பத்திரம் இல்லாத கூட்டுப்பட்டா நிலத்தை வாங்கலாமா? அருமையான விளக்கங்கள்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 19

  • @NithyaNithyananthi-y2k
    @NithyaNithyananthi-y2k 13 дней назад +1

    Super, no one can explain so clearly.

  • @sarangansiva9425
    @sarangansiva9425 7 месяцев назад +1

    நான்கு பெயர்கொண்ட கூட்டு பட்டாவில் மூன்று பெயர் மட்டுமே கூடி பிரித்தால் கொண்டால் செல்லுமா ?

  • @devakumark8496
    @devakumark8496 2 года назад +2

    Nice

  • @manimohan1208
    @manimohan1208 2 года назад +1

    ஐயா நான் பத்து வருடங்களுக்கு முன்பு எனது வீட்டை வேறு ஒருவரிடம் இருந்து விலக்கி வாங்கியிருந்தேன் . எனக்கு பாத்தியப்பட்ட நடைபாதைக்கு கதவு வைத்து அந்த நடைபாதையை நான் பயன்படுத்தி வந்தேன் அந்த நடைபாதையில் நீளம் அகலம் நடை பாதையின் இருபக்கமும் உள்ள சுவர்களின் தன்மை அந்த நடைபாதையில் உள்ள கிழக்கு பக்க சுவர் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு சொந்த சுவர், மேற்குப் பக்க சுவர் இருவருக்கும் பொது சுவர் இப்படி இருக்கும்போது நடைபாதையின் அகலம்
    3 3/4அடி இன்று எனது பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது ஆனால் தற்போது இருப்பதோ 3 1/4 அடி தான் உள்ளது எனது கிழக்குப் பக்க வீட்டுக்காரர் இந்த நடைபாதையை பொதுபபாதை என்று குறிப்பிடுகிறார் ஆனால் நடைபாதையை எனது பத்திரத்தில் குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது நான் இப்போது வைத்துள்ள அந்த பாதையின் கதவை அகற்றும்படி கூறுகிறார் அந்தப் பாதை க்கு தேவையான பட்டா மற்றும் FMB நகல் இரண்டிலும் எங்களுக்கு தான் பாத்தியப்பட்டது என்று உள்ளது பக்கத்து வீட்டுக்காரர் வந்த பாதையை சொந்தமென சொல்கிறார் இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்

  • @vijayakumarramachandran1248
    @vijayakumarramachandran1248 Год назад

    Well explained

  • @sarangansiva9425
    @sarangansiva9425 7 месяцев назад

    கூட்டு பட்டாவில் ஒருவர் மட்டும் கூடுதல் நிலம் எடுத்துக்கொண்டால் அது சரியா?

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 10 месяцев назад

    Ennoda husband death ayittar sothu land 2 childuku mothathil podhuvil ena ezudhi vitten surveyaridam name transfer panna ketka mudiyuma enakku name transfer mattum podhum enna seyvadhu because my husband landum kuttu pattala errukku pathiram separetaga illadhu

  • @harish1234ish
    @harish1234ish Год назад +1

    அய்யா இந்த ஜாதி அடிக் கணக்கு புல வரை படத்தில் உள்ள அளவை விட கூடுதலாக எழுதி பத்திரம் பதிவு செய்தால் அதை அரசாங்க சர்வேயர் அளக்க இயலுமா?

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  Год назад +1

      பட்டாவின் அளவை மட்டுமே சர்வேயர் பார்ப்பார்.. பத்திரத்தில் எந்த அளவு இருந்தாலும் அதைக் கண்டு கொள்ள மாட்டார்..

  • @selvamjoseph4903
    @selvamjoseph4903 Год назад

    நிலம் மற்றும் தரைத்தளம் நீக்கிமுதல்மாடிக்குபட்டா உண்டா

  • @selvaraj7509
    @selvaraj7509 2 года назад +1

    Sir. வணக்கம்.
    1.கூட்டு பட்டாவில் எங்கள் பெயர் இருக்கிறது.
    2.நிலமும் அனுபவத்தில் உள்ளது.(1ஏக்கர் 20சென்ட்)
    3.எங்களுக்கான உண்மையான பாக அளவும் தெரியவில்லை .
    4 எங்களிடம் எந்த பத்திரமும் இல்லை. (நீங்கள் காணொளியில் கூறிய சிக்கல் களும் உள்ளது) மற்ற நிலத்தவர்கள் அவர்களுடைய நிலத்திற்கு சிலர் பாக கரார் பத்திரம் வைத்திருக்கிறார்கள். எங்களிடம் எதுவுமே இல்லை .
    5.எங்கள் நிலத்திற்கான ஆவணங்கள் இருக்குமா ஏதாவது (UDRஅல்லதுUDR க்கு முந்தைய திட்டம்) நிலவரி திட்டத்தின் கீழ் பதியப்பட்டிருக்குமா? அல்லது எந்த வழியில் ஆவணங்களை பெறமுடியும்.
    உதவி புரியவும்.நன்றி.

    • @harish1234ish
      @harish1234ish Год назад

      பட்டா என்னை கொண்டு உங்கள் பட்டாவை இணையவழி தேடினால் சர்வே எண் கிடைக்கும். சர்வே எண் மூலமாக வில்லங்கம் 1975 முதல் ஆன்லைனில் கிடைக்கும்.அதில் உங்கள் பெயர் அல்லது தந்தை பெயர் உள்ளதா என்பதை காணலாம்.
      அதற்கு முந்தைய வில்லங்கம் கிடைக்க சர்வே என்னை குறிப்பிட்டு பதிவுத்துறை ku ஒரு விண்ணப்பம் எழுதி கொடுத்தால் கிடைக்கும்.
      உங்கள் பெயர் மற்றும் பத்திர என்னை இந்த வில்லங்கச் சான்று மூலம் கண்டறியலாம்.

    • @kalaraniv4889
      @kalaraniv4889 9 месяцев назад

      Hai

  • @jeganathannathan9974
    @jeganathannathan9974 9 месяцев назад +1

    கூட்டுப் பட்டா கூட 15 ஆண்டுகள் ஆனாலும் கொடுக்க மாட்டேன் கிறான்க.
    எழுதிக்கொடுத்
    தவர். பெயர் லே யே யே இன்னும் பட்டா இருக்கு. என்ன செய்வது.

  • @makethelaw
    @makethelaw 2 года назад +2

    கூட்டு பட்டாவில் உள்ள 10 செண்ட் நிலத்தின் மீது வழக்கு நடைபெற்று, எனக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. தற்போது அதை அளக்க சர்வேயர் வருவாரா...
    நான் வாங்கிநிலம் தனி கிரையம். பத்திரத்தில் நான்கு மால் உள்ளது

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад +1

      தனிப்பட்டா இருந்தால் வருவார்..

  • @kalaraniv4889
    @kalaraniv4889 9 месяцев назад

    Hai

  • @Nerunguda6588
    @Nerunguda6588 6 месяцев назад

    😢😂😅