சண்டை போட்டு... போட்டுதான்... நாங்க ஜெயிக்க வேண்டி இருக்கு | KARTHIKA | KABBADI | KANNAGI NAGAR

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 апр 2024
  • @MERCURY #karthika #sports #kabbadi #womenskabaddi #prokabaddi #tamilnadu #captain #tamilsong #neeyanaana #tamilserialpromos #mercury #vijaytelevision #mercurytamil #mercury #mercurydigital #neeyanaanaviral
    SEE MORE....
    DO WATCH OUR LATEST VIDEOS :
    தமிழ் பின்னக்கணக்கில் இவ்வளவு ஆச்சரியங்களா!! | ARUMUGAM | NEEYA NAANA | TAMIL TEACHER | MERCURY
    • தமிழ் பின்னக்கணக்கில் ...
    நீயா நானா தத்துவ பாடல் நிகழ்வில் அசத்திய பாடகர்கள் | Neeya Naana Viral | Vijay Tv | MERCURY
    • நீயா நானா தத்துவ பாடல்...
    FOLLOW US ON SOCIAL MEDIA:
    FACEBOOK : / mercurydigi
    INSTAGRAM : / mercury_digital_official
    TWITTER : / mercury_tamil
    MOJ : mojapp.in/@mercury4932?referr...
    SHARECHAT : sharechat.com/mercury_digital...

Комментарии • 202

  • @Ravanan646

    இந்த பிள்ளை விளையாடும்போது சிங்கக்குட்டி பேசும் போது பூனைக்குட்டி தான். நான் இந்த பொண்னின் திறமையான விளையாட்டை பார்த்தே கபடி பார்க்க தொடங்கினேன். தமிழ்நாட்டு சிங்கக்குட்டிக்கு வாழ்த்துக்கள்

  • @drobert8975

    சூப்பர் கார்த்திகா, உச்சத்தின் உச்சம் காண வாழ்த்துக்கள். உன்னால் கண்ணகி நகர் கர்வம் கொள்ளும்.

  • @GunakK-vr8nf

    அருமையாக விளையாடுகிறாய் மகளே! நீ கார்னரை தொடுவதற்கு முயற்சி செய்யறப்ப கொஞ்சம் பேக்ல வர்றவங்கள செக் பண்ணும்மா...கால்களால கிக் பண்ணித்தா தொடனும்னு இல்லடா, சடன்னா எதிரணியினரோட கால்களயு தொட முயற்சி பண்ணுமா..சாமி டைவ் அடிச்சு கோட்ட தொடரதும் நல்லதுதா...அதே-சமயம் பேக்ல பிடிக்க வர்றவங்கள உன்னோட உடம்ப லேசா திருப்பி விட்டாலே அவங்க வெளியே போயிருவாங்க...ரொம்ப நல்லா விளையாடறம்மா.. கார்னர் நிக்கிறப்ப ஆங்கிள், பேக் ஹிப் பிடிக்கறதுலயும் டெவலப் பண்ணுடா! கார்னர்ல நிக்கறவங்கதா டைவ் கேட்ச் அடிச்சுப் பிடிக்கனும்னு இல்ல சப்போர்ட்டா நிக்கற பிளேயரும் செய்யலாம்...இத மட்டுமல்ல டைவ் கேட்சயு நாங்க 35 வருசத்துக்கு முந்தியே செஞ்சு பெரிய டீம்களயெல்லா ஜெயிச்சோம்! நீயும், உன்கூட விளையாடற அன்பான மகள்கள் அத்தன பேருமே நல்லா வரனும்னு ஆண்டவன வேண்டிக்கிறேம்மா...

  • @sundarekambaram8792

    கார்த்திகா செல்லம் எனக்கு 61 வயது நான் உன் ரசிகன் டா நீ சிறுத்தை போல் துள்ளி ஆடும் ஆட்டத்தை கண்டு ரசிப்பேன் நீ மேலும் மேலும் சாதனை செய்ய வேண்டும் அரசாங்கம் உனக்கு உதவி செய்வார்கள் கண்டிப்பாக வாழ்த்துக்கள் மகளே 💐

  • @user-vc1zo1ny5v

    பொருளாதார பலமற்ற குடும்ப பின்னனியிலிருந்து வந்து வென்று காட்டிய தங்கை மேலும் மேலும பல களங்களை வென்று பெருமை கொள்ள வேண்டும்.

  • @MohamedishakMohamedishak

    அவருடைய தங்கை அங்கேதான் உள்ளார் அவரையும் கொஞ்சம் பேட்டி எடுத்து காட்டி இருக்கலாம்

  • @rajamaalathi7358

    நேற்று நடைபெற்ற விழுப்புரம் கண்டமங்கலம் ஒன்றியம் நவமால்மருதூரில் மிக அருமையாக விளையாடினார் கார்த்திகா முதல் பரிசையும் தட்டிச் சென்றனர் அவர்களை கௌரவித்து பெருமைப்படுத்தினோம் இதுபோல தமிழக முழுவதும் நடக்கின்ற கபடி போட்டிகளில் அவர்களை வரவழைத்து பெருமைப்படுத்துமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் மேலும் மேலும் இந்த அணி வெற்றி பெற எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ❤❤ வாழ்த்துக்கள்

  • @bala9497
    @bala9497  +29

    இந்திய கபடி வீராங்கனைக்குநல்லவீடுவழங்கவேண்டும்,முதல்வர்

  • @prasathgnanasekar2882

    இன்று 28/4/2024 எங்கள் ஊரில் நட‌ந்த கபடி போட்டியில் இந்த அணி விளையாடி முதல் பரிசை தட்டி சென்றது, கார்த்திகா மற்றும் சுஜி வின் ஆட்டம் மிகவும் அற்புதமாக இருந்தது, இவர்களின் ஆட்டத்தை நேரில் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது 🎉

  • @PalanichamyGopinathGopinath

    சகோதரிக்கு பயிர்ச்சியாளருக்கு வாழ்த்துக்கள் ❤❤❤

  • @karthikeyanajk3645

    Jersey Number: 6 , கார்த்திகா...

  • @muthusamykalimuthu3872

    கார்த்திகாவின் தாய், தந்தைகும் வாழ்த்துக்கள், கோச் சூப்பர்,,,

  • @suganraj2064

    தங்கை கார்த்திகா, coach ku வாழ்த்துக்கள்

  • @moorthysangaramoorthy5180

    நான் கார்திகா ரசிகன்.

  • @banklootful

    பயிற்சியாளருக்கு வாழ்த்து

  • @UdayaKumar-uf1ze

    வாங்க பிள்ளைகளா வாங்க. உங்க எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்.

  • @subramanianmurugan2033

    முன்னேற்ற பாதையில் முன்னேறி செல்ல வாழ்த்துக்கள் ம்மா ! 🌹🙏கண்ணகி நகர் கபடி குழுவினர்அனைவர்க்கும் கோச்சர் சாருக்கும் மீடியா சகோதரிக்கும் மீடீயாவிற்க்கும் பாராட்டுக்கள் ! 🌹🙏

  • @athisayamathisayam5637

    முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் கடின உழைப்புக்கு நன்றி வாழ்த்துக்கள் சகோதரி

  • @kabaddi-amulsportsclub9477

    Congratulations UNIVERSE

  • @rameshrangiem

    Congratulations 🎉🎉🎉🎉Karthika. You're the best of the best. Player in Tamil Nadu.