பட்டா ஒருவர் பெயரிலும் பத்திரம் ஒருவர் பெயரிலும் இருக்கிறது. என்ன செய்யலாம்? 10 தெளிவான விளக்கங்கள்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 106

  • @saisha8960
    @saisha8960 2 года назад +4

    வேல்ராஜ் அண்ணன் விளக்கம் எப்பவுமே அருமைதான் . அதிலும் இடை இடையே சொல்லும் பழமொழிகளும் சொலவடைகளும் சூப்பரோ சூப்பர்

  • @ManojKumar-mb8gl
    @ManojKumar-mb8gl 3 года назад +3

    , சகோ முதல் முதலில் இந்த வீடியோவை நான் உங்கள் சேனலில் பார்க்கிறேன்
    எனக்கு மனதில் எழுந்த கேள்விகளுக்கு இந்த வீடியோவில் பதில் கிடைத்தது
    சூப்பர் சகோ இது போன்ற பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து போட்டுக் கொண்டே இருங்கள்..

  • @velum8231
    @velum8231 3 года назад +3

    அருமையான பதிவு உங்கள் விளக்கத்தை கேட்டு தேவையான விபரங்களை தெரிந்து கொண்டேன்

  • @lathamani7095
    @lathamani7095 2 года назад +1

    🙏🙏🙏❤👌👌👌👌வாழ்த்துக்கள் ஐயா god bless யூ நீங்க நல்ல தெளிவா சொன்னீங்க ஐயா மிக்க நன்றி

  • @chinnathambirathinam6756
    @chinnathambirathinam6756 3 года назад +3

    அருமையான பயனுள்ள பதிவு,
    நன்றி வணக்கம்.

  • @Kavingarkamukavithaigal
    @Kavingarkamukavithaigal 3 года назад +2

    மிக அருமையான விளக்கம்தோழர் பதிவிற்கு நன்றி

  • @compassionhandschurch4847
    @compassionhandschurch4847 3 года назад +7

    உங்களைப் போல நல்ல நண்பர்கள் எல்லா துறையிலும் எல்லா விதமான குளறுபடியும் தீர்க்கும் உண்மை உள்ள அறிவாளிகள் சமூக வலைதளங்களில் வரவேண்டும் என்று வேண்டுகோள் 🙏 நன்றி நண்பரே 🙏

  • @mlakshmanan7351
    @mlakshmanan7351 3 года назад +1

    மிக அருமையான பதிவு நன்றி சார்

  • @gnanasekaran170
    @gnanasekaran170 3 года назад +2

    அருமை....எனது பாட்டி அவரது சொத்தை 60*30 அடி நிலத்தை 2011-ல் உயில் எழுதி பதிவு செய்துள்ளார்,(தந்தையின் தாயார் )2015-ல் எனது பாட்டி காலமாகிவிட்டார்... அவர் காலமான பின்பு உயில் எங்கள் கையில் கிடைத்தது... உயிலின் படி மேற்கு பகுதி 30*30 எனக்கும் கிழக்கு பகுதி 30*30 எனது சித்தப்பா மகன்களுக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது...
    எனது பாட்டி எனக்கு குறிப்பிட்ட பகுதியில் வீடு கட்டியுள்ளார்... அதில் ஒரு பகுதியில் பாட்டியும் மற்றுயொரு பகுதியில் அவர்களும் இருந்து வந்தனர்... இப்பொழுது வீடு எனது பங்கில் உள்ளது... வீட்டை புதுப்பிக்க வேண்டி காலி செய்ய சொன்னால் வீடு அவர்களுடையது என்று கூறுகிறார்கள்...என்ன செய்வது 😔...

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад +1

      நீதிமன்றம் போய்தான் தீர்க்க இயலும்..

  • @ManojKumar-mb8gl
    @ManojKumar-mb8gl 3 года назад

    சகோ முதல் முதலில் இந்த வீடியோவை நான் உங்கள் சேனலில் பார்க்கிறேன்
    எனக்கு மனதில் எழுந்த கேள்விகளுக்கு இந்த வீடியோவில் பதில் கிடைத்தது
    சூப்பர் சகோ இது போன்ற பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து போட்டுக் கொண்டே இருங்கள்..

  • @suriyakalaponnusamy2662
    @suriyakalaponnusamy2662 2 года назад

    நன்றி ஐயா

  • @karunanithiv5177
    @karunanithiv5177 3 года назад

    Arumaiyana thagaval sir

  • @venkatraman5602
    @venkatraman5602 3 года назад +1

    நன்றி

  • @manimegalaimanimegalaiponn3397
    @manimegalaimanimegalaiponn3397 2 года назад +1

    Thanks brother

  • @indrashanmugam234
    @indrashanmugam234 3 года назад +1

    ,அருமை அருமை

  • @allimuthuac3235
    @allimuthuac3235 3 года назад +2

    அருமையான பதிவுங்க மிகவும் நண்றிங்க சார்

  • @rkranjani
    @rkranjani 3 года назад +1

    அருமையான பதிவு நன்றி தோழர்

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 3 года назад

    பயனுள்ள தகவல்

  • @kannanms3146
    @kannanms3146 3 года назад +2

    பாமர மக்களுக்கு.நல்ல.தகவள்கொடுக்கிரீர்கள்நன்றி.

  • @ambroseanthonycruz8102
    @ambroseanthonycruz8102 3 года назад +3

    அருமை புரியாத மக்களுக்கும் புரியும் அருமை வாழ்த்துக்கள்👍🏾👍🏾🙏🏿🙏🏿

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад +1

      தங்கள் ஆதரவிற்கு நன்றி

  • @kamaldasankasi4825
    @kamaldasankasi4825 3 года назад

    Thanks sir

  • @sathiyarajan8962
    @sathiyarajan8962 3 года назад +5

    முத்தான கேள்வி பதில்கள்.
    வாழ்த்துக்கள் தலைவரே...

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      தங்கள் ஆதரவிற்கு நன்றி

  • @thamizhselvan2207
    @thamizhselvan2207 2 года назад

    Super

  • @anandaselvamn535
    @anandaselvamn535 3 года назад

    Good விளக்கம்

  • @muhammedhussain6844
    @muhammedhussain6844 3 года назад +12

    சுப்பர் சகோ நன்றி நண்பா சுப்பர் அருமை பதிவு வாழ்த்துக்கள் 👍💐💐

  • @ganeshprabhuprabhu347
    @ganeshprabhuprabhu347 Год назад

    Super 👍 sir

  • @hajimohamed7890
    @hajimohamed7890 3 года назад +1

    நல்ல தகவல் அண்ணா

  • @aathavanaathu7864
    @aathavanaathu7864 2 года назад

    En appavukku appa kalathil irunthuthe ippo varaiku nilathai appa anuvapithu vaarangal.ithu veru oruvar antha nilathai vaanga varar naangal nilathin urimaiyalidam 6 month time kettom vaangirathuku .but veru oruvan athika vilai thaaromnu solli nilatha vaangivittar. Anpavippar naangal engaluku antha nilathai vaanganum vali enna???

  • @lathamani7095
    @lathamani7095 2 года назад

    ஐயா ஒரு தலை பட்ச தீப்பு வந்தது மறுபடியும் தீப்பு தவறு என்று மறுபடியும் கேஸ் போடலாமா sir எங்களுக்கு எங்க adavgat சரியா விசா ரிக்காமல் எங்களுக்கு திருப்தி இல்லை sir கேஸ் போடலாமா சார்

  • @kanagaraj9618
    @kanagaraj9618 2 года назад

    ஐயா வணக்கம் தங்கள் வீடியோ முதன் முதலாக பார்க்கிறேன் ஒவ்வொன்றும் மிக தெளிவான பதிவுகள்,
    என் நெருங்கிய நண்பர் ஒருவர் நீண்ட நாட்களாக குழப்பத்தில் இருந்த விஷயம் அவர் மாமா அவருக்காக 1994 ல் சிறுசேமிப்பு முறையில் அவர் பெயருக்கு ( குமார் என்கிற வீட்டில் அழைக்கும் செல்ல பெயர்) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 1200 ச அடி மனை வாங்கி பத்திரம் பதிவு செய்துள்ளார் , அந்த சமயத்தில் ஆதார் அவசியம் இல்லை மற்றும் தற்சமயம் உள்ளது போல் நவீன முறை பத்திரப் பதிவு கிடையாது என்று நினைக்கிறேன் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர் பெயர் அனைத்து அரசு அங்கீகரிக்கப்பட்ட ஆவணத்திலும் கிருஷ்ணா என்று இருக்கிறது (School TC, Aadhar, PAN, Driving licence, Bank account) மேலும் அவருடைய மாமா தற்போது திருச்சியில் இருக்கிறார் அவர் சென்னையில் இருக்கிறார் அவருடைய பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்ய அவர் என்ன செய்ய வேண்டும் தங்கள் மேலான வழிகாட்டுதலும் கருத்தையும் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

  • @vigneshv3092
    @vigneshv3092 3 года назад +1

    ஐயா எங்களுக்கு ஒரு உதவி தேவை. எங்களிடம் ஒரு நிலம் உள்ளது, நில ஆவணம் உள்ளது ஆனால் எங்களிடம் பாட்டா இல்லை. நிலம் வாங்கப்பட்டது 1963. இப்போது வரை அதே நிலத்திற்கு நீர் வரி மற்றும் நில வரி செலுத்துகிறேன் என் பெயரில் .ஆனால் பட்டா பெயர் தெரியாத நபர் இருக்கிறார். பட்டா மாற்றும் பிரச்சினைக்காக நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்.கடந்த ஆறு ஆண்டுகளாக நாங்கள் பட்டா மாற்ற முயற்சித்தோம் ஆனால் எங்களால் முடியவில்லை. தயவுசெய்து ஒரு ஆலோசனை தாருங்கள் ஐயா ...

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      நிலத்தை அனுபவிப்பவர் யார்.. அதை சொல்லவில்லையே

  • @sairaman4268
    @sairaman4268 3 года назад

    Mega Arumai

  • @RajeshVeera-fg1tv
    @RajeshVeera-fg1tv 3 года назад

    அருமை அய்யா

  • @mylarimylarappa5578
    @mylarimylarappa5578 3 года назад

    🙏🙏🙏🙏🙏 super brathar Thanks

  • @ponnusamyvanithaponnusamy8525
    @ponnusamyvanithaponnusamy8525 3 года назад +1

    ஹலோ வனக்கம் சார் எங்கள்ளுக்கு விவசாய நிலங்கள் 80 சென்ட உள்ளது பூர்வீக சொத்து பத்திரம் இல்லை பட்டா வேர ஒருவவர் பெயரில் உள்ளது வில்லங்கம் போட்டு பார்த்தோம் பெயர் யாரு பெயர்ரும் இல்லை வில்லங்கம் ஏதும் இல்லை என்று வறுகிறது இதை எப்படி மாற்றுவது எங்கள் பெயர்ருக்கு ஒரு யோசனை சொல்லுங்கள் தயவுசெய்து

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      நிலத்தை அனுபவிப்பவர் யார்.. அதை சொல்லவில்லையே

  • @devendranboomi2591
    @devendranboomi2591 3 года назад +2

    பத்திரம் 1980. தந்தை பெயரில் பத்திரம். உள்ளது. பட்டா கூட்டுபட்டாவாக உள்ளது. காரணம் முதல் நான்கு நபர்கள் 5வது நபரி எனது அப்பா பெயர். மாற்ற முயற்சி செய்து தோல்வியில் முடிந்தது. நில ரசீதுகள் எங்க அப்பா பெயரில் உளது என்ன செய்ய வேண்டும்.

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      இதில் நிறைய எதிர் கேள்விகள் இருக்கிறது.. 77085 76986 என்கிற ஆசிரியர் குழு எண்ணுக்கு அழைத்து தெளிவாக்கிக் கொள்ளவும்..

  • @pandiraj1944
    @pandiraj1944 3 года назад

    Supperso

  • @pradiss7611
    @pradiss7611 3 года назад +1

    எங்களுடைய இடம் கூட்டு பட்டாவில் இருந்தது வருகிறது, இப்போது என்னவென்றால் அந்த கூட்டுபட்டா வில் உள்ள நபர்களுக்கு இடையே எல்லை பிரச்சினைகள் வரும்போது வில்லேஜ் ஆபீசர் அந்த எல்லைகைக்கு எப்படி ஒரு முடிவு தருவார்?

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  3 года назад

      கிராம நிர்வாக அலுவலர் எதற்கு முடிவு சொல்ல வேண்டும்? அவருக்கு அது வேலை கிடையாதே.. கூட்டுப்பட்டாவில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அவர்களே தான் இந்தப் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள முடியும்..
      சட்டமோ, அதிகாரமோ, கண்டிப்பாக இங்கு வந்து நிற்க இயலாது.. முடியாது..
      மற்றபடி, இது நல்ல கேள்வி..

    • @pradiss7611
      @pradiss7611 3 года назад

      நன்றி சகோ...

    • @pradiss7611
      @pradiss7611 3 года назад

      நான் எதற்கு இந்தக் கேள்வியை கேட்டேன் என்றால் எனது பக்கத்து வீட்டுக்காரர் எல்லைகள் பிரச்சினை காரணமாக வக்கீல்கள் வைத்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்து உள்ளார் அவர்கள் அங்கு எடுத்த முடிவு என்னவென்றால் வில்லேஜ் ஆபீசில் புகார் கொடுத்து அவர்கள் வந்து அதனை எல்லைகைகளை அளந்து அதை தரும்போது நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லியுள்ளார் அதனாலதான் முடியாத ஒரு விஷயத்தை வில்லேஜ் ஆபீஸ் வைத்து முடித்துக் முடிக்க முடியுமா! அதனால் தான் உங்களிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டேன். உங்கள் உங்களுடைய பதிலுக்கு மிகவும் நன்றி.

    • @ChellammalChellam-zd8qq
      @ChellammalChellam-zd8qq Месяц назад

      @@RajathiPathipagam o

  • @muthukumarmuthu862
    @muthukumarmuthu862 3 года назад

    Nice....bro

  • @mangalams9520
    @mangalams9520 3 года назад +1

    எங்களது வீடு நிலங்கள் எல்லாம் எனது அப்பா பெயரில் உள்ளது. அப்பாவும் அம்மாவும் இறந்து விட்டார்கள்.எனது சகோதர ச கோதரிகள் சொத்துக்ளை பாகபிரிவினை செய்யாமல் அப்பா பெயரிலே உள்ளதால் அரசால் வழங்கும் சலுகைகளை பெற முடிய வில்லை. சலுகைகள் பெற என்ன செய்ய வேண்டும்? 2) அப்பா பெயரில் உள்ள பட்டாவில் தவறுதலாக ஒரு பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அதை நீக்குவது எப்படி? 3) பட்டா நம்பர் தெரியும்.பட்டா பத்திரம் காண வில்லை. அதை பெறுவது எப்படி? 4) இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டும் அளந்து கொடுக்காமல் இடத்தையும் காட்டாததால் வீடு கட்டமுடியவில்லை. அந்த இடத்தை மீண்டும் பெற என்ன செய்ய வேண்டும்?

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      இந்த கேள்விக்கெல்லாம் தனியாக காணொளி தான் வெளியிட வேண்டும்..

  • @sadhasivamkannappan3249
    @sadhasivamkannappan3249 2 года назад

    அய்யா , எனது தாத்தாவிற்கு 4 மகன்கள் , இதில் இருவருக்கு உயில் கொடுத்துவிட்டார், ஒருவருக்கு தானசெட்டில்மெண்ட் கொடுத்தார் மீதி ஒருவருக்கு எழுதிகொடுக்கவில்லை. ஆனால் அவருக்கு நிலம் பிரித்து தந்துள்ளனர், அவர் மீது பட்டா இல்லை மீதமுள்ளவர் மீது கூட்டு பட்டா உள்ளது.அவர் நிலத்தை விற்பனை செய்ய இயலுமா???

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      அவர் பெயரில் எந்த ஆவணமும் இல்லாத போது விற்பனை செய்ய இயலாது..

  • @aarun1942
    @aarun1942 3 года назад

    எங்களுக்கு சேர வேண்டிய நிலம் அது நத்தம் நிலமாக இருந்தது அதனை வேறு ஒருவன் பட்டா பெற்று அவன் பெயரில் பத்திரம் பண்ணிட்டான். இதனை எப்படி எதிர்கொள்வது மற்றும் என் பெயரில் மாற்றுவது விளக்கமா கூறுங்கள் ஐயா

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      நிலத்தை இப்போது அனுபோகம் செய்பவர் யார்.. அதைப்பற்றி தெரியாமல் எப்படி தலைவா விளக்கம் சொல்வது..

  • @BalamuruganEswari
    @BalamuruganEswari 3 года назад

    நிலத்தின் உரிமையாளரும் வாரிசுதாரரும் இல்லை.அந்த நிலத்தை நாங்கள் 30வருடம் அனுபவித்து வருகிறோம் இந்த நிலத்திற்கு பட்டா எப்படி வாங்குவது?

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      நீதிமன்றம் போய்தான் தீர்க்க இயலும்..

  • @ilayathalapathytalkies9289
    @ilayathalapathytalkies9289 2 года назад

    வேரு ஒருவர் நபர் பெயரில் பட்டா உள்ளது அவர் 80 வருடத்திற்கு முன்பே இறந்து விட்டார் அவர் இறந்த பிறகு நாங்கள் அனுபவித்து வருகிறோம் 1926 முதல் அவர் யார் என்றே எங்களுக்கு தெரியாது இதை நாங்கள் எப்படி எங்களுக்கு பட்டாவாக மாற்றுவது தயவு செய்து கூறவும்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      மாவட்ட வருவாய் அலுவலரை நாடவும்

  • @arivozhis7130
    @arivozhis7130 3 года назад

    ஐயா வணக்கம் எனது தந்தை ஒருவரிடமிருந்து நிலம் வாங்கி உள்ளார் ரிஜிஸ்டர் செய்யவில்லை 30 வருடங்களாக நாங்க அனுபவித்து வருகிறோம் இப்போது வழக்கு தொடர்ந்துள்ளார். நாங்களும் வழக்கு நடத்துகிறோம் தீர்ப்பு எப்படி வரலாம்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      மேலோட்டமாக பேச இயலாது..

  • @s.p.murugesan
    @s.p.murugesan 3 года назад +2

    Most useful video sir!

    • @pandiarajanrajan9116
      @pandiarajanrajan9116 3 года назад

      பட்டா பத்திரம் தந்தை பெயரில் உள்ளது ஆனால் பட்டாவில் விற்றவர் மற்றும் அவர் வாங்கிவர்கள் இரண்டு பெயரும் சேர்ந்து உள்ளது 1'2'3'4வது தந்தை பெயர் உள்ளது தந்தை இறந்துவிட்டார்

    • @mithilideastamil6196
      @mithilideastamil6196 3 года назад

      தாத்தா நிலம் 6acr.மூன்று மகன்களுக்கும் சரியாக கொடுத்து விட்டு இறந்தார்.எங்கள் நிலம் மட்டும் பாட்டி பெயரில் இருந்ததால் பாட்டியை பார்த்ததாக கூறிபாட்டியிடம் தான் செட்டில்மென்ட் வாங்கிவிட்டார்.எங்கள் நிலத்தை மீட்க முடியுமா.

  • @arjunanselvi2757
    @arjunanselvi2757 3 года назад

    ஐயா வணக்கம் எனது தகப்பனார் பெயரில் பத்திரம் இருக்கிறது 1952 அதிலிருந்து 1974 எந்தவித வில்லங்கமும் இல்லாமல் எனது தகப்பனார் பெயரில் இருக்கிறது ஆன்லைன் வந்ததுக்கு அப்புறம் 1984 அப்புறம் யூ டி ஆர் பட்டா மாறிடுச்சு இப்பொழுது அந்த இடத்தில் நான் வீடு கட்டி வசித்து வருகிறேன் இந்த இடம் என் அனுபவத்தில் இருக்கிறது இந்த யூ டி ஆர் மாற்ற ஒரு வழி சொல்லுங்க

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      மாவட்ட வருவாய் அலுவலரை நாடுங்கள்!

  • @SundaramS-qw1vd
    @SundaramS-qw1vd 9 месяцев назад

    Udr முன்னாடி பத்திரம் pathiu seyyPattathu ethu sellum

  • @asarudheenasar4897
    @asarudheenasar4897 3 года назад

    வணக்கம் நாங்கள் வசிக்கும் தெருவில் 8 வீடுகள் உள்ளது இதில் இரண்டு வீடு மட்டுமே பட்டா உள்ளது மற்ற 6 வீடுகளுக்கு பட்டா இல்லை பத்திரம் உள்ளது அனைத்து வீடுகளுக்கும் வீட்டு வரி ஒரே நபரின் பெயரிலேயே இருக்கிறது நாங்கள் அனைவரும் 40 ஆண்டுகளாக இங்கே வசிக்கிறோம் பட்டா இல்லாத காரணத்தால் பிற்காலங்களில் இடையூறு வருமா இல்லை பட்டா வாங்க என்ன வழி

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      பட்டவே இல்லையா? அல்லது வேறு யார் பெயரிலாவது உள்ளதா? அதெப்படி 8 வீட்டிற்கும் ஒரே பெயரில் வரி வருகிறது? இரண்டு வீட்டிற்கு பட்டா உள்ளது.. மீதம் வீட்டிற்கு தராமல் போன மர்மம் என்ன? எக்கசக்க கேள்விகள் இதில் இருக்கிறது..இதைப்பற்றி மேலும் தெரியாமல் விளக்கம் கூற இயலாது.. இதில் நிறைய எதிர் கேள்விகள் இருக்கிறது.. 77085 76986 என்கிற ஆசிரியர் குழு எண்ணுக்கு அழைத்து தெளிவாக்கிக் கொள்ளவும்..

  • @sschinna2329
    @sschinna2329 3 года назад

    👍👌

  • @Chutneyonline
    @Chutneyonline 2 года назад

    ரயோத்வாரி கிராமம் landkku SLR or RSLR irukkimza sir

  • @selvaraniovg8843
    @selvaraniovg8843 3 года назад

    அப்பா இறந்து விட்டார் என் அண்ணன் போலியான வாரிசு சான்றிதழ் பெற்று அப்பா பெயரில் உள்ள இடத்தை தன் மனைவி பெயருக்கு செட்டில்மென்ட் செய்து கொண்டார் இதுகுறித்து எப்படி எங்கே புகார் அளிப்பது.
    சார்பதிவாளர் அலுவலகம் அல்லது வட்டாட்சியர் அலுவலகம். அல்லது கோட்டாட்சியர் அவர்களிடமா தாங்கள் விளக்கம் தாருங்கள் தலைவரே

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      காவல்துறையிடம் புகார் அளிக்கவும்.. உங்கள் ஊர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம்..நில அபகரிப்புப் பிரிவு

  • @dr.2294
    @dr.2294 2 года назад

    சூப்பர் Sir

  • @davidangela1204
    @davidangela1204 3 года назад

    அய்யா வணக்கம். எனது தந்தையின் தந்தை பெயரில் இருந்த இடம் யூடியார் மூலமாக மாறிவிட்டது. அதாவது ஆரோக்கியம் என்ற எனது தாத்தா பெயரில் இருந்து ஆரோக்கியம்மாள் என்று மாறிவிட்டது.இதைபற்றி அவர்களை நாடி கேட்டேன். அவர்கள் இடம் உங்களுடையது தான் என்றும் சொல்லிவிட்டனர். சரி அப்போ தவறு நடந்து விட்டது என்று எனக்கு ஒரு கையெழுத்து போடுங்கள் என்று கேட்டேன் அதற்கு முடியாது என்று சொன்னார்கள் நாங்கள் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினோம் தீர்ப்பு எங்கள் பெயரில் வந்தது. ஆனால் இன்றளவும் கூட எங்கள் பட்டா மாற்றம் செய்து வந்த பாடில்லை. என் தந்தை இறந்து கூட ஒரு வருடம் ஆகிவிட்டது. பணம் கூட நிறைய கொடுத்தாகிவிட்டது. நாங்கள் என்ன செய்வது.சொல்லுங்கள்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      கோர்ட்டின் தீர்ப்பை வைத்து மாவட்ட வருவாய் அலுவலரை நாடலாம். அங்கு தீர்வு இல்லையென்றால் நில நிர்வாக ஆணையாளரை நாடலாம்.

  • @muniasamya6450
    @muniasamya6450 3 года назад

    Super anna

  • @BalaRadhaworld
    @BalaRadhaworld 3 года назад

    🙏🙏🙏🙏

  • @SManiS-oi8ug
    @SManiS-oi8ug 3 года назад

    அரசு கொடுத்த இளவச மனை பட்டவில் 5 சென்ட் மனை காலியாக உள்ளது அதை நான் பெருவதர்கு என்ன செய்யவேண்டும்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      இலவசமனை பட்டா என்கிறீர்கள்! அப்புறம் காலிமனை என்கிறீர்கள்! அதற்கு பிறகு பட்டா வாங்குவது எப்படி? என்கிறீர்கள் புரியவில்லையே....
      நான் கண்ணால் அந்த கொலையை பார்த்தேன்,, என்று சொல்லும் நீங்கள் தான், "பார்வையற்றவர் நான்" என்றும் சொல்கிறீர்கள்.. புரியவில்லை..

  • @kongunaveenkmdk143
    @kongunaveenkmdk143 8 месяцев назад

    அப்பாவைமிரட்டல்

  • @svsons1247
    @svsons1247 3 года назад

    எங்கள் வீடு பட்டா வாங்குவதற்கு முன்பு பத்திரம் எழுதிவிட்டேன் பத்திரத்தில் ஒரு அடியும் பட்டாவில் வந்து ஒரு அடியும் இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      ruclips.net/video/QYhYfQujEhw/видео.html இந்தக் காணொளியை காணவும்..

  • @satheeshkumar8877
    @satheeshkumar8877 3 года назад +1

    பட்டா என் பேர்ல இருந்தது ஆனால் உபயோகம் வேறு ஒருவர் செய்தார்.இப்போ சிட்டா அவர் பெயரில் வருகிறது

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      இதில் நிறைய எதிர் கேள்விகள் இருக்கிறது.. 77085 76986 என்கிற ஆசிரியர் குழு எண்ணுக்கு அழைத்து தெளிவாக்கிக் கொள்ளவும்..

  • @jeevak4314
    @jeevak4314 3 года назад +2

    பத்திரம் இல்லாமல் சொத்தை எப்படி விற்பது?

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      பட்டா இருந்தால் விற்க இயலும்..

  • @arunar7121
    @arunar7121 3 года назад +2

    Thank you sir

  • @muthukaruppan3803
    @muthukaruppan3803 3 года назад

    Eb tower near nelam vangalama

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      விவசாயம் செய்யவா? வீடு கட்டி வாழவா ?

  • @BalaMurugan-xw4py
    @BalaMurugan-xw4py 3 года назад

    பட்டாவும் யுடிஆர் வேறு ஒருவர் பெயரில் உள்ளது. ஆனால் பத்திரம் 1969 இல் பதிவு செய்யப்பட்டு உள்ளது அதில் எங்கள் பெயர் இருக்கிறது.தற்போது அந்த இடத்தை எங்கள் பெயருக்கு பட்டா மாற்ற என்ன செய்ய வேண்டும்.

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      நிலத்தை அனுபவிப்பவர் யார்.. அதை சொல்லவில்லையே

  • @muthamilarasansankaran1955
    @muthamilarasansankaran1955 3 года назад

    எனது பெயரில் பட்டா பாஸ் புத்தகம் உள்ளது. ஆனால் அரசு ஆவனக் குறிப்பில் பழைய நபர் பெயரில் அதாவது (அசைன்மென்ட் பட்டா - காலக்கெடுவிற்கு பின்புதான் நாங்கள் வாங்கி இருக்கிறோம் என்று நினைக்கிறேன்) நாங்கள் விலை கொடுத்து வாங்கிய நபர் பெயரிலேயே பட்டா உள்ளது. நாங்கள் இருபத்தி எட்டு ஆண்டுகளுக்கு குறையாமல் வீடு கட்டி அனுபவித்து வருகிறோம். அரசு ஆவனக் குறிப்பில் எங்கள் பெயரை மாற்றுவதற்கு என்ன செய்யவேண்டும்?

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      பட்டா பாஸ் புத்தகத்தில் உங்கள் பெயர் உள்ளது என்கிறீர்கள்! பட்டாவில் வேறு பெயர் என்கிறீர்கள் .. ஒன்றும் புரியவில்லை.. பட்டா என்றாலும், பட்டா பாஸ்புக் என்றாலும் ஒன்றுதான் .. குழப்பான கேள்வி இது!

  • @njailani8817
    @njailani8817 3 года назад

    ஜொசிியம் அறுமையாக சோன்நீர்கள்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      உங்கள் ஜாதகத்தையும் தந்தால் அதையும் சொல்ல தயாராக இருக்கிறோம்..

  • @srinivasanveeramani3983
    @srinivasanveeramani3983 3 года назад

    அருமையான பதிவு 💯💯💯💯💯

  • @ManojKumar-mb8gl
    @ManojKumar-mb8gl 3 года назад +1

    , சகோ முதல் முதலில் இந்த வீடியோவை நான் உங்கள் சேனலில் பார்க்கிறேன்
    எனக்கு மனதில் எழுந்த கேள்விகளுக்கு இந்த வீடியோவில் பதில் கிடைத்தது
    சூப்பர் சகோ இது போன்ற பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து போட்கொண்டே இருங்கள்..

  • @purushothamanp76
    @purushothamanp76 3 года назад

    Super sir