2cs Месяц назад +4

    கண்ணகி நகர் coach ராஜு ஐயாவிற்கு என் கம்பீர வணக்கம் 🙏இந்த பிள்ளைகட்கு இன்னும் சத்தான உணவு கொடுக்க கருணை கொண்டவர்கள் உதவுங்கள் பெண் சிங்கங்கள் தமிழகத்தின் தங்கங்கள் 👌

  • @STRSelvaSkSss
    @STRSelvaSkSss 10 месяцев назад +13

    Jessi no 10 love you vera level Aattam💥💥💥👌👌👌👌

    • @friendsmediakabaddisports5047
      @friendsmediakabaddisports5047 9 месяцев назад +1

      aandiyour Player Jessi no 10 Name Enna nu Sollunga

    • @Moorthy_SS
      @Moorthy_SS 9 месяцев назад +1

      @@friendsmediakabaddisports5047soundarya

    • @Neymaru-u9v
      @Neymaru-u9v 9 месяцев назад +1

      ​@friendsmediakabaddisports5047 sowndarya bruh

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 5 месяцев назад +1

      அய்யா எனக்கு அந்த ஒன்னாம் நெம்பர் யாருன்னு சொல்லுங்க மொத்த டீமையும் காவு கொடுத்துட்டு களத்துல சும்மாவே நிக்குறாங்க டிபெண்டருன்னு

  • @dimperfectgentlemen
    @dimperfectgentlemen Год назад +3

    Tamilnadu known for strategy if old coaches coached. Opponent is heavy let them touch and take points not giving up in unnecessary tackles. Number 10 saved the day 🎉🎉🎉.

  • @BalaMurugan-re7yd
    @BalaMurugan-re7yd 9 месяцев назад +5

    வெற்றி நமதே❤️❤️❤️❤️❤️

  • @LavanyaLavanya-so3dn
    @LavanyaLavanya-so3dn 5 месяцев назад +4

    Best play all players in Tamil Nadu team game Changer soundriya 🎉🎉🎉

  • @rajkandir
    @rajkandir 7 месяцев назад +3

    Kabaddi is a brave game, this match was very nice, both teams are tried until the last minute🎉

  • @YamirukabayamenBalu
    @YamirukabayamenBalu 9 месяцев назад +1

    Congratulations team 👏 🙌 💙 ❤️

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 11 месяцев назад +2

    Tamilnadu girls team verithanam. 😎👍 super coach and team congrats🎉🥳

  • @Mohanraj28249
    @Mohanraj28249 8 дней назад +3

    கடினமான விளையாட்டு கிரிக்கெட்டுக்கு நிகராக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்..

  • @actorkaruppiah9027
    @actorkaruppiah9027 2 месяца назад +2

    Super Tamil Nadu 👏👏👏👍💪👍💪💐💐💐💐💐💐💐

  • @kumaresank9988
    @kumaresank9988 9 месяцев назад +5

    Tamilnadu, the girl who saved from all out and no 10 were women of the match. My view .

  • @thennarasu8336
    @thennarasu8336 4 месяца назад +5

    Sema raider anthiyur tiger sowandraya ...Number 5 all out irinthu nama escape aga vachutanga..well played girls

  • @vigneshb1070
    @vigneshb1070 9 месяцев назад +6

    Jersey no 10 🔥

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 4 месяца назад

      பேர் அந்தியூர் வனபுலி செளந்தர்யா 10

    • @mugeshm162
      @mugeshm162 2 месяца назад

      ​@@HariHaran-b5g😅😅😅😅

  • @987sai
    @987sai Год назад +3

    ❤Karthika & Rishika fav❤

  • @samkaran6351
    @samkaran6351 8 месяцев назад +3

    Good to see unbiased umpires in this match

  • @ViratHari-c2q
    @ViratHari-c2q Год назад +4

    Final song goosbumbs 🥵

  • @HariHaran-b5g
    @HariHaran-b5g 4 месяца назад +4

    ஹிமாச்சல் 10 கவனிக்க பட வேண்டியா வீராங்கனை சிறப்பான ஆட்டம்

  • @Selvamani-dm1pn
    @Selvamani-dm1pn 3 месяца назад +1

    Congrats to Tamil Nadu players. Particularly Soundarya and Kadhija. Amazing performance.

  • @nagarajanm2060
    @nagarajanm2060 7 месяцев назад +1

    Great to see tamil girls striking....wow....that 4 points by that tall girl was fantastic.....

  • @HariHaran-rz7ok
    @HariHaran-rz7ok 2 месяца назад +2

    வெந்து தணிந்தது காடு தனல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ 🔥💥 குட்டி வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் ❤

  • @BalaBala-gy8fi
    @BalaBala-gy8fi 6 месяцев назад +4

    Kathija sister 👍

  • @kamalikumaresan396
    @kamalikumaresan396 3 месяца назад +3

    No 10 சக்தி பாய்ஸ் team super play❤

    • @Travel_Rider
      @Travel_Rider 3 месяца назад +2

      Sakthi Boys illa சக்தி பிரதர்ஸ்

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 3 месяца назад

      ​@Travel_Rider புலிஅந்தியூர் புலி

  • @SHEIKHIRFAN-pl1ic
    @SHEIKHIRFAN-pl1ic Месяц назад +3

    THAMILACHI 👍👍👍👍👍👍👍👍👍💪💪💪💪💪💪💪

  • @PandianRL
    @PandianRL Год назад +1

    Arumayana attam..vazhthukal sagotharigale...😮❤

  • @sabarilakshmanaperumal9046
    @sabarilakshmanaperumal9046 3 месяца назад +2

    Player of the match jersey no 10 boy cut hair style girl .ovoru raidum 🔥🔥🔥🔥🔥🔥

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Месяц назад

      அந்தியூர் சந்தனகாட்டு புலி செளந்தர்யா 10 ஆடுகளத்தை தெரிக்கவிடும் ஆட்டநாயகி அவள்

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    👑Tamil Nadu girls super 🎁

  • @prathipkumar6065
    @prathipkumar6065 6 месяцев назад +6

    லஸ்டா போட்டா song tha mass

  • @PATHAN-ue4vz
    @PATHAN-ue4vz Месяц назад +1

    very good karthika bita manshaallah zindabad zindabad zindabad ❤❤❤

  • @itsmevignesh
    @itsmevignesh 11 месяцев назад +1

    Super....well done team🎉💯🎊🏆

  • @everythingitshere755
    @everythingitshere755 Год назад +2

    Where to see live brother

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Месяц назад +5

    தமிழன் என்று சொல்லடா.தலைநிமிர்ந்துநில்லடா.🎉🎉🎉

  • @mototrack870
    @mototrack870 7 месяцев назад +4

    No10, no12, no6 good play

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 5 месяцев назад

      No 1 டிபெண்டர் ஆட்டம் எப்படி

  • @r.vadivelr.vadivel3078
    @r.vadivelr.vadivel3078 Год назад +2

    Super tamil nadu🎉🎉🎉

  • @rajasekaran811
    @rajasekaran811 6 месяцев назад +5

    கடைசியா போட்டாம்பாரு சாங் அழப்போறன் தமிழன் உலகம் எல்லாமே 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @marimuthuponnusamy9509
    @marimuthuponnusamy9509 Год назад +2

    congralation soundarya and sathya and suganya - sakthi prothrs- trainers sir. mr. suresh

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 5 месяцев назад

      அந்த ஒன்னாம் நம்பர் டிபெண்டருக்கு யாருங்க பயிற்ச்சியாளர் களத்துல சும்மாவே நிக்கனும்னு பயிற்ச்சிகொடுத்து இருப்பார் போல

  • @kowsiarumugam5211
    @kowsiarumugam5211 6 месяцев назад +4

    Number 10 tamilnadu super twam work

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 4 месяца назад +2

      விளம்பரம் இல்லா ஆடுகள புலி சார் அது

  • @navaneethanmanikandan7824
    @navaneethanmanikandan7824 4 месяца назад +7

    சுஜி எங்கங்க மிஸ்ஸிங் நல்ல பிளேயர் 😢😢😢

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 4 месяца назад +2

      ஹரிணி எங்க நல்ல டிபெண்டர்

  • @Vellathurai9360-cj9uk
    @Vellathurai9360-cj9uk Год назад +7

    நம்பர் பத்து செம கெத்தா ஆட்றாங்க விளையாட்டில் நல்ல எதிர்காலம் இருக்கு வாழ்த்துக்கள் அடுத்து இறுதி போட்டி அரியானா வா நல்ல விளையாடுங்க

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 5 месяцев назад

      அவங்கதானே களத்தில் சூப்பரா ஆடுனாங்க ஆனா இன்டாகிராமில் பாருங்க

  • @Prabakaran-m6l
    @Prabakaran-m6l 2 месяца назад +3

    Tamil Nadu Express Karthika

  • @BalaBala-gy8fi
    @BalaBala-gy8fi 5 месяцев назад +4

    Kathija sister well energetic person 👍

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 5 месяцев назад +4

      செளைந்தர்யா அதுக்கும் மேல

  • @durairaj5269
    @durairaj5269 4 месяца назад +1

    Both are well played I wish to congratulate to all 🎉🎉🎉

  • @gmr760
    @gmr760 8 месяцев назад +5

    வீரம் விளைந்த மண்❤❤❤

  • @sivamoorthy7111
    @sivamoorthy7111 Месяц назад +3

    Soundariya high level player can win single handly

  • @rajamanickam9510
    @rajamanickam9510 Год назад +3

    Number 10 super

  • @sivaperumalsiva4804
    @sivaperumalsiva4804 11 месяцев назад +5

    தமிழகம் எதிலும் முதலிடம் தான்

  • @s.ploveandloveonly7182
    @s.ploveandloveonly7182 9 месяцев назад +2

    Very nice played vera level ❤ number 10 semma amazing play 😊😊😊

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 4 месяца назад

      அந்தியூர் வனபுலி சார் அது பயிற்ச்சி அப்படி பதுங்கி பாயும் ஆடுகள வேட்டை புலி

    • @mugeshm162
      @mugeshm162 2 месяца назад

      ​@@HariHaran-b5g😂😂😂😂😂

  • @YamirukabayamenBalu
    @YamirukabayamenBalu 10 месяцев назад +4

    Number 10 v good

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Месяц назад

      அந்தியூர் புலி

  • @Jgyhghvt-hp9dh
    @Jgyhghvt-hp9dh Год назад +2

    Soundarya no.10.great

  • @AmalKumar-xj9qo
    @AmalKumar-xj9qo 4 месяца назад +4

    Jerssy no 6 famous but 10 is the the best

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 4 месяца назад +2

      உங்களுக்கு தெரியுது இஸ்ட்டாகிராமுக்கு தெரியலயே

  • @ezhinathan6923
    @ezhinathan6923 6 месяцев назад +3

    எங்கள் மண்ணின் வீரமங்கைகள் 🎉🎉🎉🎉🎉❤❤

  • @dr.d.gnanasekar.md.acupanc450
    @dr.d.gnanasekar.md.acupanc450 Год назад +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉 வெற்றி தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @bharathvajv2251
    @bharathvajv2251 6 месяцев назад +2

    At the Match End, " The Song".🔥💯

  • @karthigairajbk
    @karthigairajbk 4 месяца назад +1

    All are well performance , Presence of mind . Really Super all

  • @HariVenkatesh-mn7cq
    @HariVenkatesh-mn7cq Год назад

    Tamilnadu Kabadi team Jindabad. Congratulations. Our girls r super girls.

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    👑Tamil Nadu Karthika SUPER SUPER 🎁

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 4 месяца назад

      தமிழ்நாடு அந்தியூர் வனபுலி செளந்தர்யா சூப்பரோ சூப்பர்

    • @mugeshm162
      @mugeshm162 2 месяца назад

      Dai potta enna thanda lusu koothi​@@HariHaran-b5g

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Месяц назад

      ​@@mugeshm162ஏ சூப்பர்ன்னு சொல்லா கூடாதா இல்ல எதாவது தவற சொல்லிட்டாங்களா

  • @AmalKumar-xj9qo
    @AmalKumar-xj9qo 4 месяца назад +2

    No 2 best defence well done sister ❤

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 4 месяца назад

      No1,டிபெண்ஸ் எப்படி

  • @bjbbenjaminrajakanyakumari5336
    @bjbbenjaminrajakanyakumari5336 11 месяцев назад +1

    Well play... Appreciated to all

  • @ManiMani-fq9uz
    @ManiMani-fq9uz 4 месяца назад +2

    Soundarya and lokeswari vera leval

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 4 месяца назад

      அந்தியூர் கொம்பன் இருந்திருதா கோப்பை நமக்கே

  • @mothkuryadaiah3181
    @mothkuryadaiah3181 17 часов назад

    Super Tamilinadu 12nober

  • @MOHAMEDSUHAIL-dn4ju
    @MOHAMEDSUHAIL-dn4ju Год назад +1

    நல்ல அணி தேர்வு🎉🎉🎉

  • @sundarrajubalasubramaniyan4656
    @sundarrajubalasubramaniyan4656 11 месяцев назад +2

    13:58 Congrats all sisters in the tamilnadu team. I support tamilnadu girls. But lot of mistakes there . please watch the video and learn from them. sisters if u play good kabaddi, you win more then 20 points difference .

  • @davids8815
    @davids8815 10 месяцев назад +1

    Super 👌 congratulations 👏 🎊

  • @robivettri7426
    @robivettri7426 3 месяца назад +2

    Yaaruppa indha 10 num.marana maas.❤

    • @rajamaadesh3706
      @rajamaadesh3706 Месяц назад +1

      Soundarya

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Месяц назад

      புலின்னா அந்தியூர் சந்தனகாட்டு வேட்டை புலின்னா ஆடுகளாத்தை அதிரவிடும் ஆட்டநாயகி செளந்தர்யா 10

  • @anbuchezhian7161
    @anbuchezhian7161 8 месяцев назад +2

    வாழ்த்துக்கள் செல்லங்களே

  • @allaboutnatureintamil2853
    @allaboutnatureintamil2853 9 месяцев назад +2

    தமிழ்நாடு ❤❤❤

  • @sakitech2921
    @sakitech2921 Год назад +4

    Tamilnadu team 10number female 2all out await + super raid single handle 10number won reason

    • @marimuthuponnusamy9509
      @marimuthuponnusamy9509 Год назад

      SOUNDARYA SIR

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 5 месяцев назад

      ஒருத்தருமே சொல்ல மாட்டிங்குறாங்க களத்துல சும்மாவே நின்னு புடிக்கிறேன் பேர்வழின்னு மொத்தடீமையும் காவு கொடுத்த அந்த ஒன்னாம் நெம்பர் யார்ன்னு நீங்களாவது சொல்லுங்க

  • @sandeepmehrakabaddi
    @sandeepmehrakabaddi Год назад +3

    हिमाचल की हेकड़ी आखिर तमिलनाडु ने निकाल दी जहां हिमाचल की टीम में अनुभवी खिलाड़ी भी कुछ नहीं कर सके दूसरी ओर यंग तमिल गर्ल ने दिखा दिया कि जोश और जज्बा एक खिलाड़ी को कहां से कहां ले जा सकता है

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 5 месяцев назад

      இந்தி தம்பி இஸ்டாகிராமை நம்பாதே ஆடுகளத்தை நம்பு Tamilnadu No 1 player soundarya 10

  • @teejay30AS
    @teejay30AS Год назад +2

    சிங்கப்பெண்கள் ❤

  • @Ravindra1323
    @Ravindra1323 7 месяцев назад

    Both the teams are superb. Congrats T.Nadu team.

  • @sriharini6334
    @sriharini6334 2 месяца назад +3

    Ya tamilnadu girls bonus vitukitay itukanga ithunalayae points increase agitu iruku.... Bonus podum bothu tackle pannanum.... Apa thaan bonus poda bayam varum... Also onnum nalla tackle pannanum.... Raiding la bonus poda innum practice pannunm... Easya win pannavendiya match some multiple points Nala thapichom ....

  • @marimuthuponnusamy9509
    @marimuthuponnusamy9509 Год назад +2

    ALL SOUNDARYA SATHYA SUGANYA - SAKTHI BROTHERS, AND PKR GOPI 2 SISTER KANNAGI NAGAR- KARTHIKA ALL SUPER. MY FAVORATE TEAM SAKTHI BROTHER. SOUNDARYA .AND SUEASH SIR .CONGRALATION

  • @ramkumarg1252
    @ramkumarg1252 11 месяцев назад +4

    Both Played Well, but TN Kabaadi Players always Win

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 5 месяцев назад

      No ஒன்னை தவிற போத் பிளேயர்

  • @KarthikYuvan-qk9pj
    @KarthikYuvan-qk9pj 3 месяца назад +2

    Jersey no2 logeswari super

  • @Thalacr7
    @Thalacr7 11 месяцев назад +5

    No 10 what a play at crucial stage

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Месяц назад

      அந்தியூர் புலி செளந்தர்யா

  • @kumarkonar7772
    @kumarkonar7772 7 месяцев назад +2

    வாழ்த்துக்கள் 🌹