Это видео недоступно.
Сожалеем об этом.

What is a Kalvettu? ராஜராஜ சோழனின் சோழ நாட்டு MAP! 😲 Raja Raja Cholan Kalvettu Meikeerthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 авг 2024
  • Use headphones 🎧 for the best experience. Watch in 4K.
    Part 2 ▶️ How to read Kalvettu letters? • How to read Kalvettu? ...
    CHAPTERS
    0:00 Intro
    01:20 What is an inscription (Kalvettu)?
    02:18 Various Donations of the past
    03:22 The 7 Parts of an Inscription
    06:38 The Full Process of a Kalvettu
    08:29 Rajaraj Cholan Meikeerthi
    14:09 Chola Nadu Map
    Chola series 👉bit.ly/Tamil_H...
    Pandya Series 👉bit.ly/PandyaS...
    JOIN our channel to get access to perks! 👉
    www.youtube.co...
    தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களையும் பாருங்கள்! ️‍🔥
    👉Tamil series: bit.ly/Tamil_K...
    👉English series: bit.ly/Tamil_K...
    ராஜராஜ சோழனின் சோழ நாட்டு MAP! 😲 Raja Raja Cholan Kalvettu Meikeerthi | Thanjai Periya Kovil
    ▶️ ராஜராஜ சோழன் - பிரம்மாண்ட வரலாறு • Raja Raja Cholan Histo...
    ▶️ ராஜராஜ சோழன் பள்ளிப்படை சமாதி எங்கே? • Where is Raja Raja Cho...
    ▶️ ஆதித்த கரிகாலன் கொலை மர்மம்: • Proof of Aditha Karika...
    ▶️ பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோவில் • தாயிற்காக ஒரு கோவில்! ...
    ▬▬▬▬ Bibliography/ References ▬▬▬▬
    1) கல்வெட்டியல் - இரா. நாகசுவாமி, நடன. காசிநாதன் (1972)
    2) மெய்க்கீர்த்திகள் - பூ. சுப்பிரமணியம்
    3) South Indian Inscriptions- Tamil Inscriptions Of Rajaraja Rajendra-chola-And-Others-In-The-Rajarajesvara-Temple-At-Tanjavur - E Hultschz-Vol I
    4) இராஜராஜேஸ்வரம் - குடவாயில் பாலசுப்பிரமணியன்
    #Kalvettu #RajaRajaCholan #periyakovil #thanjaiperiyakovil #HowToReadKalvettu #thanjai #thanjavur
    Get to know everything about: Tamil Prasasti, Prashasti, chola empire reaction, chola empire history in tamil, chola nadu history in tamil, cholar varalaru in tamil, raja raja cholan war, raja raja cholan wars, thanjai periya kovil history in tamil, raja raja cholan secrets, periya kovil history in tamil, brihadeeswarar temple history in tamil, periya kovil history in tamil, thanjavur big temple, history in tamil, thanjavur periya kovil, raja raja cholan temple history, thanjai periya kovil tour, raja raja cholan history in tamil, raja raja cholan history, raja raja cholan war history in tamil, ponniyin selvan history, chola invasion of sri lanka, kanthalloor salai war in tamil, kandalur salai, kandalur salai kalamaruthu, saava moova peraadu, cholar kalvettu, raja raja cholan mystery in tamil, chola empire, thanjai periya kovil kalvettu in tamil, thanjavur periya kovil kalvettu in tamil, chola empire tamil, chola empire history, chola nadu map, chola nadu districts, chola map in tamil nadu, chola map in tamil, tamil inscriptions, kalvettu padipathu eppadi, kalvettu padipathu eppadi in tamil, thanjavur temple kalvettu, raja raja cholan meikeerthi in tamil, raja raja cholan meikeerthi, chola meikeerthi, tamil kalvettu reading, kalvettu in tamil history, How to read kalvettu, How to read Tamil inscriptions, How to read Tamil Chola inscriptions, meikeerthi, tamil kalvettu, chola inscriptions, How to read Tamil kalvettu, chola empire history, chola empire whatsapp status tamil, chola mass whatsapp status tamil, Rajaraja Chola Meikeerthi, Chola Kingdom Map, kalvettugal, kalvettukal, Thirumagal pola perunila chelviyum, Kanthalur saalai kalamarutharuli. Swasthishree mangala sol, Meikkeerthi, Kaapp sol, ombadaikilavi, Brahmadeyam,
    ▬▬▬▬ எங்களைத் தொடரவும் ▬▬▬▬▬
    Facebook ➤ www. Enl...
    Twitter ➤ / ungalh
    Blog ➤ hemanththiru.bl...
    Pinterest ➤ www.pinterest....
    Instagram ➤ / ungalanban_hemanth
    👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscrib...
    👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??

Комментарии • 374

  • @UngalAnban
    @UngalAnban  11 месяцев назад +47

    ▬▬▬▬ Bibliography/ References ▬▬▬▬
    1) கல்வெட்டியல் - இரா. நாகசுவாமி, நடன. காசிநாதன் (1972)
    2) மெய்க்கீர்த்திகள் - பூ. சுப்பிரமணியம்
    3) South Indian Inscriptions- Tamil Inscriptions Of Rajaraja Rajendra-chola-And-Others-In-The-Rajarajesvara-Temple-At-Tanjavur - E Hultschz-Vol I
    4) இராஜராஜேஸ்வரம் - குடவாயில் பாலசுப்பிரமணியன்
    தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களையும் பாருங்கள்! ‍🔥
    👉Tamil series: bit.ly/Tamil_Kings
    👉English series: bit.ly/Tamil_Kings_Eng
    ▶ ராஜராஜ சோழன் - பிரம்மாண்ட வரலாறு ruclips.net/video/biX-mI3aBBs/видео.html
    ▶ ராஜராஜ சோழன் பள்ளிப்படை சமாதி எங்கே? ruclips.net/video/K-nxMc3meN8/видео.html
    ▶ ஆதித்த கரிகாலன் கொலை மர்மம்: ruclips.net/video/bEAyvwXqhqU/видео.html
    ▶ பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோவில் ruclips.net/video/aiVqTyu2s18/видео.html

    • @jivanprasadlion
      @jivanprasadlion 11 месяцев назад

      Bro replay please my name shahru

    • @aadhavana1358
      @aadhavana1358 11 месяцев назад

      நான் அடுத்த சனிக்கிழமை சிங்கப்பூர்லைருந்து இந்தியா வருகிறேன் அடுத்த வீடியோ உங்களுடன் பயணிக்க ஆசை படுகிறேன் முடியுமா

    • @silambarasans7158
      @silambarasans7158 11 месяцев назад

      இராஜேந்திரன் வரைபடம்

    • @mohanapriya1564
      @mohanapriya1564 11 месяцев назад

      sir where to get the 3rd reference by E Hultschz..please reply bcaz searching for a long time

    • @j.samuelpriyan9852
      @j.samuelpriyan9852 11 месяцев назад

      Anna Rajendra cholan aatchi seiyam bothu romba perusa irudhuchula adha map pottu kaaminga

  • @vinothravichandiran229
    @vinothravichandiran229 11 месяцев назад +18

    இது போன்று ஒரு புனிதமான செயலை செய்யும் உங்களின் பாதத்தை என் தலையில் தாங்குவேன்...🙏

  • @prabhakaran5290
    @prabhakaran5290 11 месяцев назад +20

    தமிழன் என்று பெருமை கொண்டால் மட்டும் போதாது...நம் வரலாற்றை பற்றி அறிந்து கொள்வோம்...மற்ற சகோதரர்களையும் அறிந்து கொள்ள, பகிர்ந்து உதவுவோம்...

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 11 месяцев назад +5

    தெளிவாகக் கற்றுக்கொண்டோம்.. நன்றிகளும் வணக்கங்களும் ♥️♥️

  • @nellikamaramvlog57
    @nellikamaramvlog57 11 месяцев назад +136

    உன் பாதம் தொட்டு நான் வணங்குகிறேன் அண்ணா 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭 நன்றி

  • @karthikps370
    @karthikps370 11 месяцев назад +54

    It’s so disheartening to see significant work going unnoticed. This channel and the man deserve more recognition, respect and appreciation.
    Way to go, Anna.

    • @shanthiru66
      @shanthiru66 11 месяцев назад +2

      I agree with you and think the same

  • @srimuthuvelavangroup4549
    @srimuthuvelavangroup4549 10 месяцев назад +3

    பதினாறு நிமிடங்களில் பலநாறு ஆண்டுகளின் வரலாற்றை திறம்பட சுவையாகவும் ஆவணமாகவும் விவரித்த உங்கள் பணி போற்றுதலுக்குரியது நன்றி

  • @gsbkarthik91
    @gsbkarthik91 11 месяцев назад +7

    உங்கள் அனைத்து வீடியோ நல்ல தகவல் செய்திகள் தருகிறது அதுவும் நீங்கள் சொல்லும்போது மேலும் சிறப்பாக உள்ளது. பார்க்க பார்க்க மிகவும் ஆவல் ஆக உள்ளது ,👍👍👍 Great Job

  • @kalaiselvi3462
    @kalaiselvi3462 2 месяца назад

    ஸ்ரீரங்கம் கோயில் போம்போது பொதுவழில தரிசனத்திற்கு நிற்கும்போதெல்லாம் நான் அந்த கல்வெட்டு படிக்கவே முயற்சித்துகொண்டிருபேன்...அதேபோல தாலாசுரம்கோயிலிலும் 63நாயன்மார்களின் கதைகளை சிற்பமாக ஒருஜான் இடைவெளியில் செதுக்கிஇருப்பாங்க...கும்பகோணத்தில் அதிக கோயில்கள் தேர்போல சக்கரங்களும் அதைஇழுக்கும் குதிரைபோலவும் இருக்கும் நம் காலமெல்லாம் கண்டுபிடித்தாலும் நிறையாத அளவு கடல்போல சோழர்வரலாறு இருக்கிறது...உங்கள் தகவல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிது...உங்கள் தேடலுக்கும் ஆர்வத்திற்கும் உழைப்பிற்கும் என் வணக்கங்கள்பா....

  • @ezhilarasan145
    @ezhilarasan145 11 месяцев назад +28

    அது ஏன் என்று தெரியவில்லை.. அன்னா சோழ மன்னர்களை பற்றிய வரலாறு மட்டும் மனம் ஒரு கனத்த இதயத்துடன் இருக்கிறது

    • @anahaSeenu
      @anahaSeenu 11 месяцев назад +1

      அது உண்மை தான் .

    • @jddongle5780
      @jddongle5780 8 месяцев назад

      I'm some reason to be on my💕❤

    • @jddongle5780
      @jddongle5780 8 месяцев назад

      🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉🎉good night💤🌹 23/11/23, 10@tiem10:23pmtoday, happy birthday party🎂🎉🎈🎂🎉🎈🎂🎉🎈

  • @natchathirakootam7994
    @natchathirakootam7994 11 месяцев назад +8

    உங்கள் பணி மிகவும் பாராட்டுக்குரியது 🙏🙏🙏

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 11 месяцев назад +4

    உங்கள் தமிழ் வரலாற்று பயணம் மேன் மேலும் தொடர வேண்டும் அண்ணா ❤

  • @venkateshsubramanian1150
    @venkateshsubramanian1150 11 месяцев назад +2

    த‌ங்க‌ளி‌ன் அயராத உழைப்பிற்கும் முயற்சிக்கும் தலை வணங்குகிறேன் அண்ணா ஒம் நமசிவாய🙏🙏🙏

  • @arivuthileepan5549
    @arivuthileepan5549 11 месяцев назад +1

    நான் பிரியாணி காணொளி பார்க்கவில்லை.. ஆனால் உங்கள் ஆதங்க பதிவுக்கு பின் வந்தேன்.. உங்கள் முயற்சி அளப்பரியது வாழ்த்துக்கள்

  • @gopalachannel1551
    @gopalachannel1551 9 месяцев назад +1

    இந்தப் பதிவுக்கு நன்றி😊

  • @ananthravi7391
    @ananthravi7391 2 месяца назад

    அற்புதமான வீடியோ சார் உங்கள் முயற்சிகளுக்குத் தலை வணங்குகிறேன். எனக்கும் கல்வெட்டுகளைப் படிக்க வேண்டும் என்ற விழைவு மிகவும் உண்டு. உங்களின் வீடியோக்கள் அதற்கு அருமையாய உதவுகின்றன. தமிழர்கள் அனைவருமே உங்களுக்குக் கடமைப் பட்டவர்கள் கோடானு கோடி நன்றிகள் இளைஞரே....

  • @VINOTHKUMARSS
    @VINOTHKUMARSS 11 месяцев назад +5

    அருமை அன்பர் ஹேமந்த் ❤🙏👍👌 A good teacher is a gift to humanity 🙏🏼

    • @UngalAnban
      @UngalAnban  11 месяцев назад

      நன்றி வினோத்! 😊🙏 Please share this with your friends and help this video reach more people.

    • @pothipothi8453
      @pothipothi8453 10 месяцев назад

      ​@@UngalAnban சார் ரேநாட்டு சோழர்கள் வரலாறு போடுங்க ள்

  • @caspro2012
    @caspro2012 10 месяцев назад +1

    I will support you hemant keep going

  • @s.kumarimannan1787
    @s.kumarimannan1787 11 месяцев назад +6

    U r always a step ahead bro.. Always a good content. This is one of the great content u have delivered.. உங்களது பணி மென்மேலும் சிறக்க என் உளமான வாழ்த்துக்கள்...

  • @Samy_87
    @Samy_87 11 месяцев назад +14

    Sir, I am eagerly waiting to read the stone inscription. I have been to Tanjai temple once and tried to read the inscription, however I could read only Raja Raja cholan's name not more than that. Thank you so much for your continuous efforts.😊

  • @Mahi-nv3ws
    @Mahi-nv3ws 11 месяцев назад +3

    Came here after watching your notification indicating less views for this video. Really sad but please don't stop. Kindly continue for people who wait for your innovative works. All the best. Every hard work would definitely have a recognition😊

  • @mathivannan3583
    @mathivannan3583 11 месяцев назад +1

    மிக்க நன்றி தங்களின் பணி மிகச்சிறந்தது

  • @prajithkrishna3891
    @prajithkrishna3891 11 месяцев назад +1

    நான் தொண்டை நாடு ... உங்களின் அடுத்த காணொலிக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன் அண்ணா...
    அருகில் உள்ள கோவிலில் கல்வெட்டு பார்த்தேன்.
    அதை படிக்க ஆர்வமாக இருக்கிறேன்...

  • @arvindgunasageran9691
    @arvindgunasageran9691 11 месяцев назад +5

    Anne, I'm 1 of ur subscriber from Malaysia. I'm really appreciate all your efforts. I always share all ur videos to my friends and family. Pls do more and teach us how to read the stone inscription. 🙏🙏🙏🙏

  • @Bhrasanna
    @Bhrasanna 11 месяцев назад +6

    சுந்தர சோழர் பற்றிய ஒரு விடியோ போடுங்கள் அண்ணா

  • @navasiddhanat
    @navasiddhanat 10 месяцев назад +1

    உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் 💐
    நீங்கள் ஏன் உங்கள் எண்ணத்தோடு ஒத்திருக்கும் மன்னர்மன்னன் போன்றவர்களையும் ஏன் ஒன்றாக இணைந்து நம் வரலாற்றை பற்றி படைப்புகளை அளிக்க கூடாது... உங்கள் போன்ற சிலர் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு

  • @chozhanparthiban1056
    @chozhanparthiban1056 11 месяцев назад +1

    உங்கள் சோழர் வீடியோ அனைத்தையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் மிகவும் சிறப்பானதாய் ஆராய்ந்தால் உண்மையாகவும் உள்ளது...வாழ்த்துக்கள் மேலும் மேலும் உயர்வீர்கள்...வரலாற்றை மறந்த இனம் அழிந்துவிடும்...நீங்கள் வரலாற்றை புதுப்பித்துள்ளீர்கள் உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்க்கையும் சிறக்கட்டும்❤❤❤❤❤❤🎉🎉🎉😍😍😍

  • @pscvdawapscvdava5328
    @pscvdawapscvdava5328 8 месяцев назад

    தங்களைப் போன்ற வரலாற்று வள்ளல்கள் நிறையப்பேர்கள் வர வேண்டும். நம் தமிழ் மன்னர்களின் வரலாறுகளை வெளிக்கொண்டுவர வேண்டும். வாழ்த்துக்கள் சகோ.

  • @gokulthenmozhi9423
    @gokulthenmozhi9423 10 месяцев назад +2

    A wonderful channel, completely deserved to be subscribed. Too good contents...he speaks the glorious past of our state

  • @anbudanadupangarai
    @anbudanadupangarai 10 месяцев назад

    நன்றிகள் கோடி நன்பரே. உங்கள் முயற்சி அயற்சி அற்றது. ஒரு நாள் நம் தமிழ் மக்கள் நம் முன்னோரின் அருமை பெருமைகளை அறிவர் கொண்டாடுவர். உங்கள் தொண்டு அதற்கு அடிகோள். 🎉

  • @VeerendraAdhikari-ul4gv
    @VeerendraAdhikari-ul4gv 8 месяцев назад

    அருமையான தகவலுக்கு நன்றி.🙏

  • @tamilselvi8856
    @tamilselvi8856 10 месяцев назад +1

    Ethanaiyo video pathurukken.aana unga video vil tamil arthamamum thelivum irukku bro👌👍✨

  • @shanshiva6940
    @shanshiva6940 10 месяцев назад +1

    Videos your making are priceless. I am giving my support brother.💪

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 10 месяцев назад +1

    Really your did meaningful job

  • @7malaianna19
    @7malaianna19 11 месяцев назад

    நன்றிகள் பல.... கடவுள் உங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்

  • @yesyes7413
    @yesyes7413 6 месяцев назад

    Awesome efforts.. hatsoff to you

  • @rajaguruguru4385
    @rajaguruguru4385 10 месяцев назад

    Iraivan Pillai Neengal, Thodarattum Ungal Payanam Ungalodu Nangalum 🙏

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 месяцев назад

    அருமையான தகவல் பதிவு நன்றி அய்யா

  • @thirumoorthithirumoorthi5487
    @thirumoorthithirumoorthi5487 11 месяцев назад +1

    Full videos paaathachi sir unga video va missss panna mudiyumaaaaa semma sir nariya information erukku unga video la thanks sir 🙏🙏🙏

  • @thanalakshmisubramaniam9396
    @thanalakshmisubramaniam9396 11 месяцев назад +1

    Thanks for sharing 👍
    Very good l appreciate all your hard work.

  • @priyasenthil3442
    @priyasenthil3442 11 месяцев назад +1

    Very interesting Sir 🤝

  • @msel04
    @msel04 10 месяцев назад

    நல்ல காணொளி... தமிழகத்தில் இருப்பவர் பாதி பேர் தமிழரே அல்லர்

  • @mallibabu3995
    @mallibabu3995 11 месяцев назад

    Unga vediosku vendi yeppavum waitingla irupom

  • @prakashkarnan8073
    @prakashkarnan8073 10 месяцев назад +1

    உங்கள் பணி இது போல் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா ❤❤❣️💯

  • @priyavenkat5082
    @priyavenkat5082 11 месяцев назад +1

    You are great person to reveal the truth of history, hatsoff.

  • @balasekaran9537
    @balasekaran9537 11 месяцев назад +2

    We r your fans and followers 🎉 u rocks na

  • @spkaleekaleeswaran4263
    @spkaleekaleeswaran4263 11 месяцев назад

    அருமையான வேலைபாடுகள் உங்களுக்கு உங்கள் குழுவினர் மிக மிக நன்றி❤❤❤❤

  • @ramkumarramkumar7393
    @ramkumarramkumar7393 10 месяцев назад +1

    Thanks!

  • @priyamahesh5566
    @priyamahesh5566 11 месяцев назад +2

    Hat's Off to your hard work bro👏

  • @balakrishnanp2504
    @balakrishnanp2504 10 месяцев назад

    மிகச் சிறப்பாக செய்துள்ளீர்கள் நன்றி, ராஜா ராஜ சோழன் பரம்பரை இன்னும் இருக்கு நீங்கள் அவர்களை சந்திக்கலாமே?

  • @smpurushothampurushot496
    @smpurushothampurushot496 9 месяцев назад +1

    Brother please expose what's written in kolaramma temple which located in Kolar (Karnataka)

  • @jagadeesanm5814
    @jagadeesanm5814 10 месяцев назад +1

    Sir, waiting for next kalvettu session

  • @siddharssecrets3174
    @siddharssecrets3174 10 месяцев назад

    யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று திருமூலர் அருளியுள்ளார் அதன்படி நமக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்க வேண்டும் விதைப்பது நமது கடமை இதில் வருத்தப்படக்கூடாது வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கிற்காக இருக்கக்கூடிய சமூக தளங்களில் இதையெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது இருப்பினும் நல்லது எதிர்பார்க்கும் மக்கள் நிறைய இருக்கிறார்கள் நல்லோர் நினைத்த நலம் பெருக என்ற வள்ளலார் உங்களுக்கு உலக மக்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன் அன்புடன் யோகதண்டம் பொன் பார்த்தசாரதி வடபழனி சென்னை

  • @JaiSon-ed5fy
    @JaiSon-ed5fy 10 месяцев назад

    அண்ணா நீங்கள் சோழர்களை பற்றி மட்டுமே காணொலி போடுகிறீர்கள். ஆனால் எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் சோழராஜா கோவில் இருக்கிறது. சோழ மன்னர்கள் கட்டிய கோவில். நீங்கள் இந்த கோவிலை ஆராய்ச்சி செய்து காணொலி போடவேண்டும். ஏனெனில் எங்கள் ஊர் பண்டைய காலத்தில் கேரளா மாநிலம். காமராஜர் ஆட்சியில்தான் தமிழ் நாட்டில் சேர்த்து கொள்பபட்டது அப்போ இக்கோவில் பற்றி அறிய ஆவலாக உள்ளேன் தயவுசெய்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில். ஒழுகினசேரி என்னும் ஊரில் உள்ள சோழராஜா கோவில் பற்றி ஆராய வேண்டும்

  • @hariganesh6455
    @hariganesh6455 10 месяцев назад

    Ever told valuable information

  • @abi-97
    @abi-97 11 месяцев назад +4

    Great work brother ❤

    • @UngalAnban
      @UngalAnban  11 месяцев назад +3

      Thank you! 😀 Please share this with all your friends!

  • @selladurai.a1011
    @selladurai.a1011 10 месяцев назад +1

    ராஜ ராஜ சோழன் அரண்மனை வரலாற்று பயணம் போடுங்க ❤❤

  • @dsangeeth15
    @dsangeeth15 11 месяцев назад

    நன்றி ஹேமந்த்

  • @kalavathieswaran18
    @kalavathieswaran18 10 месяцев назад +1

    U r such a talented person anna.hatsoff to ur work.

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 10 месяцев назад +1

    What a fantastic view of the cholas history researched by your sharing news about KALVETTU explanation for 2000 years before remembered amazing memories. Congratulations to your hardworking and good efforts thanks so much 🙏

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 месяцев назад

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி 😊

  • @TravelTechDr
    @TravelTechDr 11 месяцев назад +10

    I like the effort you put into research before you publish videos!100%

  • @kkk-hu8pu
    @kkk-hu8pu 10 месяцев назад

    நல்ல தமிழ் வரலாற்று காணொளி. தொடர்ந்து வீடியோக்களை பதிவேற்றுங்கள் நண்பரே🙂🙂🙂

    • @UngalAnban
      @UngalAnban  10 месяцев назад +1

      அருமை, சகோ! பலருக்கும் share செய்து, இதை உலகிற்கு எடுத்துச் செல்லுங்கள்! 😊

  • @deltashoreenterprise
    @deltashoreenterprise 11 месяцев назад +1

    Hard work. Your video will get a trend soon

    • @UngalAnban
      @UngalAnban  11 месяцев назад +2

      Yes! 😅 Thank you. Please share this with all your friends 😊

  • @tamilselvansubramaniyan7069
    @tamilselvansubramaniyan7069 10 месяцев назад

    வாழ்த்துக்கள் 🎉

  • @ramaneik2939
    @ramaneik2939 11 месяцев назад

    வெகுநாள் கனவு உங்கள் மூலம் கல்வெட்டு வாசிப்பிற்க்கு தயாராக இருக்கிறேன் நன்றி ஹேமந்த் ❤

  • @mr.thunder7677
    @mr.thunder7677 11 месяцев назад

    உங்கள் விடா முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்

  • @user-gi7dc4sc2o
    @user-gi7dc4sc2o 11 месяцев назад +2

    அண்ணா சேரர் பத்தி போடுங்க அண்ணா கரூர் தந்தோனிமலை அர்ணாட்டாமலை அப்டி நெறய இருக்கு நீங்க
    D Court பண்ணுங்க அண்ணா pls

  • @ragurajaakannan9650
    @ragurajaakannan9650 11 месяцев назад +1

    இதற்கு முந்தைய பதிவின் தொடர்ச்சி போடுங்க அண்ணா! ❤️ குமரி கண்டத்தில்....

  • @ramsamyraj9331
    @ramsamyraj9331 11 месяцев назад +10

    Please write separate history book for each kingdom (Chera, Chola & Pandia) using your collected literature. That will easily reach the common man to know about our great history for about 2600 years (BC600 to AD ~1800). Reading different history books by Thiru. Sadasivapandarathar, Thiru.Neelakandsastri, & other authors will not be easy for the common man. I appreciate your service & request you to write separate history books for each kingdom so that we can understand easily & learn about our great history.

  • @sethuraman9075
    @sethuraman9075 11 месяцев назад

    Anna unga video evlo naal wait pane therium ma 😢

  • @sekaroasis
    @sekaroasis 10 месяцев назад

    We will with you ❤

  • @arputharajr7842
    @arputharajr7842 11 месяцев назад

    புதிய தகவல் காலம் கடந்த வரலாற்றை வெளிகொண்டுவருவது சாதரண செயல் அல்ல. வாழ்த்துகள்

  • @sahanaganesh7733
    @sahanaganesh7733 11 месяцев назад +5

    Excellent work bro, thanks to you and to your team 🎉

    • @UngalAnban
      @UngalAnban  11 месяцев назад +5

      Thank you! There's no team, it's just me. 😅

    • @sahanaganesh7733
      @sahanaganesh7733 11 месяцев назад +1

      @@UngalAnban oh really😱great effort bro unbelievable

  • @chidaaxis828
    @chidaaxis828 11 месяцев назад

    Anna unga videos yellam arumai ippadi oru news irukkuradha sonnathuku thanks super anna unga videos yellam parthutu varen

  • @pravingoes7899
    @pravingoes7899 5 месяцев назад

    நன்றி சகோதரர்

  • @thirdeyeinthemaking7327
    @thirdeyeinthemaking7327 11 месяцев назад +1

    Great sharing Brother, Anba.

    • @UngalAnban
      @UngalAnban  11 месяцев назад

      Thank you!😊 Please share this with all your friends!

  • @anandr4591
    @anandr4591 10 месяцев назад

    Excellent sir 👏

  • @mohanapriya1564
    @mohanapriya1564 11 месяцев назад +3

    sir kindly explain us the all inscriptions and paintings in thanjai big temple.. since u r doing everything awesome.we r expecting the thing in the temple stone inscriptions.please sir kindly take the request of us

    • @UngalAnban
      @UngalAnban  11 месяцев назад +2

      Sure, please share this video within your circle!

  • @srinivasanesther4736
    @srinivasanesther4736 10 месяцев назад +1

    உங்களை போல் யாராலும் தெளிவாக எடுத்து சொல்ல முடியாது அண்ணா உங்களை வணங்குறேன் 🙏🙏🙏🎉

  • @rvijaykarur3198
    @rvijaykarur3198 8 месяцев назад

    information of this video is very superb.

  • @lakshmananrm1951
    @lakshmananrm1951 6 месяцев назад

    அருமை

  • @Bala5534
    @Bala5534 10 месяцев назад

    Hemanth, you are rocking, brother !! Keep going !! Godspeed !!

  • @centurygreens292
    @centurygreens292 11 месяцев назад

    Your dedication is phenomenal Mr. Hemanth. Should appreciate your hardwork, keep it up & we expect more such informative & interesting videos from you. All the Best. (One of the Best Channel)

  • @vijayaraja9949
    @vijayaraja9949 10 месяцев назад

    Anna I am really waiting to watch u r videos and I use to share the videos to my friends and to my students.Please do more videos and we are excited to watch

  • @selladurai.a1011
    @selladurai.a1011 11 месяцев назад +1

    திருப்பதி கோவில் வரலாற்று பயணம் போடுங்க

  • @msdkmk6353
    @msdkmk6353 8 месяцев назад

    இக்கல்வெட்டில் ஸ்ரீராஜா | ராஜா தேவர்க்கு என்று உள்ளது❤❤❤❤❤நன்றி வாழ்த்துக்கள்

  • @rasecreation2827
    @rasecreation2827 11 месяцев назад

    நம் தமிழ் பாடப்புத்தகங்களில் இதை வைக்க வேண்டும்

  • @chitrabalamuruganb8776
    @chitrabalamuruganb8776 7 месяцев назад

    Super Brother and congrats 👍👍👍🙏🙏👌👌🙏👍

  • @Sarvasanjugaming
    @Sarvasanjugaming 11 месяцев назад +1

    God gift anna

  • @renukadeviramaswamy5373
    @renukadeviramaswamy5373 10 месяцев назад

    என்ன ஒரு அருமையான நிர்வாகம் நினைக்க நினைக்க பெருமையும் அழிந்து கொண்டிருக்கும் தமிழ் பண்பாட்டையும்நினைக்கவருத்தமளிக்கிறது தம்பி

  • @chinna_maruthu_007
    @chinna_maruthu_007 10 месяцев назад

    நன்றிகள் அண்ணா

  • @ganeshartgallerykaraikudi1794
    @ganeshartgallerykaraikudi1794 11 месяцев назад

    Keep rocking.. And reveal more informations about our emperors.. 👏

  • @gayathrivivek5603
    @gayathrivivek5603 10 месяцев назад

    Thank you for this insightful video

  • @sv849
    @sv849 10 месяцев назад

    Please continue doing this bro. We are interested to watch

  • @meenashi
    @meenashi 10 месяцев назад

    Brilliant work 👏👏

  • @astronomer777
    @astronomer777 11 месяцев назад +1

    அன்பரே விருதுநகர் மாவட்டம் பாலவனத்தம் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற கைலாசநாதர் கோவிலுக்கு மாறவர்மன் சுந்தரபாண்டியன் திருப்பணி செய்துதுள்ளர் அதை ஆராய்ந்து
    காணொளி பதிவிடவும்

    • @UngalAnban
      @UngalAnban  11 месяцев назад +1

      ஆம் அன்பரே. பாலவனத்தத்திற்கு ஒரு நாள் பயணிக்கிறேன்.
      இந்த காணொளி எப்படி இருந்தது? :)

    • @astronomer777
      @astronomer777 11 месяцев назад +1

      @@UngalAnban நண்பரே தேதி எப்போது என்று சொன்னால் நான் உங்களுக்கு உதவ முடியும்

    • @astronomer777
      @astronomer777 11 месяцев назад

      @@UngalAnban இந்த காணொளி அருமை

    • @UngalAnban
      @UngalAnban  11 месяцев назад

      @@astronomer777நன்றி!

    • @astronomer777
      @astronomer777 11 месяцев назад +2

      @@UngalAnban நண்பரே உங்களுக்கு படவரியில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளேன் பாலவனத்தம்
      வரும் போது தொடர்பு கொள்ளவும்

  • @b12gaming25
    @b12gaming25 11 месяцев назад

    Ungal pani thodara valthukal❤

  • @valarmathivalarmathi2319
    @valarmathivalarmathi2319 10 месяцев назад

    Arumai nanba

  • @Sura143Nive
    @Sura143Nive 11 месяцев назад

    As usual Superb sir